Change Your Words to Change Your Life | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 213,597

Hisham.M

Hisham.M

10 ай бұрын

Are you curious about 'The Power of Words'? Join us as we dive into a simple practice inspired by the book 'Words Can Change Your Brain.' Along the way, we'll share some truly inspirational stories that highlight the incredible influence of words.
Tamil Motivational video by Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Watch more related videos,
Words can change your life: • Words can change your ...
How to stop the mind from thinking the worst: • How to stop the mind f...
The Magic of Turning Negativity into Motivation: • The Magic of Turning N...
#motivation #tamilmotivation #powerofwords #life #lifehacks
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 288
@abuzaid8986
@abuzaid8986 10 ай бұрын
பேசினால் நல்லதே பேசுங்கள் இல்லையானால் மௌனமாக இருந்துத விடுங்கள். இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 10 ай бұрын
இவ்வளவு நேரம் இவர் கூறியது.இரண்டு வரிகளில் நபிகள் கூறிவிட்டார்.அனைவரும் வாழ்க . நடப்பதெல்லாம் நன்மைக்கே.
@kalyanasundaram5051
@kalyanasundaram5051 10 ай бұрын
பசும் சானம் தெய்வம்மாக வைத்தால் அது கெட்டு போகாமல் இருக்கும் அதே சானம் சாதாரணமாக வைத்தால் புழுக்கள் உருவாக்கும் நன்றி
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 10 ай бұрын
உங்களது ஆங்கிலம் கலப்பு தவிர்த்த தமிழ் உச்சரிப்பு மிக அற்புதம். நம் ஊடகங்கள், தொலைக்காட்சி நெறியாளர்கள் செய்தியாளர்கள் உங்களது தமிழ் பேச்சை கேட்டு பயன் பெற வேண்டும். தமிழ் எப்படி பேச வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தும் உங்கள் தமிழ் சேவை வாழ்க வாழ்த்துக்கள்.
@lovemanmathi
@lovemanmathi 10 ай бұрын
கடவுள் எங்களுக்காக படைக்கப்பட்ட பொக்கிஷம் தாங்கள்....🎉❤
@VijiBalaTamil
@VijiBalaTamil 10 ай бұрын
ஆம் நண்பா, வார்த்தைகளுக்கு வலிமை உண்டு👍
@pandianveera5154
@pandianveera5154 7 күн бұрын
அருமை அருமை அற்புதம் மிக அற்புதம் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@saraswathypalani9582
@saraswathypalani9582 10 ай бұрын
மிகுந்த சந்தோஷமும் மிக்க நன்றியும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி தம்பி ஓம் சாய் ராம்🙏😍👌🙏🙏
@vedhacoldpressoilmillnatur6726
@vedhacoldpressoilmillnatur6726 10 ай бұрын
Ur clarity of words at this age Hisham... Really Admirable and Appreciable. Keep talking as that's ur core skill
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 10 ай бұрын
மிக சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் உன்னதப் பயணம் வாழ்த்துக்கள்
@usharani-gt7qo
@usharani-gt7qo 10 ай бұрын
வார்த்தைகளுக்கு சக்தி உள்ளது உண்மைதான். Brother. Great information thank you brother.
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 10 ай бұрын
Thank you Hisham,Your positive words has enlightened, charged us to only use positive words.True, Words have the power to encourage, motivate,heal, Inspire & appreciate.Thank You,each day is a Gift of God.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்! வளர்க உங்கள் சேனல்!
@user-yg6bu2be8t
@user-yg6bu2be8t 10 ай бұрын
அருமையான பகிர்வு ...நன்றி bro
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 10 ай бұрын
இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா 👌🏽👌🏽
@sivaramanjesuraj3737
@sivaramanjesuraj3737 10 ай бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு அபாரம். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சக்திவாய்ந்ததாக இருந்தது. நன்றி.
@indranis9197
@indranis9197 10 ай бұрын
வார்த்தைகளுக்கு மிகவும் சக்தி உண்டு என்பதை என்னுடைய தொழில் மூலம் உணர்ந்தி௫க்கின்றேன். தங்களுடைய இனிமையான குரல் மூலமும் நல்ல பயணுள்ள காணொளிகளின் மூலமும் தங்களுடைய வார்த்தைகளின் மூலமும் சமுதாயம் பயனடைகின்றது. தங்களுடைய வார்த்தைகளுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.
@SowmyaRajesh-ux9eb
@SowmyaRajesh-ux9eb 10 ай бұрын
پیپ0
@indranis9197
@indranis9197 10 ай бұрын
@@SowmyaRajesh-ux9eb Thanks sowmya
@indranis9197
@indranis9197 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஹிஷாம் சார்.
@Shanmugapriya-vj5jy
@Shanmugapriya-vj5jy 10 ай бұрын
@thiyagarajan6704
@thiyagarajan6704 10 ай бұрын
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 9 ай бұрын
இந்த 23 ஆம் நூற்றாண் ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவையான பதிவு அருமை வாழ்த்துக்கள்
@kokilavanim868
@kokilavanim868 9 ай бұрын
அற்புதம்.நான் சொன்ன வார்த்தையால் என் மகன் பாதிக்கப்பட்டது என் வாழ் நாளில் மறக்கவே முடியாது.
@aashinikutty19
@aashinikutty19 10 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு, நீங்கள் எடுத்து சொன்ன விதம் மிகவும் அருமை. நன்றி!!
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 10 ай бұрын
என்னை மாற்றிய புத்தகம் (நீங்கள்) நன்றி. வாழ்த்துக்கள்.
@balamanickam6609
@balamanickam6609 8 ай бұрын
வாழ்க்கையின் சந்தோசம் நாம் பேசும் வார்த்தையில் உள்ளது என்பது மிகவும் அருமை தங்களுடைய விளக்கப்பதிவு நன்றி
@ragusurjitha3283
@ragusurjitha3283 10 ай бұрын
Good positive vibes created by you sir thank you so much
@nishaalager1730
@nishaalager1730 10 ай бұрын
Nandri broooo!!! Aazhntha karuthukkal!!! Vazhgha valamudan!!!🙏🙏🙏
@varadharajan4312
@varadharajan4312 10 ай бұрын
The great eye opener for majority populace.Never any negative reaction all on a sudden. mY salient memory ever,I wish.
@mk-realtors1741
@mk-realtors1741 10 ай бұрын
அற்புதம் அருமை என் கண்ணை திறந்துவிட்டீர்கள். நன்றி ஐயா
@manoharimanohari7424
@manoharimanohari7424 10 ай бұрын
Ungal varththaigalal ennoda vazhkkaiyil niraiya maatrangal nandri bro💐💐💐💐
@amutham9501
@amutham9501 8 ай бұрын
Thankyou for your message.
@prabhasivasankari611
@prabhasivasankari611 10 ай бұрын
Fentastic speech.....thank you so much 🙏🙏🙏🙏🙏
@Brindavanam...
@Brindavanam... 10 ай бұрын
நல்ல தமிழ் பதிவிற்கும் மிக நல்ல பதிவிற்கும் நன்றி🎉
@sujathasekar460
@sujathasekar460 9 ай бұрын
Nandri brother🎉
@purushothaman8542
@purushothaman8542 10 ай бұрын
Super அருமையான பதிவு 🎉👍👍
@peppimariappan3721
@peppimariappan3721 10 ай бұрын
Wonderful msg....u made my day....thank u son..
@durairaj8188
@durairaj8188 10 ай бұрын
Very true words have vibration that promotes healing, positivity, motivates and energizes a person.
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 10 ай бұрын
Nalla arumaiyana karuthu kal konda pathivu brother...... Nandri❤❤❤
@user-lo8rb5db1h
@user-lo8rb5db1h 25 күн бұрын
Thank you brother. Very useful information .. May God Bless You. 🎉
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 10 ай бұрын
Life is nothing but words and thoughts we speak inwards and outwards.
@seeragampugazh8968
@seeragampugazh8968 10 ай бұрын
அருமை தம்பி, நன்றி🎉🎉
@WilliamRosh
@WilliamRosh 10 ай бұрын
It's a great one,,,, i really liked the comments with drama & negative news..... let's be positive, let's create positivity
@divyakannank8839
@divyakannank8839 10 ай бұрын
Nalla pathivu..thank you sir! Varthai ku sakthi undu..I felt it..!
@dhanalakshmi7528
@dhanalakshmi7528 10 ай бұрын
Thank you son. Very cute voice .
@shanmugamsundaram9201
@shanmugamsundaram9201 9 ай бұрын
மிகவும் நன்றி தம்பி 🙏 உங்களது குரல் அனைவரையும் ஈர்க்கும் படி உள்ளது. நானும் இனிமேல் என்னுடைய வார்த்தைகளை கவனித்து நேர்மையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்.👍☺
@ramyap.r556
@ramyap.r556 10 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@umaanbu1040
@umaanbu1040 10 ай бұрын
அற்புதமான பதிவு bro 🙏🙏🙏💐💐💐
@ganeshansukumathy7868
@ganeshansukumathy7868 10 ай бұрын
That is low of attraction, thank you
@babua6225
@babua6225 10 ай бұрын
சிறந்த காணொளி. நன்றி
@selvarajpalanisamy6654
@selvarajpalanisamy6654 10 ай бұрын
நன்றி தோழரே
@sivadassk3012
@sivadassk3012 9 ай бұрын
Nandrikal
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 10 ай бұрын
Miga arumai Hisham...vazthukkal 🎉
@indrakonar9403
@indrakonar9403 10 ай бұрын
Made my morning thank you so much for such a lovely motivational thoughts sir. Highly needed such positive vibe.🙏🏻
@user-pn1mk9it5p
@user-pn1mk9it5p 10 ай бұрын
Thank you 🙏for your gud motivation speech... Valthukkal brother...💐💐
@PonsStock-xd2xo
@PonsStock-xd2xo 10 ай бұрын
மிக அருமை வாழ்த்துக்கள் 🎉❤ நீங்கள் பேசும் தோரணை நன்றாக உள்ளது .
@rajalakshmipillai2507
@rajalakshmipillai2507 10 ай бұрын
Superb sir, thank you
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 10 ай бұрын
அருமை அருமை அருமை 💕💕💕
@malaiselvikaruppiah2536
@malaiselvikaruppiah2536 10 ай бұрын
Arumaiyaana vilakam siru vayathileya pakkuvama ennangal, vaarthaigalum nambikaiyuutugirathu thambi vaalga valamudan ❤
@5sundaram405
@5sundaram405 10 ай бұрын
மிகவும் பயனுள்ள ஒரு பதிவு நன்றி நன்றி!
@velmuruganvelmurugan9603
@velmuruganvelmurugan9603 10 ай бұрын
மிகவும் பயனுல்ல தகவல் மிக்க நன்றி சகோதரரே.
@rajarajannr7084
@rajarajannr7084 8 ай бұрын
அருமை ,சரியான உரை , ஒம்நமசிவாய
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 10 ай бұрын
Well explained true.I also realized the power of words…
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k 10 ай бұрын
Thank You Very Much
@MK_P
@MK_P 10 ай бұрын
ரொம்ப நன்றி 😊
@M.Y.Rithvi-sz1sp
@M.Y.Rithvi-sz1sp 10 ай бұрын
Very very useful sir...thank you so much god bless you...
@srk8360
@srk8360 10 ай бұрын
மிக மிக உண்மை. அற்புதமான பதிவு. வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தது நல்ல பதிவு.நன்றி ஹிஷாம்.🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன்..💞👏👏👏👏👏👍👍💯/💯
@HariniM-vb7hu
@HariniM-vb7hu 10 ай бұрын
Thank you so much universe ❤️❤️❤❤❤
@arunaimaravi4881
@arunaimaravi4881 9 ай бұрын
மிகச்சிறந்த காணொளி வாழ்த்துக்கள் சார்
@arpudajayaseeli4374
@arpudajayaseeli4374 3 ай бұрын
God bless you Bro
@leninlenin6281
@leninlenin6281 10 ай бұрын
நன்றி அண்ணா எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது..... நன்றி நன்றி 🌹🌹🌹🌹👌👌🙌🙌🙏🏿❤
@stellas606
@stellas606 10 ай бұрын
Very nice n inspiring speech Thank you so so much for posting.
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 10 ай бұрын
ஓம் சாந்தி 🌸
@MEENAKUMARI-mp8lz
@MEENAKUMARI-mp8lz 5 ай бұрын
Thank you so much sir. I am very grateful to God to hear a marvelous speech given by you. Weldon continue your service. Thank you sir,
@user-gy3ly5th5f
@user-gy3ly5th5f 9 ай бұрын
Super .... Thank you for your guidance....
@murugesanmurugesan8148
@murugesanmurugesan8148 10 ай бұрын
அருமை யான பதிவு நண்பரே
@dineshkannachinnadurai3360
@dineshkannachinnadurai3360 10 ай бұрын
god bless you hisam,you made my day!!
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 9 ай бұрын
Nice advice. Pleasant feeling 🙏🙏🙏🙏
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 9 ай бұрын
சிறந்த பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன் வளர்க உம் நற் பணி
@user-zr6fg2fk3x
@user-zr6fg2fk3x 8 ай бұрын
Enlightening Speech 👏வாழ்க வளமுடன்❤️
@MonikaRaguraman-sq2ke
@MonikaRaguraman-sq2ke 10 ай бұрын
Na oru chinna mistake senjalum ennoda Amma enna curse panra maadiri pesuvanga ...but ennoda Anna big mistake senjalum avanuku idhu seyya teriyalanu easy ah vitruvanga.. the harsh words from my mom hurt me a lot 🥺😔 So na yaarum illadha idathukka poidalamnu kooda thonum... today also silly thing ku romba pesitanga...adhanaala na romba dipress agiten.
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 10 ай бұрын
மிக சிறந்த கருத்து தம்பி 🎉
@user-hf1ci8wy3c
@user-hf1ci8wy3c 10 ай бұрын
அருமை! அழகான வர்ணனை! ஆற்றல் மிக்க உரை! அத்தனையும் உண்மை! வாழ்க வளமுடன்!
@praveenlovepraveen6723
@praveenlovepraveen6723 10 ай бұрын
Really awesome and very useful. Thank you 🙏 brother
@kalaiBoutique0932
@kalaiBoutique0932 10 ай бұрын
சூப்பர் 🙏 நன்றி.. நன்றி
@sabarinathan4358
@sabarinathan4358 10 ай бұрын
Brother, your speech was very helpful in my life. Because many situations handled with difficult but, passed the situations easily by your speech. So thank you, God bless you 👏 🙏 please continue your journey. ❤
@skavitha3739
@skavitha3739 10 ай бұрын
Thank you so much brother 🙏
@rajeshmusicclass695
@rajeshmusicclass695 10 ай бұрын
Very Very useful message for all peoples
@priyadarshani444
@priyadarshani444 10 ай бұрын
நன்றிகள் பல
@ARUNKUMAR-xo4pr
@ARUNKUMAR-xo4pr 10 ай бұрын
தாங்களும் தங்கள் அன்பு குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு கள் நலமோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👏👏👏🙋‍♂️
@girijaparthiban5253
@girijaparthiban5253 10 ай бұрын
Thank you brother .....🙏🙏thank you thank you thank you
@velumanim5456
@velumanim5456 8 ай бұрын
Thank you very much sir😊
@chandrasekarank8124
@chandrasekarank8124 10 ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@user-ih5ky2jm2w
@user-ih5ky2jm2w 4 ай бұрын
சூப்பர் 👍👍
@suganyaarun8837
@suganyaarun8837 8 ай бұрын
👍👍👌👌aruputhamna pathivu
@user-mc4pr1hl4x
@user-mc4pr1hl4x 4 ай бұрын
Thank you bro
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 10 ай бұрын
நன்றி 🙏
@kanagalingamkarshan7784
@kanagalingamkarshan7784 10 ай бұрын
Thank you so much brother
@augustinekaspar471
@augustinekaspar471 10 ай бұрын
Nice one
@annaitrust3746
@annaitrust3746 8 ай бұрын
Thankyou sooo much sir
@bakthagowri816
@bakthagowri816 9 ай бұрын
Dear peran Hisham " favourable words always gives positive thoughts atlast we get sucessful lifein our carrier .Thankyou
@soniadhas2896
@soniadhas2896 9 ай бұрын
Excellent sir...❤❤❤❤
@ateen4705
@ateen4705 10 ай бұрын
Thanks a lot
@ramyaravi7478
@ramyaravi7478 10 ай бұрын
👏🏼Wow yur speech is fabulous Thank Yu sir yu have a good voice too🌷
@gopinathg2277
@gopinathg2277 10 ай бұрын
Thank you very much sir 🙏.
@gopinathsairam
@gopinathsairam 10 ай бұрын
So true brother ❤❤💐🙏🙏🙏
How to Develop Intuition | Tamil Motivation | Hisham.M
13:05
Hisham.M
Рет қаралды 167 М.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 7 МЛН
The Great Secret Of Mind - Vethathiri Maharishi Speech
43:41
SKY Yoga - Salem
Рет қаралды 74 М.
smart appliances! new gadgets, versatile utensils, tool items #shorts #gadget
0:10
Pretty Balloon Family
Рет қаралды 51 МЛН
Best Father #katebrush #shorts
0:17
Kate Brush
Рет қаралды 31 МЛН
WOW! SMART idea and very USEFUL 👓 #camping #survival #bushcraft #outdoors
0:27
Ăn Vặt Tuổi Thơ 2024
Рет қаралды 10 МЛН
Купили новый бассейн 🔥
0:58
Мини босс Марк и Мирон
Рет қаралды 3,4 МЛН
坐车一定要系上安全带#海贼王#路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН
WOW! SMART idea and very USEFUL 👓 #camping #survival #bushcraft #outdoors
0:27
Ăn Vặt Tuổi Thơ 2024
Рет қаралды 10 МЛН