Best Time To bring The Power Of Universe Into Your Life | Tamil Motivation

  Рет қаралды 177,551

Hisham.M

Hisham.M

Күн бұрын

Find out how to bring the power of the universe into your life. Tamil Motivational video by Hisham.M
பிரபஞ்சத்தின் அற்புத சக்தியை அடைய வேதங்கள் சொன்ன சிறந்த நேரம்.
▼ Follow me
/ hishammohamed
/ hishamlk
/ nhishammohamed
/ hisham-mohamed-03b0209a
#TamilMotivation
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
Send a private message ➜ goo.gl/vprUQ8

Пікірлер: 342
@chellappa828
@chellappa828 10 ай бұрын
இந்த பதிவை பார்த்த அனைவரின் வாழ்விலும் செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் உண்டாகட்டும்
@christinasuniverse9263
@christinasuniverse9263 2 жыл бұрын
மகனே நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கனும் மா.
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் என் மனனவி சந்திராவுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி பிரபஞ்சமே
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
நான்"அருமையான ஒரு பெரிய வீடு கட்டிவிட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கோடுத்த இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி
@orb7105
@orb7105 2 жыл бұрын
இப்போது குடி இருக்குற வீட்டுக்கு. .ஒழுங்கா வாடகை கட்டுங்க ப்ரோ..
@parimalakrishnamoorthy8271
@parimalakrishnamoorthy8271 2 жыл бұрын
😂😂😂😂😂
@Mohan-ww1pm
@Mohan-ww1pm 2 жыл бұрын
வணக்கம் பிரதர்.. எனக்கு கடந்த 1 வருடமாக எனக்கு மிக அதிகம் அதிகம் பிரச்சனைகளால் ஏற்பட்ட மன அமுத்தம்,ஒரு நொடியும் அமைதி, நிம்மதி இல்லாத கவலை,பயம்,ஆற்றாமை, பெரும் நஷ்டம் போன்றவற்றை தொடர்ந்து வாழவே பிடிக்காத மனநிலையில் உள்ளேன் தாங்கள் எனக்காக பிரார்த்தனை செய்து உதவ வேண்டுகிறேன்.. நன்றி..
@nandhu3172
@nandhu3172 Жыл бұрын
Anna Don't feel Na ungalukku oru Nalla kalam vara pothuthu na happya irunga na
@murugesan9774
@murugesan9774 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.நன்றி.நன்றி💐🌹💐🌹💐🌹💐🌹🙏🙏🙏🌹🙏
@hemanathan3034
@hemanathan3034 Жыл бұрын
எனக்கு பிரபஞ்சம் சக்தி லாட்ரியில் 1கோடி பரிசு தந்தாது நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியக இருக்கிரேன் எனது வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் தீர்ந்துவிட்டது நான் நினைத்த மாதிரி் ஓம் ஸ்ரீ வெள்ளை பிள்ளையருக்கு கோவில் கட்டிவிட்டேன் ஸ்ரீ ஜஸ்வரிய கனக துர்க்கை அம்மன் கோவிளை பெரிதாக கட்டிமுடித்து விட்டேன் அதனால் பிரபஞ்ச சக்திக்கு எனது மகிழ்ச்சியான நன்றி நன்றி நன்றி
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா
@PaulSolomon777
@PaulSolomon777 5 ай бұрын
நான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்து மனம் திருந்தி கிறிஸ்தவன் ஆனேன். இப்போது அனேக வருடங்களாக காலை 5 முதல் 6 மணிவரை காலை ஜெப தியானத்தை சக விசுவாச மக்களுடன் செய்துவருகிறேன். இது கடைசிக்கால மானிட எழுப்புதலை அறிய எனக்கு உதவி செய்கிறது.
@utotvvloguniversaltempleor6004
@utotvvloguniversaltempleor6004 3 жыл бұрын
Thank u sir. Importance of 4-6 am, bramma muhurtham, rotation of earth in right side before sunrise, power of early morning prayers .... Well said. Crystal abs clear. Jai sai ram.
@hishamm
@hishamm 3 жыл бұрын
Thanks
@afrinimam1173
@afrinimam1173 2 жыл бұрын
@@hishamm Anna Nega muslium ma anna small doubt.
@syedmuhammad1914
@syedmuhammad1914 2 жыл бұрын
@@afrinimam1173 wwwww
@thiruchandar5127
@thiruchandar5127 Жыл бұрын
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
அன்பான பிரபஞ்சமே என் மனனவி சந்திராவுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா அனனவருக்கும் மனம் நிம்மதி தாருங்கள் நன்றி சாய் அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் எனக்கு 4526 பரிசு வந்து விட்டது நன்றி பிரபஞ்சமே
@hasinipriya4105
@hasinipriya4105 Жыл бұрын
Ninga pesurathu ketaley vetri Petra madri happyaa iruku bro
@rajanimmi4228
@rajanimmi4228 5 ай бұрын
என் தொழிலில் நான் முன்னேற்றம் அடைந்து என் 10 வருட காதலி லாவன்யா தர்ஷினியை பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து சந்தோஷமாக உள்ளேன்❤
@dhanusu9418
@dhanusu9418 4 жыл бұрын
உங்களது உச்சரிப்பு போதும் இந்த காணொளி காண...😍😍😍
@highhope_123
@highhope_123 4 жыл бұрын
👌
@florarosari5609
@florarosari5609 2 жыл бұрын
True
@sudhusudhu2388
@sudhusudhu2388 2 жыл бұрын
Naan keta athanayum kodutha inda universuku kodana kodi nanri🙏🏻🙏🏻
@jeyalakshmi7243
@jeyalakshmi7243 Жыл бұрын
Thanks for your message.
@srk8360
@srk8360 3 жыл бұрын
அற்புதமான பதிவு.... தெளிவான உச்சரிப்பு..... அழகான விளக்கம்.. நன்றி நன்றி சகோ 💐💐🙏
@Shiva-sri2my8krishna
@Shiva-sri2my8krishna 2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு‌க்கு நான் அடிமை அண்ணா
@jamesjames2095
@jamesjames2095 4 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். நீங்கள் இரண்டு மத கருத்துக்கள் வெளிப்படுத்தினிர்கள். இந்து மதம் கருத்து அதிகாலை பொழுதை பிரம்ம முகூர்த்தம் நேரம் என்று குறிப்பிடுகிறார்கள். நன்றி 🙏
@ilayarajanr4611
@ilayarajanr4611 2 ай бұрын
மிகவும் முக்கியமான தகவல்கள் நன்றி நண்பரே
@saravanank8456
@saravanank8456 2 жыл бұрын
Good info ..ஞானிகளுக்கு3 .00 to 4.00 am என்றும் இல்லற வாசிகளுக்கு 4.00 to 5.00 க் பிரம்ம முகூர்த்தம் என்று இந்து புராணங்கள் கூறுகிறது...,!
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 Жыл бұрын
Thank you so much 🙏
@Adam-ey2gg
@Adam-ey2gg 7 ай бұрын
Thankyou universe i love you universe ❤❤❤❤❤🎉
@pandiselvi5617
@pandiselvi5617 5 ай бұрын
நன்றி 🙏🦋🙏
@dinesh4931
@dinesh4931 3 жыл бұрын
Thanks brother.. Will pledge from tomorrow onwards will wake up at 4 am
@valliemurugan6155
@valliemurugan6155 3 жыл бұрын
NALLA PATHIVUKKU NANDRI HISHAM . MESMERISING . CRYSTAL CLEAR EXPLANATION. NAAM ELLAAM OREH KULAM . MAY THE ALMIGHTY BLESS ALL . .
@abdulkafoor3709
@abdulkafoor3709 4 жыл бұрын
நல்ல பதிவு ஜஷாகல்லாஹ் கைரன் கஸீரா...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக...💓
@palanipalani-oi2ww
@palanipalani-oi2ww 11 ай бұрын
enathu magal nithila arokkiyamaana manathodu sirappaaga padikkiraal prabanjaththirkku nandri
@sivakumar-yz4do
@sivakumar-yz4do 2 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு. அருமை. நன்றி..
@thulasirc2948
@thulasirc2948 Жыл бұрын
மிக அருமையான பதிவு...
@SharunieRoy
@SharunieRoy 2 ай бұрын
Thanks for your words and I love you so much my sweet brother ❤❤❤❤
@ellappankellappan2586
@ellappankellappan2586 Жыл бұрын
Ennakum en twin flame Kum marriage nadanthuruchi tq universe ❤ love you so much universe ❤️
@Yukesh-d2f
@Yukesh-d2f 4 ай бұрын
பிரபஞ்சம் கடவுள் கோடி நன்றிகள்
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 4 жыл бұрын
நன்றி தோழர்...
@malikamalika-ph3qf
@malikamalika-ph3qf Жыл бұрын
I am retired person till now I'm not able to get a house. Worried so much. Please pray for me.
@amiemohan8578
@amiemohan8578 4 жыл бұрын
It's very true...The universe watching n listening us....And giving us what we wishing....
@naviliniyan6208
@naviliniyan6208 4 жыл бұрын
Yes it's 100 percent true I achieved my goal what I thought now I became
@naviliniyan6208
@naviliniyan6208 4 жыл бұрын
Every day I wake up at three o clock and thought about my goal and work hard and today I achieved it
@naviliniyan6208
@naviliniyan6208 4 жыл бұрын
@@ds508 before 10 I will sleep in day time I won't sleep
@andriajosh8949
@andriajosh8949 2 жыл бұрын
Praise the Lord
@brinthapriya3961
@brinthapriya3961 Жыл бұрын
உங்க குறள் super
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 жыл бұрын
நல்லது நன்றி சகோ..ஷக்தி அல்ல சக்தி என்று உச்சரியுங்கள் சகோ..
@greencladsRathinam
@greencladsRathinam 4 жыл бұрын
😁👌❤
@funnyclipshort7305
@funnyclipshort7305 4 жыл бұрын
Aatral is perfect tamil word
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 жыл бұрын
@@funnyclipshort7305 செம்மை.நல்லது மகிழ்ச்சி நன்றி.
@BM-et3vb
@BM-et3vb 3 жыл бұрын
ஷக்தி னு சொல்லலாம்
@srk8360
@srk8360 3 жыл бұрын
அதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை சகோ... ⁉️
@balaguru2251
@balaguru2251 Ай бұрын
MANY MANY THANKS
@thangarajahsritharan8973
@thangarajahsritharan8973 2 жыл бұрын
It is true. vazhhavzhamudan, thampy and Ellorum vazhha
@mazhavanmuthusamynayakker54
@mazhavanmuthusamynayakker54 4 жыл бұрын
சிரமபட்டு நடிக்கும் வழக்கத்தை மாற்றியமைப்பது சிறப்பு.
@selvarajt7448
@selvarajt7448 11 ай бұрын
Thanks 👍 bro
@v.sathishragav9398
@v.sathishragav9398 4 жыл бұрын
Dear Hisham brother please do universe related videos 🙏🥰🥰❤️😍
@kamarajankamarajan3366
@kamarajankamarajan3366 4 жыл бұрын
நல்ல பகிர்வு! மகிழ்ச்சி! மிகவும் நன்றி!
@mailtomanianbu
@mailtomanianbu 4 жыл бұрын
Good morning na.. neenga nalla irukanum .. ellarum nalla irukanum
@Thsfthsf3510
@Thsfthsf3510 4 жыл бұрын
Super information Hisham. Thenks
@SureshSuresh-j3h7m
@SureshSuresh-j3h7m 2 ай бұрын
Wow super nandri
@RealityVision
@RealityVision 4 жыл бұрын
Water running in a river purify itself, water stagnated in a place it spoils itself, likewise in life we need to keep moving to succeed otherwise we will get stuck in a place😁 Good Morning have a nice day😃
@chandrankannu2504
@chandrankannu2504 6 күн бұрын
உங்களுடைய பதிவு வேதம் வேதம் என்று சொல்கிறது. போரடிக்கிறது
@sha_.x
@sha_.x 3 ай бұрын
எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்த பிரபஞ்சம்
@RameshS-l8i
@RameshS-l8i 11 ай бұрын
Tq universe and rd life is okay
@nithya1236
@nithya1236 2 жыл бұрын
Hai iam watching your video past 3 years
@brinthapriya3961
@brinthapriya3961 Жыл бұрын
நீங்கள் கூறுவது மிக மிக சரியாக இருக்கு உங்களுக்கு பிரம்மா குமாரிகள் பற்றி தெறியுமா meditation class bhrama kumaris
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 4 жыл бұрын
03.40am is right time
@gameachiever3216
@gameachiever3216 4 жыл бұрын
thank you brother ,magic voice
@suthinthirasuthinthira2902
@suthinthirasuthinthira2902 2 жыл бұрын
எனக்கு ஒரு கோடி கொடுத்தது பிரபஞ்சம் நன்றி
@orb7105
@orb7105 2 жыл бұрын
எனக்கும் இந்த மன நோய் இருந்தது... இப்போதான் கண்ட்ரோல் பனிட்டுருக்கேன்... இருக்குற வேலைய ஒழுங்கா பண்ணுங்க ப்ரோ
@rajarajan506
@rajarajan506 2 жыл бұрын
Enaku oru 2lac kodunga bro 🙏
@rajarajan506
@rajarajan506 2 жыл бұрын
@@orb7105 good 🙏
@SrinivasanSrini-ru1rh
@SrinivasanSrini-ru1rh 5 ай бұрын
​@@orb7105trust everything u ll get every believe in ur self
@Raj-rc7mu
@Raj-rc7mu 23 күн бұрын
2lack kodunga ennala month 10 k thirupi thara mudiyum ..
@kavithanarayanan3376
@kavithanarayanan3376 4 жыл бұрын
Vanakam Hisham...I'm impressed with d way u speak.very energetic and Inspiring..keep updating us with more useful videos..this video is very informative and again..ur way of presentation is very energetic..
@saraswathi4410
@saraswathi4410 4 жыл бұрын
Very true. We are away from nature , most of our life time. Thank you for the reminding message.
@muthumarimuthumari6149
@muthumarimuthumari6149 Жыл бұрын
Ennaku 75 lacks koduthathuku nandtri kodi pirapanjathuku🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯
@pavitramarg7854
@pavitramarg7854 4 жыл бұрын
Your voice legend . when I listen to your voice it feel like radio RJ. athisudi very interesting 😊👍we always support for you keep rocking
@chandrasekars675
@chandrasekars675 2 жыл бұрын
Vazhga Valamudan.
@nagarajyashvanth4453
@nagarajyashvanth4453 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே!
@rajarajeswarik4804
@rajarajeswarik4804 2 жыл бұрын
Mathangalai kadantha manam vazhga valamudan 🙏 🙏 🙏 🙏
@Mahascarmel
@Mahascarmel 2 жыл бұрын
No words to appreciate u bro
@hishamm
@hishamm 2 жыл бұрын
Thank you
@ramsetm1501
@ramsetm1501 Жыл бұрын
Super sir nalla vellkkam nantry
@sivakumarvengadachalam9162
@sivakumarvengadachalam9162 6 ай бұрын
Thanks
@Petandpetie
@Petandpetie 3 жыл бұрын
S anna neenga sonnadhu ellame 💯 correct and true thank you very much
@DilaxDilax-fd2qz
@DilaxDilax-fd2qz Жыл бұрын
Sir, namakku theengu(seivinai) seithorai pirapanja sakthiyaal kandupidikka mudiyuma ? Ithu Patti vdo podunga.
@vidyaprabha2999
@vidyaprabha2999 3 жыл бұрын
Yes bro ... Thanks
@kulandaivelaruna1234
@kulandaivelaruna1234 Жыл бұрын
Tq sir. . pls tell me how to reprogram subconscious mind...
@pujarikaarthi2296
@pujarikaarthi2296 2 жыл бұрын
Thank you
@svanishree2614
@svanishree2614 2 жыл бұрын
Tnku universe 🙏 Tnku sir👍
@priyadarshani444
@priyadarshani444 2 жыл бұрын
நன்றி சகோதரா
@hisenziyaudeen6738
@hisenziyaudeen6738 4 жыл бұрын
அருமை தோழரே!!!
@nirmalaa3251
@nirmalaa3251 2 жыл бұрын
Nanri 💐🙏🙏🙏
@kesavinip772
@kesavinip772 4 жыл бұрын
Always Ur video is motivating us, not only by Ur content also with your speech. Thank you bro.
@sathishsidhu2443
@sathishsidhu2443 25 күн бұрын
Unga voice rompa 🥰🥰🥰🥰
@vigneshchelliah3595
@vigneshchelliah3595 4 жыл бұрын
Nandri nandri nandri Sir
@nishanthini6466
@nishanthini6466 4 жыл бұрын
Vallalar says dat 3am to3.01am அமுத காற்று வீசும் நேரம்
@thamizhboomi5876
@thamizhboomi5876 3 жыл бұрын
Very good
@Monicamoni7197
@Monicamoni7197 2 жыл бұрын
Antha neram nam enna seyya vendum 🙄pls sollunga
@jayamari7009
@jayamari7009 4 жыл бұрын
நன்றி அண்ணா
@AshokAshok-gv1ym
@AshokAshok-gv1ym 5 ай бұрын
Nanri Anna
@meenakshidineshkumar2694
@meenakshidineshkumar2694 Жыл бұрын
Hi sir Enaku kadan thollai thanga mudeyala thyvavusaithu help me sir
@srinivasan-de3vx
@srinivasan-de3vx 4 жыл бұрын
சிறப்பு !💐💐💐 ஒரு கருத்து : ஷக்தி அல்ல ! சக்தி என எளிதாக உரைக்கலாமே !
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 жыл бұрын
சிறப்பு சகோ..
@saajithahamed2002
@saajithahamed2002 4 жыл бұрын
Pothum mudunga
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 жыл бұрын
@@saajithahamed2002 ஏன் உங்களுக்கென்னாச்சு? இவ்வளவு சலிப்பு?
@saajithahamed2002
@saajithahamed2002 4 жыл бұрын
@@meenavellaiyan1980 summa nalla comant panra ungala kitti thittu wangalame ya nnuthan
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 жыл бұрын
@@saajithahamed2002 நல்லது.உங்க நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.
@sha_.x
@sha_.x 3 ай бұрын
My job ....spi life..
@Yukesh-d2f
@Yukesh-d2f 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@munismuniswari7099
@munismuniswari7099 4 жыл бұрын
Thank you brother.
@vadivelk8892
@vadivelk8892 4 жыл бұрын
Thank you very much sir for this video published
@sureshmathew7910
@sureshmathew7910 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@DilaxDilax-fd2qz
@DilaxDilax-fd2qz Жыл бұрын
❤ Thanks Sir
@sabari3678
@sabari3678 4 жыл бұрын
Wow....wat a pronounciate...❤️
@gokilaMuthu
@gokilaMuthu Жыл бұрын
Thanks 👍
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
Night 11.30pm morning 3 00 very very spiritual journey miracle time Morning from 3,00. To 6,00 spiritual time for us God bless you
@Raj-rc7mu
@Raj-rc7mu 23 күн бұрын
Na romba kastathula iruka 2 mack yarachum iruntha kodunga .. enoda salary 20 k enala 10k month month thirupi thara mudiyum
@srisesha8335
@srisesha8335 Жыл бұрын
Enaku nalla sambalathil velai kidaika enna seiyavenum
@tharakeswaris9635
@tharakeswaris9635 3 жыл бұрын
Mandri Sabash thoratum ungal sevai.
@hishamm
@hishamm 3 жыл бұрын
நன்றி!
@sankersanker2896
@sankersanker2896 Жыл бұрын
Thanks bro❤
@rajarajan.g3959
@rajarajan.g3959 4 жыл бұрын
முயற்சிப்போம்
@srahamathulla9048
@srahamathulla9048 4 жыл бұрын
அருமையான பதிவு
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
பிரபஞ்சம் உங்களை ஜெயிக்க வைக்கும்
13:24
Viruksham Yoga & Acupuncture Naturopathy 50k views
Рет қаралды 10 М.
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 963 М.
நினைத்தது கிடைக்க Release technique
18:09
Self Sync School - தமிழ்
Рет қаралды 110 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН