Hero and heroine done a good job... Story was awesome.. First letter of Adhiti arav அ ஆ simply superb.. Anbirkum undo adaikunthaal great lines was add as a moral...
திருமணத்திற்கு முன்பு காதலிப்பதை விட திருமணத்திற்கு பிறகு காதலிப்பது தான் சிறந்தது.... உண்மையானதும் கூட...........
@nithiyajegathesan87406 жыл бұрын
Totally agree with you
@karthicksakthivel62806 жыл бұрын
Olunga lov panna pothum ...after or m before
@mageshgopi35946 жыл бұрын
Payano ponno ketavangala irnthaa ena panrathu... Apoyum elaathayum pothitu kaadhalipeengalo
@allen76326 жыл бұрын
1000% true
@rebeccafdo7256 жыл бұрын
Fact
@rameshrejina92894 жыл бұрын
பெண்களுக்கு இப்படி ஒரு கணவன் கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே
@rajitharajitha34284 жыл бұрын
Ethellam Senima lathan Nadakkum Real life la nadakkathu
@cutejesusbaby96204 жыл бұрын
Exactly
@jenifapaline43954 жыл бұрын
@@rajitharajitha3428 super
@AlbertRex4 жыл бұрын
Kedaipan but 5 months la Ellam poirum🤣
@najib64154 жыл бұрын
சில பேர் கிடைச்ச வாழ்க்கையை ரெம்ப உதாசீனம் பண்றாங்க BRO...
@nagavelp40583 жыл бұрын
ஆண் தேவதை என்று தான் சொல்வேன் இப்படி அமைந்தால்.. உண்மையாக இருந்தால் அற்புதமான வாழ்கை....அழகான புரிதல் ஆழமான காதல் வாழ்த்துகள் சகோ மென்மேலும் நல்ல படைப்புகளை தாருங்கள்.,
@stephisibin88563 жыл бұрын
Ena kidachiruku ipdi husband....thank god
@anbu166Ай бұрын
❤❤❤
@user-bd1bf1xe3y3 жыл бұрын
நான் அதிகம் திரும்பி திரும்பி பார்த்த குறும்படம், வாழ்த்துக்கள் நல்லபடைப்புக்கு 👏👏👏👏👏👏👏👌👌👌👌
@sandhiyasandhiya35653 жыл бұрын
Me also
@suryasenthil14093 жыл бұрын
I'm also...
@k.meenakshi92583 жыл бұрын
Meeee tooooo
@kumarasingamnithiya40053 жыл бұрын
I also
@sharmibhavi49913 жыл бұрын
Yeah mee too more than 30 tyms
@nishathurairajan27886 жыл бұрын
பெண்ணின் உணர்வுக்கு மதிப்பளித்து எடுத்ததற்காக முதற்கண் நன்றிகள். அருமையான குறும்படம் வாழ்த்துக்கள் 💐💐
@bavaniapputhurai49096 жыл бұрын
I like this story❤
@santhyavasudevan47415 жыл бұрын
Sammmma film
@sasiappu4765 жыл бұрын
It's true
@thenujanthenu98425 жыл бұрын
Semma
@msms-io9fb5 жыл бұрын
Ms
@princygelin15374 жыл бұрын
ஒவ்வொரு பொண்ணு வாழ்க்கை வாழ்க்கையிலும் ஒரு காதல் இருக்கும்ஆனால் அந்த காதலை மறந்து விட்டு இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிப்பது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தான்அப்படி அமைந்த கணவனிடம் உண்மையை கூறலாம் என்று தவிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு உண்மையான கணவன் அமைந்தால் எல்லா பெண்ணும் அதிர்ஷ்டசாலிதான் முக்கியமாக இப்படிப்பட்ட நல்ல நல்ல ஆண்மகன் களை இதுபோன்ற ஷார்ட் பிலிம் வில் மட்டும்தான் பார்க்க முடியும் இந்த குறும்படம் எடுத்த உங்களுக்கு என் மனதார நன்றி
@Umamoguyoutubechannel74084 жыл бұрын
100true
@chithranatarajan73174 жыл бұрын
I agree with you totally🔥
@sowbakiyavenkatesan23584 жыл бұрын
Good words
@suganthic13114 жыл бұрын
Yes 💯💯 true
@F_F_vlogs_4 жыл бұрын
Good comment...
@ganesandeepa99546 жыл бұрын
காதலை இவ்வளவு அழகாக சமிபத்தில் யாரும் படத்தில் சொன்னது இல்லை அருமை இந்த குறும் பட குழுவிற்க்கு என் நன்றியை சமர்பிக்கிறேன் .வாழ்த்துக்கள் இது போன்ற படங்களை மட்டும் எடுக்காமல் வேறு களங்களையும் படமாக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக அரசியல் அறிவியல் படங்கள் .மீண்டும் ஒருமுறை நன்றியும் வாழ்த்துக்களும் தோழா தோழி.,,,
@vigneshkumar71056 жыл бұрын
Cute movie😍😍😍
@nithyakaliraj15545 жыл бұрын
Ganesanwew Deepa
@baskarpannaivilai51482 жыл бұрын
முடிவில் ஒன்று சொன்னீர்களே இந்த கதையை எழுதியது நான்தான் அருமை அருமை
@hari2765 жыл бұрын
இது மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைத்த பெண்கள் அனைவரும் மஹாராணி தான்.புரிதல் மிகவும் அழகானது.😍💕💖
@colourfultoysfamily1965 жыл бұрын
Super
@sivanandhini73115 жыл бұрын
Enaku than kedachutane love you purusha
@malaikanimalaikani88494 жыл бұрын
Supersema
@sandyp80344 жыл бұрын
Yes... I love my husband
@amarjanuworld4 жыл бұрын
Ennaku kidachachu my partner ❤
@pushpalathakannan93284 жыл бұрын
Semma understanding husband🤗...real life la ipidi partner kedacha unmayave andha ponnu lucky dhan
@kukkuyehi26533 жыл бұрын
Enak kedachirukke😍😍😍
@naveenar15973 жыл бұрын
Enjoy pa
@abcdabcd86053 жыл бұрын
@@kukkuyehi2653 enjoy!!☺
@isacgallery48175 жыл бұрын
Evlavo short film pathuriken, thirumpa thirumpa patha ore oru short film ithu than, Super story, ella ponnukkum intha mathiriyana life amaya valthukkal, Congrats ஆ ஆ Film team
@yuginpanneerselvam64675 жыл бұрын
Ela ponnukum intha Mari husband kedaikaratha Vida entha mari oru nala husband ah ala boysum eruka try pnla
@gnanagiri69145 жыл бұрын
Yes
@divyabharathi16515 жыл бұрын
Pradeesh Isac tq
@sitisarahismail23295 жыл бұрын
👍🏽
@annieeldridge91119 ай бұрын
Watched this movie 5 years ago.... Loved it then... suddenly remembered it right now... watched again... What a shortfilm!!! So lovely story ❤️
@prathapriya9272 ай бұрын
Me also
@somesh0225 жыл бұрын
First line and last line matching sense is awesomatic... First line of story: em peru adithi, en kadhaya yaru eludhunanu theriyala Last line: en peru aarav, adhiti kadhaya eludhinadhu naan thaan Super ma
@giri62236 жыл бұрын
1. பல பெண்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது, பிடித்ததை செய்ய இயலாமல் பெற்றோர்காக தங்கள் விருப்பமான வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள். 2. பெற்றோரின் கட்டாயத்தால் விருப்பமில்லாமல் திருமண வாழ்வுக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் மனதை பொறுமையாக இயக்கி, நிரந்தர வெற்றி கொள்பவனே சிறந்த ஆண் என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது.
@mohanapriya81376 жыл бұрын
It's true.. Niraiya girls oda life epadi tha eruku..
@mohanapriya28496 жыл бұрын
Giridharan G c
@giri62236 жыл бұрын
@@mohanapriya8137 yes
@giri62236 жыл бұрын
@@mohanapriya2849 what "c"
@sunkamraj46846 жыл бұрын
உண்மை...
@reshmap.sasankan85284 жыл бұрын
Many times intha flm pakkama scroll pannipoyitea irunthea.... ana intha tym chummatha pathe.... no wrdz.... awesome.... grt art....
@asiya42384 жыл бұрын
Same
@jessy66634 жыл бұрын
Same
@athulyasarath67784 жыл бұрын
Nanum koode
@anjalisworld65904 жыл бұрын
@@asiya4238 Hi hi hi b by hi by wayBy v by
@dharshanmirudhula15844 жыл бұрын
Same that I did
@rajkumarpalanivelu22413 жыл бұрын
90% of girls get arranged marriage but only1% of girls get husband like this but they are seriously lucky
@petshiya3 жыл бұрын
True lines ....... All girls expect like this .... But unfortunately all are not lucky
@sandy40133 жыл бұрын
But not even 1% of boys get a supporting wife like her only very less than 1% get a good wife we are extremely unlucky
@Soman.m3 жыл бұрын
Rajkumar...அப்ப என்ன சொல்ல வரீங்க.... காதலித்து திருமணம் செய்கிறவங்களுக்கு 99% நல்ல மாப்பிளை கிடைகிறாங்களா???
@smart__spark....3 жыл бұрын
Yes it is the true
@hasuswetha68842 жыл бұрын
@@sandy4013 why bro ?
@manikandan-xt6vl5 жыл бұрын
Excellent.... Video... ஆண் மகன்களின் உயர்ந்த உள்ளம் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
@deenshamdf16245 жыл бұрын
நான் பார்த்து ரசித்த முதல் குறும்படம் Super All the best to all
@SaraSara-xg3fx4 жыл бұрын
Nanum
@mani98664 жыл бұрын
Nannum
@lovablequeenoffcl2554 жыл бұрын
Ss nanum
@sowndariyaaishwarya21834 жыл бұрын
Nanum
@sakthi.694 жыл бұрын
Me too
@KasiCrestkutty4 жыл бұрын
ஏப்ப சாமி .,, ஒரு வருசத்துக்கு அப்பறோம் இப்போதான் தேடிபுடிச்சேன் இந்த குறும்படம்,,, செம பீல்...
@SaravananSaravanan-nf7oh4 жыл бұрын
Nanum
@qmenraider96483 жыл бұрын
KZbin recommend me after 2 years nanba
@kalyaneveerabahu82953 жыл бұрын
Super
@revathivasudevan91513 жыл бұрын
Super. I like hero
@bisol173 жыл бұрын
Same here .
@annanin-thampi. Жыл бұрын
பெண்களின் ஆசைக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்த அருமையான காணொளி படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@Rewind_Magic6 жыл бұрын
பெண்மையை கெளரவபடுத்தியவிதம் அருமை. தலைவணங்குகின்றேன் உங்கள் படைப்பிற்கு..
@arasusri22606 жыл бұрын
U r correct.. Friend
@gayathrigayu5354 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு இப்படி ஒரு கணவன் எல்லோருக்கும் அமைவது இல்லை..
@OneVoiceJaffna4 жыл бұрын
ஏன், இப்படி ஒரு மனைவி அமைந்தால் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்
@siringaboss60623 жыл бұрын
We care nanga irukom 🤗😂😂😂
@akilasomu84876 жыл бұрын
படம் ரொம்ப நல்ல இருந்தது. நடிகர்கள் வெள்ளையா தான் இருக்க வேண்டும் என்ற மாயை உடைத்தது. இருவரும் நம் விட்டு பிள்ளைகள் போல இருந்தனர். கதை அருமை, எல்லாருக்கும் இப்படி ஒரு கணவர் அமைவது கதையில் மட்டுமே. ஆனால் கதாநாயகன் சொல்வது போல் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்ககும். சில திருமணங்களில் புறிதல் 2 வருடத்தில் வரும் சில தாமதம் ஆகும். ஆனால் கடவுளின் முடிவே சரியாக இருக்கும்
@anandmani61176 жыл бұрын
Mop
@வெங்கடேசுசெ6 жыл бұрын
இதே பதில் என் மனதிலும் எழுந்தது நண்பரே..
@mahendrankumar81296 жыл бұрын
Superb story
@karthisn19106 жыл бұрын
Akila Somu 🖤🖤🖤👏👏👏 na nenachen solreenga..😊😊
@revathimanoharan36656 жыл бұрын
Kandipaga
@sivaranjani50693 жыл бұрын
So touching..kidachavana vida pidichavana vida purijikitavana kalyanam panikita kandipa life nala irukum..I'm waiting for my man.... ❤️
@chirinesfascinations36153 жыл бұрын
It's like a fairytale, D husband is such a epic character, it is very rare to see such a husband in real life... Grt story fell in love with this film, idhu 2 yrs ah en kannuku kedaikala
@thamarair25644 жыл бұрын
அ ஆ என்ன ஒரு கதை இதா கதையினு சொல்ல முடியாது அவ்வளவு அழகாக இருக்குது உண்மையா நடத்த மாதிரியாவே இருக்குது சூப்பர் 💐🌹🌹💐💐👏👏👏👏👏👏💐💐💐👏👏💐💐💐💐👏💐💐💐
@manikandanmanikandan89544 жыл бұрын
Super
@RamKumar-hf3so5 жыл бұрын
இந்த மாதிரி பெண்களும் ஆண்களும் இருந்தால் சொர்கம் நமது கையில் இன்னும் நிறைய குறும்படம் இது போல் குடுக்க எனது வாழ்த்துக்கள்
@devikarani95763 жыл бұрын
Seriously,, it's a dream of every girl to have a hubby like,,,,, happy to watch,,, you made the story wonderful,,
@abcbc92695 жыл бұрын
Every girls dreams ...like this husband .. Love you...
@jayakumarr55315 жыл бұрын
Muttal pasangala yada eppaum ponnu orathana kalattivtutu apurama vaera oruthana love panna athu ungaluku k... Ana athae oru ponnukida emantha avan life long thadivachitu suthitu thiriyaum ennada love ithu .... Love romba romba unnaiyanathu lifela one time tha varum love one time love by jai
@Gowrisankar__gs5 жыл бұрын
@@jayakumarr5531 yes
@cookwithdheeransirippu10055 жыл бұрын
Love oru mura than varum bro.. athu first love ah than irukkanum nu illa.. eppo unmaiyana Anbu namakku kidaikutho appo nama thirupi koduppam la.. that’s true love.. athu after marriage 100% kidaikum.. similar I got like this Husband ... thank god..unga Wife also so lucky
@thenmozhim7045 жыл бұрын
Super brother
@priyalganesan13675 жыл бұрын
Evlavo short film pathu iruken but intha oru film ah repeated ah paakuren. Oru ponnoda expecations ,feelings ah ivlo azhaga solla mudiyathu. Pakka film.
@sadamhussain23865 жыл бұрын
Hmm correct
@mohannaveen52345 жыл бұрын
oh hiii
@subramanianm69456 жыл бұрын
என் மாப்பிள்ளை தமிழ் குழந்தை டா - அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்🌟
@ananthravi73917 ай бұрын
Excellent film Wonderfully made. Very sweet and a poetic film. ஒரு அழகான கவிதை மாதிரியான படம். கதாநாயகியின் முக பாவங்கள் மிக அருமை and professional. எனக்கு ஒரே ஒரு உறுத்தல்தான். நமது திருமண நிகழ்ச்சியையும், அந்த ஊர் நிகழ்ச்சியையும் ஒப்பிட்டிருக்க வேண்டாம். நமது சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே அர்த்தம் நிறைந்தவை. ஆனால் நமக்கு அவை புரிவதில்லை. அவ்வளவுதான். முயற்சி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக புரியும். படத்தில் வந்த பாடலும் இசையும் மிக அருமை. ஒவ்வொரு காட்சியையுமே யோசித்து மிக உயர்வாக எடுத்திருக்கிறீர்கள். அதுவும் அந்த கடைசி டயலாக், பேரன் பேத்தி வரும் போது வரேன்னு சொன்னாங்க.....அந்த இடத்துல நாயகியின் முக பாவங்கள் அற்புதம், ஜீவனோடு இருந்தது. நாயகனும் அருமையான செஞ்சிருக்கார். வெகு யதார்த்தமான கதை. மனம் நிறைந்த வாழ்த்துகள் இயக்குனரே..வெள்ளித்திரையிலும் நீங்கள் பிரகாசிக்க வேண்டும். '
@StarIndhu6 жыл бұрын
இந்த மாதிரி உன்மையான பெண்களிடம் நேர்மையாக இருக்கும் ஆண்கள் மிகக் குறைவு. அழகிய குரும்படம்
@kingdeen12056 жыл бұрын
Allbumsong is kanala
@marieskutty47796 жыл бұрын
Yaaa.its true sis
@nivindurai14745 жыл бұрын
Maries Kutty yes
@parthiv38375 жыл бұрын
பெண்களும் தான் தோழி...
@arunselvam26165 жыл бұрын
Athunala thaa athithi lucky girl
@geetharatha91326 жыл бұрын
First time watched a short film without skip a single frame....... Good... My best wishes
@n.krishnamoorthy99912 жыл бұрын
அருமையான படைப்பு. கதாநாயகி மிக அருமை. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மிக மிக அருமை. பாடல் இசை அருமை. வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி
@aiswaryakalyani42266 жыл бұрын
i hate myself ,why i scrolled it down ...intha film paakka yenaku yen ivlo naal aachu its simply superb .....LOvE it
@ramprakash68466 жыл бұрын
Even i avoided the movie because of the title and the thumbnail ...but I watched it now ...we should never judge a book by its cover ✌️
@richardeugene61786 жыл бұрын
@@ramprakash6846 same here bro
@sweety_vidhya6 жыл бұрын
Mee tooo
@shafiqnazim99055 жыл бұрын
En pondati mela na kobam paduven than same time konjavum seiven but inthe story patthathule irunthu ave kuda innum swt ah irukanum aasai iruku ennaku, i love this story ... Semme😍
@ramug67724 жыл бұрын
Shafiq Maxim L
@manishree22104 жыл бұрын
நான் இதோட பல தடவ பாத்துட்டேன் சூப்பர் குறும் படம் இன்னும் இந்த மாதிரி எடுங்க....
@ruthraartsandcrafts69764 жыл бұрын
Same to u🤗🤭
@mahalakshmic5753 жыл бұрын
Ama
@fionamaharaj11633 жыл бұрын
Beautiful story. So hard to find a good husband or wife these days. Those who do are truly lucky
@timind79346 жыл бұрын
when a guy starts respecting the women (mom, sister, friends, wife) in his life, he becomes happier!!
@uchihamadara17036 жыл бұрын
Tim Ind very true
@sampreetaroshaan93496 жыл бұрын
True bro🙋
@dhonirdj5 жыл бұрын
திருமணத்திற்கு முன்பு காதலிக்குரமோ இல்லையோ.திருமணத்திற்கு பின் hasband,wife உண்மையா love பன்னா.அந்த வாழ்க்கை உண்மையான சொர்க்கம்.
@soundarsun94994 жыл бұрын
Really great
@sugamathitamilnovels4 жыл бұрын
மிகவும் அருமையான குறும்படம். நாயகியின் முகபாவனையில் அத்தனை ரசனையாக இருந்தது. அதிலும் கதையின் இறுதியில் வரும், "நான் ஆரவ். அதிதியோட கதையை எழுதியது நான்தான்" வார்த்தைகள் மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள் :)
@SenthilKumar-jn4zg6 ай бұрын
நல்லதொரு படைப்பு! 👌👍👏 அதித்தி ஆரவ் பாத்திரங்களின் நடிப்பு அருமை! இந்த படைப்பில் பங்களித்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 💐🤝
@venkateshvenkat16715 жыл бұрын
Rare to see a short film started and ending smoothly with happy note .. no twists , no drama, no emotional and sentimental mind bugging ...simple film
@sunkamraj46846 жыл бұрын
சூப்பர். என்னதான் காதலாக இருந்தாலும் பெண்மையை கெளரவபடுத்தியவிதம் அருமை. தலைவணங்குகின்றேன் உங்கள் படைப்பிற்கு. தொடரட்டும் உங்கள் படைப்புகள் சமூக நலத்துடன்.
@umashanmugam28696 жыл бұрын
Super
@rakhirr74416 жыл бұрын
Super
@devakumarmuthaiah12066 жыл бұрын
தாங்களின் அபிப்பிராயங்களை அருமை மிக்க தகவல்களாக பதிவிறக்கம் செய்து இருந்திற்கள். தாங்களின் கருத்துக்கள் அருமை
@k.rbuvaneswari94776 жыл бұрын
Really super, unmaivea en husband epdi patavanga than..en unarvugaluku mathipu tharavanga, thank you Jesus for wonder full gift to me
@rajamanickamv42476 жыл бұрын
No.
@monisrinivas6736 жыл бұрын
Wow feeling😍cute understanding hus and wife..ipd ta husband irukanum nu 200% girls feel😍💟 ending semmaaa!!aasa pata life miss pnama kaila kedacirku...so atha evlo alaga pathukanumnu rmba alagave solirknga...grt director! just killed it!!💟👌
@shanmugapriyagovindharajan7034 Жыл бұрын
Woww..I'm totally fall in love with this film❤️🥺 what an amazing!! story line💯😍
@mahasbeautyparlour83406 жыл бұрын
"Life la kedacha 2nd chance miss panna kudathu" super message
@priyapitchai1396 жыл бұрын
I saw this movie in my youtupe suggestion....bt i scrolled down , many times....atlast i see this movie today....now i feel about ,y i scrolled down.....beatyfull short flim❤❤❤❤❤❤❤❤
@kanimozhi18856 жыл бұрын
I too did the same
@logeshkrishnan8006 жыл бұрын
Naanum daan
@latchiyaborntowin37696 жыл бұрын
Naan kooda apdi than pannen😓😓😓😓😁😁😁😁😁✌️✌️✌️✌️✌️
@preethir46546 жыл бұрын
Nanum
@safeesahee70366 жыл бұрын
Same here😁
@madhumadhuri66125 жыл бұрын
I have watched this short film multiple times... I will be watching this again... Very neat and decent . Loving and caring. Wife and husband should be like this.
@kanimozhi94922 жыл бұрын
பெண் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து எடுத்த இந்த படத்திற்க்கு வாழ்த்துக்கள்.. 💐நான் திரும்ப திரும்ப பார்த்து வியந்த படம் i like u
@divyashankar56836 жыл бұрын
Many times I have scrolled down this.. But today finally I watched it.. It's sooo sweet story .. Arav's character is just like my guy's character.. Loved it 😘😘😘😍😍
@sezhiyann78326 жыл бұрын
Juz like yours, enada ithu a aa nu vanthute irukenu thn paathen, but it's juz awesome..!!
@suomikj6 жыл бұрын
S i too did the same before watching this awesome short film
@vjsmass19976 жыл бұрын
S i am also
@umarya84726 жыл бұрын
Yes me too
@AkVignesh0076 жыл бұрын
Me too..
@TamilArasan-mz3tx6 жыл бұрын
aarav ungha smile romba cute and andha wrd paaraa... semaiya solringha and adhiti niingha romba cute good film indha mathiri irundha life romba smooth and happy ya poghum nala padam..vaalthukal😊
@krishnajabiju11725 жыл бұрын
Watched this short film so many times Loved it Addicted to it
@kamalikamali2747 Жыл бұрын
THIS short film 100 times paathu irukkura Really nice story & actors Over acting ellamma, Realla irunthuchi
@rojahermis54993 жыл бұрын
Evlo times pathalum puthusa pakkura mathiri iruku ....❤️❤️❤️💚💜💛
@tanishaagupta83404 жыл бұрын
I was literally searching for this short film but since it was in different language I could not recall the name🙈... Glad I found it again !😍 Simply loved the story and the actors 💯❤👌
@gowthamuknown4 жыл бұрын
A, AA.... IT'S ADITHI and AARAV
@silmebintsiraj13846 жыл бұрын
Enaku movies sa Vida short films romba pidikum... Thydi thydi poi parpa... I love this film so much... Intha film tha enna aluhavum vachathu simultaneously sikiravum vachathu... Thanks for that...
@mahikrishnan35476 жыл бұрын
Silme R I m also ..Idhuku thaniya app irundha nalla irukum nu kuda feel pani iruka... FIRST DATE nu oru short film paruga
@durgamanisha32686 жыл бұрын
same feeling....I lv short film
@mahikrishnan35476 жыл бұрын
durga Manisha Nice :-)
@aayishajarul74766 жыл бұрын
Same thought
@silmebintsiraj13846 жыл бұрын
Mahesh mahi@ Mmm Ama pa... App iruntha nalla irukum...sure pa kandipa antha short film pakkura
@vigneshwaranv66115 ай бұрын
Anyone see this film in 2024❤❤
@raje5hkumar2 ай бұрын
Me
@shylarao650919 күн бұрын
Me too. ❤️💐
@User-hb4ib6 жыл бұрын
Ennoda life la Na patha short film lae best Na athu ethu tha awesome😍😍
@balaji96006 жыл бұрын
Yes mine too
@geethagee24395 жыл бұрын
Enoda husband intha Mari dha... avan kidachadhu enaku kadavul kudutha varam nu ninaikkuren... I love him so much....❤😍😘😘
@moghul3715 жыл бұрын
Valthukal
@shruthie46915 жыл бұрын
Super
@bossboss67785 жыл бұрын
Congrats..
@swethaparthasarthy24945 жыл бұрын
May God bless you
@conceptunknown95435 жыл бұрын
Hey people Don't be jealous
@LifeStyle-hv5gl6 жыл бұрын
We are living in Kuwait... 12 yrs love then arranged marriage... I have a small daughter 6 month... I like my life...😘❤⚘
@@ayesharilwana9672 jazakala hair... how are you???
@LifeStyle-hv5gl6 жыл бұрын
@@Liberty__studio thank u dude...
@annmariajoseph70436 жыл бұрын
I also live in Q8...where do u stay?
@Annanin-thampi Жыл бұрын
நான் பல முறை பார்த்த குறும்படம் அனைத்து கலைஞர்கலுக்கும் வாழ்த்துக்கள்
@divyasubash94234 жыл бұрын
புரிதலுக்கு பிறகு காதல் தொடங்குகிறது, அதுவே நிலையானது 🌹🌹❤️❤️❤️
@sumisumithra75084 жыл бұрын
Nice lines
@venkateshwari69284 жыл бұрын
👏👏
@g.ranganayaki66712 жыл бұрын
Yes..
@IAmTheWanderingSoul5 жыл бұрын
I wasn't expecting much but this was very cute. Hope all husbands can be as understanding as Aarav!
@inthumathi29925 жыл бұрын
Super short film ..na again and again paatha shortfilm ethu than ..really super story 👍👍👍
@தமிழன்சொக்கன்5 жыл бұрын
முதல் கனவே Love within 12 hour பாருங்க...
@moghul3715 жыл бұрын
Neenglum sema
@moghul3715 жыл бұрын
@@தமிழன்சொக்கன் ama bro adhuvum nalla irukku.... Adhurmvum two time pathutten
@swathiadi35485 жыл бұрын
@@moghul371 athuvum semma short flim
@sasithavam14404 жыл бұрын
Nmkky.eppadellai
@win2kill3782 жыл бұрын
the lastscene....just tears rolled on my eyes !...loved it
@karthikakarthresan31286 жыл бұрын
Semma love story oru Ponnu ku eppadi oru husband kedaicha pothum life la ava Vera ethukum aasai padamatta
@babykks56246 жыл бұрын
Super
@jananisri37016 жыл бұрын
Yes really
@hemalathadharmalingam54186 жыл бұрын
Karthika Karthresan
@sangeethav50574 жыл бұрын
💯
@safalisvlogs94476 жыл бұрын
Sema love story.... Intha mathiri husband kedacha life rompa nalla irukum.....
@hasniyahasik18256 жыл бұрын
Ssssssss.....aswini
@dineshd49636 жыл бұрын
Indha maari iruka pasangala yaaru love panra ippa. Pub, cigarette ponnunga suthra paiyan kita dhaan poi viluraanga. Illana adhigama salary vangura paiyan dhaan kalayam pannuvaanga.
@muthudeprakash29606 жыл бұрын
text to 9171919401
@safalisvlogs94476 жыл бұрын
Pls nanga intha film pathuttu nalla irukunum yainga feelings potturukum pls... Atha advantage yeduthu miss use pannathing pls intha mathiri no yethum send pannathinga uinga sister ra nenachi all the best sollunga..... Itha vera yaravathu yedu uingalu msg panna athuku yen character thappakum pls bro don't send ur no.... Anna...
@muthudeprakash29606 жыл бұрын
yela unakhu enna la ipo
@dhershidhershiya65826 жыл бұрын
Every girl expecting tis type of husband....😍😍I'm waiting for my future like thiz😁😁
@aishwaryabaarathi35346 жыл бұрын
Me too💖💖
@madhangopal86206 жыл бұрын
ok good choice
@johndavidbenny18876 жыл бұрын
💐💐
@johndavidbenny18876 жыл бұрын
Sorry may I know about u
@mohanrajrajarathinam96383 жыл бұрын
அற்புதமான படைப்பு, குழுவினருக்கு வாழ்த்துகள்!
@anjalibr014 жыл бұрын
Really Aarav is the perfect partner for Adhithi....... This story reveals the truth that true love never fails and never ends💖
@kannaiahr35226 жыл бұрын
Sema movie. Full of love. Everyone (boys & girls) expecting this type of life. Hero & heroine are really cute & good in performance. Congrats to direction team & all other technicians. Musics & songs also supports this story. Usually i skip the songs in short films but i don't skip in this film.
@jenniferpatrick32973 жыл бұрын
Liked something for the first time, short, sweet n meaningful story... A kid with a goal n life!! ☺️
@seemasomanna84184 жыл бұрын
I’ve watched this more than 20 times I guess! I know what happens next but I watch it as if it’s the first time! I wish I find a partner as understanding as him. Wonderful act! Lots of love♥️
@smilesweety1215 жыл бұрын
Wow.... What a beautiful husband... Really she is Lucky...
அருமையான குறும்படம்.. வாழ்க்கையில ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இதுபோலவே பொறுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
@tips1145 жыл бұрын
கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....👌👌👍👍👏👏👏🤷♀️🤷♀️🤷♀️🙏🌷
@johnsalomwisely87855 жыл бұрын
மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை
@krishnaa11245 жыл бұрын
@@johnsalomwisely8785 😂😂😂
@RajeshKumar-yf8wr5 жыл бұрын
Sujeetha S
@SARATHKUMAR-pi8rg5 жыл бұрын
Vaalthukkal thangai
@mohamedshifan20105 жыл бұрын
@@johnsalomwisely8785 😂😂
@PremKumar-lj5yj6 жыл бұрын
Climax was Awesome. It is no surpise that this short film got many Awards. Very neatly produced Romatic story. Wish you all the very best team. Keep rocking.
@radhig58734 жыл бұрын
Yalla ponnungalum ipdi Oru husband vanum nu than asa paduvanga ,I like this story.
@rsmarriageservicesintamil13774 жыл бұрын
Hi dear
@rsmarriageservicesintamil13774 жыл бұрын
How are u?
@rsmarriageservicesintamil13774 жыл бұрын
Neenga sonnadu correct
@rajisuriya86934 жыл бұрын
Yes correct than
@rsmarriageservicesintamil13774 жыл бұрын
@@rajisuriya8693 hi. Good afternoon
@swathiswathi14963 жыл бұрын
I saw this film 1 year ago....Still this story is my fav and watching.....I dnt know why???🥳👏here aft also I wil watch😁😉💕
@gajapathymannarasu72564 жыл бұрын
Really nice...... i like positive stories. I got married before 4 years, i have a daughter. I love my wife so much, But still i didn't directly proposed her yet. she knew it, but I want to propose her directly, waiting for a right time.
@venkatesankannan61454 жыл бұрын
Brother, times are not come we will arrange to maked it ok .,you didn't tell to her ,I think you didn't fully understand her that's it.
@fathima87594 жыл бұрын
Come on man...go 4 it
@Anisuvitha4 жыл бұрын
@SSR TUTORIALS ava wife who to propose he knows I think she's not her lover wife only no so mode your own business
@tharathara98164 жыл бұрын
@@Anisuvitha IPO ethuku nee 30 days English pesra
@vaishnavichandran55714 жыл бұрын
Wah your wife is lucky
@kiranmayeev.06224 жыл бұрын
I just don't even know how many times I have watched this short film!! Countless number of times and each time it feels new 😍 and a great work👍
@kalpanathiraiyan21155 жыл бұрын
My all time favourite short film.... Watching for the 25th time.... Aarav and Adithi.... Simply portrays my own Life... Adhithi athlete aaga aasa pattanga naanu Writer aaga aasa Patten.......... Intha story la Arav vanthuttu avanga Appa vooda choice But Inga My very own partner is my mom's choice......... Momos Ku pathilaa Ice-creams Ahhh enakku romba pidikkum... Same bubbles to chill my angriness......... Feels touched 💞❣💞❣
@JOJIAchangadon5 жыл бұрын
Good Luck
@VsLavya5 жыл бұрын
Chemistry ah neega
@kalpanathiraiyan21155 жыл бұрын
@@VsLavya Yesssssssss
@VsLavya5 жыл бұрын
Kalpana Thiraiyan me too
@kalpanathiraiyan21155 жыл бұрын
@@VsLavya Superb.... Masters panreengala Illa scholar ahh?
@karthikeyant23793 жыл бұрын
I watched this short film just today! Really loved it 🥰 After watching it just called my wife and hugged her with lot of kisses ♥️ simple n cute story 👌
@ramyastyle64383 жыл бұрын
Wow super bro
@shanmugapriya26914 жыл бұрын
Gud short film... I watched so many times.... Whenever I'm down I ll watch ths short film.... Really superb... Hats of ths team...... Im watching ths short film 4 years back nd still i ll warch ths oftn..... One of my fav fav short film ❤❤❤❤
@rsmarriageservicesintamil13774 жыл бұрын
Hi dear
@rsmarriageservicesintamil13774 жыл бұрын
How are u?
@rsmarriageservicesintamil13774 жыл бұрын
U said correct
@chandradevaraj94154 жыл бұрын
Yes me too
@chandradevaraj94154 жыл бұрын
So awesome short film
@manikandanr73456 жыл бұрын
என்பா Director இன்னாம்மா எடுத்துருக்கிற படம்.செம நீ நேர்ல இருந்த கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துருப்பேன்.பயப்படாதிங்க நான் 377 கிடையாது. படம் அவ்வளவு நல்ல இருக்கு அதா சொன்னேன்.இது போன்ற பல வெற்றி படைப்புகளை படைக்க என் வாழ்த்துகள்
@singsramrajendran25643 жыл бұрын
After understanding each other both start their life that is nice the hero' has genuine love towards heroine .He ignore s her past love affair that shows his true love
@revathiganesan13813 жыл бұрын
அஆ கதை ரோம்ப சுப்பர் அதிதீ & ஆரவ் I like u so much pa . Sama story / super direction / lovely pare
@pragatheshwari843 жыл бұрын
Very very wonderful short film...... Adithi 's voice is very sweet, aarav is such a genuine character, background music, songs everything is superb...... Really hats off to the team...... Watched this film many times........wonderful..... 😍😍😍😍😍😍😍