என்னடா பன்றிங்க செய்தி வாசிப்பாளர்களே. ஏன் குரல மாத்தி கொல்றிங்க. செய்தியை விட உங்க குமட்டல் ஜாஸ்தியா இருக்கு. செய்தியை பார்க்காமல் இருப்பது உடம்புக்கு நல்லது.
@sanjeev_shanmugam2 ай бұрын
நானும் அதையேதான் நினைத்தேன்....
@pradheeprenganathan83092 ай бұрын
Same thought
@sivakumarasenthilmurugan37902 ай бұрын
Same thought here
@jollylife57382 ай бұрын
நியூஸ் வாசிப்பவனை மாற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் like செய்யவும்...
@LakshmiMuthu-cv8ui2 ай бұрын
Clrer speech news reader
@LakshmiMuthu-cv8ui2 ай бұрын
Cler 📚 reeding
@SA-xe1ezАй бұрын
நியூஸ் படிப்பதை கேட்க பயமாகவுள்ளது
@jollylife5738Ай бұрын
இந்த மாதிரி தான் செய்தி சொல்லுவீங்க லா நீங்க????@@LakshmiMuthu-cv8ui
@LinushThomas-f7d2 ай бұрын
ஏம்ப்பா, கொஞ்சம் எதார்த்தமாக வாசியுங்கப்பா. அழுத்தி அழுத்தி வாசித்து பீதிய கிளப்பறீங்க. Just, be normal.
இந்தச் செய்தி வாசிப்பவரின் குரலைத் தொடர்ந்து கேட்டால், அலர்ஜியாக இருக்கிறது. ஜன்னி பிடித்தவர் மாதிரி இருக்கிறது.
@GolapakrishnanC2 ай бұрын
அது இறந்த பெண்மணியின் ஆவி இவர் மேல் பிடித்து கொண்டது. நீங்கள் நினைப்பது போல் ஜன்னி அல்ல.
@sharveshlifestyle56562 ай бұрын
AA00
@vasugopalan3032 ай бұрын
கொஞ்சம் சாதாரணமாக செய்தி வாசியுங்கள்........ செய்தியை ஆர்வத்துடன் கேட்க வைக்க வேண்டும் வாசிக்கும் தொனியை கேட்டால் எரிச்சலும் கோபமும் வருகிறது
@yvrhyr2 ай бұрын
அங்க அங்க அழுத்தம் குடுத்தாலும் பரவாயில்ல.. மொத்தமுமா?
@padmadevi33592 ай бұрын
உண்மை அழுத்தி அழுத்தி வாசித்து இருக்க வேண்டாம். Normal reading enough
@Voice_of_Nagaraj2 ай бұрын
காலங்கள் கடந்தும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடும் சிட்னி காவல்துறையினருக்கு வாழ்த்து.. இதுவே தமிழ்நாடு காவல்துறையினர் என்றால் ஒரே மாதத்தில் (ராம்குமார்) குற்றவாளியை கண்டுபிடித்து வழக்கை முடித்து இருப்பார்கள்.
@chainraj14312 ай бұрын
😂😂😂
@Suijingames172 ай бұрын
அந்த பெண் ஃபோன் பேசி கொண்டு நடந்து வருவது சிசிடிவி கிடைத்துள்ளது.ஆனால் கொலையாளி சிசிடிவியில் எங்கும் பதிவாகவில்லையா.
@Jayan.2 ай бұрын
தமிழ்நாட்டு police க்கு case அ மாத்துங்க உடனே முடிந்திடும்
@glscapcapacitor17832 ай бұрын
ராமஜெயம் கேஸை கண்டுபிடித்து விட்டிரா. ஜெயலலிதா கொலை கண்டுபிடித்து விட்டிரா.
@ssn90722 ай бұрын
Encounter -தான்
@sivas17322 ай бұрын
😆😆😆
@spurgendr38072 ай бұрын
😂😂
@dossselladurai50312 ай бұрын
ஸ்ரீமதி கொலை வழக்கு?
@Manithan1232 ай бұрын
ஏன் இந்த செய்தியாளர் இபபடி கஷ்டபட்டு பேசுகிறார்? மலச்சிக்கலா?
@sivakumarasenthilmurugan37902 ай бұрын
😅😅😅
@Mufee-abdulАй бұрын
😂😂😂
@NasreeBanu-z7eАй бұрын
😂😂😂
@BoopathydubaiАй бұрын
😢😢😢😢
@josephkool833Ай бұрын
😂😂😂❤
@Village_Feast2 ай бұрын
கேட்கும்போதே கண்கள் குளமாகின. அவர் ஆன்மா சாந்தி அடையவேண்டும். விரைவில் நீதி கிடைக்கவேண்டும்.
@ponnurangamnarendrakumar5402 ай бұрын
When cctv catches her how CCTV misses that person.may be police know it but they need concrete evidence in arresting him.
@salaimathi1002 ай бұрын
CCTV they shown is from railway station but death spot is 800m away from station.
@SadiqAsr2 ай бұрын
இது ஆஸ்திரேலியாவுக்கு அவமானம் எங்க ஊர் போலீஸ் இருந்திருந்தா நிச்சயமாக கண்டு பிடித்துருப்பார்கள் 💪💪💪
@lelu8102 ай бұрын
Namba orula yavelo cases pending theriyuma
@renganathanparasuram86192 ай бұрын
வேண்டுமென @@lelu810
@gunajothys36982 ай бұрын
Ahah aha
@me1yz2 ай бұрын
Pudingi irupanuga
@SadiqAsr2 ай бұрын
@@me1yz இல்ல தலே நம்புங்க நிறைய தப்பு பண்றங்கே ஆனா இந்த மாதிரி கேஸ் வந்தா கண்டு பிடிச்சுடு வாங்கே
@canagarajan85112 ай бұрын
கூட வேலை செஞ்சவனதான் இருப்பான்
@sumeshs8239Ай бұрын
Enna night velaya thala?
@ManojKumar-bo8nj2 ай бұрын
Come on Duraisingam... Pls take charge... Duraisingam will arrest the accused
@ganeshkrishnan78832 ай бұрын
Come on
@ganeshbhattar65512 ай бұрын
Please take charge Duraisingham..take appt order from Dy pm japan
@rajannairnair36002 ай бұрын
8.50 Kodi Ellam Vendam , Case T. Nadu Police Kitte Kudunga , Avargal Kandupiduthu Viduvargal Sure
@Hariharan-sn8dw2 ай бұрын
ivanunga vera person mathi motu thaliduvanuga vendam
@glscapcapacitor17832 ай бұрын
போடா போய் ராமஜெயம் கொலையாளியை கண்டுபிடிடா. சிவராஜனை கண்டுபிடித்தது போதும். அதுவும் பெங்களூர் போலீஸ் தான் கண்டுபிடித்தது. ஓரே பில்டப் சுவாதி கேஸ் முடிந்து விட்டதா. கொர நாடு கேஸ் என்ன ஆயிற்று எனக்கு தெரிந்து 75 சதம் எப்ஐஆர் பதிவு கேஸ் மட்டுமே கண்டு பிடித்து உள்ளார்கள். மிச்சம் 25 சதத்தை கண்டுபிடி.
@lelu8102 ай бұрын
@@Hariharan-sn8dwexactly
@darksouleditz2 ай бұрын
Aama evanachum ilicha vaayan kedacha avana encounter panitu case ah close paniruvanga 😂
அப்போது தான் உள்ளே இருப்பது (செய்தி) வெளியே வரும்.
@sujathad73752 ай бұрын
😂😂😂😂
@kajamohideen1898Ай бұрын
அவனுக்கு கழுத்திலே மலச்சிக்கல்
@Sivanshakthisatheesh2 ай бұрын
Ok i do it. Please give me the case details
@karthikchakravarthy78462 ай бұрын
1 திருமணத்திற்கு முன் எந்த உறவும் இருக்கிறதா என்று அவளது பின்னணியைச் சரிபார்க்கவும் 2 திருமணத்திற்குப் பிறகு எந்த உறவும் 3 கணவனையும் வெவ்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும் 4 அக்கம் மற்றும் வேலை செய்யும் இடம் மற்றும் அவளது புதிய நண்பர்கள் வட்டத்தை விசாரிக்கவும்... பெரும்பாலும் வழக்கு தனிப்பட்ட பழிவாங்கும் பொறாமை அல்லது கூடுதல் தற்காப்பு விவகாரங்களில் ஈடுபடலாம் இந்த வழக்கின் கடைசிக் கண்ணோட்டம் ஒரு கொள்ளை முயற்சியாக இருக்கலாம் வேறு எவரும் கருத்து தெரிவிக்க அல்லது தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புவது மிகவும் வரவேற்கத்தக்கது
@SPB_RAJA2 ай бұрын
Ennoda guess very oru pennukkana kolai muyarchiyil ore mathiriyana dress adaiyalam irunthathal ivarai aal mattri kolai seithirukalam , aus police cctv footage, mobile calls, chat, mails, oru velai kolai nadanthapothu kolaiyaliyin mobile signal ellame check pannirupanga thana
@vikiraman83982 ай бұрын
Sex matter unga
@subramanianchenniappan40592 ай бұрын
நம்ம ஊரு துறையினராக இருந்தால் ஒரு ராம்குமார் (குற்₹₹றவாளி) கிடைப்பான் 😂😂😂. ராம்குமார் சுவாதி மர்ம வழக்கு 😂😂😂
@sivas17322 ай бұрын
உண்மை....
@peermohamed78122 ай бұрын
நம்ம முப்படை தளபதி மரணமே வெளிவரவில்லை?
@gardeningwithnanda33302 ай бұрын
Read the news as news only don't give extra fitting modulation
@gloriyakamal5347Ай бұрын
It’s a part of reading
@bavi_harshaАй бұрын
Reward ellam ok tha safety ku guarantee kudupangla?
@kkvijaykumar38942 ай бұрын
நம்ம ஊரில்தான் ஆவிகள் கூட பேசுவாங்களே, அவர்களுக்கு நல்ல சான்ஸ் உடனே பிரபாவின் ஆவியுடன் பேசி, பணத்தை வாங்கிடுங்க, இந்த அறிவிப்பு யாருக்கும் தெரியாம சிவன் பார்த்துக்குவார்.
@DiamondCementsteel2 ай бұрын
I think Investigation not properly done, 1. அவர் வேலை செய்த நிறுவனத்தில் பிரபாவால் வேலை யாருக்காவது போய் இருந்தால் or அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் 2.பிரபாவின் வீட்டின் அருகில்உள்ள சிறு வயது பசங்கள் யாராவது இருக்கலாம் (unmatched love) 3. பிரபாவின் கணவர் திட்டமிட்டு பிளான் செய்திருக்கலாம்
@moidhinniyas2 ай бұрын
@@DiamondCementsteel Mobile la avaroda husband kitta thaan pesitrunthaara nu theriyalaiye ?
@nirmalaignatius85432 ай бұрын
@@moidhinniyas this could be a plan
@chinnapaapa51022 ай бұрын
praba oda kalla kadhalan irukalam
@indradevabhakt62442 ай бұрын
It's very clear that her husband may have had a hand...just before the murder she was talking to him..tgt means the murderer has been informed about her exact location.... Company colleagues hand or extra marital affair can be ruled out..
@Village_Feast2 ай бұрын
Don't blame the husband, in my view he's the most grieving person I believe. He'll have the pain until his last breath...
@kumareshganapathy2 ай бұрын
எங்கள் ஊர் போலீசாரிடம் இந்த வழக்கை புலன் விசாரணைக்கு கொடுங்கள். அப்புறம் பாருங்கள்
@SA-xe1ezАй бұрын
எங்கே செ பாலாஜி தம்பி அசோக்
@sja5052 ай бұрын
Her husband...
