மிகவும் மேன்மையான கருத்துக்களை கொண்ட நிறைவான உரை..👏👏👏🌹🌹 நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரர்..
@anbusanmuganathan512210 ай бұрын
ஐயா உங்கள் உரை கேட்டு நெஞ்சம் நெக்குறுகி அழ வைத்தது! நெஞ்சில் பல தத்துவங்களை தாங்கி கொள்ள வைத்தது!
@balasubramaniammaniam4808 Жыл бұрын
மிகவும் கருத்து செறிவு நிறைந்த உரை.வாழ்த்துகள் தோழரே.
@manigandanmani1363 Жыл бұрын
அருமையான உரை ஐயா
@sweet-b6p2 жыл бұрын
அருமையான அறிஞர் பெருமகனார் பாரதி கிருஷ்ணகுமார் ஐயா - சிறந்த பேச்சாளர் . இறுதியில் சோகமாக ஒன்றைச்சொல்லி முடிப்பார் .
@j.sriram6960 Жыл бұрын
Now I am continuously watching your speeches sir... great Speech
@anjalikumar4483 жыл бұрын
அன்பு நிரைந்த இதயத்தோடு வாழ்வோம்.....
@subbulakshmitn4 жыл бұрын
துன்பத்தில் இருப்பவரிடம் பேசுவதற்கு வார்த்தைகளை கவனமாகக் கோர்க்க வேண்டும் அண்ணா
@punithavathi16412 жыл бұрын
Thank you sir
@riyazudeenhabibulla26203 жыл бұрын
அருமை
@manomano4034 жыл бұрын
ஆழப்பதிந்த உண்மைகளை, அழகு ததும்பச் சொட்டும்.. இலக்கிய வடிவங்களில் இறைவனைக் காண்கிண்றேன்.. .. 07.55
@preethi0810 ай бұрын
🙏🙏🙏🙏🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
@anbusanmuganathan51227 ай бұрын
மரம் மனிதனுக்கு இயற்கை வழங்கிய வரம்!!
@arumugampr Жыл бұрын
😮😊
@subbulakshmitn4 жыл бұрын
உப்பு அதிகமாக போவது அவரது கண்ணீரும் ஒரு காரணமாக இருக்கலாம் ஐயா
@sivassiva78152 жыл бұрын
இறைவன் பிள்ளைக்கறி கேட்டிருக்க மாட்டார்.சைவப்பிள்ளையிடம் காய்கறி கேட்டிருப்பார்.
@dhanapalm26068 ай бұрын
நண்பரே கடவுள் பிள்ளைக்கறிக்கும் மன்னனின் மனைவியின் கூந்தலுக்கு மனம இருக்கிறதா இல்லையா என்பதற்கு ஓடோடி வந்த கடவுள் கேன்சர் வியாதிக்கும் கிட்னி ஃபெயிலர் இப்படி தீர்க்க முடியாத வியாதிகளில் நித்தமும் கடவுளே கடவுளே கடவுளே என்று ஒவ்வொரு நிமிடமும் துயரத்தில் வாழ்வா சாவா என்று துடியாய் துடிக்கும் பல கோடி மனிதர்களுக்கு நேரில் வர வேண்டாம் ஒரு சிறு குழந்தை இந்த நோயால் துடிப்பதைப் பார்த்து நேரில் வந்து இந்த மருந்து சாப்பிட்டு இனிமேல் மனித குலம் துயர மில்லாமல் சந்தோஷமாக வாழுங்கள் என்று ஏன் ஒரு உண்மை நிகழ்வ கூட இல்லை. எல்லாம் பழைய கவைக்கு உதவாது கதைகள் தான் இன்றும் நம்மை மூடர்களாக்கி மூடநம்பிக்கைக்கு அடிமையாக்கி நம் மூளை வளர்ச்சி குன்றி இன்றும் முட்டாள்களாக வாழ்வது தான் உண்மை உண்மை உண்மை
@David-d9w9t Жыл бұрын
Kankal kulamakiyathu thozhare...
@Venkat-jm7kkАй бұрын
சமையல் உப்பு சங்கடம் செய்தது
@padmasrinivasan5732 жыл бұрын
Uहरह
@louislouis20332 ай бұрын
மிகவும் மேன்மையான கருத்துக்களை கொண்ட நிறைவான உரை..👏👏👏🌹🌹 நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரர்..