Thanks for your information 👍 sir Happy family day to you 🙏 sir
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
Welcome... happy family day to you too..
@veenashastri3002 жыл бұрын
Thanks
@rajh27964 жыл бұрын
Super sir👍
@Saravanakumar-hs5kt4 жыл бұрын
நன்றி நண்பரே
@dthirumangai75924 жыл бұрын
முட்டை தோல்களை அப்படியே ரோஜா செடிகளுக்கு போடலாமா சார்
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
இல்ல போடாதீங்க...waste
@sunithajohndj4 жыл бұрын
Can we use garlic peels, muringa leaves and cinnamon sticks instead of pwd
@gmschannel41464 жыл бұрын
10:34 sonna mathiriye garden tour seekiram podunga bro.we are waiting....
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
Sure
@raniha4659 Жыл бұрын
Seeds cedikuma sir
@geethaudayakumar77334 жыл бұрын
Thank u
@MuraliKrishnapmk4 жыл бұрын
Can we use red banana peals instead of yellow banana?
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
Yes
@kavithak43633 жыл бұрын
My hibiscus blooming very Small
@jothi91214 жыл бұрын
Super sir
@srimathisundararajan26134 жыл бұрын
👌 is this exclusive for rose or all plants? What is the time gap to spray ?
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
It can be used for all types of flowering plants...and for vegetable plants at the time of flowering
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
Once or twice for every week
@srimathisundararajan26134 жыл бұрын
@@CHENNAICITYGARDEN Thanks a lot.
@dthirumangai75924 жыл бұрын
இந்த நீர் உரத்தை. எவ்வளவு நாளைக்கு store பண்ணலாம் . பிரிட்ஜில். வைக்கவேண்ணுமா
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
நான் மூன்று வாரத்தில் முழுவதும் பயன்படுத்தி விடுவேன்... கோமியம் சேர்த்தால் 2 மாதங்கள் வரை வெளியே வைத்து பயன்படுத்தலாம்
@dthirumangai75924 жыл бұрын
நன்றி சார்
@vikasd79534 жыл бұрын
Egg boil water plantsku kotukalama
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
Yes..it contains calcium....weekly twice one plant ku add pannalam
@vallivalli43824 жыл бұрын
Sir my paneer rose plants produce flower bunches
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
Great
@shaikabdulkader344 жыл бұрын
இந்த பொருட்கள் அனைத்தையும் கொதிக்க வைத்து பயன்படுத்தினால் சில நுண்உயிர்கள் இறந்து விடலாம் பச்சையாகவே ஊற வைத்து வடிகட்டி பயன்படுத்தினால் நன்றாக இருக்குமல்லவா? pls Tell me any your opinion
@CHENNAICITYGARDEN4 жыл бұрын
இந்த பயிர் ஊக்கியில் எந்த நுண்ணுயிர் களும் கிடையாது...நீங்கள் பச்சையாக அரைத்து ஊற வைத்தால் லும் நுண்ணுயிர் உருவாகாது...கொதிக்க வைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வெளியே வரும்....அதற்கு பிறகு பயன் படுத்தலாம்.....