Thanks" behindwoods " to interview director mr. naga sir,
@funmood98415 жыл бұрын
Naga sir pls do it again ....new thriller serial....90 kids always waiting
@selvaganesh81155 жыл бұрын
Thanks team..
@harirookie22955 жыл бұрын
இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் இவனுங்க வேலகாரிய வெச்சே சீரியல ஓட்டுவாய்கலே தவர *மர்மதேசம்* மாரில சீரியல் எடுக்கமுடியாது
@sriranjit36845 жыл бұрын
Eppa 90's kids , Enga 2k kids oda fav serials ah kalaikkaatheenga pa
@shoba095 жыл бұрын
Unmai dhan
@sabikhan42635 жыл бұрын
Factu factu 😂😂😂
@vijayanand85425 жыл бұрын
Hello this serial more then 22 years old.....
@uzhavankathir5 жыл бұрын
Na TV paakama vitathu karanam 2ndu 1) serial 2) news
@nunthuthumi5 жыл бұрын
சிறு வயதில் எனக்கு இந்த விடாது கருப்பு தொடர் தந்த ஆர்வம் விறுவிறுப்பு புதுமை இன்று வரை எந்த சினிமாவும் தரவில்லை 90's Kids மனதில் நீங்கா இடம் பிடித்தது இந்த விடாது கருப்பு ராசு பையா ஆளே அடையாளம் தெரியல 👌👌👌👌👌👌 திருமதி . தேவதர்ஷினி யா உங்கள ரொம்ப பிடிக்கும் அக்கா ஆனால் ரீனா வா உங்க மேல செம கோவம் இருக்கு எனக்கு திரு.சேத்தன் அவர்கள் (கருப்பு) சொல்ல வார்த்தை இல்லை செம செம செம செம செம 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 டாக்டர் நந்தா (திரு.மோகன் ராம் அவர்கள்) ரொம்ப பிடிக்கும் கல்வெட்டு ஆராய்ச்சி பழங்கால எழுத்து முறை புதிய பல விஷயங்கள் அவர் மூலமா தெரிஞ்சிகிட்டேன் பேச்சி பாட்டி திருமதி. சி.டி.ராஜகாந்தம் அவர்கள் செமயான கம்பீரமான வில்லி அட்டகாசமான குரல் மிரட்டலான நடிப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌 👏👏👏👏👏👏👏👏👏👏 திரு.பொன்வண்ணன் அவர்களின் நடிப்பு மிகையில்லாமல் இருக்கும் கலக்கியிருப்பார் இவங்கள எல்லாம் மறுபடியும் Miss பண்றேன் 😭😭😭😭😭😭😭😭😭 பரந்தாம நாயக்கர் ராசாத்தி ராசாத்தி யோட அம்மா மொக்கமாயன் பிரம்மன் சிவகாமி காத்தாயி (பக்கத்து வீட்டு பாட்டி) சம்பந்தம் செட்டியார் சம்பந்தம் செட்டியார் வைரம் மைகாரி சண்முகம் லட்சுமி வாத்தியார் வரதராஜன் (காசி) அரவிந்த் ரத்னா பேச்சி பாட்டி ஆண்மையுடையார் வெள்ளி நாச்சி கட்டையன் மொட்ட (பெஞ்சமின்) காசு தோப்பு வீடு வீரபாகு (ஊர்காவலாளி) ரீனா ராஜேந்திரன் ராசு அஜய் ரத்தினம் கருப்பு வாகனம் வெள்ள குதிரை கருப்பு கோவில் கணபதி அம்பலம் (கருப்பு கோவில் பூசாரி) இன்ஸ்பெக்டர் டாக்டர் நந்தா திருமதி நந்தா இராவுத்தர் பாய் அசோகன் (ஊமையன்) அச்சுதன் நாயர் (அடுத்த நந்தா) செல்லி செல்லி அப்பா பொன் பானை விடுகதைகள் பந்திபாறை தோட்டக்காரமங்கலம் அம்பலத்திட்டு என அனைத்துமே மறக்க முடியாத கதாபாத்திரங்கள் இந்த கருப்புக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏🙏 முக்கியமாக ஒளிப்பதிவு இசை (Title Card Bgm End Card Bgm 👌👌👌👌👌👌 வேற லெவல் டாக்டர் நந்தா முதல்முறையா நோட்புக் ஓலைச்சுவடி வாள் எல்லாம் சத்தியநாராயண கிட்ட இருந்து எடுத்து Hospital ல அவருடைய Table ல வைச்சு பாப்பார் அப்ப வர்ர Bgm Super ஆ இருக்கும் 👌👌👌👌👌👌👌👌 ராவுத்தர் வீட்ல பந்திப்பாறைல இருந்து தூக்கிட்டு வந்தவர வெட்ட ஒருத்தர் வருவார் அவர குதுர தொரத்தும் அப்ப ஒரு Bgm வரும் மிரட்டலா இருக்கும்) மற்றும் வசனம் ஒப்பனை திரைக்கதை மிகச்சிறப்பாக இருந்தது இறுதியில் திருமதி.ரேவதி சங்கரன் அவர்கள் குரலில் வரும் ஓடுதொரு குதுர அது தேடுதொரு துரைய என்ற பாடல் கண்கலங்க வைக்கும் திரு.இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் திரு.நாகா அவர்கள் மின் பிம்பங்கள் குழு கவிதாலயா குழு அனைவருக்கும் நன்றிகள்.
@satheeshkumar_5 жыл бұрын
👏
@nunthuthumi5 жыл бұрын
@@satheeshkumar_ 🙏🙏
@karthik2755 жыл бұрын
Very nice... Anybody from the team who reads this will feel so proud because of your comment! 👌
@nunthuthumi5 жыл бұрын
@@karthik275 Thanks Sir 🙏🙏🙏
@manojkandan85285 жыл бұрын
Vera level... Super pa
@karkymuru58985 жыл бұрын
மர்ம தேசம் 2-வது பாகம் பார்க்க ஆவலாக இருக்கிறோம் நாகா சார்!
@bsaravanan35655 жыл бұрын
Bro marmadesam - ragasiyam , boomerang and gold pathi total 3 part ... Oru part discontinue aagiduchu ... Pakkava irukkum ... Script writer Indira sounder rajan ...
இன்னும் 100 வருஷம் ஆனாலும்... கருப்பு நின்னு பேசும்...😍😍🤩🤩🤩🤩🤩👍👍🏆
@senthoorane77674 жыл бұрын
❤️❤️❤️
@lalitha32072 жыл бұрын
Definitely
@radharadha82622 ай бұрын
Sure
@mariappan75514 жыл бұрын
Who and all came here after watching MARMADESAM in 2020 in SunTV
@gowrykumaravel28765 жыл бұрын
Any vidathukarupu 7 pm followers...😊..Rasu kutty
@kirubakarengineer5 жыл бұрын
Irukom irukom
@uniquecollectionwithsn37315 жыл бұрын
Entha channel telecast panranga
@gopinathjan5335 жыл бұрын
Subha Ramana kavithalaya
@arunsk885 жыл бұрын
Wednesday 9pm
@aadhityaep5 жыл бұрын
இந்த தொடரை மறக்க வே முடியாது.திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை அளித்த ஒரு காவியம்.ஒவ்வொரு முறை தொடர் முடியும் போது அந்த குதிரை கணைக்கும் ஒலி ... மர்ர்ர்ம தேசம் என்று ஒலிக்கும் அந்த குரல் . வாழ்துக்கள் நாகா உங்களிடம் மேலும் பல எதிர்பார்க்கிறோம்...
@premkumarm70335 жыл бұрын
நாகா சார், ' எதுவும் நடக்கும் ' 2nd part "The Conclusion" வேண்டும். 15 வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறேன். அந்த கதையின் " கரு " இப்போது உலகிற்கே அத்தியாவசியமான ஒன்று. " காடுகளையும் மரங்களையும் கடவுளாக மதிக்க வேண்டும்" இப்போது அந்த theam மியூசிக் கேட்கும் போது விடாது கருப்பு பார்த்த போது ஏற்பட்ட அதே சிலிர்ப்பு தோன்றும். Thanks to Naga & Indra sounderarajan for your wonderful serial s. Again we eagerly waiting for your serials... this time beside with next generation kids...
