பெண்களுக்கு புடவை எவ்வளவு அழகு சிம்ரன் அழகாக இருக்கீங்க
@gaytriganesanАй бұрын
indian pengaluku eppome sari alagu than North indian all so
@gowrishankarmano220228 күн бұрын
அபாயா எவ்வளோ அழகு தெரியுமா??
@SantharFdoАй бұрын
நிலம் வழங்கிய அந்த அம்மா நன்றி ❤❤❤❤❤❤❤
@VinothiniYuvarajАй бұрын
No one in Cinema industry didn't beat simran's beauty ❤
@sisterfunvlogАй бұрын
Simi..❤ She Deserves 🎉🎉🎉 Stylish Dancer 💯😘
@geethamadura4277Ай бұрын
My all time favorite beautiful talented actress simran mam. ❤💝👍✨️
@MukilanAbinaya29 күн бұрын
பூராணம் என் அம்மாவின் சொந்த அத்தை பொண்ணு.கணவனை இழந்து மகளையும் இழந்து மனம் நொந்த ஒரு தேவதையின் புன்னகை மிக அருமை❤❤❤❤
@conceysebastian7413Ай бұрын
Simran maam ❤❤❤❤❤🙌🙌🙌🙌🙏
@kayalkrish5541Ай бұрын
Lady super star Simran
@virus-dr1clАй бұрын
So cute simran mam
@tirunelveliammasamayal1328Ай бұрын
மஹாபாரத கதையில் கர்ணனின் கொடையை... பற்றி நாம் கேட்டிருக்கிறோம்... கண்டிருக்கிறோம்... ஆனால் நேரடியாக இப்போது தான் நான் பார்க்கிறேன் மதிப்பிற்குரிய மிகுந்த மரியாதைக்குரிய தர்ம தேவதை பூரணம் அம்மா அவர்களை நினைக்கும் போது பாராட்ட வயதில்லை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் 🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kohilamn672329 күн бұрын
Poonam akka... May God give all sources that you need❤
@RamyaBarathan28 күн бұрын
Janani is watching all your sacrifices chithi 😢.
@sangeetharaja2273Ай бұрын
My favorite simran only ❤♥💙💛💖💓❤♥💙
@k.deepakkumarkumar8822Ай бұрын
வட நாட்டு பெண் அதிலும் நடிகை, ஆனால் என்ன ஒரு நேர்த்தியான தமிழ் கலாச்சார படி புடவை அணிதல், வாழ்த்த வார்த்தைகள் இல்லை
@AthirahindustaniАй бұрын
Saree is Indian culture not just tamizh.
@JayathisethuАй бұрын
@@AthirahindustaniIndian culture ஆக இருந்தாலும் எல்லோரும் பின்பற்றுகிறார்களா
@nalayinithevananthan2724Ай бұрын
@@Athirahindustani indiare thamilar thaan
@k.deepakkumarkumar8822Ай бұрын
@@Athirahindustani உண்மை தான் புடவை கட்டுவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபாடு உண்டல்லவா அதைதான் குறிப்பிட்டேன்.
@srichenduranconstructionАй бұрын
Real lady super star Simran mam only...none deserve a lady super star...one and only simran mam
@PriyaGanga1219Ай бұрын
Simran maam evergreen
@kavitha-tw4svАй бұрын
My favrt simran only❤
@DakshnamooryhiАй бұрын
பூர்ணம் அம்மா உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். அம்மா அவர்களின் எண்ணம் போல் அந்த பள்ளி கூடம் சீக்கிரம் கட்டவேண்டும்.அதை தமிழக அரசாங்கம் விரைவில் செயல் படுத்த வேண்டும்.
@gania402128 күн бұрын
❤❤❤🤲🤲🤲😢😢
@RamyaBarathan28 күн бұрын
Proud of you chithi. Janani enga iruntho ungala patthu santhosapadum chithi😢.
@santhanalakshmi61114 күн бұрын
இதையெல்லாம் 345 கோடி ரூபாய் சேலை கட்டி கல்யாணம் பண்ண கூட்டம் பார்த்து கத்துக்கணும்.
@kalakkalchannelkalakkalchannelАй бұрын
The real lady super star evergreen Simran only🎉🎉🎉🎉🎉🎉🎉
@paravaiyinkooduАй бұрын
3 சிங்க பெண்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@sairajcreation-mu3izАй бұрын
தன் நிலத்தை பள்ளிக்கு குடுத்த அம்மாக்கு நன்றிகள் பல.
@Damo19691Ай бұрын
பூரணம் அம்மாள் ❤❤❤❤❤அழ வைத்து விட்டார்,மனித தெய்வம்
@DharaniDharshanGopalАй бұрын
Lovely simran
@tgbodc8084Ай бұрын
புராண அம்மா. வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉🎉🎉
@geetaashokkumar1709Ай бұрын
Lady superb star simran
@vensheelaruban6644Ай бұрын
காலங்காத்தால ஏன்டா என்ன இப்படி அழ வைக்கிறிங்க 😢😢😢 தர்ம தாய் அந்த அம்மா 😢😢😢😢😢
@saraswathiselvaraj-q3mАй бұрын
வாழ்த்துக்கள் மூன்று மகள்களுக்கும் வீர மங்கைகள்
@creativitywithvision2540Ай бұрын
A real lady superstar who had the modesty not to call n glorify herself as such...
@karthiknarayanan5049Ай бұрын
THE ACTUAL ORIGINAL REAL LADY SUPERSTAR 90 s EVERGREEN SUPERSTAR SIMRAN MAM MATTUM DHAAN 🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍
@sukanyasuki7218Ай бұрын
The lady who gave her own land is amazing a big thank you amma🎉🎉 ❤
@musicshobanashobana3599Ай бұрын
Simran everygreen queen of Tamil cinema.
@ultimatestar007Ай бұрын
My all time favorites lady super star SIMRAN.....
@manimalas5036Ай бұрын
Yes great mam simran❤❤❤❤❤
@poornimasanjeev2707Ай бұрын
பூரணம் அம்மாள் 🙏🙏🙏 வாழும் தெய்வம்மா நீங்கள் ❤
@seemasekar1344Ай бұрын
Yenga oruthan
@poornimasanjeev2707Ай бұрын
@seemasekar1344 தமிழில் பதிவிடுங்க 🙏
@renukadevi7310Ай бұрын
Who is shining more here ? Why so many comments for cini people ? What about the other achievers ? The tear filled shaky thanks given by the paralympics girl broke my heart ! Please embrace them , they are one among us.. they are a representation of us ❤
@abesha-t9pАй бұрын
Sssss❤❤❤❤❤❤❤❤❤
@MayandiE-p1yАй бұрын
Simple for Simran the lady superstar my all time favourite heroine
@jeyashreeb671729 күн бұрын
True... these heroines were much talented ❤ ! No attitude❤No name tags ! Ipo lady superstar nu solikitu irukuravanga Simran alavuku dance kuda panadhila😄 Simran❤️Devyani❤
@pfcspАй бұрын
14:10 Pooranam Amma nadamadum kadavul😢 🙏nandri Aval Vikatan
@bindhukrishnan6250Ай бұрын
Simran is an innocent person.
@spraveenas3Ай бұрын
Versatile Actress, Excellent dancer, Great Human Being Simran Ma'am ❤❤❤
@Worshipwork-ADАй бұрын
பூரணம் அம்மாவிற்கு.. எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்க வேண்டும்
@Iraivi-n9nАй бұрын
Lady super star Simran
@shalu22Ай бұрын
Simran all time fav... excellent physical appearance... dressing sense..dance...
@Bharath-m4dАй бұрын
Neenka thaan madam real lady super ⭐star❤ simran madam
@GomathiKarthi-xs8ut16 күн бұрын
Valthukkal Simran 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@KarthikS-cu1xkАй бұрын
ParaOlympic il win seidhu naattirku perumai sertha Sisters ku Vaazhthukkal😊😊😊
@dhanaorkutАй бұрын
Misleading Thumbnail 😖😅.. we all thought Simran donated her kidneys BUT …
@abesha-t9pАй бұрын
Nanu appadi dha nenachchen
@meharzakir629229 күн бұрын
Adhey😂😂
@radhikaraman8998Ай бұрын
Pooranam Amma superb. Superb
@PandeyAravind28 күн бұрын
உங்களையும் அந்த, ஆண்டவன், 100 வயது, வரை god, துணையா, இருக்க, வேண்டும். கடவுளே இந்த பூரணம் அம்மாவை, கை, விட்ரதீங்க. நோய் நோடி இல்லாம, நன்றாக இருக்க வேண்டும்.
@KeerthanaauxciliyaAuxcil-oe4or24 күн бұрын
My favourite simran mam love you lots ❤❤❤mam
@7pkutty27 күн бұрын
பள்ளி மாணவர்களுக்காக நிலம் அளித்த அந்த அம்மாவுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றிகள் கோடி 🙏🙏🙏💐💐
@gayaaarushaarush4071Ай бұрын
Ladysuper star simran
@PriYa-cx3bzАй бұрын
Ladysuper star nayanthara
@K3Svibess7Ай бұрын
Simran ❤❤
@zinglichannel7548Ай бұрын
Lady superb star na simran tha
@ChitraRavi-u9mАй бұрын
@@PriYa-cx3bz😂😂😂
@jakirjr4639Ай бұрын
விஜய் சாந்தி இந்தியன் Lady super star
@dhanavijay2643Ай бұрын
I love simran ❣️❣️❣️
@sandhyareddy640621 күн бұрын
One & only lady super star ✨️ Simran mam 💃 icon amazing multi talented artist 💥💫💐🫶♥️
@thangamuthusaivaraj4788Ай бұрын
ஆயி பூரணம் அம்மா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilagavathiselvaraj611828 күн бұрын
பாரா ஒலிம்பிக் வெற்றிப் பெண்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு 🌹
@margosatoday27 күн бұрын
Gorgeous girl, amazing dancer, great actress...who will not like Simran
@camayv55129 күн бұрын
Purnam amma is a living God❤ long life to her❤
@sureshm4826Ай бұрын
My favourite heroine simran ❤❤❤
@gsradhasubramanian4718Ай бұрын
Super Singa pengale vazhthukkal vazhga valamudan nalamudan pallandu 🎉🎉🎉
@yvonnevincent4607Ай бұрын
Real lady super star 💫 ❤
@Manikandan-dr8lyАй бұрын
Super simran ma'am 👍❤❤❤
@thenmozhi972429 күн бұрын
பூர்ண அம்மாள் மிக நீண்ட ஆயுளோடு இருக்கணும் நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்❤❤❤😢😢😢 சொல்ல வார்த்தைகளே இல்லமா நீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும்❤❤❤
@GayathriVaishnav-yi8fhАй бұрын
Lady super star ✨ simran mam❤😊
@dhanavelraja1969Ай бұрын
என் மனதின் முதன் முதலாக இடம் பிடித்த நடிகை சிம்ரன் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர் மட்டுமே எனது கனவு கன்னி. இப்படிக்கு 90 கிட்ஸ்.❤
@Padmapriya-bb8ei28 күн бұрын
Chaaa. Thuu
@SureshKumar-bu4pdАй бұрын
My all time favorite actress Simran
@alifeoftravel4956Ай бұрын
Real lady super star simran ❤️❤️❤️❤️❤️🔥
@mlakshmijasme74Ай бұрын
Pooranammal 😢😢😢😢 super ❤❤❤❤amma😢😢😢
@thamimansari904629 күн бұрын
My all time favourite actor simran mam.i love mam
@KSP8728 күн бұрын
பூர்ணா அம்மா நீங்க தான் கடவுள் ❤❤❤❤❤I love you so much amma
@thamizharasan9894Ай бұрын
Amma ❤❤❤❤❤❤❤❤❤❤
@tharani4988Ай бұрын
I really don't understand how this lady is turning young day by day and year by year😍😍😍 Enna Simran idhu ellam😅😅😅
@yselectronicservices451226 күн бұрын
அம்மா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்.🎉🎉🎉❤❤❤❤
@ezhilarasimuthu8970Ай бұрын
🥰💕❤️umma en simran mam
@shenbagavallisenthilkumar9996Ай бұрын
My only favourite actress ❤
@user-thamilan.samooganeethi28 күн бұрын
நடனராணி அழகான ராட்சசி சிம்ரன் அவர்களுக்கு பொருத்தமான விருது பாரா ஒலிம்பிக் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகள் அமைச்சர் பிடிஆர் அவர்களுக்கு மிக்க நன்றி
Thanjs Aval vikatan . Nice award for women. Vazhga valamudan. poornam amal and all winners. Great inspiration.
@joseindianpushparany747017 күн бұрын
Simran , u r blessed and energetic bec of God's grace
@grac1217 күн бұрын
Congratulations to all the brave women! Hats off and many thanks to the Amma who donated money to school and kidney to the needy person! 🎉 God bless you Amma 😇