கவியரசு கண்ணதாசன் பற்றி பழ. கருப்பையாவின் பேச்சு

  Рет қаралды 233,838

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM

Күн бұрын

Пікірлер: 159
@mgsivakumar9267
@mgsivakumar9267 Жыл бұрын
அருமை கண்ணதாசன்.. தனித்தன்மை... தமிழ் அறம்.... பற்று கொண்ட யார்... ஓங்கு புகழ்.... தமிழ்... கண்ணதாசன்....!!!
@ravichandran4483
@ravichandran4483 Жыл бұрын
பழ கருப்பையா அவர்களின் பேச்சு அருமை பாராட்டுக்கள்
@sampathd8178
@sampathd8178 9 ай бұрын
என் ஆசானை உயர்த்தி பேசியமைக்கு நன்றி
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
நிங்கள் பல்லாண்டுகாலம் வாழ்க. கண்ணதாசன் பற்றி பேசியது உண்மையான மனிதர்.அண்ணன் கண்ணதாசன்.
@mohanamuruganthangavel5328
@mohanamuruganthangavel5328 Жыл бұрын
என்தலைவன் கண்ணதாசனைப்பற்றிபேசிய தலைவரைப் பற்றி ஐயா எழுதியா நூலைபலமுறை படித்திருக்கிறேன் வாழ்க பல்லாண்டு
@ganesansp4865
@ganesansp4865 Жыл бұрын
பழ கருப்பையா பேச்சு மிகவும் அருமை
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
அறிவார்ந்த நல்ல பேச்சாளர்! ❤
@mangalakshmil7964
@mangalakshmil7964 Ай бұрын
பழ கருப்பையா அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அருமை அருமை கவிஞர் கண்ணதாசன் அவரே எழுந்து வந்து விடுவார் அவர் முத்துக்களை நீங்கள் கோர்த்து தருவது மிகவும் அருமை ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢
@uruthirasingam5247
@uruthirasingam5247 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் சொற்பொளிவு. நன்றி ஐயா.
@ashanmugam2760
@ashanmugam2760 Ай бұрын
அருமையான பேச்சு திரு பழ.கருப்பையா நன்றி ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை
@srk8360
@srk8360 Жыл бұрын
கவியரசர் என்றும் கவிச்சக்கரவர்த்தி தான்👍👍🙏💐💐💐💐💐
@balasubramaniyamp5792
@balasubramaniyamp5792 Жыл бұрын
ஐயா உங்க பேசை கேட்டால் உயிர் மலர்கிறது.
@balan.n8551
@balan.n8551 Жыл бұрын
எதார்த்த மான முறையில் ஒருசொற்பொழிவு🎉❤
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
மகிழ்ச்சி அய்யா நம் கண்ணதாசனின் பெருமையையும் புகழையும் பேசியதற்கு. வாழ்க நீங்கள் பல்லாண்டு காலம்.
@MoortHi-oy1bf
@MoortHi-oy1bf Жыл бұрын
@sz5dj
@sz5dj Жыл бұрын
பாரதி.... ஓர் சத்திய ஊர்தி.... காலம் கடந்தும் ஓடும்....
@arvinthsrus
@arvinthsrus Жыл бұрын
முதல் இரண்டு நிமிடங்கள் அருமை.. அரசவை கவிஞரும் கூட..
@sridharanmargabandhu1143
@sridharanmargabandhu1143 Жыл бұрын
கவியரசர் கண்ணதாசனைப்பற்றிய மிகச்சிறந்த திறனாய்வு - பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி!
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 5 ай бұрын
அறிவுப் பெருங்கடல் அய்யா கண்ணதாசன் அவர்களின் பெருமைகளை எடுத்துரைத்த அய்யா திரு.பழ.கருப்பையா அவர்களை வணங்குகிறேன்.
@mohanasundarm3392
@mohanasundarm3392 Жыл бұрын
அருமையான பேச்சு
@asokkumar718
@asokkumar718 Жыл бұрын
கலைமகளின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன் அவர்களுடன் பழகி அவர்தம் ஆளுமையை ஆணித்தரமாக பல பாடல்களுடன் பேசி தமிழைப் போற்றியும் தவறிழைத்தால் யாராக இருந்தாலும் யாசகம்பெறாமல் கண்டித்திட்‌ட அஞ்சாநெஞ்சன் கண்ணதாசன் அவர்களை போற்றி‌புகழுரைத்த அய்யாவின் உரை அருமையிலும் அருமை...
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
கண்ணதாசனுக்கு உண்மையான தமிழர்களின் வரலாறு தெரியாமலேயே மடிந்து போய்விட்டார் உண்மையான மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் ஆரியர்கள் திருத்தி எழுதப்பட்டிருப்பது மூலம் தெரியவில்லை அவருக்கு அதனால் அவருடைய செயல் குறைந்து மடிந்தார்
@manid7659
@manid7659 6 ай бұрын
கண்ணதாசன் புகழ் என்றும் நிலையானது .
@ayyaduraipachaiappan9722
@ayyaduraipachaiappan9722 Жыл бұрын
அருமை அருமை வணக்கம்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Жыл бұрын
எனக்கு நன்கு அறிந்தவர் திரு கருப்பையா. என்னை அறிவாரா என்றறியேன் . நேரில் பாரத்து அரை நூற்றாண்டு நகர்நது விட்டது. மாமா என்று உறவோடு அழைப்பேன். காரணம் என் தாய்மாமாவும் தம்பியின் மாமனாரும் இவருடன் திண்ணைப்பள்ளியில் ஒன்றாய்பயின்றவர்கள். ஒரே மனக்குறை. இத்தணை ச்சிந்தணைச்சிறப்பு மிக்க இவர் ஏன் இந்த அரசியல் சாக்கடையைத் திரும்பத்திரும்பத் தொடர்பு கொள்கிறார். மனிதரின் பேச்சைக் கேட்டால் மனம் மயங்குகிறது. தமிழைச் சரியாக உச்சரிக்கத்தெரியாத தமிழாசிரியரிடம் தமிழ் கற்க நேரந்தது. தேரந்த தமிழ் பேராசிரியர் கூட இத்தணை ஆழமாய் அழுத்தமாய் தன் கருத்துக்களைத் தெளிந்த வாரத்தைகளில் தெரிவிக்க இயலாது. ஆனால் இவரது கல்வித்தகுதியோ பள்ளி இறுதிப் படிப்புத்தான். ஆனால் கற்றது கைமண் அளவு என்பார்கள். அக்கருத்து தவறானது இவர் கற்றது நற்றமிழில் கடலளவு. இவர்பேராசிரியராகவோ பேருக்குத்தான் ஆசிரியராகவோ பணியாற்றவில்லை. முணைவர்பட்டம் பெற முயற்சித்ததில்லை. வரும் காலம் சாட்சியளிக்கும் இவர் சொல்லை ஆராயந்து எவனோ ஒரு மாணவன் அந்த முனைவர் பட்டம் பெறுவதை. கவிஞரும் பள்ளிப்படிப்போடு நின்றவர்.இவரும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அப்படியே. ஆனாலும் கவிஞரைம் போல் இவரது இலக்கிய அறிவாற்றல் எந்நாளும் எல்லோராலும் போற்றப்படும். உரிமையோடு கூறுகிறேன் என் கருப்பன் செட்டி மாமாவுக்கு வாழ்த்துக்கள்.
@sundharamkc7984
@sundharamkc7984 Жыл бұрын
இவருக்குகண்ணதாசன்என்றநினைப்பு
@SriHari-vv3ld
@SriHari-vv3ld Жыл бұрын
Booooooomer
@mbalubaby4575
@mbalubaby4575 Жыл бұрын
இவரெல்லாம் தமிழ் நாட்டின் சொத்து. புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். தூற்றிய புழுதி அடங்கிவிடும். இவர் தமிழ் விரும்பியவர்கள் மீண்டும் பார்த்து ரசிப்பார்கள்.
@jonathandevinathan
@jonathandevinathan Жыл бұрын
​@@mbalubaby4575lHe has understood Kannadasan m ore than anyone else He has given a very beautiful speech on our KANNADASAN _ thè Poet !
@kalaseenivasan
@kalaseenivasan 10 ай бұрын
@​@@mbalubaby4575
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb Жыл бұрын
வாலி அசிங்கமாகவும் எழுதியதால் தான் நான் சொல்கிறேன். ஒரு கோடி வாலி = ஒரே ஒரு கண்ணதாசன்
@jbphotography5850
@jbphotography5850 Жыл бұрын
கண்ணதாசன் மட்டுமே தமிழ் கவிஞன் என்று உரக்க சொல்வோம்❤❤❤
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 7 ай бұрын
கவியரசர் பற்றி ஐய்யா அவர்களின் பேச்சு மிக மிக அருமை
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 Жыл бұрын
என்ன ஒரு தமிழ் பற்று ஐயா பழ கருப்பையா
@SriAnnaiBuildersSriAnnaiBuilde
@SriAnnaiBuildersSriAnnaiBuilde Жыл бұрын
வணக்கம்.நிகரில்லா கருத்துரை. நன்றி அய்யா.
@JosapJosap-pv2pz
@JosapJosap-pv2pz Жыл бұрын
மிக அருமையான பேச்சு
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 11 ай бұрын
"திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலேயே படித்து சுவைத்து தேர்ந்து தெளிகின்ற மாபெரும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் தமிழர்கள்" என்று பகர்ந்த பெருந்தகை பழ.கருப்பையா அவர்கள்!!!!
@mangala1952
@mangala1952 Жыл бұрын
அருமையான பேச்சு. நல்லதொரு அலசல்
@jayaasekar
@jayaasekar Жыл бұрын
eligible person for talking about kannadasan !
@MrSantharam
@MrSantharam Жыл бұрын
Grand Speach for Kannada San. .by Palakaruppaiya.
@rajendranm64
@rajendranm64 6 ай бұрын
சரியான பரப்புரை! வாழ்த்துக்கள்! கண்ணதாசன் புகழ் ஓங்குக!
@pichukali5217
@pichukali5217 Жыл бұрын
ஐயா,கண்ணதாசனை போல தாங்களும், காலம் தமிழர்க்கு வழங்கிய கொடை .நீடு வாழ்க . வணக்கம். அன்பன், பிச்சாண்டி நல்லவன் பாளையம்.
@sureshramachandran2264
@sureshramachandran2264 12 күн бұрын
Vazhthugal Thiru karuppiah avargalukku. Vazhga Kaviyarasu kannathasan pugazh
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
கண்ணதாசன் 👍💯 புகழ்
@nagaraj-op4mr
@nagaraj-op4mr Жыл бұрын
Ayya. Superb!
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 Ай бұрын
அருமையான ஆய்வுப் பேச்சு
@b.k.thirupoem
@b.k.thirupoem Жыл бұрын
கண்ணாதசன் கவிதையின் கடவுள்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
ஐயா கண்னதாசன்🎉
@mullaimathy
@mullaimathy Жыл бұрын
நான் நேசிக்கும் கவிஞன் கண்ணதாசன்.
@sagayamdeva8611
@sagayamdeva8611 Жыл бұрын
கவி கடவுள் புகழ் ஒங்குக ....🙏🙏
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
மிக்க சிறந்த உதரணம் பெண்களை சீர் கெடுதல் பற்றி கவிதைகளில் எழுதுவது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதைகள் திருடி இன்னும் எழுதலாம். அந்த அளவுக்கு ஞானம் இல்லை.
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Жыл бұрын
பழ கருப்பையா பழைய காங்கிரஸ் காரர். காமராஜர் பக்தர் காந்தியின் தொண்டர். ஆனால் இந்த மேடையில் காந்தி காமராஜர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கண்ணதாசன் என்றால் சிவாஜிக்கு எழுதிய தத்துவ பாடல்கள் ஞாபகத்திற்கு வரும். ஆனால் எம்ஜிஆர் பாடல்கள் பற்றி மட்டுமே பேசுகிறார். இப்படி தான் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் தங்கள் பெருமைமிக்க தலைவர்களை பேசாமல் அண்ணாதுரை பற்றி பேசுகின்றனர். இதனால்தான் இப்படிப்பட்டவர்களால் தான் காங்கிரஸ் கரைந்து போய்விட்டது. இந்த கூட்டத்திற்கு அரு நாகப்பனை அழைத்திருக்கலாம்
@nattuthurain6960
@nattuthurain6960 Ай бұрын
பயமில்லை அவர்மீது அபாரமான நம்பிக்கை.
@தேனமுதம்
@தேனமுதம் 3 ай бұрын
கண்ணதாசன் என்னும் ஞானப்பழத்தை தோலுரித்து காட்டிய கருப்பையா பேச்சு திறந்த புத்தகம் சிறந்த சொற்பதம் அற்புதம்/
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Speech
@tigeragri5355
@tigeragri5355 8 ай бұрын
யார் அழைத்தாலும் சென்றுவிடும் கண்ணதாசன் ஏன் எமன் அழைத்ததும் சென்றுவிட்டார் முத்தமிழன் முத்தையா(கண்ணதாசன்) நீ தமிழினத்தின் சொத்து ஐயா வாழ்த்துக்கள் ஐயா கருப்பையாவிற்கு நீங்கள் தமிழில் பழம்தின்று கொட்டைபோட்டவராதலால் நீங்கள் பழம்தின்று கொட்டைபோட்ட கருப்பையா பழ.கருப்பையா நீங்கள் தாய்த்தமிழில் நெருப்பையா
@periananperianan1688
@periananperianan1688 Жыл бұрын
பழ கரு பேச்சு அருமை 🎉
@MadhuNisha-zo9me
@MadhuNisha-zo9me Жыл бұрын
தகுதியில்லாதவர்களுக்கு மரியாதை...... கொடுமை இன்றைக்கு. ..உண்மை நிலை
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great PROGRAMME
@ramanathanp1296
@ramanathanp1296 9 ай бұрын
திருவிள்யாடல் படத்தில் அந்த காலத்தில் கர்வத்துடனும் உள்ள ஹேம நகதனுக்கு உச்ச கர்வபாட்டும் நான் பாட ஒருநாள் போதுமா,அவணை அடக்க பாட்டும்நானே பாவமும் நானே என்று ஒரே கவிஞர் மாறுபட்ட கோணத்தில் திறம்பட கவிதை எழுது வதற்க்கு கணாணதாசனினால் மட்டுமே முடியும்
@porpadhamt3515
@porpadhamt3515 8 ай бұрын
கவியரசு அவர்களுக்கு, ஐயாவின் ஆகச் சிறந்த புகழஞ்சலி. ஐயா பழ.க. இதற்கு சற்றும் குறைவில்லா, காலத்தால் கொண்டாபடுவீர்கள்.இது சத்தியம்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Ayya Kavinjan Pechalan and Uranadaialan
@gita453
@gita453 Жыл бұрын
Wow😊
@kalisankar8689
@kalisankar8689 Жыл бұрын
நல்லவரே போலவே எமனுக்கும் முகம் இருக்கிறதே அவன் அகம் உணர வாழ்வு அளிக்கிறேன் யார் தான் அறிவாரோ கல்வியிலும் உள்நுழைந்தாலும் ஏய்க்கும் மோசடி செய்து காலில் விழும் படி செய்வாரோ படிந்த நிலை தெய்வத்திற்கு வந்த நிலை படித்த நினைவு தான் எதிற்க்காலத்திற்க்கு வலை பாசத்தை பாலுட்டி வளர்ந்த ஜிவராசிகள் மத்தியில் ஜிவகாருணியத்தை பற்றி சொல்லமுடியுமா வாழ்க்கை நடத்தும் மாபெரும் மகான் மகனாக வரும் போது தான் காலம் பொக்கிஷம் என்றே தெரியும்.
@nagarajanarunachalam6308
@nagarajanarunachalam6308 Жыл бұрын
அற்புதம்🎉🎉❤❤
@mohan9363
@mohan9363 Жыл бұрын
Nice speech
@nagappanmurugan1337
@nagappanmurugan1337 2 ай бұрын
Kannadasan literature is worth for Nobel Prize
@ramanathanp1296
@ramanathanp1296 9 ай бұрын
கவிஞருக்கு வரும் 100 வயது இந்த தருணத்தில் ஆவது அவர் பிறந்த சொந்த ஊர் சிறுகூடல்பட்டி அவர் பெயரில் அரசு மருத்துவமனை , மருத்துவமனை, பிள்ளையார்பட்டி_வைரவன்பட்டி யை இணைக்கும் அகலசாலை, ஒன்று இருக்கும் சாலையை அல்லது புது அகல ரோடு போட கண்ணதாசன் பிரியர் களும் சம்பந்தபட்ட நடப்பில் உள்ள மத்திய மாநில அரசுகளும் ஏற்பாடு செய்தால் மிக நன்றாக இருக்கும்
@sukumaralagappan6509
@sukumaralagappan6509 4 ай бұрын
அகல சாலை போட்டு மேலும் மரங்களை அழிப்பதற்கா. சாலை வரி வசூலித்து வதைப்பதற்கா. வேண்டாத வேலை. சிறுகூடல்பட்டி சிறிய ஊர் அதன் அழகே அளவில் சிறியதாக இருப்பதே. பிள்ளையார்பட்டியில் நீங்கள் சொன்ன வசதிகளைக் கூட்டுங்கள். அருகில் உள்ள அனைத்து ஊர்களும் பயன் அடைந்து வாழ்த்தி வணங்கும்
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 Ай бұрын
அருமை
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Anna Karuppuayya speech is great
@sairevapaddyyt
@sairevapaddyyt 7 ай бұрын
நன்றி ஐயா - கி. பத்துமநாபன்
@venkataramanana6446
@venkataramanana6446 7 ай бұрын
Yes , true , this man is also indispensable, and a fine gift of God to us
@sasekumar4159
@sasekumar4159 Жыл бұрын
One world order பற்றி பேசியது ஆராய்ந்து தெளிக. உண்மையான கருத்து
@balan.n8551
@balan.n8551 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤
@panchabakesanr6921
@panchabakesanr6921 5 ай бұрын
❤super p.l.k speech
@sz5dj
@sz5dj Жыл бұрын
பா. விஜய்.... பழ. க. குறிப்பிட்ட பாடல் வரிகள் எழுதியது பாய்ஸ் படத்தில்.... வாலி அல்லவே....
@sethupathiar2428
@sethupathiar2428 Жыл бұрын
Telephone mani pol - பாடலாசிரியர் வைரமுத்து
@gjainkumar3609
@gjainkumar3609 Жыл бұрын
அவசியம் முழுவதும் கேட்கவும்.
@swaminathank2727
@swaminathank2727 Жыл бұрын
Valiyhan iyya adhai ezhuthiya kayavan.
@SenthilKumar-lq2ge
@SenthilKumar-lq2ge 7 ай бұрын
🤣
@udhayakumar5192
@udhayakumar5192 Жыл бұрын
100 %❤❤❤❤❤❤about KD sir
@Rajanpon-yo2hr
@Rajanpon-yo2hr 7 ай бұрын
ungal suya sarithai yezhthungal sir.
@mohanraj-lo6lb
@mohanraj-lo6lb Жыл бұрын
Friendship என்பது RAC... love confirm பண்ண நீ யோசி😊
@Eagleman763
@Eagleman763 6 ай бұрын
இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ லிங்க் கிடைக்குமா
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Жыл бұрын
வைரமுத்துவிற்கு பணம் தான் முக்கியம்
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 Ай бұрын
👌👌👌❤️❤️❤️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@jawaharbabu-v4z
@jawaharbabu-v4z 8 ай бұрын
கண்ணதாசன்...மறுபக்கம்...தான் வாலி...
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
தமிழ் தேசியதலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் 18 வயதில் தூக்கினார் 54 ஆவது வயதில் ஆயுதத்தை மௌனித்தார் 0:15 கண்ணதாசனும் 18 வயதில் இருந்து 54 வயதுவரை எழுதினார்.
@rengaiyanm5952
@rengaiyanm5952 Жыл бұрын
👌👌👌👌👌👌💓
@frhankcoa6328
@frhankcoa6328 Жыл бұрын
👑👑👑💙💙🙏🏻🙏🏻🙏🏻
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Comment on Ayya Jagatrakshakan Great Kaviarasar and Divya Prabandham is good
@Shriram-n9k
@Shriram-n9k 11 күн бұрын
Kalaiger avarkalu entha uoodakal irunthadhu
@kathirvel135
@kathirvel135 Жыл бұрын
இந்த மாதிரி பேச்செல்லாம் இப்போ கேட்க வாய்ப்பில்லை
@madhiyanroja8708
@madhiyanroja8708 2 ай бұрын
டெலிப்போன் மணிப்போல் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி தான்
@mrprodigy1451
@mrprodigy1451 8 ай бұрын
தமிழ் வாழ்க
@sudhakarm3356
@sudhakarm3356 Жыл бұрын
நம்ம நாட்டுல இருக்கற எல்லா காட்சியிலும் இருந்தட்டுட்டார்.indira gandhi to kamalhassan.இவரோட கொள்கை என்ன வென்று எனக்கு புரியவில்லை
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 Жыл бұрын
How vairamuthu kavi perarasu? Kannadasan is arasan! Vairamuthu perarasan! What a comedy! This title was given by a jaathi veriyan to another jaathi veriyan! Yes Sivaji ganesan gave that title to vairamuthu! Kannadaasan is always great!
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 Жыл бұрын
கண்ணதாசன் மட்டுமே கவி அரசன்.
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 Жыл бұрын
True!
@kuppurajvelusami7441
@kuppurajvelusami7441 9 ай бұрын
கருணநிதி கொடுத்தது.
@ramadurain6379
@ramadurain6379 Жыл бұрын
புகழ்கிறாரா இகழ்கிறரா
@stsaravanavarshansaravanav7995
@stsaravanavarshansaravanav7995 Жыл бұрын
😊😊😊
@pannvalan3350
@pannvalan3350 4 ай бұрын
'அண்ணா இல்லை என்றால், தமிழ் பிழைத்திருக்காது' எனச் சொல்லல் அறிவீனம். கடந்த 150 ஆண்டுகளில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் எவ்வளவு பேர், பாருங்கள். வள்ளலார், பாம்பன் சுவாமிகள், திரு.வி.கலயாணசுந்தரம், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், சங்கரதாஸ் சுவாமிகள், பாண்டித்துரைத் தேவர், சூர்யநாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்), கதிரைவேற்பிள்ளை, சுப்ரமணிய சிவா, வ.உ. சிதம்பரம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், மறைமலை அடிகள், வையாபுரிப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார், சி.வை. தாமோதரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதியார், வ.வே.சு. ஐயர், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், உ.வே. சாமிநாதையர், இரா.பி. சேதுப்பிள்ளை, மு. ராகவையங்கார், கல்கி, ரசிகமணி தி.க. சிதம்பரநாதன், அவ்வை துரைசாமி பிள்ளை, கி.ஆ.பெ. விஸ்வநாதம், கொத்தமங்கலம் சுப்பு, தேவநேயப் பாவாணர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, பாரதிதாசன், மு. வரதராசனார், கண்ணதாசன் என்று பெரிய பட்டியலே நீளும்.
@ishuvijay6374
@ishuvijay6374 Жыл бұрын
பாய்ஸ் பாடல் எழுதியது வாலி அவர்கள். Andha varigal...நட்பு yenbadhu RAC, love கன்ஃபர்ம் பண்ண நீ யோசி. மகனைப் போலவே உனக்கும் உளறு வாய்டா கருப்பையா😂😂
@murugandarmaraj4892
@murugandarmaraj4892 Жыл бұрын
காவிய கவிஞர் வாலி அவர்கள் எழுதவில்லை. கவிஞர் பா விஜய் தான் எழுதியிருக்கிறார். அவர் கூட காதல் என்பது RAC என்று எழுதவில்லை friendship என்பது RAC என்று தான் எழுதியிருக்கிறார்.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
Kannadasan arthamulla hindu matham book everyone should read and proud of your religion.
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 7 ай бұрын
Yungaludaya arivu yiraivan koduthadhu yennai poruthavarai arghhar Anna koduthar yendral solluvadhrkillai yungalin kootrupadi adiyenum madhipatradharkku kadavule Karanam Anna yillai Amma yillai Pandava sagodharar yillai Kannane kattinan kannane .,.......
@mckannan2029
@mckannan2029 11 ай бұрын
Yes. MGR is mainly responsible.
@UmaDevi-od3de
@UmaDevi-od3de Жыл бұрын
It was given by M.Karunanidhi and not Sivaji .
@krishnaswamichandrasekhar1205
@krishnaswamichandrasekhar1205 Жыл бұрын
Correct
@ConDual020
@ConDual020 10 ай бұрын
Min 15:28 உலகில் எந்த ஒரு நாகரீகமான அரசியல்வாதியும் கட்சிப் பற்று இல்லாதவர்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு The only civilized politician in the world is the one with no party allegiance.
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 7 ай бұрын
Yenakku therindhavayul mattamana pechu idhudhan pazha karupaityavidamirundhu ( vidam)
@arivukkirai4114
@arivukkirai4114 Жыл бұрын
RAC எழுதியது பா விஜய்
@badriji1160
@badriji1160 11 ай бұрын
கூட்டத்தில் இருப்பவர்கள் தவறான பெயரை உச்சரிக்கிறார்கள் நீங்கள் சொன்ன வார்த்தை காதல் என்பது ஆர் ஏ சி பாய்ஸ் படத்தின் பாடலை எழுதியவர் பா விஜய் அவர்கள்
@subramaniag6892
@subramaniag6892 6 ай бұрын
பழ கருப்பையா கருணாநிதி பற்றி ஏன் சொல்லவில்லை
TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
30:03
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 81 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
JAGATHRATCHAGAN EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
36:07
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 44 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН