பாக்கியதா லஷ்மி பாரம்மா பாடல் ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது அருமை அருமை நன்றி ❤🙏🌹👍💐👌
@thiagarajannarayanasamy1571Сағат бұрын
Very nice bajan,Hare Krisna ❤, thanks 🎉
@prasannakumar73728 сағат бұрын
you have completely blessings from Sri Purandara dasaru 🙏🙏
@govindaraj25nathan6515 сағат бұрын
எனக்கு சங்கீத அறிவு இல்லை, கடவுள் பக்தி உண்டு, பல்வேறு சமூக கேடுகள் நிகழும் சென்னை மாநகரில் நமது ஹிந்து கலாச்சாரம் பேணி பதுக்கக்கப் பட வேண்டும் உங்களை போல் உள்ளவர் மூலம் சிறக்கட்டும். வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@raghunathan963514 сағат бұрын
Please go and stand with them,,that will help in long term
Blessings to sreeranajene n team Harmonium is excellent . My respects to him
@rajalakshmiramasubramanian770110 сағат бұрын
Very nice!swamy sharanam
@ganesan.e473310 сағат бұрын
அருமை..புதிய பரிமாணத்துடன்... .காலைப்பொழுதில் கீர்த்தனங்கள் பாடுவதே ஒரு தனி இன்பம். இறை சக்தியோடு ஐக்கியம். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@parthasarathyrangaswamy17012 сағат бұрын
Mahalakshmi Thayae nin padamae saranam best wishes
@krishfeb59 сағат бұрын
❤bhimsen joshi will be hearing to you from heaven .... 🙏 divinely
@embiransowrirajulu.717911 сағат бұрын
ஸ்ரீமதே ராமானுஜாய நம: கோஷ்டி திருவடிகளே சரணம்.
@sridharanrajagopalan72015 сағат бұрын
Good rendering. Evergreen devotional song rendered melodiously
@nkrama14 сағат бұрын
Wow, this is a nice medley of the Devarnama in both Carnatic by almost all performers in Sri Ragam and Hindustani styles - popularised by OS Arun in Kamavardhini. The harmonium Mama and Dolki vidwan have done wonders to liven up the veedhi bhajan satsang. Kudos Sreeranjane, nice to see innovative measures to build and sustain bhakti maargam👏👏👏👏
@ponnuthurairatnakumar995413 сағат бұрын
Such a divine music spreads up to Jaffna,Sri Lanka. 🙏🙏🙏
@sastrymvsj242515 сағат бұрын
Excellent coordination.
@SivaPrakasam-kf4dp6 сағат бұрын
சிறு வயது ஞாபகம் அப்படியே பளிச்சென்று..
@anandnt15 сағат бұрын
Excellent rendition and divine-May the blessings of all the Lakshmis pervade and fill every corner with prosperity and grace.Andal thiruvadigale sharanam Eagerly waiting for a thiruppavai pasuram or koodaravali🙏
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா வா அம்மா கௌசிக ஶ்ரீரஞ்ஜனி வா வா அம்மா அம்மா மாட வீதியில் பாடியே வா அம்மா மார்கழித் திங்களில் பொன்னாய் வா அம்மா அம்மா சிரித்த முகத்தினாய் உன் செம்மை பாட்டம்மா ஆனந்த லட்சுமியை நேரில் பார்த்தோம் அம்மா அம்மா ஆண்டாளாய் வீதியில் நீயும் வந்தாய் அம்மா இலக்குமி கூடவே கூட்டியும் வந்தாயோ அம்மா அம்மா துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கண்டோம் அம்மா வீதியில் வலம்வர அவை வளம்பெறக்கண்டோம் அம்மா அம்மா பஜனை லட்சணம் இலக்ஷமாய் மலர்ந்திட பாட்டு ஹார்மோனியம் மிருதங்க டோலக்கும் பக்கப் பாட்டும் பக்குவமாய் சேர்ந்திட ஆனந்தக் கும்மி கொட்டிட ஆவல் மிகுதம்மா இலக்ஷனமாய் இருக்குது லட்சுமியை பார்த்தது போலிருக்குது (கிருஷ்ணன் சம்பத்)
@swaminathansubramaniam102113 минут бұрын
வெகு அருமை 😊
@shankarrajagopalan323615 сағат бұрын
The song was twisted and sung in a slightly different way. Harmonium,Mridangam and Dholak gave a beautiful support
@panchapagesanramachandran810815 сағат бұрын
பாக்யத என்பது தான் சரியான பாடம்
@pkbarchekhargone102415 сағат бұрын
🚩🚩🌹🙏🏻🌹🚩🚩
@kvbdc941011 сағат бұрын
Harmonium and Mirudangam sound is more. Voice is feable
@kalyanisubramaniam544115 сағат бұрын
Arumai🙏🙏🪷🪷🪷🕉️🕉️🕉️🔥🔥🔥
@jayaramanavj371215 сағат бұрын
Congratulations 👏👏👏 மேடம், மிகவும் நன்றாக பாடுகின்றீர்கள், இதில் ஹை லைட் ஹார்மோனியம் வாசிப்பவர் அருமையாக வாசிக்கின்றார் இன்று உங்கள் குரல் சவுண்ட் மிகவும் குறைச்சலாக இருக்கிறது மைக் வைத்துக் கொள்ள வில்லை போல , நாளைய கச்சேரிக்கு அவசியம் மைக் வைத்துக் கொண்டு ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் செய்து ஒலி ஒளி பரப்பவும் தங்கள் ரசிகன் ஜயராமன் மேற்கு மாம்பலம் சென்னை