@e.arunkumarsalem34344 жыл бұрын
Super GGG
@aravindvijay63364 жыл бұрын
Book iruku bro andha story full la irukum adhula
@gogulkrishgk35454 ай бұрын
@@aravindvijay6336book name
@roshanakther76465 жыл бұрын
90s kids eppavume inthe serial ah marakkawe maatanga❤️
@fivestarfivestar38614 жыл бұрын
80s kids too pundey
@BarathsTalk3 жыл бұрын
மர்மதேசத்துல சிறப்பான கதாபாத்திரம் னா அந்த சின்ன பயன் தான்...👌😘
@prabakaran31015 жыл бұрын
நாகா சார் இப்போ இருக்க மொக்க சீரியல்லருந்து எங்கள காப்பாதுங்க....!!!
@udhaydeee5 жыл бұрын
Correct bro ipo ula serial paka sagikala savadikiranunga....naga sir thayavusenji serial or movie try panunga pls .....
@karthickrajan63474 жыл бұрын
ஆமாங்கய்யா... கொலையா.. கொல்லுறானுங்க😭
@durgalakshmi10554 жыл бұрын
Very true.... Would be fine if Naga Sir takes up a project
@ghayathridevidhanapaul40844 жыл бұрын
Sir plz save us sir
@behumanbeing4 жыл бұрын
Ayyo correct🤣🤣🤣
@j.kumaran44634 жыл бұрын
விடாதுகருப்பு தொடரில் உங்கள் எல்லோர் நடிப்பும் மிக அருமை.. 👌 90s ல பயந்து பயத்து பார்த்த சீரியல்....நாகா சார் பாகம்-2 எப்போ ?
@MrRahul2000015 жыл бұрын
If something is trending even after 20 years.... Then it is not a small feat. Good job team. Always a fan
@as96905 жыл бұрын
Something about the music director.. He played a big role in this epic serial. BGM elevated it another level.The title and End credit BGM should be specially mentioned here.
@தமிழ்வாசனை5 жыл бұрын
இந்த சீரியல் போல இப்போ யாரும் எடுக்க முடியாது எப்போதுமே முதலிடம் தான்
@deepanaj59235 жыл бұрын
One of the best interview in behindwoods...thank you sooo much....by Pechi army...
@ingasolrathaingasolran63395 жыл бұрын
Haha
@jasheemajasmin80155 жыл бұрын
#pechikelaviarmy 😎
@coolguy0719 Жыл бұрын
🤣🤣🤣
@kingdaya5 жыл бұрын
Masterpiece Serial... In this interview, we miss 1) Pon vannan 2) Sivagami (Rasu aunty) 3) Mohanram 4)Pechu kalavi patty 5)shelly 6)Rasu mother n father 7)poovilangu mohammad 8)Poosari 9)Rasu's two sisters Finally Indira soundarajan n technical crew
@tsmuthu2004 жыл бұрын
Also the horse
@pradeepavijayakumar7962 жыл бұрын
Each and every person in that serial the credit goes💐💐💐💐
@cibiraj1275 Жыл бұрын
Rasu 's mother is no more. Pechi paati is also no more! Now lokesh is also no more.
@sivasankarcm5 жыл бұрын
Adei Lokesh chinna rasu😁😍 Unaiya than thedunen😂
@vigneshmurugavel40565 жыл бұрын
Me too
@uzhavankathir5 жыл бұрын
Me also
@DS-wp8rd5 жыл бұрын
Me too..yarachum kutty raasu insta id sollunga pa
@lokesheraa5 жыл бұрын
Lokesh Rajendran kutty Rasu 😊
@rubinivenkatraman47785 жыл бұрын
@@lokesheraa y u didn't act after Marmadesam ippa kuda neenga nadika Varalame pa searching u for so long time
@mathi1565 жыл бұрын
Sema serial..yaralum intha serial la adichika mudiyathu..evergreen serial...
@jeer79965 жыл бұрын
Naga is a brilliant and master piece director..he must be recognised more . He is an global level standard director
@SriramSurya5 жыл бұрын
Dai kutty rasu ❤️❤️❤️ Pechi bangalow la paper kappal panathu Innum maraka mudila da 😂😂😂😂😂
@selvaraj73085 жыл бұрын
Rangalathulayum oru kilikiluppu😆😆
@missbond73455 жыл бұрын
Sriram Surya that Raasu was brilliant! Unlike child actors today :-)
@Unboxingbliss955 жыл бұрын
Neega igayum vadhuteegala
@SriramSurya5 жыл бұрын
@@Unboxingbliss95 ingayum ithe question ah 😂😂😂
@Unboxingbliss955 жыл бұрын
@@SriramSurya 🤣🤣
@alwayswelcomesyou5 жыл бұрын
எப்படா புதன்கிழமை வரும்னு காத்துகிடப்பேன். ஜென்மம் x என்னால் மறக்க முடியாத இன்னொரு தொடர்.
