சென்னை அழகில நானும் உங்க மாணவினு சொல்ல எனக்கு பெருமையா இருக்கு இந்த அனைத்து மாணவிகலுக்கும் எனது வாழ்துக்கள்❤❤❤
@MythiliSharanАй бұрын
சூப்பர் சிஸ்டர் நீண்ட ஆயுளோட உடல் ஆரோக்கியத்தோட இருக்கணும் இன்னும் நிறைய நிறைய சாதனை பெண்களை உருவாக்கணும் நாங்கள் எவ்வளவு சாதித்தாலும் உங்க மாணவியாக லைப் லாங் இருக்கணும்❤ 🫂வாழ்த்துக்கள் சிஸ்டர்🙏🙇♀️ அவார்ட் அச்சு பண்ண சிஸ்டர்ஸ்களுக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏🎊🎉💞
@murugeshkani451Ай бұрын
Your great teacher❤❤❤❤
@sumaiyyaparveen8464Ай бұрын
Intha video pathavuden kangalil kanneer vandhuvittadhu santhoshathil....❤❤❤❤ thank u so much mam ❤❤❤❤❤❤❤
@theepikark5923Ай бұрын
எனக்கு நீங்க குருவா கிடைத்ததுக்கு மிக்க நன்றி குருஜி வாழ்த்த வயதில்லை சொல்லுவாங்க உங்கள் அன்பான மாணவியின் வாழ்த்துக்கள் 🫂 வாழ்க வளமுடன் குரு ❤❤
என் ❤அன்பு ஆசிரியரே நான் மிகவும் பெருமை கொள்கிறேன் உங்களோடு பயனிப்பதற்கு ❤கல்வி என்னும் கடலில் தத்தளித்தபோது ..... கரை சேர்த்து எங்களை அனைத்து கொண்ட என் அன்பே! எங்கள் பேராசிரியர் ❤
@karunahema7909Ай бұрын
Next batch epo start pnuvenga mam.. Join pnanum athan
@AbiramiMabirami-pn6oxАй бұрын
Pona year na vangunen mam romba happy mam Spr mam❤❤❤❤❤❤
@Thangakumar-ii8ttАй бұрын
Super mam❤❤❤❤
@janujanu6197Ай бұрын
Next batch mam... Start pannuviga mam...
@chevanthishankar7879Ай бұрын
Congratulations drs to all🎉🎉🎉🎉🎉
@Subaa-r2sАй бұрын
Chennai azhagiyoda studentunnu nenaikkum pothe perumaiyaa irukku enakkum ipdi award vaanganumnu aasaiya irukku