Best place to buy Courtallam season fruits | Everything Need To Know About kutralam Fruit Tamilnadan

  Рет қаралды 154,785

Tamil Nadan

Tamil Nadan

Жыл бұрын

குற்றாலத்தில் அரிய வகை உள்ளூர் பழங்கள் அதிகம் கிடைக்கின்றன. இதை மொத்தமாக ஆர்டர் செய்து வாங்கலாம். கொரியர் மூலமும் வீட்டில் இருந்தபடி பெற்றுக்கொள்ள முடியும்
தொடர்புக்கு... 9365834364
நம்ம சேனல தொடர்ந்து பாருங்க...! சப்ஸ்கிரைப் பண்ணி ஆதரவு தாங்க...!
courtallam seaonal fruits, courtallam season fruits, kutralam seasonal fruits, seasonal fruits, coutrallam special, courtallam, south asia exotic fruit, medicinal fruits, kutralam special, star fruit, seasonal fruits special in courtallam, different fruit, water fruit, street fruit shop, kutralam, local fruits of kuttralam, southwest monsoon, fruits, குற்றாலம் rare fruits, tenkasi courtallam season 2 durian mangusteen rumbutan fruits

Пікірлер: 29
@mathimathi-pz2xw
@mathimathi-pz2xw Жыл бұрын
நான் சென்னை நான் ஒரு பேசன் டைலர் உங்கள் வீடியோ எல்லாருக்கும் சேர் பன்னுவ ஸ்டேட்டஸ்ல போடுவ சூப்பர் நன்றி அண்ணா
@NATTUNADAPPU
@NATTUNADAPPU Жыл бұрын
மிகவும் அருமையான தகவல்
@sumathidass4085
@sumathidass4085 Жыл бұрын
Very very good sales man telling the fruits name Place and it's Benefits too wow 👌 👏 😍 👍 👍just to eat these I want to come to Kanyakumari and want to buy one kg in all varities
@analabortevlog4752
@analabortevlog4752 Жыл бұрын
Wow .
@moses1084
@moses1084 Жыл бұрын
துரியன் பழம் 1kg 400.00 அமேசானில்
@velmuruganvelmurugan4758
@velmuruganvelmurugan4758 11 ай бұрын
Good news bro
@dinothkumar2447
@dinothkumar2447 Жыл бұрын
Entha Seetha palam yenga veettula erukku
@mageshwari5385
@mageshwari5385 Жыл бұрын
அண்ணா அது அத்திப்பழம் இல்ல மழை காட்டு தக்காளி
@Aadthiyaaadthi
@Aadthiyaaadthi Жыл бұрын
Summa allividathinga shop kara bro. Tree tomatoes, seetha available in Kodaikanal area
@Evil_Gaming46
@Evil_Gaming46 Жыл бұрын
Kanyakumari la kidaikkum
@mobileteacher6891
@mobileteacher6891 Жыл бұрын
Enga ooru
@vvmgb95
@vvmgb95 Жыл бұрын
7:11 இது பப்ளிமாஸ்
@mythilyganesh42
@mythilyganesh42 Жыл бұрын
Yeathuku daa evlo poi pesurenga
@moses1084
@moses1084 Жыл бұрын
Rate too high
@vvmgb95
@vvmgb95 Жыл бұрын
4:48 இது மர தக்காளி 😂
@megarden4995
@megarden4995 Жыл бұрын
அது மர தக்காளி. அத்தி இல்லை bro
@TamilNadanTN
@TamilNadanTN Жыл бұрын
ஆமாம் அக்கா! ஆனால், சில இடங்களில் மலை அத்தி என்றும் அழைக்கிறார்கள். மர தக்காளியே சரி. நன்றி
@mariyaselvimariya4680
@mariyaselvimariya4680 Жыл бұрын
brother seema kathri fruit Kerala soluvaga
@A_queen_of_brownies
@A_queen_of_brownies Жыл бұрын
Don't buy for this shop neega ipdi promot pannathinga worst shop in coutralam.....naga 1300 ku mangusthan vangunom yangala yamathittanga intha kadaila ....fruit vangum pothu nalla payasam mari peaunga vangitu room ku vanthu sapdrom fruit fulla Veena pochu one two Veena pona ok yathukkala fruit fulla Veena hi erunthuchu 1 kg mangusthan 450 ku kuduthanga but cheat pannitanga rompa carefulla vanguga guys ......intha shop ku Mattu pogathinga ....intha mari niga kadiya promotion pannathinga atha pathu naga yamarom 🙏worst shop in coutralam 🙏
@A_queen_of_brownies
@A_queen_of_brownies Жыл бұрын
Ivari tha yanga kitta payasam mari pesi pesi yangala yamathunaru .......guys alert guys ......yangala mari yanarathinga guys .....
@TamilNadanTN
@TamilNadanTN Жыл бұрын
நாங்கள் வாங்கிய பழம் நன்றாகவே இருந்தது அக்கா! எந்த கடை என்றாலும் நாமும் கவனமாகவே பொருட்கள் வாங்க வேண்டும். அதிலும் பழங்கள் வாங்கும் போது கூடுதல் கவனம் வேண்டும்.
@akrammohammed9844
@akrammohammed9844 Жыл бұрын
kadaikarar phon nombar taruvingala
@TamilNadanTN
@TamilNadanTN Жыл бұрын
Kindly check description...
@umamaheswarisellian4559
@umamaheswarisellian4559 Жыл бұрын
துரியான் பழத்திற்கு தமிழ் பெயர் முள்நாரிப்பழம்
@parthiparthi-pf5wo
@parthiparthi-pf5wo Жыл бұрын
Durian padam Venu
@TheMalarsiva
@TheMalarsiva 10 ай бұрын
அண்ணாே பழத்துக்கு மட்டும் விலையா அல்லது உங்களுக்குமா?? முடியவில்லை உங்க பொய் விலை
@rajav2654
@rajav2654 Жыл бұрын
தலைவரே @behindwoods இன்டர்வியூ எடுக்கும் அளவுக்கு மிகப்பெரிய யூடியூப்பராக வர செயலாளரின் அன்பு வாழ்த்துகள்
@TamilNadanTN
@TamilNadanTN Жыл бұрын
அன்புக்கு நன்றி செயலாளரே... நமக்கு மொதல்ல ஒத்த ரூவா வருமானு பார்ப்போம்...
Taste Testing Exotic Fruits in Kutralam - What Surprised Me?
12:54
Arikkan Light
Рет қаралды 3 М.
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 39 МЛН
Chennai pet market with contact details| LIKE NEVER BEFORE🤯
19:11
திருப்பூர் தென்னம்பாளையம் 07/07/2024/
4:27
ஸ்ரீ வாராஹி தக்காளி மண்டி திருப்பூர்
Рет қаралды 115
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН