The Power Of Your Subconscious Mind full audiobook in tamil | சிந்திக்க வைக்கும் சிறந்த புத்தகம்!

  Рет қаралды 2,723,408

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер: 1 500
@hariniprakashsai8044
@hariniprakashsai8044 2 жыл бұрын
Greetings mam It takes 15days to listen the full audio,bcoz if i hear everything in a day,i might get confused. What I did is I used to apply each chapter guidence in each.It was excellent,I can see visible changes in my day to day life. I take a moment to thank Mr.Morphy and you mam Thank you,Thank you, Thankyou 🙏
@esakkirajaesakkiraja3777
@esakkirajaesakkiraja3777 2 жыл бұрын
Hooli wood Tamil stroy
@hariniprakashsai8044
@hariniprakashsai8044 2 жыл бұрын
@@esakkirajaesakkiraja3777 wat??
@nivejai4895
@nivejai4895 2 жыл бұрын
Pppp00kl ok okookoooo9ooo ko okk ok okp ok
@aswathykv8753
@aswathykv8753 2 жыл бұрын
T
@alexalex3068
@alexalex3068 2 жыл бұрын
T4
@kamalivarshini4819
@kamalivarshini4819 2 жыл бұрын
Thanks! Ur voice saved my life.
@Haribhai203
@Haribhai203 Жыл бұрын
நான் காதல் தோல்வியில் இருக்கிறேன் உண்மையில் இந்த அடியோ புக் கேட்டதில் பெரும் நம்பிக்கை வந்தது நான் தூங்கி ஒரு வாரம் காலம் ஆகிறது நேற்று தான் நன்றாக தூங்கினேன்...... மென்மேலும் சிறக்க வழுத்துகள் சகோதரி 18/09/2023
@shajeethaparveensp
@shajeethaparveensp Жыл бұрын
Yeah elame nalathuku namaku pidicha avangaluku pidikanum avasiyam ilaye....set aagala porathu best pudikiraa maari nadikiratha vida..neenga nalls thoongunga saapdungaaa
@shajeethaparveensp
@shajeethaparveensp Жыл бұрын
Nereyaaa books padinga nereys theriyum
@Haribhai203
@Haribhai203 Жыл бұрын
@@shajeethaparveensp romba mana azhuththil irunthen ippo books padipathil athika neram selavidukiren manasu amaithiyaa irukku nalla thoonguren nalla saapiduren better improvement உங்கள் அறுதலுக்கு நன்றி parveen 🙏
@arulprasath8960
@arulprasath8960 Жыл бұрын
bro same month breakup don't worry ithu enakkum usefulla irrunthichu
@Haribhai203
@Haribhai203 Жыл бұрын
@@arulprasath8960 thodarnthu kelunga bro manasu amaithiyaa aaidum
@elavarasansaravanan4676
@elavarasansaravanan4676 2 жыл бұрын
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான காணொளி... உங்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு இந்த பிரபஞ்சத்திற்கும் என்னுடைய ஆழ்மனதிற்கும் கோடான கோடி நன்றிகள்... 💐💐💐💐
@ramyaramya6306
@ramyaramya6306 2 жыл бұрын
😘
@sugananth2003
@sugananth2003 Жыл бұрын
Great!
@karthiyayini2470
@karthiyayini2470 2 жыл бұрын
மிக்க நன்றி. எனக்கு எதிர் மறையான எண்ணங்கள் உண்டு. நீங்கள் மிகவும் தெளிவாக என்னை தெளிவாக்கிவிட்டீர்கள். நன்றி. மேலும் எனது மூளையிடம் காலை 6 மணிக்கு என்னை எழுப்பிவிடு என்று சொன்ன அத்தனை நாட்களும் என்னை எழுப்பியுள்ளது.
@arunkumarmd551
@arunkumarmd551 2 жыл бұрын
Iyiu
@kuravadiconstruction
@kuravadiconstruction 4 ай бұрын
😊
@kuravadiconstruction
@kuravadiconstruction 4 ай бұрын
P
@kuravadiconstruction
@kuravadiconstruction 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kuravadiconstruction
@kuravadiconstruction 4 ай бұрын
Ppp
@jothibasu7549
@jothibasu7549 Жыл бұрын
அற்புதமான விளக்கம் அருமையான குரல் எவ்வளவு நேரம் கேட்டாலும் ஆர்வத்துடன் கேட்க தோன்றுகிறது உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் வாழ்க வளமுடன்
@nareshk6569
@nareshk6569 Жыл бұрын
ரொம்ப நன்றி தெளிவாக எல்லாத்தையும் தமிழ்ல சொல்றதுக்கு இதே மாதிரி வாழ்ந்த சிந்தனைகள் அற்புதமான விஷயத்தெல்லாம் எடுத்து இதே மாதிரி விளக்கமா நீங்க சொல்லிக்கிட்டே இருக்கணும்
@sushmithaprabakaran
@sushmithaprabakaran 2 жыл бұрын
இன்னைக்கு மதியம் தாங்க the power of subconscious mind book நீங்க 7 மாசம் முன்னாடி போட்டத கேட்டேன். எனக்கு முழு புத்தகம் வாங்கி படிக்கணும் போல இருந்துச்சு ebook download panen padika bore அடிச்சது நீங்களே Full a book audio போட்டா நல்லா இருக்கும்னு நினைத்தேன். Evening ae வந்துருச்சு....... Thank you 😊 mam
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Most welcome :)
@bobyboby5679
@bobyboby5679 6 ай бұрын
Hjjjhjjkighhhujkkjjjjhnjjnnnnnnn Notwithstanding chibok j Km kilo kl mmjnnnnjj⛩️⛩️😴😴😴🇦🇸⛩️
@mathaninteriors
@mathaninteriors 3 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅v 🎉😅😅😅😅😅😅😅😅😅😅9😅😅be careful to 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kumarguru9001
@kumarguru9001 2 жыл бұрын
Thanks!
@meenakshisaravanakumar1344
@meenakshisaravanakumar1344 2 жыл бұрын
Book படிச்சிருக்கேன். ஆனா எனக்கு படிச்சு தெரிஞ்சுக்கிறத விட கேட்டு தெரிஞ்சு apply பன்றது எனக்கு easy ஆ இருக்கும். Thanks a lot. நான் எதிர்பார்த்தது உங்கள் மூலமாக கிடைச்சிடுச்சு. எப்பேர்பட்ட விஷயம். Miracle
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks for watching
@shariffamohamed
@shariffamohamed Жыл бұрын
Yes thank you so much for your speech sister, it was very useful for those who like me, I praying for everybody must list to this vedio,it will change your life.
@Shasha458ilu
@Shasha458ilu Жыл бұрын
Thank you
@shomiya7677
@shomiya7677 2 жыл бұрын
ஆழ் மனதிற்குள் இருப்பதே எம்பெருமான் ஈசன் 🙏🏻 ஓம் நம சிவாய 🙏🏻
@Vivekmsd7
@Vivekmsd7 2 жыл бұрын
Grow up noob
@MeowKuttyy
@MeowKuttyy Жыл бұрын
Nama sivaya🙏⚓️
@arjunkillerff2538
@arjunkillerff2538 Жыл бұрын
😊
@SadeepSk
@SadeepSk Жыл бұрын
Om namasivaya 🙏
@doggyworld-ml8fn
@doggyworld-ml8fn Жыл бұрын
​@TrueAlwaysTrue100nenga evlo books padichalum unga behaviour personality zero dhan...🙄🙄🙄
@thanigasalam9829
@thanigasalam9829 Жыл бұрын
மகளே நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன். எல்லா வளமும் நலமும் பெருக மகளே.
@kaleeswaran3216
@kaleeswaran3216 2 жыл бұрын
உங்கள் அழகான குரலில் வரும் வார்த்தைகள் உங்களையும் எங்களையும் மென்மேலும் வளர்த்து கொண்டுள்ளது.வாழ்க வளமுடன் நீங்களும் நாங்களும்.
@savithirimohankumar6036
@savithirimohankumar6036 Жыл бұрын
அற்புதம் அற்புதம் நன்றி நன்றி.. நான் யார் என்னும் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது...எனக்கு ஞானம் கிடைக்க உதவிய உங்களுக்கு கோடானுகோடி வணக்கங்களு.ம் நன்றிகளும் சொல்லிகிக்கிறேன்.. வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் பணி .வாழ்க வளமுடன்
@ganesonrengasamy9780
@ganesonrengasamy9780 Жыл бұрын
அருமையானா விளக்கம் 3 மணி நேரம் உங்கள் மொழி உச்சரிப்பு மிக சிறப்பு சிரமம் பாராமல் புரியும் படி விளக்கம் அனைவரும் காண வேண்டிய முக்கியமான காணொளி 🙏🙏🙏
@arockiam7020
@arockiam7020 2 жыл бұрын
மனதின் நுனுக்கமான விசயங்களை தெளிவான உச்சரிப்போடு விளக்கி கூறுவது. அற்புதம் அப்படியே மனதில் பதிகிறது.
@ammanisri7315
@ammanisri7315 6 ай бұрын
Hi sissyyy❤❤hope u fine.... 5yrs ah exm ku prepare panren...sari job kidachurum kidachurum nra nambikkai mattum thn irrukum sila neram illaiyo nu thonum...but sudden ah oru calfor vanthuchu...exm porathukku munnadi intha story keten...ennakulla thn puthaiyal irruku...Nan nenachathu thn nadanthuchu...tq sis...ippo govt job kidachuruchuu...remba nandriiiiiiiiii ka...thank u universe... ellarum nambikkai Yoda irrunka ethu vanthalum nenka nenaikurathu nadakkum nra nambikkai la mattum irrunka.... ennakku nadanthuchu appo unka ellarukkum nadakkum thnn...ippo ethuvum nadakkanum nalum illa positive ah yosikkanum nalum intha video thn repeat mode la kekuren....nandriiiiiiiiii 🙏🙏🙏nenka nalla irrukanum ❤❤❤
@rajinikanthu2986
@rajinikanthu2986 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றி நன்றி நன்றி 🙏 பொதுவாக நான் புத்தகம் படிக்க தான் பிடிக்கும். அதுவும் ஆங்கில புத்தகத்தை ஆங்கிலத்தில் தான் படிக்க பிடிக்கும். முதல் முறையாக ஆடியோ புக்கை கேட்க ஆரம்பித்தேன். மிக அருமையான விளக்கம். மிகவும் நன்றி.
@sarathkumar836
@sarathkumar836 Жыл бұрын
என் வாழ்வில் தாமதமாக கிடைத்த பொக்கிஷம் இந்த புத்தகம்....... 😊இருந்தாலும் என் வாழ்க்கையில் நான் நினைத்ததை நிச்சயம் அடைந்து விட்டேன் 😊
@muthurajradirajjj
@muthurajradirajjj Жыл бұрын
adaiven nu sollama.. adaindhu vitten nu sollradhu than correct
@sarathkumar836
@sarathkumar836 Жыл бұрын
நன்றி சகோ ✌
@amsenthil5
@amsenthil5 Жыл бұрын
Ethuvume thamadham illai, ungalakku kidaitha nerame sariyana neram. All the Best. !!!
@sarathkumar836
@sarathkumar836 Жыл бұрын
@@muthurajradirajjj சகோ இப்போது சரியா என்று பாருங்க.....
@muthurajradirajjj
@muthurajradirajjj Жыл бұрын
@@sarathkumar836 Eppavume neenga ninaikkuradhu ungalukku kidaichittunu ninaichukonga... Antha real happiness feel pannunga... Activity ellam athe mathiri irukattum... Neenga businessman aganum ninaicha... Neenga ayitinga ninaichikonga... Antha happy proud feel pannunga... Athu vida mukkiyam real business man mathiri think pannunga... Consistent ah irunga... Will win
@prasannaprit6608
@prasannaprit6608 2 жыл бұрын
1st way of speech good👏 2nd Good Humour sence speech 👏 3rd Tamil slang awesome 👌 4th positive vibe spread ur video💯🙌 5th personally l love your voice ❤️💕❤️💕❤️💕 Daily morning walking pogumdhu keapean Thanks for everything. ❣️🙏💯💜💓💗💗💗💗
@kuwaitvip9581
@kuwaitvip9581 5 ай бұрын
எவ்வளவோ விடையங்களை அறிந்தும் என் வாழ்வில் தாமதமாகவே கிடைத்த புத்தகம் நான் நினைத்த படி அனைத்தும் அடைந்துவிட்டேன் Thank you univarse🎉❤
@rafsaraheem3410
@rafsaraheem3410 Жыл бұрын
என் சிந்தனையை மாற்றிய அழகான புத்தகம்.❤
@samyvp3889
@samyvp3889 Жыл бұрын
🎉 இந்நூலின் கருத்துக்கள் யாவும் அற்புதம்.❤ யாகம் செய்யும் ஊற்றும் நெய் ஊற்றுவது போன்று உங்கள் குரல் வளம் அமைந்துள்ளது. உங்கள் சேவை சிறக்கட்டும். சில பெண்கள் அன்பாக பேசுவதை பிறர் காது மூலமாக கேட்கும் போதும், நல்ல மாற்றம் உண்டாகும்.மேலும் அவர்கள் முகத்தில் உள்ள புன்னகை நாம் கண்களால் காணும் போதும் நமக்கு ஆழ்ந்த அமைதி உண்டாகிறது. இது எனது அனுபவம். 🎉❤
@PushpaLatha-jq9kz
@PushpaLatha-jq9kz 7 ай бұрын
Nice
@eagledayfirststepforsucces3244
@eagledayfirststepforsucces3244 2 жыл бұрын
நல்ல அருமையான புத்தகம் மிகவும் பயனுள்ள புத்தகம் அதுவும் எளிமையான முறையில் நீங்கள் வாசித்து அதை விளக்கும் பொழுது அனைவருக்கும் புரிகிறது மிக்க நன்றி உங்கள் தொண்டு தொடரட்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
@BalaSubramanian.g-qq7qq
@BalaSubramanian.g-qq7qq Жыл бұрын
Valgavalamudan
@osro3313
@osro3313 2 жыл бұрын
நிதானமாக அருமையாக உச்சரிப்பு சரியாக எவ்வளவு நேரம் ஆனாலும் கேட்கக்கூடிய இடைவெளி விட்டு கிளியர் சவுண்ட் சிஸ்டம் அத்தனையும் அருமை நன்றி மேடம் நன்றி 🙏
@brundanatanam6512
@brundanatanam6512 Жыл бұрын
This is the first audio book I listened completely till last chapter....thank you somuch tats only because of your way of narration.....
@VishvaKathy
@VishvaKathy 11 ай бұрын
Thanks
@selvakumarsubbhaiah7591
@selvakumarsubbhaiah7591 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அருமையான விளக்கம் தெளிவான பதில் மிகவும் அருமையாகவும் நேர்மறையாகவும் இருந்தது வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும் சகோதரத்துவத்தோடும் மனிதநேயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இயற்கைக்கு நன்றி
@mariaponniah390
@mariaponniah390 2 жыл бұрын
இறைவனுக்கு நன்றி!
@Skr7222
@Skr7222 6 ай бұрын
இது தான் என் முதல் ஆடியோ book already unga பதிவுகள் பெரும்பாலும் பார்த்து உள்ளேன் நிறைய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட உங்கள் உழைப்பு பயன் படுகிறது வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்❤❤❤🙏🙏🙏🎂
@rajaa5291
@rajaa5291 Жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள சிறப்பான குரல்பதிவு 🔥 நன்றிகள் பல 🙏🏻 சகோதரி❤️🙏🏻
@நான்யார்உண்மைஎன்ன
@நான்யார்உண்மைஎன்ன 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் சகோதரி மற்றும் BTO குழுவிற்கு ..அருமையான பணி- வாழ்த்துகள்
@ParthiSmart
@ParthiSmart Жыл бұрын
My walking 🚶 companion. Partially Im used to follow all this steps particularly for health recovery. Yes. It's worked well. Now it's becoming more clear. Thanks a ton sister 🎉😊
@senthilvelan611
@senthilvelan611 6 ай бұрын
மிகவும் நன்றி சகோதரி இப்போது தான் முழுமையாக கேட்டேன் இப்போது நான் மனநிறைவாக உணர்கிறேன் கண்டிப்பாக நான் நினைத்த கார் மற்றும் மிகவும் செல்வாக்குடன் இதே பதிவுக்கு மீண்டும் நன்றியுடன் பதிவிடுவேன் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி 🙏🙏🙏🙏
@thanushanshaa9708
@thanushanshaa9708 4 ай бұрын
நான் காத்திருக்கிறேன் உங்களுடைய பதிவுக்காக
@soulofsri
@soulofsri 2 жыл бұрын
உங்கள் குரலில் இந்த பதிவுகள் கானுகையில் எனது கவலைகள் மறக்கிறேன்.......நன்றி.....and all the best for your upcoming videos🤠👍
@raviduraisamy4933
@raviduraisamy4933 2 жыл бұрын
We unable see our iiiiiiiiiiiiiiii it before 88ii88888ii8i888i888i8ii888
@nbcreations4464
@nbcreations4464 Ай бұрын
I am from kerala....tnku so much dear❤...ungalude sound um explain pannara reethyium oru movie pole nammale rasikka vekkunninde🎉
@rajveeraa89
@rajveeraa89 2 жыл бұрын
மிகவும் படிக்க ஆசைப்பட்ட புத்தகத்தை விளக்கிக் கூறியதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@vijayakumarb1293
@vijayakumarb1293 2 жыл бұрын
👍
@rameshjaspin1193
@rameshjaspin1193 2 жыл бұрын
S
@MARIESWARAN1234
@MARIESWARAN1234 2 жыл бұрын
நன்றி அக்கா என் வாழ்க்கை முழுவதும் கேள்வியாக மட்டுமே இருந்தன உங்கள் உதவியால் அனைத்து கேள்விக்கும் பதில் கிடைத்து விட்டது 👍
@shanthamurali786
@shanthamurali786 2 жыл бұрын
நீங்கள் நீடூழி வாழ இறைவன் ஆசீர்வதிப்பாராக.....
@isaipriyan_shiva
@isaipriyan_shiva Жыл бұрын
Superb book, Few years ago I read this book. It takes more then a month for... Now in below 3 hours... Unbeleivable... Thank you... And may be today I will play this in my club... I'm planning 3 session for this club... Miles to go.. Keep going.. வாழ்த்துக்கள் Team...
@saravanansaran5215
@saravanansaran5215 Жыл бұрын
நான் இப்போது தான் இந்த பதிவு வை முழுவதும் பார்த்தேன் . இப்போது ஏழ்மையில் இருக்கும் நான் ஒரு நாள் என் வாழ்க்கை விருப்பம் போல் அமையும்.
@harishobhna6172
@harishobhna6172 Жыл бұрын
Kandipa nandakum nanba ennaku nadanthu irruku ungala mathiri kastathula irruka poothu intha video paathen video paathu 3 week la ennaku oru business opportunity kidaichichi ippa nalla irruken bro ungalukum antha opportunity venum na ennaku mgs pannuga
@mugarajan
@mugarajan Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி ... ஆழ்மனது வலிமையை தெளிவாக கூறியதற்க்கு.. ✨
@KiruthigaVenkatesh-co1do
@KiruthigaVenkatesh-co1do Жыл бұрын
Thank you so much for translating this book. My friend suggested to listen...I was reluctant first but nowadays my thoughts are becoming so positive... thinking positive itself clears lot of problems.. thank you so much mam
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
Thank u!
@krishnanmadhu9086
@krishnanmadhu9086 Жыл бұрын
உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. வளமாக வாழுங்கள். உங்கள் ஆசைகள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏
@muhammadshifaan2412
@muhammadshifaan2412 Жыл бұрын
@moovendhanmoovendhan7614
@moovendhanmoovendhan7614 2 жыл бұрын
சிறப்பான பதிவு 💐💐💐💐எனக்கு ஒரு சந்தேகம் ஆழ்மனம் எங்கு உள்ளது தலையா இல்லை நெஞ்சா
@valluvathtamizh
@valluvathtamizh 2 жыл бұрын
மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற உங்களுடைய குரல் மற்றும் கருத்து மிக்க நன்றி...
@suder54
@suder54 2 жыл бұрын
And =o I l fr
@velliyangirir8007
@velliyangirir8007 3 ай бұрын
நீங்க யாருங்க இவ்ளோ சூப்பரா பேசுறீங்க நல்ல கருத்துக்களை திணிக்கிற மக்கள் நிறைய பயன்படுகிறார்கள் மக்கள் எல்லோருமே
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க ஓம் சாந்தி..சாந்தி.. சாந்தி🍎🌹
@nishanthsmiley8878
@nishanthsmiley8878 Жыл бұрын
TQ so much sister . Unga video naan full ah kettu therinjukitten. TQ
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 жыл бұрын
நல்ல பயன் தரும் தகவல் நாமும் முயற்சிப்போம் கேட்க பதற்க்கு நன்றாக இருக்கிறது பணத்தை விட நின்மதி தான் தேவை.🇩🇰🌞
@pancharutnamkrishnamoorthy4961
@pancharutnamkrishnamoorthy4961 10 ай бұрын
Superb.….
@alhusnaaltd6714
@alhusnaaltd6714 Ай бұрын
யாரம்மா நீ. இவ்வளவு அழகான குரல். மிகத்தெளிவான நடை. கேட்பதற்கு மயிலிறகு தடவியது போல் உள்ளது
@minachandra3220
@minachandra3220 2 жыл бұрын
Amazing you just changed my approach to life. May God bless you with good health happiness peace and prosperity.
@krishkarthiga
@krishkarthiga 4 күн бұрын
ரொம்ப நன்றி சகோதரி..... ரொம்ப நாளா கஷ்டப்பட்டு இருந்தேன்..... இப்பதான் புரியுது.... 😭😭🙏🙏🙏 rmpa thanksssssss......
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 3 ай бұрын
மிக அருமையான பதிவு....... உங்களின் இந்த சேவை பலருக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறது..... உங்கள் குரலும் மிக இனிமையாக இருக்கிறது..........💐💐💐💐
@VishvaKathy
@VishvaKathy 11 ай бұрын
2nd Jan 24 @4.30am I started and finished by 9.30am. Super thanks done. Please keep up the good work.
@veesha6226
@veesha6226 2 жыл бұрын
Oh my girl! Tq so much...tq tq tq waiting for this audio oni.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Hope you like it!
@mamma6540
@mamma6540 2 жыл бұрын
🙏மிகவும் அற்புதம் அழகான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் மிக்க sister' அம்மா 🙏👍👌🔆🌻💐🌹
@nandhininagaraj5459
@nandhininagaraj5459 Жыл бұрын
This is the 1st audio book I have ever listened. I feel so positive and confident. Thank you so much for explaining everything clearly and your voice is so soothing. God bless you 💙
@sooryakala1861
@sooryakala1861 Жыл бұрын
unga voice romba calming ah iruku ......romba clear peasuringa sis..... amazing audio channel 🤩😇😃
@SP_FUN_ZONE
@SP_FUN_ZONE 2 жыл бұрын
புத்தகம் பாதி உங்கள் குரல் மீதி
@bhuvilin9830
@bhuvilin9830 2 жыл бұрын
Evlo alaga kandipa yarum explain pana mudiyadhu sis 👍👍👍👍❤️❤️❤️❤️❤️ rlly superb
@thirulogakandan4120
@thirulogakandan4120 2 жыл бұрын
Our Siddhars ,Yogis, Saints( Guru) knew all this knowledge. That is why they can travel thru the mind to another place and know what others think.
@divya8340
@divya8340 2 жыл бұрын
Attama sitthigl
@Randomlyrandom-v6j
@Randomlyrandom-v6j 6 ай бұрын
I couldn't stop hearing the book. Sucess of this audio book is shared by the content and the clear, pleasant pronouncing voice without mistake and the translation. Kudos to all.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Жыл бұрын
புள்ளிமானே ஆசை மயிலே உன்னை உள்ளம் உருகி காதலிக்கிறேன். உன் இனிமையான தெய்வீக குரல் என்னை பரவசப்படுத்துகிறது.
@SkadherAli-xf2sl
@SkadherAli-xf2sl 4 ай бұрын
உனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலே (அதனாலே தான் பெண் கடவுள் எல்லாமே சிலையாவும் படத்துலேயும் இருக்காங்க நேர்லே வந்தாங்கன்னா அவங்கலேயும் உன்னே மாதிரி மதி கெட்டவங்க லவ் ப்ரொபோஸ் பண்ணுவாங்கோ அதனாலேதானோ என்னவோ நேர்லே வர்றதிள்ளே போலே )
@bhararthim634
@bhararthim634 Ай бұрын
Super fantastic அருமையான தெளிவான விளக்கம் உங்களுக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்கிறேன் ❤
@mythilia8250
@mythilia8250 Жыл бұрын
Clear and soft voice.. nice thank you...
@vijithaloges9247
@vijithaloges9247 28 күн бұрын
மிகவும் அருமையாக இனிமையான குரலில் அற்புதங்களைப் பற்றி சொல்லிஇருக்கிறீர்கள். அற்புதங்களுக்கு நன்றி நன்றி நன்றி🙏
@thenameofallah1356
@thenameofallah1356 2 жыл бұрын
Im a clg student its useful for me and now a days i interested to watch u r all video thx 💗
@keerthi9122
@keerthi9122 2 жыл бұрын
Akka Na ipo ennoda life happy ah iruku apdina neegalum unga videos mattum tha reason 🙏 unga videos pathu tha na neraiya visiyam kathukittan atha na ipo follow pannitu irukan thank you so much Akka 🙏🙏 sekkarama unga channel 1m subscribers poga ennoda valthukal Akka
@MARIESWARAN1234
@MARIESWARAN1234 2 жыл бұрын
💪DR JOSEPH MURPHY அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏
@ArunArun-mx9mr
@ArunArun-mx9mr Ай бұрын
இந்த காணொலியின்... பலனை .... கேட்கும்போதே உணர்கிறேன்...அருமையான பதிவு நன்றி❤
@7naathan
@7naathan 11 ай бұрын
Thank You so much dear sister.... You & this channel is a gift for everyone! எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு, எதையும் சாதிக்கும் வல்லமை பிறந்துவிட்டது... நீங்களும் உங்கள் அன்புக் குடும்ப்மும் வாழ்க வளமுடன்....
@jeyarajk8369
@jeyarajk8369 2 жыл бұрын
Semma Ka Very Excellent God Bless You akka Nejama Neeinga Nalla Erupinga.....
@devima0523
@devima0523 Жыл бұрын
Thank-you Respectful Author and lovely Nareater and also Thanks to my dear Sister Shanthu to suggests this wounderful book! Thanks for all of them! God bless you all!
@sasikala6091
@sasikala6091 Ай бұрын
இந்த புத்தகத்தைப் பற்றி இவ்வளவு அருமையாக விளக்கி கூறியதற்கு நன்றி ❤
@muhaiminsheik6401
@muhaiminsheik6401 Жыл бұрын
This is the 1st book I've listened completely. It's make me more positive and productive.. Congrats the voice over is the additional spices.. Thanks @beyond the ordinary Team
@valvelmanmi
@valvelmanmi Жыл бұрын
மிகவும் பயனுல்ல நேரமாக அமைந்ததது நன்றிகள் பல.
@syedsibkhathulla7923
@syedsibkhathulla7923 2 жыл бұрын
நன்றி, தங்களின் அறப்பணி தொடர வாழ்த்துகள் சகோதரி.
@AmazingWorldFactz24
@AmazingWorldFactz24 10 ай бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம்.. நன்றி நன்றி நன்றி 🙏
@rajasekaran4180
@rajasekaran4180 2 жыл бұрын
ஆழ்மன சக்திக்கு கோடான கோடி நன்றிகள்
@jonesselverkumar6017
@jonesselverkumar6017 Жыл бұрын
See u r best.But u r the soul .Pranna is first.But u r good it's truth .How much u learned.U r near to god.Realy I love so much.God bless u.
@nithyavelusamy3172
@nithyavelusamy3172 Жыл бұрын
I got my job which i love...i am doing everything which i love....thank you so much❤.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
Wonderful!
@kanishkar7508
@kanishkar7508 8 ай бұрын
Job poitigala
@manikandannmk2370
@manikandannmk2370 3 ай бұрын
Book padikave pudikathu enaku ipo oru book audio fulla ketruken avlo interest ah irunthathu and true information lots of experience voice also good thanks you for making this video🙇🏻‍♂️
@malarvizhiravandoss5985
@malarvizhiravandoss5985 9 ай бұрын
Thank you ma'am!! Instead of telling 'One book changed mylife' I would say your voice and the way you narrate allowed me to listen to each every bit of the video. Thank you very much ma'am and the great author Joseph Murphy.
@airakhan7979
@airakhan7979 Жыл бұрын
I always listen to audiobooks..but never finished listening to any. This is the first book which i finished. Very well explained. And ur voice is very soothing Ma. All the best to u.
@deepshikas5272
@deepshikas5272 2 ай бұрын
Ennaku oru Therapy ku pona feel ❤ Romba use full aa iruku ... Intha book & explain panna voice = Therapy❤
@ultimatekolam2493
@ultimatekolam2493 Жыл бұрын
Thank u so much akka ni romba alaga theliva explain paniga ❤ awesome I hear the audiobook little by little for 16days but u explained continuously Hats off to u akka Once again thanks for Author Murphy And U I would like audiobook than reading the book❤
@muthuprasanthshanmugam4004
@muthuprasanthshanmugam4004 Жыл бұрын
Nandri nalla padiyaga puriumpadi soliyatharku ,ungal voice katpatharku enimaiyaga ullathu ungal presentation armai 💐👌👍
@justfewdays.....1238
@justfewdays.....1238 Жыл бұрын
இந்த புத்தகத்தை படித்தபின் இதை கேட்கிறேன் ...விளைவுகளளை உணர்கிறேன் ...
@nithyagopenath1101
@nithyagopenath1101 2 жыл бұрын
Hi sister, I am hearing this with lots of confusions and worries in my mind.. Hereafter I will try this for my future. Definitely I will inform you about my success soon.
@highiqpeople5055
@highiqpeople5055 2 жыл бұрын
Yes
@elangovanr3807
@elangovanr3807 2 жыл бұрын
How it's going on?
@axelsiva
@axelsiva 2 жыл бұрын
Great work sister for the wonderful effort, I have learned about the Power of subconscious mind., My Gratitude 🙏🏾 to you., Thanks to the Author., Thank you 🙏🏾 Thank you 🙏🏾 Thank you 😊
@maheshwaripalanisamy2141
@maheshwaripalanisamy2141 9 ай бұрын
. நன்றி நன்றி நன்றி🙏💕 சேவை தொடர வாழ்த்துகள்🎉 காந்த குரல் வாழ்ழ்க வளமுடன்🙏💕🙏💕
@mohanramakrishnan6299
@mohanramakrishnan6299 2 жыл бұрын
Super motivational speech+super voice .. practical messages..nice Speech.. thanks
@jeyakannan2612
@jeyakannan2612 2 жыл бұрын
Super
@SK-cu1kv
@SK-cu1kv Жыл бұрын
Akka na work pannuren ennala book lam padika time illa but unga videos pathu romba happy mind ipo clear ah iruku ♥️✨💯
@lavanyaeaswaran7416
@lavanyaeaswaran7416 Жыл бұрын
Marvelous work you have contributed to the society 🎉
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
Thank you so much 😀
@01rishi88
@01rishi88 Жыл бұрын
Thank you so much akka 🥺🥺🥺❤️. Usually I'll always be in a positive state only. its my nature and im so happy about myself but sometimes i feel down little stressed for some issues,after hearing this audiobook its really awesome the energy i experience is 💯💯💥💥💥.thanks lot akka
@lavanyarani9000
@lavanyarani9000 2 жыл бұрын
Evolo azhaga theliva solra sis. Romba pedichuruku..ipavae start pantra possitive da
@hiiiuniverse8289
@hiiiuniverse8289 2 жыл бұрын
Thank you sister.. edhaiyo saadhicha sandhosam iruku ... Thank you so much universe 🤩🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🌈🌈🌈🕺🕺🕺🕺🕺
@sakthim7973
@sakthim7973 2 жыл бұрын
Thank you. Very useful. Ungal sevai thodaranum
@nithiyananthan1466
@nithiyananthan1466 2 жыл бұрын
விளக்கம், உங்கள் குரல் அருமை❤
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Nandri
@shineyzion970
@shineyzion970 2 жыл бұрын
Your effort omg ....you have done a precious and great job
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 962 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 941 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН