அருமை சகோதரி...நானும் ஒரு புத்தக பிரியை. சில நாட்களாக என்னால் புத்தகம் படிப்பதில் கவனம் செலுத்த முடிய வில்லை. உங்கள் பேச்சால் மீண்டும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றி உள்ளது. நன்றி. வாழ்க வளமுடன்...
@karthick51985 жыл бұрын
அப்போது கூட விருப்பம் மட்டும் தான் தோன்றியது, படிக்கவில்லை சரிதானே...:-)
Some how I lost the thing about books . There was one time my dad went and complained to the school librarian not to give me books . Because I was too much indulged and obsessed . Now I just don't . I tried but it does not fly in me any more .
@adhisedanchannel77625 жыл бұрын
சோறு போட தாயிருக்கா! பட்டினியைப் பார்த்ததில்லே....! தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்லை!
@expressions92865 жыл бұрын
Sankara Narayanan G தாயடிச்சு வலிச்சதில்லை, இருந்தும் நானழுதேன், நானழுதா தாங்கிடுமா, உடனே தாயழுதா...
@Arun-ye3uq4 жыл бұрын
Too many ads
@venkatbabu1865 жыл бұрын
My mom didn't cook food for me neither my wife or my daughter or any of my relations or my boss. Why should I respect anyone.... So any talk depends on a personal mind. Social behavior is different. At least my book paid off.
@expressions92865 жыл бұрын
Venkatesh Babu Ponnuchamy Did you cook for your daughter?
@venkatbabu1865 жыл бұрын
@@expressions9286 that's how cremation argument grounds start.