Mrs Kavitha Jawhar கரின் பேச்சு மிக அருமை எப்பொழும் நான் விரும்பி கேட்கும் பேச்சு. கதை போல இருந்தாலும் ஒரு செய்தி மிக அருமையாக இருக்கும். May God bless you sis live long life, we are also praying for your family.TKU
@RevathiRevathi-zh2jy Жыл бұрын
பொறுமையாகவும் நிதானமாகவும் பேசுகிறார் கவிதா ஜவஹர் Very good
@Arumugam-cq7xl Жыл бұрын
இருவரின் தன்னம்பிக்கை பேச்சு சமூக அக்கறை பொறுப்பு அருமை அம்மா நன்றி.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@allinmypetsandmyfamily118 Жыл бұрын
Ppp
@navaneethamdevendran55436 ай бұрын
@krishnanm2100 Жыл бұрын
இருவரும் நல்ல பேச்சாளர் ரசித்தேன்
@muthusamyk84945 ай бұрын
Amma arumayana speeching
@SuganthiChandra5 ай бұрын
Super speech mam u nd kavitha jawar mam, God bless you both. My age 62.🎉🎉🎉🎉😂😂😂😂😊😊😊😊
@emachellamr3776 Жыл бұрын
பாரதி பாஸ்கர் ,கவிதா ஜவகர், சுமதி(வக்கில்)ஒவ்வெருவருக்கம் ஒவ்வெரு திறமை ஒப்பீடு செய்யாதீர்கள்
@hariniharini4669 Жыл бұрын
Nice mam I like the speech.❤
@UmaMoorthy-b9l Жыл бұрын
Very nice. Video it is very motivational.
@Kovaimagal Жыл бұрын
Thanks to the channel for the quality content
@geetharani2546 Жыл бұрын
Speech is very good
@leemrose7709 Жыл бұрын
Thank a lot kadavla 🙏🙏 Thank a lot mom Thank you so much for sharing massage Mom Thank god 🙏🙏🙏🙏 God bless you all 🙏🙏 Mom
@vennilad6816 Жыл бұрын
நல்லபேச்சு
@shanthisundhar4595 Жыл бұрын
அக்கா சூப்பர்
@shenbagambalaji31155 ай бұрын
Super cool 😅
@VivoYs-ck5ex Жыл бұрын
Unmai mam super
@Anita-ij6nn Жыл бұрын
Kavitha jawahar is always best
@S.V.BatumalaiАй бұрын
🥰🥰🌺🌺🌺👍👍
@venkatk5531 Жыл бұрын
Super
@kannahikandasamy256 Жыл бұрын
இத்தனை பேர் மேடை போட்டு பேசியும் இன்னும் ஏன் ஆசிரியர்களின் கையிலிருந்து பிரம்பை பிடிங்கியே வைத்திருக்கிறார்கள்? இந்த செய்தியை யாரைச் சென்றடைய வேண்டும்?
@Leela-vn7sl5 ай бұрын
😊
@RamasamyPonnaiah-vg9th Жыл бұрын
கவிதா ஜவகர் madam அவர்களுக்கு, நீங்கள் கூறியபடியே, எனது மகனுக்கு 28 வயதாகும் பொழுது ( நான் அவனது 65 வயது அப்பா )அவனை கண்டிக்கும் விதத்தில் கையை ஓங்கினேன். அவ்வளவுதான்.உடனே என்னைப் பிடித்து கீழே தள்ளி விட்டான். என்னால் balance செய்ய முடியாமல், 2 முறை கீழே விழுந்தேன். அதோடு குடும்பத்தை பிரிந்து வந்து விட்டேன். இப்பொழுது யாருடைய ஆதரவும் இல்லாமல் கஷ்ட ப்படுகிறான். விதியை வென்றவர் உண்டோ ?
@kanimozhijahadeeson4109 Жыл бұрын
😊😊
@priyasugathan7874 Жыл бұрын
Great to hear about karakattam woman from Bharti madam
@KarthiKeyan-mg2vo Жыл бұрын
😍🤗🙏
@venkatesa2411 Жыл бұрын
கவிதா ஜவகர் தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நாவரசி எங்கள் அக்கா பாரதி பாஸ்கர் மாதிரி பேசவும் முடியாது... அவங்க கால் தூசுக்கு ஈடாகவும் முடியாது... பாரதி பாஸ்கர் அக்கா மாஸ் 🎉🎉🎉🎉🎉
@indratalks Жыл бұрын
எவ்வளவு வன்மமான பதிவு..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை பேச்சு..இருவரையும் ஏன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்?..உங்களுக்கு பிடித்தவரை வாழ்த்துங்கள் அதில் தவறில்லை,ஆனால் மற்றொருவரை இகழ கூடாது.. மேடை சென்று பேசுவதற்கு அனுபவமும் திறமையும் வேண்டும்..அது இருவருக்கும் உள்ளது... வீட்டில் இருந்து எடை போடுவது சுலபம்...
@dinesharumugapandiyan6412 Жыл бұрын
Insolai patri pathivai pathuvittu ivaru vansollai ubayoaga paduthuvathu 😢
@venkatesa2411 Жыл бұрын
பாரதி பாஸ்கர் தான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பேச்சாளர்... அவங்க பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. கவிதா ஜவகர் மேடம் பேச்சு நல்லா தான் இருக்குது... ஆனால் அவங்க அளவுக்கும் அவங்கள விட சிறப்பாகவும் நெறய பேர் பேசிட்டு இருக்காங்க தானே... ஆனா பாரதி பாஸ்கர் மேடம் ஸ்பீச் வேற லெவல் ல இருக்குதுங்க
@chandragopalan3966 Жыл бұрын
Kavitha is superb
@jeevajayachandran5858 Жыл бұрын
ஒருவரை தாழ்த்தி பேசுவதன் மூலம் மற்றவரை உயர்த்துவதை பாரதி mam நிச்சயமாக விரும்ப மாட்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம். குறை கூறுவது உங்களின் குறும் புத்தியை காட்டுகிறது