நம் நாட்டில் இது பரவுவதைத் தடுக்க முன்பே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
@muralidaranr921617 күн бұрын
உருமாறும் கொரானா என முன்பே அறிவித்தது உள்ளனர். உலகில் கிருமியே இல்லாததாக அமைந்துவிட முடியாது. இந்த சூழ்நிலையில் வாழும் கலையை கற்றுக்க வேண்டும் இறைவழிபாடு நல்ல உணவு முறைகள் சிறந்த உடற்பயிற்சி சந்தோஷமான வாழும் முறை மற்றும் தேவையான உறக்கம் ஓய்வு.
@sathasivams381317 күн бұрын
அடுத்த மாதம் இந்தியாவில் வந்து விட்டது என்று சொல்லுவார்கள் உஷாராக இருக்கவேண்டும்
@sivasanjai441517 күн бұрын
Next maduraila vabthuchu pakathu theruvula vanthuchuni solluvanung a😅
@meenachitthan17 күн бұрын
Election varuthu bro
@shreevari664114 күн бұрын
பெங்களூரில் 8மாத குழந்தைக்கு வந்துள்ளது இன்றைய செய்தி News x lívє
@sathyabama29517 күн бұрын
கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார ரீதியான பாதிப்பால் இன்னும் மக்கள் மீளாமல் இருக்கிறார்கள்!
@KanchanaN-u1c17 күн бұрын
உயிர் பலியை என்ன சொல்வது...😢😢
@mohanchandk388917 күн бұрын
கண்ணில் கண்டதை எல்லாம் தின்று...புதியன்புதிய தொற்றுகளை உலகெங்கும் பரப்புகிறார்கள் ...
@Jesusc661016 күн бұрын
True
@sodaboy580816 күн бұрын
Apdi paatha Vietnam la adha vida mosamana animals la saapdraanga, anga la endha virus um produce aaguradhu illiye
@BabyAlexandrafamily12316 күн бұрын
Truely said ...
@EBNR-q9d17 күн бұрын
மறுபடியும் முதல்ல இருந்தா ....😮😮😮😮😮😮
@Rajkumar-wp4bs16 күн бұрын
😢
@rocky1341915 күн бұрын
மீண்டும், மீண்டுமா?
@millgrownengineering16 күн бұрын
தமிழ்நாட்டுக்குள் வரும்போது முதலில் அனைத்து அரசு அலுவலகங்களையும் சந்தித்து விட்டு தான் வீடுகளுக்கு வர வேண்டும் வணக்கம்
@ramyanataraj784016 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா 😂😂😂
@sriganesh_ninja14 күн бұрын
FU DId you lost your loved ones ? in Corona ? You are waste to this world and those who liked his comment met with eachother and go away
@KarthikeyanT-r7t16 күн бұрын
வாழ்த்துகள் புதியவகை வைரஸ் ஜீவராசிகளே வாழ்த்துக்கள். இந்த பூமித்தாயின் மடியில் வாழ்ந்து பூமித்தாயின் இயற்கை வளத்தையும் ஜீவராசிகளையும் அழித்து பெரும் வஞ்சக சுகத்தோடு வாழும் மாணிட மணிதவஞ்சக மிருகங்களை வேட்டையாடுங்கள் இவர்கள் நிம்மதியற்று பெரும் அவலக்கூரலை கூவ எழுப்புங்கள். கோரத்தாண்டவம் ஆடுங்கள் வைரஸ் ஜீவராசிகளே. ஒரு வேண்டுகோள் ஜீவராசிகளே நல்லோர் மணிதர்கள் ஏதும் அறியாத அப்பாவி ஏழைகள் ஆகியோருக்கு உங்கள் தாக்கம் வேண்டாம் ஜீவராசி வைரஸ்களே ......சிவசிவ... எனது எண்ணும் எழுத்தும் அவன் சித்தம் சிவசிவ.
@sriganesh_ninja14 күн бұрын
FU DId you lost your loved ones ? in Corona ? You are waste to this world and those who liked his comment met with eachother and go away
@DanielDaniel-yi7yq17 күн бұрын
2020 : SEASON 1 corona💀 2025 : SEASON 2 on the way💀 BECAUSE OF CALENDAR..☠️☠️🙌
@bey-bey7717 күн бұрын
Its wrong 2020 this is correct 2019
@ARS1000-y7v16 күн бұрын
வாழ்க பில் கேட்ஸ் 🎉🎉🎉 உயர்ந்த மனிதன் 🎉🎉🎉
@KalaimohanMohan-d4v17 күн бұрын
ஆமென் இயேசப்பா
@v.krishnamurthib61017 күн бұрын
எல்லாரும் வாங்க செத்து செத்து விளையாடலாம்
@jebashiny241216 күн бұрын
Plz start to pray 🙏 my dear brothers and sisters
@KuruKalange-i2o14 күн бұрын
கெட்ட பொருள். தயாரித்தால். கேடு. கிடைக்கும்.. நல்ல. பொருள். தயாரித்தல். நன்மை. கிடைக்கும்.
@balraj836416 күн бұрын
உலக கார்பரேட் விளையாட்டில் உலகம் சிக்கி உள்ளது
@wilson-151217 күн бұрын
Jesus blood is medicine
@ranisamuel326217 күн бұрын
Yes
@psankar957517 күн бұрын
500 ml pls
@LakshmiR-gf9gz17 күн бұрын
Amen
@bow-bow708317 күн бұрын
How can you say God have blood. He is beyond everything than humans
@rishi326817 күн бұрын
😂 yarra ivan 🤣🤣
@moorthy-wz3bg17 күн бұрын
மருத்துவ மனைகள் வாங்கிய கடனை அடைக்க வழி பபிறந்துவிட்டது.
@bhargatalks202217 күн бұрын
Intha murai sanitizer, mask vithu oru car vankidanum
@mani24raj17 күн бұрын
Yennaney solra😮
@manimehalaimani89816 күн бұрын
😂😂
@prabhuramv.k.r.655717 күн бұрын
Welcome back.😊😊
@sriganesh_ninja14 күн бұрын
FU DId you lost your loved ones ? in Corona ? You are waste to this world and those who liked his comment met with eachother and go away
@AmuthaKannan-m5b16 күн бұрын
தீர்க்கதரிசனத்தில் 5 கோடிநான்இன்றிலிருந்து பிடித்தை செய்து ரெடிஆக போகிறேன் 😂😂😂
@syedmuzammil647716 күн бұрын
Entry dialogue semma😂😂😂😂 Velraj-ye minjiteenga🎉🎉🎉
@indrani489916 күн бұрын
மறு படியுமா வேண்டாம் சாமி சீனா வோட இந்த வைரஸ் இருக்கட்டும்.
@rkeasymathsintamil350017 күн бұрын
குரு வீட்டிற்குச் செல்லும் சனி வேலையை ஆரம்பிச்சுட்டன்.
@raghuvaran24217 күн бұрын
Yena yena sollu raa paaa......
@shanmugasundaram358117 күн бұрын
விசுவகுரு னு ஆடு அண்ணாமல ஒருவரைக் கூறியதே அந்த குரு வீட்டிற்கா சனி செல்கிறான்? போச்சு எல்லாம் போச்சு!!!! அந்த குரு இனி தேடி வந்த சனியிடம் இந்தியர்களைப் பிடித்து கொடுத்திடுவாரே !!!
இப்பதான் கொஞ்சம் மூச்சு விட்டோம் ஒரு மறுபடியும் மா மா மா மா
@jothikrishnan261616 күн бұрын
Intha news unmaiya bro
@UKhinOo-h5g14 күн бұрын
நம் நாட்டில் மருத்துவம் முன் நடவடிக்கை தேவை
@Rajeshrajesh-pu8ew17 күн бұрын
இங்கு இருக்கிற அரசியல்வாதிகளை விட இந்த வைரஸ் கொஞ்சம் வீரியம் குறைந்தது தான்
@c.pichandypichandy399214 күн бұрын
கற்றது கையளவு இல்லாதது உலகலவு
@indradevabhakt624417 күн бұрын
Govt must have an eye on all direct flights or even possibly Ban all flights from China to india.. including Air Cargo. Indian medical students in China must be asked not to return to India.
@nitreya348417 күн бұрын
S clearly no kind of entries from china is advisable
@babuelangovan150217 күн бұрын
அய்யோ மோடி திரும்பவும் எங்களை மணி அடிக்க சொல்ல போறாரூ .
Indian Govt & all State Govts, health depts should take adequate steps to prevent the spread of this virus to our peoples..😒
@riyasahamedMohammadismail17 күн бұрын
சும்மாவே இருக்க மாட்டானுக
@dafnie337016 күн бұрын
மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா
@alien629516 күн бұрын
அதென்ன டா அமெரிக்காவையும் ???.... BE A TRUE INDIAN...
@murugiahsm306516 күн бұрын
😢Lord God please save this world 🌎
@kmanikandan552417 күн бұрын
மறுபடியும் முதலிருந்தா😮😮😮😮
@prabhur771416 күн бұрын
All the best to overcome this virus.
@MinuKsa-ch2cb14 күн бұрын
சைனாவில் இந்த உயிரியல் ஆய்வகங்கள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த இடத்தில் ஒரு அணுகுண்டை போட்டால் இந்த வைரஸையும் கட்டுப்படுத்தலாம் இதை உண்டு பண்ணுகிறவர்களையும் கட்டுப்படுத்தலாம்
@sakthivelvaigundhan726417 күн бұрын
Can any one reply from china about their situation plz,so Indian can be aware
@palpandian422716 күн бұрын
Ban pannunga India la. strict action edunga indian health department and all indian state government. All airport la checking strict action edunga, Quick search edunga