திரு.பாரதி கிருஷ்ணகுமார் அண்ணன் அவர்களின் உரை மிகவும் அற்புதம். சிறைக்கதை நெகிழ்ச்சியாக இருந்தது. அதை சொன்ன பாங்கு ஆகா.. ஆகா... நீங்கள் சொன்னதாக நான் அந்தக் கதையை சொல்லலாம் என்றிருக்கிறேன். தமிழ் மொழியின் சிறப்பை சீர்துாக்கி அம்மாவுக்கு பொருள் சொன்னது வெகு சிறப்பு அண்ணே. மகிழ்ச்சி. வாழ்த்துகள் !!
@uttamavillan11334 ай бұрын
சிறந்த காணொளி 🎉
@dhanapalm26067 ай бұрын
அறியாததை அறிய வைத்த மனித குல மாணிக்கத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@MamallanMahendran Жыл бұрын
அருமையான பேச்சு.. வாழ்த்துக்கள்.
@ramalingamd62973 ай бұрын
" அம்மா " என்ற தமிழ்ச் சொல்லின் பொருள், எவ்வளவு உயர்ந்த " பொருள் பொதிந்த சொல் " என்பதை தங்கள் உரை வீச்சிலிருநது அறிந்து மகிழ்ந்தேன் ! பெருமை யடைந்தேன் !!! வாழ்க வளமுடன் நம் தமிழ் மொழி போல் !!!
@aravindnickey9093 ай бұрын
1:18
@pargaviesther5139 Жыл бұрын
தாயையும் தாய் மொழியை குறித்து தங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@SyedAli-zg4kj Жыл бұрын
Outstanding speech
@SyedAli-zg4kj Жыл бұрын
Super. Really mother's are great
@veroformcnc3339 Жыл бұрын
Very very good sir.
@veeravallirajendran15568 ай бұрын
👌👌
@ushagunasekaran5372 Жыл бұрын
Usha super sir
@govindarajpalanisamy7700 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@asokanperumal6411 Жыл бұрын
அருமையான உரை.
@ravikumarkravikumar44336 ай бұрын
A V M. Rajan
@HR-du4tt Жыл бұрын
Release her. she is a mother.
@kaniyuri Жыл бұрын
உலகில் செம்மொழியாக கருதப்படும் மொழிகள் மொத்தம் 8 ஆகும். தமிழ், கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம்.