இந்த ஊடகங்கள் அண்ணா திமுக பிரச்சினையே வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள் தமிழ்நாட்டில் தினமும் எவ்வளவு பிரச்சனைகள் நடைபெறுகின்றன முக்கியமாக கொலை கொள்ளை குற்ற சம்பவங்கள் அதைப் பற்றி எல்லாம் இந்த ஊடகங்கள் விவாதிக்கவே இல்லை திமுக அரசுக்கு ஆதரவான ஊடகங்களாக மாறிவிட்டன
உளறல். பிதற்றல். பெங்களூரு புகழேந்தி போல தஞ்சாவூர் வைத்திலிங்கம் பேச ஆரம்பித்திருக்கிறார்.
@KurinchiselvanPАй бұрын
புளித்தமாவை மீண்டும் அரைக்கிறார்கள்.... !
@jeyagobi9995Ай бұрын
எடப்பாடி என்றும் வாழ்க வளமுடன்.
@mrrenganadhan9264Ай бұрын
நெறியாளர் கேள்விகள் சரியில்லை பதிலும் அறைத்தமாவு
@sundaramurthy5904Ай бұрын
பாஜக கூட்டணி ஆட்சி என்று சொல்லவே இல்லை 2026 இல் பாஜக தலைமையில் ஆட்சி என்று கூறுவதால் தான் பிரச்சனையே அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்று அண்ணாமலை கூறி இருந்தால் பிரச்சனையே இல்லாமல் சுமூகமாக சென்றிருக்கும் ஆனால் அண்ணாமலையின் பேராசையால் கூட்டணி முறிவு வந்தது திமுக சுலபமாக வெற்றி பெற்றது. முழுக்க முழுக்க திமுக வெற்றி பெற அண்ணாமலையை காரணம்
@KurinchiselvanPАй бұрын
அதிமுக தலைவர் பதவி எடப்பாடிக்குதான்.....! OPS க்கு ஏதாவது மாவட்ட செயலர் பதவி வேண்டுமானால் தரலாம்.
@jithranc8562Ай бұрын
அண்ணன் வைத்திலிங்கம் சொல்வது உன்மை
@sathishkumar-v8kАй бұрын
✌️🌱
@a.s.pandiana.s.pandian7504Ай бұрын
அரச்ச மாவையே அரைக்கிறான் புதிய தலைமுறை காரன்
@Jeyapandi-x4sАй бұрын
ஒன்றினைவது பெரிய காரியமில்லை. தேர்தல் முடிவில் யார் சட்டமன்ற கட்சி தலைவர். இதில்தான் பிரச்சினையே இருக்கிறது. யார் சட்டமன்ற கட்சி தலைவரோ அவர்தான் நாட்டின் முதல்வர். முதல்வர் பதவிக்கு போட்டி வரும். சசிகலாவா இல்லை ஓ. பி. எஸ். இல்லை ஈ. பி. எஸ். இதில்தான் பிரச்சினையே.
@G.Ramesh2792Ай бұрын
இப்பஇருக்கும் நிலை நலமா இருக்கு வேறு யாரும் கட்சியை நடத்தமுடியாது ops 0 அவர் கட்சிக்கு தேவையில்லை😂😂😂🎉
@KurinchiselvanPАй бұрын
எட்டி உதைக்கும் எடப்பாடி....! பரிதாபமான நிலையில் OPS....!
@mohamedmubashir376Ай бұрын
Welcome shyam sir How are you
@tamilmani2233Ай бұрын
வணக்கம் தராசு ஷியாம் மீண்டும் தராசு ஷியாம் பேட்டிக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
@kalai1469Ай бұрын
திடீரென கருப்பு கண்ணாடி ஏன்? கள்ளத்தனத்தை பேச்சில் மறைத்து பேசிவிடலாம். கண்களில் மறைக்க முடியாது என்பதாலா?
@narasimhana9507Ай бұрын
2025 டிசம்பர் மாதத்தில் என்று போடுங்கள் அவர் சொன்னது தான்
@kalai1469Ай бұрын
கூட்டணி ஆட்சியை தமிழ் மக்கள் விரும்புவதில்லை. 1980 நினைவில்லையா ஷ்யாம்?
@mrrenganadhan9264Ай бұрын
சொட்டையன் அரசியல் அனாதைகள் பித்தர்கள்
@Raja-gw1ezАй бұрын
காளை மாடு பால் கொடுக்காது Ops க்ரூப் அதிமுக வில் இனையாது😂😂
@rajakkr5587Ай бұрын
சோழமண்டல தளபதி..R.V
@vselvaraj741Ай бұрын
பைத்தியலிங்கம் எந்த நாட்டில் அதிபர் இதற்கு விமர்சனம்
@abbudurai9026Ай бұрын
Welcome shyam sir
@SivaSivakumaran-fm7yhАй бұрын
வைத்தி......................துரோகம்....... அதுக்கெல்லாம்...... வாய்ப்பு இல்ல. ராஜா............ ...
@VishwaM-sc1dhАй бұрын
எது எப்படியோ, திருமதி. சசிகலா அவர்கள் அரசியல் பதவி தேர்வு பிறகு பதவி பறிப்பு இதெல்லாம் ஒரு புறம் இருக்க அந்த அம்மையார் குற்றவாளியாக உள்ளே போக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதே ஓபிஎஸ் தான் என்பதை சசிகலா அவர்களால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது😂
@nsmuthu5072Ай бұрын
இந்த உலகத்துல எத்தனையோ விசயங்கள் எத்தனையோ இருக்கு நீங்கள் ஏன் இப்படி கேவலமான அரசியல் பற்றியே பேசுறீங்க
@krishnasamyblogs1881Ай бұрын
அரைத்த மாவு
@jayasankars2692Ай бұрын
ஏடிஎம்கே
@AntonyMicealАй бұрын
Ops Bjp dmk ku adimai and kaikooli
@rajalingamt7798Ай бұрын
Ops Vaithi Dmk Ajgend Eps Great Leeder Admk
@KurinchiselvanPАй бұрын
வைத்திலிங்கம் குட்டையை குழப்புகிறார்.......!
@M.RAJAMANIKAMManikamАй бұрын
ஊடகங்கள் ஆளுங்கட்சி ஜால்ராக்கள்.
@mohanrangamp6206Ай бұрын
ADMK finish Eps in leadership vijay taking votes from ADMK
Sham sir some statment ok like eps not mass leaders like MGR jjamma TN people not like join all ADMK Leader vvvni
@mohanrangamp6206Ай бұрын
Sir today political switchion TN people not like eps our people like accerte leaders eps never vin he is selfenes he is chetting to other leaders
@mohanrangamp6206Ай бұрын
What is a leader ship like MGR jjamma kalinger MKS but eps not like that vijay taking votes from ADMK because he is famous
@mohanrangamp6206Ай бұрын
Sir eps not a real leader like MGR jjamma TN people not like eps all election failure sasi kala TTV ops given position join all ADMK Leader vvvni
@KannappanPalani-oo1ykАй бұрын
Mr Shyam ,2024,mp election ADMK concern ,no issue& no strong alliance even though ADMK &BJP NDA ,both egually contest (39)mp seats & both contest 234,Assembly mla seat. (2)Among ADMK 160 Assembly MLA segment -2nd place & win 10 MLA seat (3)But BJP NDA , also contest 234,Assembly MLA segment but BJP NDA 64,Assembly s MLA segment -2nd status & BJP OPS& TTV both three NOT WIN Single MLA segment complete washout out only pmk 3mla seat win in dharma puri only (4) ADMK still strong party proved &. BJP NDA distance 3, rd Tamilnadu politics. &OPs&TTV , both contest with strong alliance &own community support , circle not , given good performance , what is use , EPS joining together
@Subramanism-l3mАй бұрын
Loose talks questions by tv chanal worst
@lakshmananm1278Ай бұрын
Vaithi yaruda?
@vijayakumar503Ай бұрын
செல்வாக்கு மிக்க ஒரு சாதியின் தொகுதி....இதை உடைக்கும் எதிர்கால அரசியல் விஜய் செய்ய வேண்டும்.