Vijayasarathy talks about Edhuwum Nadakkum experience | எதுவும் நடக்கும் பற்றி விஜயசாரதி

  Рет қаралды 93,442

Neengal Kaetta Channel

Neengal Kaetta Channel

Күн бұрын

Experiences of popular Tamil Actor Vijayasarathy| Talks about Marma Desam Series|

Пікірлер: 541
@usharavi7673
@usharavi7673 3 жыл бұрын
நீங்கள் எல்லாம் சன் டிவியில் இருக்கும் போது எவ்வளவு அழகாக இருந்தது
@DineshBalajimadraster
@DineshBalajimadraster 3 жыл бұрын
Only 90's kids know the happiness seeing his face!! Thanks sir!
@beulajellypeter
@beulajellypeter 2 жыл бұрын
Yes 🥰🥰
@pondyponnu8085
@pondyponnu8085 3 жыл бұрын
எத்தனை வருஷம் ஆனாலும் சலிக்காத தொடர்கள் உங்கள பத்தி மட்டும் பேசாமல் அந்த இடங்கள் மத்த நடிகர்கள் எல்லாரையும் பத்தி ego இல்லாம பேசவும் நல்ல குணம் வேண்டும், எல்லாரையும் கவனிச்சு ரசிச்சு நடிச்சு இருக்கீங்க ♥️😊😊😊 நாகா சார் திரும்ப எடுக்க சொல்லுங்கள் பார்க்க எல்லாரும் ஆர்வமா தயாரா இருக்கோம்...
@Nomad_Duo_s
@Nomad_Duo_s 3 жыл бұрын
Sad part of life is Our Childhood heroes are getting older. Neengal keta paadal, Marmadesham, Everything made our Childhood awesome ❤️❤️❤️ thanks for made our Childhood Happier. Live long Sir. Nostalgia when I see ur Face
@agniroopan
@agniroopan 3 жыл бұрын
தயவு செய்து எதுவும் நடக்கும் 2ம் பாகம் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் . திரைக்கதையின் படி உங்கள் கையில் ஆவணங்கள் சிக்கிய பிறகு முதல் பாகம் முடிவுற்றது. அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியாமல் 90 களின் குழந்தைகள் பைத்தியம் பிடித்து திரிகிறோம். நன்றி vj சாரதி அவர்களே.
@dineshdhandle
@dineshdhandle 3 жыл бұрын
Fan for Whole Marmadesam series Ragasiyam, Vidathu Karuppu, Sorna Reghai, Iyanthira Paravai, Edhuvum Nadakkum serials even now I am watching it
@dineshdhandle
@dineshdhandle 3 жыл бұрын
Forgot to add Rudraveenai
@sabari7127
@sabari7127 3 жыл бұрын
நாடிமுத்து ஆர்மி Enna acting avaru
@jeer7996
@jeer7996 3 жыл бұрын
Poovilangu mohan oldage character is real master piece
@nadar3166
@nadar3166 2 жыл бұрын
"எதுவும் நடக்கும்" அருமையான தொடர்,நடிகர்களின் இயல்பான நடிப்பு,வனத்தின் அழகிய காட்சி,மீண்டும் இந்த தொடர் தொடர வேண்டும்,இந்த படக்குழுவினர் எல்லோருக்கும் நன்றி,வாழ்த்துக்கள்,
@ArunKumar-rj1cy
@ArunKumar-rj1cy 3 жыл бұрын
நல்லா இருக்கீங்களா. அது இருக்கட்டும் எதுவும் நடக்கும் அடுத்த பகுதி வருமா வராதா. 90s kit's எங்களை மீண்டும் எங்கள் குழந்தை பருவத்திற்கு எடுத்துச்சென்று மகிழ்ச்சி அடையச் செய்தது என்ற ஒரே காரணத்திற்காக அமைதி காக்கிறோம். சீக்கிரம் எதுவும் நடக்கும் அடுத்த பகுதியை போடுங்க பா. இல்லாட்டி அழுதுடுவோ🥺😭😭😭😭😭
@கந்தாம
@கந்தாம 3 жыл бұрын
please we are awaiting anxiously
@sukumarank7595
@sukumarank7595 2 жыл бұрын
அடுத்த பகுதி வருவது கஷ்டமே.அது போன்ற தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது இல்லை
@AmarResh-m7b
@AmarResh-m7b 3 ай бұрын
எதுவும் நடக்கும் அடுத்து பகுதி என்ன?, என்ன பெயர்?.
@kothandathiliban4576
@kothandathiliban4576 Жыл бұрын
Unga acting super sir. Edhuvum Nadakum la..... Unga acting la romba pidicha serial Edhuvum Nadakum.
@neengalkaettachannel
@neengalkaettachannel Жыл бұрын
Thank you so much 🙏🏼❤️💐
@sivaprakash3517
@sivaprakash3517 3 жыл бұрын
எத்தனை படங்கள் வந்தாலும் இது போட்டவுடன் தொடர்ந்து பார்த்தேன்... என்ன நடிப்பு எல்லார் நடிப்பும் அற்புதம்.. மூப்பர் நடிப்பு சிறப்பு ...அது போல ஒரு லொக்கேஷன் இனிமே கிடைக்காது
@Abiprakas
@Abiprakas 3 жыл бұрын
Meendum ungalai parthathil magilchi.. 90s memories....🤩
@dhanalakshmidurai270
@dhanalakshmidurai270 7 ай бұрын
All characters superb Arumaiyana nadipu
@priyaammu3444
@priyaammu3444 7 ай бұрын
Aama .. yellam ipo miss pantren😢😢.. pls Naga sir antha story ah atleast eapti finish panirupanga antha 3 perukum ena aachu nu sonna kuda paravala 😢😢
@govindraj4042
@govindraj4042 3 жыл бұрын
பல வருடங்களுக்கு பிறகு உங்களை பார்ப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது😍
@aarasmedia1349
@aarasmedia1349 2 жыл бұрын
Eppovum.... ungal voice sweet
@radharamachandran209
@radharamachandran209 3 жыл бұрын
எதுவும் நடக்கும் சூப்பரா போய்க்கொண்டு இருந்தது அதுக்குல்ல முடிந்தது விட்டது கர்ப்பக விருஷ்சகத்தை பாக்க போன மனிதர்கள் எல்லோரும் யாரையுமை கானும் அது எல்லாம் கண்டு பிடிப்பேங்க நினைத்து ஆர்வமா பாத்துக்கிட்டு இருக்கும் போதே முடித்து விட்டேர்கள்
@nafilanafi5010
@nafilanafi5010 3 жыл бұрын
Neenga pesitu pinnadi nadakura style vera levela irukum sir.athula partha enga 90s kids mattume therium.athe pechuthan ipovum...vayasu aanalum unga stylum pechum innum ungala vittu pogala (padayappa version)
@vairavelvel2142
@vairavelvel2142 3 жыл бұрын
And one more thing ivlo nalaa எங்க poninga விஜய். உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. Happy to see you in social media format......Reverse la நடந்துக்கிட்டு கேமரா பார்த்து பேசி கொண்டே நடக்கும் விஜய் சாரதிய பார்க்க ஆவலாய் உள்ளோம்
@JayaPrakash-rw5rc
@JayaPrakash-rw5rc 3 жыл бұрын
90s kids.....உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@thalakkupandian8782
@thalakkupandian8782 2 жыл бұрын
இந்த ஜென்மத்தில் நிறை வேறாத ஆசை...மருதநாயகம்...அதனுடன்...எதுவும் நடக்கும்...சேர்ந்து விட்டதே...எங்களுக்கு மிகவும் வருத்தம்...அந்த தொடரை...நாகா sir ஏன் தொடராமல் போனாரோ...எங்களுக்கு..மிகப்பெரிய loss...ஆனாலும்...நாகா அவர்களின் தொடர்கள்...சாகா வரம் பெற்றவை... இதை போன்ற தொடர்களை அவர் எடுக்க வேண்டும்.அதுதான் எங்களின் ஆசை...நன்றி...
@vital1000
@vital1000 3 жыл бұрын
Omg my favourite 90s host... no nonsense only fun and decent anchoring
@vanymavany1054
@vanymavany1054 3 жыл бұрын
Unggala paatathu romba santhosam sir.naa cinna pullayila ungge shows la virumbi paapen.romba pidikkum sir ungge acting la.god blesse you sir🙏
@vairavelvel2142
@vairavelvel2142 3 жыл бұрын
Naga sir இந்த சிரியல எடுததிருந்தாலும். அந்த கால கட்டத்தை base பண்ணி எடுப்பாரா என்பது டவுட் தான். May be நீங்க இன்னிக்கி இருக்கிற age range லயே vachu continue பண்ணலாம். But எந்த range ல எடுத்தாலும் அந்த கதைய Naga sir point of view லையே பார்த்து முடித்து விட வேண்டும். இந்திரா sir ரொட எழுத்தும் சரி naga sir ரோட direction, camera நீங்க , தேவதர்ஷினி , சுரேஷ் (நாடி முத்து), அண்ணி (especially voice),சுதாகர் , மோகன் போன்ற வர்களோட எதார்த்த நடிப்பு . It's not just a tele serial. So இந்த தொடர் வெளிவந்தால் .,... As a naga sir fan is dream come true... Sir will be back in this format. Thank you for sharing that experience after a long time.
@sumathiks1661
@sumathiks1661 2 жыл бұрын
Sun tvla back la natathu pesarathu ellam, super, Ennaku palaiya sweet memories varuthu sir ungala patha undan.
@tamilnews1755
@tamilnews1755 3 жыл бұрын
உங்களை பார்க்கும் போது தான் என்னை அறிகிறேன் எனக்கும் வயது ஆகிவிட்டது என்று 😒😒 நான் இன்னும் 90 களகலேயே இருக்கிறேன் மீண்டும் அந்த வயதை சென்று வந்தேன் எதுவும் நடக்கும் சீரியலை பார்க்கும் போது . நட்டி உங்களை தற்போது பார்க்கும் போது நேற்று தான் நாடகம் பார்த்த போது சிறிய வயதை உணர்ந்து இருந்தது போலவும் அந்த உணர்வை பாதியிலேயே பிடுங்கியதை போல இருக்கிறது மீண்டும் அந்த கூட்டணி இணைந்து நடிப்பீர்களா 🙏🙏🙏🙏🙏🙏🙏 90s kids களின் ஏக்கம்
@vickytiger6613
@vickytiger6613 2 жыл бұрын
Siddharth uncle Vera level 👌👍 Marakamudiyatha serial EDHUVUM NADAKUM I am Big fan of all acters Especially namba KARPAGA MARAM dance 😘😘😘😘😘 please continue or part 2 pls 🙏🙏🙏😘
@mridhulasivakumar7556
@mridhulasivakumar7556 3 жыл бұрын
Vijaya sarathi sir...very happy to see u after decades...90's kids ku ungala romba pidikum.. ungala maadhri vj ippo yaarum Illa..Enna oru flow neenga pesumbodhu.. we 90's kids miss vj's like u.. come back on screen sir
@kumar32145
@kumar32145 3 жыл бұрын
Ranganna home( KEELA THOTTAM) is in mukkudal at tirunelveli district that home belongs to sokkalal beedi company owner
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj 2 жыл бұрын
My life first serial vidathu karupu and second is ethuvum nadakum really great Great
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 3 жыл бұрын
சசிகுமார் நினைவுக்கு வருகிறார். பல ஆண்டுகளுக்குபிறகு அதே உற்சாகத்துடன் பேச்சு.மிகுந்த மகிழ்ச்சி.
@devaraj7595
@devaraj7595 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி விஜய சாரதி சார்... உங்கள் நடிப்பு மிக அருமை... நீங்கள் கேட்ட பாடல், சின்ன பாப்பா பெரிய பாப்பா எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல்ஸ்😍😍...
@malligakuppan197
@malligakuppan197 3 жыл бұрын
Sir please Siva avar wife Nattiku enna achchu mu mattum adutha vediola sollunga adhu theriyala manda vedichidum pola irruku
@taratandavam5402
@taratandavam5402 3 жыл бұрын
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எல்லா கேள்விகளும் மறந்துவிட்டது நன்றி சார்
@mamkarthi
@mamkarthi 2 жыл бұрын
We so much love your voice. We are seen all your episodes when I was young. Big fan of Nengal keda padal.
@pattumamilifestyle1751
@pattumamilifestyle1751 3 жыл бұрын
One of my favorite anchor...when am in school and college time...love u so much...hope ur fine...
@mykuttistory
@mykuttistory 3 жыл бұрын
சார் வணக்கம், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அப்பொழுதிருந்தே சன் டிவியில் உங்கள் நிகழ்ச்சி அருமை. மீண்டும் உங்களை திரையில் காண ஆர்வம். சார் நான் சமிபத்தில் எதுவும் நடக்கும் சீரியல் அருமை. நான வீ.விஜய்குமார் தருமபுரி. உங்கள் சேனுலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணியிருக்கேன் வாழ்த்துக்கள் சார்.தொடர்ந்து நீங்கள் பேசிட்டே இருங்க உங்கள் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
@pradeepamahesan4501
@pradeepamahesan4501 Жыл бұрын
Naadi muthu is outstanding. Another character i admire is Ranganna's wife. Such casual acting by that lady artist.
@naveenasp5509
@naveenasp5509 3 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு சார் உங்க பதிவு. 90's நினைவுகள் மிக மிக அருமை....
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
வணக்கம் 🙏 சார் ! உங்கள் குரலை கேட்கவே ரொம்ப பிடிக்கும் நன்றி ங்க சார்
@raviyaslife3095
@raviyaslife3095 3 жыл бұрын
Sir... romba sandhoshama irukku unga vdos pakkumbodhu... yedhuvum nadakkum serial la semmaya act pannirukinga... dailyum na pathukitte irupen sir... 💐👌👌👏👏👏☺️
@shanthiselvakumar1296
@shanthiselvakumar1296 2 жыл бұрын
Super anchor my favorite anchor always smiling face
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
உங்க.சீரியல்..எல்லாமே.நல்ல.செய்திருக்கீங்க.நாகா.தொடர் களில்.உங்கள்.வேறு.வேறு கதாபாதிரம்.மிகமிக.சூப்பரான.நடிப்பு. 👍👍👍 சூப்பர் செம
@kandhansankaranarayanan2897
@kandhansankaranarayanan2897 3 жыл бұрын
thala same voice, 90's neengal kaeta padal.............. one of my favourite show ...
@BellyToGilly
@BellyToGilly 3 жыл бұрын
Adengappa ungaluku ivalavu vayadu agiruchaa..I still remember this voice
@pramanandansanthappan5364
@pramanandansanthappan5364 2 жыл бұрын
இந்த குறள் கேட்டவுடன் 15வருடங்கள் ,பின் நோக்கி சென்றது போல் இருக்கிறது..வாழ்க வளமுடன்..
@kubendrankubendran5980
@kubendrankubendran5980 3 жыл бұрын
மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
@jeer7996
@jeer7996 3 жыл бұрын
Vidathu karuppu,yethuvum nadakkun,rudra veenai and that 1st part lingam all these are master pieces
@naturelovemohan2380
@naturelovemohan2380 3 жыл бұрын
Really serial is very very super We need full episodes
@sivaprakashs4820
@sivaprakashs4820 3 жыл бұрын
மகிழ்ச்சி சாரதி சார். அதோடு சீரியலில் நடிச்ச நடிகர்களை ஒருங்கிணைத்து, என்னை போன்ற சீரியல பார்த்த Viewers வைத்து ஒரு Programme செய்தால் மகிழ்ச்சியாக, சிறப்பாக இருக்கும். 🌹🌹🌹
@user-Rajasekar-w4s
@user-Rajasekar-w4s 2 жыл бұрын
Sir உங்கள ரொம்ப புடிக்கும் sir
@b.kowdhamaraman8056
@b.kowdhamaraman8056 3 жыл бұрын
Really happy see you sir... I'm 80s to 90s Kid... I like you so much bro from maramadasam... Genesis all of you sir that time... Lot of happiness again seeing you sir.. Comedy series rolls all hands of you sir
@viji8511
@viji8511 3 жыл бұрын
Edhuvum nadakum climax ennava irukum, epdi irukum nu nenachu nenachu en manadaiye vedicjirum pola iruku, engalukaga ninga video pottadhuku romba thanks, ninga saptu unga udamba nalla pathukonga
@cnithyarajesh3315
@cnithyarajesh3315 3 ай бұрын
நாகா சார் தொடர்கள் அனைத்திலும் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மனம் லயிக்கும் விதமாகவும் இருக்கும். நன்றி நாகா சார் for the wonderful entertainment series. Happy to see vijayasarathy 🎉we are getting nostalgic feel...We 90s people were getting a wonderful feel while watching minbimbangal serials...can't explain by words... We will never get those kind of enthusiasm excitement in present serials😊... We always like Indhra Soundarrajan sir's stories in naga sir's direction❤ All are wonderful series❤
@Pyupo
@Pyupo 3 жыл бұрын
Sir really nice to see you. The serial just stopped suddenly, mande odipochu sir enna nadanthuchu, kathe ennava irukumnu yosichu yosichu... But unggala paathathula santhosham.
@amlajhansi3859
@amlajhansi3859 3 ай бұрын
Sir really ungala pathadla romba happy sir marubadinyu serial pannalame❤
@VELS436
@VELS436 3 жыл бұрын
உங்களை மீண்டும் பார்ததில் மிக்க மகிழ்ச்சி சர்...❤️❤️🙏 God bless you
@cherry-lh9ii
@cherry-lh9ii 3 жыл бұрын
விஜய சாரதி சார்!! சித்தி, விடாது கருப்பு, எதுவும் நடக்கும் என்று பல தொடர்களில் உங்களைப் பார்த்துள்ளேன்.❣️ மிகவும் திறமை வாய்ந்த ஒரு நடிகர். இறைவன் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் அனைத்து செல்வங்களையும் வழங்கட்டும்.
@karthikraman1420
@karthikraman1420 2 жыл бұрын
Sir, it will be great is the serial is revived and brought to completion.
@mahamurali9853
@mahamurali9853 3 жыл бұрын
Magical voice vijay sarathi sir nice to see you
@rajeswarip9084
@rajeswarip9084 2 жыл бұрын
Yes
@naveenasp5509
@naveenasp5509 3 жыл бұрын
Your interview is super sir. Please come back with edhuvum nadakkum... 90's kids biggest request🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavinvalli7944
@kavinvalli7944 3 жыл бұрын
Nan 90's kids.ungala romba pidikum sir.vidathu karuppu dr.aravind
@sriram1997
@sriram1997 3 жыл бұрын
Voice never change ❤️❤️❤️❤️❤️
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 2 жыл бұрын
Very nice Vijayasarathy you kindled those days serials Nostalgic memories Now I'm 65.
@sathishkumargs7027
@sathishkumargs7027 3 жыл бұрын
Sir, Really Very Happy and Peaceful to see you...V Like சித்தார்த் sir.. உங்களுக்கு மல்லிகா character கும், Love portion வர்ற மாதிரி இருந்துச்சு.... Miss panittom.... 😉 Pl update if anything regarding எதுவும் நடக்கும் sir... Thanks for ur Video.. 👌👍👍
@SRSR-by2yf
@SRSR-by2yf 3 жыл бұрын
OMG, that's the charm we saw 15-20years back. It's very happy to see you after a long and very glad to know that you're hale and healthy. What's there in grey hairs? Still your handsome for us. Thank you for sharing your experience working in Eduvum Nadakkum serial. As you said, it's so true that we are all waiting for it's 2nd part and curious to know what happened to all of you. Hope Naga sir will continue this series soon. We would love to see you back in more exciting and beautiful places. Always will be your supporter. Thank you again. Have a beautiful and safe trip.
@krishnaprabhus3303
@krishnaprabhus3303 2 жыл бұрын
Our childhood is not complete without Shows Neengal ketta paadal Sunday Kondaataam Top 10 Thiraivimarsanam And etc Golden 90s
@ManiKandan-qt6ig
@ManiKandan-qt6ig 3 жыл бұрын
நான் பார்த்த சீரியல்a naga director Mathiri கதைla last வரைக்கும் சஸ்பென்ஸ் குடுத்து interesting ah கேரக்டர் ரியல் காட்டி pakala sir சீரியல் ல எந்த கேரக்டர் எங்களால maraka முடியது
@lakshmiramesh8082
@lakshmiramesh8082 3 жыл бұрын
Firstly, thank you so much for this video, Anna. This brings back a lot of beautiful memories. Seems like I went back to those times. You're one of those faces who will always be dear to all the 90s kids. The whole marmadesam series, especially, Vidathu Karuppu n Edhuvum nadakum are my most fav series ever. Netflix, Amazon lam Naga sir series munnadi edhume illa. Missing those quality serials with brilliant n dedicated serial actors like you, DD, Poovilangu Mohan sir, Sureshwar, Chetan sir, etc. You guys are just awesome. Please convey our special word of appreciation to Naga sir. He is simply the best. Waiting for his comeback with Edhuvum nadakkum. We badly want it back. ❤
@arulrasakathiravelau9752
@arulrasakathiravelau9752 3 жыл бұрын
Well said..
@judithxavier1655
@judithxavier1655 2 жыл бұрын
Vijay sir nice to hear your voice neengal ketta padal was one of my fav show
@UniqueEntertainer
@UniqueEntertainer 3 жыл бұрын
You nailed it on Vikramathithan serial as a Vethalam brother👌👌👌.Miss my childhood days😢😢😢
@indianrajkav
@indianrajkav 3 жыл бұрын
அண்ணா, உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி 🥰எதுவும் நடக்கும் தேடலில் இந்த காணொளி சரியான நேரத்தில் கிட்டியது நீங்கள் பதிவிட்டது போல் நாடிமுத்து தூக்கி சாப்டாரு ❤️ கண்டிப்பா நாகா அவர்களை தொடர சொல்லுங்கள் ✌🏽 இவ்வளவு வருடம் கழித்து பார்த்த போதும் அற்புதமான ஒன்றாக இருந்தது அவர் இப்போது அதனை தொடர்ந்தாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் 🤗2022ல் எதிர்ப்பார்கிறோம்
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
Your great ledgent. Your comes very great ledgent family. Maha always with you and your family
@ComputerUpdates
@ComputerUpdates 3 жыл бұрын
Anna ungala nanga thirumbavum tv la pakanum edhachum role edunga I eagerly waiting
@sweetfriendsf9396
@sweetfriendsf9396 3 жыл бұрын
இறைவன் ஆசீர்வாதத்தால்... மேலும் மேலும் சிறப்பாக ஆரோக்கியமாக எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் சாரதி அண்ணா...மேலும் மேலும் யூடூபில் தொடருங்கள்.. ரொம்பவே சந்தோஷமா இருக்கு உங்களை பார்ப்பதற்கும்,உங்களது இனிய குரலை கேட்பதற்கும்.. மலரும் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சாரதி அண்ணா..