@revathi.r885 жыл бұрын
Muthu 7785 yes very scary serial ...
@sriarunkumar275 жыл бұрын
ஜென்மம் X எந்த செனல வரும்
@alwayswelcomesyou5 жыл бұрын
@@sriarunkumar27 விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது.
@Manian05925 жыл бұрын
Jenmam x. ... X...... X......X. Background music yapppa 😳
@sirajamma6965 жыл бұрын
@@sriarunkumar27 vijay tv
@sandheepprakash.aprakash7294 жыл бұрын
வணக்கம்.! இயக்குனர் திரு. நாகா அவர்களின் மர்ம தேசத்தோட முழு தொடரையும் பார்த்து முடிச்சுட்டேன் எல்லாமே செம த்ரில்லர் ரொம்ப பிரம்மாதமான தொடர் பெருசா எந்த கிராபிக்ஸ் எதுவும் டெவலப் ஆகாத காலத்துலயே ஒரு அருமையான த்ரில்லர் தொடரை தந்திருக்கிறார் ரொம்ப நல்ல விஷயம். மர்ம தேசத்தின் மூலமாக புரிந்து கொண்டது என்னவென்றால் அநீதிக்கு தண்டனை கொடுக்க எப்படியும் கருப்பு வருவான் அதனால யாரும் அநீதி செய்யாதீர்கள். அப்புறம்.! அதே இயக்குனர் திரு. நாகா அவர்களோட இன்னொரு படைப்பான ' சிதம்பர ரகசியம் ' தொடரையும் ஒன்னுவிடாம முழுசா பார்த்துட்டேன் செம இன்டரஸ்டிங்.! ரொம்ப பிரம்மாதம்.! இயக்குனர் திரு. நாகா அவருக்கு என் நன்றிகள்.! அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.! நன்றி வணக்கம்.! - ஆ.சந்தீப்பிரகாஷ்
@alwayswelcomesyou5 жыл бұрын
அந்நியனுக்கு முன்னோடி இந்த ராசு. ⚔️⚔️⚔️
@tamilsongs86354 жыл бұрын
Well said
@gokul65824 жыл бұрын
Manichitrathazhu (original chandramukhi) introduced the concept in Indian cinema
அந்நியன் இல்லை சந்திரமுகி , அந்நியன் multiple personality disorder, சந்திரமுகி தான் split personality. விடாது கருப்பு split personality மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்
@rockmanitcr20072 жыл бұрын
@@gokul6582 that itself inspired from alumutti tharvad from travancore, so that is original
@navinsamraj67465 жыл бұрын
The one of the best serial ever in tamil My kost most fav serial Marma deasam
@Mani-ny7tj4 жыл бұрын
இப்படி ஒரு சீரியல் இப்ப எடுக்க முடியாது இயக்குனர் நாகா அப்பவே மிரட்டல் 🔥
@sangavi sangavi serial full episodes u tube la irukku . Parunga sis. Soopera sema thrilling ah irukkum. Climax la intha riddle kku answer solluvanga.
@The_real_Sarcastrovert5 жыл бұрын
Chetan ah seriya use pannama vitruchu intha tamil cinema
@rohinisivasankari85305 жыл бұрын
chetan sir ipo niraya peruku dubbing kudukrare
@palpandyr54385 жыл бұрын
Yes we'll said
@The_real_Sarcastrovert5 жыл бұрын
@@rohinisivasankari8530 enna movies bro??
@rohinisivasankari85305 жыл бұрын
@@The_real_Sarcastrovert oru 2 paduthula avaru voice ketruken like 2.0 la antha mianister voice aprm imaika nodigal la innoru CBI officer irupare avar voice.
@ahmedkpml5 жыл бұрын
Yes
@sourcecode9673 Жыл бұрын
No one is giving credit to the writer and author 'Indira soundarrajan'.... all his occult works are equally and even beyond 'Vidathu Karuppu'.... all of his occult endings give an absolute goosebumps...No one can match him in the story endings.... such an amazing genius...
@pratheep7115 жыл бұрын
old raasu kutty.. periya raasu kutty.. reena.. kattaiyan ellarume paatha alugaya varuthu.. 😪😊 best team ever 👌👌👌
@sureshSuresh-kk1rt3 жыл бұрын
Vanakam thala
@sivaanu16915 жыл бұрын
மர்ம தேசம் மாதிரி இன்னும் ஒரு த்ரில்லர் சீரியல் நாகா அவர்கள் உருவாக்க வேண்டும் நன்றி
@kuttimassparkling41734 жыл бұрын
One of the Classic serial..... Now days no one know how to take a serial interesting and different story line... Congrats all the crew...
@ajinprabhu38615 жыл бұрын
ராசு எப்படி வளர்ந்து விட்டான்...
@goethicdesire5 жыл бұрын
Probably the most iconic images of the serial were that of the small boy Lokesh, I was around the same age at that point. Creating the 'andru' section from the point of view of the small boy was a master stroke since everything about the story(including Karuppa) was based on his experiences as a small kid. Never understood it as a small kid ofcourse but they are very vivid even now. Also the acting was brilliant by Lokesh. He probably had close up shots more than everyone in the serial and he pulled them off brilliantly
@PradeepKumarMK5 жыл бұрын
Last episodes la heart weakanavanga kulanthainga pakathinganu potrunthanga TV on pannitu door pathi lock panni olinchi irunthu parthom, very thrilling serial, 90's kids mattume theriyum vidathu Karuppu evlo bayama serial nu... Antha horse marakave mudiyathu...
@nithyas8195 жыл бұрын
90' s kids one of the favorite and scary series ever. 😅 ....
@AkbarAli-of9dc4 жыл бұрын
உண்மையில் அற்புதமான தொடர் அற்புதமான நடிப்பு அனைவருக்கும் கதைக்கு ஏற்ற அந்த இடங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது...அதிலும் அந்த பின்னனி இசை யப்பா சூப்பர் ... விடாது கருப்பு மர்ம தேசம் 👍👍👌
@joshuaedmund64045 жыл бұрын
Thank you Behindwoods... Much waited interview..... Good job director Naga and team.....
@karthikag84742 жыл бұрын
Just yesterday I have Finnished watching vidathu Karupu. I can't even sleep for 5 days because of the suspense. Really the female character inspired me. Her dignity, courage, way of speech motivated me. But whenever Rajendran character comes my eyes noticed only his behaviors.what an acting, expression. Thank you for the team for this wonderful series.
@Rosyarchana5 жыл бұрын
An amazing and interesting serial which s known fr 90s kids very much. Had explained split personality long time ago. Very thrilling one
@ingasolrathaingasolran63395 жыл бұрын
Apdiya
@chakralasreeramya64084 жыл бұрын
Hello i am a trlugu girl this serial was dubbed into telugu and telecaster on Gemini TV as a kid I did not understood much but remembered few scenes recently 10 episodes were uploaded with telugu subtitles on KZbin please could u share me the story details
@MrThilalangadi5 жыл бұрын
Missing Poovilangu mohan, mohanram, ponvannan, meenakumari, vijayasarathy etc., Ivangala vechi part 2 interview edutha nalla irukum.
@netsweemji5 жыл бұрын
Yes.....eagerly waiting...
@drashdoctor4 жыл бұрын
Sivagami (Sivakavita) . She was the iconic 💕 artiste in this series .
@lakshcb4 жыл бұрын
Sivagami too! I mean actress Sivakavitha ♥️ Bramma-Sivagami is super couple!!
@savithiri724 жыл бұрын
Watched this serial in lockdown.... Became is huge fan .... Especially kutty raasu😍😍
@sowmyamohan2794 жыл бұрын
Same here🙋♀
@prabakaran52854 жыл бұрын
@@sowmyamohan279 same here❤️
@nagarajanerode5 жыл бұрын
I have watched the whole serial recently... Naga is a genius indeed!!!
@ramprasad16604 жыл бұрын
Last week I saw this serial's full episodes once again.really fantastic. .Each and every episodes having the questions at the end of the episode... i was fear while watching this serial during my childhood..Now enjoyed the places, dialogues, picturization and character... Especially that village, karrupu koil poosari, aanamudiyar each and everyone acted well... This
@mathangiboopathy36655 жыл бұрын
Yeah childhood favourite serial and also I was very scared to watch. Still remember once that horse appeared in screen, I closed eyes and face and jumped in to my grandfather's lap. Golden memories.
@funmood98415 жыл бұрын
Anniyan padatha appave kan munnala Nippatuna Ore serial.......
@mathangiboopathy36655 жыл бұрын
@@funmood9841 yeah bro. Exactly
@glakshmiratan4 жыл бұрын
Still the best serial made for a Tamil audience Brilliant Almost 25 years and it’s still so fresh
@vigneshvicky934 жыл бұрын
Yaralam Today SunTV’la Pathutu vanthu video pakuriga 😭😭spoiler solitaga
@mouligovindasamy2504 жыл бұрын
Yeah, this thumbnail spoils the entire thrill.
@tarunadith50284 жыл бұрын
I just watched the whole series and jumped onto this video ,lol
@soundskitchen80785 жыл бұрын
Please again shoot these type of serials Naga sir. Complete எதுவும் நடக்கும் சீரியல்..
@coolguy0719 Жыл бұрын
This can be made as a movie as well
@annathilipan5 жыл бұрын
Happy for the team.. Getting smile on my face for no reason.
@netsweemji5 жыл бұрын
Real words.
@shakthi27695 жыл бұрын
Athivardhar odaa dharshanam vida indha serial team oda dharshnam thaa great feel aa irruku paaa, i feel.proud so say that i was watching this in my childhood and now aswell. anniki small tv in a small house with parents love and care, now watching in electronic gadget in my room, and the feel is same lis 22 years bak. thanks kavithalaya for making us to remember our childhood days. thanks
started watching Ramani Vs Ramani now i started Marmadesham - Thank you for Kavithalaya
@SivanBoysRameswaram5 жыл бұрын
இந்த மாதிரி சீரியல் களை இப்போ எடுத்த நல்லாருக்கும்
@priyasupramaniam7118 Жыл бұрын
Raasu kutty character is the heart and soul of this series. What an amazing acting by Lokesh at such a young age. Rest in peace 😭. Can't bring myself to watch this interview again now
@idayathullah30032 жыл бұрын
விடாது கருப்பு ஒளிபரப்பாகும் போது எங்க வீட்ல டீவி இல்ல.. நா விடாது கருப்பு பாக்கரதுக்காகவே என் friend வீட்டுக்கு போவேன் ஆனா அவங்க அந்த chennal வெய்க்கவே மாட்டாங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.. அதுக்காகவே டீவி வாங்கி விடாது கருப்பு பார்தேன்.. but ippa Ella episode dum sun tv la paathen and KZbin also.. intha serial verum kadhai illa en life yooda இணைந்த ஒன்று .. என் சின்ன வயசுல பார்த்த இந்த சீரியல் கருப்பசாமி யோட தீவிர பக்கதனா என்ன மாதிருச்சு.. என் கருப்பு சாமி எல்லா காலத்திலும் நீதிய nilainaattuvaar atha naan kangudaaga paarthirukken..,
@Vigneshwaran-jk2dl5 жыл бұрын
The Best Series Gold Standard ipo idhumari oru series tamil la vaipilaa
@activerubi69045 жыл бұрын
One of the best serial ever.. Even if we watch now also you can feel the excitement.... Hats off to the director.. Love this serial.. By 90's kid 😊
@dhinamalakalayanasundaram72485 жыл бұрын
Serialum Sari interviewum Sari neyram fast ah poiduthu ivanga team vera level
@askaralip.l.46504 жыл бұрын
Till date u can't see a better tamil mystery thriller than this. What a constructive storyline, excellent screenplay and pillar strong direction. Those days I (we) enjoyed this very much. This serial giving open challenge to till date is there any other film or serial can make to beat this? Base for Chandramukhi anniyan split personality multiple personality....🤗🤗🤗 Watch guys how much likes hits for this video especially our 90s born...
@sharmijalal77014 жыл бұрын
My fav marmadesam
@srimayuran8745 жыл бұрын
90's Kids மனதில் நீங்கா இடம் பிடித்தது இந்த விடாது கருப்பு
@shifas34514 жыл бұрын
Who is here after watching this serial in sun tv? 2020?
@gowrisruthisri4 жыл бұрын
Even after so many years, when I heard chetan's revealing in this interview, I have goosebumps... You deserve it guys!!!!
@HUNTER-cq1pd5 жыл бұрын
Thanks for this interview. Marmadesam made my childhood days. Now it is a sweet memory.
@Sashidar_5 жыл бұрын
Just finished watching all the episodes in KZbin :)
@DIY_with_Dee4 ай бұрын
I m watching those episodes now..... ❤ It's mind-blowing even today it amazes me .. I m on 37th episode
@sharmilavijayakumar41155 жыл бұрын
Wow!!! Super super vidathu karuppu serial 2nd part coming soon 😊😊😊😍😍
@vijayakumarc93444 жыл бұрын
மர்ம தேசம் மாதிரி சீரியல் எடுங்க பாக்க very interesting ah இருக்கும் இப்போ இருக்குற serials எதுவும் சரியா இல்ல மொக்கயா இருக்கு என்னோட வயசுல(அப்போ எனக்கு age 7) ரொம்ப miss பன்ன serial மர்ம தேசம்... ஏலே ராசு summa character அடடா வெள்ளக் குதிரை 👌 ரீணா very interesting character சேத்தன் sir நான் தாண்டா கருப்பு chance இல்ல செம்ம செம்ம கடைசில நீங்காதன் கருப்புனு சத்தியமா எனக்கு தெரியல full episode எல்லாத்தையும் பாத்துட்டேன் சூப்பரா இருந்துச்சு இத upload பன்ன so thanks a lot KZbin channel thank you thank you very much
@santhuanand72965 жыл бұрын
Vidadhu Karuppu marmadhesam and genmam X r evergreen serials 👻👻👻
like a hollywood standard serial மர்ம தேசம் விடாது கருப்பு.
@pradeepamahesan45017 ай бұрын
We'll never see a serial like vidathu karuppu again.
@saibha51525 жыл бұрын
Karruppu sertha jodi REENA & RASU. LONG LIVE CHETHAN & DEVADARSHINI.
@venmathis.a93144 жыл бұрын
One of the best serial and very interested serial this is second time I am watching this
@MrGopi19875 жыл бұрын
One of the best serial ever made. Director Naga. Ur the best. But one of Ur serial was not completed I feel sad..
@user-Rajasekar-w4s2 жыл бұрын
நாகா ஐயா மர்மதேசம் 2வது பாகம் தயவு செய்து எடுங்கள். இப்போது இருக்கும் 2k குழந்தைகள் பார்த்தால் pubg free fire இந்த கருமத்தை மறப்பார்கள்.90s கிட்ஸ் எவ்வளவு அருமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று புரியும்.
@naansiva96034 жыл бұрын
புதன் கிழமை இரவு 8:30 எப்ப வரும் என்று அவலுடன் காத்திருந்தேன்...நீங்கள்
@thenameisjude28004 жыл бұрын
Yepo paa varum marmadesam... Just in this lockdown i have see this full serial in youtube... within 2days... full night paathen thoongamaa.... Semaya irunthuchu
@gauthamaadya4505 жыл бұрын
@Behindwoods you should have asked about Ajay Rathnam sir's portion...his role is pivotal and in the title card even..Magical and Mesmerizing..👏👍🤩
@sheelamuthu85265 жыл бұрын
My son 2k kid. 90s serials , movies nalae avanuku kindal thaan avanuku. KZbin la this series ah paarka sonnen. Really he is impressed. That's the quality of this series. And making. Hats ofd
@kabilchannel.82505 жыл бұрын
yes .my son and daughter are love this serial.
@nandapoompavai30795 жыл бұрын
I am Marmadesam serious fan. I named my Son Nanda as Devadharshini calls Dr. Nanda character ( Mohan Ram ) beautifully. Hats of & 💓 to this team. U all are our 90 s kids favorite. Naga Sir is a genius in making teleserials. Thanks to this serials producer too for investing money in such good projects. The level of curiosity goes for each one week around, so as what is going to happen next..... Today's serials are totally garbage. Can't even withstand for more than two minutes. Naga Sir, please make more serials or a film like this. And thanks to Indira SounderRajan Sir too, for penning this masterpiece. Audience rasanai is always good. They will always appreciate good things.
@rajendranveluswamy1606 Жыл бұрын
Wonderful creation. I repeatedly watch this serial. None can match this. No words to praise the team. Superb.
@vijanrama5 жыл бұрын
Dedicated crew and artists and creators of the series... Happy to see them... Wish there was an award given to them for best series... 😊
@krishsmart73964 жыл бұрын
Lockdown la 2 daysla full episode pathu mudichi tan.. Hats of team.. Again Reltelecast aagudhu sun tvla.. Eathana 2k kids uchaa poga porangalo
@nagaraj28934 жыл бұрын
அட போங்க சார் நீங்க வேற. இப்ப இருக்குற பசங்களாவது பயப்படுறாதவது .பயப்பட்டதெல்லாம் நம்மோடு போயிருச்சு .இப்ப பொறந்துருக்கதுக எல்லாம் விஷ பேக்டரி .
@eurokidsponda43705 жыл бұрын
One of the best serial in my school days..
@geethamanjari40535 жыл бұрын
Enn vazhkaiyil miga periya amanusham,thigil,aduthu enna endra padhatam,oru oru episodukum kudumpam athanai urupinarum ondraaga serndhu paartha anuubhavam naagaa sir serial vidaathu karupu matum than veru enda serialum indru varai varavillai, hatts off to the directer and his team.tks behind woods for showing us the legend directer naaga sir’s face. After many many years we were able to see him bw tks
@vaideshvaidesh26755 жыл бұрын
One of my favorite serial.. In my childhood
@sravya7599 Жыл бұрын
I still remember that jeeboomba serial . I was studying 1st std when that serial was telecasted. Each n every petty shop have that jeeboomba pencil. I myself used to buy one each day n tried drawing something n kept that outside our gate n waiting fr come it true like that serial. Still remember actor lokesh ( kutty rasu) playing as Arun in jeeboomba. Excellent serial.
@suryaj94745 жыл бұрын
Miss quality serials! 90s serial are classic!
@dreamsrnevertrue5 жыл бұрын
LOKESH - FROM shakalaka boom boom to VK you made 90 s so special , you have a very sweet personality. STAY HAPPY ,STAY CONFIDENT, STAY BLESSED .
@jsjohn5 жыл бұрын
Very soon very soon.... Ena 2ND part a... Super. மரண waiting
@sakthis3575 жыл бұрын
Happy to see Naga sir. I always wanted to se him. He also directed other thriller serials all were unique and great. We people are missing your kind of visionary directors in today's generation sir.
@MRV5555 жыл бұрын
Please list the serials that naga sir directed
@sakthis3575 жыл бұрын
@@MRV555 there was 3 different marmadesam series i don't know the exact name but i know the plots 1.) Based on lorry killing people,2.) Vidathu karuppu 3.) Based on tree. And chidambara ragasiyam. All were my favourite during my childhood.
@Realitycheck185 жыл бұрын
@@MRV555 And a very different genre of serial ramany vs ramany part 2.. naga directed this comedy serial too..
@arjundece5 жыл бұрын
Superb interview. Special thanks for raasu to attend this interview
@revathiloga28944 жыл бұрын
Wow மறுபடியும் பார்க்க போகிறோம் 😍👏
@BalaMurugan-hc7jc5 жыл бұрын
90s kits தெரியும் மர்ம தேசம் பத்தி ரொம்ப famous மறக்க முடியுமா
@asiff60000fx5 жыл бұрын
Vidaathu Karuppu, Sorna Reghai, Iyanthira Paravai, Rudhra Veenai all are Amazing work of art.
@Anonymous-mx3pt Жыл бұрын
Also chidambara ragasiyam
@sravya7599 Жыл бұрын
Rural veenai plot is excellent bt knjm slow ah irukum bro . Also climax knjm sothapitanga. Chetan charecter shud be rudran bt atha mathi full ah collapse pantanga
@dreamsrnevertrue5 жыл бұрын
THANK YOU SO MUCH VK TEAM :-) you made our childhood so memorable. REENA , RAASU (JR& SR) YOU GUYS REALLY DESERVE HIGHEST RECOGNITION FOR ACTING SKILLS. I TOTALLY FELL IN LOVE WITH THE ACTING IN SURPRISE REVEALING EPISODE. PLEASE SHOOT PRT 2 NAGA SIR!!