Best Life changing ideas | Tamil Motivation

  Рет қаралды 72,706

Hisham.M

Hisham.M

2 жыл бұрын

Best Life changing ideas from Tony Robbin's Unlimited Power book in Tamil by Hisham.M
வெற்றியை வேகப்படுத்தும் சிறந்த நுட்பங்களுடன் டானி ராபின்ஸ் எழுதிய அன்லிமிடட் பவர் புத்தகத்திலிருந்த சில எளிய வழிகள்.
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
#tamilmotivation #hishamm
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 159
@sivadhashvanth3261
@sivadhashvanth3261 2 жыл бұрын
அடடா..... அருமை அருமை.... 👏👏👏 அழகு தமிழ் உங்களை போன்றவர்கள் தான் தமிழ் மொழியின் காவலர்கள்
@sanchan2740
@sanchan2740 2 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு உங்கள் வீடியோ பார்க்க முக்கிய காரணம் ஒருநாள் என் மனைவியிடம் ஒரு பெரிய வாக்குவாதம் செயிது கொண்டு வெறுத்து போய் வீட்டை விட்டு ஈரோடு போய்ட்டேன் அங்க போய் ஒரு சின்ன ஹோட்டல சேர்ந்து ஒரு வாரம் வேலை பார்த்து வந்தேன் அப்போது எதிர் பாராத விதமா ஒங்க வீடியோ பார்க்கும் போது என்னை அறியாமல் நான் செய்த முட்டாள் தனம் எனக்கு புரிந்து பின் அங்கிருந்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே வீடு திரும்பி வந்து என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். திசை மாறி போக நினைத்த அந்த நேரம் உங்க வீடியோ எனக்கு வழி காட்டியது நன்றி.
@shanthidhananjayan5923
@shanthidhananjayan5923 2 жыл бұрын
சிகரம் தொட்ட சாதனையாளர்களை உதாரணமாக எடுத்துரைத்த விதம் இன்றைய வீடியோ பதிவிற்கு மேலும் மெருகூட்ட கூடியதாக அமைந்தது நிச்சயம் ஒரு நாள் உங்கள் வீடியோ பதிவால் நாங்களும் சிகரம் தொடுவோம் வாழ்த்துக்கள்
@hishamm
@hishamm 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் நம் பதிவுகளை மென்மேலும் சிறப்பாக்கட்டும்
@shanthidhananjayan5923
@shanthidhananjayan5923 2 жыл бұрын
@@hishamm நன்றி சகோ
@anbupriya1850
@anbupriya1850 2 жыл бұрын
Hisham sir solum karuthukalai.nangu unarthu neengal comments section la podium pothu avarudaiya karuthukaluku melum valimai serkum alavil ullathu medam.
@shanthidhananjayan5923
@shanthidhananjayan5923 2 жыл бұрын
@@anbupriya1850 அனைத்துப் பெருமையும் ஹிஷாம் தம்பியையே சாரும் நன்றி சகோதரரே
@sarbudeen219
@sarbudeen219 2 жыл бұрын
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிக்க நன்றி
@hishamm
@hishamm 2 жыл бұрын
மிக்க நன்றி! தொடர்ந்து பாருங்கள்!
@indranis9197
@indranis9197 2 жыл бұрын
நுட்பங்களும் தொடர்ந்து முயற்சிப்பதும் பயிற்சி செய்வதும் வெற்றியை ஏற்படுத்தும். சிறப்பான பதிவு. நன்றி
@vetri5552
@vetri5552 2 жыл бұрын
அருமையான உச்சரிப்பு தம்பி. தமிழ் புத்தகங்களையும் மேற்கோள் காட்டுங்கள்.
@hishamm
@hishamm 2 жыл бұрын
நன்றி. தமிழில் கிடைத்தால் தொடுப்புகளை பகிர்கிறேன்.
@udumalairealestate8297
@udumalairealestate8297 2 жыл бұрын
@indranis9197
@indranis9197 2 жыл бұрын
ஆம் உண்மை, அதனால் தமிழ்மொழி சிறக்கும்.
@vetri5552
@vetri5552 2 жыл бұрын
🙏
@indranis9197
@indranis9197 2 жыл бұрын
@@vetri5552 நன்றி
@sundarmala5947
@sundarmala5947 2 жыл бұрын
இது போல்,புத்தகங்களை படித்து எங்களுக்கு அவ்விடயய்களை கூறினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி.
@raj-il1tv
@raj-il1tv 2 жыл бұрын
Ungaludaya pathvu enndaya valkaiya change panratha na unarkiren. Nan sorvadiyara pothulam boostup mari eruku ungaludaya pathivu. Tq na👣
@hishamm
@hishamm 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே! நம்பிக்கையோடு தொடர்வோம் பயணத்தை..
@RAMRAJ-iv2kx
@RAMRAJ-iv2kx 2 жыл бұрын
எனக்கு பிடிச்ச motivatian line nammudaiya mun mathiri thalaivar நேர்மறையான எண்ணங்கள் பின்பற்றது Edison mathiri evalo loss ஆனாலும் எந்த மாதிரியான வழிகள் வெற்றி பெற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும் Thank you so much bro
@hishamm
@hishamm 2 жыл бұрын
நன்றி! வாழ்த்துக்கள் ராம்!
@seranseru9246
@seranseru9246 2 жыл бұрын
வணக்கம் ஹிஷம் உங்கள் மிகசிறந்த ஊக்கப்படுத்தல் காணொளிகளுக்கு முதல் நன்றிகள். நான் பின்பற்றுவது மிகசிறந்த விடயத்தையோ அல்லது பொருட்களையோ தெரிவுசெய்வது மிகசிறந்த ஆலோசையை வசித்தோ உள்ளது கேட்டுஅறிந்தோ ( அதாவது உலகத்தரத்தில்) மேற்க்கொள்ளுவேன். நன்றி வணக்கம் சேரன்
@hishamm
@hishamm 2 жыл бұрын
வணக்கம் சேரன், மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்க, கருத்துக்களை பதியுங்கள்.
@lakshmigovind1654
@lakshmigovind1654 Жыл бұрын
மிகவும் அழகான அழுத்தம் திருத்தமாக சொற்கள் மகிழ்ச்சி அடைகிறேன்
@dhanalakshmisubramaniyam7674
@dhanalakshmisubramaniyam7674 2 жыл бұрын
Good one.....cheers
@jayabharathib3843
@jayabharathib3843 Жыл бұрын
Thanks U r blessed Good explanation
@mgnpersonalcare
@mgnpersonalcare 2 жыл бұрын
Mind Blowing Video.Thanks1.
@narayanarao7917
@narayanarao7917 2 жыл бұрын
உங்க செந்தமிழ் அருமை
@logeshwarenugendrarajah8866
@logeshwarenugendrarajah8866 Жыл бұрын
thanks my dear hisham anna everyday i listen your voice when im doing exercise now i got my new victory i will share with you after confirmation... inspired video
@gchristofer4708
@gchristofer4708 2 жыл бұрын
மிக்க நன்றி சார்
@ganeshbabu2540
@ganeshbabu2540 2 жыл бұрын
Yours voice and Tamil words are very clear and explanation are very nice and clear, thank you for giving such books...
@liban.p3536
@liban.p3536 Жыл бұрын
Superb motivation
@ChandrusVlogs
@ChandrusVlogs 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே ⚘🎯🏁
@sasikaran3003
@sasikaran3003 2 жыл бұрын
Thank you
@renukamadhusudhan503
@renukamadhusudhan503 Жыл бұрын
God bless you
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video bro You are doing great Really appreciate that.... 👏👏👏
@MUTHUMUTHU-oe9dv
@MUTHUMUTHU-oe9dv Жыл бұрын
இந்த வீடியோ எனக்கு ரொம்ப மிகவும் அருமை
@user-em4eu3wf1s
@user-em4eu3wf1s 9 ай бұрын
Sir, Your motivation of speech is really Excellent & Good Tonic for those who have inferiority complex & suddenly come out from their hurdles.
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 2 жыл бұрын
Thank you bro ..nice video
@nithyaprakash1472
@nithyaprakash1472 2 жыл бұрын
நீங்கள் பேசுவது சொல்வது தெளிவாக இருக்கிறது சூப்பர் நண்பரே👍👍👌
@AmarnathAcademy
@AmarnathAcademy 2 жыл бұрын
நம்மால் தமிழும் தமிழால் நாமும் வாழ்கிறோம்
@hishamm
@hishamm 2 жыл бұрын
வாழ்க தமிழ்!
@successformulaintamil1378
@successformulaintamil1378 2 жыл бұрын
அருமை அருமை சகோதரா வாழ்த்துக்கள்
@pavalanthayaliny5560
@pavalanthayaliny5560 Жыл бұрын
Excellent
@sugunasugu3784
@sugunasugu3784 2 жыл бұрын
Excellent💯👍👏 brother
@jmurugan5034
@jmurugan5034 2 жыл бұрын
Super mr.HISHAM super message
@gschanneltamil3251
@gschanneltamil3251 2 жыл бұрын
நன்றிகள் சகோ 👍👍👍😊
@mathavanjeyam5360
@mathavanjeyam5360 Жыл бұрын
Without reading the book which I am doing the same,it's helping me in each & every situations. I have not understood when I was in some financial challenges,now I understood. Everything Is happening for a reason & the action is everything believe in action what we do everyday 👍. Thanks for your explanations.
@ganesancsg
@ganesancsg 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தொண்டு தொடரட்டும்
@kuperanhari2070
@kuperanhari2070 9 ай бұрын
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@secret-ts1gs
@secret-ts1gs 2 жыл бұрын
Thank you 😊
@rameshadhira2420
@rameshadhira2420 Жыл бұрын
Thanks
@bharathivenkat9036
@bharathivenkat9036 2 жыл бұрын
Great motivation
@muruganrmurugan3861
@muruganrmurugan3861 2 жыл бұрын
Good morning today sir
@hishamm
@hishamm 2 жыл бұрын
All the best
@rameshmuthu4871
@rameshmuthu4871 Жыл бұрын
Good ❤
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 2 жыл бұрын
நன்றி
@Thsfthsf3510
@Thsfthsf3510 2 жыл бұрын
சிறந்த பதிவு நண்பரே
@hishamm
@hishamm 2 жыл бұрын
நன்றி நண்பரே! ஆதரவு தொடரட்டும்
@murugangovindasamy2883
@murugangovindasamy2883 2 жыл бұрын
Super💐💐💐
@seranseru9246
@seranseru9246 2 жыл бұрын
Great video 👍👍👍👍💪💪❤️
@abim2701
@abim2701 2 жыл бұрын
Good 👌
@mohamedhaleel1034
@mohamedhaleel1034 2 жыл бұрын
Wonderfull speech bro
@ananthiananthi9732
@ananthiananthi9732 2 жыл бұрын
Well said ...True lines நன்றி அண்ணா
@hishamm
@hishamm 2 жыл бұрын
Thank you Ananthi
@rvathinarvathina6045
@rvathinarvathina6045 2 жыл бұрын
Very useful bro🙏💐
@annadurai839
@annadurai839 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@srinivasanarumugam971
@srinivasanarumugam971 2 жыл бұрын
Very very good morning brother your speech superb thank you very much
@raj-il1tv
@raj-il1tv 2 жыл бұрын
Gm na
@gunasekarank9767
@gunasekarank9767 2 жыл бұрын
Very useful for me
@dhamodharandhamodharan7436
@dhamodharandhamodharan7436 2 жыл бұрын
Anna ungaluthu thanimain ragasiam ennoduya valving oru siriya matram thanthu nantri anna
@jeromecherubimtv1729
@jeromecherubimtv1729 2 жыл бұрын
Marvelous
@RGRAcademy2023
@RGRAcademy2023 2 жыл бұрын
அருமையான கருத்துக்கள் நன்றி
@saianupriya6425
@saianupriya6425 2 жыл бұрын
Super Anna 💛 congratulations 🌹🌹 god bless you 🌹
@hishamm
@hishamm 2 жыл бұрын
Thank you Sai Anupriya
@krishnasilbha9795
@krishnasilbha9795 2 жыл бұрын
Super
@ghowsiyab3636
@ghowsiyab3636 2 жыл бұрын
Arumaaaiii bro Happy morning
@hishamm
@hishamm 2 жыл бұрын
Same to you
@sagaij1742
@sagaij1742 2 жыл бұрын
Super my dear son God bless you
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
hi.
@srk8360
@srk8360 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஹிஷாம் 🙏💐💐 அற்புதமான பதிவு.உங்கள்பேச்சும்👌👌 உச்சரிப்பும். 👌 மிக மிக இனிமை.. 🤣🤣 நன்றி நன்றி மக்கா../வாழ்த்துக்கள் 💐💐🙏💞
@hishamm
@hishamm 2 жыл бұрын
வணக்கம் சகோதரி! வாழ்த்தும் அன்பும் என்றும் தொடரட்டும்
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
நன்றி..
@afifadesignersafifajutebag5560
@afifadesignersafifajutebag5560 2 жыл бұрын
Happy morning and super
@hishamm
@hishamm 2 жыл бұрын
Same to you
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 2 жыл бұрын
Super Sir
@sarva5716
@sarva5716 2 жыл бұрын
Superb 👍extradinory motivational speech. All d very best for your upcoming videos bro
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@nithya1236
@nithya1236 2 жыл бұрын
Inspiration words
@parimaladevi1746
@parimaladevi1746 2 жыл бұрын
Anna pls start a podcast .Your voice has energy to transfer Powerful message to listeners. .
@hishamm
@hishamm 2 жыл бұрын
follow me on anchor.fm/hishamm for podcasts. Thanks Parimala Devi
@manokarik6035
@manokarik6035 2 жыл бұрын
Thank u anna
@ansarithmm2935
@ansarithmm2935 2 жыл бұрын
Arumai nega solra yellam
@hishamm
@hishamm 2 жыл бұрын
thanks Ansari
@raguls364
@raguls364 2 жыл бұрын
சிரித்த முகத்துடன் தாங்கள் பேசும் அழகோ அழகு வாழ்த்துக்கள்.
@Kamuwithlove
@Kamuwithlove 2 жыл бұрын
Arumayana video
@mathxmagic11
@mathxmagic11 2 жыл бұрын
'Whatever happens, take responsibility' - It's very true if you want to be a great leader. Thank You 👍
@giriv3022
@giriv3022 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@karthikarani4629
@karthikarani4629 2 жыл бұрын
Yepde orutar madeye mathavanga sindika mudium sir
@mennathi4991
@mennathi4991 2 жыл бұрын
Super bro 👍👍👍
@NBharath-hz6ie
@NBharath-hz6ie Жыл бұрын
Ji you have best voice I like
@abdulrahuman7013
@abdulrahuman7013 2 жыл бұрын
Sema voice sir unga voice
@RAMRAJ-iv2kx
@RAMRAJ-iv2kx 2 жыл бұрын
Nice bro
@hishamm
@hishamm 2 жыл бұрын
Thanks
@amalamary4101
@amalamary4101 2 жыл бұрын
Super bro
@kalaiarunarun8765
@kalaiarunarun8765 2 жыл бұрын
Super voice
@AmarnathAcademy
@AmarnathAcademy 2 жыл бұрын
தமிழ் வாழ்க
@Vachu4
@Vachu4 2 жыл бұрын
Mahabhaaratham serial la neega ethachum dubbing pannigala.. Athula ketta voice maari iruku
@sharmilabeeviyousuf3063
@sharmilabeeviyousuf3063 2 жыл бұрын
Good super thankyou
@hishamm
@hishamm 2 жыл бұрын
Welcome 😊
@16bharathi.m94
@16bharathi.m94 2 жыл бұрын
Super pro❤️❤️❤️❤️
@indranis9197
@indranis9197 Жыл бұрын
வாழ்க்கையில் வெற்றி பெற இனிய தமிழ்லில் சிறப்பான பதிவு. நன்றி.
@hishamm
@hishamm Жыл бұрын
நன்றி! வாழ்த்துக்கள்!
@priyanpriya2283
@priyanpriya2283 2 жыл бұрын
I like your voice
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
okok
@renganathan9441
@renganathan9441 Жыл бұрын
Nice video bro....your tamil pronoun is very nice Valthukkal vaalga valamudan!!!
@hishamm
@hishamm Жыл бұрын
மிக்க நன்றி
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 2 жыл бұрын
Hi Bro..! First Comment..!
@hishamm
@hishamm 2 жыл бұрын
Super
@fatheenrockstar9925
@fatheenrockstar9925 Жыл бұрын
In Ur every video there is something to learn Jazakallahu for sharing Assalamu alaikum
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you for your kind words! I'm so glad that you have been able to learn something from my videos. Jazakallah and Salams to you too.
@fathimaz999
@fathimaz999 Жыл бұрын
👌👌💯💯
@jasimkan8254
@jasimkan8254 2 жыл бұрын
Good morning
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 2 жыл бұрын
Correct speech brother,
@hishamm
@hishamm 2 жыл бұрын
Thank you Meenakshi
@sheikabdulla5946
@sheikabdulla5946 2 жыл бұрын
👌🏻🎯
@user-bb6hg9rl6s
@user-bb6hg9rl6s Жыл бұрын
Alhamthulillah
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 2 жыл бұрын
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India
@hishamm
@hishamm 2 жыл бұрын
தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு நன்றி!
@abim2701
@abim2701 2 жыл бұрын
Anytime black dress reason please pro
@hishamm
@hishamm 2 жыл бұрын
Its saves time
@nusrarifdhy9859
@nusrarifdhy9859 2 жыл бұрын
Good
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@delaselva8027
@delaselva8027 2 жыл бұрын
Very useful veedio .Thank you. May God bless you. .
@sindhumathim7725
@sindhumathim7725 10 ай бұрын
Hello frnd , ur contents and language are impressive kudos🎉 but just need to add a small correction in between ur oration u r mixing some english words like positive negative ,subscribr.Try to avoid it. And u will become unbeatable. All the best for ur future endeavours
@SosoSoso-or1zb
@SosoSoso-or1zb 2 жыл бұрын
👍👍👍👍👍
@yasar8534
@yasar8534 2 жыл бұрын
Thanks for your good motivation videos Thank you so much brother Yasar Arafath Johor Bahru Malaysia
@hishamm
@hishamm 2 жыл бұрын
Thanks and welcome Yasar
@Vachu4
@Vachu4 2 жыл бұрын
Vaanam vasappadum antha channel la neega thana
The Power Of Mindset | Tamil Motivation | Hisham.M
8:08
Hisham.M
Рет қаралды 32 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 8 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 35 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Elon Musk | Biography | Tamil Book Summary | Karka Kasadara
23:20
Karka Kasadara
Рет қаралды 5 М.
Secret To Attract Success | Tamil Motivation
9:15
Hisham.M
Рет қаралды 88 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 8 МЛН