அண்ணா வாழ்க்கை நடைமுறைகளை நகரத்தாரின் பாரம்பர்யமாக விவரித்து மெய் சிலிர்க்க வைத்தீர்கள். நன்றி !😊👍
@arumugavelappan442824 күн бұрын
எந்த வியர்வைக்கும் வெற்றி ஓர் நாள் வேர் வைக்கும்.....
@kamarajp77628 ай бұрын
ஐயா கடைசியாக கைபென் பற்றி சொன்னது என் இதய பூர்வமான🎉🎉🎉🎉🎉🎉🎉
@chellamuthu78288 ай бұрын
அருமையான பதிவு ஐயா அவர்களே, ஐயா பழ கருப்பையா நீண்ட நெடிய காலம் வாழ்ந்து தங்களின் தன்னிகரில்லா அறிவினை இந்த உலகத்துக்கு உணர்த்த பல்லாண்டு, பல்லாயிரத் தாண்டு வாழியவே, வாழியவே
@Ramasamy-l3pАй бұрын
நானும்செட்டி நாட்டுக் காரன் தான்.வாழ்க்கை முறையை அப்படியே கூறுகிறார். அருமை
@nis60642 жыл бұрын
i am a saiva vellaalar from jaffna . always respect pala.karuppiah avarkal and all chettiyar community people
@RamyaCMS8 ай бұрын
Thank you sir , convey my thx to people of jaffna
@chandrasekar77848 ай бұрын
Chidambaram is also one among them.
@tamilnews29539 ай бұрын
The Best Speech About The Chetti Nadu. Beautiful and Informative.
@vairavansubramanian36842 жыл бұрын
நகரத்தார் பெருமக்கள் எப்போதும் உண்மை நேர்மை நியாயம் 👍 இவைகளுக்கு சொந்தக்காரர்கள் 🙏 வாழ்த்துக்கள் 👍
@duraisamyr6605 ай бұрын
❤❤❤
@kannankk2001 Жыл бұрын
நகரத்தார் பண்பாடு தமிழ்சமூகத்தின் அடையாளம்
@RamyaCMS8 ай бұрын
Thank you sir
@anandhappyify22 күн бұрын
Respected & Lovely Srimaan Nagarathar Chettiar Avargalae, I am so proud of you unfolding the true facts about social culture of your esteemed community. As a Anthropoligist I am thankful to your INFORMATION with evidence . 🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏
@trgtrg77769 ай бұрын
He is Gifted person for whole world He is collectively University of all subject knowledge. At present no body on this rank. I observed on his every speech. Outstanding person as well as perfomer
@RamyaCMS9 ай бұрын
Well said sir
@RS-df2gr9 ай бұрын
I’m from Karaikudi but not a Chettiar. Pala Karuppiah’s this speech I heard only today. So engaging and thoughtful laced with brilliant humour.
@RamyaCMS9 ай бұрын
Thank you
@parimalaselvanvelayutham39412 жыл бұрын
ஆளுமை மிக்க நல்ல பேச்சாளர். நகரத்தார் என்பவர்கள் யார்? என்றும் அவர்களின் சிறப்புக்களையும் தெரிவித்தார். மறுமணம் செய்வதில் தவறில்லை என்று ஒப்புக்கொள்ளும் இவர் வேறு சாதி மணம் என்றால் அவர்களை வெளியேறியவர்களாக சொல்வது சரியா? காலப் போக்கில் அதனையும் சரியென ஒப்பு கொள்வார் என நினைக்கிறேன்.! மாற்றம் ஒன்றே மாறாதது! பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்ற சொலவடைக்கேற்ப நகரத்தாரை திருமணம் செய்து அவர்களின் நற்பண்புகளை மற்ற சாதியினரும் பெறுவதில் தவறில்லையே! நகரத்தார் நிச்சயம் பாராட்டத் தக்க நற்பண்புகள் அதிகம் கொண்ட இனம் என்பதனை யாரும் மறுக்க மாட்டார்கள். குறிப்பாக Honesty குறைந்தும், மறைந்தும் வருகின்ற நிலையில் அதனை மற்றவர்களும் கடைபிடிக்கச் செய்வது உங்கள் சமூகப் பொறுப்பல்லவா? மாற்று சமுதாயத்தினரை மணந்து கொள்வது கொள்கையாக ஏற்க்க வேண்டாம். சூழ்நிலையால் நடக்கும் திருமண பந்தத்தை 'சமுதாயத்திலிருந்து வெளியேறியவர்கள் ' என்றழைக்க வேண்டாம்.
@nallai2672 жыл бұрын
உண்மையான படிப்புரை
@parimalaselvanvelayutham39412 жыл бұрын
@@nallai267 அவருக்கு படிப்புரை சொல்ல தகுதியுள்ளவர்கள் மிகக் குறைவு!
@KTLakshmananАй бұрын
Sirsppana pechu karuppaiah annan
@antonythomas89384 ай бұрын
அய்யா தனது அறிவுத்திறமையாலும் பேச்சுத் திறமையாலும் கேட்பவர்களை கட்டிப்போட்டுவிடுகிற மிகச்சிறந்த திறமையாளர். மொத்த தமிழனுக்கும் பெறுமை.
@somasundaramannamalai74152 жыл бұрын
நகர முறைமைக்கு எதிரானவர்களுடன் சேர கூடாது என்று வேலங்குடி கல் வீட்டில் உள்ளது என்று தெரிய வைத்த பழ கருப்பையா அண்ணனுக்கு நன்றி. 🙏🙏🙏 நல்லதொரு பெருமிதம் கொள்ள வைத்த ஓர் உரை. இதை கேட்ட பின்பாவது நம் சமூகம் திருந்துமா. வளையப்பட்டி நகரத்தார் மாநாடு சிறப்பு. 👏👏👏
@RamyaCMS2 жыл бұрын
Thank u so much Ayya continue ur support
@porpadhamt35152 жыл бұрын
நகரத்தார் வாழ்வியல் பெருமை., அற்புத பண்பாட்டு குவியல். அய்யா. பழ. கருப்பையாவின், உச்ச ம்
@tigermanphysics863317 күн бұрын
எங்களுடைய கார்கார்த்த வேளாள சமுதாயத்தில் பெண் எடுத்த நகரத்தார் சமூகம் ஒரு காலத்தில் சைவ உணவு உண்ணும் பழக்கம் கொண்டதாக இருந்தது. பின்னர் அவர்கள் சமுதாயத்தில் பெண் எடுக்க கார்கார்த்த வேளாளர்கள் முயன்ற போது உப்புக் கண்டத்தை வாயிற் படியில் தொங்க விட்டு அவர்களை திரும்பிச் செல்ல வைத்தவர்கள் இந்த நகரத்தார்கள். இருப்பினும் சிறப்பான வாழ்வியல் முறையை மேற்கொள்பவர்கள். இந்தப் பதிவினை மூன்று முறை முழுவதுமாக கேட்டு ரசித்தேன். அந்த வாழ்வியல் முறை இனி எங்கு கிட்டும். பழ. கருப்பையா அவர்கள் எதார்தத்தின் எடுகோள்.
@krishnamoorthythata49878 ай бұрын
ஐயா அவர்களுக்கு இனிய மாலை வணக்கங்களை உரித்தாக்கு- கிறேன். இத்தனை காலம் ஏன் உங்கள் உரைகளை கேட்கவில்லை என்ற ஆதங்கம் என் மனத்தினுள் இருந்தாலும் சமீபகாலமாக தங்களின் உரைகளை கேட்டு உணர்ந்து வியக்கின்றேன்... முழுமையான கருத்துக்களும் அழகிய தமிழும் ஆணித்தரமாக அவைகளில் எடுத்து வைக்கின்ற பாங்கும் எங்களை மேலும் வியக்கச் செய்கின்றன.... கைப்பிடி சோறு என்ற சொல் வழக்கொழிந்து போனாலும் இறுதிவரை கைப்பிடித்து நெகிழாமல் இருந்து இறுதிவரை துணையாய் இருப்பேன் என்று இருந்த காலம் போய் தொட்டதற்- கெல்லாம் திருமணம் முறிவுக்கு தருணம் பார்த்து காத்திருக்கும் பல உள்ளங்கள் தங்கள் உரையினை கேட்பது அவசியமாகிறது... மேலும் அக்னியை சாட்சியாக வைத்து கைப்பிடித்தவர்கள் கூட திருமண பந்தத்தை முடித்துக் கொள்ள நினைப்பது மனசாட்சிக்கும் சமூகத்திற்கும் செய்கின்ற துரோகம் என்று இவர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள்... மீண்டும் வணக்கத்தினை கூறி நன்றியோடு நீண்ட நல வாழ்வுக்கு பிரார்த்தித்து அமைகிறேன். கிருஷ்ணமூர்த்தி பாளையங்- கோட்டை
@krishnamurthiramachandran24329 ай бұрын
❤ Kai pidi nazhuvaamal, Kai pidi soru, this is important in a wedding speaker says!!!!!!! This is called """ Paani Grahanam"'' in sanatana vivaham also'''' and this is important also!!!
@ravichadnransrinivasiyer44209 ай бұрын
What a knowledge😊😊 great simple person
@thamizeyakkansearvai26402 жыл бұрын
பழமை பேசும் நாகரீக சமுதாயத்தில் இளம்விதவை முறையை மாற்றம் வேண்டும் என வினவிய தலைமையே வணங்குகிறோம்.
@chockalingamnachiappan20503 ай бұрын
08.Sep.24....அருமை, ஐயா. சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பேச்சு. உயர்ந்த அனுபவம். ஆழமான சிந்தனை. நகரத்தார்களின் அடிப்படை பண்புகள்: ஆன்மிகம், நாணயம்,சிக்கனம்,மற்றும் எளிமை. ஆனால் இன்றைய நிலைமையில் எல்லா பண்புகளும் கேள்வி குறியாக உள்ளன என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.😢
@RamyaCMS3 ай бұрын
🙏🙏🙏👌
@Deshabakht Жыл бұрын
I always like his speech. His book in Mahabharatha is an excellent one. He follows ideals of Kamarajar and Mahatma Gandhi. He expects the same from others. That is the problem in the present political scenario.
@SenthilKumar-b5m3b8 ай бұрын
He is alwaz great
@SamikKannu-cs6uyАй бұрын
செட்டியார்களுக்கு நகரத்தார் என்ற பொருளுண்டுஎன்பதை இப்போதுதான் அறிகின்றேன்.
@selvam-uy5ss7 ай бұрын
ஐயா . பழ . கருப்பையா அவர்களின் பேச்சு மிக அருமை ! நான் கொங்கு வேளாளக் கவண்டர் சாதியை சார்ந்த வன் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வாழ்க்கை வழி முறைகள் பின்பற்றப்படுவது வழக்கம் அந்த வகையில் நீங்கள் பட்டிணத்தார் சமூகம் சார்ந்த வாழ்க்கை நெரிமுறைகளை விரிவாகவும் விலக்கமாகவும் சிரிப்புத்தன்மையோடும் எதார்த்தத்தோடும் தாங்கள் தங்களின் வாழ்க்கை துணைவியரின் பாசம் கலந்த அன்பையும் சொன்ன விதம் அனைவரையும் சொக்க வைத்தது ! இருதியில் தாங்கள் பேசும்போது நகரத்தார் சமூகத்தில் நடந்த மணவிழாவில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாழி கட்டியதும் அவன் உயிர் பிரிந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் வேதனைப்படுகிறது ! அந்த பிரிவை தொடர்ந்து கண்ணி களியாத அந்த பேதையின் அழுகைப்பாடல் கல் மனதையும் கரைத்து விட்டது ! ஐயா அந்த காலத்தில் ஒவ்வொரு சாதிக்கும் இது போன்றுதான் பலக்க வலக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன ! காலப்போக்கில் சிறு மாற்றங்கள் ஏற்ப்பட்டு மறுமணம் செய்து வாழ்க்கையை தொடர முற்ப்பட்டதை தாங்கள் ஆதரிப்பது போலவே நானும் ஆதரிப்பவனாவேன் !
@gurusamyarumugapperumal667 Жыл бұрын
Once he is out he is out forever திருக்குறள் போன்ற வரிகளய்யா.
பல சடங்குகள் சென்று விட்டன. சங்கடங்கள் வந்துவிட்டன. இருப்பினும் நம் வம்ச வேரை நம் மக்களுக்கு நினைவுறுத்துவது நம் கடமை.
@jayanthikannappan44862 жыл бұрын
அருமை!கேட்க கேட்க சுவை!
@manoharanr78872 жыл бұрын
O
@kannanayyappan51912 жыл бұрын
சிறப்பு அய்யா
@subramanianchandramouli27769 ай бұрын
I am from Nagarathar land (Nerkuppai). Nagarathar has to come back to Chettinad to restore it's losing glory. Now most of Nagarathar villages are now virtually deserted.
@dr.t.k.nagarajan28263 күн бұрын
சூப்பர்
@subramanianchandramouli27766 ай бұрын
I am from Nerkuppai (,Iyer) lived there till 12 years. I went nostalgic. l enjoyed speech of Pazha. Karuppaia, whom I love and respect since 1977. But sad now since Nagarathar and thier contribution, culture and wealth is thing of past.🙏
@vettudayakaali26866 ай бұрын
Unfortunately the Iyers do not build temples or run charities or make generous money donations for the people in all of society at large. Like you, the Iyers expect others to keep feeding and fattening the Iyers. I am glad the Nagarathars have stopped foolishly wasting their money in charities and donations, and spending on temples which mainly benefits the Iyers.
@ersureshkumarn46564 ай бұрын
😂😂well said brother
@vettudayakaali26864 ай бұрын
@@ersureshkumarn4656 பாப்பாரக் கூட்டத்தின் கோட்பாடு,”கொடுத்தால், நல்லா வாங்கித் தின்போம். உழைக்காமல், அடுத்தவன் காசில் தொந்தி வளர்ப்போம். தர்மம் பண்ணுங்கோ என்று மற்றவர்களுக்கு தினமும் அறிவுரை சொல்வோம் . ஆனால் ஒரு நாளும் நாங்கள் ஒரு தம்புடி தர்மம் செய்ய மாட்டோம். எங்களுக்கு ஒருவர் கொடுத்து கொடுத்து நொடித்துப்போனால், திரும்பிப் பார்க்காமல், அடுத்து யாரைச் சுரண்டலாம் என்று போய்க்கொண்டே இருப்போம்".
@narayanraju21832 жыл бұрын
He is a master of all subjects
@kandaswamys61244 ай бұрын
Sir really I enjoyed your 'son of the soil ' speech 🎉 superb
@saitechinfo Жыл бұрын
கைப்பிடி சோறு மிக அருமை😊
@paulrajv32814 ай бұрын
இந்த 'சமைந்து விட்டாள்' எனும் பதம் நெல்லை மாவட்ட சொல்வழக்கிலும் உண்டு.
@sairevapaddyyt7 ай бұрын
Superb ஐயா
@jairaj3242 жыл бұрын
Super Ayya
@surensivaguru5823 Жыл бұрын
Love you brother great speech always 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@sivasami.k92842 жыл бұрын
Thank you very much sir 👍🙏🎉
@kganesankganesan5772Ай бұрын
Super speech
@trgtrg77769 ай бұрын
He is man of Gem . I am always salute him
@RamyaCMS9 ай бұрын
True sir
@gurumoorthy-kq6df8 ай бұрын
Really great people
@ApmuthuApmuthu-is9fu4 ай бұрын
எல்லா சமூகத்திலும் பட்டப்பெயர் உண்டு
@sekar34122 жыл бұрын
Super speech sir
@panchabakesanr6921 Жыл бұрын
❤ super
@kannanan59912 жыл бұрын
Kai pidi soru arumai
@nithanamg6 ай бұрын
AYYA VANAKKAM
@NCHRE2 жыл бұрын
Devakkottai, Karaikudi Mukkulathor and Nagarathar closely living together. Very active people Nagarathar
@sathiyansathiyan2382 жыл бұрын
சிறப்பான பேச்சு..பழ.கருப்பையா அவர்கள் சிறந்த பேச்சாளர்..! நான் என்னுடைய அறிவுக்கு உட்பட்டு, வாசிப்பின் வழியாக தெரிந்துகொண்ட விடையங்களை பதிவிடுகிறேன்..! மீனவ சமூகமும் நகரத்தார் சமூகமும் ஒரு காலத்தில் ஒரே சமூகமாகவே இருந்திருக்கும்..! காரணம் இரு சமூகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன..! கடல் கடந்து சென்று திரவியம் தேடி கொண்டு வந்து கரை சேர்த்தவர்கள் மீனவர்கள்..அதை நகரங்களுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்தவர்கள் நகரத்தார் என சமூக பரிணாமம் பெற்றது..! இன்றும் மீனவ சமூகங்களில் செட்டி செட்டியார் என அழைக்கப்படும் குடும்பங்கள் உண்டு..! நகரத்தார் சமூகங்களில் மீன் கருவாடு சமையல் அதிகம்..காரணம் விற்று மீதமான மீன்களை பதப்படுத்தி கருவாடாக பயன்படுத்த விற்பனை செய்யும் பழக்கம் நகரத்தார் சமூக பழக்கம்..! உருவ ஒற்றுமையும் இரு சமூகத்துக்கும் இடையில் உள்ளது என்பதை ஊன்றிப்பார்த்தால் புரியும்..! நகரத்தார் சமூகத்தை குறைத்து பேசுவதற்காக இதை நான் பதிவிடவில்லை..! நான் உணர்ந்து எனக்கு புரிந்த சில விடயங்களை உங்களிடையே பகிர்ந்தேன்..! நன்றி..!
@everestking50302 жыл бұрын
மீனவ செட்டி, வளை செட்டி , நகரத்தார் எல்லாம் வேறு வேறு
@sivasami.k92842 жыл бұрын
58.59 moipanam speech sirappu.
@muthuramanm2414Ай бұрын
Super sir ❤🫲🫱👍
@crisnaist7 ай бұрын
very interesting speech
@SubraManian-gr2yt9 ай бұрын
I belong to Thevar community. As for as I am concerned, only two castes. Rich and poor. In a same community, rich doesn't respect poor. Humanity must predominant than all. With out that we can't get blessings of Almighty. Humanity first. Spiritual feeling next. Thanks to all.
@chandrannarayanan17939 ай бұрын
ஏழை பணக்காரனால் சமூகம் பாதிக்கப்படாது.பிறரை அச்சுறுத்தி பிழைப்பு நடத்தும் சாதிகள் திருந்த வேண்டும். அது இப்போதைக்கு நடவாது போலும்
@marvelousgamer13252 ай бұрын
நல்ல சமூகம்
@selvamrajendran75902 жыл бұрын
நான் நாடார் சமூகத்தை சேர்ந்தவன். நகரத்தார் சமூகத்தை ஓரளவு அறிவேன். நகைச்சுவையாக பேசினாலும் நகரத்தாரின் நேர்மை, குடும்ப பற்று, சடங்கு சம்பிரதாயங்களை மதிப்பது, சிக்கனம் போன்ற அவர்களுக்கே உரித்தான குணங்களை திரு.பழ.கருப்பையா அவர்கள் நன்கு எடுத்து கூறியுள்ளார்.
@sureshbaburaman17162 жыл бұрын
Qq1a
@sureshsview90372 жыл бұрын
நான் மனித சமூகத்தை சேர்ந்தவன்....
@vajiramutility7503 Жыл бұрын
Naanum thaan
@johnantonysamy75588 ай бұрын
குஜராத்திகளும் நகரத்தார்களும் பணம் சம்பாதிக்க முன் உரிமை உண்டு ஆனால் மற்ற சமூக மக்களை குறைத்து மதிப்பிட மாட்டார்கள்
@RamyaCMS8 ай бұрын
Thank you sir for your kind words
@periasamygounder61352 жыл бұрын
வேறு வைத்தல் என்பது கொங்கு வேளாளர் சமூகத்தில் உண்டு. தற்போது அது விழாவாக இல்லை. அவ்வளவு தான்.
@murugesansundaram44196 ай бұрын
சாவில் சங்கு வைப்பது ஒரு தொந்தரவாக நினைத்திருந்தேன் அதன் முக்கிய த்தை தெரிந்து கொண்டே ன்
@krislal98787 ай бұрын
மிக நேர்த்தியான உனர .நகரத்தார் பற்றி பெரிய அளவில் எனக்கு தெரியாது ,இவர் பேச பேச அந்த சமுதாயத்தின் மேல் மிகப்பெரிய மதிப்பு மணதில் வருகிறது
@anilp2772 жыл бұрын
அருமை
@muraliram88022 жыл бұрын
Nagarathaar community is very tradition bound, and most of them are very polite and cultured.
@SNR5679 Жыл бұрын
15:13 33:10 b
@amuruganarumugam16522 жыл бұрын
Mr. Plk is the classic example of nattukottiar culture all his speeches are the result of his empirical and academic exposure
@sivaprakasamsubbiah4272 жыл бұрын
நீங்கள் ஏதாவது கட்சி ஆரம்பகத்தால் பழ கருப்பையாவை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள்
@vkkandhaswamy66339 ай бұрын
செட்டிநாட்டுக்கு பிறகு கொங்குநாடு கடின உழைப்பால் முன்னேறியது
@duraisamyr6605 ай бұрын
❤❤❤
@thanabalantamilosai48802 жыл бұрын
வணக்கம் ஆங்கிலத்தில் பேசப்போகிறீர்கள் என்று நினைத்தேன் தமிழில் போகிறீர்கள் கேட்டேன் நன்று.
@srinivasanvasan63n262 жыл бұрын
வாழ்த்துக்கள்
@everestking50302 жыл бұрын
நகரத்தார் சமூகத்தைப் பார்த்துதான் மற்ற சமூகங்கள் பழக்க வழக்கம் நாகரீகம் சடங்கு சம்பிரதாயங்கள் கற்றுக் கொண்டார்கள்..
@sivagnanam5803Ай бұрын
ஒவ்வொரு சமூகத்திற்கும் அவற்றுக்கே உரிய தனிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் உண்டு..
@v.navaneethakrishnanv.nava929Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ramamoorthy87002 жыл бұрын
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
@6g-square8302 жыл бұрын
Very best.
@shanmugasundaramarunagiri26552 жыл бұрын
Good social study
@badrinarayanan47712 жыл бұрын
Interesting
@meenakshisundaramsundar98082 жыл бұрын
அய்யா வணக்கம் நான் உங்கள் இனிய தமிழுக்கு அடிமை. நான் தமிழ் பிறாமணன் தமிழ் பாலை குடித்து வளர்ந்தவன். பெருந்தலைவர் அய்யா காமராஜரின் தீவிர பக்தன். ஆனால் என்னைப் போன்ற தமிழ் பேசும் பிறாமணர்களை வெறுக்காதீர்கள் அரவணையுங்கள் நன்றி அய்யா
@sampoorunamdhanapalmanikan40419 ай бұрын
ஐயா அடிமை என்ற வார்த்தையை பயன்படுத்தாதீங்க
@aariyaththamizhan92709 ай бұрын
பார்பன வெறுப்பு செட்டியார் சமூகத்துக்கு இல்லை, ஆனால் கருப்பை யாவுக்கு அந்த வியாதி வருத்தம், ஆனால் ராஜாஜி, J k ரசிகர்
@VA-nb7kh8 ай бұрын
நகரத்தார் சமூகத்தில் பெண் பார்ப்பது என்பது கிடையாது. மனுஷ வீடு , தரமானவர்கள் , நல்ல குடும்பம் , ஏர்க்கை சேர்க்கையானவர்கள் என்று அவரவர் குணத்தைப் பார்த்து பெரியவர்களே பேசி முடித்து விட்டு கலியாணத் அன்று தான் பெண்ணோ , மாப்பிள்ளையோ பார்க்க முடியும். நெருங்கிய சொந்தமென்றால் சிலர் பார்த்திருப்பர். 1985 வை வரை இந்தப் பழக்கம் எங்கள் ஊர்களில் இருந்தது. பெண்ணைப் பார்த்துவிட்டு வேண்டாமென்றால் கொலை குற்றம் செய்தது போல் பேசப்படும். இப்பொழுது பல பெண் , ஆண் களைப் பார்துது வேண்டாமென்று சொல்லிவிடுகிறார்கள்.
@RamyaCMS8 ай бұрын
Sooper sir
@villagelifestyle51617 ай бұрын
கோனார்கள் அனைத்து நிகழ்வுகளிலும்,மார்கழி முழுவதும் சங்கு பயன்பாடுத்தபடும்
@RamyaCMS7 ай бұрын
Good information sir nice
@ShrinivasamoorthyCRS7 күн бұрын
நன்றாக நகைச்சுவையாக பேசிவிட்டு இறுதியில் அழவைத்துவிட்டிங்களே ஐயா.
@sivasub-2018Ай бұрын
Chettipillaigal kettipillaigal
@sankarkuppu50312 ай бұрын
தமிழில், "ஜாதிக்கேற்ற புத்தி குலத்திற்கு தகுந்த ஆச்சாரம் " என்றொரு பழமொழி தென்னாற்காட்டு ஜில்லாவிலே உண்டு. ஏதாவது ஒரு மனிதனின் தவறான செய்கையை கண்டித்துப் பேசும்போது இந்த பழமொழியை மேற்கோளாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மேற்படி பழமொழியை யாரும் கூறிடக்கூடாது என அஞ்சி நடுங்கி நல்வாழ்க்கை வாழ்ந்தவர்களும் எல்லா சமூகத்த்திலும் உண்டு. வாழ்க்கை அதனதன் நிலையில் மனிதர்களையும் சமூகங்களையும் புரட்டிப் போடும் போது மேற்படி பழமொழி இழிவாக எடுத்துரைக்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் மனித இனம் அன்பின் பிடியில் சிக்குண்டே கிடக்கும். அந்த அதீதமான அன்பே ஜாதியாக, இனமாக, மதமாக, சமயமாக சித்தாந்த ரீதியிலோ அல்லது மேட்டிமைத்தனத்தாலோ விவரமறிந்த அல்லது விவரமற்றவர்களால் தன்னுடையது என்ற தன்முனைப்பால் வளர்த்தெடுக்கும்போது, பிளவுகளும் பூசல்களும் மேல் கீழ் என்கிற மேட்டிமைத்தனங்களும் உருவாகி அமைதியிழந்த சமூகம் ஏற்பட்டு நல்வாழ்வு வாழவேண்டிய மனிதர்கள், குழு,ஜாதி, மத, இன, மொழி, சமூகம் என அறியாமையால் ஒருவரோடொருவர் பகை கொண்டு மாண்டு போகிறார்கள்... ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் ஜகத். பேராசிரியர் பழ. கருப்பையா அவர்கள் தமிழச்சமூகத்தின் அடையாளச் சொத்து.❤❤❤
@Maharaja-pl4dz2 ай бұрын
😂 செட்டி உஷார் ஆயிட்டான்😂 "டபிள் டக்கர் " மண்ணுளி விஜய் என்னைக்காவது ஒரு நாள் செட்டி கிட்ட வித்துடலாம் இவன்:❤️❤️❤️❤️ சதுரங்கவேட்டை செட்டியை பார்த்து உஷார் ஆன தமிழக மக்கள்😂
@RaviChandran-sv7uk2 жыл бұрын
Super
@retnamv26722 жыл бұрын
👌👌👌👌👌👌
@krishnamoorthyk.r46922 жыл бұрын
மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவை மிகுந்திருந்தாலும் மிக்க பொருள் பொதிந்த உரை. இவர் அரசியலரங்கில் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டவர். MGR செய்திட்ட மிகப்பெரிய பிழை இத்தகையோரின் சேவையை பெறுவதற்க்கான மேலவையை அழித்தொழித்தது.
@chelliahduraisamy7781 Жыл бұрын
Once Jeyendrar insisyed one chettiyar to be a member in the charitablencommittee
@SornamBalaji5 ай бұрын
Pala karuppaiya no pala tamilayya.
@RamyaCMS5 ай бұрын
Sooper
@lekshmananV2 жыл бұрын
❤️
@RamyaCMS2 жыл бұрын
🙏
@vasanthakumari31199 ай бұрын
24:20 24:22
@suprasupra51042 жыл бұрын
எல்லாம் அருமை தான் அய்யா ஆனால் இன்றைக்கு நகரத்தார்கள் கோயில்களில் பணம், தங்கம், வைரத்தை சேர்த்து வைத்து கொண்டு மனித நேயத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டு வெறும் பெருமைக்காக வாழ்கிறார்கள் இந்த சமுதாயத்தில் பணக்காரர்கள் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது இன்னும் பழங்கதை மட்டுமே பேசி வருகின்றனர் அன்றைக்கு இல்லாதவற்றை உண்டாக்கியது இந்த சமூகம் ஆனால் இன்று இருப்பத பாதுக்காகிறோம் என்று சொல்லி சமூதாய சீர்குலைவு நடக்கிறது என்பது என் கருத்து
@parimalaselvanvelayutham39412 жыл бұрын
காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை அனுமதிப்பது சிறப்பு!
@suprasupra51042 жыл бұрын
அய்யா நானும் இந்த சமூகத்தின் ஒரு மனிதன் ஆனால் அதில் பெருமை பட ஒன்றுமே இல்லை ஏனெனில் இன்று இச்சமூகத்தில் ஏழைகள் ஏலானாமாக பார்க்கப்படுகிறது பணக்காரர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது அதற்கு உதாரணம் எங்கள் ஊர் காரணம் பலரும் கோயிலுக்காக பெரும் பணம் புண்ணியம் என்ற பெயரில் செலவிடுகின்றனர் காரணம் கல்வெட்டுகள் ஆனால் ஏழைகள் ஏலானாமாக பார்க்கப்படுகிறது உயிர் உள்ள மனிதனுக்கு உதவுவதை விட அதிகமாக கோயில் கல்வெட்டுகளில் இவர்களின் ஆர்வம் காட்டினார்கள்
@suprasupra51042 жыл бұрын
rich get richer but poor still poor it's a one only example for in the world that is nagarther community
@sekarvara60942 жыл бұрын
Nadar samugathumku ne oru sabakkedu
@naveens1759 Жыл бұрын
Ivaru chettiyar bro
@meyyappanct16172 жыл бұрын
Sd fr
@sivakumarm95803 ай бұрын
Is PAa chidambaram a Nagarathar ?
@RamyaCMS3 ай бұрын
S
@subramaniag68926 ай бұрын
பழ கருப்பையா Bjpகாரர்
@muraliram88022 жыл бұрын
I see a better side of this Gentlemen !
@sitabhaskarsainathan11797 ай бұрын
No doubt, He spks well, ok. But he is anti Brahmin & spoke against Kanchi Sankarachariyars, in derogotary language. I will not forgive him for that, Blackguard. Now that Modi is just round the corner, he has kept his tail between the hind legs.
@kavec1952 Жыл бұрын
Jakirya
@thangaiaht3262 жыл бұрын
Athu enna Nagarathar?
@அனுபவம்-ல7ள2 жыл бұрын
நகரத்தில் வாழ்பவர்கள் மற்றவர்கள் 🌲காட்டில் வாழ்பவர்கள்
@அனுபவம்-ல7ள2 жыл бұрын
நாற்பது ஆண்டுகள் முன்பு செட்டி பிறகு செட்டியார் இப்போது நகரத்தார்
@retnamv26722 жыл бұрын
Pazha Karuppaiah..... I request U to write A BOOK about your SAMUGAM.
@SindhuSindhu-tp6rh2 жыл бұрын
நகரத்தார் என்பது ஜாதி பெயரா
@kapaa17682 жыл бұрын
ஆம், நாட்டுக்கோட்டை நகரத்தார் (செட்டியார்) என்பது தேய்ந்து நகரத்தார் என்று இப்போது அழைக்கப்படுகிறது