Bible study Day 18 - In the Beginning Part - 2 (17/04/20)

  Рет қаралды 53,134

HLM 04

HLM 04

Күн бұрын

Пікірлер: 284
@kenimecfab4440
@kenimecfab4440 4 жыл бұрын
Shutdown முடிந்த பிறகும் இந்த bible study தொடர வேண்டும் என்பது என் கோரிக்கை
@lavanyai4680
@lavanyai4680 4 жыл бұрын
அண்ணா உங்கள் மூலம் அவியானவர் எங்களை உருவாக்குவதர்ககு நன்றி உங்கள் ஊழியம் வலரணும் நன்றி அண்ணா.
@therisatajtherisataj1204
@therisatajtherisataj1204 4 жыл бұрын
Blessed day.
@janetmercy
@janetmercy 4 жыл бұрын
@@royalseeda2283 Our God is an awesome God but don't do a wrong calculation about him. He is not 1+ 1+ 1 = 3 He is 1x 1x 1 = 1
@wholebiblequiz6989
@wholebiblequiz6989 4 жыл бұрын
@@royalseeda2283 (,வெளி 14:13)- ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார்!!!!!
@AGURU-tz4vo
@AGURU-tz4vo 4 жыл бұрын
@@royalseeda2283 சகோ.... கடைசி கேள்வி க்கு...... ஆவியானவர் இந்த பூமியில் கொடுக்கபட்டதற்க்கு காரணம்...மனிதனை மறுரூப்படுத்த.......2 Corinthians 3:18 [18]நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். But we all, with open face beholding as in a glass the glory of the Lord, are changed into the same image from glory to glory, even as by the Spirit of the Lord.... மட்டும் மல்ல மறுரூபம் என்பது ஒவ்வொரு நாளும் நடப்பது உதா( பட்டுப்பூச்சி வளர்வது போல் அந்த பூச்சி முமையாக தான் வளரும் வரை கூட்டுக்குள் இருக்கும் வளர்ந்த பிறகு கூட்டைவிட்டு வெளியேறும்) 1 கொரி 15:51,52 படி... வெளிப்படுத்துதின புத்தகத்தில்.... ஏன் ஆவியானவர் இல்லை என்றால் ...1. அங்கு மறுரூபமடைந்தவர்கள்.... பரலோகத்தில். 2.நியாயதீர்ப்பு அடையப் போகிறவர்கள்... 3. நரகத்திற்கு ஆயத்தமாக்கப்பட்டவர்....... ஆவியானவருக்கு அங்கு மறுரூப்படுத்த வேலையில்லை..... புரியவில்லை என்றால் தொடர்புக்கு 9444379327
@AGURU-tz4vo
@AGURU-tz4vo 4 жыл бұрын
@@royalseeda2283 இரண்டு பேருக்கு‌ பதில் சொல்ல முடியாது என்பார்கள் 1). எதுவும் தெரியாதவர்களுக்கு.... 2). எல்லாமே எனக்கு தெரியும் என்று நினைப்பவர்களுக்கு.....???? சத்தியம் யாருக்காகவும் மாறாது...நாம் தான் சத்தியத்திற்க்காக மாறவேண்டும்....சகோ
@samuelpragyan
@samuelpragyan 4 жыл бұрын
Praise the lord. அண்ணா, ஆண்டவர் படைத்த உடலானது "தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும்" என்ற மகத்தான அடிப்படையை, கிறிஸ்தவர்களை விட புறஜாதிகள் நன்றாக புரிந்து கொண்டுள்ளர். ஆனால், நம்மவர்களோ இன்னும் நோய்களின் பெயரையும், பரிசோதனைகளையும், மருந்துகளையும் சபைகளிலேயே சொல்லி, ஊக்கப்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது!
@drgnanaguruprofessor543
@drgnanaguruprofessor543 4 жыл бұрын
முதல் மற்றும் இரண்டாம் நாட்களின் வேதாகம வகுப்புகள் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தன. கர்த்தர் பிள்ளைகளோடு சேர்ந்து அமர்ந்து கேட்க, பார்க்கக் கூடிய கிருபையைக் கொடுத்திருக்கிறார் எனக்கு. முதலில் அவருக்கு நன்றி. எளிமையாய் அதேநேரத்தில் புரிகிற வகையில் தொகுத்துரைக்கும் bro தங்களை ஆவியானவர் ஒரு பொக்கிஷமாய் காத்துக்கொள்ளட்டும் என்பதே எங்களின் அவாவாக இருக்கமுடியும். நித்தியத்தை நோக்கிய எங்களின் பயணம் தொடர கர்த்தர் என்றென்றும் துணையாக இருப்பார் என்பது எங்களின் மிகப்பெரிய விசுவாகமாக இருக்கிறது. இந்த lock down நேரத்தை சரியாய் பயன்படுத்திக் கொள்ள ஆண்டவர் அமைத்துத் தந்த பாதையை நாம் இருகப் பிடித்துக் கொண்டால் நலமானதாக இருக்குமென நான் விசுவாசிக்கிறேன்.
@blessyrufus7133
@blessyrufus7133 4 жыл бұрын
அண்ணே... எனக்கென்று எதுவுமில்ல இப்பூமி சொந்தமில்ல .... எல்லாம் இயேசு இயேசு இயேசு ...
@கரன்-ட5ல
@கரன்-ட5ல 4 жыл бұрын
Blessy பொய் சொல்லாத அம்மா!
@botanyteacher6748
@botanyteacher6748 4 жыл бұрын
@@கரன்-ட5ல அண்ணா, அந்த சகோதரி சொன்னதில், உங்களுக்கு என்ன பிரச்சினை??
@blessyrufus7133
@blessyrufus7133 4 жыл бұрын
அண்ணா.... இது பொய் அல்ல உண்மை,....
@francisr5384
@francisr5384 4 жыл бұрын
Praise the Lord Brother, your message is really very useful for our spiritual growth. Thank you. God bless you.
@jacopiers-williamscprasad8616
@jacopiers-williamscprasad8616 4 жыл бұрын
very good massages thank you Lord thank you Jesus glory to God praise you Lord Amen bless pastor Jegan and his family keep them safe Lord Amen
@tamilselvitamilselvi2692
@tamilselvitamilselvi2692 4 жыл бұрын
இந்த அன்லைக் பண்ணுபவரை ஆண்டவர் கிருபையால் நிரப்பும் கிறிஸ்சு இயேசுவின் நாமத்தினால்.ஆமென்.
@Alexdani59
@Alexdani59 10 ай бұрын
Super Awesome.... God bless you....
@augustalawrence4064
@augustalawrence4064 4 жыл бұрын
Amen...Let's not go out of you Lord Jesus Christ 🙏🙏🙏🙏. Praise The Lord 🙏🙏🙏🙏
@magdaleneshanthi2475
@magdaleneshanthi2475 4 жыл бұрын
Praise the Lord brother இளைப்படைந்தவனுக்கு சமயத்துக்கு ஏற்ற வார்த்தைகளை சொல்லும்படிக்கு கல்வி மானின் நாவை எனக்கு தந்தருளினார் இந்த வார்த்தை உங்களிடத்தில் ஸ்திரப்பட்டிருக்கிறது கர்த்தர் உங்களை எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்
@mosesmoses2740
@mosesmoses2740 4 жыл бұрын
Our Lord planned to use you for these 40days to repent us and he has given a last chance to us (like Simson). So I and my family get ready to meet Him in the sky. Thank you Bro. Jegan.
@arputharajashwin7558
@arputharajashwin7558 4 жыл бұрын
அண்ணே உங்கலோட அந்த 2018 ல finalcall வீடியோ மூலம் நான்ரோம்ப மாறிட்டேன் அண்ணே சினிமா பாட்டு படம் இதெல்லாம் இப்போது பாற்கிறதுயில்ல அண்ணே இப்போநீங்க போடுர 18வீடியோவும் பார்க்குறோம் அண்ணே ஆண்டவர் உங்களையும் உங்கள் ஊழியத்தியும் ஆசீர்வதிக்கனும் உங்களுக்காக நான்ஜெபிக்கிறேன் அண்ணே
@immanuelsunder7761
@immanuelsunder7761 4 жыл бұрын
Praise God..keep doing..
@isackuppuswamy.cisackuppus7628
@isackuppuswamy.cisackuppus7628 4 жыл бұрын
ஐயா எப்படி உங்களால் செய்திகள் கொடுக்க முடிகிறது தேவனுடைய கிருபை உங்களிடம் இருக்கிறது
@johnrajarajand2828
@johnrajarajand2828 4 жыл бұрын
ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம் ஏசா 26: 19. மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும் . தானியேல் 12:2. பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். வெளி20:13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
@kjeya2421
@kjeya2421 4 жыл бұрын
Praise the Lord brother. Very useful message. Day by day I am growing in my spiritual life. Thank you brother 🙏 God bless you and your family.
@olivegardenchannel1268
@olivegardenchannel1268 4 жыл бұрын
Praise the Lord brother. I am praying for our nation and also, that five prayer points you have shared.
@Reena_308
@Reena_308 4 жыл бұрын
Very useful uncle thank you so much .... please keep this session going... definately will implement the teachings
@JohnPaul-wc1bm
@JohnPaul-wc1bm 4 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. இந்நாளில் நியாயபிரமாணத்திற்கும் கிருபை பிரமாணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள கர்த்தர் உதவி செய்தார். இம்மைக்குரிய காரியங்கள் அழிந்து போகும் ஆவி குரிய சரீரம் எழும்பும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டோம். இந்த வார்தைகள் எங்களை போல மற்றவர்களுக்கும் பிரயோஜனம் படுவதாக.ஆமேன்.
@prasatprasat7549
@prasatprasat7549 4 жыл бұрын
From Malaysia, praise the lord, unggeludaiyhe, vasanathode sollhum ellam, yenakkhu proyhojanam, Kelvhii, tamil muthalil vanthathu solli iruntiingeal, aathiyaghamttil,
@Kumar-yt9mv
@Kumar-yt9mv 4 жыл бұрын
Praise the Lord
@weethanathan1
@weethanathan1 4 жыл бұрын
Bro Malaysia which part?
@albenafebioladugepogu1606
@albenafebioladugepogu1606 4 жыл бұрын
Glory to JESUS CHRIST..... 'Brother thank you for giving ezsy examples and differences and meanings for Heavenly Kingdom and World... Am so happy that we all belongs to own house(Heaven) not rented house(world) Amen
@Tamilinam-7
@Tamilinam-7 4 жыл бұрын
Thank you Jesus... Thank you brother for ur teaching...glory to God 🛐🙏
@rajbabua3822
@rajbabua3822 4 жыл бұрын
2rd day bible study I'm 😇blessed Thank u Jesus ✝️🛐 🙇🏻‍ Amen 🔥
@manimozi9959
@manimozi9959 4 жыл бұрын
entha message ketthauku nandri appa amen .
@lokeshb6981
@lokeshb6981 4 жыл бұрын
Glory to Jesus . Very useful message to me
@elishadevaraj6246
@elishadevaraj6246 4 жыл бұрын
போதகர் அவர்கள் புதிய எருசலேமிற்கு அஸ்திபாரங்கள் உண்டு. இந்த பூமிக்கு அஸ்திபாரம் இல்லை என்று கூறினீர்கள் . இந்தபபூமிக்கு அஸ்திரம் இல்லையா ? யோடு 38:4,5,6 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தார் அதான் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது . ஏசயா40:21 பூமி அஸ்திபாரப்பட்டது முதல் உணராதிருக்கிறீர்களா?. ஏசயா 48:13 என்கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி..........நான் அவைகளுக்குக்கட்டளையிட,அவைகள் அனைத்தும் நிற்கும். புதிய வானம் புதிய பூமி யில் சூரியனும் சந்திரனும் இல்லையா? ஏசயா 65:17 66:22 இதோ நான் புதிய வானத்தை யும் புதிய பூமி யையும் சிருஷ்டி க்கிறேன் நான் படைக்கப்போகிற புதிய வானம் புதிய பூமி யும் எனக்கு முன்பாக நிற்பது போல.. புதிய வானம் புதிய பூமி யில் சூரியனும் சந்திரனும் இல்லையா ஏசயா 30:26 சூரியனுடைய, சந்திரனுடைய. மகிமையைப்பாருங்கள சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தை போலவும் சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தை போலவும்இருக்கும். புதிய எருசலேம் பட்ட ணத்திற்குள்( நகரத்திற்குள்) வெளிச்சம் கொடுக்க சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையை அதைபிரகாசிப்பித்தது. வெளி 21:23. புதிய எருசலேமிற்கு அஸ்திபாரம் (பில்லர்) எதின்மேல் போடப்படும். கருத்து க்கள் மாறினால் இயேசு யோடு 38:2 ன்படி நம்மிடம் கேட்ப்பார்
@wholebiblequiz6989
@wholebiblequiz6989 4 жыл бұрын
அண்ணா,சூரியனுடைய 7 பகலின் வெளிச்சம் என்ற ஏசாயாவில், சொல்லபட்டது, புதிய எருசலேமுக்கு என்று சொல்லப்பட்ட ஒன்றா???
@djbrothers306
@djbrothers306 4 жыл бұрын
நம்முடைய நாதர் இயேசுவுகிறிஸ்துவுக்கே மகிமை பாஸ்டர் நான்காம் நாள் சூரியன் சந்திரன் முதல் நாள் வெளிச்சம் எப்படி தயவுசெய்து விளக்குங்கள் please please பாஸ்டர்
@tamilselvi6313
@tamilselvi6313 4 жыл бұрын
Praise the Lord. Keep going bro. God bless you.
@SamsungA-bx9rs
@SamsungA-bx9rs 4 жыл бұрын
Anne ....jeremiah 7: 30-32 this prophecy is belongs to jerusalem "tophet" or italy "tophet" I'm quit confused in this topic because some said this verses is belong to italy "tophet" its tell about corona virus ...pls teach us anne ...thank you...
@merlind4272
@merlind4272 4 жыл бұрын
Belongs to Jerusalem tophet
@merlind4272
@merlind4272 4 жыл бұрын
kzbin.info/www/bejne/i5i0ioaDo7mkq9E
@SamsungA-bx9rs
@SamsungA-bx9rs 4 жыл бұрын
@@merlind4272 malayalam......????....naanu tamilu....akka
@merlind4272
@merlind4272 4 жыл бұрын
@@SamsungA-bx9rs no problem bro just watch the place till the end of the video, we can see the orginal tophet place in Jerusalem.
@towards_eternal-life
@towards_eternal-life 4 жыл бұрын
Glory to God...we belong to jesus...
@stellajawahar5744
@stellajawahar5744 4 жыл бұрын
Praise God .clear teaching..Brother we use to hear continuously all your messages delivered with the help of Holy Spirit,...we uphold you in our family prayers along with the 5 points ..God Bless You.. Go a head.🙏
@pr.obethgudalur4873
@pr.obethgudalur4873 4 жыл бұрын
அன்புள்ள அண்ணா, திருவிருந்து வீடுகளில் அனுசரிப்பதை குறித்து நீங்கள் கூறினீர்கள் அது மிகவும் நல்ல விஷயம். முதல் முறை அனுசரித்து விட்டால் சபை கூடுகைக்கு உரிய கனம் வீடுகளுக்கு வந்து விடுகிறது. தொடர்ந்து அந்த அனுசரிப்பு அபாத்திரமாய் போகாதபடிக்கு, வீடுகளில் ஏற்கனவே செய்துவந்த தேவன் விரும்பாத காரியங்கள், அதாவது வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவரும் குறிப்பாக திரு விருந்தில் பங்கேற்பவர்கள், மொபைல், டிவி இதில் தேவையில்லாத சினிமாக்கள் பார்ப்பது, சீரியல் பார்ப்பது, அசுத்தமான ஆபாசமான படங்கள் பார்ப்பது, சாட் பண்ணுவது, விக்கிரகங்களுக்கு தூபம் காட்டுவது, வாக்குவாதங்கள், சண்டைகள், இன்னும்பல........ இப்படிப்பட்டவைகளை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது, அடுத்த தடவை திருவிருந்து எடுக்கும்போது அபாத்திரமாக போகாதபடிக்கும், தேவ கோபம் வராதபடிக்கும், எச்சரிக்கையாய் இருத்தல் நலம் என்பது என் கருத்து. இதைக்குறித்து நீங்களும் அடுத்த பதிவுகளில் சொன்னால் நலமாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன் அண்ணா. இதில் ஏதேனும் பிழை இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் அண்ணா. 7868953112
@selvijeni6949
@selvijeni6949 4 жыл бұрын
Praise the Lord anna unga mgs romba use foul iruku thanks to God Jesus Christ
@MrRaagas
@MrRaagas 4 жыл бұрын
Great revelation .tq bro. Glory Glory to Jesus Christ Alone. Love from Malaysia.
