எவ்வளவு தெளிவா மக்களுக்கு எடுத்து சொல்றாங்க சகோதரி நன்றிங்க சகோதரி
@velliyangirir80073 ай бұрын
அருமையான கருத்துக்கள் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறதுஇந்த சேனலில் வரக்கூடிய புத்தகங்கள் எல்லாமே நல்ல கருத்துக்களாக இருக்கின்றதுமிக மிக சிறப்பாக உரையாடுகிறார்கள்என் கூட பிறவா சகோதரிக்கு என் நன்றி
@venkateshmuthukrishnan73345 ай бұрын
நல்ல முயற்சி.... நன்றி சகோதரி... ஒரு சின்ன விஷயம்.... நம் தமிழ் மொழி ஏற்கெனவே வித்தியாசமான போக்கில் போய்க்கொண்டு இருக்கிறது... தமிழில் ஒரு வாக்கியம் பேசினால், அதில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் தான் உள்ளன. ஆங்காங்கே தான் தமிழ் வருகிறது... இதில், சக்தி என்பதை ஷக்தி என்று பேசுவது இன்றைய தலைமுறை ஒரு புதுமையாக நினைத்து செய்கிறது. ஆனால் அது கேட்பதற்கு மிகவும் செயற்கையாக உள்ளது இதை தவிர்த்து, மேலும் கூடுமானவரை ஆங்கில வார்த்தைகளையும் தவிர்த்து நல்ல தமிழில் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்... சக்தி என்று எழுதுவதை சக்தி என்றே வாசிக்கலாம். தவறு ஒன்றும் இல்லை.. உங்கள் முயற்சி நல்லபடி வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்...
@rudayakumar657410 ай бұрын
வனக்கம் நன்றி 🙏 கன்டிப்பாக நினைத்ததை நடத்தி காட்டுவேன் உங்கள் பதிவுகள் என் வாழ்க்கையை செதுக்கிகொன்டு இருக்கிறது நன்றி 🙏
@padmasingaravel54628 күн бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி
@puvanespuva109210 ай бұрын
Neenge podre videos yellam yennuku rombe pudikum sis😘😘😘.....unge videos yen life le neriya matiruku nandri🙏🏻🙏🏻🙏🏻....ennum neriya videos podunge.... thank you so much universe and beyond the ordinary......❤❤❤
@venispa785019 күн бұрын
❤❤❤❤ thankyou mam stay blessed always thankyou universe ❤
@artisticfantasy92968 ай бұрын
Hi sister, love you so much... Your flow , your words , your powerful voice ... Motivates me a lot .... Thank you !
@kvkannanvenkatachalam8259 ай бұрын
1:12:52 தத்வமஸி
@francisxavier872110 ай бұрын
Love as a Business Strategy - please try to do this book it will change many people life s please do the needful Thanks in the advance
@jeyachandranc18139 ай бұрын
ஷக்தி என்று உச்சரிப்பை சக்தி என்று உச்சரிக்க, சக்தி பெருகும்....ஷக்தி செயற்கை உச்சரிப்பு
@ajaym110410 ай бұрын
I need to change myself but every attempt fail.. ❤️🔥, anyways thanks for your voice, little bit motivate...
@muralimanoharmuruganathan68329 ай бұрын
Great work. Keep posting.
@velliyangirir80073 ай бұрын
ஹலோ அற்புதமான கருத்து கேளுங்க சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தேங்க்யூ
@kannagikannagi-yf1cmАй бұрын
நன்றி நன்றி
@saravanaganesh21132 ай бұрын
நடுவுல facts சொல்றது ரொம்ப அழகாக இருக்கின்றது சகோதரி 🥰💜💙
@SathishKumar-ju7fv10 ай бұрын
Without your voice , my day wouldn't be over ❤
@jpbackup57653 ай бұрын
Really I enjoy this book. Thank u.
@sangeethap51979 ай бұрын
Everything you are telling is true ❤. Thank you sister
@Bbbbbb-y2h9 ай бұрын
Great expression from your voice sis stay blessed, Thank you
@no1networker3697 ай бұрын
வணக்கம் சகோதரி...Orison swet mardan books இன்னும் நிறைய Translate பண்ணுங்க....
@arasuarasu24846 ай бұрын
அருமையான பதிவு தோழி ரொம்ப நன்றி ❤
@arokiaraj67959 ай бұрын
Thank you ma’am enku elm chapter so pudichu irthuthu ❤
@DharsanGanesan-en2bv10 ай бұрын
Thanks universe and beyond the ordinary ❤❤❤❤X 1000000
@BalajiBalaji-cb1yi6 ай бұрын
Becoming a supernatural Books pathi sollugah..
@velliyangirir80073 ай бұрын
என்ன தெளிவு தெளிவான பேச்சு தேங்க்யூ
@velliyangirir80073 ай бұрын
வணக்கம் சகோதரி நம்ம நிலையத்துக்கும் வணக்கம் நன்றி
@senthilm51159 ай бұрын
Thank you mam Thank you universe
@KANIMOZHIkaruppan6 ай бұрын
Sis ninga solra eallame rompa use fulla irukku super ❤all tha best and thanks 🥰🥰🥰💞
@settuk97204 ай бұрын
I had headache but I am completely alright now
@JagadeeshwaranJagadeesh-hj5sdАй бұрын
Tq sister ❤❤❤❤❤❤
@mohanmunusamy80758 ай бұрын
Tku very much.
@vijaymurugan645010 ай бұрын
Thank you for your work sis👏
@beyondtheordinary-tamil10 ай бұрын
🤗
@kalaimathi80828 ай бұрын
Thanks for universe
@amsarajchinnamunian4529 ай бұрын
Excellent 💯. Thank you
@nishanthangayuma680110 ай бұрын
Thank you so much sister ❤️🤝💐🎉 Another wonderful book 📖🎉❤🙏
@A_L_Narayanan10 ай бұрын
Thank you Universe ❤🙏🏻
@Funsub_Tamil10 ай бұрын
Akka please avoid facs in middle
@beyondtheordinary-tamil10 ай бұрын
Ok 😊
@kvkannanvenkatachalam8259 ай бұрын
மிராக்ள்ஸ் நல்லாத்தான் இருக்கு. No need to avoid
@ranjithranjithkumar43310 ай бұрын
Thank you sister👌❤️❤️❤️
@SaranyaAnu-g5z5 ай бұрын
Thairiyama erukka vali sollunga
@navinprabakaran807210 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@kanchchenakanchchena48447 ай бұрын
Good power ❤❤❤❤❤❤
@saianandsang8 ай бұрын
Excellent 👍
@thirukkadaiyur60thmarriage949 ай бұрын
Super madem
@salmanhussain206110 ай бұрын
Thanks sis
@kumarijayanthi43899 ай бұрын
Hi Akka please upload a review of the midnight library book full summary
@kvkannanvenkatachalam8259 ай бұрын
4Gs Geetha Govindha Ganga 💦 Gayathree
@naginichellapandi53049 ай бұрын
Law of Assabustaion video upload pannunga😊😊😊😊
@madhankumar4708 ай бұрын
இந்த புக்கோட கதை பென்ங்களுக்கு மட்டும் தான் போல...
@Weallareone17199 ай бұрын
ஒரு positive வான விஷயத்தை ஒரு example சொல்கிறேன் என்கிற பேர்ல முடியாது முடியாதுன்னு நிறைய தடவை சொல்றீங்க. நீங்களே audio வா திருப்பி கேட்டு பாருங்க நிறைய negative வா தான் சொல்றீங்க. நல்ல விஷயத்தை நல்லவிதமா சொன்னா மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@VeluVelu-t9w10 ай бұрын
Thanks sister ❤❤❤❤❤❤
@kumarijayanthi43899 ай бұрын
Hi Akka please review this book MANY LIVES MANY MASTERS review fullbook please
@apexarun19010 ай бұрын
நல்ல புக் ஆனா நடுவுல இப்படி ஏதேதோ facts சொல்லுற பேர்ல disturb ah இருக்கு use fulla இல்ல மேடம் 🙂
@masterDk-ui8mi10 ай бұрын
correct bro I think the same thing
@rukmaniganesan637010 ай бұрын
I too feel the same
@kala78810 ай бұрын
I also feel the same
@user-jk.jayakumar9 ай бұрын
Yes
@padmanabanravi98969 ай бұрын
It has a reason. It is made to keep ur mind engaged so that ur mind doesn't wander. It just like an tomorrow technique.❤
@RaviRavi-xe3ut9 ай бұрын
Super
@DilaxDilax-fd2qz10 ай бұрын
Miss oru doubt. Hindu mathathila piranthavarkal manthira thanthirangalaal (seivinai vasiyam) mike kastapaduranga.ithatku theervaaka mathamaattam amaiyuma.ean enraal matham maariyavarkal Selva selippaaka irukiraanga.matham maariyavarkalin jaathakaththai puraddi parththal 99.% per kuperan pirantha raasiyil piranthavarkal thaan.mattum veru mathathavar seivinai akatta panam vaanguvathillai.
@harir126310 ай бұрын
Budhas brain book review upload panunga sister
@vinothkumar612910 ай бұрын
Hi❤❤❤
@selvakumarang50038 ай бұрын
NIRUPIKA PATATHA ENTHA VEKAYATHUKU SOLIRINGA
@rajendranRsm-ds7ue9 ай бұрын
I love you ❤
@ganeshk344510 ай бұрын
Nadula vara fact vena please avoid that facts and unwanted things 🙏
@sivason7 ай бұрын
❤
@priyasenthilkumar757810 ай бұрын
My friend not talk to me and i call him but he doesn't talk to me
@maskman81088 ай бұрын
Quran tamil
@suriamurthy44863 ай бұрын
We want to know only the book summary not the Unwanted, irreverent in-between useless information
@shubhanandhini75410 ай бұрын
Please dont tell mysteries or secrets inbetween please