சிவாயநம🙏 நன்றி 🙏கமல விநாயகர் சத்சங்கம் அமைப்பினை வணங்கி மகிழ்கிறேன்🙏 திருவருளும் குருவருளும் பெற்ற நம் சிவக்குமார் ஐயாவின் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏 மாணிக்கவாசகரின் சொல் வடிவம் -திருவாசகம்; கல்வடிவம்- திருப்பெருந்துறை. அற்புதம்🙏 நிறைவில் ஓதுவார திருத்தணி சுவாமி நாதன் விண்ணப்பம் செய்து திருவருள் பொழிய வழிவகுத்தார். 🙏நாளும் தொடரட்டும் இறை பணி 🙏
@pakkiyalakhsmid6201Күн бұрын
கசிந்து கண்ணீர் மல்கிய சிறப்பான சொற் பொழி அருமை ஐயா சிவயநய
@kanchanamalanavaneetham4217Күн бұрын
திருச்சிற்றம்பலம். ஞான ஆசிரியர் திருவடிகள் போற்றி போற்றி! நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! சிவன் அடியார்கள் அனைவரின் பாதங்களையும் வணங்குகின்றேன்.
@dr.n.mohan-7384 күн бұрын
சிவாயநம. மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. மிக்க நன்றி ஐயா. இந்த வரலாற்று சிறப்பு மிக்க திருவாசகம் முதல் முற்றோதல் நிகழ்ச்சியில் நேரடியாக வந்து பங்கேற்க முடியவில்லையே என்ற குறை எனக்குள் இருந்தது. அதை போக்கும் விதமாக தாங்கள் நிகழ்ச்சிகளின் பதிவுகளை இணையத்தில் அளிக்க முன் வந்தது என்னைப்போன்ற வெளியூரில் உள்ள அடியார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஞானாசிரியர் செந்தமிழ் அரசு ஐயா, நடமாடும் திருமுறை ஓதுவார் திருத்தணி ஐயா, சிவத்திரு அம்பல மாணிக்க வாசகம் ஐயா, கமலவினாயகர் சத்சங்கம், ஞானத்திரள் அனைவருக்கும் மிக்க நன்றி வணக்கம். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🌸
@azagappasubramaniyan32765 күн бұрын
ஐயா, மிகமிக யதார்த்தமான முறையில், பெருமுயற்சி செய்து இந்த நிகழ்ச்சியை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள்.நன்றி ஐயா.
@azagappasubramaniyan32765 күн бұрын
கருணை கூர்ந்து, இந்த அரிய பதிவை வெளியிட்ட கமலவிநாயகர் சத்சங்கத்தினர் அனைவருக்கும் எங்களின் உளங்கனிந்த, மனமார்ந்த நன்றிகள்.
@ganesankandasamy130722 сағат бұрын
Very interesting speech about Tiruvasagam & Manivasagar. Tiruttani ayyavuku namaskaram.
@thinakarank12365 күн бұрын
திருச்சிற்றம்பலம் கமல விநாயகர் சங்கம் அம்பல மணிவாசகர் திருவடிகளு க்கும் ஞான குரு ஐயா திருவடி களுக்கும் திருத்தணி ஐயா திருவடி களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🏾 திருச்சிற்றம்பலம் 🙏🏾
@baskaranmani52745 күн бұрын
Sivayanama. Blessed to listen from 5000 miles away.
@omasakthiraja31593 күн бұрын
ஐயா அவர்களின் ஞானமாம் திருவடியை போற்றி வணங்குகிறேன்.
@subahmohan95785 күн бұрын
ஞானாசிரியர் ஐயா திருவடிகள்போற்றிபோற்றி
@Murugakumarakugahema5 күн бұрын
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🙏 சிவ சிவ 🙏 பெருந்தகை மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@jankisiva5 күн бұрын
❤ நமச்சிவாயம் செந்தமிழ்ச் செல்வர் ஞான ஆசிரியர் திருமந்திரம் பண்டார நிதி திரு சிவகுமார் ஐயா பாதங்களை இந்தப் பதிவினை கேட்க கேட்க எனது கண்களில் எனது கண்களில் வந்த கண்ணீர் துளிகளை தங்கள் பாதங்களில் கழுவி தொழுது பனங்கிழங்கு மகிழ்கிறேன் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தேனோ சாதாரண பால் கரத்து வியாபாரம் செய்யும் நான் இந்தத் தகுதி கொடுத்து இறைவன் ஈசன் உங்கள் வார்த்தைகளில் உணர்ந்து ஆனந்த வெள்ளத்தில் மகிழ்கிறேன் திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@valarmathi58934 күн бұрын
சிவாயநம ஐயா திருவடி வணக்கம் ஐயா
@rsjeshwarisanthanakrishnan63405 күн бұрын
சிவசிவ 🙏🌹 சிறப்பு ங்க ஐயா
@deivanayagamv95325 күн бұрын
போற்றி ஓம் நமசிவாய 👣🙏 குருவடி சரணம் 👣🙏
@natarajanpn61304 күн бұрын
Sivayanama thiruvadi vanangugirean swamigal thiruvadi vanangugirean adiyar gal thiruvadi vanangugirean navarperuman thiruvadi gal Potripotri thiruchitrambalam 🙏🙏🙏🙏🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@chandraviswanathan83084 күн бұрын
சிவாய நம
@SenthilSenthil-vs8kz5 күн бұрын
என்னையும் உய்யக் கொண்டு அருளே
@Jk-19605 күн бұрын
ஜனவரி மாதம் திருப்பெருந்துறையில் நடைபெறும் திருவாசக விழாவிற்கு கமல விநாயக சத்சங்கம் போக்குவரத்து ஏற்பாடு ஏதேனும் செய்கின்றதா என்ற விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன்
@balam39935 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@azagappasubramaniyan32765 күн бұрын
ஐயா அவர்கள் திருவாசகத்தை எழுத்தெண்ணிப் படித்திருக்கிறார்கள், என்பது தெளிவாக விளங்குகிறது.