இது ஒரு நல்ல விளக்கம். இந்த வகையிலும் பரிச்சித்து பார்க்க வேண்டும்.
@gayathrilakshmiganthan173511 ай бұрын
Sir , தாங்கள் ஒரு 😊 உண்மையான ஜோதிடர்❤❤❤🎉🎉🎉
@maranmaran9715 Жыл бұрын
மிக தெளிவான எளிதில் புரிந்துக் கொல்லும் வகையில் சொல்லகின்றிர்.. அருமை
@srvenkateswaran0111 ай бұрын
❤இப்படி யாரும் இதுவரை விளக்கம் தரவில்லை 🎉இதையே நட்சத்திர பாதத்தை கூறி விளக்கி இருக்கலாம் 🎉❤ நன்றி வாழ்த்துக்கள் 🎉
@subramaniyamvinayagam5689Ай бұрын
மிக மிக மிக அருமையான விளக்கம் மிகப் புரிந்த சிறந்த ஜோதிடர் சூப்பர் 🙏
@natarajgreen Жыл бұрын
There truly is a teacher in you.There is clarity and lucidity. I have understood the bavaga concept very well.Thank you ,sir.
@astrobarath Жыл бұрын
🙏
@healthandwealthtamil6572 Жыл бұрын
பரத் சார் வாழ்த்துக்கள் சிறப்பாக இருக்கிறது உங்கள் விளக்கம் இதுவரை நான் யாரிடமும் இப்படி ஒரு விளக்கத்தை கேட்டதில்லை விரைவில் உங்களை சந்தித்து பேச வேண்டும் என் குடும்ப ஜாதகம் பற்றி மீண்டும் வாழ்த்துக்கள் சார்
@DdSaravanan-c7s2 ай бұрын
புதியதாக இருக்கு... நல்லது
@muralirajkr2566 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 இதுபோல் பகிறந்தமா சொல்லணும். ஓரு ஜோதிட தொழில் இது சிறப்பு 💐
@Karaj-e9jАй бұрын
அருமை
@govindarajg1912 Жыл бұрын
சிறப்பு..... "மிகச்.......சிறப்பு" 👍 டிகிரி வரைபடம் கூடுதல் கிரகங்களுக்கு காண்பிக்கவும்.
@bharathidasansubramani332 Жыл бұрын
அருமையான தகவல்..
@Shankar-i8g9 ай бұрын
நன்றி 🙏 அருமை 💐
@saisakthinagaraj9138 Жыл бұрын
Best astrologer @astro barath ❤👌💥
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் சார்.
@vethanayakisuntharamurthi9657 Жыл бұрын
புரியுது அண்ணா வாழ்க வளர்க மிக்க நன்றி
@jayaprakashjaya80387 ай бұрын
நன்றிகள் நண்பரே
@amarnath6385 Жыл бұрын
மிகவும் அருமை
@meenakshiravichandran1147 Жыл бұрын
Vanakkam sir, very clear presentation ,nanri ,vaazhga valamudan
@gurubalajir4670 Жыл бұрын
i did not seen this kind of detailed explanation in other utube channels. u r a new age astrologer. keep doing
@a.thirumurugan3607 Жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏🙏🙏
@saralabaskaran69343 ай бұрын
ஐயா வணக்கம். உங்கள் வீடியோ மிக அருமை. திருமண பொருத்தத்தில் ராசி கட்டம் பார்க்க வேண்டுமா? பாவ் கட்டம் பார்க்க வேண்டுமா? நவாம்ச கட்டம் பார்க்க வேண்டுமா? தெளிவுப்படுத்துங்கள்.🙏
@kausalyaanandh746427 күн бұрын
Astro barath good explanation
@gopalkrishnan1630 Жыл бұрын
Excellent explanation sir. Thanks sir
@ww-hy1cw7 ай бұрын
Sir super . Simma Lakinathil seavvai 25degeree.athukudavea raagu 3 degeree sir. Ethu la thosham erukka sir. Pls ans
@somusundaram463 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் பரத் சார்
@raniranganathan6635 Жыл бұрын
தலைவா என் கண்ணையே திறந்து வைத்துவிட்டீர்கள் தலைவா 👌
@astrobarath Жыл бұрын
👍
@SivaKumar-nx3my Жыл бұрын
Sir super enakku nalla puringethu thank you great
@rameshbabu1234 ай бұрын
சிறப்பு 👌
@bashyamkrishna502310 ай бұрын
Very good explanation
@alwayshappysri Жыл бұрын
தெளிவாகத் சொல்கிறார். 😢😢😢 என்னால் தான் சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை.
@MOHANRAJ-ec7qf9 ай бұрын
சார் என்னுடைய ஜாதகம் லக்கினம் சந்திப்பு என்று சொன்னார்கள் அப்போது புரியவில்லை இப்போது தான் புரிந்தது
@arivumarudhur7226 Жыл бұрын
Appointment fixed ready ...i am waiting August 2 Wednesday 11.15am sir
@nagarajanmuthuraman8817 Жыл бұрын
அய்யா வணக்கம் ஜாதகத்தில் டிகிரி பார்ப்பது எப்படி என்று சொல்லுங்கள் அய்யா
@RamachandranKuttiyappan10 ай бұрын
P
@maniyarasanmaniyarasan6461Ай бұрын
24:20
@maniyarasanmaniyarasan6461Ай бұрын
24:20
@maniyarasanmaniyarasan6461Ай бұрын
24:20 24:20
@Boobalu73 ай бұрын
Agree But இதை எப்படி தெரிஞ்சு கொள்வது ன்னு சொல்லுங்க Bro.. குறிப்பா Computer la போட்டு தெரிஞ்சுகாம Naturally எப்படி டிகிரி பார்ப்பதுன்னு சொல்லுங்க 🙏
@monishacoveringmarket31037 ай бұрын
Arumai sir
@umasankarva64463 ай бұрын
Super
@t.pitchairaj26807 ай бұрын
Sir enkanitham or vakkiyam ethu correct clear pannunga please
@govindharajm55337 ай бұрын
Sir kumba laknam 6la guru 4 degree 6la sevvai 15 degree la irukaru guru 26 degree la ucham petra sevvai inaigirar ippothu sevvai neetchabangam adainthu raja yogam tharuvara, and puthan 6la 17 degree la pagai petru irukaru guruvudan 28 degree la inaikirar pagai nilai maruma sir, please reply me sir, thank you 😊
@anand.a9815 Жыл бұрын
வணக்கம் அய்யா,பாவகம் பார்க்க நீங்கள் சொன்னதில் சிறு சந்தேகம் டீகிரி பார்க்க வலது அல்லது இடது எந்த பக்கம் பார்க்க வேண்டும்
Bavaga maruthalin ula grahangal entha bava athibathi palana seium ipo ragu keathu na entha bhavathoda athibathi mari irrukum
@somusundaram463 Жыл бұрын
ஒரு கட்டத்தில் ஒரு கிரகம் 25 டிகிரி மேல் சென்று விட்டா அடுத்த வீடு லக்கனம் பவர் வீடு அமைந்தால் பலன் எப்படி அறிவது
@v.elangovang.v.kalaikadhir20888 ай бұрын
ஐயா நன்றி கலந்த வணக்கம், மேஷத்தில் 3 டிகிரியில் குரு பகவான் இருந்தால், அது துலாத்தின் 3 வது டிகிரியை 7 ஆம் பார்வையாக பார்க்கும், நன்று, குருவின் 5,9 பார்வைகள் சிம்மம், தனுசின் எந்த டிகிரியை பார்க்கும்?
@DhanarajAK0078 ай бұрын
Suriyan kadagam la 29 degree la iruku sir na simma lagnam suriyan balam agutha balaveenama sir kindly reply
@gayathrilakshmiganthan1735 Жыл бұрын
Super sir.😊
@t.pitchairaj26807 ай бұрын
❤
@kavithak815 Жыл бұрын
Enga josiyar pavam kattam rasi chart pottu kuduthurukaru en payan horoscope lagnathipathi change erruku website la 11 house erruka lagnathipathi jadhagam note 10 house errukaru romba confusion erruthu today I am clear
@srikumaran21612 ай бұрын
Thirumanam pireya ithuthan 100%%% unmai
@gangaganga4930 Жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌
@manogaryselvaraj4868 Жыл бұрын
Waiting 🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@SakthiVel-hu5cd Жыл бұрын
Sri pathi bhava chart or placidus bhava chart. Which one correct sir?
@sahanaavenkataramakrishnan8924 Жыл бұрын
Dear Sir, thank you for excellent explanation. One doubt. For conjunction of planets, how much degree can be considered for influence of Planets. For example, Guru is in Kanni rasi at 23 degrees & Budan is at 4 degrees in Tulam rasi, at a distance of 11 degrees, can budan be influenced by Guru in this position? Pls reply Sir. Thank you.
@Raman55948 Жыл бұрын
Sor for my son suryan 20°,budan 25° in mesham. Ketu 0° in rishabam. Sukran also in rishabam in 17°. My question is sukran ketu inaivu or budan ketu inaivu.
@ramasamyk3431 Жыл бұрын
பாவகம் எந்த முறை தாங்கள் பின்பற்று கீறிர்கள்? ஸ்ரீபதி முறையா ? பிளாசிடஸ் முறையா ?
@gandhimathyelangovan630 Жыл бұрын
ரிஷபராசிமிருகசீரிசம்29.56.39, கடக லக்னம் 2:37:27, மேஷத்தில் குரு1:22:09 சுக்கிரன் 21:06:19, கும்பத்தில் செவ்வாய் 29:39:17 சனி 6:21:09 மிதுனத்தில் ராகு 13:54:18 நெடு நாளைய குழப்பம் தீரந்தது. ரிஷப ராசி யா மிதுனம் ராசியான்னு சந்ராஷ்டம நாட்களில் லேட்டாக நடக்கும் போது .அப்பக் கூட ராகு இருப்பதால் என்று சமாதானம் செய்து கொள்ளுவேன் . நன்றி மகனே.குழப்பம் தீர்ந்தது.
Jothidam parka fees how much brother.nantraga vilakineer.nantri thambi
@kannandevika9524 Жыл бұрын
Address pls.I want to come and meet yoy
@karuppaiahkp5442 Жыл бұрын
👌sir
@SathishKumar-cf2yd Жыл бұрын
Rasi kattam and bhava kattam same. Means how to take
@roastedchicken6115 Жыл бұрын
Sukkiranukku pournami andru siruppu parvai unda endru koorinir Adhe pol ammavasai andru edhunum unda
@alagarsarusaru2488 Жыл бұрын
Sir ungalidam jathagam parkanum address venum sir
@ganeshsam11496 ай бұрын
Confusing ji
@vijaykumar-ot7zi Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@cooladi18 Жыл бұрын
How to get appointments With you sir?
@visun8240 Жыл бұрын
ராசி கட்டத்தில் உள்ள கிரகம்
@SgovindRaj-n4q21 күн бұрын
கும்ப லக்னம் அவிட்டம் 3பாதம் லக்னபுள்ளி டிகிரி இரண்டு டிகிரிக்குள் லக்ன பாதம் மீதம் 28 டிகிரி மகர லக்னத்திற்குள் வருமா லக்னாதிபதி சனி 1 டிகிரிக்குள் ரிஷபத்தில் மீதி 29 டிகிரி மேஷத்தில் வருமா வந்தால் சனி நீச்சம் ஆகுமா பலன் அறிய ஆவல் நன்றி வணக்கம்
@parvathinagamony9593 Жыл бұрын
திருமணம் பொருத்தது க்கு இது பார்க்கணுமா
@astrobarath Жыл бұрын
Yes
@visun8240 Жыл бұрын
ஐயா ராசி கட்டத்தில் உள்ள கிரகம் பாவக கட்டத்தில் மாறியிருக்கிறது இதில் எதை சரி என்று எடுத்துக் கொல்லாம் பின் குறிப்பு கண்பியூட்டர் ஜாதகம்
@astrobarath Жыл бұрын
Will explain on another video
@muralirajkr2566 Жыл бұрын
எது இருந்தாலும் சைகை காட்டி விளக்கம் தெரியாது.... கட்டம் வைத்து....12.. பாவகம் சொன்னால் நன்று....... பாடம் சொல்வது போல் அமையனும்
@baskarm4922 Жыл бұрын
வணக்கம் தெளிவான விளக்கம். இது வரை யாரும் சொன்னதில்லை.ஒரு சந்தேகம்,மேஷத்தில் சந்திரன் 6.47.13 ல் இருக்கிறார். கடகத்தில் செவ்வாய் 12.43.43 ல் இருக்கிறார் (பரிவர்த்தனை )பார்வைஉண்டா இல்லையா?
@muralirajkr2566 Жыл бұрын
ஐயா குரு டிகிரி கதை சொன்னிங்க மிக அற்புதம் இது கதையா போகாமல் குரு எப்படி எந்த டிகிரி பார்த்தால் அந்த இடம் உண்மை..சிறப்பு..... மற்ற (ராகு +கேது ) தவிர டிகிரி முறைப்படியா எந்த அளவில் பாக்கணும். ஐயா சரியான விளக்கவும்
@vijaya4816 Жыл бұрын
Degree split panadu epadi terindu kolvadu eppadi sir explain ples
@astrobarath Жыл бұрын
Will Explain
@ajay-xx9jb Жыл бұрын
Aadithya guruji student aa neenga. Neenga pesure style clear aa theriyudhu. Avarkitte jothidathai thavira vera edhaiyum kattrukollaadheer.