No video

வாழ்க்கை வாழ்வதற்கே - பாரதி பாஸ்கர் | Bharathi Baskar Great Speech | RA Media

  Рет қаралды 273,586

RA Media

RA Media

Күн бұрын

கொடிசியா பொன்விழா கொண்டாட்டத்தில் வாழ்க்கை வானவில் போல எல்லாம் கலந்ததே என்று அற்புதமாக பேசிய பட்டிமன்ற பேச்சாளர் திருமதி,பாரதி பாஸ்கர் அவர்கள்

Пікірлер: 100
@muthulakshmim344
@muthulakshmim344 4 жыл бұрын
மேடம் உங்க பேச்சு கேட்காமல் தினமும் என்னால் தூங்க முடியவில்லை எனவே தினமும் ஒரு பேச்சு கேட்டு உறங்குவேன் உங்களுடைய அருமையான பேச்சுக்கு நன்றி மேடம்
@muthulakshmim344
@muthulakshmim344 4 жыл бұрын
மிகவும் அருமையான உண்மையான கருத்துக்கள் அடங்கியுள்ள அற்புதமான பேச்சு மிக மிக அருமை
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 5 жыл бұрын
தங்கள் கருத்துகள் அருமை, ஆழம், இனிமை, ஈரம், உவமை, ஊக்கம், எளிமை, ஏக்கம், ஐந்தருவி, ஒன்றியம், ஓவியம், ஔஷதம்!! மிக்க நன்றி!
@manoharanamarapathy457
@manoharanamarapathy457 4 жыл бұрын
அருமையான கருத்தான எளியவரும் அறியும்முத்தானபேச்சு
@nsubramanian1
@nsubramanian1 5 жыл бұрын
என்ன ஒரு அருமையான பேச்சு..... உங்களது குரல் அது கடவுள் கொடுத்த வரம். வாழ்க வளமுடன் மேடம்.....
@rajanddanielr2663
@rajanddanielr2663 4 жыл бұрын
Super madam
@mvv4866
@mvv4866 2 жыл бұрын
வண்ணங்கள் நிறைந்த வானவில்லில் உள்ள இண்டிகோ போல, வாழ்க்கையில் துன்பங்கள் வந்தாலும், மஞ்சளும் பச்சையும் உள்ளது போல், மகிழ்ச்சியும் வருவது உறுதி என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். தேநீரின் சுவையைத் துணையுடன் உணர்வது போல் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கை உன்னதமானது. நமக்குப் பின்வருபவர்களுக்கும் பயனுடையதாக அமையுமாறு நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற நல்லதோர் சொற்பொழிவு வழங்கிய பாரதி பாஸ்கர் வாழ்க! வளமுடன் பல்லாண்டு!
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l 3 жыл бұрын
தொட்டதற்கெல்லாம் தேவையற்ற போராட்டங்களென்று.. தன் ஆன்மாவை தொலைத்துக் கொண்ட நம் பக்கத்து மாநிலத்தை பார்த்தாவது தமிழகம் திருந்த வேண்டும்.. தமிழகத்தில் இந்த நல் கருத்தைச் சொல்வதற்கு நல்ல ஆண்மை வேண்டும்.. வணங்குகிறேன் தாயே..
@vinishaviji3067
@vinishaviji3067 5 жыл бұрын
Mam unga speech kettu pengal rompa perumai padrom 🙂
@musicaddict7402
@musicaddict7402 5 жыл бұрын
U r a great women.. really great mam.. superb speech.. Awesome...
@srividhyasathyamurthy2542
@srividhyasathyamurthy2542 4 жыл бұрын
அருமையிலும் அருமை தங்கள் உற்சாகம் ஊட்டும் பேச்சு. வாழ்க பல்லாண்டு... மேலும் மேலும் இது போன்ற பயனுள்ள கருத்துக்களை கூறவும்.
@babuci3538
@babuci3538 3 жыл бұрын
Anpu Thankai Bharathi Ammavirkk Nan oru Malayali Chiritu kalam Chennail Irunthathal Thamil Enakku Nantraka Therium Patti Mantrangal Vazhiyaka Thankalathu Peacchukkalai Keattukkondea Irukkirean. Enna Arumaiyaka Peashukireerkal. Kanna dhassan Pattu Ezhutha Piranthavarentral Neengal Peashuvatharkkakave Piranthavar. Vazhka Thankalatu Thamil Pulamai. Velka Namathu Thamil Mozhi Anpudan Kottayam Babu Babu's Publications S.H.Mount.Kottayam-6 Kerala.21-11-2020
@leelabharathi6549
@leelabharathi6549 4 жыл бұрын
You are a treasure to our tamil community madam.😍😍😍😍😍😍😍
@kannammalmohanraj3598
@kannammalmohanraj3598 4 жыл бұрын
Great en valkaikum inda speech stories oru peria arudal i wil tell my daughter sure this speechwill support her life to leed a happy life
@humanityhumanity41
@humanityhumanity41 4 жыл бұрын
Excellent speech. Lots of love & peace from Malaysia to people in Tamilnadu.
@jayadavid6120
@jayadavid6120 4 жыл бұрын
I love the way she gives advice between the speech. Very gd advice.
@user-tn7vp7cm2h
@user-tn7vp7cm2h 4 жыл бұрын
What a great speech mam, I am old and your apt words is a relief to me as I am facing the same, no exchange of words...
@palanimurugan3679
@palanimurugan3679 4 жыл бұрын
மிகவும் அருமை ,பாரதி பாஸ்கா் அம்மா
@dangergaming4147
@dangergaming4147 4 жыл бұрын
Good morning medam,l am not age and qualified to appreciate you.But i think that you are only the world's top most spoker medam.This speech is very very useful in all our life medam.Thankyou very much medam.Best of my wishes.
@muthukrishnankathiresan6223
@muthukrishnankathiresan6223 2 жыл бұрын
சூப்பர்
@penme
@penme 5 жыл бұрын
வணக்கம். பாரதி பாஸ்கர் Mam. அந்த தண்ணி போத்தல் கதைக்காகவாவது ஒரு நன்றி சொல்லலேண்ணா மனசு குறு குறு என உறுத்துமே. நன்றி. நாம இப்போ றொம்ப மாறிட்டோமில்ல எப்ப பாத்தாலும் நம்மள பத்தியே யோசிக்கிறோம் மத்தவங்கள நினைச்சுக்கூட பக்கிறதில்ல இல்ல . உங்களோட ஆழமான பேச்ச கேக்கிறதினால நாம் செய்யும் பிழையும் தெரிகிறது ,நாம செய்ய வேண்டிய சரியும் புரிகிறது . ஆகவே உங்க பேச்சுக்கும் ஒரு கனத்த நன்றி. 🙏
@balamuruganm8787
@balamuruganm8787 2 жыл бұрын
Great story madam💯
@kani1988
@kani1988 4 жыл бұрын
Super super super love u your speech mam always u r great mam. Your My inspiration.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 5 жыл бұрын
No mere words to praise.what a wonderful speech
@meenasrinivasan2584
@meenasrinivasan2584 5 жыл бұрын
Very good informative speech. Vaazhga Valamudan Bharathi Mam. 👌👌👌👏👏👏♥️♥️♥️
@mahenshahul2674
@mahenshahul2674 5 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு அருமையான பேச்சு
@anbusuganya4936
@anbusuganya4936 5 жыл бұрын
Mahen Shahul super
@kanmanivasudevan377
@kanmanivasudevan377 5 жыл бұрын
Amazing, wonderful, excellent speech
@ajithkumarmr9518
@ajithkumarmr9518 3 жыл бұрын
Nice speech, good humour with excellent thought , good way of entertainment and no boaring
@thamotharane8967
@thamotharane8967 5 жыл бұрын
அருமையான பதிவு
@R.VennilaRajangam
@R.VennilaRajangam 4 жыл бұрын
Very super mam your speech very wonderful excellent I like this very super
@sasikala9637
@sasikala9637 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@jskprakash
@jskprakash 4 жыл бұрын
Super mam! Fabulous speech!
@jenijobi9055
@jenijobi9055 5 жыл бұрын
Super neenga sonna antha palaivana kathai super enakku romba pudichirukku unga voice very nice
@lucianfernande5349
@lucianfernande5349 5 жыл бұрын
Dear madam very good excellent speech thank you
@muthumahendran5511
@muthumahendran5511 5 жыл бұрын
Super spch mam
@rosyamaladass707
@rosyamaladass707 3 жыл бұрын
Wonderful
@TheVkarthik2000
@TheVkarthik2000 4 жыл бұрын
Super madam.Excellent speech. God bless you.
@vineethvp9666
@vineethvp9666 3 жыл бұрын
மிக்க நன்றிகள் பாரதி அம்மா❤🙏🙏🙏🙏🙏 நன்றிகள் சொல்ல வாழ்த்த வார்த்தைகளில்லை... வாழ்க்கை வாழ்வதற்கே........❤🙏🙏🙏🙏🙏 05/02/2021*15:28:13
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 5 жыл бұрын
Super speech
@JyothiAKAk
@JyothiAKAk 3 жыл бұрын
you are blessed by God.... as an excellent speaker: Hereafter...now. also. late: don't waste your energy: saying unwanted things...i You work... $... Save. nation::Become... A: BJP leader: $for.... Bharat.... Jai... Bharat.... Jai... Modiji......Now your.... life...no. --meaning.... Be...a.patriot.... work:-speak... for... Our-Bharat...
@thaiyalnayagiravikumar2448
@thaiyalnayagiravikumar2448 5 жыл бұрын
Excellent!
@praveenraja5698
@praveenraja5698 5 жыл бұрын
எளிமையான தெளிவான பேச்சு.......அழகு வார்த்தைகளில் வார்த்தை விளையாட்டு........
@vaninallai7231
@vaninallai7231 4 жыл бұрын
Your speech touch my heart
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Bharathi bhasker mam niga" misai vaikkatha bharathi👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@narmathashakthi5948
@narmathashakthi5948 4 жыл бұрын
Thank you mam na innum konjam enna mathika poran 🙏👍
@mageswarishanmugam8485
@mageswarishanmugam8485 4 жыл бұрын
Very, very fantastic mam 👌👌🙏
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 5 жыл бұрын
Greatest speech madam we are all your followers
@jayasrireghu126
@jayasrireghu126 4 жыл бұрын
Excellent mam
@kalavathis6149
@kalavathis6149 4 жыл бұрын
Super. Akka
@radhasekar8610
@radhasekar8610 4 жыл бұрын
Medam wonderfully speech lam very like and thinking Thanksgiving
@sankaransubramanian2032
@sankaransubramanian2032 3 жыл бұрын
👌🙏🏼
@shasideva8887
@shasideva8887 5 жыл бұрын
Super ma'am
@yashwanthr3699
@yashwanthr3699 5 жыл бұрын
Superr speech mamm
@thiyagarajanjayapal4409
@thiyagarajanjayapal4409 5 жыл бұрын
Awesome speech Madam
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி எனது நண்பரிடம் 100 பேர் வேலை செய்தனர். அவர்களுக்கு வார வார சம்பளம் கொடுப்பார். சில நேஎரம் வாரச் சம்பளம் கொடுக்க பணம் இருக்காது ஆனால் தொழிலாளர்கள் குடும்பம் பாதிக்கும் என்று எனது மனைவியின் நகையை பேங்கில் வைத்து பணம் வாங்கி கொடுப்பார் தொழில் மீது அவர் மிகவும் பக்தி வைத்து இருந்தார்.
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 5 жыл бұрын
Madam valtha vayathilai vanangukirom🙏🙏🙏🙏🙏
@prabavathi973
@prabavathi973 4 жыл бұрын
Arumai barathi mam
@devadeva5405
@devadeva5405 4 жыл бұрын
great of voice thanks mam
@kathiresan007
@kathiresan007 5 жыл бұрын
What a speech..i m mesmerized madam...
@jeyanthinagarajan7802
@jeyanthinagarajan7802 5 жыл бұрын
Super speech madam
@manikkavallis5803
@manikkavallis5803 5 жыл бұрын
Madam super thanks
@mangalaramamurthy1904
@mangalaramamurthy1904 4 жыл бұрын
Barathy very super talk vazhka valamuden
@vijayaranidurairaj2207
@vijayaranidurairaj2207 4 жыл бұрын
Very true speech 👋👌
@dhanudivya5192
@dhanudivya5192 5 жыл бұрын
Hats off mam
@anumurugan3550
@anumurugan3550 5 жыл бұрын
Eppavum Pola Dhool Kelapitinga mam😍😍😍Keep Rocking
@vimaljay4808
@vimaljay4808 5 жыл бұрын
Ahaan apdiya
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 жыл бұрын
அற்புதம்
@shanthisanthi6947
@shanthisanthi6947 4 жыл бұрын
Hai friend. Yours speech very impressed
@parimalapanneerselvam8419
@parimalapanneerselvam8419 5 жыл бұрын
Super super
@saranyasenthil328
@saranyasenthil328 4 жыл бұрын
super
@mythilisoundar35
@mythilisoundar35 4 жыл бұрын
Super mam
@kanagavalliponnusamy556
@kanagavalliponnusamy556 5 жыл бұрын
👏👏👌
@rajesj8627
@rajesj8627 3 жыл бұрын
BARATHE MADAM WALDEN MY JRAJESH NUNGAMBAKKAM AG 40
@kirubaharandanabal3882
@kirubaharandanabal3882 4 жыл бұрын
Super 🙏🙏🙏🌸
@bestvalue2710
@bestvalue2710 4 жыл бұрын
Nice speech.
@anwarbasha5525
@anwarbasha5525 5 жыл бұрын
Nice mam
@sheiksithikymail.comsithik1581
@sheiksithikymail.comsithik1581 5 жыл бұрын
Mami l love your speech it is true
@leninkannappan5050
@leninkannappan5050 4 жыл бұрын
💝💙❤💟💛💚👏👍👌
@nagarajanvaradarajan7832
@nagarajanvaradarajan7832 5 жыл бұрын
I like it
@nabeeskhan007
@nabeeskhan007 5 жыл бұрын
ஊழல் பெரிச்சாலிகளை களை எடுத்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும் . சினிமா திரையரங்குகளை இழுத்து மூடவேண்டும். வார இறுதி நாட்கள் மட்டுமே சினிமா. சினிமா மட்டுமே வாழ்க்கை கிடையாது . பேசும் போது கூட சினிமாவையும் நடிகர்களையும் உவமையாகக்கூட பேசுவதை தவிர்க்க வேண்டும் .
@manigaya3626
@manigaya3626 4 жыл бұрын
235 kodi varusama...😮😯 thank you fr ur inform mam...because i'm try..
@hellochammu735
@hellochammu735 5 жыл бұрын
Excellent Mam.
@basheerummar1852
@basheerummar1852 3 жыл бұрын
Madam, There is one golden word saying that ThERAI KADAL ODIYUM THERAVIYAM THEADU how u feel on it ?
@GUKNAIR
@GUKNAIR 3 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு கிடைத்த தவபுதல்வி.
@jothimanis4260
@jothimanis4260 5 жыл бұрын
wonderful speech madam
@malathyr4
@malathyr4 5 жыл бұрын
Super. Next lndira ganthi. Vazga valamudan
@senthamaraiselvi4566
@senthamaraiselvi4566 5 жыл бұрын
I like you
@senthilnathan2048
@senthilnathan2048 4 жыл бұрын
தொட்டதுக்கெல்லாம் போராட்டம்...... அப்புறம் எப்படி யா தமிழ்நாடு வெளங்கும்.......
@umaiyer802
@umaiyer802 4 жыл бұрын
,👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🏼
@pandiarajan2349
@pandiarajan2349 5 жыл бұрын
Kia motors போனதுக்கு காரணம் ஆளும்கட்சி கூடுதல் கமிசன் கேட்டதால் தான் .
@madhivananmadhi2019
@madhivananmadhi2019 5 жыл бұрын
கேனை முழுமையாக நிரப்பி பாதி குடித்து விட்டு மீதியை குழாயில் ஊற்றி அடிக்க சொல்லி இருக்கலாம் அவன் தாகம் கொஞ்சம் தனியும்.
@sakthivelkasi1457
@sakthivelkasi1457 4 жыл бұрын
Kamarasar, kakkan
@vikramk5412
@vikramk5412 5 жыл бұрын
because of commission.
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
சும்மா மேடையேறி அலட்டி எதுவுமாகாது - எல்லோரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒன்று கூடுங்கள். துடைப்பங்களை எடுங்கள் தெருக்களை கூட்டி சுத்தம் செய்யுங்கள் - ஏழைகளின் குடில்களுக்குள் சென்று வேண்டிய உதவியை செய்யுங்கள் பயனாகும் . முடியுமா ??
@healthylivingumakannan742
@healthylivingumakannan742 5 жыл бұрын
whar the hell u know about GST and its impact on indian economy ; do ur job only
@anbusuganya4936
@anbusuganya4936 5 жыл бұрын
super
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui 5 жыл бұрын
அருமை
@shanthasivapadham4701
@shanthasivapadham4701 5 жыл бұрын
Super mam
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 7 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Dr.jayanthasri balakrishnan #motivationalspeech தகுதி உடையவனாக இரு.
24:59
ஞான தீபம் சேனல்
Рет қаралды 3,1 М.
Bharathi Baskar Motivational Speech to Anandham Students | Anandham Youth Foundation
31:21
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த பாண்டிச்சேரி கௌதமி | நடுவர் மகாராஜா | Manjunathan Pattimandram
59:06
மஞ்சுநாதன் ६ மகாராஜா கலைக்குழுவின் பட்டிமன்றம்
Рет қаралды 33 М.