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 2 жыл бұрын
மிக நிறைவாக உள்ளது..எனது சிறு வயதில் சன்டிவியில் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்வோம்..கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி..மீண்டும் நான் எனது பத்தாம் வகுப்புக்கு சென்றது போன்ற உணர்வு..வாழ்க அண்ணா...இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை நீங்கள் பண்ண வேண்டும்..குறைந்த பட்சம் KZbin லாவது Vlog போடுங்கள்
@premkumarm7033
@premkumarm7033 3 жыл бұрын
விஜய் சாரதி சார், மர்மதேசம் இப்பவும் சூப்பர் சார். மூப்பர் கேரக்டர் ,மோகன் acting , பேச்சு ... அஹா... சூப்பர் சார். ஒரு scene தேவதர்ஷினி மூப்பர் வீட்டுல பட்டு துணியை எடுத்து பார்ப்பாங்க, அப்போ மூப்பர் எடுத்துக்கொன்னு அவர் பாஷைல சொல்லுவார்...சூப்பரா இருக்கும். அடுத்து நீங்க சொன்ன நம்ம சுரேஸ்வர் ... ஆஹா.. எங்கள் வாழ்த்துகளை அந்த இருவருக்கும் சொல்லுங்கள் சார்.... நீங்கள் , தன்மையான அருமையான தொகுப்பாளர் மற்றும் நடிகர் , தமிழில் முதலில் ட்ராவல் vlog செய்தவர் நீங்கள் தான் சார்.நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் அந்த நாட்டை பார்க்கவே நிகழ்ச்சி பார்ப்போம் .. நன்றி சார். All the best for ur upcoming projects...
@v.balabala8599
@v.balabala8599 2 жыл бұрын
ஐயா நான் பார்த்த நடக்கத்தில் மிக மிக சிறந்த படைப்பு... சொல்ல வார்தை இல்லை அருமை
@ranganathanrangaraj3828
@ranganathanrangaraj3828 3 жыл бұрын
Sir please retake rest of the episodes like an animation … you’ll left us hanging on this for a long long long tym
@firgengen7566
@firgengen7566 2 жыл бұрын
your are best ever anchor, and ur clear voice make thamizh more sweet to hear. I m ur fan since 90s, and I m frm malaysia
@fazilibrahim2966
@fazilibrahim2966 3 жыл бұрын
90s kids favorite vijay sarathi sir. Marakum ninaugal
@Divya-ku8tt
@Divya-ku8tt 3 жыл бұрын
We miss you sir. Happy to see. Ungala and 90,s serial a nenachu papan. Ivanga ellam enna panrangalo epdi irupanga nu. Very talented. Expecting more videos on vidathu karupu.
@NareshKumar-hx8po
@NareshKumar-hx8po 3 жыл бұрын
I watched all 30 episodes in 2 days... Vera level
@MrThilalangadi
@MrThilalangadi 3 жыл бұрын
Rombo super sir, oru vela pudhu series vandhalum poovilangu mohan, devadarshini, sureshwar, subalekha sudhakar and neenga laam serndu panna nalla irukum sir, oru 90's kid oda aasai.
@sarovinosasvin7159
@sarovinosasvin7159 2 жыл бұрын
Romba happy sir. Entha serial varumbothelam na perakave illa but now en payan kooda senthu 1st time entha serial 30 episodes pathuten.. aanum neengal ketta padal maraka mudiyathu ungala....
@sdzvsdvsvfdszv
@sdzvsdvsvfdszv 3 жыл бұрын
After 6 days watching first part ... We were discussing when second part will come 👍 amazing stuff. Very good effort by all 👍 Naandi muthu is our favourite role .. convey our regards ❤️
@divya5644
@divya5644 3 жыл бұрын
So happy to see you sir all time favorite sunrise neengal Ketta padal and at the end when you say bye bye from Vijaysarathy I liken that so much
@tgokulprasad
@tgokulprasad 4 ай бұрын
Yes sir. We want Yethuvum Nadakum back again. It gives a nostalgic feel to me when I watch this serial again everytime. During my childhood days I use to watch it with a blanket closed around me to watch and cover when a thriller scene arrives. It gave a great disappointed when the serial was stopped in middle.
@dharinidevi8663
@dharinidevi8663 3 жыл бұрын
Really Happy to see you again sir...Our Childhood always flourished with your serials and நீங்கள் கேட்ட பாடல் show...
@vasanthaswaminathan9562
@vasanthaswaminathan9562 2 жыл бұрын
நன்றாக இருக்கிறது என்று சொல்வதைக்காட்டிலும் பிரமாதம் 👌👏
@vignesh16091993
@vignesh16091993 3 жыл бұрын
Vegu viraivil, edhuvum nadakum team oda paaka wait pannitu irukkoam anna ❤ 😍
@rajeswarip9084
@rajeswarip9084 2 жыл бұрын
நீங்க பேசினா கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கிறது சகோதரா. வாழ்த்துக்கள்.
@SabithaSabitha-oz1yg
@SabithaSabitha-oz1yg Ай бұрын
Ungala romba pudikkum sir
@sithamparamsommugam3856
@sithamparamsommugam3856 3 жыл бұрын
Hi sir , after so long see u again ....missing so much all your shows ....nathan from malaysia ...miss u sir .
@subramanianp9639
@subramanianp9639 3 жыл бұрын
Hi sir, how are you sir... I'm your biggggg fan of you... The best host of sun television... No one equal to you sir... Ever gereen host and most talented & entertainer....
@16568684
@16568684 3 жыл бұрын
So happy to see you VJSarathy sir. 90s kids tv shows is incomplete without you. We want ethuvum nadakum to be revived soon. OTT platforms will give much more freedom and space for naga sir to experiment different things. Hope it happens soon 🙂
@Thameemavlogs
@Thameemavlogs 2 жыл бұрын
We are eagerly waiting for remaining episodes....
@praveenasri_
@praveenasri_ 2 жыл бұрын
I’m not a 90’s kids but I watched some series you acted in and your really talented sir I hope there is more episodes of edhuvum nadakkum🙏🏽💛
@divyasundaram168
@divyasundaram168 3 жыл бұрын
Hi sir na ipatha unga videos pakaren romba happya iruku nenga youtube channel vanthathu ungala enaku romba pudikum chithi serial a nenga supera act paninga love u sir
@crazyboyview1866
@crazyboyview1866 3 жыл бұрын
Thalaivaa vanga Thalaiva vanga Thalaiva, neengal ketta padal intha varam salem il irunthu, meendum kekka, parkka thoondugirathu...
@geethabala3571
@geethabala3571 3 жыл бұрын
செம வாய்ஸ் வாழ்க வளமுடன்
@transformersgaming4763
@transformersgaming4763 2 жыл бұрын
Oh my God I am very big fan of your acting sir thank you very much for this vedio sir 👍👏🙏
@vidhyalakshmi6216
@vidhyalakshmi6216 3 жыл бұрын
Vijay sir happy to see you Tq u for your sharing experience sir Come back to serials and anchor🥰
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 118 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 14 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
The Law of Attraction Explained in Tamil | Dr V S Jithendra
7:51
Psychology in Tamil
Рет қаралды 672 М.
Tribute to K. Balachander by Staccato
4:58
Staccato - Contemporary Classic
Рет қаралды 3,8 МЛН
Bigg Boss 8 Tamil - Day 12 - James Vasanthan
27:48
James Vasanthan
Рет қаралды 1,5 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24