CURRENT போனாலும் கவலை இல்லை || Omega Digital Ups || Solar Lithium Battery Inverter ||

  Рет қаралды 971,450

Sakalakala Tv

Sakalakala Tv

3 жыл бұрын

Factory visit address:
Stalwart Solar Energy Promoters Private limited,
2/36-1, Duraisamy Layout,
Pallapatti, Salem-636009
contact 99447 06699/ 77088 55311
Calling time 9.30am to 6.30pm
Google location map:maps.app.goo.gl/rbvLJNsk9UBr3...
Disclaimer:
இந்த நிகழ்ச்சி ஒரு விழிப்புணர்வு வானொலி மட்டுமே பொருளை வாங்குவதற்கு முன்பு நன்றாக உள்ளதா என்பதை பரிசோதித்து பிறகு வாங்கிக் கொள்ளவும் service சம்பந்தமான அனைத்தும் கம்பெனியே சாரும் சர்வீஸ் மற்றும் பணம் சம்பந்தமான எதற்கும் சகலகலா டிவி பொறுப்பு ஏற்க முடியாது.
Omega Digital Home UPS is India's first-ever smart inverter with built in lithium ferrous phosphate battery in it. It can also be used as solar inverter for home.
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#lithiumbatteryinverter #lithiumsolar #sakalakalatv
#Omega ups
#solarinverterups
#inverter
#ups

Пікірлер: 1 900
@venkatpoy
@venkatpoy 3 жыл бұрын
வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு அருமையான ப்ராடக்ட். மிக்க நன்றி சார்!
@chandruasp
@chandruasp 3 жыл бұрын
இந்த காணொளியை காண தொலைத்தொடர்பு இன்றி தவித்துக் கொண்டிருந்தேன் காணொளியின் அறிக்கை மட்டும் கிடைத்தது அதற்குப் பின்னர் வயல்வெளியில் நல்ல தொலைத்தொடர்பு கிடைக்கும் இடத்தில் சென்று நிதானமாக அமர்ந்து பொறுமையாக இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை. மிகச் சிறப்பான அம்சம் கொண்ட காணொளியாக அமைந்துள்ளது அருமையான தொகுப்பு வாழ்க வளமுடன்
@mathivanan5740
@mathivanan5740 2 жыл бұрын
நெஞ்சு காய காய தேடி தேடி சொல்லி தரும் நல்லதை வெள்ளை உள்ள சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 3 жыл бұрын
எதிர்காலதிற்கு ஏற்றவகையில் வளமானகண்டுபிடிப்புக்கு நன்றிகள்
@sethumadhavanraghavendrara306
@sethumadhavanraghavendrara306 3 жыл бұрын
How much cost
@sethumadhavanraghavendrara306
@sethumadhavanraghavendrara306 3 жыл бұрын
Where your shop is located address and phone number
@tkrtech6373
@tkrtech6373 3 жыл бұрын
1kw solar inverter price sir
@RajuRaju-wi9mu
@RajuRaju-wi9mu 3 жыл бұрын
உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் மக்களுக்குப் பயன்படும் விதமாக நல்ல அரிய தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கு நன்றி
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 3 жыл бұрын
அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...
@gchat777
@gchat777 2 жыл бұрын
Arunai Sundar Speech is always Good & More Practical with realistic speech to public with real-time examples...
@lakshminarayanang2641
@lakshminarayanang2641 3 жыл бұрын
Great video with real life demonstration. Thanks to the Arunai sir and team. Thanks for sharing this video
@gurusamyn9451
@gurusamyn9451 3 жыл бұрын
Super sir , live testing proof
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
Yes.இதத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். Leadacid battery அதிகபட்சமாக 6வருடங்கள். Distilled water ஊத்தியே பணம் செலவு.Backup,charging time, Low efficiency என பல குறைபாடுகள் Market ல் உள்ள (பெரும்பாலும் China) Lithium po4 charge controler பொருந்தாத,உத்தரவாதமில்லாத BMS உடன் Battery வாங்கி பொருத்த தயக்கம். ஆனால் இது போன்ற Factory fitted Inverter with inbuilt Lithium po4 நம்பிக்கையை தருகிறது. கோவையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன். LI1250model ல் 1000watts load proof செய்து காட்டி்னீர்கள். Super. இந்த model solar panel க்கு பொருந்துமா? எனில் எவ்வளவு watts & volt panel தேவை என்று சொல்லுங்கள்.
@gunarathnam2575
@gunarathnam2575 3 жыл бұрын
ஆமாம் ஸார்.எனக்கும் அதேதான் தோன்றியது. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள். எனவே ஆடியோ கிளாரிட்டி முக்கியம். உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி*
@laijugeorgh6348
@laijugeorgh6348 2 жыл бұрын
Thirumbi vandittange intha video..... Romba nandri 🙏
@uksmedicals8269
@uksmedicals8269 3 жыл бұрын
Sir, andha battery manufacturer factory'a oru visit adingha please, because that will create more entrepreneur and confidence.
@prakashsam6968
@prakashsam6968 3 жыл бұрын
25k worth product sir, nice video thank you.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
மின்சாரம் ஒரு நிமிடம்கூட இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது.இந்த மின்சாரத்தை சூரிய ஒளியில் உற்பத்தி செய்து வீடுகளுக்கு பயன்படுத்தும் முறையை விளக்கியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள்.தொடரட்டும் உங்கள் சிறப்புமிக்க பணி.
@stalwartsolar
@stalwartsolar 2 жыл бұрын
Thanking you sir
@prabhubalukuppusamy6173
@prabhubalukuppusamy6173 2 жыл бұрын
If omega manufacture add one more detail in display that is output backup time according to load. it will be more usefull to manage load, like some inverters are showing these details.
@sundhukumar
@sundhukumar 3 жыл бұрын
Never seen a invertor like this...👍 Kudos bro...unga channel oru encyclopedia...
@rajasekaran3193
@rajasekaran3193 3 жыл бұрын
Sundar sir you are really great, ungalaku mattum thaan inthu pondra nalla kandupidipukalin arimugam mum,Nalla payanulla thagavallgalum ungalllaal mattumae thara mudiyum,u r really a good Person 👍
@shahulhameed1616
@shahulhameed1616 3 жыл бұрын
M மக்களுக்கு சரியான தகவல்களை கொடுக்கும் அருனை சுந்தர் சேவை தொடர இறைவனிடம்வேன்டுகிறேன்
@sijosolar3942
@sijosolar3942 3 жыл бұрын
இந்த காணொளியை காண தொலைத்தொடர்பு என்று தவித்துக் கொண்டிருந்தேன் காணொளியின் அறிக்கை மட்டும் கிடைத்தது அதற்குப் பின்னர் வயல்வெளியில் நல்ல தொலைத்தொடர்பு கிடைக்கும் இடத்தில் சென்று நிதானமாக அமர்ந்து பொறுமையாக இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை. மிகச் சிறப்பான அம்சம் கொண்ட காணொளியாக அமைந்துள்ளது அருமையான தொகுப்பு வாழ்க வளமுடன்
@happybeatz1143
@happybeatz1143 3 жыл бұрын
Sir super technology + future+ green energy environment +compact super technology congratulations 💐sir in Cuddalore any dearler of this product please inform sir thank you
@swissbala
@swissbala 3 жыл бұрын
Very good UPS, it will be very useful as you expect 8hrs powercut daily in near future.
@sibichakaravarthi2673
@sibichakaravarthi2673 2 жыл бұрын
Nothing as such as on date
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 3 жыл бұрын
அண்ணா தகவலுக்கு நன்றி ...
@user-ph1tz3qz6e
@user-ph1tz3qz6e 3 жыл бұрын
எனது நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல கம்பனி யுபியஸ் வாழ்த்துக்கள் நண்பா
@bharathv3
@bharathv3 3 жыл бұрын
Please make inverter under 12k - 14k with 7 hours back up will be more than enough for most of Indian city's Great Innovation keep up the good work.
@janprabu
@janprabu 3 жыл бұрын
25k is bit costly. 15 k they can get more buyers.
@opentalktamila3908
@opentalktamila3908 3 жыл бұрын
Always mass anna...கடமைக்கு செய்யாம நேர்மையா ,நேர்த்தியா செய் ரிங்க .சூப்பர்
@gmadasamygmades817
@gmadasamygmades817 2 жыл бұрын
Very nice sir
@SelvarajSelvaraj-ol6mg
@SelvarajSelvaraj-ol6mg 2 жыл бұрын
சுந்தர் சார் வணக்கம் உங்கள் சேவைக்கு நன்றி நன்றி இன்னமும் குறைந்த விலைக்கு கிடைக்க இன்வைட்டர் கம்பனிகள் உடன் பேசுங்கள் உங்கள் சேவை மேலும் மேலும் வளரட்டும்.
@datacoders2048
@datacoders2048 2 жыл бұрын
Awesome bro i never seen ups and inventor with compact battery like this in my life
@chandruchandru6991
@chandruchandru6991 3 жыл бұрын
Wow. Super demo... thanks.
@ganeshrvgk
@ganeshrvgk 3 жыл бұрын
Camerawomen, why are keep on zooming in and out, it is very difficult to see what's going on in the inverter, please understand. While doing the editing please review how you have taken the video. Irritating background music, without no music, your video is good. The product is simply amazing !!!
@rajeshkv3732
@rajeshkv3732 3 жыл бұрын
I too agree
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 3 жыл бұрын
The Entrepreneur is so simple and temperant.
@vilayadabdulla4757
@vilayadabdulla4757 3 жыл бұрын
Super brother thinking is advance for electrical lithium battery congratulations 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vino2087
@vino2087 3 жыл бұрын
Boss you making us to move forward together.. Thanks for the nice updated information
@mohanprabu369
@mohanprabu369 3 жыл бұрын
Salute to your commitment for self sustainable lifestyle
@abdulsalam1968
@abdulsalam1968 3 жыл бұрын
மியூசிக் சவுண்டை கம்மி பன்னுங்க Bro.
@omkarrock
@omkarrock 3 жыл бұрын
So Nice.. Great Demonstration..
@maanjovinkathaigal5454
@maanjovinkathaigal5454 3 жыл бұрын
thank u so much very useful msg ..thank god given this wonderful hardwork teem .godbless.
@Karthi-tamila
@Karthi-tamila 3 жыл бұрын
உங்க வீடியோ பார்த்துதான் PURE EV வண்டி வாங்குனேன் சூப்பர் அண்ணா இதுவும் நல்ல பதிவு 💐💐💐🌹🌹🌹😍😍😍
@SIVAMASTROTCHANNEL
@SIVAMASTROTCHANNEL 3 жыл бұрын
PURE என்ன மாடல் என்ன விலை கொஞ்சம் விளக்கம் குடுங்க நானும் வாங்கலாம்னு இருக்கேன்
@asmtharaa3251
@asmtharaa3251 3 жыл бұрын
Yanna bike vanguninga?
@abdulmohideen4891
@abdulmohideen4891 3 жыл бұрын
7
@Karthi-tamila
@Karthi-tamila 3 жыл бұрын
@@SIVAMASTROTCHANNEL entrance + ,66k price,2 month old and 4 hour charge panuna 75 km in single use.two month current pill 40 rupees only try pannunga super ah irukku👍
@Karthi-tamila
@Karthi-tamila 3 жыл бұрын
@@asmtharaa3251 entrance + ,pure ev brand
@pulsarpraba535
@pulsarpraba535 3 жыл бұрын
Namma salem la ippadi oru shop irukka super bro
@vraj2106
@vraj2106 3 жыл бұрын
I live in Bangalore any contact details for purchase
@Sarcasmunlimited1987
@Sarcasmunlimited1987 3 жыл бұрын
Bro Please subtitles. You videos are real worth watching 👍👍
@velkumar3099
@velkumar3099 3 жыл бұрын
அருமையான பதிவு. பின்னணி இசை தேவையில்லை.
@rejicherian4374
@rejicherian4374 3 жыл бұрын
Good information anna
@don.sameer4134
@don.sameer4134 3 жыл бұрын
Yaarum .entha mathre video.podala..🔥🔥🔥🔥🔥🔥
@mariyapparamalingammariyap8268
@mariyapparamalingammariyap8268 3 жыл бұрын
பணி :சிறக்க வாழ்த்துக்கள்
@thanoojv5370
@thanoojv5370 3 жыл бұрын
Nice video great India🙏 varalatum Nadu
@vkvk1328
@vkvk1328 2 жыл бұрын
GREAT Product
@raghulrajan1
@raghulrajan1 3 жыл бұрын
Appreciate your efforts in sharing useful information amidst this pandemic. People can easily complaint about BGM, Video Capturing and Video Editing. They are not professionals only expert they have this man who is also speaking in this video. Avaru sound ivlo ganeer nu kekkuthey pa athu pothume he explains clearly. My request negative comments kuduthalum humble ah sollunga.. which will motivate people, help them to learn and improve... Appreciate your efforts sir. Ungal sevai thodara vazhthukkal..
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
உங்கள் பெராதரவிற்கு மிக்க நன்றி நண்பரே🙏🏻
@kalaichelvan8382
@kalaichelvan8382 2 жыл бұрын
தங்கள் தொடர்பு கொண்டதற்கு நன்றி
@saetstudiomsl8220
@saetstudiomsl8220 3 жыл бұрын
Bahut achha product banaya sir. Keep it up. Make in India.
@sudhirpadmaja
@sudhirpadmaja 2 жыл бұрын
please remove the background music. or reduce its volume. there is no clarity due to the background music... 😐
@Tamilentertainment1005
@Tamilentertainment1005 3 жыл бұрын
Super bro. Middle class people use பன்ற மாதிரி inverter எவ்வளவு ? ஒரு fan and light
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 3 жыл бұрын
2 Fan + 2 Light - price 12,000-/-
@jasminjafer9583
@jasminjafer9583 3 жыл бұрын
எத்தனை மணிநேரம் வேலை செய்யும்.
@anishmm7104
@anishmm7104 2 жыл бұрын
You are a true Indian, thinking good for people. With quality made in india products will boost out economy. Both customer and manufacturer having mutual benefits. Super boss for your wonderful service.
@stalwartsolar
@stalwartsolar 2 жыл бұрын
Thank you so much sir
@vinothkumar-bu7dz
@vinothkumar-bu7dz 3 жыл бұрын
அருமை sir...
@kameshgupta4194
@kameshgupta4194 3 жыл бұрын
Sir please add sub titles it will usefully for other state viewers
@Thiagu001
@Thiagu001 2 жыл бұрын
As usual, Outstanding Video by Sundar ji...Respects You are very respected in our circle brother. Thank you for your efforts. Take Care Really wish to meet you Soon with one project. Unga kadhavai kandippaaga thattuven.
@sengodankr2469
@sengodankr2469 3 жыл бұрын
Good product Mr. ரமேஷ்
@krishna1nath
@krishna1nath 2 жыл бұрын
Excellent product. I liked the way it was presented. This is one brand which informed the price without fear. Most of the Indian companies shy away from informing to everyone
@stalwartsolar
@stalwartsolar 2 жыл бұрын
Thank you so much sir
@AshwinKrishn
@AshwinKrishn Жыл бұрын
I bought this based on this video. The backup is great, but it has its kinks. There is no battery level indicator, it shows charging current, but not how much battery charge is left, its upto you to do the math based on battery voltage. There is a four line LCD, but the top line is reserved to show the company name which is a very important piece of information according to the manufacturer for some reason. You wont forget that you are looking at Omega Digital UPS , even if you fail to see the giant printed sticker above the display or the company logo in the bottom. There is no AVR, if the input line voltage is low/high, the UPS wont switch to backup mode. The battery randomly chooses to go into charging mode even though no backup was being used. The charging light is a bright blue light, that is annoying in the night. There are automotive style fuses that juts out in the back panel, that can snag and break if you are using this actually as a portable power source. Overall, very little thought went into actually designing this product. PROS: good backup, charges up quite quick, can actually run a 1/2 hp motor offgrid to fill a 1000l tank.
@elangosaran7131
@elangosaran7131 Жыл бұрын
Where u bought this inverter bro?
@naveenchandrasekaran6782
@naveenchandrasekaran6782 11 ай бұрын
Agreed. Laser printer will not work with his. Color printer works perfectly. Charge remaining time is not shown that is the only disadvantage as per me
@aravindchef
@aravindchef 10 ай бұрын
Price
@abdhulkadar115
@abdhulkadar115 3 жыл бұрын
கிச்சா start ... கிச்சா off...😂😂
@marketmelodies8315
@marketmelodies8315 3 жыл бұрын
Thank you so much keep connecting
@pradeepb1277
@pradeepb1277 3 жыл бұрын
Li ion is need of Hour... Most importantly it's compact and mobile... Very useful during travel as well
@kannanswaminathan403
@kannanswaminathan403 3 жыл бұрын
Solar inverter (+) battery ஆகியவற்றின் விலை குறித்து தெரிவிக்கவும்.
@elumalaika9887
@elumalaika9887 2 жыл бұрын
விவசாயம் செய்வதர்கு BL DC ( or )solar மோட்டார் இருந்தா சொல்லுங்க சார்
@karthigokila8210
@karthigokila8210 2 жыл бұрын
Sir price?
@karthigokila8210
@karthigokila8210 2 жыл бұрын
Battery Rate sir
@lakshmisoundservice2606
@lakshmisoundservice2606 2 жыл бұрын
Ok
@balkrishr3572
@balkrishr3572 3 жыл бұрын
லீத்தீயம் பேட்டரி ஊன்வெர்ட்டரில் சோலார் 330w பேனல் எத்தனை வைக்கலாம்.
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 жыл бұрын
இந்த inverter a பாடா படுத்தி....😄 நல்ல பதிவு..
@starhealthinsurancekumar1209
@starhealthinsurancekumar1209 3 жыл бұрын
Super. Very good manufacturing. Vazga valamudan. Star health Kumar.
@mohanraj231
@mohanraj231 3 жыл бұрын
Can we use this battery for hybrid inverter (solar +power)
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 3 жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
@asuresh1949
@asuresh1949 3 жыл бұрын
உங்கள் சக்கைபர்
@mixingvideos1330
@mixingvideos1330 3 жыл бұрын
உங்கள் subscriber bro
@sadick107
@sadick107 3 жыл бұрын
Excellent. News
@emmanuel5837
@emmanuel5837 3 жыл бұрын
@muralismuralis8158
@muralismuralis8158 3 жыл бұрын
மதேஸ் அண்ண இந்த சிஸ்டம் 25000.ரூபாய்க்கு ஒர்த்தா
@antonyjayaraj95
@antonyjayaraj95 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி சகலகலா டிவி..
@mudaliarvss5919
@mudaliarvss5919 3 жыл бұрын
You are doing amazing videos. All the best.
@csatheshkumar
@csatheshkumar 3 жыл бұрын
Super bro neega fast bro 👍 keep do it bro
@dhayadpi2798
@dhayadpi2798 3 жыл бұрын
To The manufacturer 1. 200W incandescent bulb from our market consumes maximum 160W(if voltage is 230 the current across it is 1.4A,power factor of incandescent bulb is near to 1 ,so pf can be ignored) Hence, 5 bulbs consumes only 800W. 2. 1/4Hp =187W not 480W. 3. U use lfp battery without bms,in case the inverter malfunctions then battery is under danger. Also no cell balancing occurs.
@girishs278
@girishs278 Жыл бұрын
I really admire your videos, I am planning to construct a house. Appreciate if you could advise me on solar inverter or normal inverter or solar for home Suggestions for new house electrical equipment’s Many thanks to you!!
@mkbprabhu
@mkbprabhu 3 жыл бұрын
Sir, Very Informative Video. Could you share the details on where can we buy this inverter?
@vipinpaul28
@vipinpaul28 2 жыл бұрын
We won't use ups for individual products. Explain how it works for complete home when powercut.
@muthus6719
@muthus6719 2 жыл бұрын
first its main use for full home inverter.. if u want u can use it for individual products
@muthus6719
@muthus6719 2 жыл бұрын
kzbin.info/www/bejne/l2iclKKspKljaqM
@bharathimohan6069
@bharathimohan6069 2 жыл бұрын
I checked with company technical staff. They don't have Solar products. I am looking for Lithium battery to connect to my home solar system which is not available.
@KARTHIKKARTHIK-qn1pv
@KARTHIKKARTHIK-qn1pv 3 жыл бұрын
Amazing message sir thank u sir
@thiagarajang7074
@thiagarajang7074 3 жыл бұрын
Sir super you are friend of nature , as you are saving carbon
@kanipicha7530
@kanipicha7530 3 жыл бұрын
It is very useful for DMK period,Thank you
@bijusalam7131
@bijusalam7131 3 жыл бұрын
Sir...pl. inform the price, distributor and availability at the State of Kerala
@DrShanmugaraj
@DrShanmugaraj 3 жыл бұрын
உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன்.நல்லதகவல்கள் நிறைய கிடைக்கிறது. நல்வாழ்த்துகள் ❤️ நீங்கள் அணியும் தொப்பி நன்றாக உள்ளது.காவி கலர் தொப்பி எங்கு கிடைக்கும் என தெரிவிக்கவும் நன்றி 🙏
@srragul2412
@srragul2412 2 жыл бұрын
Arumayana padhivu boss yae
@aravindhansp5378
@aravindhansp5378 3 жыл бұрын
Evaroda business may 2 la erunthu sema ya oda poguthu yallarum oru order ra pani vainga
@r.vinothkumar4439
@r.vinothkumar4439 3 жыл бұрын
Call pic pana matiranga
@joker-he3ww
@joker-he3ww 3 жыл бұрын
Sir neenga sona mathiriya nadakuthu
@palaniappansomasundaram4477
@palaniappansomasundaram4477 3 жыл бұрын
அவர பேச விடாம ஆர்வ கோளாறுல கூடவே பேசி தல வலி வந்துருச்சு. போன வேலை என்னவோ அத செய்யுங்கள்
@prabathkumarr
@prabathkumarr 3 жыл бұрын
Very good information for people who wish to go for solar
@_29997
@_29997 3 жыл бұрын
Hi sir, its run surge current equipment? Please explain. I think not running because transformer capacity low.
@muthur2815
@muthur2815 3 жыл бұрын
We need this, nice timing video, as TN expects a new government 😂
@ENGINEERINGSTUDENT-kk8sb
@ENGINEERINGSTUDENT-kk8sb 3 жыл бұрын
😂😂😂
@varman001
@varman001 2 жыл бұрын
These inverters hooked up to a few solar panels is the best solution for majority of the Indian demography. Because most places have no grid access or very unstable grid power supply. This will make perfect and affordable for most people. Great business idea to serve people in a great way. Keep this up guys.
@ronits6361
@ronits6361 Жыл бұрын
where will u throw it after it stops working
@thulasiraman847
@thulasiraman847 3 жыл бұрын
Pollitly answer man hats off
@shafikkhan7564
@shafikkhan7564 3 жыл бұрын
Exclusive content. I got good knowledge in this video 👍👍👍
@palaniyappan3542
@palaniyappan3542 3 жыл бұрын
வணக்கம் அண்ணா!😊 Solar inverter (+) battery ஆகியவற்றின் விலை குறித்து தெரிவிக்கவும்.
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 3 жыл бұрын
inverter and Battery Wholse market rate available. Free delar ship 0% investment we will give you delar price, Branded Company inverter & Battery. Solar panel & solar inverter also available. RO water purifier branded Minimum order. Customer price one piece. Delar price 3 Nos. Wholesale company price 6 Nos. Contact= 84386 18820 Whatsapp no- 84386 18820. Onsite Company Warranty. Crystal power system & aqua. Brand-Livguard,Loom solar,su-kam,Amron, Luminous, Microtek,Tvs-Lukas, August.
@sathish.c2313
@sathish.c2313 3 жыл бұрын
ஐயா நமது தமிழ் இளைஞரின் கண்டுபிடிப்பான ரதம் எலெக்ட்ரிக் E- Vehicle தற்போதைய நிலை என்ன...அது எந்த நிலையில் உள்ளது என தங்களுக்கு ஏதும் தெரியுமா ஐயா...??ஏன் எனில் தங்களை போன்றவர்களால் தான் அவர்களை மீண்டும் அடையாளப்படுத்தப்படும்...
@skyrockettv106
@skyrockettv106 3 жыл бұрын
👌👌👌👌👌
@r.krishnappannagammai2922
@r.krishnappannagammai2922 Жыл бұрын
Rathhameleyeraneh
@alagupandi544
@alagupandi544 3 жыл бұрын
நன்றி அருமை
@jaggiswamey8932
@jaggiswamey8932 3 жыл бұрын
Thanks for the information. Sir can use for Ac.
@nowafarmer5398
@nowafarmer5398 3 жыл бұрын
A classic example of a presumed "good product" ... but no proper response from the Vendor.!! This is why most of the business fail to scale beyond a level. Why advertise , when you cannot even pick up the phone and provide a proper response. Companies like this should have a clear "go-to-market" strategy. I can understand the initial rush of calls ...but that's an opportunity to gain customers trust. How do you expect a customer to trust a company who does not even pick up calls .?
@KiranKumarMReddy
@KiranKumarMReddy 3 жыл бұрын
Is it "Online UPS" or "Off line UPS"? What is the stand by power consumption from mains?.
@vizmohanan
@vizmohanan 2 жыл бұрын
It is an online UPS as shown in the demonstration. The input AC voltage of 300+VAC was shown being regulated at the output.
@runaway2266
@runaway2266 2 жыл бұрын
Its offline ups With under/over volt protection. standby consumption will be 1% or less i think. just bought one, will post review soon..
@vigneshwaranseenivasan3258
@vigneshwaranseenivasan3258 2 жыл бұрын
@@runaway2266 Hi Sir. how is the product performance. Local vendors are brainwashing to purchase lead acid battery for same price. What is your opinion about this product.
@jainabhesam9993
@jainabhesam9993 2 жыл бұрын
Thanks for your time
@jayabaskarg5742
@jayabaskarg5742 3 жыл бұрын
Hi sir Tq very much for such wonderful innovative information, I have one doubt we can use this inverter as portable (anywhere we can take this after full charge) , and what about we can use for our Tata nexan EV car as a emergency use for long travel (10kwh UPS)
@dilipanand5065
@dilipanand5065 2 жыл бұрын
I think, it's possible
@rgopalakavitha
@rgopalakavitha 3 жыл бұрын
Bro vankitan 24500 price varuthu Vara level
@rammc007
@rammc007 3 жыл бұрын
சகோ இந்த inverter எதுக்கு use ஆகுது எனக்கு இன்னும் புரியல என்னுடைய டவுட் என்னான இதுல நாம டிவி, ஃபேன், tube light எல்லாம் use பண்ணிகளாம இது எவ்வளவு நேரம் வேலை செய்து எத்தனை லைட், fan connecting செய்யலாம் என்ற விவரங்களை சொல்லவும் நன்றி
@thebatteryhouse411
@thebatteryhouse411 3 жыл бұрын
@@rammc007 For TRICHY,SIVAGANGA, PERAMBALUR, NAMAKKAL, PUDUKKOTTAI, MADURAI please contact me on Mail id: thebatteryhousetrichy@gmail.com Phone:79046 12138
@jayabalaji3751
@jayabalaji3751 3 жыл бұрын
Vera level ups anna🥰😇😇😇
@srigarudaa2454
@srigarudaa2454 3 жыл бұрын
Battery shop............ I Powers at Avinashi..... April 23 2021 completely smashed by one lithium ion battery..... Just kept for charging... Within 10 mnts it bursted .... Totally shop and stock batteries , everything smashed please be careful while keeping batteries at shop for charging
@jayabalaji3751
@jayabalaji3751 3 жыл бұрын
@@srigarudaa2454 thanks for your valuable information sir😓
@rameshnatarajan5266
@rameshnatarajan5266 3 жыл бұрын
@@srigarudaa2454 This is what about fellow Tamilan. What it blast in Avondale is lithium ion corporation ev vehicle battery charged with plus and minus wrongly. Within 10min it explodes. What we are using is Lifepo4. Use your common sense and search about safety test of lifepo4 in KZbin. As this product designer I am assuring this battery will not blast. Go and buy so called branded 8bit Microcontoller based 20years old quasi sine wave inverters. You are not known the technology of DSP processor. Still want to discuss about technology call me 8667891576
@ilyasahmed8822
@ilyasahmed8822 3 жыл бұрын
Superb sir thank my god bless you can you make 0.5 hp motor video it will be more happy bcs already we have seen in video 1/4 hp motor is giving water out put
@zenoaj
@zenoaj 3 жыл бұрын
inverter 1ton AC night full la - Solar charge panna Back up vachu Run panramathiri inverter Made pannunga sir- its must be useful Product for us
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 77 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Melbet Promo Code | Melbet | Melbet Account Kivabe khulbo
4:38
VOICE OF BOLT
Рет қаралды 4,2 М.
Omega ups  பழைய இன்வெட்டரை மாற்றவும்
5:39
தமிழில் தேடல்
Рет қаралды 8 М.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27