@elangored39432 ай бұрын
தமிழ்நாடு போலீஸ் அனுப்பி வையுங்க
@abc-wl9te2 ай бұрын
எனக்கு அந்த பெண்மணியின் கணவர் மீது சந்தேகம். காரணம் 1. எந்த பிரியமான கணவரும் தன் மனைவி தன்னை விட்டு தொலைதூரத்தில் பணிபுரிய அனுமதிக்க மாட்டார் 2. மனைவியின் மீது அவ்வளவு அக்கறை உள்ள மனிதர் ஏன் அவ்வளவு தூரத்தில் பணிபுரிய அனுமதித்தார் 3. இவருக்கு ஏன் பெண்ணுடன் தொடர்பு இருக்கக் கூடாது
@newbegining70462 ай бұрын
ஒரு வேலை மனைவிக்கு வெளி நாட்டில் வேலை பார்க்க அதிக நாட்டம் இருந்திருக்கலாம் அல்லது ஒரு சில வருடம் வெளி நாட்டில் வேலை செய்து நல்ல காசு சேமிக்கலாம் என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்திருக்கலாம்
@aproperty20092 ай бұрын
இன்றைய நிலையில் நல்லது செய்வதே மிகப்பெரிய போராட்டம்
@alagarsamya33582 ай бұрын
Enquiry his husband well and his friend in Australia and working company ,His husband or friend may be knowing something
@chainraj14312 ай бұрын
Kalla thodarbu
@sanjeev_shanmugam2 ай бұрын
Saringa Detective... Yaarukkume thonadha vishayam solli irukeenga....neenga en CBI la sera koodathu??
@indradevabhakt62442 ай бұрын
Husband is the culprit !
@astrogobug2 ай бұрын
நமக்கு திகில் வர்ர மாதிரி சொல்றாராமா.. சொல்ற உனக்கு பீ பீ வந்துடும்டா...
@vector45352 ай бұрын
Old case then case close panidunga
@MahaLakshmi-vq4hy2 ай бұрын
I salute Australian Government and police department.
Death spot is just 50 m from my home. Every day I need to cross the place to go for station. Near my home memorial is placed for her.
@pradeepakannan7633Ай бұрын
CCTV footage இல்லையா
@ashoksankarchellasamy50942 ай бұрын
For insurance
@SPB_RAJA2 ай бұрын
Another eye open angle
@SPB_RAJA2 ай бұрын
Another eye open angle
@bonaventurerajkumar63882 ай бұрын
Exactly
@brainstromy6002 ай бұрын
this happened in our india govt will give reward money to findout? will case will find out soon ? police will work take action soon? fir will be filed ?
@rahanedick85752 ай бұрын
No.1: Enquiry on her Husband and his telephonic contacts at the time of murder must be tracked and enquired. After her murder, is he living alone? or Did he done 2nd marriage?. If yes who is she?. What is a relationship with her before marriage?. Those things to be analysed. No.2: Did the murdered lady had a love before marriage, If yes, then who is he? and what was a reason of break up?. Ex lover have a reason to kill her. Might be I am wrong if she doesn't have a lover. 3. Neighbourers in Bengaluru and their contacts in Australia might be analysed. Because of jealous, the neighbourers may have chance of murder her because they dont like their financial growth. 4. Ultimately, collegues in office and the financial relationship between them with the murdered lady should be analysed by means of bank transactions.
@wendyv84972 ай бұрын
Also property related issues if any to be looked into! Mainly about who benefits by her demise. Benefit or vengeance!
@karthickkarthick-j9k2 ай бұрын
It's been 10 years and the police are still doing all this? They have come to this conclusion only after being unable to do anything..
@SA-xe1ezАй бұрын
With whom she was talking at the time of murder.what was the conversation.
@sembiyankrishnasamy5562 ай бұрын
முக்கியமாக மனதுக்கு நல்லது...
@தமிழ்தமிழினி2 ай бұрын
பேய் பிசாசுகள். செய்து இருக்கலாம்.
@sprathapsАй бұрын
Voice over is bad. Can be in normal mode for news.
@shanthidass4552 ай бұрын
Please cross examine the husband..
@famouszedsterАй бұрын
Romba alaga news vasikreenga😅
@GrahamTamil2 ай бұрын
Kola pannavanay marandhuruppan indiavullathan ippadi nadakudhunu paatha velinaatlayuma
@josephjeyaventh3602 ай бұрын
கொலை செய்யப்பட்ட பிரபா அவர்களது கணவரின் கண்களில் ஏதோ ஒரு சந்தேகம் தெரிகிறது
@தமிழ்தமிழினி2 ай бұрын
எருமை மாடு
@sumeshs8239Ай бұрын
Kallakathal
@GREATYoutube374Ай бұрын
@@sumeshs8239 Nee Parthiyaa????
@REGIN477Ай бұрын
அங்கு பதிவான செல்போன் சிக்னல் வைத்து கண்டுபிடிக்கலாமா
@KannanKannan-m5mАй бұрын
அய்யா செய்தி வாசிப்பாளர் அவர்களே உங்களுக்கு மூலம் வியாதி இருக்கு . முதலில் சிகிச்சை பிறகு உங்கள் பணியை தொடரவும் .முடில
@muthuramalingam6822Ай бұрын
👋👋👋🤣😅😊😆😬🤣
@kv74452 ай бұрын
தமிழ் நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீஸ் ஈடானது.அவர்கள் சுதந்திரம் கொடுத்து கண்டு பிடித்து தர சொன்னால் கண்டிப்பாக ஒரு மாதத்தில் கண்டு பிடிப்பார்கள்.
@palpandian42272 ай бұрын
Indian police very very best' and great police. investigation.
@Rsn1442 ай бұрын
எம்பா அங்க Arun Varunன்னு போலீஸ்ல யாரும் இல்லையா!!!?
@pradeepakannan7633Ай бұрын
ராஜேஷ்குமார் நாவல் படிங்க..
@sarojinisaro20642 ай бұрын
அவர் கணவரை விசாரிக்கவும்.உண்மை வெளிப வரும்
@arunkumar-x3d9s2 ай бұрын
Tamilnadu police thariuma❤
@pradeepakannan7633Ай бұрын
இந்த பொண்னோட footage இருக்கு.. அவன் footage இல்லையா.. புருஷன விசாரிங்கடா..
@sekarchakravarthi7232Ай бұрын
TAMILNADU POLICE INNUM RAMAJAYAM KOLAIYAALIGALAI PIDIKAVILLAI. SENTHIL BALAJI IN THAMBI AI KANDUPIDIKAVILLAI. KODANAADU KOLAIKAARARGAL AI PIDIKAVILLAI.
@Mufee-abdulАй бұрын
ஊஞ்சல் சீரியல் ஹீரோயின் மாத்ரி இருக்காங்க😮
@nirangadevi48562 ай бұрын
அவரது கணவனிடம் விசாரிக்கவும்
@preethaashwin4398Ай бұрын
Thriller padathuku read panra mari iruku😂
@ai666312 ай бұрын
Enai padukolai naayinga 😢😢😢
@sukhino44752 ай бұрын
I live in Sydney, it is a decided amd closed case
@balakumar18362 ай бұрын
நியூஸ் 7 வேலை செய்தநபர்.. ஏன் ஒழுங்கா செய்தி வாசிச்சா வாய் கோணிக்கும்மா..நியூஸ் கேட்க நினைக்கிறவன் கூட,வீடியோவ மூடிட்டு போய்டுவான்.
@cirilciril27972 ай бұрын
Australia ponna konu iruntha kandu pudichu irupanga .nauma india ponu thane😢😢😢😢 Athan naula late akuranga....
@csravikumar91712 ай бұрын
Western countries are very safe Indians think like this.
@mrajaram76762 ай бұрын
Her husband
@benedictkselvamuthu9132Ай бұрын
ஏதாவது உளவுத்துறை எடுபட்டிருக்கலாம்
@EsaipriyanАй бұрын
றோ ?
@nirmalajulie2739Ай бұрын
News thaana vaasikerrenga. Normala read panna enna?