Sir, nobody can hammer home his point the way you do. After watching so many videos on the subject, I got clarity only after this video. Your presentation makes all the difference. 🙏
@natarajgreen11 ай бұрын
There truly is a teacher in you. I would like to learn this divine art from you
@ramkarthik3033 жыл бұрын
சார் நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை 🌹🙏🌹
@MuraliSiva-pk8nn Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருஜி சூப்பர் ❤
@harisssarvesh28723 жыл бұрын
Sir. Very well explanied. So far you are the only one who have explained bhava and rasi houses very clearly Sir.
@sabariram90543 жыл бұрын
Finally I find clarity about rasi chart and bhava chart. Thank you sir.
@k.selvakumar83503 жыл бұрын
மிகவும் அருமை.... மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்.... 💐💐💐
@chakravarthi18532 жыл бұрын
என் நீண்ட நாள் சந்தேகம் தீர்த்துக்கு நன்றி அய்யா
@ramakrishnarama7182 жыл бұрын
வணக்கம் ஐயா தாங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை மிக்க நன்றி ஐயா என்னைபோன்றவர்கள் நல்லா புரிந்து கொள்ளும் படி இன்னொரு காணொளி பதிவுசெய்ய வேண்டுகிறேன்
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨
@ganambalr51307 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா அருமைஅருமை
@usha4893 жыл бұрын
Ippdi ondu irukirathe today than enaku therium. Nanri sir
@jawaharraj13 жыл бұрын
சூப்பர் சார் எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் நிவர்த்தி ஆனது ஐயா.
@baskard5260 Жыл бұрын
நன்றி சார் மிக அருமையான விளக்கம்
@prasanna84483 жыл бұрын
You are really doing great sir😍🙏
@யாரோஒருவன்உங்களில்இருந்து9 ай бұрын
நன்றி அய்யா ❤
@தமிழ்ஜோதிடம்-த8த2 жыл бұрын
துல்லிய விளக்கம் ஐயா. குருவே சரணம்
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@lavanya55203 жыл бұрын
Astrology is ocean na. You are great.
@venkateshsenthamarai4324 Жыл бұрын
Sir, Excellent explanation , what will be the aspect for the planets sir, Will it use Bhavam or Rasi ?
@venkateshsenthamarai4324 Жыл бұрын
You had answered this in one of the below queries, It will be by Rasi - thanks sir
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Rasi
@eravivarman3 жыл бұрын
மிக்க நன்றி. நல்ல தகவல் அய்யா
@p.dhanaseelan29362 жыл бұрын
In marriage matching horoscope we have to consider rasi chart or bhava chart
@dineshbabu78273 жыл бұрын
வணக்கம் சார் உங்களின் காணொளிகள் அருமை. எனக்கு ஜோதிடர் எழுதிய ஜாதகமும் கம்யூட்டர் சாப்ட்வேர் காட்டும் ஜாதகமும் வேறு வேறாக உள்ளது க செவ்வாய், சுக்கிரன் , புதன் கிரகங்கள் வேற இடத்தில் உள்ளது, எந்த ஜாதகத்தை வைத்து பார்ப்பது. அதேபோல நட்சத்திரத்தின் பாதமும் மாறி உள்ளது அதனால் தசாபுத்தி நடக்கும் நேரமும் மாறுகிறது. எது என் ஜாதகம் என்று பார்ப்பது.
@s.s..52113 жыл бұрын
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@avnibangarus82283 жыл бұрын
Excellent explanation sir 🙏🏼
@smileysmiley1 Жыл бұрын
Guruji which sfree software suits for generating horoscope Which ayanna for prediction
@baranidaran45283 жыл бұрын
அருமை ஐயா....
@lakshmanansubramanian16642 жыл бұрын
Guruji good explanation. But Chandra adhiyoham will be as per rasi chart or bhava chart? One example as per bhava chart: Chandran in kumbham,(Pournami pradhamai). Sani, guru, budhan & sukran in kanni. Since Sani with other 3 subha planets, how this yoha will be, please reply.
Greetings sir. If in rasi chandran is in 8 th house mithunam In Bhavaga chakram , chandran is in 9th house kadagam . Should we have to consider CHANDRAN as aatchi balam sir ?
@vamadevanvarun3083 жыл бұрын
ஐயா வணக்கம் டிகிரி யை வைத்து பலன் சொல்லும் முறையில் ஒரு காணொளி எதிர்பார்க்கிறேன் நன்றி
@radhakrishnang644 Жыл бұрын
Hii Master enaku risabha 29° laknam sukaran second house la 00°5' chevvai 5°55' enaku pavakattathil sukran chevvai engu varuvargal master
@sundarrajanr39493 жыл бұрын
Super ayya nalla purindhadhu thanks Sundarrajan
@sridharanpillaipakkam50263 жыл бұрын
For Danur lagnam guru in meenam. In bhava it is in 3rd house. I want to know the parvai of guru. Is it 8the, 10th and 12th rasis from Lagna or 7th, 9th and 11th from Danur lggna?
Ji for parvai we have to take rasi chart or bhava chart
@ranandh31383 жыл бұрын
HelloGurujiyou have neverbutSukathisai videopleaseguruji I hopeyouwillbut videothankyou and godblessyou
@OmSaiRam007863 жыл бұрын
புரிஞ்சுது👍👍👍 என்னுடைய லக்னம் ரிஷபம் 29° முடிந்து மிதுனம் லக்னம் 00° 1ஆம் பாவம் ரிஷபம் ரோஹினி 3ஆம் பாதம் முதல் மிதுனம் திருவாதிரை 3ஆம் பாதம் வரை 5ஆம் பாவம் கன்னி ஹஸ்தம் 3பாதம் முதல் துலாம் சுவாதி 3பாதம் வரை ஹஸ்தம் 3ல் சூரியன் சுவாதி 2ல் சந்திரன் - புதன் 5ஆம் பாவத்தில் எனக்கு 6ஆம் பாவத்தில் குரு-சுக்கிரன் -ராகு இதில் குரு ஒரு வித பகை பாபாத்துவமாகி சுக்கிரன் மூலத்திரிக்கோண ஆட்சி நவாம்சத்தில் ரிஷபத்தில் 👍 12ஆம் பாவம் மேஷம் பரணி 2ஆம் பாதம் முதல் ரோஹினி 2ஆம் பாதம் வரை 2ஆம் பாவத்தின் இறுதியில் நீச்ச செவ்வாய் தனித்து சுக்கிரன் லக்ன/ராசி ராஜயோகாதிபதி சனியின் பூசம் நட்சத்திரத்தில் அதுவே நான் பிறப்பு எடுத்த விஷ்கும்ப யோகத்தின் யோகி சனி நட்சத்திரத்தில் முதலில் திருமணம் செய்ய நினைக்கிறேன், திருமணம் செய்தலே என் வாழ்க்கை அர்த்தம் விலகும்; 2ஆம் பாவம் செவ்வாய் லக்ன கட்டத்தில் 3ஆம் பாவம் இங்கு நீச்ச செவ்வாய் முற்றிலும் செயலிழந்து யோக நட்சத்திரத்திலிருந்து சந்திரனுக்கு 10ல் திக்பலம் அதேபோல் செவ்வாய் தசை வரப்போவதில்லை செவ்வாய் புத்தியும் 40வயதை கடந்தே வரும்; முதலில் திருமணம் சுக்கிரன் துலாத்திலிருக்கும் ராகுபுத்தி முடிவதற்குள் வாழ்க்கை அர்த்தம்; தற்போதைய கோச்சார என் துலாம் ராசியின் அஷ்டம ரிஷபம் ராகு முடிந்த பிறகு 7ல் மேஷம் ராகு வந்த பிறகு செய்யலாமா??? சதீஷ்சரவணன் ஜாதகப்பெயர் ரோஹித் குமார் பிறந்தது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 06/10/1994( அக்டோபர் மாதத்தில் ) இரவு 10:20 மணிக்கு ரிஷபம்-மிதுனம் லக்ன சந்தி என்றாலும் உறுதியாக நான் பாவக அடிப்படையில் ரிஷபம் லக்னம் 👍👍👍
@Mainesh229 ай бұрын
விருச்சிக லக்கனம் லக்கனத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை ஆனால் பாவக கட்டத்தில் பன்னிரண்டாம் இடத்தில் உச்சம் பெற்றதாக அமைந்துள்ளது இது எப்படி பலன் எடுக்க வேண்டும்
@mano3tara3 жыл бұрын
வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி கூறவும். ��
@elaa4647 Жыл бұрын
Nandri
@lathag18675 ай бұрын
Thank you..
@takshviriyababy9749 Жыл бұрын
Sir🙏... மிதுன லக்கினம் 8 ல் சனி ஆட்சி வக்ரம் ராசி கட்டத்தில்,சனி தசை நன்றாக இருக்காது அப்படி தான சார்... பாவ கட்டத்தில் வக்ர சனி+ ராகு ஒரே பாவத்தில் இருந்தால் சனி தசை நல்ல இருக்குமா....
@haridassneelakandan3593 жыл бұрын
பாவகம் ஆரம்ப புள்ளி லக்னம் புள்ளி மத்தியில் அல்லது ஆரம்ப புள்ளி எடுப்பது தெளிவாக கானொலி போடுங்க அய்யா
@astroariv2 жыл бұрын
திரு கேஎஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுவது பாவ ஆரம்ப முனை அல்லது பாவ ஆரம்ப புள்ளி
@manimekalaimanimekalai71483 жыл бұрын
1st like and 1st comment
@ramakrishnan26495 ай бұрын
Super sir. 🎉
@karthik31663 жыл бұрын
Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir.I want to be a farmer Sir. Can I succeed in agriculture? Poultry and fish farmingWhen can poultry farming and fish farming
@plakshmidevi59353 жыл бұрын
அருமை சார்
@sihirider88072 жыл бұрын
Excellent sir you are really great
@durkaperiasamy24052 жыл бұрын
3,9 irrukara Rahu Ketu 2,8 ku pona dosham irruka??yanaku rahu dasai la no benefit of 3 rd house.
@arulananthamprashanthan99753 жыл бұрын
நன்றி ஐயா
@sarmathis33163 жыл бұрын
Sir 2.10.2017 time 6.45 a.m. how to my daughter studies. Is she became a Doctor?
@Saran-jodha-akbar-wr9xi3 жыл бұрын
Sir I am dhanusu lagnam and guru meenathula aachi hamsa yoga but bhavathula 3rd place la irkaru sir epadi eduthukanum sir
@eravivarman3 жыл бұрын
வணக்கம் குருஜி. ராசிக்கட்டம் மற்றும் பாவகத்தில் குரு பகவான் மாறி இருக்கும் போது.குருவின் பார்வை துல்லியமாக எந்த பாவகத்தில் விழும். கூறுங்கள் அய்யா
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Rasippati
@eravivarman3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி குருஜீ
@SriKrish30128 ай бұрын
@@SriMahalakshmiJothidamnengal jodhida aasan valga needuli ungal sevai thodaratum
@rr_79 Жыл бұрын
அய்யா ராசி கட்டத்தில் லக்னத்துக்கு 8இல் சனி பாவக கட்டத்தில் 7இல் சனி ....ராசி மற்றும் பாவக்த்தில் 3இல் குரு உள்ளார்....இந்த சனி குரு பார்வையில் சுபத்துவம் என்று பலன் எடுக்கலாமா...சனி தசை நன்மையா பதில் கூறுங்கள் நன்றி.....
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@gajaramanan3413 жыл бұрын
Good evening Sir. சனி செவ்வாய் சேர்க்கை மற்றும் லக்னாதிபதி 8ல் உள்ளது ஆயுளை தருமா.Name Gajalakshmi 21/02/1982 time 1:57 pm place Vandavasi.
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@karupusamip895 Жыл бұрын
மிக்க நன்றி
@k.selvakumar83503 жыл бұрын
ஐயா வணக்கம்... 🙏🙏🙏🙏🙏 K. செல்வ குமார்... 02.. 08.. 1996... 12.. 10... pm... திண்டுக்கல்... 1.அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா... 2. திருமணம் எந்த வயதில் முடியும் . .. தயவுகூர்ந்து இந்த வாரம் பதில் கூறுங்கள் ஐயா.. 🙏🙏🙏🙏🙏
@jssekar8 ай бұрын
Super super episode
@SriPalaniMuruganastrolog-ip8bu6 ай бұрын
வணக்கம் ஐயா. கிரகங்களின் பார்வை ராசி கட்டம் வைத்து தீர்மானிப்பதா இல்லை பாவ கட்டம் வைத்து தீர்மானிப்பதா ஐயா.
@SriMahalakshmiJothidam6 ай бұрын
Rasi
@manimekalaimanimekalai71483 жыл бұрын
Nice guruji
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா எங்க ஜாதகத்தில ராசி நவாம்சம் மட்டும் தான் மாந்தியக்கூட காணோம் இப்பப கம்யூட்டர் ஜாதகத்திலதான் இருக்கும்போல நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@myhitsongs6 ай бұрын
KP யில் ஆரம்ப புள்ளியில் இருந்து 30 degree என்கிறார்கள், அதை பற்றி உங்கள் கருத்து??
@SriMahalakshmiJothidam6 ай бұрын
Not exactly
@Manijkoi Жыл бұрын
If i take rasi chart, i have gajakesari yogam (chandran in rishabam)3rd house, if i consider bhava chart, i have chandra adhi yogam 😅(chandran in 4th house).. I am happy with both but i feel gajakesari is only working
@MuthuKumar-ry3su Жыл бұрын
Sir Rsai katta la Chandra mithunathu la iruku ,bhava katta la Chandra risabathula iruku ...appo rasi A.mithunama or B.risabama Please said A OR B
@SriMahalakshmiJothidam Жыл бұрын
A
@chandrashekark32212 жыл бұрын
Raasil 10am veedu Bavagathil 11il ninra Graham than dasai varumpozuthu thaan petra athipathiyathiyum serthu 10am veedu palanaiyum serthu 11am bavaga moolamaga kodukkuma??
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
10
@nithisathish3 жыл бұрын
Sir, my name is Sathish kumar, 1984 born god grace married and have one child. Am seeing your videos daily. Can I have answer for this question on Saturday? Life longevity and how about future life in Saturn Dhasa. Date time and place: 21/05/1984, 8:39 AM and Bhavani-Erode.
@athmathanthaisivan70476 ай бұрын
எது மிகச் சரி? பாவகமா | ராசியா?
@divyadd9533 жыл бұрын
Nice information sir
@revenueregistrationinforma52293 жыл бұрын
Nice sir correct super
@mahi-mahi70073 жыл бұрын
வணககம் ஐயா , அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடக்கும் எப்படி பட்ட கணவன் வருவார் [ மகாலெட்சுமி,மதுரை, இரவு 1.45 பிறந்த நாள் 14.5.2002 ]
@Bharanisshree3 жыл бұрын
Crct sir . super
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Guruji Namaste good predictions sukaran ÷guru in meenam how is the future by kumaravelan iam rishbam laknam it is good date of birth 10/03/1975 place chennai time 11.15am monday thank u sir
@NaveenKumar-yx6bp2 жыл бұрын
Iyya parvai
@srikanthansri9012 жыл бұрын
ஐயா,ராசிகட்டத்தி 7ம் இடத்திஇருக்கும் செவ்வாய் பவக்கட்டத்தில் 6ம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இல்லை என்று எடுக்கலாமா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Undu
@Aravindram6 Жыл бұрын
பாவ கட்டத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் இருந்தால் செயல்படுமா குரு ஜி? எவ்வளவு சதவீதம் செயல்படும்?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Rasi kattam only
@dhanapaln36623 жыл бұрын
sir marriage life, marriage after own business start which filed how to Sani desa, government job passiple 4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram kumbam laknam
@jaiprasanth23263 жыл бұрын
Sir enaku 11 th place la rishabam LA Shani irukaru sir sukarn mithunamla irukaru degree padi rishabam LA connect aguraru ithula sukarn attchi palam peruma sir
@sharathsiva483 жыл бұрын
அண்ணா ஒரு சந்தேகம் 2 ,11 க்கு உடையவர் ராசிக்கட்டத்தில் 6 இல் உள்ளார் பாகவதத்தில் 5 இல் உள்ளார் இது எவ்வாறு வேலைசெய்யும்? தசா காலத்தில் மட்டும் தான் வேலைசெய்யுமா
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@CASanjayMpr23983 жыл бұрын
@@SriMahalakshmiJothidam ஐயா வணக்கம்,எனக்கு ஒரு ஆழ்ந்த சந்தேகம்,எனக்கு 5 ஆம் அதிபதி சந்திரன் ,7 ஆம் அதிபதி புதன் இவர்கள் ராசியில் சேர்க்கை இல்லை.ஆனால் பாவக கட்டத்தில் சந்திரனும் புதனும் சேர்க்கை பெற்று உள்ளனர்.......... எனக்கு இப்போ புதன் திசை அப்போ இது காதல் திருமணம் தர வாய்ப்பு உள்ளதா????? 🌟
@CASanjayMpr23983 жыл бұрын
@@SriMahalakshmiJothidam could you plse reply me sir..kindly
@sakthivelan48873 жыл бұрын
வணக்கம் 🙏குருஜி🙏
@ஆன்மீகசிந்தனைகள்-ய2ள Жыл бұрын
ஐயா எனக்கு ராசி கட்டத்தில் மூன்றில் சுக்கிரன் பாவ கட்டத்தில் நான்கில் சுக்கிரன் எனக்கு சுக்கிர திசை வரப்போகுது இப்போது எனக்கு சுக்கிரன் மூன்றில் இருந்து திசை நடத்துவார் இல்லை நான்கில் இருந்து திசை நடத்துவார குழப்பமாக இருக்கிறது தெளிவு படுத்துங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Both
@v.kowsik16203 жыл бұрын
Sir லக்கினாதிபதி வர்கோத்தமம் பெற்று பகை வீட்டில் இருந்தால் வலிமை உள்ளதா, இல்லை யா ? சொல்லுங்கள் ஐயா.
@padminisrinivas17793 жыл бұрын
If lagna in 15 degree , bhava chakram and rasi chakram are same 👍
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes but gragam change aagum
@padminisrinivas17793 жыл бұрын
@@SriMahalakshmiJothidam , Yes, Graham degree parthaal change aanadu teriyum 👍🙏
@vijayips16272 жыл бұрын
Super.sir.supersir
@mvenkatesh32343 жыл бұрын
பாவ கட்டத்தில் பரிவர்த்தனை பெறுமா
@saravanangovindaraj70823 жыл бұрын
வணக்கம் சார்
@soundharrajan5566 Жыл бұрын
ராசி,அம்சம்,பாவகம்,மூன்றையும் பார்த்தால் பலன் நன்கு புரியுமா
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@jagadeesan57673 жыл бұрын
அய்யா எனக்கு கோடிஸ்வர யோகம் இருக்கா , சொந்த தொழில் செய்வேனா , நல்ல வேலை கிடைக்குமா?? R.JAGADEESAN , BIRTH PLACE : THANJAVUR , BIRTH TIME: 5:30AM , DOB : 29.05.2000 🙏🏽🙏🏽🙏🏽
@sankaralingam71553 жыл бұрын
6ஆம் அதிபதி ராசிகட்டத்தில் 2ல் நின்று பாவக சக்கரத்தில் லக்னத்தில் இருந்தால் பலன் எடுப்பது எப்படி ஐயா?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Rasi is basic
@devashreesridhar12023 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏
@GopiJashwa20 Жыл бұрын
Rahu kethu epudi kankiduvathu
@gurusamy9003 жыл бұрын
Super super
@soundharrajan5566 Жыл бұрын
அம்சம் என்ன பலன்
@ஸ்கை3 жыл бұрын
ஐயா வணக்கம்,
@krishnamoorthy66112 жыл бұрын
லக்ன புள்ளிக்கு முன் பின் 15 டிகிரி கொண்ட பாவக முறை ஸ்ரீபதி பத்ததி முறை. லக்னபுள்ளியை ஆரம்ப புள்ளியாககொண்டு 30டிகிரி வரை ஓரு பாவகமாக எடுக்கும் நவீன முறையும் உண்டு.
@vinothavel Жыл бұрын
இரண்டாவது முறையின் பெயர் நவீன முறை அல்ல. அது மேற்கத்திய ஜோதிடத்தில் இருந்து சுட்ட கே.பி. முறை.
@Lakshmi-c6i9s7 ай бұрын
Front and back 15° each from langa point is called parasara method. Not sripatipathdi method. In this method, if Langa falls near 28or 29 degree all the bhava not having 30°.
@padminisrinivas17793 жыл бұрын
More accurate method🙏
@keshavprasad71483 жыл бұрын
கிரக சேர்க்கை ராசிக்கட்டமா? பாவகட்டமா? அல்லது டிகிரி மட்டும்தான் இதை முடிவு செய்யுமா?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Degree
@keshavprasad71483 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி.
@keshavprasad71483 жыл бұрын
@@SriMahalakshmiJothidam கீழே மற்றொரு கேள்வி இருக்கிறது. அதற்கும் பதில் தர வேண்டுகிறேன்