,1991 முதல் 34 ஆண்டுகளாக கவியரசு புகழ்பாடும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு விழாவில் 24.06.2001 சென்னை அண்ணா அரங்கத்தில் திருமதி தேவிகா அவர்கள் ஆற்றிய நெகிழ்ச்சி உரை
@n.theivanainarashiman3642 сағат бұрын
போற்றபடக்கூடிய மாபெரும் நடிகை தேவிகா. கர்ணன் ஒன்று போதும் என்ன ஒரு அழகு என்ன ஒரு திறமை. சிவாஜி அய்யாவுக்கு சிறந்த ஜோடி
@shaffiullahabdul68614 сағат бұрын
தேவிகா அருமையான நடிபாற்றல் மிக்கவர் வாழ்க்கையில் தோற்றுபோன அப்பாவி பெண்மணி 60களில் இவரின் படங்கள் சூப்பர் ஹிட்
@kannankannan25782 сағат бұрын
அப்பா தேவிகாவா. பேசும் கண்கள். அழகான சிரிப்பு. மங்களகரமான தோற்றம். சிவாஜி,தேவிகா நீலவானம் மிக சிறப்பு.
@sunilkawaskar35054 сағат бұрын
படம் தவிர்த்து தேவிகா அவர்கள் பேசி இன்று தான் பார்க்கிறேன்.
@lakshmiramesh83289 сағат бұрын
First speech from devika Mam i ve heard. From her heart
@mariappanraju72425 сағат бұрын
தேவிகா அம்மா அழகான அற்புதமான நடிகை❤எவ்வளவு அழகாக நேசம் மிகுந்த உணர்வோடு மிகவும் யதார்த்தமாக பேசுகின்றார் ❤❤அருமை அம்மா🙏🙏 பதிவுக்கு மிக்க நன்றி🙏
@v.munirathnamelumichangiri96922 сағат бұрын
காதல் காட்சிகளில் இவரது நடிப்பு மிகவும் அருமை. நல்ல திறமை மிக்க நடிகை. அவர் பேச்சை இன்று தான் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
@Thiruvengadam-z7p3 сағат бұрын
நடிப்பு அழகு மட்டும்னு நினைத்தேன்.இத்துணை பேச்சுதிரன் இப்போது கேட்கிறேன்.என்றும் என் மனதில் நீங்கள் குடியிருப்பீர்கள்❤
@gnanakumaridavid18013 сағат бұрын
தேவிகா மெட்ரிக் முடித்தவர் அரசு வேலையை விட்டு விட்டார் பின்புலம் பெரிது உறவினர் சென்னையின் ஷெரீப் சிலர் படத்தயாரிப்பாளர்கள் தேனாம்பேட்டை வங்கிக்கு வந்த போது மிக நன்றாக பேசுவார் அருமையான நடிகை
@juliusidhayakumarb13008 сағат бұрын
தேவிகாவைப் பற்றி கவிஞர் மிக உயர்வாகவும், உண்மையாகவும் எழுதி இருக்கிறார்.
@Swami_ji_96Сағат бұрын
தேவிகா பெண்மையின் அனைத்து அம்சமும் கொண்டவர்❤
@prabayuvan3 сағат бұрын
தேவிகாம்மாவா என்னால் நம்பமுடியவில்லை தேவிகா படத்தில் பார்த்தேன் இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் பார்த்ததேயில்லை கனகா அழகு அம்மாவை போல் அழகு
@VibulananthanS5 сағат бұрын
தேவிகா அவர்களை படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் இளமை தோற்றத்தில் (எனது வயது தற்போது 72). அதற்கு பிறகு இத்தனை வருடங்கள் கழித்து இன்றுதான் பார்த்தேன். தோற்றத்தில் நிறைய மாற்றங்கள். இவரா தேவிகா. ஆரம்பத்தில் என்னால் நம்பவே முடியவில்லை. தான் நடித்த பழைய படங்களை பற்றி அவர் சொன்ன பிறகு அவரின் மகளை இந்த வீடியோவில் பார்த்த பிறகுதான் மெல்ல தேவிகாதான் என்று மனம் ஏற்றுக்கொண்டது. இவரிடம் இவ்வளவு பேச்சு திறனா என்று வியந்து போனேன். இயல்பான ஆற்றோழுக்கான பேச்சு. மிகவும் அருமை. காணொளி கொடுத்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி வணக்கம்
@kaviarasukannadasantamilsa674 сағат бұрын
மிக்க நன்றி சார்
@kaviarasukannadasantamilsa674 сағат бұрын
Subscribe seithal மற்ற காணொளிகளைப் பார்க்கலாம் நன்றி சார்
@himesh79644 сағат бұрын
Malarum ninaivugal superb
@SundaramVenkatesan-x7k4 сағат бұрын
Avar iranthu pala varudangal analum intha kanoli migavum arumaiyana pathivu video super
@rathinamnanjappa12582 сағат бұрын
Just I watched this one. I was glad to hear her speech. This is the 1st time I am hearing. So far no one has broadcosted her partipation..Thank you.
@archanalakshmanan49684 сағат бұрын
மிக அழகான மிக அருமையான நடிகை தேவிகா அம்மா. இந்த வீடியோவை பார்த்ததி மிக்க மகிழ்ச்சி
@Madhukrishnan-pv6tc5 сағат бұрын
தேவிகாம்மா பேச்சு அவங்க நடிப்பு திறன் மாதிரியே சும்மா அருவி மாதிரி கொட்டுது, சிலிர்ப்பா இருக்கு. இந்த மாதிரி அழகு தமிழ் கேட்டு எத்தன நாளாச்சு.....
@sathiavathithiagarajan74763 сағат бұрын
Devika amma telugu karanga ama nalla nadipu tamil alagu yellam undu
@RamPrabhu-vc3zq3 сағат бұрын
Arumai arumai...mikka nandri ayya...my favourite actress Devika amma...pls share more videos like this...❤🙏
@MunishS-yy6du10 сағат бұрын
மிக உண்மையான உன்னதமான பேச்சு
@muthuswamysanthanam26816 сағат бұрын
First time we are listening Devika Amma public speech great engal Devika Amma
@KrishnamurthiBalaji5 сағат бұрын
தெளிவான நீரோட்டம் போன்ற பேச்சு. தவறில்லாத தமிழ் உச்சரிப்பு. ஆத்மார்த்தமான பேச்சு என்றால் இதுதான். அற்புதமான நடிகை.
@revathishankar9467 сағат бұрын
Very beautiful actress she was !
@umasharalumasharal68237 сағат бұрын
Arumaiyna video...old videos but gold video....ithallm parka happya iruku...old videos niraya podunga sir.....kanaka va ithu...evolo slima alaga big eyes...❤❤devika mam na parthathay eila..…films la parthutu...ipti parkum pothu...oh surprize video...❤❤❤
@kaviarasukannadasantamilsa674 сағат бұрын
எங்கள் channel subscribe seithal நீங்கள் நாகேஷ்.. கங்கை அமரன் பழ.கருப்பையா முக்தா சீனிவாசன் போன்ற பிரபலமானவர்கள் கவியரசு பற்றிப் பேசிய காணொளிகளைப் பார்க்கலாம்.நன்றி
@Ammamma654 сағат бұрын
திரையில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் எத்தனை வித்தியாசம் . என்னால் நம்பவே முடியவில்லை . குரலை வைத்துதான் உணர்ந்தேன் . ♥️♥️♥️ .
@a.musadickali41882 сағат бұрын
Not seen for a very long time.Glorious tributes to Maha kavigan Kannadasan.
@YRR24262 сағат бұрын
Neela vaanam-Aandavan kattalai-nenjam marappadhillai-Shivaaji devika made for each other.
@archanalakshmanan49684 сағат бұрын
அருமை அருமை முன்னர் எடுத்த வீடியோவை தற்பொழுது வெளியிட்டதுக்கு மிக்க நன்றி நன்றி இதற்கு முன்னர் இந்த வீடியோவை பார்த்ததில்லை
@kaviarasukannadasantamilsa673 сағат бұрын
மிக்க நன்றி சார்.ஏற்கனவே நாகேஷ் முக்தா சீனிவாசன் போன்றோர் பேசிய தை வெளியிட்டோம்.விரைவில் வாலி இளையராஜா லட்சுமி போன்றோர் பேசியதை விரைவில் பதிவிடுகிறோம்.நன்றி சார்
@anandakumard25244 сағат бұрын
Devika Amma great artist🎉❤🎉❤🎉❤🎉❤
@revathishankar9467 сағат бұрын
1st time We are seeing Devika madams speech in public 🎉🎉
@yamunayinkalam79728 сағат бұрын
அருமை... நினைவுகள் என்றும் இனிமை
@SundaramVenkatesan-x7k4 сағат бұрын
Devika Amma iranthu pala varudangal analum intha kanoli migavum arumaiyana pathivu video super
@kaviarasukannadasantamilsa673 сағат бұрын
Thanks sir.
@BuharideenFaleel7 сағат бұрын
Wow great such a talented beautiful heroine we miss her lots ❤❤
@fathimaramesa78124 сағат бұрын
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா..
@IndraS-so2ki4 сағат бұрын
மிக்க நன்றிங்க அம்மா🎉🎉❤❤
@Vimala.V40 минут бұрын
தேவிகாவா இது,சிவாஜி தேவிகா சிறப்பான ஜோடி,கர்ணன் பலேபாண்டியா,நீலவானம் ஆண்டவன் கட்டளை ,அழகு நடிகை,இதில் இவரது குரலும் மாற்றமாக தெரியிது,கனகாவை பார்த்ததும் இவரது படங்களைசொல்லவும் தான் நம்பமுடிகிறது,
@santhithilaga24817 сағат бұрын
Daviga mam v.good actor and ahzgu ❤❤❤❤❤
@seshadrisampath84358 сағат бұрын
Arumai
@KamalamRathinasamyСағат бұрын
Devika is no more.how come now?
@ravindrannanu40743 сағат бұрын
தமிழறிந்த நெஞ்சங்களின், இதயத் துடிப்பில் கவி ஆளுமை அரசராய் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார், எங்கள் கண்ணதாசன் ஐயா 🙏அவர்கள்.
@kaviarasukannadasantamilsa673 сағат бұрын
மிக்க நன்றி சார்
@ravindrannanu40743 сағат бұрын
@kaviarasukannadasantamilsa67 🙏
@ravindrannanu40742 сағат бұрын
@@kaviarasukannadasantamilsa67 🙏
@ravindrannanu40742 сағат бұрын
🙏
@muthumari92947 сағат бұрын
மென்மையான மனது
@amalalan36102 сағат бұрын
ஆனந்த ஜோதி என்ற படம் ஒன்றுதான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களோடு நடித்த மட்டுமாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்
@mynewdreammusic4 сағат бұрын
சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே 😢😢😢😢😢 மறக்க முடியுமா
@syedsulaiman22504 сағат бұрын
நெஞ்சம் மறப்பதில்லை....
@MrManie7773 сағат бұрын
A sparkling face for Devika. Very rear we will see such a beautiful actress in tamil film industry. She was a good pair for Sivaji but not for Mgr, that's y she could do only one film with the great Mgr
@Raja-g3n1z4 сағат бұрын
Shivajikku Mika poruthamana jodi Deviks
@shobhanapk360051 минут бұрын
We are watching almost same time . I watched Andavan Kattali , and muradan muthu and Bale Pandya . Theiir combination is the best
@subramanianr45244 сағат бұрын
எவ்வளவு சரளமாக தெளிவாக தமிழ் பேசுகிறார்.... இவரின் படங்கள் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன்... இப்படி கோர்வையாக பேசுவார் என்று நினைத்ததில்லை... காணொலி வெளியிட்டவருக்கு நன்றி
@vivekmad20105 сағат бұрын
Can't believe that Devika is a telugu person..
@ayubmuhammed70313 сағат бұрын
Devika Amma❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@VijiyaBabu-e4k3 сағат бұрын
👌🙏🙏🙏🙏🙏
@MohamedUmarMohamedUmar-s2j3 сағат бұрын
இவறா தேவிகா என்று என்னால் நம்பவே முடியவில்லை இவர் இளமை காலங்களில் நடித்த படங்கள் பார்ப்பேன் ஆனால் இந்த வீடியோவில் இவரை பார்க்கும் போது இவரா தேவிகா என்று என்னால் நம்ப முடியவில்லை
@MrKakkoo3 сағат бұрын
தேவிகாவின் படங்களில் இவருக்கு கவிஞர் அமைத்த பாடல்கள் எல்லாமே தனித்தன்மையுடன்தான் இருக்கும். அன்னை இல்லம் படத்தில் சிவாஜியுடன் தேவிகா பாடும் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் கவிஞருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று என அவரே சொல்லியிருக்கிறார்.