Bharathi vishnuvardhan | biography | cinema - singer - dancing fame | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 89,901

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
நாடோடி - தங்கசுரங்கம் - அவளுக்கென்று ஓர் மனம் திரைப்பட நாயகியும், விஷ்ணுவர்தனின் இல்லத்தரசியும்,
பின்னணி பாடகியும் - நாட்டியத் தாரகையும் - விளையாட்டு வீராங்கனையுமான பாரதி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 158
@nimmy-cl4nx
@nimmy-cl4nx Ай бұрын
அருமையான பதிவு .பாரதியின் குரல் இனிமை.நன்றி.
@satkunamvasanthakumar3482
@satkunamvasanthakumar3482 2 жыл бұрын
70களில் ஹிந்தி நடிகைகள் போன்ற மெலிதான உடல் அமைப்பும் முகத் தோற்றமும் கொண்ட மிகச் சிறந்த தென் இந்திய நடிகை
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
பாரதி அவர்களின் உயர்நத தோற்றமும் அழகான முகமும், நடிப்பாற்றலும் அனைவரையும் வசீகரிக்கக் கூடியது. யர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி கணேசன் அவர்களுடன் தன் காதலனுக்காக வாதிடும் காட்சி இன்னும் நினைவில் உள்ளது. அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் லிதாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்தவர். அவர் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.
@angayarkannilakshmanasamy6839
@angayarkannilakshmanasamy6839 2 жыл бұрын
பாரதியை எனக்கு ரெம்ப பிடிக்கும் அவளுக்குகென்று ஓர் மனம் படத்தில் பாரதியின் நடிப்பில் இன்றும் கண் கலங்குவேன் விஷ்ணு அலைகள் படத்தில் அசத்தியிருப்பார்
@nirmalas3997
@nirmalas3997 Ай бұрын
Azhagi chilai
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
அழகும் திறமையும் கொண்ட நடிகை
@selvamrasu6615
@selvamrasu6615 Жыл бұрын
Arumai
@chandranjayam198
@chandranjayam198 2 жыл бұрын
பாரதியைகுறித்தவாழ்கை வர்ணணைமற்றும் குரல் இனிமை சூப்பர் 👍🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவுமிகு வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!
@velmaster2010
@velmaster2010 2 жыл бұрын
She is one of my favourite actresses of 70's.
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 жыл бұрын
தோற்றம் அழகு நடிப்பு சிறப்பு பாரதி ஒரு அருமையான நடிகை
@kokilaravi7670
@kokilaravi7670 2 жыл бұрын
❤my favorite actor is bharathi madam thankyou for information of news mix tv
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 5 ай бұрын
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி புகழ்பெற்ற அழகு நடிகை பாரதியின் வாழ்க்கை வரலாறு சிறப்பு. மயங்கி விட்டேன் உன்னை கண்டு பாடல் காட்சியில் தலைவருடன் ஜோடி அமர்க்களம். இவருக்கான பாடல்கள் அனைத்தும் இன்றளவும் அனைவராலும் விரும்பி கேட்கப்படுகிறது.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவருடன் அழகுக்கு மறு பெயர் பெண்ணாம் என்ற பாடலில் அழகுக்கு அழகாக தெரிந்தவராயிற்றே பாரதி அவர்கள்
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 Жыл бұрын
பாரதி மேடம் தமிழ்த்திரையுலகில் உங்கள் சேவையும் பங்கீடும் மிக அருமை வாழ்க பல்லாண்டு
@amirdhasv3201
@amirdhasv3201 2 жыл бұрын
A very beautiful, model like actress..
@mxmd260
@mxmd260 2 жыл бұрын
பாரதியை வரலாறு நன்றாக இருந்தது நான் அவர் ரசிகன் இப்போதுதான் தெரியுது அவர் வரலாறு
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
நடிகை பாரதி அவர்கள் பற்றிய தகவல்கள் அருமை 👏👏👏💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி!
@gmurali3735
@gmurali3735 2 жыл бұрын
My favorite actress
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
நன்றி brother உ ங் கள் தமிழ் அழகு
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
அம்மா பாரதி அவர்கள் வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏🙏எனக்கு மிகவும் பிடித்த பாடல் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என் உள்ளம் எங்கும் அல்லி தெலித்தேன் பாடல் மிகவும் அருமை
@majeethabdul2186
@majeethabdul2186 2 жыл бұрын
ப்ரோ தமிழ கொல்லாதிங்க.
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 жыл бұрын
bharathivishnuvarthan Amma good 👍👌actors good information sir thanks
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 жыл бұрын
Good sir
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 жыл бұрын
அழகிய இடை கொண்ட நடிகை
@MaathaRaani
@MaathaRaani 21 күн бұрын
Love you barathi darling 💞
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
My favourite beautiful actress . How can I forget her superb acting in avaluku endru or manam
@medimunaaf4868
@medimunaaf4868 2 жыл бұрын
Bharathi alagu chellam .silai vadivaana udal kattu alagi barathi 💓
@gevarakagevaraka5090
@gevarakagevaraka5090 Жыл бұрын
One of my favourite artistes. Very beautiful, excellent talented artiste... ❤🌹 🎉
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
தங்கச்சுரங்கம் திரை படத்தில் சிவாஜி அவர்கள் பாரதியைப் பார்த்து"கட்டழகு பாப்பா கண்ணுக்கு" & கிணற்றுக்குள் இருவரும் பாடும்"சந்தனக்குடத்துக்குள்" என்ற பாடலும் அருமையாக இருக்கும்.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
அலைகள்... படத்தில் பொன்னென்ன பூவென்ன பாடல்.. இதயத்தை வருடும் இன்றளவும்
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Pretty and Dignified Actress of her time
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Well said 👏
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Very beautiful and excellent actress Bharathi I love her films so much especially Uyarnda manithan and the song En kelvikkenna badil is evergreen and lovely song
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Arumai Arumai emakku pititha arputhamana acters congratulations new mix tv 💐🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு நன்றி
@daviddava4849
@daviddava4849 2 жыл бұрын
70 's Beauty Stylish Actress .Love Bharati Ji🌹🌹🌹🌹🌹
@suryakumar6343
@suryakumar6343 2 жыл бұрын
My favourite actress Bharathi Medome. Best wishes Bharathi Medome.
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
wow wow wow wow wow wow wow great 🎉🎉❤❤❤
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
💋❤️💘💋💟❤️💋💘❤️💋 I love you da dorling
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Amma barathi andrum nalamudan vazgha 🙏thanks sir 🙏
@sukumaran1953
@sukumaran1953 Жыл бұрын
Yes I join you in wishing her happiness n good health. 🙏
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 жыл бұрын
Beautiful actress. My favourite actress.👌👌👍👍
@santhas9407
@santhas9407 2 жыл бұрын
எம்ஜிஆர் தமிழில் இவர்களை அறிமுகப்படுத்தினார் நாடோடி அன்னமிட்டக்கை சந்திரோதயம் அருமை
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 2 жыл бұрын
நான்கு கில்லாடிகள் என்ற படத்தில்நடித்ததும் மறக்கமுடியாது.மிக அழகான பேச்சு அந்த குரல் அற்புதம்.உங்களுக்கும்மிக்கநன்றி.ஐயா
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@Muthiahrajendiran
@Muthiahrajendiran 2 ай бұрын
Super video super video
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 2 жыл бұрын
Very beautiful angel awesome acting love you sister from Singapore im 60
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 3 ай бұрын
Hats off n Kudos to you for ur wonderful narration on Bharati amma cinema journey n biography is so wonderful a😅 heart touching.Bharati is one of the evergreen actress and a favourite of millions fans is well treated by you.❤❤👌👏👏🌿🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 3 ай бұрын
Thanks for your kind wishes!...
@Sivakumaran61
@Sivakumaran61 2 жыл бұрын
சினேகிதி படத்தில் டி.எம்.சௌந்தரராஜனுடன் சேர்ந்து "தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா? என்ற பாடலை சொந்தக் குரலில் பாடியுள்ளார்
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Great sharing! thagavalgal arumai. 👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@mukeshkumar-nm6ty
@mukeshkumar-nm6ty 2 жыл бұрын
I like Bharathi mam acting very very much
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
நடிகை பாரதி அவர்கள் நல்ல நடிகை.கன்னட நடிகர்.விஷ்ணு வர்த்தன்.அவர்களின் மனைவி ஆவார்.மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் நான்கு கில்லாடிகள்.மற்றும் நில் கவனி காதலி.படம்.
@rosisundar2783
@rosisundar2783 2 жыл бұрын
Beautiful and talented actress 😊
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
பெயர்லேயே இருக்கே அழகின் ரதி பாரதி என்று அதனால் அவருக்கு அவ்வளவு அழகு
@aravindasamymuniyandichell3266
@aravindasamymuniyandichell3266 10 ай бұрын
News mix TV யில் பின்னணியில் விபரங்களைச் சொல்பவர் மிகவும் அழகான குரலில், நிதானமாக, தெளிவாகக் கூறுகிறார் .. News mix TVக்கும், அவருக்கும் எங்கள் நன்றி ..
@Newsmixtv
@Newsmixtv 10 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@mypridemynation2211
@mypridemynation2211 2 жыл бұрын
நடிகை ஆலம் பற்றி பதிவிடுங்கள்.........
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
இவர் பிரேம் ஆனந்த் உடன் பாடி நடித்த அலங்காரம் கலையாமல் டூயட் பாடலும் வழிவழியே என்ற பாடலும் good and suprb
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Arumai Arumai . 👌👌 At last my long awaited video about our one of the best multitalented multilingual tall beautiful and dignified actress of our times.Mrs.Bharathi Vishnuvardhan 🙏🙏🙏.How can we forget her movies Avalukku Endru oru Manam, Uyarntha manithan , Katta panjayathu and many more Tamizh movies Her dance Karpuradha gomba Nanu in the Kannada film Bangaradha Manusha is just wonderful.I remember reading her interviews about MGR telling her not to wear high heels when she was acting with him and Shivaji Ganeshan telling her not to go earlier than him to the shooting spots.Such a great actress liked by all top heroes.Her late husband actor Vishnuvarthan and she were happy with their 2 adopted daughters and their families.But he went away very soon.She is a very courageous lady still remaining elegant and dignified May God give her a very long healthy life
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
@@Newsmixtv Ayya.where are you in Chennai to do all these researches??Do you do them all alone or you have a team?? Just curious 😊😊
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில் சந்திக்கிறோம்! தங்களின் பாசமிகு விசாரிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்!
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
@@Newsmixtv 🙏🙏🙏
@nirmalapillai6382
@nirmalapillai6382 2 жыл бұрын
L
@psathya7619
@psathya7619 2 жыл бұрын
Best actress enda kisukisukkum edam kodukkada arbudamana nadigai avar Bharathi avargal thanks for your information
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@santhakumari4572
@santhakumari4572 2 жыл бұрын
@@Newsmixtv ko 9p
@sasinatarajan3574
@sasinatarajan3574 Жыл бұрын
அழகு தேவதை
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 2 жыл бұрын
Vaazga valamudan
@oaslaw8078
@oaslaw8078 2 жыл бұрын
Nangu Killadigal in which she acted. This Movie was excellent. Her actions superb.
@prabuprabu6871
@prabuprabu6871 2 жыл бұрын
Maayamodhiram padatthula unga acting supet
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Barathi mam all movies nice and ahzgu mugam vazgavalamudan 💯👌🌹thanks sir 🙏🌹
@linggambanu5318
@linggambanu5318 2 жыл бұрын
நடிகை பாரதி..அழகிய முக வசீகரம் உயர்ந்த தோற்றம் சிறந்த நடிப்புத்திறன் 70's பிரபலமான பன்முகம் கொண்ட கதாநாயகி... உன்நீடத்தில் என்னை கோடேதெண் பாடல் இன்றளவும் யாராலும் மறக்கமுடியதே ..பாரதி அம்மா நீண்ட காலம் நலமாய் வாலே இறைவனை பிராத்திக்கிறேன்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் இவருக்கு சுசீலா, ஜானகி, ஈஸ்வரி என்று முப்பெரும் பாடகிகள் மூன்று விதமான பாடல்கள் படியுள்ளனர் வேறு எவருக்கும் இந்த பாக்யம் கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
Thank u very much sir for considering my comment
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
தங்காதம்பியில் பொழுதெல்லாம் பேசசோல்லம், அள்ளுக்கொரு முத்தம், எங்கப்பாப்பாவில் சொந்தமாமனுக்கும், புதுவீடு வந்த, நில்கவணி காதலி ஜீல்லென்றகற்று, நிமிர்ந்து நில்லு தேடிவரும், சிநேகிதி தங்கநிலவே என்று அனைத்துமே ஹிட் songs
@Muthiahrajendiran
@Muthiahrajendiran 2 ай бұрын
Super
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அழகான நடிகை எனக்குப்பிடிச்ச நடிகை ❤❤❤
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 ай бұрын
💕💕
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 жыл бұрын
சார் ஸ்ரீதர் அலைகள் தமிழ் படத்தில் விஷ்ணு வர்த்தனை அறிமுக படுத்தினார்!
@deepakk_here6726
@deepakk_here6726 2 жыл бұрын
Nice sharing
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@kalaiselvang4607
@kalaiselvang4607 4 ай бұрын
Rajkumar bharathi pair is good
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Uyartha manithan padathil 👍👍
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
Barathi is beautiful
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Жыл бұрын
சூப்பர் நடிகை.
@jayanavin7676
@jayanavin7676 2 жыл бұрын
Super sir Enniku pettitha actress
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
பாடல் இடம் பெற்ற படம் நம்மவீட்டு லட்சுமி, msv இசையில் ஜேசுதாஸ lr ஈஸ்வரி மற்றும் சுசீலா agiyor
@ramasri2363
@ramasri2363 2 жыл бұрын
Actress pushpalatha patri podungal
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
அய்யா 🙏🙏🙏நலமா 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பினால் மிகவும் நலமாக உள்ளோம்! வாழிய நலமோடு!
@nalinisreenair4993
@nalinisreenair4993 2 жыл бұрын
Thank you ji
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@reenasharonanitha42
@reenasharonanitha42 2 жыл бұрын
My favourite actor velli vizha nayagi barathiyai marakka mudiuma
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@navamnavam6937
@navamnavam6937 2 жыл бұрын
I love brtei àkka good atst.
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
அழகிய முகம் அழகிய உடலமைப்பு நல்ல நடிப்புடன் கூடிய நடிகை.நன்றி ஐய்யா. கொக்கரககோ இளவரசி யை பற்றி பதிவிடுங்கள். இன்னும் மனோரமா வை பற்றி பதிவி தவில்லை
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@subramaniabharathy1814
@subramaniabharathy1814 2 жыл бұрын
Nice delivery . கம்பீர குரல். வாழ்க, வளர்க.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@srikannan6452
@srikannan6452 2 жыл бұрын
Thanks for your information... Welcome.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@shihamsaheed2250
@shihamsaheed2250 2 жыл бұрын
Naadaswara oosayile also super song
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
பாரதி சரோஜா தேவி ஜாடையில் இருப்பார்
@lowerencephilip2627
@lowerencephilip2627 4 ай бұрын
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற பாடலில் பாரதி Madam கண்களால் காதலை வெளிப்படுத்தி நடித்திருப்பார்
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
My sweet Angel bharathi உங்கள் அழகு முகம் இருக்கிறதே அப்பப்பா குடும்ப பாங்கான அழகு அதே நேரத்தில் கவர்ச்சியான தோற்றம் உங்களுக்கு நான் எப்போதும் ரசிகன் மேடம் மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி ஆஹ்ஹ ஆ ஆ ஆஹா காலத்தின் வசந்தமடி நான் கோலத்தின் குமரியடி முழுக்க முழுக்க உங்களுக்காகவே உங்களுக்காகவேகவியரசு கண்ணதாசன் எழுதிய இந்த வரிகளை மறக்க முடியுமா நீங்கள் நடிக்கும் போது நான் பிறக்க வில்லை ஆனாலும் என் வயதுக்கு உங்களை ரொம்பவும் பிடித்து தொலைக்கிறதே மேடம் அதுவும் எங்கள் தங்க ராஜா செவாலியே சிவாஜி கணேசன் கூட நடித்தது தான் டாப் எம் ஜி ஆர் கூட நடித்த ஒரு படம் கூட ஓடவில்லை நாடோடி சந்திரோதயம் அன்னமிட்ட கை சிவாஜி படங்களில் நிறைய நடிக்காமல் போனது எனக்கு மிகவும் வருத்தம் விஷ்ணு வர்த்தன் தமிழில் அறிமுகமான படம் அலைகள் அதில் தான் ஜெயசந்திரனின் இரண்டாவது பாடலான எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே என்ற அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு ரொம்பவும் நன்றி ஸார் கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் என் அபிமான தேவதை நூறு ஆண்டுகள் கடந்து வாழ்வார் எனக்கு வயது என்னவோ நாப்பத்தி ஆறு தான் ஆனால் என்னமோ இவர் மேல் ஒரு அதிகமான அன்பு பழைய படங்கள் பாடல்களை ரசித்து ரசித்து என் வயதுக்கு சம்பந்தம் இல்லாத நடிகைளை தான் பிடித்து தொலைக்கிறது
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் வர்ணணை பகிர்விற்கு நன்றி!...
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
1:49 கர்நாடக சேர்ந்த நடிகைகள் பெயர் ஒரே மாதிரி உள்ளது பாருங்கள் சரோஜாதேவி இயற்பெயர் ராதாதேவி அதே போல் பாரதியின் இயற்பெயர் பாரதிதேவி ஒரே மாதிரியான பெயர்கள்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
வேறு எவருக்கும் இந்த வாய்ப்பு அமைந்திருக்காது என்று நினைக்கிறேன்
@joyceamara6104
@joyceamara6104 2 жыл бұрын
A talented actress who is not linked to any actors. Wish her well and good health. Bharathi till now maintain her size.
@joyceamara6104
@joyceamara6104 2 жыл бұрын
@@sarassmuthu8011 Lucky she didn't marry actor Raj Kumar! Vishnuvardan was a better choice!
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
@@joyceamara6104 yes i agree.But she had given several.hit movies with the Kannada icon Dr. Raj Kunar who had 5 children and illegal second wife actress Leelavathy who has one son by him then .So she would have been his third wife.🤨🤨
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
@@joyceamara6104you must be joking or taking me for a ride 😙😙😊😊 I don't know where in India you are or may be in abroad not to know all the events happening there .Both Raj Kumar, his wife parvathamma and last year very sadly and suddenly his third son Puneeth Raj Kumar had died 😢😢.Even Bharathi's husband Vishnuvardhan had died several years ago.I had visited his memorial in Bengaluru also.
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 2 жыл бұрын
வயதாநாலும் குழந்தை முகம் இவருக்கு
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 жыл бұрын
She was bold enough to count Mgr when he arrogantly commented about her name.
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 2 жыл бұрын
Consider as beautiful actress on screen. Very tall and talented not matching for many heros as tall. Jeisankar Ravichandran A VM Rajan OK. Nadodi she was introduced and acted as 1st love lady for MGR. Even Sarojadevi was there. Saro was afraid of her Beauty on screen dame goes to Ratna who was beautiful pair for MGR. But Saro dominated with MGR.
@priyag9071
@priyag9071 2 жыл бұрын
Channel says it's biography but mostly keep telling the films they acted..
@kanishkad8167
@kanishkad8167 2 жыл бұрын
Sumathi patri solunga video podunga
@dorisfrancis4414
@dorisfrancis4414 2 жыл бұрын
Beautiful and talented actress till today I watch her old songs especially uyarntha manithan song with Shivakumar
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 2 жыл бұрын
kallapatti singaram patri solunga
@jayabalanp2028
@jayabalanp2028 2 жыл бұрын
Actress Vijayalakshmi Patri oru Interview Edungal gi
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW SUPERB SISTER. NEWS MIX TV BHARATHI VISHNUVARDHAN BIOGRAPHY CINEMA ACTRES SINGAR DANCING FAME VAZHKIPAYANAM @NEWS MIX TV. SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER NANNDRI VANAKKAM SISTER. NEWS MIX TV BHARATHI VISHNUVARDHAN BIOGRAPHY 🙏🏻👍🙏🙏🏻🧒👌👧👧🏻🧒🏽😍🧒🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
நல்ல ஜோடி ..
@rkmobile32
@rkmobile32 2 жыл бұрын
மீண்டும் வாழ்வேன்.திறைப்படைத்தை.சொல்லவில்லையே
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
மறுபடியும் காணவேண்டுகிறோம்! நன்றி!
@artsc55
@artsc55 2 жыл бұрын
💐 aïyyā, énna oru porumaïye, panivu, adakkam, ādambaram illatha kalaïgnar, nalla kunam, amaïthi ajagu, nadigaï, ippadi pén Irukkanum éndru ninaïppārgal,, én attaï pōl irukkirār,,, vājtukkal avarukku🌹vājtukkal aïyyā, gratitude🙏🏽💐🪔🪔
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
கே.பாலாஜி பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
@@Newsmixtv அடுத்த பதிவில் பாலாஜி பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
Kannadathil Sandhya Raga,Sri Krishnadevaraya padangalil Rajkumar udan nadithu asathi ullar.
@sivaalayakalaikoodam9292
@sivaalayakalaikoodam9292 2 жыл бұрын
Sir A p nagaraj iya sollunga
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@SunnyAkira
@SunnyAkira 2 жыл бұрын
Bharathi school il en senior enakkuthrowball vilattu nutpangalai katruthanthavar Schoolday functional matrum Thiagarajaswamigalin paattu. ppaduvathil ennai merugetriyavar Ivarin thangai ennudaiya lassmate
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி!
@antanisomale6968
@antanisomale6968 Жыл бұрын
S JANAKI Musical night ll Bharathi special
10:02
S Janaki Charitable Trust, Mysuru, Registered
Рет қаралды 4,7 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 38 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 8 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33