டிஸ்லைக் செய்த 44 காது கேளாதோருக்கு அடுத்த பிறவியிலாவது இறைவன் செவித்திறனை வழங்க வேண்டும்
@allinallrajasurya..49752 жыл бұрын
😂😂.. உண்மை
@prakashprakash.m79492 жыл бұрын
சிறப்பு
@yugamnews Жыл бұрын
இந்த பாடலை பிடிக்காதவர்கள்.... ஏதாவது பதிவிட்டால் தவறாக விடும் இசையை ரசிக்க தெரியாத ஜென்மங்கள்
@balamuruganthangamani54666 ай бұрын
செம்ம
@ridgegourd94154 ай бұрын
I was deaf, after listening to this song.. My deafness cured..and now I'm able to listen.. After knowing this, the cassettes were sold in Medical store and doctors prescribed to buy cassettes of this song and listen to cure deafness.. what a miracle...
@senthilvelan-s2o9 ай бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024 கேட்டீர்கள்
@Abc132236 ай бұрын
தெரிஞ்சு என்ன புடுங்க போற?
@Michael-y3e8e3 ай бұрын
😂😂😂😂 சூப்பர் ப்ரோ 🎉🎉😊😅@@Abc13223
@hariharanr64952 күн бұрын
2025
@rajasekaranp67493 ай бұрын
🌹ஜேசுதாஸ் கானத்தில்,க ரைந்து போனேன் ! உமா ரமணன் குரலில்,உருகி போனேன் ! முத்துலிங்கம் வரிகளில்,மூழ்கி போனே ன் ! இளையராஜா இசையி ல்,இதயம் நெகிழ்ந்தேன் ! வாழ்வில் சலிக்க,மறந்த பாடல் !🎤🎸🍧🐬😝😘
@thanagapandianp2726Ай бұрын
அதே நாளில் நான் புதுச்சேரியில் படம் பார்த்தேன்
@mohananrajaram63292 жыл бұрын
என்ன சொல்ல ராஜா என்றும் ராஜா
@nilabharathi2368 ай бұрын
இந்த பாடலில் காலூன்றி ஒலித்த குரல் இன்று மறைந்து விட்டது.. இனி பூபாளம் கேட்பதில்லை
@xavierpaulraj95042 ай бұрын
1982ல் சென்னை லிட்டில் ஆனந்த் தியேட்டர் ல என் அக்கா மாமா வுடன் சேர்ந்து பார்த்த திரைப்படம்
@sowminarayanansrinivasan87352 жыл бұрын
கேட்க கேட்க திரும்பி கேட்க வைக்கும் பாடல். தினமும் இதை கேட்டு ரசித்து கொண்டு இருக்கும் ராஜா ரசிகன்
@thamizharasi77364 жыл бұрын
Soul melting song. Rhythms and bgms are simply magic. Raja always great.
@Venkat.2662 жыл бұрын
தமிழ் இசையுலகம் தவறவிட்ட ஒரு தமிழ்ப்பாடகி உமா ரமணன் அம்மா...💖💝🐇🐣❤️💗😍💘🤗
@dewakannan36 Жыл бұрын
ஸ்வர்ணலதா எந்த வகையில் சேர்பீர்கள்
@savariagastin72653 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@shanmugamvedhiyan6929Ай бұрын
இளயராஜிவின் இசைக்கு. இனையான. இசையமைப்பு. அந்தக்காலத்திலேயே !!!! அந்த காலத்தில் ஸ்டீரியோ ரெக்காடிங் மற்றும் மல்டி டிராக் ரெக்காடிங். இருந்திருந்தால். இன்னும் இனிமையாக இருந்து இருக்கும்!!!!??
@skandagreen3 жыл бұрын
This song was running in my head the whole day. I just had to listen to it.
@gnanakumaridavid18016 жыл бұрын
A masterpiece of k J Yesudas and uma Ramanan Ilayaraja! Very nice song
@sriramrajan24305 ай бұрын
நானானானா... பல்லவி &சரணம் இரண்டிலும் கடத்தும் அர்த்தங்கள் ஆயிரம்... புரிந்துவர்கள் பாக்யவாங்கள்
@SatheeshKumar-dm8gy4 жыл бұрын
Ethanai aandungal analaum raja per solum padalgalil ithuvum ondru #evergreen❤
@kannan0519Ай бұрын
am confused.....is Raja sir a magician or a king of music......
@arunkumar-uc1hx5 жыл бұрын
Excellent voice jesudass and uma ramanan
@karthikks8211 ай бұрын
Yesudas sir voice 👌.
@dsjohndsjohn16905 жыл бұрын
All time favourite song
@YakkoobYJMuicCaffe-dv9yf2 ай бұрын
ഒരേ ഒരു രാജ 💚💚💚
@b.prabhakaranalbaskeran93212 жыл бұрын
Wowwww....no words to describe...fantastic
@prakashprakash.m79492 жыл бұрын
இசை எனும்❤️🌹❤️🌹 தோழமையே போதும் இறைவா எனக்கு அருள் செய்யுங்கள் 🙏
@dks96833 жыл бұрын
Thithikkum Idhal Muthangal....Adhu na na na na na na na... Ammamma andha Sorgathil..... sugam na na na na na na... Isaignani Ayya...Ellarum Yesudas Uma Ramanan sollranga..En uyiril padhi eduthu kollungal..Neengal Indha isai kuduthadharkee Neenda naal valanum...
@ilayarajamurugesan98584 жыл бұрын
Ilayaraja vaaalga.
@rajashanmugam42306 жыл бұрын
என்னை கவர்ந்த பாடல்
@siddhusahas38823 жыл бұрын
😂
@subulekshmim6753 жыл бұрын
Nice tunes and lyrics 😍😍❤️❤️
@akarshithamalinimalini66624 жыл бұрын
Sema song😍😍😍😘
@tamilpraba8054 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@israelisravehlan33558 ай бұрын
இசைஞானி 🙏🙏🙏 வாழ்க
@deltahardwares2 жыл бұрын
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா 💛🖤
@rajamanoharanthiagarajaned52016 ай бұрын
பாவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவோ
@manikandan.smanikanda.s5684 ай бұрын
ராஜா இல்லாத சங்கீதமா🎼🎼🎻🎻🎹
@jayarajvinitha8393 Жыл бұрын
I love this song
@Techpark1006 жыл бұрын
Nice song
@mohanraj79184 жыл бұрын
very nice
@kannanmuthiah9114 Жыл бұрын
My two favorite songs umaramanan are sri renganathanin &this one.
@sujathasujatha36888 ай бұрын
My favouriite song ❤
@tipsintamil78610 күн бұрын
2025 இந்த பாடல் கேட்டவர்கள் உண்டா🎉
@viswanathankrishnamoorthy170610 ай бұрын
அருமையான பாடல்
@pasupathis4154 жыл бұрын
Vera level raja sir great 🎉👍
@radhakrishnan76273 жыл бұрын
Beautiful song with dream ragam
@AmalanSahayaamalan-bt2uj4 ай бұрын
நைஸ் ராஜா sir
@thamotharan29462 жыл бұрын
Super romantic song ever..
@kayalfabrics4722 жыл бұрын
Super song
@vijayakumar84594 жыл бұрын
Super very nice song
@joeld29334 жыл бұрын
super
@sekarsekar9663 жыл бұрын
Very popular ✌
@nsamudhan68533 жыл бұрын
Nicely sung
@lyfexplore2 жыл бұрын
Nice voice
@vimodkumarck4 жыл бұрын
My favorite Tamil song
@maharajasubin34572 жыл бұрын
Thooral ninnu pochu
@dr.sp360 Жыл бұрын
Na...na....na....na...na... ❤️
@SanthiVallaKrisnanАй бұрын
Memories ✨
@karthikbalachandran10514 жыл бұрын
There are spelling mistakes in Tamil lyrics. Please correct it.
@PremaRavi-t9h12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@karthikkanna66434 жыл бұрын
Nice
@arunkumararo7914 жыл бұрын
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே மேகமழை நீராட...தோகை மயில் வாராதோ தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது னன னன னன னனனா பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூ முகமே நாளும் இனி சங்கீதம்...பாடும் இவள் பூந்தேகம் அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம் னன னன னன னனனா பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் About song:- Movie Name:Thooral ninnu pochu Singers:Uma ramanan,K.J.Yesudhas Music Director:Ilaiyaraja Year of release:1982 Lyricist:Muthulingam
@sekarsekar9663 жыл бұрын
Super sweet
@muruganr57203 жыл бұрын
Thank you
@muruganr57202 жыл бұрын
Super sing
@kamalishvari33212 жыл бұрын
Thank you sir Liryck evlo alaga eluthunathuku
@navaneethakrishnan70312 жыл бұрын
Super song
@manisegarsubramaniam53973 жыл бұрын
Entha varusham released aana movie ?
@hariharasudhanj52712 жыл бұрын
1982
@Nmnk-m9b3 ай бұрын
Nan 1989 exam level en akka vettuku vanthan apa parthathu