"12 மணிக்கு வந்த Call..! அப்பா கேட்ட கடைசி கேள்வி" நொறுங்கிய விஜய் சேதுபதி! கலங்கிய கோபி

  Рет қаралды 971,811

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 243
@Behindwoodstv
@Behindwoodstv 7 ай бұрын
Vijay Sethupathi MI Part 1:- kzbin.info/www/bejne/nXyqaYiZrpyZec0 Part 2:- kzbin.info/www/bejne/q6m8lYptds9pn6s
@sudhakarsubramani8471
@sudhakarsubramani8471 7 ай бұрын
இது பேட்டி எடுத்த மாதிரி தெரியவே இல்லை.... ரெண்டு நல்ல நண்பர்கள் நிறைய நாள் கழித்து ஒரு casual conversation 😊 போன்ற உணர்வு.
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 7 ай бұрын
Ya well said
@SarathDemocracy
@SarathDemocracy 7 ай бұрын
Yes
@GaneshKumar-pk7lw
@GaneshKumar-pk7lw 7 ай бұрын
கோபிநாத்... விஜய்சேதுபதி...இரண்டு பேரும் நல்ல மனிதர்கள்❤❤
@RenukadeviSuresh-uo9vj
@RenukadeviSuresh-uo9vj 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@dhanambkm7267
@dhanambkm7267 7 ай бұрын
அம்மாவை மதிக்கும் பிள்ளைகள் அனைவரும் நல்ல வளர்ப்பில் வளர்ந்தவர்கள் தான்
@rajanandhini7648
@rajanandhini7648 7 ай бұрын
தங்கமே என் செல்லம்....
@Aswin778
@Aswin778 7 ай бұрын
யாருக்கெல்லாம் விஜய் சேதுபதி சார் மீது அளவு கடந்த மரியாதை உள்ளது . நல்ல மனிதர் ❤😊👍👌
@babuselvam6389
@babuselvam6389 7 ай бұрын
Endha nadigarukkum maryadhai kudukkuradha vida andha edatthula neraya peru irukkanga aana vijay sethupathi excellent actor ella actors kitteyum sivaji kamal ivanga saayal theriyum aana romba unique aana actor na adhu vijay sedhupathi thaan.
@apratheep9140
@apratheep9140 7 ай бұрын
குஞ்சு வலிக்கும் நெஞ்சு கஞ்சி குஞ்சு எல்லாம் வலிக்கும்
@babuselvam6389
@babuselvam6389 7 ай бұрын
Kevalamana comment.
@deepsciencedocumentarytape7154
@deepsciencedocumentarytape7154 7 ай бұрын
Ethukku bro intha like pichai 😂
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 7 ай бұрын
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல....இவனுங்க எல்லோரும் நடிகர் தான்
@M.NAVEEN.
@M.NAVEEN. 7 ай бұрын
ஒரே ஒரு முறை மட்டும் இவரை சந்தித்து பேசியுள்ளேன் எவ்வளவு அறிவு நல்ல மனிதர் வாழ்க வளமுடன் விஜய் சேதுபதி அவர்களே ❤❤❤
@rubyd2693
@rubyd2693 7 ай бұрын
நம்ம வீட்டு பையன் போல ஒரு உணர்வு
@manivannanbascarane
@manivannanbascarane 7 ай бұрын
அம்மா அப்பா தான் வாழ்க்கை ❤
@thajulhanifa8336
@thajulhanifa8336 7 ай бұрын
இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்லவேண்டிய சிறந்த கலைஞன் உயர்ந்த மனிதன்
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 7 ай бұрын
விஜய் சேதுபதி அவர்கள் முதலில் நல்ல சிந்தனையாளர் பிறகு தான் சிறந்த நடிகர்...எளிய மக்களின் வெற்றிகள் எப்பவுமே Special தான்...
@shahin5623
@shahin5623 7 ай бұрын
Absolutely 💯
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 7 ай бұрын
உண்மையான மதிப்பு மிக்க கலைஞன் விஜய் சேதுபதி சேர்.
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 5 ай бұрын
Gopi தரமான கேள்விகளை யே கேட்டார்.சிறப்பு சேதுபதி ❤❤❤❤❤
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 7 ай бұрын
வித்தியாசமான நடிப்புத்திறமை கொண்ட மனிதர்.கோபிநாத் சாரின் நேர்காணல் அருமை.
@mrbeastgaming3527
@mrbeastgaming3527 2 ай бұрын
தங்கத்தின் தங்கம் எனது உயிரின் மேலானவன்❤❤❤❤❤
@ThirumalaiselviN-le3ok
@ThirumalaiselviN-le3ok 7 ай бұрын
வாழ்க வளமுடன். விஜய் சேதுபதி அவருடைய அம்மா அப்பா உடன் கொண்ட உறவு அளவுகடந்தது.தாய்க்கு தந்தை யாய் தந்தைக்கு நண்பனாய் போற்றத்தக்க உறவு.மனைவி மக்கள் உடன் உறவு மிகவும் அருமை .எதார்த்தமிக்க மனிதர்.வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திக்கனும்.வாழ்க வளமுடன்.
@geetharani953
@geetharani953 7 ай бұрын
My favorite actor vijaisathupathy sir❤
@premdoss6507
@premdoss6507 7 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் விஜய் விஜய்சேதுபதி எனக்கு பிடித்த நடிகர்
@AK_BG
@AK_BG 7 ай бұрын
Me tooo
@kumarallwayscool8989
@kumarallwayscool8989 7 ай бұрын
கோபி அண்ணா எவ்வளவு பெரிய பிரபலமும் உங்கள் கேள்வியில் புதிதாக தெரிகிறார்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க ஆனால் திரையிலும் வாழ்விலும் எப்போதும் புதிதாக தெரியுற சேதுபதி அண்ணனும் வாழ்க பல்லாண்டு❤
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 7 ай бұрын
Makkal Selvan... Vijay Sethupathi ❤
@JansiRani-d8q
@JansiRani-d8q 7 ай бұрын
சூப்பர்.ரொம்ப எதார்த்தமான உண்மையான பேச்சு
@mrbeastgaming3527
@mrbeastgaming3527 2 ай бұрын
எனது உயிர் பிரிவதற்குள் உன்னை கான வேண்டும் அழகனே . sathya
@selvamakephotography
@selvamakephotography 7 ай бұрын
எனக்கும் மிகவும் பிடித்த நடிகர் ... சிறந்த நடிகராக பல உயரங்கள் அடைந்தாலும் தலைக்கனம் இல்லா எளிய மனிதன்... ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொல்லும் சக மனிதனை போன்றவர் ❤❤❤
@nirmalameda3920
@nirmalameda3920 7 ай бұрын
அற்புதமான கேள்விகள் மற்றும் சேதுபதியின்❤❤❤❤❤❤❤❤❤❤❤ பதில்கள்
@Sree-rm6nb
@Sree-rm6nb 7 ай бұрын
Gopi sir you have chosen a right person. Mr. VJS is a great person n inspiration to younger generations❤❤
@udhayakumars9012
@udhayakumars9012 2 ай бұрын
அண்ணன் தம்பிகளை விட்டுக் கொடுக்காமல் பேசுவதும், உரிமையோடு வா, போ என்று அம்மாவைப் பேசுவதும் வெளிப்படையாக சொல்வதும் அருமை இதுபோன்று எந்த நடிகரும் உண்மையாக வெளியில் பேசுவதேயில்லை. சிறந்த மனிதர். வாழ்க பல்லாண்டு.
@sharmilashathish5947
@sharmilashathish5947 7 ай бұрын
Such a nice gentleman…bless you sir
@sripachainayagi3023
@sripachainayagi3023 7 ай бұрын
அம்மா கூட சண்டை போடுவேன் இந்த வார்த்தைகளை கேட்டவுடனே கண்களில் நீர் தானாக வழிகிறது நல்ல மனிதர்
@kishorekishore4740
@kishorekishore4740 4 ай бұрын
உண்மையில் அவர் ஒரு மாமனிதர்❤❤❤❤❤❤
@jackcinjohn665
@jackcinjohn665 7 ай бұрын
Good human vjspthy❤
@nithiyamathi4540
@nithiyamathi4540 Күн бұрын
விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த ஒரு மனிதன்
@krupaamala1464
@krupaamala1464 7 ай бұрын
My favorite thambu....dedicated person....very humble and humour person god bless 🙌
@MalathyRajan-d9i
@MalathyRajan-d9i 7 ай бұрын
இன்னும் நூறு படங்கள் பண்ண வாழ்த்துக்கள் 🎉❤😊
@chitrasubramani3732
@chitrasubramani3732 7 ай бұрын
யதார்த்தமானவர் , திறமையானவர், எளிமையை விரும்புபவர் அதற்காகவே அனைவராலும் விரும்பப்படுகிறார்.
@abishekvetrivel8772
@abishekvetrivel8772 7 ай бұрын
மனிதர்களை மதிக்கும் ஒரே சினிமாவில் இருக்கும் மாமனிதன் ❤😢
@VishwaBharathi-ih8hy
@VishwaBharathi-ih8hy 2 ай бұрын
Vijay sethupathi chellakutti ❤
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 7 ай бұрын
VJS 🔥💥💣 waiting for VJS50 Maharaja 👍
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 7 ай бұрын
என்ன தான் தெண்தமிழகத்தில் அதிகாரம் மிக்கஅடக்குமுறை களை எங்கள்மீது ஏவிகொண்டு இருக்கும் சமுகத்தில் பிறந்து இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் விஜய்சேதுபதி மிகவும் திறமை வாய்ந்த மனிதர் வாழ்த்துக்கள்🎉
@perumalpandiyarajan6876
@perumalpandiyarajan6876 7 ай бұрын
Next to Kamalhasan fantastic actor very good human being nowadays super star is Vijaysethupathi
@sangeethasangeetha1595
@sangeethasangeetha1595 7 ай бұрын
❤❤❤❤❤விஜய் சேதுபதி
@sarojini763
@sarojini763 7 ай бұрын
சாந்தமான நடிகர். வாழ்க
@Mageshwari-uo8mt
@Mageshwari-uo8mt 5 ай бұрын
எனக்குமே விஜய்சேதுபதி சாரதான் புடிக்கும் அவர் நடித்த எந்தபடமாக இருந்தாலும் எத்தனைமுறை பார்த்தாலும் புதுசாக பார்ப்பது போல் தெரிகிறது எனக்கு அந்த அளவுக்கு சார புடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yogeshyashvanth6128
@yogeshyashvanth6128 7 ай бұрын
Sethubathi love u💗💗💗💗💗💗
@KVelam
@KVelam 7 ай бұрын
அண்ணன் கோபிநாத் பேச்சு ரொம்ப நல்லா இருக்கும். அண்ணனை ரொம்ப பிடிக்கும்.
@MalathyRajan-d9i
@MalathyRajan-d9i 7 ай бұрын
I like VJS very much ❤
@kumarkutty92
@kumarkutty92 6 ай бұрын
Enakum rompa pudicha actor vijaysethupathi sir ❤❤
@darshank.a6829
@darshank.a6829 7 ай бұрын
Vjs...❤❤
@karthikak9579
@karthikak9579 7 ай бұрын
I m missing my father even has same character of father
@sivachandransornavenkaeshw4811
@sivachandransornavenkaeshw4811 7 ай бұрын
Cha yena manushan ya..ivaru pesura vidhame Nalla eruku
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 6 ай бұрын
Always Love you Vijay sethupathi sir , you are a super person...........❤💕💕💕
@Palaniammal-qr3mn
@Palaniammal-qr3mn 5 ай бұрын
Vjs very very nice l love you vjs sir
@aravindravichandran1175
@aravindravichandran1175 6 ай бұрын
Simple humble Knowledgeable Human ❤❤
@revathyilikesongjeya4397
@revathyilikesongjeya4397 7 ай бұрын
I love you sethu
@sridharm1339
@sridharm1339 7 ай бұрын
Vijaysethupathi lovely man
@vlg8136
@vlg8136 7 ай бұрын
Dad character is always great
@neelansneelans0006
@neelansneelans0006 7 ай бұрын
Hi I am neelan Vijay Sethupathi Sachin beautiful heart beautiful Helping Nature person my family thank you Vjs
@tinahome9844
@tinahome9844 7 ай бұрын
Waiting for your movies Mr. Vijay sethupathi
@KidsandKitchen7
@KidsandKitchen7 7 ай бұрын
❤Fan of vijaysethupathi👍👇
@marinaanthony4675
@marinaanthony4675 7 ай бұрын
11:16 💝
@jeyanthis1547
@jeyanthis1547 7 ай бұрын
Exactly down to earth practical person
@ak__gamer9283
@ak__gamer9283 7 ай бұрын
Vjs anna ❤❤
@SasiSasi-ct5uo
@SasiSasi-ct5uo 7 ай бұрын
Vjs❤️❤️❤️
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 7 ай бұрын
Casual interview
@anitajeyaraj5464
@anitajeyaraj5464 5 ай бұрын
Vijay sedupathi tambi appa is still beside you and guiding you making things happen for you he has become your protective angel.
@raji2821
@raji2821 7 ай бұрын
Vijay sethupathi anna ungala enaku romba putikum❤❤❤
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 6 ай бұрын
விஜய்சேதுபதி சார் திருஷ்டி சுற்றி போடணும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 7 ай бұрын
Vjs ❤❤❤❤❤
@MAYADEVIMAYA-g3d
@MAYADEVIMAYA-g3d 7 ай бұрын
விஜய் சேதுபதி இராஜபாளையம் சேத்தூர்சேவுகபாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது என் சகோதரியின் மாணவர்
@KingofWorld1922
@KingofWorld1922 7 ай бұрын
நான் இயற்கை🌴எழில் கொஞ்சும் ராஜபாளையம்காரன் ஊரு தான் அண்ணன் விஜய் சேதுபதி💯❤💪💥..
@ybrtv6164
@ybrtv6164 7 ай бұрын
vjs rajapalayam T.A.K.M. RAMAMMAL ELEMENTORY SCOOL 1ST TO 5TH. 6TH TO STILL NOW CHENNAI
@jjhappyhome
@jjhappyhome 7 ай бұрын
Manly MAN.. 😍🥰
@ravimp3111
@ravimp3111 7 ай бұрын
அம்மா கூட சண்ட படுவேன், அப்புறம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமாதானம் செய்வேன் எனும்போது என் கண்கள் கலங்கவதேன்
@sripachainayagi3023
@sripachainayagi3023 7 ай бұрын
இந்த வார்த்தைகளை கேட்கும் போது என் கண்களில்நீர் தானாக வழிகிறது எனக்கும் தம்பி
@prabhuramesh4371
@prabhuramesh4371 7 ай бұрын
Gopi celebrity pola behaviour whereas vjs behaviour very natural
@VijayaLakshmi-jt3qn
@VijayaLakshmi-jt3qn 7 ай бұрын
I love vijay Sethupati
@sithrasukumaar3060
@sithrasukumaar3060 7 ай бұрын
Viji you are a great human being. Wishing you a great year ahead.
@banumathi6769
@banumathi6769 7 ай бұрын
Sir ungalai romba pidikum, you are simple man
@annamannam4641
@annamannam4641 7 ай бұрын
🙏🏼❤வாழ்க வளமுடன்
@Prema-l4w
@Prema-l4w 6 ай бұрын
All vijaysethupathi interviews are therapy and will enlighten you
@faizarahmathyasar
@faizarahmathyasar 7 ай бұрын
All time my favourite actor vjs
@ravivarmavarma1870
@ravivarmavarma1870 7 ай бұрын
I love you Vijaysathupathy❤
@k.vinoth8484
@k.vinoth8484 7 ай бұрын
Super star soorya appa
@AniPRS
@AniPRS 7 ай бұрын
Wonderful , responsible and genuine person . long live thambi
@agnessharon9440
@agnessharon9440 7 ай бұрын
This is a exact way one should be interviewed...very comfortable and relaxed... Unlike other channel...sitting on a stiff stools or chairs... which makes them very uneasy n uncomfortable... Gopi is always excellent in everything....❤❤❤
@LifeIsVeryShortNamba
@LifeIsVeryShortNamba 5 ай бұрын
விஜய்சேதுபதி ஒரு ஞானி
@itsmeraj21
@itsmeraj21 7 ай бұрын
I love you Anna❤😢
@mobileupload2051
@mobileupload2051 7 ай бұрын
ellor kudumbathilum ivai nadakum aaanal Vj life layeum ivolo struggle irukunthiurku ..so good to watch this
@kalaivani303
@kalaivani303 7 ай бұрын
Sir i like you so much Every pain Go to success I love to see One time I am frm malaysia
@vinoth9431
@vinoth9431 7 ай бұрын
I love u sethu anna❤
@vedamalais4184
@vedamalais4184 7 ай бұрын
Vijay sethupathy a brilliant and good.hearted actor 👍
@sharankarthik2808
@sharankarthik2808 7 ай бұрын
Appa voda blessing than ellame VJS Anna ❤
@ManiVel-f6w
@ManiVel-f6w 5 ай бұрын
கோபி அண்ணா மாஸ் ❤
@BATFLECKER
@BATFLECKER 7 ай бұрын
20:06 💯
@Srinivas94blr
@Srinivas94blr 7 ай бұрын
Gopi Sir Very Knowledge, Glad VJS Calls Him Sir More Frequently w/O any ego or any stardom 👏 Such a Wise Men's Conversation Overall
@janusdiarytime7673
@janusdiarytime7673 7 ай бұрын
Ennaikume nee mattumthan enaku Hero ❤❤❤❤❤❤❤
@thuksayanimahinthan3419
@thuksayanimahinthan3419 7 ай бұрын
He’s a Great Man.
@chitrasubramani3732
@chitrasubramani3732 7 ай бұрын
அம்மா சொல்லுச்சு அப்பா கேட்டுது !!wow!!
@RajanRamakrishnan-vm5tv
@RajanRamakrishnan-vm5tv 5 ай бұрын
❤Vijay sathupathi
@pannerchelvik6433
@pannerchelvik6433 7 ай бұрын
Love you vijay sethupathi
@PavithraSabari-iv5jy
@PavithraSabari-iv5jy 7 ай бұрын
எதார்த்தமா மனிதன் 😍
@Cali-vt1jj
@Cali-vt1jj 7 ай бұрын
Fantastic interview! No alaparai, unnecessary noise or mokkai joke or simply insulting the guest in the name of comedy. Respectful interview. Intelligent and emotional questions, without any drama, which made the interview so genuine. VJS always a rockstar. Other name sake interviewers like Shobs, Tara (She is better than mokkai Shobs) , Priyanka from Vijay TV need to learn from Gopi na. Look how he is not shouting, just maintains a normal tone. Mathavanga anchor pandro nu sollitu loose thanama kathuvanga.
@sujathasujee3988
@sujathasujee3988 7 ай бұрын
Good man
@kalarani1197
@kalarani1197 5 ай бұрын
I do live in the uk, and I can feel the hug and kiss is healing, especially out of family and friends, if someone gives a hug it reduces the stress,
@Muthu121212000
@Muthu121212000 6 ай бұрын
Great human, loves humanity
@SivagamiMohan-fq2lf
@SivagamiMohan-fq2lf 2 ай бұрын
ஒரு அலட்டலும் இல்லாமல் ,அழகாக பேசுறாரு நல்ல மனிதரை தாண்டி நம்பள ஒருவர் போல் , மற்ற நடிகர் போட்டி பார்த்தால் ஓவராக இருக்கும்
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
MEGA ROUND TABLE 2024 END | NEW YEAR SPECIAL @TrueNewsVibe
46:34
Neengalum Vellalam Oru Kodi - Actor Vijay Sethupathi
55:05
Vijay Television
Рет қаралды 601 М.
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН