சரமாரியாக கேள்வி கேட்ட பாட்டி வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பெண் |நீயா நானா |neeya naana troll

  Рет қаралды 755,726

CR Troll

CR Troll

Күн бұрын

Пікірлер
@என்றும்அன்புடன்-ண9ட
@என்றும்அன்புடன்-ண9ட 6 ай бұрын
நாகரீகம் வளர வளர அறிவு குறைந்தது கொண்டே இருக்கிறது மறுக்க முடியாத உண்மை... இப்போதும் நமது பாரம்பரியம் காக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@pbaskar4202
@pbaskar4202 6 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯உண்மை
@TrendycollectionsforEveryone
@TrendycollectionsforEveryone 6 ай бұрын
True
@yourssmba
@yourssmba 6 ай бұрын
ellamae kaasukkaana kaedu nu than nu theriyaama paesuthuga.. social media la irukkaravanga panrathu than normal life nu influence panni ithayae trending nu banner kuththi nammalayum athukkulla thalrangangarathu than nitharsanam.
@wingsoffire7790
@wingsoffire7790 5 ай бұрын
Absolutely correct. Those so called modern morons will bring up even dumber children 😂
@happygidion9766
@happygidion9766 6 ай бұрын
அந்த அம்மா கேக்குற ஒவ்வொரு கேள்வியும் நியாயமான உண்மையான அருமையான கேள்வி
@hemamalinirangarajan4298
@hemamalinirangarajan4298 4 ай бұрын
Sss true
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 6 ай бұрын
Patti ma rocking the show🤣
@Nillonnill
@Nillonnill 6 ай бұрын
சோற்றுக்கு வழி இல்லனா இவ்ளோ அக்கப்போறு இருக்காது
@mayooranthan1808
@mayooranthan1808 6 ай бұрын
Avanga avanga sampathichu selvu panranga.ungaluku ena prb
@Nillonnill
@Nillonnill 6 ай бұрын
@@mayooranthan1808 athu avnga veetoda irukanum photo veliya oor muluka pota apo oor poram pesa than seivanga
@prabudhanush2243
@prabudhanush2243 6 ай бұрын
Enga vetla appatithan sapattuku vazhi illa but CM vettu ponnu mathiri natanthukuthu
@Balan2080
@Balan2080 6 ай бұрын
100 percent
@jayanthit9600
@jayanthit9600 6 ай бұрын
இச்செயலை தவிர்ப்பது குழந்தைக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 6 ай бұрын
மூன்று நாள் பட்டினி போட்டால் தெளிந்து விடும்
@marzzz1680
@marzzz1680 6 ай бұрын
Sunni
@babooschannel8565
@babooschannel8565 6 ай бұрын
சூப்பர்
@thangaraj6169
@thangaraj6169 5 ай бұрын
Un amma va 😂​@@marzzz1680
@savitha21177
@savitha21177 2 ай бұрын
👏👏👏👏👏
@gsgsathish18
@gsgsathish18 6 ай бұрын
எல்லாம் காசு திமிரு கஷ்டப்பட்டா அதோட ஹாஸ்பிடலுக்கு பணம் கட்ட முடியாதுன்னு எத்தனை பேர் இருக்காங்க உள்ள அனுப்பிட்டு உசுர கையில வச்சு வெளியே உட்கார்ந்து இருக்கிறீர்கள் எத்தனை பேர் இருக்காங்க
@arundhathiprakashviji7687
@arundhathiprakashviji7687 6 ай бұрын
இவர்கள் யாரையும் மதிப்பதில்லை, படிப்பை தவறாகவும், சுதந்திரத்தை கேவலமாகவும், பணத்தின் மதிப்பை உணராதாவராகவும், வருங்கால சந்தத்தியினர் தடம் மாறும் விதமாகவும் உள்ளனர் 😢😢
@gayathri7875
@gayathri7875 6 ай бұрын
உண்மை. படித்தால் மட்டும் அறிவாளியாகிட முடியாது. நம் வீட்டிலுள்ள பெரியோர்களை பாரமாக நினைத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் போதே இந்த தலைமுறைக்கு அழிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது.
@Ganesh-kp5rb
@Ganesh-kp5rb 6 ай бұрын
Super romba correct
@thaslimmohamed7707
@thaslimmohamed7707 6 ай бұрын
💯 sariya sonniga
@marzzz1680
@marzzz1680 6 ай бұрын
Sootha moodu moodhevi
@covaiuma5099
@covaiuma5099 6 ай бұрын
these ladies don't know the radiation will effect the baby in the womb. don't know about electromagnetic force. or anything. waste in conducting such program. don't know the value of money and time
@seethamedai8432
@seethamedai8432 6 ай бұрын
அந்த காலத்தில் பத்து பிள்ளை பெத்தவங்க கூட அமைதியாக இருந்தாங்க இவுலுக ஒத்த பிள்ளைக்கு இந்த ஆட்டம்
@rajthilak1989
@rajthilak1989 Ай бұрын
Adhu avanga apdiye ultava solranganga. Paththu pethadhunala neenga indha madhiri ellam aasai padala. Naanga onne onnu pethukradhunala ipdi ellam asa padrom nu mathikitanga
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 6 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள். உங்கள் அம்மாவும் இப்படி தான் உங்களை பெற்றார்களா?படிப்பு ஏற ஏற இப்போது உள்ள 90 சதவீதம் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப திமிராக நடந்து கொண்டு வருகிறார்கள்..
@tamil_tamilian
@tamil_tamilian 6 ай бұрын
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் இப்படித்தான். இப்போது இடைப்பட்ட காலத்தில் அடக்கி வைத்தார்கள் இவள்கள் ஆட்டம் தாங்காமல். இப்போது மீண்டும் பிமினிசம் கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறை ஆண்கள் செத்தான்கள் 😂
@vishwadevi8815
@vishwadevi8815 6 ай бұрын
இந்த அசிங்கத்துக்கு அதிகமான கணவன் ஏற்று கொள்கிறார்கள்
@aafiyarabeek6398
@aafiyarabeek6398 6 ай бұрын
Padicha arivu valarum ethunga ellarum padicha Muttal.....
@IS.N.S
@IS.N.S 6 ай бұрын
வீட்டுக்குள் அடக்க கை நாட்ட கட்டு.
@barkathunnisha6184
@barkathunnisha6184 6 ай бұрын
Kanavan idam koduththal than avargal seivarkal
@shanmugasundram1691
@shanmugasundram1691 6 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள்.
@Jana-tb1fm
@Jana-tb1fm 6 ай бұрын
பிள்ளை பெறுவது பெரிய சாதனை இல்லை ஆடு மாடு பன்றி கூட குட்டி போடுது பெற்ற பிள்ளை சமுதாயத்தில் என்னவாக ஆகிறான் என்பதில் தான் பெற்றவர்களுக்கு பெருமை
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 6 ай бұрын
படிச்சிட்டாள்களாம், இங்கிலீஸ்ல பேசுவாங்களாம், இவள் புள்ளத்தாச்சியாகிட்டா, பெரிய உலக சாதனை மாதிரின்னு நினைச்சுக்கிறாள்க. வேறே யாரும் புள்ளயே பெத்ததில்லை. த்து ....
@sinduja0374
@sinduja0374 6 ай бұрын
😂😂
@ramyasubin3336
@ramyasubin3336 4 ай бұрын
@@usrm-wm1osbr5v nenga ethana pulla pethenga
@sivaswornak8382
@sivaswornak8382 6 ай бұрын
மற்றவர்கள் சந்தோஷம் அடைவதில் மகிழ்ச்சி என்பது நல்லது அல்ல. இது விளம்பரம் தான்.
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 6 ай бұрын
இது மிகப்பெரிய வியாபாரம். அடுத்து குழந்தைகளை விதவிதமாக படம் எடுப்பது. கல்யாணம் ஆரம்பித்ததில் இருந்து கருமாதி வரை எல்லாம் வியாபாரம் தான். 😅
@sriran1161
@sriran1161 6 ай бұрын
போற போக்குல எதிர்காலத்துல, குழந்தை உருவாக்கும் முறைநு ஃபோட்டோ ஷூட் ரிலீஸ் பண்ணுவாலுங்க போல இருக்கு
@Muruganamma2024
@Muruganamma2024 6 ай бұрын
சிறப்பான கேள்விகள் , இது ஒவ்வொரு அம்மாவும் கேட்கும் கேள்வி!
@barkathunnisha6184
@barkathunnisha6184 6 ай бұрын
Husband ithu ellam seiya kudathunu sollanum avargalum sernthu than aaduranga vegkam illathavargal
@spriya6590
@spriya6590 Ай бұрын
❤ ❤ 3:50 😮😅😅😅😊😊😊😊😊😊❤🎉❤🎉😂lt😢😢😊
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 6 ай бұрын
இது தேவையா. உண்மையான அன்பு உள்ளம் கொண்ட எந்த கணவன் மனைவி இருவரும் இந்த மாதிரி அசிங்கமான பேச்சு பேச மாட்டார்கள். கடவுளின் ஒரு நல்ல உன்னதமான அருள்
@lakshmiganesan6071
@lakshmiganesan6071 6 ай бұрын
இப்படி அப்பட்டமாக உடம்பை காட்டுவதால் தான் எங்கு பார்த்தாலும் சின்ன குழநதையைக்கூட விடுவதில்லை
@IS.N.S
@IS.N.S 6 ай бұрын
பொம்புளைகள் உடம்பை பார்க்கன்னே பொறந்த நாய்களுக்கு குழந்தை குமரி கிழவினு வித்தியாசம் இல்லை
@susiladeviduraisamy7388
@susiladeviduraisamy7388 5 ай бұрын
Yes true
@anusuya6652
@anusuya6652 4 ай бұрын
Asingama edhavadhu ketra pore Psyco mirugangala onum solla thairiyam illa Pompala pillaya solla matum vema vandhruvingla Neyum oru ponnu Thu
@ramyasubin3336
@ramyasubin3336 4 ай бұрын
@@lakshmiganesan6071 ungala mari sila ladies than antha mari gents uruvaga karanam
@kanmanitamil9303
@kanmanitamil9303 6 ай бұрын
ஆடுற பொண்ணுங்க எல்லாம் நிஜமாவே கர்ப்பிணிகளா? வயித்துல தலையணையைக் கட்டி இருக்குதுகளா?
@SD-yh3op
@SD-yh3op 6 ай бұрын
வீட்டில வேலை மட்டும் செய்ய மாட்டாங்க வேற எல்லாமே பண்ணுவாங்க அட்டச்சோம்பேறிகள் கோபி அண்ணா
@kanagalakshmi6637
@kanagalakshmi6637 6 ай бұрын
இந்த உண்மை சொன்ன நம்மல boomer aunty ,uncle சொல்வாங்க
@umavathipalanichamy5788
@umavathipalanichamy5788 6 ай бұрын
அல்பதனமா இருக்க சம்பாரிக்க வரணுக்கு தான் தெரியும் பனத்தொட அருமை 😢சும்மா செலவு செய்யரவங்களுக்கு தெரியாது😊
@ganeshsangarammal9538
@ganeshsangarammal9538 6 ай бұрын
இந்த மாதிரி இவுங்க பண்ணும் போது குழந்தை இல்லாதவுங்கலுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்😢😢😢
@cganeshkumar6922
@cganeshkumar6922 6 ай бұрын
இந்த கஷ்டத்தை நானும் என் மனைவியும் அனுபவித்து வருகிறோம்... குழந்தை இல்லாமல் ஒரு அண்ணா கண் கலங்கிப் பேசினார் அல்லவா அது போல் தான் என் நிலையும்😭
@violetlangdon6086
@violetlangdon6086 3 ай бұрын
Apdina ella kozhandhayum veetukulla vechu pootiralama? There’s a lot of treatments available if you are that desperate. Kozhandhai illaya ? Adopt! Petha dhan pillanu illaye? Insecure en aaguranga? Kooda irukavan ketu ketu solli kaati dhan
@DrajDraj9499
@DrajDraj9499 6 ай бұрын
சமீபத்தில் சென்னை ஏர்போர்ட்டில் நான் கண்ட மிகச் சிறந்த தாய்மை """""" வெளிநாட்டு பெண் ஒருவர் நிறைமாதமாய்.....அழகிய காட்டன் புடவை அணிந்து வயிறை மறைத்து நடந்து வந்தார். அப்படி ஒரு அழகு. இலைமறை காய் தான் அழகு. அதை வெளிநாட்டு பெண் உணர்ந்திருக்கிறார். இங்கே உள்ள முண்டைகளுக்கு வயிறு போஸ்டர் மாதிரி. ஊருக்கே காட்டுராளுக. கேவலம்.
@kalaivanikalaivani2394
@kalaivanikalaivani2394 6 ай бұрын
இவங்களுக்கு பணம் எப்படி செலவு பண்றது தெரியவில்லை அதான் 😢😢😢நானும் 2குழந்தைக்கு தாய்
@DrajDraj9499
@DrajDraj9499 6 ай бұрын
@@kalaivanikalaivani2394 யூ ட்யூப் ன்னு ஒன்னு வந்ததும் தான் இதுங்க இப்படி கேவலமா நடக்குதுங்கபா.
@IS.N.S
@IS.N.S 6 ай бұрын
புடவை கட்டி எதையும் மறைக்க முடியாது.பல முண்டங்கள் ரசிக்கற மாதிரி எடுப்பா காண்பிக்கும்.
@DrajDraj9499
@DrajDraj9499 6 ай бұрын
@@IS.N.S ஏனுங்க அம்மணி புடவையை கட்டி பாருங்க.
@sheeladevi9155
@sheeladevi9155 6 ай бұрын
Ladies yan mundai nu solura un ammava un akkava un thangachiya un pondati ya. Un ponna soluda venna. Nee avangala. Athuna solalam Munda nu solrathuku nee onnum avangaluku soru podala avanga husband Dey suma erukaga unga anna
@kiruthikashashna9093
@kiruthikashashna9093 6 ай бұрын
அந்தரகம் அரங்கேற்றம் ஆகுது
@AbikashshriAbi
@AbikashshriAbi 6 ай бұрын
எல்லாம் பணம் இருக்கிற திமிரு 😡
@ajimeerKhan-p6u
@ajimeerKhan-p6u 6 ай бұрын
இதுதான் பென்கள் கேட்ட சுதந்திரமோ 2024 ல்லேயே இப்படின்ணா போக பொக?
@lighthightrocks7212
@lighthightrocks7212 6 ай бұрын
Dress erukathu
@padmahari4843
@padmahari4843 6 ай бұрын
தாய்மை என்பது பெண்களுக்கு கிடைக்கக் கூடிய பொக்கிஷம் அதை பாதுகாப்பாக காக்க வேண்டும். எனக்கு பிடிக்கும் என்பதற்காக மற்றவர்கள் முன் வயிற்றை காண்பித்தாள் உள்ளிருக்கும் குழந்தைக்கு திருஷ்டிபடும் இவர்களுடைய அம்மாக்கள் சரியில்லை......
@luziluzi7454
@luziluzi7454 6 ай бұрын
Appa enga ponar
@ramyasubin3336
@ramyasubin3336 5 ай бұрын
​@@luziluzi7454appa urmeya poirupar😂
@nilaarun8833
@nilaarun8833 4 ай бұрын
Yar sonalum kkurathu ila ma..
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 6 ай бұрын
சரியான கேள்வி.ஊரே பார்க்கனுமாம்.ஐயோ ஆண்டவா.குழந்தை வேணுனும்னு கடவுளை வேண்டுபவர்கள் முன்னால் .இப்
@natarajank9399
@natarajank9399 6 ай бұрын
குழந்தை ஆறு மாதத்திலேயே கலைந்து விட்டால் என்ன செய்வது குழந்தை கருவில் இருப்பதை போட்டோ சூட் எடுப்பதை விட கணவன் மனைவி எப்படி இருந்தால் எப்படி கரு உண்டாயிற்று என்பதையும் போட்டோ சூட் எடுத்து போடுங்கள் எல்லோரும் பார்க்கட்டும்
@manivasagamrajalingam1868
@manivasagamrajalingam1868 5 ай бұрын
அடுத்து இவளுக்கு அதையும் செய்து காசு பார்ப்பாளுங்க
@Saamaniyan
@Saamaniyan 6 ай бұрын
உண்மையான அன்பு பாசம் எல்லாம் குடும்பத்தோடு வீட்டிலேயே கண்ணாமூச்சி விளையாடுவது, ஒன்றாக எல்லாரும் சேர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிடுவது, உறவுகளோடு சேர்ந்து அமர்ந்து ஒருவரையொருவர் கேலி செய்வது இதில் தான் வாழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு பணம், வெளிநாடு சுற்றுலா இதெல்லாம் தேவையில்லை. குடும்பமும் சொந்தங்களும் தான் வேண்டும். இவற்றை எல்லாம் அனுபவித்தவன் நான். தற்போது இதை எல்லாம் மறந்து சோசியல் மீடியா ட்ரெண்டிங் வீடியோ என்ற பெயரில் அன்பு பாசம் எல்லாம் விலை பொருளாகிறது‌.
@sivaa8225
@sivaa8225 6 ай бұрын
பெண் உரிமை பெண் சுதந்திரமும்ன்னு பேசி பேசி நாசமா போச்சு
@mayooranthan1808
@mayooranthan1808 6 ай бұрын
Boomer boomer
@natarajkavitha
@natarajkavitha 6 ай бұрын
இவங்களைப் பொறுத்தவரை குழந்தை பெற்றுக் கொள்வதே சாதனைதான்
@muthurathinam6588
@muthurathinam6588 6 ай бұрын
Ithu point 😂
@mayooranthan1808
@mayooranthan1808 6 ай бұрын
Sathani than vilakennai.ne pethu paru purium
@kayathiriparamasivam1329
@kayathiriparamasivam1329 6 ай бұрын
@@mayooranthan1808😂😂😂
@ramyasubin3336
@ramyasubin3336 5 ай бұрын
Nenga Comedy a sonnalum athu than nejam ippo kulanthai pethu kolvathu sathanai than
@manisurya3197
@manisurya3197 6 ай бұрын
Sema comedy😂 Ana onnu entha kalathu pasanga 🧔 rompa rompa pavam........
@boopal2235
@boopal2235 6 ай бұрын
Simple..... பண திமிர் கிடையாது....எதோ ஒன்று செய்து கொண்டே இருக்க வேண்டும்....சுய அகங்காரம்....பணம் பணம் பணம்
@JanakiChandrashekhar
@JanakiChandrashekhar 2 ай бұрын
அம்மா கண்ணுகளா என் பொண்ணு 3மாதம் இருக்கும்போது சந்தோசமா கைநெறய வளையல் போட்டு பாப்பா வுக்குன்னு டிசைனா ட்ரெஸ் எல்லாம் தைத்து வைத்து ஆசையா இருந்தோம் 2வது பெண் பிள்ளையை எதிர்பார்த்து 6வது மாதம் அபர்சன் ஆகிவிட்டது. எங்கள் மனநிலை எப்படி இருக்கும். யாரு கண்ணும் படக்கூடாது என்று பெரியவங்க சொல்வது உண்மை
@fathimathaki2375
@fathimathaki2375 6 ай бұрын
இந்த troll அதிகமாக இல்லாம பண்ணினீங்கன்னா இன்னும் கவனமாக , புரிந்து, ரசித்து பார்க்க முடியும்
@arunasharma795
@arunasharma795 6 ай бұрын
Correct
@ThavajothiA
@ThavajothiA 6 ай бұрын
Correct
@m.mmohamad9522
@m.mmohamad9522 6 ай бұрын
👍🏻
@gowthamkarthi2484
@gowthamkarthi2484 6 ай бұрын
Irritating Farina 😡😡
@hemamalinirangarajan4298
@hemamalinirangarajan4298 4 ай бұрын
Ssss correct 💯💪💪💯💯💯💯💯
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 6 ай бұрын
அம்மா நீங்கள் வேற லெவல் 🎉🎉🎉🎉 மன பாரமே போச்சு 🤣😅🤣
@jayaprakash2459
@jayaprakash2459 6 ай бұрын
Welcome
@thangarajm8249
@thangarajm8249 6 ай бұрын
இந்த மாதிரி கர்ப்பம் ஆன பொண்ணுங்களே இப்படி தான்.....!
@poornamaravind8790
@poornamaravind8790 6 ай бұрын
வீடல வேலசெய்ங்கனீனு சொன்னா டாக்டர் கட்டில விட்டு இறங்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க அதனால வேலை செய்ய முடியாதும்பாங்க ஆனா ஊர் சுத்தலாமா
@muthumarimgm8023
@muthumarimgm8023 6 ай бұрын
Correct anna enga veettula nathan ella work pakkuren en nathanar consiva erukka entha work panna matta bed rest erukka ana relatives veettukku travel panni poidu varuva and hotel la vangi and healthya sapidanumnu na varugu and ragi kanji vachu kudutha sapida matra ana food order panni pizza and sweets vera ennalamo order pottu vangi sapiduthu night thoongama cell parkka vendeeyathu work sonna mattum doctor rest edukka sollirukaga nu solla vendiyathu
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 6 ай бұрын
Athan Nalla suthuranga pa
@Everything-tamilan
@Everything-tamilan 6 ай бұрын
Doctor operation pana vaikka apditha solvanga
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 6 ай бұрын
@@Everything-tamilan aprama adhaye solli velaiye saivathilai. Ithillam nallathikillai
@prayer1bagavath30
@prayer1bagavath30 6 ай бұрын
Do the expenses after delivery for good health,exercises,etc.
@sssshanmugam2401
@sssshanmugam2401 6 ай бұрын
இதுங்க எல்லாம் பம்பு செட் ரூம்ல உருவானது அப்படித்தான் இருக்கும😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@prabhasoba6060
@prabhasoba6060 4 ай бұрын
Super
@shakilag3128
@shakilag3128 6 ай бұрын
பூராவும் பைதியங்க.....a
@yogendrak2709
@yogendrak2709 6 ай бұрын
Gopinath sir iam from Mysuru pakka kannadiga unga program supara irukku. ❤️❤️❤️❤️❤️❤️❤️😄😄😄😄😄😄😄😄👍🏾.
@RS-gs7bj
@RS-gs7bj 4 ай бұрын
I agree with that Aunty. Some things are very personal... Need not be shown publicly.
@johnvictor86g
@johnvictor86g 5 ай бұрын
Patti Rocked🎉😂❤
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 6 ай бұрын
இவங்க அப்பன் ஆத்தா வளர்ப்பு அப்படி அங்க உதச்சா எல்லாம் சரியாயிடும்
@gayathri7875
@gayathri7875 6 ай бұрын
100% உண்மை.
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 6 ай бұрын
இல்லை ஊரார் காசு படுத்தும் பாடு அடுத்தவர்களின் வலயத்தில் அடித்து காசு பார்க்கும் கூட்டம் என்ன வேண்டுமானாலும் செய்யும்.
@peace1170
@peace1170 6 ай бұрын
Correct
@R.saravanan94
@R.saravanan94 6 ай бұрын
உண்மைய சொன்னா மகான் நீங்கள் 😮😮😂😂
@brittopraveen7480
@brittopraveen7480 6 ай бұрын
Correct
@chandrasekaran6700
@chandrasekaran6700 6 ай бұрын
👍👍👍 That auntie’s view is really fantastic and lovely thought.💐💐🌹
@gowriramachandran2585
@gowriramachandran2585 6 ай бұрын
✳️🌸👍🥊வயிறை காட்டினால் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறக்கும் ,
@kannans9023
@kannans9023 6 ай бұрын
😂😂😂😂 அருமையான எடிட்டிங் செம்ம 😅😅😅👏👏👏
@Lamb.dvc9
@Lamb.dvc9 4 ай бұрын
உணவு இல்லை என்றால் எல்லாம் சரியாகிவிடும்😊
@tamililakkiyavani6670
@tamililakkiyavani6670 6 ай бұрын
Naan pregnant ah irukkum bothu hospital checkup monthly once poven avanga solra date la scan eduka ponen... Last ah delivery ku hospital la admit aaga pogum bothu enga Kula theiva Kovil ku ponen... Otherwise naan engaiyum pogala... Naan 2nd baby pregnant ah irukum bothu enga mummy v2ku kuda pogala.. enaku baby poranthirukunu enga relatives eppadiyo therinji enga mummy kitta ellarum unga ponnu eppo pregnant aana sollave illa... Delivery aana piragu solringanu ketanga... Pregnant ah irukum bothu romba baya_bakthiya irukanumnu enga mummy solluvanga... Kal adi pattaalum padalaam Kan adi( kanthirushti) pada kudathunu romba careful la irukanumnu enga mummy solluvanga...
@Shan-h3j
@Shan-h3j 6 ай бұрын
Unmai than sis yen sis conceive ah iruntha 5 months la 1 st baby payan nala ila nu DNC pananga nanga lam conceive ah iruka nu veliya solave bayapduvom .. nala padiya oru baby poranthu vara varaikum avlov bayam irukum ulla ana ivunga lam ipdi seiranga shooting serial actors neraye per saree ah vaichi maraipanga athuku unmaiyana reason shooting light ( rays ) padum athu pada kudathu avungalku job serial so atha seiranga ana ivunga lam oru sila actress seiratha pathu seiranga ithu kandipa baby ah affect pannum ..,
@sanjaym7894
@sanjaym7894 6 ай бұрын
Meeto
@malthianand31
@malthianand31 6 ай бұрын
Aunty rocking❤
@johnsharonkumarj
@johnsharonkumarj 6 ай бұрын
Grandma is so smart and practical 😊
@aproperty2009
@aproperty2009 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@godwinlevinas6532
@godwinlevinas6532 3 ай бұрын
பாட்டி rocked ❤ 🎉🎉🎉
@fareedabegum7500
@fareedabegum7500 6 ай бұрын
ஒரு பெண் என்றால் குழந்தை பிறந்த பின்பும் வளரும் போதும் பல செலவுகள் இருக்கும் பணம் அதிகம் உள்ளவர்களுக்கு பிரச்னை இல்லை ஆனால் அதையே எல்லாரும் செய்ய நினைப்பது தவறு வெட்டி செலவு என்று அந்த காலத்து ஆட்கள் நினைப்பது தவறில்லை நம் திருப்திக்கு நம் ஃபோட்டோ ஷூட் செய்து வைத்து நம் மகிழலாம் அதுவும் இந்த காலத்தில் நிறைய பேருக்கு அந்த வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பைஓவராக செய்து சில சமயங்களில் எதிர் பாராத முடிவுகள் வரும் போது பலருடைய பொறாமை பேச்சுக்கும் ஆளாவோம் இந்த பிரச்னையில் இருந்து விடுபட தான் எளிமையான முறையில் நமக்கு பிடித்ததை நாம் பார்த்து ரசித்து கொண்டால் போதும்.
@GanamruthaSagaram
@GanamruthaSagaram 6 ай бұрын
எங்கே போய்க்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம்... தலை எழுத்து 😢
@kalaivanikalai694
@kalaivanikalai694 5 ай бұрын
இந்த அம்மா பேசிய விஷயங்கள் எல்லாமே உண்மைதான்.
@lakshmikandhanvlogs7093
@lakshmikandhanvlogs7093 6 ай бұрын
Paatu sariyana pechu.... அருமை kelvigal
@vinishroy403
@vinishroy403 6 ай бұрын
பைத்தியங்கள்......😂😂😂 ஆனால் வீட்டுல ஒழுங்காக வேலை செய்வது கிடையாது....
@sheeladevi9155
@sheeladevi9155 6 ай бұрын
Penngal onnum adimai ella unaku vela saiya yan unaku Kai ella una mathiri gence erukurathu nala than entha mathiri thimurana ponnugalum erukaga
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 6 ай бұрын
பெண் பிள்ளைகளை முன்பு அம்மா வளர்த்தார்கள் இப்பொழுது அப்பாசெல்லத்தில் ஆன்பிள்ளையாக வளர்கிறார்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்.
@thaslimmohamed7707
@thaslimmohamed7707 6 ай бұрын
​@@sheeladevi9155sontha vittu vaylaiya saivathillai .adimai kidayaadhu .
@bharathiusha2321
@bharathiusha2321 6 ай бұрын
​@@sheeladevi9155 appo unga amma vitla ungalukku seyyalaiya normal vela senja tha normal delivery agum ethuvum vela seyyalana c section tha normal delivery easy but c section appadi ella
@JA-MR
@JA-MR 5 ай бұрын
​@@sheeladevi9155 அப்றம் என்ன மயிருக்கு கல்யாணம் பண்ணறிங்க . வீட்ல இருகவங்களுக்கு செய்றதுக்கு வலிகிதா. வேலைக்கி போற இடத்துல கழுவி ஊதுனாலும் மூடிட்டு இருக்கீங்க வீட்ல இருகவங்க ஒரு வார்த்தை எதாச்சு சொன்ன எரியுமா உங்களுக்கு
@Lallirajesh1181
@Lallirajesh1181 6 ай бұрын
பரீனா வை Show க்கு கூப்பிட்டாங்க னு ஏதோ பேசனுமே பேசுது 😅😂
@priyashaasp4538
@priyashaasp4538 6 ай бұрын
Thinking about the future generations......😢😢
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 6 ай бұрын
அட அல்பங்களே.
@SubaniSubani-b4j
@SubaniSubani-b4j 6 ай бұрын
Nijama intha patie solluvathu than unmai
@gowriramachandran2585
@gowriramachandran2585 6 ай бұрын
👍✳️✅🌸🥊புள்ளையும் உருப்படவே போகப் போறதில்ல , கிரிமினல் ஆகத்தான் வளரும் , 90%அல்பாயுசு ,டிவோர்ஸ் லத்தான் போய் முடியும் , புழல் சிறை பத்தாது ,ஒரு குழந்தயும் உருப்படவே உருப்படாது ,சத்தியமான உண்மை.
@nagalakshmijayakumar8199
@nagalakshmijayakumar8199 6 ай бұрын
Kolandha enna pannichu ,,mr,adha poi sabhikksreengha
@kesavankesavan9999
@kesavankesavan9999 6 ай бұрын
ஆமாம் இவங்க பண்ணுர தப்புக்கு குழந்தைகளை‌ திட்டாதீர்கள் உங்களுக்கு தான் பாவம் வரும்
@rathinakumarchandrakumar1512
@rathinakumarchandrakumar1512 6 ай бұрын
Avanga pandradhu pidikalana pidikalanau solunga Ilana ignore pantu ponga kozandaingala thapa pesaringale unga kozandaiya ipdy Sona unga manasu thanguma..pavatha sethukitinga..ketadhu nenacha adhu dan thanakum thirumba varum
@FdddffdSddd
@FdddffdSddd 6 ай бұрын
சபாஷ் சரியான பதில் அம்மா.....
@gowriramachandran2585
@gowriramachandran2585 6 ай бұрын
👍✳️🌸✅அசிங்கமா இருக்கும் ,காட்டினால் ,
@prabhasri9749
@prabhasri9749 4 ай бұрын
Super patti amma 👌👌❤❤❤❤❤❤
@jayanthit9600
@jayanthit9600 6 ай бұрын
சரியான பதில் பெரிய அம்மா
@SeethaLakshmi-h7p
@SeethaLakshmi-h7p 6 ай бұрын
Trend nu solli namma culture asinga paduthuranga
@lakshmiganesan6071
@lakshmiganesan6071 6 ай бұрын
எல்லாமே வளர்ப்பு தான் காரணம் எதை வெளிக்காட்ட வேண்டும் எதை மறைப்பது என்பது இல்லாத உலகம் கலிகாலம் இப்படிதான் டெலிவரி shoot ஆகும் போது pregnant shoot ஆனால் என்ன மட்டரகமான மனிதர்கள்
@ThangarajaPushparani
@ThangarajaPushparani 6 ай бұрын
Unmai
@vasu6628
@vasu6628 3 ай бұрын
This fellow gopinath is mad.
@selvamuthuselvamuthu1761
@selvamuthuselvamuthu1761 6 ай бұрын
Super paatti
@arunasridhar7029
@arunasridhar7029 6 ай бұрын
We are not born. to impress others. It is foolish. Instead spend for your child and make he/she happy.
@santac7468
@santac7468 6 ай бұрын
AS A NEWLY MARRIED AND FIRST PREGNANCY EVERYTHING WILL LOOK SO BEAUTIFUL...THESE PEOPLE IF THEY DIVORCE THEN WHAT WILL HAPPEN TO ALL THE PHOTO SHOOTS AND THE KIDS BORN TO THEM...LITERALLY ON STREETS.
@gopurajakannu5461
@gopurajakannu5461 6 ай бұрын
சோஷியல் மீடியாவுல பணம் கொடுக்கிறத நிப்பாட்டுங்கடா முதல்ல. இவங்கலாம் பாதி திருந்துவாங்க😢😢😢
@pvenkatachalam1284
@pvenkatachalam1284 6 ай бұрын
அருமையான எடிட்டிங்... நல்ல கிரியேட்டிவ் கலக்சன்..
@CRtroll
@CRtroll 6 ай бұрын
Thank u so much 💓
@jaashik6983
@jaashik6983 6 ай бұрын
நான் ரொம்ப சிரமப்பட்டேன் என் மாமியார் வீட்டில் யாரும் என்னை பாத்துக்கலே சோ உடம்பு சரியில்லாமல் பெட் லே சேர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டேன் ஹாஸ்பிடல் தவிர்த்து நான் போன இடம் என் அம்மா வீடு என் மாமியார் வீடு மட்டும் தான் எனக்கு குழந்தை பிறந்து இரண்டு வருடம் தான் ஆகிறது ஸ்கேன் எடுக்கும் போது கூட ரொம்ப கூச்சப்பட்டேன் நான் 90s kids போல வராது
@yasomathi3029
@yasomathi3029 6 ай бұрын
Semma semma super Vera Vera level amma❤
@litthelite8838
@litthelite8838 6 ай бұрын
அந்தரங்கம் புனிதமானது. ஆனால் இவர்கள் இதை வியாபாரம் ஆக்குகிறார்கள்.
@prabhasoba6060
@prabhasoba6060 4 ай бұрын
யம்மா இது திருந்தாத ஜென்மங்கள் காசோட திமிரு இவர்களே இப்படி இருந்தா இவங்க வளர்க்கிறது எப்படி இருக்கும் நீங்க சொல்லுறது எங்களுக்கு புரியுது ஆன இவுங்க புரியரப்போ அதன் வலி தெரியும். எனக்கு தெரிஞ்சு இந்தமாதிரி எனவே அவுங்களுக்கு சமையல் வேற கொழுந்தை பிறந்த பிறகு அப்ப வேற சமையல்னு எத்தனையோ செலவு இருக்கு அந்த 10 மாசம் குழந்தை உடல் ஆரோக்கிய பேச்சுக்குஇ டம் இல்லாதனால தான் இன்று child hospital அதிகம்
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 6 ай бұрын
பெரியவர்களோட அனுபவம் இளைய தலைமுறையின் வயது ஆனால் பெரியவர்கள் சொல்வதை பெரும்பாலோர் கேட்பதில்லை மதிப்பதும் இல்லை
@sivakamis7897
@sivakamis7897 4 ай бұрын
கொழுப்பு அதிகம் மூணு வேளை பட்டினி போட்டால் அடங்குவாளுக
@mosesnesamony8444
@mosesnesamony8444 5 ай бұрын
Sema amma❤
@padmavathyv2508
@padmavathyv2508 6 ай бұрын
அசிங்கம்
@elangoc6976
@elangoc6976 5 ай бұрын
கருத்தை விட வடிவேலு ஐயா நடிப்பு மிகவும் சிறப்பு
@sureshmathav9857
@sureshmathav9857 6 ай бұрын
எல்லாரும் பார்க்கட்டும் சொல்றவங்க எல்லா த்தையும் அவுத்து போட்டு காட்ட வேண்டியதுதானே.
@prvnc
@prvnc 6 ай бұрын
Bro editing super 🎉
@CRtroll
@CRtroll 6 ай бұрын
Thank you so much💓
@whoami-7948
@whoami-7948 5 ай бұрын
Rose sari Paati amma❤❤ Chumma theri😂🔥
@Balasaraswathi-gp6mq
@Balasaraswathi-gp6mq 5 ай бұрын
This generation girls focus more on unwanted things rather than what is very essential to lead a happy life with her husband and his family.
@Lokesh_V
@Lokesh_V 6 ай бұрын
Social education is more important than modern edcation
@vasantakumari1993
@vasantakumari1993 5 ай бұрын
What the patti said is right.Patti did not 'vaangi kattikiraan' That last girl only ' vaangi katikiraan' 😅
@mysticalrose5156
@mysticalrose5156 6 ай бұрын
Grandma u r great. Young girls don't show ur secret to the world.poor husband's.
@julietjuli8904
@julietjuli8904 6 ай бұрын
Super grandma
@murugesangowriprakash102
@murugesangowriprakash102 6 ай бұрын
பணம் சம்பாதிக்க நினைக்கின்றவன் எதையும் பணமாக்குவான் அதை பார்த்து இதுகளும் செய்கிறது முதலில் இவர்களை பெற்றவர்களைத்தான் கண்டிக்க வேண்டும்
@tharanis9705
@tharanis9705 6 ай бұрын
ஒரு குழந்தைய பெத்துட்டு உலகத்த ஆள்ற நினைப்பு அந்த காலத்துல பத்துபெத்து குடும்பத்த குத்துவிளக்கா ஆக்க னாங்க இவங்க குத்துவிளக்கவீதியிலவீசறாங்கா வீதியிலுள்ள
@Shaan9790
@Shaan9790 6 ай бұрын
பாக்குறதுக்கு அழகா இருக்குன்னு சொல்றியே உன்னோடா முன்னழகும் பின்னழகும் கூட பாக்குறதுக்கு அழகா தான் இருக்கும் படம் எடுத்து போடுவீங்களா நாங்க பாக்க தயாரா இருக்கோம் 😂
@nageswarybs5300
@nageswarybs5300 6 ай бұрын
இதுங்களை அரிசி இடிக்கவச்சு.... கையில துணி தோய்க்க வச்சு... சமையல் வேலை என. அத்தும் செய்ய வச்சா இங்க வந்து இந்த குத்து குத்துவாளுங்களா... மாமியா காரிங்க சரியில்ல...😮
@sakthiambal7812
@sakthiambal7812 6 ай бұрын
Trending மோகத்தில் வாழ்றவங்க இவங்க. என்றாவது ஒருநாள் பணத்தட்டுப்பாடு வரும் போது புரியும்(Ex:- Corona Virus). கடவுளே நிஜத்தை சீக்கிரம் புரிய வைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அன்பை பகிர்ந்து, இயற்கையோடு வாழும் வாழ்க்கை கொடுத்து வாழ்வியலை புரிய வைங்க இறைவா.
@RuksanaHakkim
@RuksanaHakkim 6 ай бұрын
Yarikum corana virus ethuvum varathu aptilam pesatjiga kasu ulavanka sethu vajupanka poor family tha kasta patanum
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
NEEYA NAANA FIT GIRLS 🤩VS LAZY BOYS😴 TROLL VIDEO
15:22
Trending Day
Рет қаралды 339 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН