இதான்டா பாலா..one of the straightforward best interview in recent time ❤❤
@MoosaOfflКүн бұрын
Yes bro suriya annan ❤
@yogesp-ec8roКүн бұрын
இது தான் பாலா மனசில் பட்டதை பேசுபவர் நல்ல மனிதர் குடும்பத்தில் சேர்த்து வாழ வேண்டும் கடவுள் வழிகாட்டவேண்டும் வாழ்க வளமுடன்
@yogesp-ec8roКүн бұрын
எவ்வளவு யோசிக்க வேண்டியது உள்ளது விக்ரம் பற்றி பேசும்போது செரன்னது அதுதான்💛Bala
@MiviSmilesКүн бұрын
இயக்குனர் பாலா அவரை பார்த்தாலே பயம் கலந்த ஒரு மரியாதை தானாக வருகிறது ❤❤❤
@JasoJoseph-qp4nu5 сағат бұрын
நிஜம் தான்😊
@sreeniasКүн бұрын
"வன்மத்துல ஒரு அன்பு இருக்கும்" ஆம், உண்மை !!
@RUdhayakumar-n1lКүн бұрын
பாலா ஒரு மானுட போராளி
@nasvanoushad4288Күн бұрын
நான் கடவுள். அஜித் பாலா வை பற்றி கேட்பார் கோபி என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதை தவிர்த்துவிட்டார். இதிலிருந்து தெரிகிறது இருவருக்கிடையிலும் பிரச்சிணை இருக்கு என்று
பாலா ஒரு சிறந்த இயக்குனர் என்று நான் சொல்லவே மாட்டேன் அவர் முத படம் பாளையங்கோட்டை செல்வம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது அப்ப வானவில் நீ ஒரு படம் ரிலீஸ் ஆகுது நாங்க ஒரு 15 பேர் அரசு மருத்துவமனைக்கு ஒரு பையனுக்கு பாம்பு கடிச்சிட்டு நீ பாக்க போகணும் 15 பேரும் இளைஞர்கள் அந்த பையனை பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பும் போது படம் பார்த்துட்டு போவோம் என்று எல்லாரும் ஒரு முடிவு எடுத்தோம் அப்பா நியூ 15 பேர்ல 14 பேரு வானவில் படம் பார்க்கணும்னு சொன்னாங்க அப்ப நான் சொன்ன சேது படம் பார்ப்போம்னு சொன்னேன் அதுல ஒரு சின்ன வாக்குவாதம் அப்ப நான் சொன்ன அந்த சேது என்கிற எழுத்தில் திருக்கு ஆணி வைத்து அடித்திருந்தது அப்ப இந்த மாதிரி ஒரு நோட்டீஸில் அடிச்சிருக்கு அதனால அந்த படம் நல்லா இருக்கு ம் படத்துல கண்டிப்பா வித்தியாசம் இருக்கும் அப்படி சொல்லி வீம்புக்கு கூட்டிட்டு போயிட்டா அத்தனை பேருக்கும் நான் தான் டிக்கெட் எடுத்தேன் அப்ப டிக்கெட்டின் விலை அஞ்சு ரூபா படத்தைப் பார்த்தோம் 15 பேரும் படம் முடிஞ்சு வெளியே வரும்போது எல்லார் கண்ணும் வீங்கி இருந்தது அப்பம் எல்லாம் பாலா உலக்கையை கொண்டு 15 நெஞ்சில் இடிச்சது அதுக்கு அப்புறம் தான் தெரியும் சேது படத்துக்கு அவார்டு கொடுத்தாங்க அந்த அவார்டு கொடுக்கும் போது எஸ் வி சேகர் சியா அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டாரு பாலா சொன்னாரு பொறுக்கிட்டு சொன்னாரு அதுக்கு அப்புறம் தான் தெரியும் பாலா ஒரு மானுட போராளி என்பது ஆனாலும் பாலாவை நான் விடமாட்டேன் 15 டிக்கெட்டுக்கு 75 ருபா அந்த 75 எனக்கு தந்தால்தான் பாலாவை விடுவேன் பாலா இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு புதிய சரித்திரம் பாலாவை என்றும் மறவாத தோழர் உதயகுமார் சொக்கன் பச்செரி
@RamaKrishna-ct5kgКүн бұрын
Wow super ya 😢
@imperfect512Күн бұрын
Yov edhukku ippo unakku andhalu kaasu tharanum?
@fasalrahman7125Күн бұрын
@@RUdhayakumar-n1l ஹ ஹ ஹா
@GOODLUCK-sm6rnКүн бұрын
சேது மறுபடியும் நெல்லையில் ரத்னா தியேட்டரில் வந்தது ரொம்ப நாளாக இந்த படம் வெற்றிகரமாக ஓடியது
@rdartsandcollections1021Күн бұрын
" இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்." - இதுவும் ஒருவகை வன்மம். உனக்கு ஒரு கெடுதல் நினைனைத்தவருக்கு ஒரு மிகப்பெரிய நன்மையை செய்து விடு. அவரை மன உறுத்தலுக்கு ஆளாக்கும். அதுவே பழி தீர்த்தல் மற்றும் பேரன்பு ❤
@sayapictures07Күн бұрын
வன்மம் னு அந்த வார்த்தை வேனா strong ah இருக்கலாமே தவிர , வன்மத்துக்குள்ள ஒரு அன்பு இருக்கு..
@nasvanoushad4288Күн бұрын
பாலா நடிகர் நடிகைகளை அடக்கி ஆழ நினைப்பதுதான் எல்லா பிரச்சிணைக்கும் காரணம். அவர்களுக்கும் தன்மானமிருக்கு அதனால் எல்லோரும் எல்லா வற்றிட்கும் உடன் பட மாட்டார்கள்
@vishnupriya660Күн бұрын
Well said Brother.
@sanjaygandhi462Күн бұрын
Apa DRS ilama dance aduvangala
@Aktheracer9 сағат бұрын
Sadism...psychoism ithan bala
@jawaharrethinasamy1240Күн бұрын
நன்றி எங்கள் பாலாவை எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி. வன்மம் குருவிடம் இருக்க முடியாது. ஆனால் அப்பாவிடம் இருக்கும். எங்கள் பாலா..❤
@livingstun4142Күн бұрын
At 17:31 கோபிநாத்தின் நெறியாளும் பாங்கு வியக்க வைக்கிறது. கனகச்சிதமான வினாவை தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும் உணந்து, பொருத்தமாய் வினவுகிறார். பிரியத்தை கொண்டாடும் சமுதாயம், வன்மத்தை கொண்டாடுவதில்லை. இரண்டுமே உணர்வுகள்; உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்; உணவுகளுக்கு தத்தம் நியாயம் இருக்கிறது. பாலாவின் பதிலும் அதை வழிமொழிகின்றது. 🎉🎉🎉
@HariHari-e1mКүн бұрын
பாசமெல்லாம் இல்லை வன்மம் அவர் படத்தின் கிளைமாக்ஸ் போல பளிச்சென்று இருந்தது பதில் இதுதான் பாலா
@Srinivasan-qw2mlКүн бұрын
வணக்கம்,நல்ல சிறந்த இயக்குனர்,அவர் மனதில் பட்டதை சொல்லக்கூடிய நல்ல மனிதர்
@nisarshariff8665Күн бұрын
17:26🔥🔥🔥👍 vera leval
@JayaKumar-vj3ssКүн бұрын
பாலா இல்லைனா சூர்யாவோட திறமை தெரியாமலே இருந்துருக்கும்
@Komathi17-r7tКүн бұрын
வன்மத்துக்கு இவ்வளவு அழகான விளக்கம் இந்த இரண்டு ஜாம்பவான்களால் மட்டுமே குடுக்க முடியும்
@manim9866Күн бұрын
வன்மம் என்பதற்கு இத்தனை அழகான அர்த்தம் உண்டா ❤,
@ilyashilmy8577Күн бұрын
பல உன்மை களை மறைக்கிறார் என்பதே உன்மை
@Anu-hy2rbКүн бұрын
Un life la neraya secret irukum atha nee public ah sollanu nu unaku avasiyam illa la athu maarithan.
@sridharansri7812Күн бұрын
@@Anu-hy2rb super thalaiva
@Anu-hy2rb17 сағат бұрын
@@sridharansri7812 tq nanba I'm girl btw
@Mithunkumar-u6t5k16 сағат бұрын
@@Anu-hy2rbcrt
@sivaprakashdevaraj226515 сағат бұрын
@@Anu-hy2rbtrue 👍
@arunshridhar8163Күн бұрын
What an excellent interview by Gopinath Anna and Bala Sir. @16:29 I just loved it when Bala sir openly and boldly said, "வன்மம்" and the valid reason behind it. I liked it even more when Gopinath Anna consiously decoded what Bala sir meant by equating it with love. Such brilliance, Gopi Anna, in reading the minds of people.
@SaleojawКүн бұрын
Probably one of the best interviews which I watched without even forwarding it for a second....Open hearted and a straight forward person...Hats off Sir
@HennaHenna-in8xjКүн бұрын
இந்த உலகத்துல உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரே படம் நான் கடவுள் ஒரு படைப்பாளியின் அற்புதப் படைப்பு பாலா அவர்கள்
@kmsganeshКүн бұрын
அப்படியா அந்த படத்தின் நீதி கருத்து அர்த்தம் உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்
@HennaHenna-in8xjКүн бұрын
நான் கடவுள்
@shyam83110 сағат бұрын
Didn't expect like this by bala about vikram.. 😢
@mariammalk7933Күн бұрын
ஒரு ஆழமான அழுத்தமான கலைஞன்,படைப்பாளி என்பதை எவ்வளவு தெளிவாக நிரூபிக்கிறார்.உதாரணம் ரசிகர்கள் குறித்து அவர் சொல்லும் கருத்து ஒன்றே போதும்
@RUdhayakumar-n1lКүн бұрын
என் தலைவனின் நான் சொல்லக்கூடாது இருந்தாலும் நீங்கள் சொல்லியது கருத்து அல்ல காவியம் சமரசம் செய்து கொள்ளுங்கள் ஆனாலும் சமரசமா ஆகிவிடாதீர்கள் உண்மையான கருத்து
@vairamuthu1041Күн бұрын
எவ்ளோ யோசிக்கவேண்டியது இருக்கு பாத்தீங்களா.. அதா பதில் 🔥
@ChinappaDass-zf2glКүн бұрын
பாலாவிடம் பாரதிராஜா வசம் தென்படும் தலைக்கனம் அப்பட்டமாக தெரிகிறது. நடிகர் நடிகைகளளை அவன் அவள் என விளிப்பது சரியானதா பாலா? விக்ரம் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர். உங்கள் இருவரின் நட்பும் ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்த தருணங்களும் உங்கள் திரை வாழ்வில் அற்புதமான நிகழ்வுகள். நடந்ததை எல்லாம் மறந்து நட்பை தொடர இருவரும் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
@fasalrahman7125Күн бұрын
@@ChinappaDass-zf2gl விக்ரம் பற்றி கேள்வி கேட்டால், யோசித்து இது தான் பதில் என்று கூறுகிறார்.
@sunderstephen7228Күн бұрын
விக்ரம் Bala than nalla இருக்கும் விக்ரம் நிஜத்தில் ( வாழ்க்கையில்) நடிக்க மாட்டார். என்பதை bala புரிந்து கொள்ள வேண்டும்
@GaneshGanesh-kh1wgКүн бұрын
❤❤சூர்யா❤பாலா❤மீண்டும்இணையவேண்டும்😢😢😢
@satsanman7 сағат бұрын
எவ்ளோ ஏதார்த்தமா அவன் ன்னு சூர்யா விக்ரம் ஆர்யா விஷால் எல்லாரையும் சொல்றாரு... உண்மையான குரு... 👍🏼👍🏼
@BalakrishnanAppukutty15 сағат бұрын
வன்மம், கடுமையான வார்த்தையாக இருந்தாலும் அதிலும் ஒரு அன்பு இருக்கு. இது ஒன்று போதும், பாலா யார் என்பது புரியும். 4:21 4:24 4:26
@nlakshmibalasubramanian9346Күн бұрын
என்ன இருந்தாலும் படத்தில் நடிக்க வந்த துணை நடிகர்களை கம்பால் அடித்தது பாவம் இல்லையா? வயிற்று பிழைப்பிற்காக அவர்கள் நடிக்க வருகிறார்கள்.அவர்களை அடிக்கும் உரிமை இவர்களுக்கு யார் தந்தது?
@Kr.mariammalrajagopalRajagopal13 сағат бұрын
ஒரு திறமையான,நேர்மையான, கலைஞன்.அவனுக்கான ஆளுமையே அவனது அழகு....
@afrin8474Күн бұрын
Avan Ivan padathil vishal and arya acting vera level ah irukum 👌👌👌 apdi irundha vishal a ipo ipdi paaka varuthama iruku 😢
@rajaarumugam1247Күн бұрын
நான் பார்த்த முதல் இரவு காட்சி சேது படம் தான் அன்று முதல் சில இரவுகள் தூங்க முடியவில்லை . சென்னை திருவொற்றியூர் ஓடியன் மணி திரையரங்கில்
@wazeem9916Күн бұрын
Surya annan❤🔥🔥
@LeoBloodySweet41314 сағат бұрын
Next Year 2025 January 10 Pongal Clash 1. Vidaamuyarchi Vs 2. Vanangaan Vs 3. Game Changer
@mahalingammagaj8769Күн бұрын
இசைஞானி+பாலா கூட்டணி மீண்டும் எப்போ?
@thakan150Күн бұрын
Same here
@GowthamGowthamloguКүн бұрын
பாலா இந்த வீடியோ ல கொஞ்சம் தெளிவான பக்குவப்பட்ட பேச்சு மாறி தெரிது கொஞ்சம் மாறிட்டாரு 👍
@suriyathambi1115Күн бұрын
Chiyaan vikram 💥
@LeoBloodySweet41314 сағат бұрын
Bala Pongal release movies 1. 2016 January 14 Pongal release Thaarai Thappattai flop After 9 Years 2. 2025 January 10 Pongal release Vanangaan waiting for release
@ThangamuthuM-e6u9 сағат бұрын
விளக்கம் மட்டும் கொடுத்து கொண்டு இருந்தா வேலை பாக்க முடியாது பாலா தமிழ் சினிமா கவனிக்க பட வேண்டிய டைரக்டர்
@Kiran-mu7rkКүн бұрын
Suriya - Bala ❤
@LeoBloodySweet41314 сағат бұрын
1. Thaarai Thappattai 2. Naachiyaar 3. Varmaa After this 3 Flop movies waiting for bala come back
@KavithaS-u3cКүн бұрын
Nandha 👁👁Super ra irukum Memory la iruku😊😊
@dhinu_18Күн бұрын
Skip pannama partha orey interview idhu than da... Bala ❤
@LeoBloodySweet41314 сағат бұрын
Bala Diwali release movies 1. 2001 November 14 Diwali release Nandha super hit 2. 2003 October 24 Diwali release Pithamagan blockbuster hit
@vijayapriya13537 сағат бұрын
17:5 மேல்Super❤
@panneerselvam.s89 сағат бұрын
Antha vanmam enakkum pudikkum❤❤
@abdulathaullah845223 сағат бұрын
He is brutally honest 👍
@Aswin778Күн бұрын
யாருக்கெல்லாம் சேது படம் க்ளைமாக்ஸ் ரொம்ப பிடிக்கும் 😢👆💯🙋♂️💖❤️🔥
@AakashAakash-kt2sgКүн бұрын
Sethu movie romba pudikum broo❤
@badfellarsКүн бұрын
Like beggers start begging
@JagannathNath-k3xКүн бұрын
Dai yaru da ne ellam video commant painra😂😂
@kmsganeshКүн бұрын
முதலில் படம் பார்க்கும் அனைவருக்கும் சேது பட முடிவு பிடிக்கும் ஆனால் வயது வந்த பிறகு மெச்சூரிட்டி என்று வந்த பிறகு அது முட்டாள் தனமாகவே தெரியும்
@Venomviper96Күн бұрын
Yennaku vomiting ah varum. Neelam antha padatha summa 1 thadava pathutu. scene ku nu vanthu cmt pandriya🤦🤬. Thalapathy dp mathu da naaye
@MurugesanMuthiah-e9t7 сағат бұрын
Very good Man Gopinath 👍👌👍👍
@karDigital0503Күн бұрын
Goosebumps Vanmam paah oru interviewku lifela first time feel ai iruku
@Users16257Күн бұрын
சேது படத்தில் அனைவரின் நடிப்பும் அருமை. குறிப்பாக ஊமை பெண் நடிப்பு என்னை கவர்ந்தது மற்றும் ஸ்ரீமன் பைக்கில் இருந்து விழுதல் விக்ரமை பார்க்க வரும்போது. இந்த இரண்டு நடிப்பும் என்னை கவர்ந்தது.
@srinivassakthivel750310 сағат бұрын
அகம்பாவம் உள்ள மனிதர்களுக்கு தான் வன்மம் இருக்கும். வன்மம் கெட்ட எண்ணங்களை கொடுக்கும் வைராக்கியம் நம்மை மட்டுமே மேம்படுத்தும்
@ShashiKumar-rs5mpКүн бұрын
One of the best interview in recent times
@rajarajangandhi3433Күн бұрын
அது தான் பாலா....
@mslakshmankumar6063Күн бұрын
***"சமூகத்தின் குரூரமான முகங்களை "*** உலக வெளிச்சத்திற்கு காட்டியவர் *****" பாலா"*****
@sandeepsandy8314Күн бұрын
17:10🔥🔥🔥🔥🔥
@sastikag3047Күн бұрын
பாலாவிடம் இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன, ஆனால் பதில் பாதி தான் வருகிறது.
@jesusjesus6554Күн бұрын
Vikram real hero fantastic good heart ❤ 💙 💜 💖 💗 💘 ❤ 💙 💜 💖 💗 💘 ❤ 💙 💜 💖 comingsoon Oscar will India 🇮🇳 thangalan
@selvarajsujatha3716Күн бұрын
Intellectual questions hats off to Gopinath sir conversation penterating
@smartwaysurya37014 сағат бұрын
Suriya🔥❤️🔥😍
@fasalrahman7125Күн бұрын
தனது முதல் படமான "சேது" தயாரித்த தயாரிப்பாளர் பற்றி எதுவும் பேசாத பாலா. தனது "பாலா 25" நிகழ்ச்சியில் "சேது" படத்தை தயாரித்த தயாரிப்பாளரை அழைக்காத பாலா.
@DineshKumar-wz1ssКүн бұрын
Bala not arrange this
@Sjgl24Күн бұрын
அந்த படத்தை தயாரித்து அடையாளத்தை கொடுத்தவர் சசிகுமார்.ஆனால் அவரின் மைத்துனர் தற்கொலைக்கு முதல் காரணமே பாலா மற்றும் ஞானவேல்ராஜா குரூப் தான்.அந்த பாவம் தான் பொண்டாட்டி புள்ள இல்லாம தனியா நிக்காரு.
@RajeshRavinkkaranКүн бұрын
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசை ஞானி இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 🌿 ஓம் நமசிவாயம் 👏
@dhoniarun79277 сағат бұрын
Intha inter viwe la oru energy iruk
@MurugesanMuthiah-e9t7 сағат бұрын
Very good speaking 👍
@mohammedrazick3955Күн бұрын
Vera maari - deep and dark
@HinduTempleTour126Күн бұрын
Bala ❤ waiting for next episode also 😊
@Bala_Krishnan44Күн бұрын
பாலா 🙏🙏🙏🙏
@aruncs6973Күн бұрын
Nice naan viyanthu partha oru director la oruthar ivar...
@sarosaravanan332338 минут бұрын
One of the best interview ❤ 🙏🏻🛐
@sellathambyselvanandam2815Күн бұрын
Wow, this has been a very insightful and engaging interview
@MurugesanMuthiah-e9t7 сағат бұрын
Very good question anchor 👍
@muthukumar-cr6fqКүн бұрын
Bala is the man of fire 🔥 in tamil cinema. His direction how wonder was everyone knows
Bala, cheran, sasikumar are good director, thy are all creativity heros heroines,
@ravibatumalai6207Күн бұрын
The mother of depression is releasing a new movie in Jan 😅
@drddeepa7649Күн бұрын
பாலா சார், உங்களுக்கு பாலுமகேந்திரா சாரிடம் வன்மம் இல்லை வைராக்கியம் என்றே நான் பார்கிறேன்
@vincentssimplemath1303Күн бұрын
Vanmam layum oru anbu irukum. Ithu vanmam ku puthu definition but true definition.
@rishanthrishanth5569Күн бұрын
Good teaching👌
@pankajchandrasekaranКүн бұрын
17:14 Mass ❤
@gupthas4936Күн бұрын
Surya Anna is always ultimate actor❤❤❤❤❤🎉🎉🎉
@SivaPerumal-j6qКүн бұрын
Chiyaan ❤❤❤❤❤❤❤❤❤❤
@Rishiganesh-gr7mjКүн бұрын
I love u TRUE work unconditional 🎉 bro
@LeoBloodySweet41314 сағат бұрын
Bala last hit movie 2013 Paradesi after 11 Years not hit movies for bala waiting for his come back
@RAJANARBSALEMКүн бұрын
பாலா❤
@evelinshalomie177Күн бұрын
I think before a year I commented on bala's video saying I like bala as director but not as a person...but today my whole perspective changed, he might have changed or I might not have seen this side of director Bala. He is too raw and true...i couldn't believe I would be liking his video this far when I felt different...sometimes changes are beautiful changes in people's perspective would be beautiful...
@happyliramuКүн бұрын
Last question ❤🎉❤
@kaviPonusami-uw6htКүн бұрын
Bala sir unga movie la nadikka aasaipaduren
@VelMuruganK92Күн бұрын
விக்ரம்❤ சொன்ன பதில்🎉🎉🎉🎉🎉🎉
@srisaktyКүн бұрын
பாலா படங்களில் சிறைச்சாலை காட்சிகள் மிக சிறப்பாக படமாக்க பட்டிருக்கும். சிறைச்சாலையை மையப்படுத்தி மாகாநதி போன்றதொரு கதையை சூரியாவுக்கு எழுதலாமே!!
@SingamnnmКүн бұрын
God Of Director Of Tamil Cinema 🔥
@rajagopalsalemКүн бұрын
Good Video.People's perception is different about bala due to various informations in media.But now after seeing this discussion we know about Bala.He is very straight forward person and hard working Director.He molds the heroes who are working in his film.Tamil Industry has got a beautiful Director.
@goshikthirumalai70758 сағат бұрын
My Guru my Godfather bala sir
@SriRam-oc4nlКүн бұрын
I am same character athiga anbu athiga vanmam ❤❤
@SanthoshBharathiКүн бұрын
சூர்யஅக்கா ஜோதிகஅண்ணா 👌
@BalaAdhithakarikaalanКүн бұрын
என்ன எழவு எடிட்ரா இது. எடிட்டருக்கு புள்ளை பொறந்தா உறுப்புகள் மாறி மாறி இருந்த எப்டி இருக்கும்?