How to make solar home for solar panels installation 12v DC full home dc connection...

  Рет қаралды 239,679

Bell Tamil solar

Bell Tamil solar

Күн бұрын

Пікірлер: 627
@muparakmuparak7663
@muparakmuparak7663 Жыл бұрын
மிக அருமை வீடியோ தெளிவாகப்படுகிறது எளிதில் கற்றுக் கொள்ள இயலும்
@Sakthivel-kt2ni
@Sakthivel-kt2ni 4 жыл бұрын
தம்பி அருமையா விளக்கி இருக்கீங்க. இந்த வீடியோ பாத்து கிராமத்தில் சில காரணங்களால் மின் வசதி ஏற்படுத்த வாய்ப்பு இன்றி இருந்த என் வீட்டுக்கு DC & AC முறையில் நானே மின் வசதி ஏற்படுத்தி விட்டேன். 12v / 180W loom mono solar panel - 1nos 12v / 110 ah Microtek tall tubular battery -1nos 20A PWM solar charger controller -1nos போன்றவற்றை பயன்படுத்தி 9w DC Led bulb - 4nos (1nos whole night on for outside of home) 20w 4feet DC Led tube light - 1 nos DC ceiling fan (whole night running) - 1 nos 12v car Mobile charger - 1 nos 500w DC to AC inverter ( for government table top grinder, mixie, laptop,hair trimmer) - 1 nos போன்றவற்றை பயன்படுத்தி வருகிறேன். ரொம்ப நன்றி தம்பி 🙏👍🏾
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks bro
@BalaMurugan-bp8ls
@BalaMurugan-bp8ls 4 жыл бұрын
Phone number send me
@amudanmaney
@amudanmaney 4 жыл бұрын
பொதுமக்களுக்கு கல்வி கற்பதில் இது ஒரு அற்புதமான முயற்சி என்று நான் நினைக்கிறேன். அற்புதம்!
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
thankas
@tariqa9945
@tariqa9945 4 жыл бұрын
தம்பி உன்னுடை செய்முறை விளக்கம் ரொம்பவும் அருமை. தொடரட்டும் பணி. வாழ்க வளர்க.
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
thanks bro
@alinjinu9090
@alinjinu9090 4 жыл бұрын
Amazing explanation which is well understood even by non electrician...
@prpu3934
@prpu3934 3 жыл бұрын
1ஆ
@SK_Anti-Bikili
@SK_Anti-Bikili 2 ай бұрын
Hi... Super video & I like & appreciate your confidence towards work... Keep rocking... Vazhthukkal... 💐👍👌🔥✌🙏
@BellTamilsolar
@BellTamilsolar 2 ай бұрын
Thank you so much 🙂
@Sanj_k_
@Sanj_k_ 4 жыл бұрын
Super bro .....clear ah kooda explain panringa 🤝👏👏👏
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks
@vk081064
@vk081064 2 жыл бұрын
Very good bro. Perfect explanation with practical demonstration. Please cover lead acid battery after putting it on load. As you know sulphuric acid fumes start coming out during it's operation. Much appreciated🙏
@BellTamilsolar
@BellTamilsolar 2 жыл бұрын
Okay thanks
@alinjinu9090
@alinjinu9090 4 жыл бұрын
Thank you bro , I had seen many videos ..but your video is excellent.. please also talk on the price of each product
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Ok next time
@umavadivelp3674
@umavadivelp3674 4 жыл бұрын
சகோ...! உங்களுக்கு வேல தெரியுது ஆனா ப்ரோபரா பண்ண தெரியல சோலார் போனல், இன்வர்டர் போன்னவைகளுக்கு கோபிள் பயண்படுத்தும்போது சரியான லெக் பயண்படுத்தனும் Dc wire Ac wire தனி தனியாக கிடைக்குது அத கட்டாயம் பயண்படுத்தனும் DC க்கும் AC wire போடகூடாது Panel to charge control க்கு இடையே DC mcb கட்டாயம் பயண்படுத்தனும் Wire Colour coding கட்டாயம் பின்பற்றனும் பாசிடிவ் எது நெகட்டிவ் எது னு தெரியுனம் ல Battery ல முதலில் நெகட்டிவ் வயரை கனெட் பண்ணதுக்கு அப்ரம் தான் பாசிடிவ் வயரை கனெட் பண்ணனும் 100Ah battery ம் ups 7 Ah battery ம் parallel பண்ணி இருக்கிங்க இது செய்யகூடாத தப்பு சின்ன பேட்டரி வெடிச்சிடும் வீட்டுக்கு பயண்படுத்துற Ac வயர் கூட Dc வயரையும் ஒன்னாவே எடுத்துக்கிட்டு போறீங்க, சோலார்க்கு தனியே தான் லைன் தள்ளனும் பேனல் க்கு wind resistance stand பண்ணி வைக்கனும் பேட்டரி சார்ஜ் ஆகும்போது ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுகள் வெளிய வரும் எனவே அத திறந்தது தான் வைக்கனும் டப்பால மூடக்கூடாது இல்லனா பத்தி வெடிக்கும் பேட்டரி டெர்மினலுக்கு பெட்ரோலியம் ஜெல்லி மட்டும் தான் போடனும் நீங்க போட்டதும் பெட்ரோலியம் ஜெல்லிதான் ஆனா கிரீஸ் னு கஸ்டமருக்கு தப்பா சொன்னா அவங்களும் தப்பா போடுவாங்க Dc output க்கும் Dc mcb கட்டிப்பா போட்டே ஆகனும் பேனல மின்னல் ல இருந்து காப்பாத்த கன்டிப்பா எர்திங் பண்ணியாகனும் இன்னும் பல வேலைகள் இருக்கு ஆனா நீங்க ஈசியா பண்ணிட்டீங்க இது ஆபத்து இதனாலதான் இத்தனபேர் அன்லைக் பண்ணிருக்காங்க
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
ok bro 100Ah battery ம் ups 7 Ah battery ம் parallel pannala...bro
@dhayadpi2798
@dhayadpi2798 4 жыл бұрын
Assume 100AH and 7AH both are 12volt battery . Can connect 100AH battery and 7 AH battery in parallel when both are same voltage batteries but should not connect in series (if you do voltage imbalance occurs. both batteries charge current rating are different ,so in series connection same current pass through both the batteries),so in series connection no of batteries should be same AH , where as in parallel no of batteries should be of same voltage.
@RiSHi-lc1oq
@RiSHi-lc1oq 4 жыл бұрын
Super bro....
@vsbvijay6165
@vsbvijay6165 4 жыл бұрын
Uma bro i need ur contact number
@umavadivelp3674
@umavadivelp3674 4 жыл бұрын
@@dhayadpi2798 சரிதான்சார் இருப்பினும் 100 ஆம்பியர் பேட்டரிஉடன் 7 ஆம்பியர் பேட்டரி பேர்லல் செய்யப்பாட்டால் 7 ஆம்பியர் பேட்டரியின் மீது 100 ஆம்பியர் பேட்டரியின் தாக்கம் எப்போதும் இருக்கும் 7 ஆம்பியர் பேட்டரியின் பிளேட்டுகள் 100 ஆம்பியர் பேப்டரியில் இருக்கும் லோடை தாங்கும்படி இராது இந்த செயல்முறை இறந்த பேட்டரியை உயிரூட்ட சில வினாடிகள் செப்படும் செயல்முறை தோடர்சியாக 7 ஆம்பியர் பேட்டரிக்கு 100 ஆம்பியர் பேட்டரியுடன் இனைத்தால் சிரிய பேட்டரி எலக்ரோபிளேட்டிங் ஆகிவிடும் அப்படி இனைத்துஆகவேண்டும் என்றால் கரன்ட் ரெகுலேட் செய்தே ஆகவேண்டும் இவ்வளவு சிக்கல் தேவையில்லாத்து
@dhanasekardhanasekar5476
@dhanasekardhanasekar5476 4 жыл бұрын
தம்பி அருமையான தகவல்கள்..... வாழ்த்துக்கள்....🌹🌹🌹🌹🌹.... தொடருங்கள்.... கூடவே 2hp போர்வெல் submersible மோட்டார்க்கு எத்தனை வகையான பேனல் மற்றும் என்னென்ன kit தேவைப்படும்..... எப்படி இன்ஸ்டால் செய்வது.....? ஒரு தெளிவான வீடியோ விரைவில் போடுங்க.... தம்பி... காத்திருக்கிறேன்.... வாழ்க விவசாயம்....
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
ok sir
@vpmdigitalaudiostechnology9002
@vpmdigitalaudiostechnology9002 4 жыл бұрын
Sema mass nalla தகவல் .....super
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks
@ramutitus7855
@ramutitus7855 4 жыл бұрын
Pls send your contact for making orders
@Spend_time_withme
@Spend_time_withme 3 жыл бұрын
Bro clear ah purunjudhu but enaku oru doubt ipo nan oru 50watts solar panel vanguna evalo battery minimum ah connect pananum and maximum ah evalo connect pananum
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
25Ah
@Spend_time_withme
@Spend_time_withme 3 жыл бұрын
Thanks bro
@Lensvision-fg4vd
@Lensvision-fg4vd 3 жыл бұрын
Super...Sir ,30A, 40A pwm le 100AH battery kku ethana wats panel podala ethaana wtas out put ethana hours kidakkum , ethana hours le battery charge avum, 2, mppt pott dc home panna mudiyuma endru oru video poduma sir....
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
Thanks bro .... ,30A, 40A pwm le 100AH battery kku ethana wats panelnaa 325w bast bro 100ah out put ethana hours kidakkum for day time yous bro than night 4 to 6 2, mppt pott dc home panna mudiyuma endru oru video ok i will try ..... bro
@rajaganesan2065
@rajaganesan2065 2 жыл бұрын
Very nice video sir , which one of the best penal sir please tell me. Thank you.
@BellTamilsolar
@BellTamilsolar 2 жыл бұрын
Thanks brother loomsolar
@mathimotovlogs9954
@mathimotovlogs9954 4 жыл бұрын
Bro yenakku oru 5hp motor run panna yevlo kv required, yevlo panal? Andha motor ah 12.5 kv Dainamo la connect panni 800 ft borwell, 5hp submarine pump run pannanum. Ithu possible ah..? I have Dainamo, pump, pipes, wire.. Full set..
@SANTAMILGammy
@SANTAMILGammy 10 ай бұрын
Bro 40ah battery ku ethana watts solar panel potta crt ah irukum?
@subhasakkaravarthi3784
@subhasakkaravarthi3784 3 жыл бұрын
Brother fan mattum use panra mathiri entha battery use pannalam nu oru vedio pottunga
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
Okay brother
@subhasakkaravarthi3784
@subhasakkaravarthi3784 3 жыл бұрын
@@BellTamilsolar 🙏🙏
@a.gnanaprakasamprakash6762
@a.gnanaprakasamprakash6762 2 жыл бұрын
Super 👍 good afternoon 🙏
@BellTamilsolar
@BellTamilsolar 2 жыл бұрын
Thanks
@kalimuthukali3876
@kalimuthukali3876 Жыл бұрын
Super sir
@ragavankeerthi
@ragavankeerthi 4 жыл бұрын
Bro,,naan oru gaming system ah 24/7 uhm run pannanitu iruken...antha gaming system ku rendu 550watt PSU vechi iruken....solar LA 24/7 uhm ooda vekka mudiyuma??....apidi mudinjithuna enna enna laam requirements!!!... Konjam sollunga bro...yena,,,current bill abnormal ah vanthutu iruku!!....
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
no bro
@nkvlog6379
@nkvlog6379 4 жыл бұрын
Super ji Load wiring epdinu solluga? Dc fan pathi solluga? Back up time solluga?
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Ok
@keerthirajmadhavan8121
@keerthirajmadhavan8121 Жыл бұрын
Ji 60w bulb 10 to 12 house stand by la iruka yathana volt battery thevai padum and enna type solar panel thevai padum
@BellTamilsolar
@BellTamilsolar Жыл бұрын
350w
@SuperNagasri
@SuperNagasri 3 жыл бұрын
வணக்கம் தம்பி,எனக்கு ஒரு சந்தேகம்,Ac ,Dc ஒயர் இரண்டையும் ஒரே பைப்பில் கொண்டு போகலாமா...
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
yes bro
@SuperNagasri
@SuperNagasri 3 жыл бұрын
Ok bro...
@AUMiningIND
@AUMiningIND 3 жыл бұрын
Nanba enaku Oru help en solar panel la 48v varuthu na epadi connection Enna board use pannanum konjam sollunga
@ktrajyoutubechannel
@ktrajyoutubechannel 4 жыл бұрын
தம்பி. நல்ல வீடியோ. சின்ன வயசுல நல்லா பண்ணி யிருக்கீங்க. ஆனா நிறைய மிஸ்டேக். முக்கியமா safety இல்ல. பேட்டரிய எப்பவும் open space தான் வைக்கனும். இல்லைனா வெடிக்க சான்ஸ் இருக்கு. எதுக்கு தேவை இல்லாம டபுள் பேட்டரி use பன்றீங்க. முக்கியமா breaker நீங்க use பன்னவே இல்ல. ஏன் ? otherwise good video. but, my mark is 5/10.
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks
@gokulraj1882
@gokulraj1882 4 жыл бұрын
Bro... ennaku battery ilama on-grid procedure venum bro... eandha inverter best ah irukum konjam sollungha
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
vfd bro
@nationalpark3322
@nationalpark3322 4 жыл бұрын
பகலில் solar-ல் ஒரு Fan மட்டும் ஓடுவதற்கு வீடியோ போடுங்க.
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
OK BRO
@selladurairangasamy535
@selladurairangasamy535 3 жыл бұрын
@@BellTamilsolar ,contact number give
@IBM-ROCK
@IBM-ROCK 3 жыл бұрын
Ji 375 watts panel enne enna use panna mudiyum ji 2 fan 4 light use panna mudiyuma next i have 150 ah bettery and 900 wats inverter pls response
@palayamelumalai5828
@palayamelumalai5828 4 жыл бұрын
சிறப்பான பதிவு தம்பி வாழ்த்துகள்
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks bro
@user-pm3if2kx2x
@user-pm3if2kx2x 4 жыл бұрын
MICROTEK SOLAR PEANL மைக்ரோடெக் சோலார் பேனல் எங்கே இருக்குது என்ன விலை பற்றி போடுங்க
@soundharrajan5566
@soundharrajan5566 Жыл бұрын
நானூறு வாட்ஸ் ஆன் கிரிட் சோலார்அமைப்பதற்குண்டான பொருட்களைபற்றியும் விளக்கமும் சொன்னால் வீட்டிற்கு அமைக்க
@js7238
@js7238 4 жыл бұрын
நான் புதிய வீடு கட்டுகிறேன் சோலார் போடலாம் என்று சொன்னேன் 3pet room எவ்வளவு செலவாகும் நண்பரே
@BalajiBalaji-ev3sz
@BalajiBalaji-ev3sz 4 жыл бұрын
Super bro dc table fan tube light pathi oru video podunga
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
ok futrela upioad pandra
@rajanp1755
@rajanp1755 3 жыл бұрын
Batterya kaathuottama(oxygen)irukum eduthala irukunum bro appo than Battery life irukum.neenga box poodathinga
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
👉Telegram: https: t.me/joinchat/I5KFJxVomVwVpChmy37Azw
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
very good explanation brother...
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
Thanks and welcome
@johnfree5355
@johnfree5355 Жыл бұрын
Remove Ressitor R18 in Computer UPS, it will work Continuesly.
@y.gopinathgopi3963
@y.gopinathgopi3963 3 жыл бұрын
Thala ubs la irunthu edukura output led 80watts tv use pannalama pls reply
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
👉Telegram: https: t.me/joinchat/I5KFJxVomVwVpChmy37Azw
@itzx_soul
@itzx_soul 2 ай бұрын
அண்ணா எங்க வீட்டில் கரண்டு இல்லை.. Eb le கேட்கும் போது அவர்கள் கம்பத்தில் இருந்து v2kku தனியாக பவர் குடுக்க பல ஆயிரம் கேக்குறாங்க😢 எங்க v2kku ஒரு light oru Fan மட்டும் Use பன்ன solar panel போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க plsss🙏🏻🙏🏻 நாங்க 3 மாதம்மா இருட்டு வீட்டில் தான் இருக்கோம் plss கொஞ்சம் சொல்லுங்க நீங்க போட்ட மாறி எங்க v2ku போட எவ்வளவோ செலவு ஆகும் உங்களுக்கு எவ்வளவோ ஆச்சு Total ahh
@BellTamilsolar
@BellTamilsolar 2 ай бұрын
Call me 6382599843
@CATips
@CATips 4 жыл бұрын
I did same consupt
@jothimuruganp8517
@jothimuruganp8517 4 жыл бұрын
தம்பி..அருமையா விளக்கம் சொல்றிக. உங்க மொபைல் நம்பரை போட்டா...எங்களுக்கு அப்போ தான் உங்க கிட்டே உடனடியா டவுட் கேக்க முடியும். கமெண்ட் பாக்ஸ் ல போட்டு பதில் வர நாளாகுமில்லே... மொபைல் நம்பர் போடுங்க.
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
thanks bro please tell me your டவுட் !!!!!
@raguvaranraguvaran3085
@raguvaranraguvaran3085 4 жыл бұрын
இரவு பகல் முழுவதும் டிவி ஃபேன் லைட்ஸ் பயன்படுத்த எத்தனை watts solar பயன்படுத்தவேண்டும் நண்பா
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Inverter watts bro ?
@rmanithiru9618
@rmanithiru9618 2 жыл бұрын
200 ltr fridge + 2 led light work aga evlo ah battery + solar panel thevai?
@user-pm3if2kx2x
@user-pm3if2kx2x 4 жыл бұрын
MICROTEK SOLAR UPS 2335VA மைக்ரோடெக் சோலார் இன்வெட்டர் 2335 VA பற்றி போடுங்கஎன்ன விலை எங்க இருக்குது
@karthikkarthik6383
@karthikkarthik6383 3 жыл бұрын
Government Solar panel charger pathi explain panunga bro
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
ok bro
@romanamerlene8554
@romanamerlene8554 4 жыл бұрын
I took great plans from Avasva . It help me a lot with my own solars.
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
Inverter oda battery charging circuit and dc load of scc will clash.... Is it still working?
@arumiraj9403
@arumiraj9403 4 жыл бұрын
Neenga entha Ooru ji sollunga
@balaswthrt1034
@balaswthrt1034 4 жыл бұрын
Thambi Polimer Cristal ila pa athu. Polycrystal
@mastercad7260
@mastercad7260 4 жыл бұрын
Very good demo,Thank you
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Many thanks!
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Membership enable join
@ravij7561
@ravij7561 2 жыл бұрын
Flat kku ஏதாவது solution இருக்குதா?
@BellTamilsolar
@BellTamilsolar 2 жыл бұрын
Yes brother
@pugalstech
@pugalstech 4 жыл бұрын
Nice vedio and very useful nanba keep it up
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks
@sanjithkumarm2082
@sanjithkumarm2082 3 жыл бұрын
Brother Battery la water level kamiana epdi water fill pandrathu. tips and tricks, please...
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
Okay wit bro video coming soon
@sanjithkumarm2082
@sanjithkumarm2082 3 жыл бұрын
@@BellTamilsolar I'm waiting.... Bro.. Bro apdiye nama epdi solar panel ah calulate panni correct ahna solar panel and inverter and battery vaganuk nu calculation video podunga....
@Swathi74646
@Swathi74646 4 жыл бұрын
Fridge run pannamudiyuma
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
yes bro
@ponrajxp5628
@ponrajxp5628 4 жыл бұрын
Computer use Panna mudiyuma g and backup time
@dineshds4228
@dineshds4228 4 жыл бұрын
சூப்பர் nice
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks
@sriprabhu3876
@sriprabhu3876 4 жыл бұрын
நண்பரே இது போல எங்கள் வீட்டிலும் சோலார் கொடுக்க வேண்டும் எவ்வளவு total செலவாகும் நீங்கள் வந்து இதை செய்து கொடுப்பீர்களா இதனை இல்லையென்றால் வேற யாரை தொடர்பு கொள்வது
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
3K watt solar system Rs 45000
@mrkingsolarsolutions2508
@mrkingsolarsolutions2508 4 жыл бұрын
Nice video..super bro
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks
@Sanj_k_
@Sanj_k_ 4 жыл бұрын
Ups oda battery edhuku bro neenga controller output la kudukringa???? Adhuku neenga controller la battery input laye kuduklame ! OutPut la kudutha battery over charge agum .. controler oda battery input la kudutha charge full aguna vudane cutoff panidum
@dhanasekardhanasekar5476
@dhanasekardhanasekar5476 4 жыл бұрын
உங்கள் அலைபேசி எண்ணை பதிவிடவும்... தம்பி....
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
check for all viedo
@VK-kc7fw
@VK-kc7fw 4 жыл бұрын
10 units storage செய்வதற்கு எத்தனை 150ah c10 பேட்டரிகள் தேவைப்படும் ?
@rajasp9703
@rajasp9703 3 жыл бұрын
Poly crystal vida mono crystal dhan best
@senrayansenrayan4042
@senrayansenrayan4042 4 жыл бұрын
Hi bro normal exit inverter800 Watts and battery 115ah, normal inverter சோலார் இன்வெர்டர் ஆக மாற்ற முடியுமா இதற்கு dc to ac converter பயன்படுத்தலாமா எப்படி இதற்கு எத்தனை வாட்ஸ் பேனல் போடலாம் நார்மல் இன்வெர்ட்டர், பேட்டரியை சோலார் மாற்ற முடியுமா? கன்வட்டர் பயன்படுத்துவதால் நன்மை தானா கொஞ்சம் கூறுங்கள்
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
You must use a solar charger
@hepzirose
@hepzirose 4 жыл бұрын
Very nicely explained
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thank you so much 🙂
@ntsrajko
@ntsrajko 4 жыл бұрын
Thambi ongrid la 10 unit produce panna evalo watts panel podanum
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
6000 watts bro
@ntsrajko
@ntsrajko 4 жыл бұрын
@@BellTamilsolar thank you bro
@vramachandran2643
@vramachandran2643 Жыл бұрын
நண்பரே ஏசி கனெக்டிங் பிளக் என்ன செய்வது
@johnfree5355
@johnfree5355 Жыл бұрын
Congratulations
@muralikishorepnr
@muralikishorepnr 4 жыл бұрын
Bro,200ah பேட்டரிக்கு எத்தனை வாட்ஸ் சோலார் பயன்படுத்த வேண்டும்? சோலார் சார்ஜ் கன்றோலர் எத்தனை ஆம்ஸி ? வீட்டிற்கு அனைத்தும் DC பயன் படுத்த முடியுமா ஒரு விளக்கம், நன்றி
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
350 watt 15am ,,,,40am charger
@muralikishorepnr
@muralikishorepnr 4 жыл бұрын
@@BellTamilsolar Thanks bro
@muralikishorepnr
@muralikishorepnr 4 жыл бұрын
@@BellTamilsolar bro,surge protector must need install?
@muralikishorepnr
@muralikishorepnr 4 жыл бұрын
@@chandruasp நன்றி
@Aquarium_love
@Aquarium_love 4 жыл бұрын
100*2 or 150*2(for quick charging) watts panel
@muparakmuparak7663
@muparakmuparak7663 Жыл бұрын
குறைந்த விலையில் வீட்டிற்கு சோலார்எவ்வளவு செலவாகும்
@allworldonegod3708
@allworldonegod3708 3 жыл бұрын
நண்பரே 150 ah பேட்டரிக்கு எவ்வளவு வாட்ஸ் சோலார் பேனல் போடணும் பேட்டரி அதில் எவ்வளவு நேரம் சார்ஜ் ஆகும் காளி பேட்டரி செய்து விளக்கம் அளிக்கவும்
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
150w 10amp bro 100ah bt
@raymondgeorge6152
@raymondgeorge6152 4 жыл бұрын
How many lights ,how many, fans and one fridge.pl tell. Thank you
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
Watch the video
@Lensvision-fg4vd
@Lensvision-fg4vd 4 жыл бұрын
Sir, Inverter ellame 24vDc convert panni 12v dc aaka carant steebil aaki thani dc hom eppadi aaka mudiyum sir...
@IndianNaturals
@IndianNaturals 4 жыл бұрын
9791613800
@gumnahs
@gumnahs 2 жыл бұрын
Very good bro !! what sq mm wire we need to use for dc connection ?? example from battery to dc fan or dc bulb.
@BellTamilsolar
@BellTamilsolar 2 жыл бұрын
Thanks brother 💕
@dilixkumar7117
@dilixkumar7117 4 жыл бұрын
Super mapla
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks
@Rajeselvam
@Rajeselvam 3 жыл бұрын
Solar Panaluku normal Inverter Battery podalama
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
yes bro
@ruzanspurpose.8771
@ruzanspurpose.8771 2 жыл бұрын
Bro charge full avu no na connection ah kalati da nu mah
@soulsearcher6229
@soulsearcher6229 4 жыл бұрын
Superb
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks 🤗
@kannanamudhan5933
@kannanamudhan5933 4 жыл бұрын
Liked do more videos like this. Do detailed video o each equipment cost a d their necisisty for solar home
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Ok will do
@issacarun3415
@issacarun3415 Жыл бұрын
30 Ah Solarகண்ட்ரோலர்க்கு எத்தனை Volatage battry போடவேண்டும் விலை என்ன
@BellTamilsolar
@BellTamilsolar Жыл бұрын
12v 100ah
@RamuRamu-je6rp
@RamuRamu-je6rp 4 жыл бұрын
அண்ணா எங்க வீட்டுல கரண்ட் போனா சோழரும் பெய்தது என்ன பாட்டுன்னு சொல்லலாமா
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 3 ай бұрын
Good
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 3 жыл бұрын
கடைசி வரை விலைய சொல்லமாட்டங்க யுடியுப்விடியோல பேட்டரி விலை? சோலார் விலை? சோலார் சார்ஜர் விலை? எதுவும் இல்லை
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
hi bro ok vaaaa... LOOM SOLAR Panel 50 watt - 12 Volt :) amzn.to/2SJ21FT 10A 20A amp Solar USB Charge Controller Regulator 12V/24V :) amzn.to/3vDVJWF amiciSmart Solar Charger Controller 30A, :) amzn.to/34C4yUT 2V 7AH CS7 SMF UPS Solar Battery :) amzn.to/3uG37iP 40Ah 12 Volt Power Plus Series Solar Battery :) amzn.to/3fJLryw 12v dc to 220v ac Converter 100 Watt :) amzn.to/2Rjxrm0 200 Watt USB Dc to Ac Converter 12v to 220v :) amzn.to/3vVXY85 12V DC 9 Watts LED Bulb :) amzn.to/34BVdMY 12V DC LED 2 ft Battery and Solar Operated Ultra Bright Tube Light :) amzn.to/34HXkip 105w solar panel :amzn.to/37uqK5w 100w solar panel " amzn.to/37xbogp 325w solar panel : amzn.to/3s9H3wd 1kv inverter :amzn.to/2ZtUriF 100ah bartty : amzn.to/3pAt7dc 1hp moter "amzn.to/3pCvBHK 200w mini inverter "amzn.to/3ugxdL2 Solar Charge Controller: amzn.to/3unojvp
@shanmugamtm3357
@shanmugamtm3357 4 жыл бұрын
தம்பி சோலார் பேனல்கள் அமைக்கும் போது தேற்கு பார்த்தபடி 35 டிகிரி யில் சென்னையில் உள்ள வர்கள் அமைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். மற்ற மாவட்டத்தில் உள்ள வர்கள் எத்தனை டிகிரி தெற்கே அமைக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ள மோபைல் போனில் ஏதோ ஒரு App டவுன்லோடு செய்து தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். அது எப்படி என்று ஒரு வீடியோ பதிவிடவும். இடி மின்னல் மழை நாட்களில் நம் வீட்டில் சோலார் இனைப்பில் உள்ள மின் சாதனங்களை சேதாரம் இல்லாமல் எப்படி காத்துக்கொள்வது. இதற்காக சோலார் பேனலுக்கு எப்படி எர்த் அமைப்பது என்பதைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ள ஒரு வீடியோ பதிவிடவும். வீட்டில் மின் இணைப்பில் உள்ள எர்த்தில் சோலார் பேனல் எர்த்தும் ஒன்றாக ஒன்றாக கொடுக்கலாம என்று ஒரு வீடியோ பதிவிடவும்.
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
ok sir
@karthikshanmugam6329
@karthikshanmugam6329 3 жыл бұрын
Don't try computer ups to input solar 12v because surely battery life 2 weeks only.. Solar battery for recommend I am long time user solar
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
Okay bro
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
Okay bro
@satellitetrackerradiosigna6722
@satellitetrackerradiosigna6722 4 жыл бұрын
Good video,use SUPER fan
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks
@SuryaSurya-yt9ii
@SuryaSurya-yt9ii 4 жыл бұрын
Nice post thanks
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Welcome
@IRONMAN-fo4yc
@IRONMAN-fo4yc 4 жыл бұрын
1) batery illama derict ta use pannalama 2) Car batery derict ta charging pannalama 3) Charging panna equpment vanganuma Answer panuga bro..
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Thanks for following next video ge
@Aquarium_love
@Aquarium_love 4 жыл бұрын
Direct ah morning time use panalam use solar panel with controller
@IRONMAN-fo4yc
@IRONMAN-fo4yc 4 жыл бұрын
@@Aquarium_love With out controler Examble : Corrent Stove ..
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Direct ah morning time use panalam OK
@venkatesank2952
@venkatesank2952 4 жыл бұрын
அதேபோல இன் வெட்டர் பிளக்லைன் டேப் சுற்றி வைத்து விட்டிர்கள் இதில் பயன்படுத்தலாமா பதில் கூறவும் பிரதர்
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
Mmm
@weldonekumara1640
@weldonekumara1640 2 жыл бұрын
24v vs 48v solar best?
@BellTamilsolar
@BellTamilsolar 2 жыл бұрын
24V
@Raja-e6m
@Raja-e6m 3 жыл бұрын
Wire blue colour தானா. பாஸிடிவ் and negative colour மாற்ற வேண்டும்
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
ok bro
@selvidigital1466
@selvidigital1466 4 жыл бұрын
inverter சோலார் இன்வெர்டர் ஆக மாற்ற முடியுமா இதற்கு dc to ac converter பயன்படுத்தலாமா
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
pannalam
@ranjithraja623
@ranjithraja623 3 жыл бұрын
நண்பா எனக்கு சின்ன தகவல் சொல்லுங்க நா 12 v 75AH BATTERY உபயோகிக்றேன் இதே சோலார் கன்றோலர் தான் வச்சுருக்கேன் டிஸ்பிளே பிளிங் ஆவுது என்ன மிஸ்டேக் சொல்லுங்க நண்பா
@இயற்கையோடுஇணைந்திருப்போம்
@இயற்கையோடுஇணைந்திருப்போம் Жыл бұрын
Solar panel, solar charger, tubular battery இவை மூன்றும் இருந்தால் போதும தம்பி
@Mani-hc4kz
@Mani-hc4kz 3 жыл бұрын
solar controller usee ne bro direct connect panna kudatha
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
Yes bro
@meenakshisundaram309
@meenakshisundaram309 Жыл бұрын
Sir can u help to install 3 kw solar system for my residencial flat at Chennai having3 phase EB supply
@rajtamil0075
@rajtamil0075 4 жыл бұрын
Super sema.....
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
thanks
@vivekvivek2098
@vivekvivek2098 4 жыл бұрын
Then positive ku da kandipa vasoline podanumam
@chidambaramp8325
@chidambaramp8325 4 жыл бұрын
Totally how much cost?
@vpnaganaganathan9166
@vpnaganaganathan9166 3 жыл бұрын
Bro ஆட்டு பண்ணையில சோலார் போடவேண்டும் வேண்டும். 1sp மோட்டர் +lighting load வேண்டும். RS... ?
@BellTamilsolar
@BellTamilsolar 3 жыл бұрын
40000 bro 1hp motor and 4 light 1 fan ,.... bro ok
@murali.m.m7338
@murali.m.m7338 2 жыл бұрын
உங்களோட மொபைல் நம்பர் போடுங்க
@electricaltamizha
@electricaltamizha 4 жыл бұрын
Super bro nice
@BellTamilsolar
@BellTamilsolar 4 жыл бұрын
thanks
DC ஹோம் காம்போ பேக் ரூ14999
26:55
SB SOLAR SHOP
Рет қаралды 92 М.
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,9 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 22 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 35 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 46 МЛН
Solar wiring at home Tamil #Solar Panel installation step by step
8:20
Suresh Tech Tamil
Рет қаралды 14 М.
Solar Battery Calculation | Part 2 | Explained In Tamil
15:39
Electrical Pattarai
Рет қаралды 294 М.
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,9 МЛН