What a masterpiece....honestly you are here to create magic..... Love you all
@raheemaniaz457410 күн бұрын
😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@surabithiru295 жыл бұрын
டேய் தம்பி எங்கடா இருந்தாய் மிக அருமை .
@sekarsanmugam4234 жыл бұрын
Keralavil
@Santhralekha3 жыл бұрын
Wow fantastic singing very nice
@sankarduraisamy25473 жыл бұрын
@@sekarsanmugam423Is he a Keralite?
@sankarikk92862 жыл бұрын
SSS
@Gnkilayaraja2 жыл бұрын
ஆரம்பத்தில் கீபோர்டு, வயலின், ஹம்மிங் வரிசை யாக ரசிச்சிட்டு தொடர்ந்து வந்தது பாருங்க ஒரு வாய்ஸ் யப்பா கேட்டவுடனே மேலும் ரசிக்க வைத்தது.உண்மையா சொல்லனும்ன ரம்யா படுவதைவிட சஞ்சய் சதிஷ் நன்றாக பாடியுள்ளார். இப்போது தான் இந்த சேனலை பார்கிறேன். தொடர்ந்து 10 முறை தாண்டி கேட்டு கொண்டு இருக்கிறேன் (4/4/2022 .12:35 AM) . பாடல் போறதே தெரியவில்லை. சஞ்சய், வயலின் வாசித்தவர்கள், கீபோர்ட் அருமை. தபேலா, மிருதங்கம் இருந்தால் இன்னும் சூப்பரா இருந்து இருக்கும். இசை குழுவினர்களுக்கு நன்றி🙏💕. இசைஞானியை விமர்சிக்கும் ஞானசூன்யங்கள் இந்த மாதிரி பாடல்களை கேட்டால் உண்மை இசையின் அடிமைகளாக மாறி விடுவார்கள்.
@karuppananmurugandi81455 жыл бұрын
Male voice 100 சதவிகிதம் அருமை.
@Santhralekha3 жыл бұрын
Yes super voice
@rejeej59403 жыл бұрын
கண்ணைமூடிக்கொண்டுகேட்டால் சஞ்சயின் குரல் தாஸசண்ணாவின் குரல்போலவே இருக்கிறது இருவரும் பிரம்மாத பாடியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@k.dharmabathi22773 жыл бұрын
both of your voices rxcellant
@nidharshanarivu81992 жыл бұрын
@@rejeej5940 உண்மை🤝 🙏🤝
@srian66073 жыл бұрын
ரம்யா அவர்கள் பாடியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் அவர் பாடி மயக்குவதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவர். ஆனால் அந்த சகோதரர் பாடியது மெஸ்மரிசம் செய்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் ப்ரோ.
@manikanthan4693 Жыл бұрын
While praising the singers, you have forgotten to appreciate the youngsters who play violin. Very nicely supported the singers.
@shinewellcreations4742 Жыл бұрын
Arumaiyaana paaraattu . Ithai Vida sirappaaga yaarum vaalttha mudiyaathu ...
@vijaikumar Жыл бұрын
போடா பேப்புண்ட
@arunkumardhandapani5261 Жыл бұрын
❤❤
@VchandrasekaranVcsekar7 ай бұрын
மது உண்ட வேண்டாம் கிறங்கிவிட்டேன்.
@thavarajahsathiya3202 Жыл бұрын
இருவரின் குரல்வளம் சொல்ல வார்த்தை இல்லை.தம்பி நீ பெரிய ஒரு பாடகராக வருவாய்! வாழ்த்துக்கள்
@rajkanthcj7834 жыл бұрын
சஞ்சய்.. சஞ்சீவி மூலிகை குரல் வளம் படைத்து. மிக எளிமையாக.. அபாரமாக பாடியது.. வியப்பைத் தருகிறது.. இருவரும் நன்கு ரசித்து பாடியது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்..
@Santhralekha3 жыл бұрын
ரொம்ப அழகா சொன்னிங்க சார் சூப்பர்
@pragadheswaran90372 жыл бұрын
Really sir ✨💯
@SJJ-76 Жыл бұрын
Great
@kurellasivasankarrao24545 жыл бұрын
I don't know Tamil, But I could enjoy Ilayaraja Sir music in any language.
@SenthilKumar-gz1ll3 жыл бұрын
ilayaraja = music
@lawrencee31843 жыл бұрын
Nizam chepparandi.. Santhosham.. 👍
@meyyappanlakshmanan51693 жыл бұрын
Buddy sound is universal .... Example - I don't a word of Telugu, Bengali or French but I enjoy hearing to them...
@gladstondevaraj2103 Жыл бұрын
Sir,no language for music
@rameshjayarajan9845 Жыл бұрын
Ilayaraja music is loved by all music lovers...great you are one among 🙏🙏🎶🎶🎶🎶
@SenthilKumar-mx3wh9 ай бұрын
ஆண் குரல் ...சூப்ப ர்...❤❤❤❤
@rajasekaranp33373 жыл бұрын
🌹ராஜா ராஜாதான் திறமை இருக்கும் போது கொஞ்சம் கர்வம் இருந்தால் தப்பி- ல்லை.🌹😍😘
@fredericksmoses27173 жыл бұрын
What Konjam Gharvam? Man full of pride. Worst behavior.
@saravananperumal98692 жыл бұрын
Vidya garvam.
@SAKASRAKARA Жыл бұрын
@@saravananperumal9869 ஞானிக்கும் உண்டாம் தான் என்ற செருக்கு
@SAKASRAKARA Жыл бұрын
நீங்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வைத்து பாருங்கள்
@thiruu50965 ай бұрын
Konjam irukalam.. romba iruku
@keerthikeyan22053 жыл бұрын
இவ்வளவு நாளாக எங்கு இருந்தாய்.. தம்பி. அடடா என்ன ஒரு அருமையான குரல் சூ..........ப்பர்
@eshjrayudu35914 жыл бұрын
Sanjay Satheesh @ what a voice bro!! congrats!
@dominicsavioarockiam3221 Жыл бұрын
Sanjay Satheesh - His voice is magic. Amazing.
@mohamedjahirhussains49143 жыл бұрын
மனத்திற்கு இனிமை தந்தது உங்கள் குரல் சகோதரரே. அருமையான குரல்.
@shalomkumarsigworth47963 жыл бұрын
Accidentally I picked up this video from KZbin. My God, I'm impressed with the singing of both Ramya and Sanjay. Sanjay's voice is impeccable and closest match to the original male voice. Great rendition!!!
@parameswarankannaian41113 жыл бұрын
Issai kuilkal
@gurusamy99482 жыл бұрын
Very very nice song amazing voice
@anjaliarumugam81992 жыл бұрын
Super
@muzikloungeindia2 жыл бұрын
Thanks for listening
@balakrishnanrplus2 жыл бұрын
Male singer sings very nicely with superb style.. keep rocking Sanjay 👏👏👏
@solomonsolomon6707 Жыл бұрын
Male voice is mesmerizing
@northstarbusinessfinancial537710 ай бұрын
This song , from my childhood ie from 1980s, i am repeatedly listened more than 10k times but not get bored. Everytime its a new version. Thats Maestro
@sujathavennila17585 жыл бұрын
என்ன ஒரு அழகு ரம்யா என்கின்ற இசை குயில் பாடும் பாட்டு இரண்டு பேரும் செம
@venkymusicmind5 жыл бұрын
The singers have emoted very well and are very expressive. The violinist students and the flautist have made a mark..! The recording and Mixing engineers have made a sonically sound cover song ! Great team work !
@rejeej59403 жыл бұрын
இந்த இருவரின் குரலையும் கேட்டு காற்றில் மதிக்கிறேன் வாழ்த்த வார்த்தையில் வாழ்க வளர்க
@StevenSamuelDevassy5 жыл бұрын
SUPER SINGING BY SANJAY AND RAMYA JI.. VIOLINS AND FLUTE PIECES ALSO AWESOME
@dmaran37184 жыл бұрын
முடியாது. இந்த பாட்டுல அந்த பையனுக்குத்தான் அதிகமான பாராட்டுகள்.
@anuragavianuragavi93234 жыл бұрын
En Ramya madam nalaa thana padiirukanga
@karunanithikaruna553 жыл бұрын
Frank a solla pona not up to the level of ramya mam standard..koncham kammidan
@madhumvs26953 жыл бұрын
ஆண்❤️👍👌
@jeevithakumaravel46583 жыл бұрын
எனது பதிவு
@KUMARK-dt4xh3 жыл бұрын
S. MALE VOICE S CLEAR PITCH...
@rocketraja93034 жыл бұрын
மேகமலை நீராட தோகைமலை வாராயோ 100%parfuct sema bro
@parameswarant68493 жыл бұрын
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
@sankarduraisamy25473 жыл бұрын
@@parameswarant6849 தோகை மயில்...... இத் திருத்தம், பாடலை தாங்கள் ஆழ்ந்து கவனித்த விதத்தை உணர்த்துகிறது; அருமை, அண்ணா!
@nagendranc7404 жыл бұрын
தம்பி தூள் தூள். சூப்பர்.
@siramudumari35585 жыл бұрын
Both singing with natural expressions. Excellent.
@narasimhansankarakrishnan1413 жыл бұрын
Sanjay 👌👌👌👌👍👍 Ramya 👌👌👌👌👍👍
@sugumaranjayaram31844 жыл бұрын
Sanjay sings very easy and casual... Great👏👏👏👏
@hariviswa62973 жыл бұрын
அருமை நண்பா, குட்டி சாலமன் பாப்பையா போலவே சாயாலும் குரலும் உங்கள் தமிழும்
@ashokkumarvenkatesan695 жыл бұрын
RamyaJi's lovely Voice and Mr. Sanjay Satheesh's perfect matching Voice is really excellent. Great performance by both.
@justindiraviam79193 жыл бұрын
Wonderful singing Sanjay and Ramya. In the midst of my heavy academic work in Phoenix, USA, listening to your melodies always makes me feel relaxed. It is the first movie (Thooral Ninnu Pochu) I saw in the 80's in Aruna Theatre,Woraiyur, Trichy, when I was doing my +2 in St. Joseph's. I can never forget that wonderful moment! Justin , Phoenix, USA
@StevenSamuelDevassy2 жыл бұрын
Nice
@muzikloungeindia2 жыл бұрын
Thanks a ton
@mahadevan08 Жыл бұрын
மாலை ..... அந்தி மாலை❤❤ ... எங்கேயோ கொண்டு போயிட்டியே கண்ணா சஞ்சய்
@godsson70128 күн бұрын
தம்பி உன்னுடைய குரலில் இந்த பாடலை 100 முறைக்கும் மேல் கேட்டு விட்டேன்.👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉 அவ்வளவு அருமை.
@karthikeyankarthikeyan69433 жыл бұрын
மிக அருமையான நல்ல குரல் திரு. சஞ்சய் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@sathishkumar-wo2zq4 жыл бұрын
உண்மையில் மிக சிறப்பு இருவரும் அற்புதம்
@chellappachellappa8954 Жыл бұрын
எப்.......பா முடியல உன் குரல் சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை. னனனனா சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@babu90458 күн бұрын
The voilinists, the flute and the mixing all top class.... Of course the singers have done magic.
@karthikeyand19836 ай бұрын
இசைக்கும்,பாடலுக்கும் முக்கியத்துவம் தந்த 80கள் தமிழ் சினிமாவின் பொற்காலம்.இளையராஜா என்றும் ராஜாதான்🎉
@renuga20072 жыл бұрын
This is why they call IR Isaikadavul. What a song. Just melts your heart and takes away all your worries
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
இந்தப் பாடலையும் இசையையும் கேட்கும்போது என் மனது அந்தக் காலத்திற்கே சென்று விட்டது.. இளையராஜா இசை கடவுள்
@jineshpr12925 жыл бұрын
Sanjay, feel like original track dude
@neelshankartube Жыл бұрын
அருமையான படைப்பு! இசைக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்! தமிழை தாய்மொழியாகக் கொண்ட பல இளைஞர்கள் சரியான உச்சரிப்பு இன்றி பேசும்/ பாடும் இக்காலத்தில், மலையாளத்தை தாய் மொழியாகக்கொண்ட இந்த இளைஞர் சஞ்சய் சதீஷ் கச்சிதமாகப் பாடி நம் மனதை கொள்ளை கொள்கிறார்!
@little_moon916 Жыл бұрын
RAMAYA Already EXCELLENT SINGING SINGER THIS YOUNG BOY OUTSTANDING SINGING 🎉🎉🎉
@velmuruganmurugan44103 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை நன்றி அட்டகாசம்
@JayaKumarHearttouchsongThankto3 жыл бұрын
Super singing by Ramya & Sanjay. Very very Excellent. 👍👍
@mohanpadma13 жыл бұрын
என்னெவென்று சொல்ல. அழகான பாடல் ஒன்றை மேலும் அழகு படுத்திய பெருமை உங்கள் குழுவை சேரும். வாழ்த்துக்கள்!!
@sasireka38804 жыл бұрын
Wonderful song. Both of you sang beautifully. Male voice is having very power impact
@krishistar707fact33 жыл бұрын
Both voices are excellent particularly male extraordinary super congratulations 👍
@senthil83724 жыл бұрын
Wow both Ramya & male singer rock the scale. The young man is simply superb. What a effortless singing. Above all the music rendition is awesome & mind-blowing. Keep it up.👍👌🎸
@logesvarikanakarajanloges85255 жыл бұрын
What a mesmerising voice U have Ramya sis...Awesome sis..male singer 2 superb👏👏👍🤗😎👌...
@karthikeyand1983 Жыл бұрын
மனம் வருடும் பாடல்.. இருவரின் குரலும் அற்புதம் நிகழ்த்துகிறது🎉
@udayachandran96153 жыл бұрын
Wonderful voice by Sanjay simply superb
@premjitvp7450 Жыл бұрын
Sanjay your rendition is simply super.
@manikandanvaisn2116 Жыл бұрын
ரொம்ப தெளிவா பாடறீங்க தம்பி அருமை
@nidharshanarivu81992 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது😍💓 ரம்யா மேம் நீங்கள் ஏதோ செய்வினை வைத்து விட்டீர்கள்.
@SAKASRAKARA3 жыл бұрын
அருமை தம்பி அருமை
@karthickb19733 жыл бұрын
amazing appreciation from Ramya madam for the young upcoming boy.
@alexakshara67473 жыл бұрын
Wow SEMA Vera level performance amazing Sanjay super singing
@musicmind675 жыл бұрын
Another Raja masterpiece done full justice to..! Very good singing..! Muzik lounge keep up the beautiful covers coming..! Such songs do not come now!!!
@kaushi454 жыл бұрын
Superb singers
@nadarajahamaranath31784 жыл бұрын
@@kaushi45 à
@nagendranc7403 жыл бұрын
இனிமையான குரலுக்கு. நல்வாழ்த்துக்கள். 👌👌👌
@prathapreddyd.p58194 жыл бұрын
Brilliant singing🎵🎤 by both of you fantastic
@lourduraj490629 күн бұрын
Sanjay ,beautiful and perfect voice for singing.suthi sudham.great future.
@rgfabs9351 Жыл бұрын
அட்டகாசம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை...இசைஞானியின் தோட்டத்தில் மலர்ந்த மலர்களில் இது குறிஞ்சி - பூ...🙋🙋🙋🙏🙏🤦
@Arulvarathan-notes2 жыл бұрын
OUTSTANDING PERFORMANCE. Both singers are excellent. Unexpected voice from Mr Sanjoy. He is excellent
@nidharshanarivu81993 жыл бұрын
Sanjay Sateesh thambi Unakku ayiram muthangal A bright future for you. 👌✌💯
@r.sathiyanarayannansathiya5754 Жыл бұрын
தம்பியின் குரல் அருமை அருமை.
@maruvoornaadhanchannel47372 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி இமயமாய் நீ உயர வாழ்த்துக்கள்
@prakya3 жыл бұрын
Great singing by Sanjay, a super talented singer
@rajiiyer13904 жыл бұрын
பாடலின் பின்னால் அருமையான காட்சிகள் என்ன ஒரு அருமை இந்த குரலில் இன்றும் கேட்கிறேன் இந்த மயக்கம் குரலில் பாடல்கள் எங்கள் இளவரசி
@elangiarajumahimairaj3973 жыл бұрын
Ramya is good but the age tells in her voice. The male voice is beautifull and a treat to hear. Well done. Boy.
@smapearls5472 Жыл бұрын
Both are super The boy voices is amazing very good pronunciation keep going all the best
@Puratchi-d1g2 жыл бұрын
டேய் தம்பி ரொம்ப அருமையா பாடிட்டீங்க தம்பி வாழ்த்துக்கள்
@venraj39068 ай бұрын
சஞ்சய்.... மிக அருமையான குரல் வளம் பெற்றிருக்கிறாய்... இன்று ஒரு அருமையான குரல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.. அதுவும் இளையராஜாவின் இசையில் கேட்கவே வேண்டாம் அருமை .. நீ கடவுளின் குழந்தை. மென்மேலும் வளர்ச்சி பெற மனமார வாழ்த்துகிறேன்
@jagsn1 Жыл бұрын
Sanjay Sathish...what an incredible singer u r...God bless u...prayers for millions to hear u as a playback singer...🎉🎉❤❤
@rajkandir4 жыл бұрын
I compared original song, super singer and satheesh sanjay voice. Satheesh sanjay voice perfectly matched with music icon s j jedudas voice. congrats sateesh, ur are singing tamil nicely eventhough you from kerala,
@velmani3518Ай бұрын
Omg , astonishing male voice
@thilakjagdish2364 Жыл бұрын
Male singer excellent performance and melodious voice. He just nailed it.
@kapaleeswarangandla99913 жыл бұрын
Excellent singing by both. Both enjoyed and sang it and the way of singing is enjoyable. Thank you both and the orchestra & technical team. Congrats.
@chandrasekar-sb4xt4 жыл бұрын
Exelent Singing Both.Thanks to Music lounge 👌👏👏😀
@rathikadinesh82192 ай бұрын
Unga paddal ketta pirakku thaan intha real song paarthen ... But I love u r voice... Congratulations to both......
@vibrantcanada1542 Жыл бұрын
டேய் பசங்களா எங்க இருந்துப்பா வரீங்க. செம்ம செம்ம. wow. fantastic. super best wishes to entire team. keep it up.
@radharam62935 жыл бұрын
I use ‘Shure SE846’ noise isolation earphones ...the quality of voice rendering and recording is stunning...keep up the great work.
@DelsonDavidV5 жыл бұрын
Thanks for your valuable review
@musiclove48872 жыл бұрын
N not forgetting the bass
@srikrishnarr65534 ай бұрын
Male voice Semma Semma Semma ...Ramya madam anyways we know she is a great singer!!!
@arvinthsrus3 жыл бұрын
no words.. male singer what a voice.. Ramya as usual song to her core.. tq team..
@venkateshsri53797 ай бұрын
Uyirai urukkum soul touching rendition Ramya madams Sanjay s voice Raja sirs orchestrations and the sound engineers music lounge it's a class apart .... Wonderful Lovely.... Blessings of God written all over
@sakthivel-dm5nc3 жыл бұрын
Wow...Ramya Duraisamy off course every one knows her performance. ..First time hearing Sanjay..wow ..he too has nailed it.Great performance by both 👍👍👍👏👏👏💐💐💐
@s.g.harshithadance57382 ай бұрын
Super mesmerizing voice.god bless you both of you.keep make us enjoy🎉❤
@chandrasekar-sb4xt2 жыл бұрын
Thanks Muzik lounge for This musical Treat.Exelent Singing Both Singers 👌👏👏🙏🌹
@savarimuthuambuross50083 жыл бұрын
சஞ்சய் ஆரம்பத்தில் அந்த "பூமகளூர்வலம்" அதை "பூமகள்ளூர்வலம்"அந்த ஒரு எழுத்து அதன் வடிவத்தையே மாற்றிவிட்டது மற்ற அனைத்தும் இனிமை வாழ்த்துக்கள் சஞ்சய் மற்றும் ரம்யா வாழ்க இளையராஜா வாழ்க தமிழ்.
@premkrishna6607 Жыл бұрын
இருவரது குரலும் தேனில் ஊறிய பலாச்சுளை போல தித்திப்பாய் இருக்கிறது அவ்வளவு இனிமை உங்கள் குரல் வளம் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rameshpvittal3 жыл бұрын
Very good Sanjay, keep it up and very nice to listen your voice and this i am writing after listening to this song of yours may after 250 times. superb voice and god bless you.
@SenthilKumar-om2ss Жыл бұрын
பழைய பாடல்கள் யாரும் கேட்க வில்லயோ என என்னினேன் என்னம் தவறு என தெரிந்தது பாடல் அருமையாக இருந்தது இளையராஜா என்றும் ராஜா தான்
@mahendiravarmanramakkannu833728 күн бұрын
Fantastic voice both of you congratulations,i heard so much of times
@duraidurai96992 жыл бұрын
Anna enga anna iruka pakkanum pola iruku aiya jesudsoss kural mayakum deiveeka kuaral.. Super👌 congratulations.
@yasovarman2 жыл бұрын
Great rendition by both! Sanjay is impeccable.
@madn3333 жыл бұрын
Perfection Team.. 💕🎻🎺🎹 Everyone dedicated their master piece work in such a nice way.. Best wishes.. 💐🎂🎉💕🙏
@sugunarajarubenplastictech54893 ай бұрын
Ramya is always excellent and outstanding performer!