🙏🏻🌹👣👣🌹🙏🏻 யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா மா தேவகி அன்னையின் மலரடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் ஜெய் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா மாம்பலம் யோகிராம்சுரத்குமார் த சத் சங்கம் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் உரித்தாகுக.பகவானின் நாமத்தின் அருமை பெருமைகளை மிகச் சிறந்த முறையில் எடுத்துரைத்த திருவாளர் கிருஷ்ணமூர்த்திஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.மிகவும் மனதை மயக்கும் வண்ணம் அமைந்துள்ளது அவரது சத்சங்கம்.பகவான் அருளால் மிகவும் சிறப்பாக சேனலை வழி நடத்தி வரும் திரு விஸ்வநாத்ஜி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் உரித்தாகுக.. பகவானை வைத்து பூஜித்து வழிபடும் அந்த படத்தை வழி பட ஆசையாக உள்ளது.அவரால் பூஜையில் வைத்து அனுப்பி வைக்க வேண்டும் என்று மனதார கேட்டுக் கொள்கிறேன்.படம் அனுப்புவதாக இருந்தால் விலாசத்தை அனுப்பி வைக்கிறேன்.தற்சமயம் கோவையில் இருந்து வருகிறேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.ஜெய் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா 🌹 🙏🏻
@mambalamyogiramsuratkumars882611 күн бұрын
Yogi Ramsuratkumar🎉. Call me 9884724271
@geethaannamalai76304 күн бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya
@aswinkumar877214 күн бұрын
MA DEVAKI MATHAJI KI JAI MA DEVAKI MATHAJI KI JAI MA DEVAKI MATHAJI KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