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 4 жыл бұрын
PRAISE THE LORD BROTHER AND THE TEAM MEMBERS, THANK YOU LORD, THANK YOU BROTHER FOR UPLOADING BROTHER TEAM MEMBERS 🙏🙏. GOD BLESS YOU BROTHER FAMILY AND YOUR MINISTRY TEAM MEMBERS 🙏🙏🙏🙏
@reesagomez1527
@reesagomez1527 4 жыл бұрын
Amen Praise the Lord. Mamsa sinthai maranam. Aviyin sinthayo jeevanum samadhanmumam. Rom.8:6.
@periadurai7289
@periadurai7289 4 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
@anithadanu7739
@anithadanu7739 4 жыл бұрын
Thank you so much for your message pastor God bless you 🙏
@hepzibaim6898
@hepzibaim6898 4 жыл бұрын
இயேசுவே உமக்குக் கோடி ஸ்தோத்திரங்கள் அப்பா.
@SharonJRose-un2hb
@SharonJRose-un2hb 4 жыл бұрын
Wonderful brother this boasting me thank you so much brother...👌👌👌💐💐🙏🙏🙏
@lishamary1548
@lishamary1548 4 жыл бұрын
Praise the lord brother . excellent explanation . making way to Heaven
@arulselvan6898
@arulselvan6898 4 жыл бұрын
பெயர் சரீரத்துக்குத்தான் என்றீர்கள். அப்படியானால் வெளி 20:12,15 -ன் விளக்கம் என்ன?
@IvinRaj
@IvinRaj 4 жыл бұрын
Video deleted ah? Showing error message something went wrong tap to retry
@kalaiselvi4639
@kalaiselvi4639 4 жыл бұрын
Praise the lord brother very useful daily change my spritual Life grow up next level brother
@blacktiger852
@blacktiger852 4 жыл бұрын
Please please replay me.... Dhevan yetharku saathanaium aadhamaium ondraga boomiyil vaithar? Kartharuku anaithum pinal nadapathu munbaga theriumey.. Irundhum yen apdi seithar? Aadham seitha thavaruku yen ithanai varudam anaithu makalum kashtapadanum? Manikira dhevan manithu vitrukalamey
@gwenpraveen9875
@gwenpraveen9875 4 жыл бұрын
video 49.16 ku piragu no working what happened brother wonderful video i want to watch this full message
@Daniel-qb1dk
@Daniel-qb1dk 4 жыл бұрын
Praise the lord 🙏 pastor நாம் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளும் போது இந்த பூமியில் எந்த குடும்பத்துடன் வாழ்ந்தமோ அதே குடும்பத்தோடுதான் பரலோகத்திலும் வாழ்வோமா
@ramarasan
@ramarasan 4 жыл бұрын
No
@sarathdavid6442
@sarathdavid6442 4 жыл бұрын
அண்ணே வீட்டில் திருவிருந்து எடுக்கலாமா அப்படி எடுக்கிறது நான் எப்படி எடுக்கணும் சொல்லுங்கண்ணே
@nareshaaron3765
@nareshaaron3765 4 жыл бұрын
kzbin.info/www/bejne/e5ezaHWAlt9letU
@Revivaljesus_23
@Revivaljesus_23 4 жыл бұрын
God bless you Naresh
@sanaysnb1035
@sanaysnb1035 4 жыл бұрын
Could u list us once again that prayer points so for that will be help full for me
@abineshabinesh8710
@abineshabinesh8710 4 жыл бұрын
Brother unga msg kettu mind romba free ah irukku. Praise the lord
@nancyjohn7685
@nancyjohn7685 4 жыл бұрын
Praise the Lord Anna இந்த Bible study.. என் ஆத்துமாவுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது..நான் Notes எடுக்கிறேன் அண்ணா Thank u Jesus
@priyadaniel7818
@priyadaniel7818 4 жыл бұрын
Thank you brother! God is good All the time.. God answered my queries by your messages.. I am noting down this Bible study Messages.. I am expecting a lot everyday for the God's word.
@JAJOHN-uc6pf
@JAJOHN-uc6pf 4 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா என்பெயர் ஜான் நாகப்பட்டினம் தினந்தோறும் தங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன் மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு நேற்றும் இன்றும் வேதாகம வகுப்பு நன்றாக இருந்தது எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அண்ணா நீங்கள் முன்பு பதிவு செய்த வீடியோ பார்த்துள்ளேன் ஆதியாகமத்தில் பற்றி ஏதேன் தோட்டத்தைப் பற்றியும் செய்தி கொடுத்துள்ளீர்கள்.. தேவனோ நன்மை தீமை அறியத்தக்க பலத்தை புசிக்கவேண்டாம் என்று சொல்லுகிறார் இப்படியிருக்க தோட்டத்துக்குள் சர்ப்பமானது வந்த போது சர்ப்பமானது நன்மையானதா தீமையானதா என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும் .?ஆனால் ஆதாமோ மிருகங்களுக்கும்,ஆகாயத்து பறவைகளுக்கும் பெயர் வைக்கிறாரே ...ஏவாளுக்கும் மனுஷி என்று பெயர் வைக்கிறார். நன்மை .தீமை அறியதக்க கனி என்றால் என்ன? கர்த்தர் உங்கள் மூலமாய் பேசுவார் என்று காத்திருக்கிறேன் ..ஆமென்
@r.immanueljohn7090
@r.immanueljohn7090 4 жыл бұрын
uncle please explain about kadisi kala revival according to holy bible
@Princesebastin62
@Princesebastin62 4 жыл бұрын
Bro. I have an big doubt and confusion in ஆதியாகமம் 1: 2 to14 im very confused and my friends also confusing me தயவுசெய்து எனக்கு இதற்கான விளக்கம் சொல்லுங்க . வெளிச்சம் , இரவு பகல் , கடைசியா சூரியன் ,சந்திரன். சூரியன் இல்லாம எப்படி வெளிச்சம் உருவாகும் இரவு பகல் எப்படடி உருவாகும் ஒன்னும் புரியல என்ன மாதிரி நெறய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கு தீர்த்து வையுங்க
@my_vlog_page
@my_vlog_page 4 жыл бұрын
Well said brother... Glory to God😇🙏👼
@shyampraveen4271
@shyampraveen4271 4 жыл бұрын
Anna tamil kum tamilzan kum bible ku irukara relationship sollunaga anna please
@jacinthdave
@jacinthdave 4 жыл бұрын
Brother, please help me trace the beginning of this Bible study series.
@maryandrew5842
@maryandrew5842 4 жыл бұрын
Thanks for all your messages brother, it's encourages us a lot 🙏
@sagayajohnpaul8149
@sagayajohnpaul8149 4 жыл бұрын
Daily familya we are praying with the 5 things Anna...💗
@sophiaemmanuvel1335
@sophiaemmanuvel1335 4 жыл бұрын
Very nice message paster super message
@elishadevaraj6246
@elishadevaraj6246 4 жыл бұрын
பாஸ்கர் ஐயா தேவ குமாரர்கள் யார்? மனுஷ குமாரத்திகள் யார்?
@vijayhamsa9261
@vijayhamsa9261 4 жыл бұрын
Pastor we want message about love marriage
@kumbhakannan9784
@kumbhakannan9784 4 жыл бұрын
Wow really very good message brother God bless you
@jeytasha
@jeytasha 4 жыл бұрын
Thanks a lot pastor for the wonderful explanation..
@prithiphysio9529
@prithiphysio9529 4 жыл бұрын
Praise the name of messiah. amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@katturajasimson7956
@katturajasimson7956 4 жыл бұрын
Brother good message thanks brother but jenippithal enral enna messages edungal
@thiyathivya4436
@thiyathivya4436 4 жыл бұрын
அப்படி என்றால் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பரலோகம் வரமாட்டாங்களா
@josedward3332
@josedward3332 4 жыл бұрын
They come
@godswayministries3039
@godswayministries3039 4 жыл бұрын
வெளிப்படுத்தின விஷேசம் 4 அதிகாரத்திற்கு மேல் இன்னும் ஆரம்பம் ஆகவில்லை அப்படியா அண்ணா
@anandhrajan7820
@anandhrajan7820 4 жыл бұрын
Velipaduthuna vishesam 8:2 Parolagathil araimanineram amaithi undaagitu Velipaduthuna vishesham10:6 Deva ragasiyam Intha rendu Vasanathil entha vasanathin padi jesus varugai irukkum...pls reply pannunga brotherReply pannunga brother
@stefaniej7429
@stefaniej7429 4 жыл бұрын
I learned more from your's msgs
@anitajeyakumari5112
@anitajeyakumari5112 4 жыл бұрын
Ayya, new Jerusalem la yaar vaala poranga
@7redflute
@7redflute 4 жыл бұрын
எனது பெயர் ஸ்டாலின் இன்னும் ஞானஸ்ஞானம் எடுக்க வில்லை நான் என்ன செய்ய வேண்டும் நான் விசுவாசிகிறேன் Replay please paster
@anitham7030
@anitham7030 4 жыл бұрын
Follow jesus commandments
@johnrajarajand2828
@johnrajarajand2828 4 жыл бұрын
அப்போ 2:38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39. வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40. இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
@stalinstalin1000
@stalinstalin1000 4 жыл бұрын
ஐயா ஆடியோ எதிரோலிக்கிறது
@malarr850
@malarr850 4 жыл бұрын
Remapa thanks Anne nan Rachikapatten ennal eppadi abishekathirka jabippathu eppadi unka message nan kedppen nenka sonna kurippurkaka nan jebikeran
@kngstone1
@kngstone1 4 жыл бұрын
Thus word of God is making me to know and grow thank you
@b.vijaythomas2485
@b.vijaythomas2485 4 жыл бұрын
Yesuvin Ratham Jayam Pastor Intha vasanatha pathi solunga Ezahaiya 6:13
@jibsigrace594
@jibsigrace594 4 жыл бұрын
Praise god
@bharatha4088
@bharatha4088 4 жыл бұрын
Sound distorted after 37:00
@jesusgiftlifehappy1957
@jesusgiftlifehappy1957 4 жыл бұрын
Pastor nan pin mattathil irukken plz prayer pannunga
@Maheshjustin
@Maheshjustin 4 жыл бұрын
ஊழியர்களோ விசுவாசிகளோ ஆயிரம் பேயர் ஆயிரம் சொல்லட்டும், இந்த கடைசி கால சத்தியத்தை சத்தியமாய் சொல்லுகிரது இன்னும் அதிகதிகமாகட்டும் ஐயா.
@David-zu7gf
@David-zu7gf 4 жыл бұрын
ஆவி ஆத்துமா சாரிரம் பற்றி சொல்லுங்க
@nelsonmathankumar
@nelsonmathankumar 4 жыл бұрын
kzbin.info/www/bejne/hqSpdWqZnLiAesk
@David-zu7gf
@David-zu7gf 4 жыл бұрын
@@nelsonmathankumar thank you
@ajithkumary55
@ajithkumary55 4 жыл бұрын
Thank you ....realtime example oda explain pannum podhu ...its easy to understand Anna
@thomasraman7484
@thomasraman7484 4 жыл бұрын
Brother please put a video about Tamil people and their formation
@rajeshraje5468
@rajeshraje5468 4 жыл бұрын
Sound problem iruku small correction panuga pastors
@kumarp4421
@kumarp4421 4 жыл бұрын
Varthaiyanavar engalodu pesugireer.nanri aandavare.
@jebarajvictor5153
@jebarajvictor5153 4 жыл бұрын
Praise the Lord Bro. Thank you for the in depth bible study during this lock down. I am greatly blessed. I am from Malaysia.
@c.mariaselvamc.mariaselvam4118
@c.mariaselvamc.mariaselvam4118 4 жыл бұрын
Bro when jesus comes in mid if we go with jesus what will happen to this body .because this body cannot enter into heaven please answer
@johnsonjeyakumar1487
@johnsonjeyakumar1487 4 жыл бұрын
பிரதர்... நாம் மரு ரூபமாகி ஏழு வருஷம் மேலே சென்று மீண்டும் ஆண்டவரோடும் தூதரோடும் வரும் போது ஆயிரம் வருஅரசாட்சியில் மீண்டும் இந்த சரீரத்தில் மாறி விடுவோமா?? மீண்டும் நம் சொந்த பந்தங்களோடு வாழ்வோமா?
@divyarose9809
@divyarose9809 4 жыл бұрын
இல்லை
@maheswaritm2365
@maheswaritm2365 4 жыл бұрын
Bro.... Very useful messages....and thank you for putting date ....
@karthikjo33
@karthikjo33 4 жыл бұрын
What difference between Aavi and Aathuma....?? What difference between Naragam and Badhalam?? What difference between Paradheesi and Paralogam.??
@orieus0769
@orieus0769 4 жыл бұрын
Read book NARAGAM written by JAEROCK LEE..
@yahproducts.9156
@yahproducts.9156 4 жыл бұрын
Praise the Lord uncle. A doubt, 1. How should I confrom the God's call for me in my life? 2. And, How can I recognise what type of ministry God had kept for me? Plz explain, eagerly waiting for your reply.
@prathiba8237
@prathiba8237 4 жыл бұрын
I love jesus Praise the lord Brother kadavulin ragasiya varugai varum pothu child ena aavanga
@kalavathyelumalai9497
@kalavathyelumalai9497 4 жыл бұрын
Thank U Lord for your words
@CEDARSTUDIO
@CEDARSTUDIO 4 жыл бұрын
Can we Christians do Workout? Or Can Christians go to gym? Please answer me pastor
@princesamson6321
@princesamson6321 4 жыл бұрын
No God won't accept
@shanthigunasekar6207
@shanthigunasekar6207 4 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பா ர்
@perumallakshmilakshmi6219
@perumallakshmilakshmi6219 4 жыл бұрын
Praise the lord brother
@drnsivakumar4094
@drnsivakumar4094 4 жыл бұрын
Amen... Brother how to control our mind by Bible words
@rev.r.rameshdaniel5770
@rev.r.rameshdaniel5770 4 жыл бұрын
Wonderful message brother.
@classicchoice2023
@classicchoice2023 4 жыл бұрын
ஐயா... நாம் வளர்க்கும செல்ல பிராணிகள் இறந்த பிறகு அவைகளின் ஆத்துமா எங்கு செல்லும்... அவை நம்மோடு பரலோகத்தில் வாழ இடம் உண்டா தயவு செய்து பதில் கூறுங்கள்
@classicchoice2023
@classicchoice2023 4 жыл бұрын
புதிய பூமியில் சிங்கம் புல்லை திங்கும்னு இருக்கே மா
@anushaelsa1785
@anushaelsa1785 4 жыл бұрын
ஆதியாகமதில் தேவன் செய்த முதலாவது அற்புதம் என்ன அதை சொல்லுக pls....
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 28
27:38
HLM 04
Рет қаралды 9 М.
Bible study Day 17 - In the  Beginning (16/04/20)
42:16
HLM 04
Рет қаралды 61 М.
Science & Signs Episode 4 - Age of Earth (Part 2)
28:30
Whys of Bible
Рет қаралды 662
நேற்று வரை || BRO.MD JEGAN
13:09
HLM 04
Рет қаралды 59 М.
Revelation Bible Study - Part 1
56:22
Antantulla Appam
Рет қаралды 86 М.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 26
30:08
HLM 04
Рет қаралды 14 М.
சீனாய் சந்திப்பு | SINAI MEET / JUNCTION  | BRO MD JEGAN
1:20:55
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 27
28:53
HLM 04
Рет қаралды 18 М.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН