Interesting facts of Lion | சிங்கங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | onriya uyirinam | Big Bang Bogan

  Рет қаралды 307,035

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

மூவேந்தர்கள் கொடியில் வீரத்திற்கு அடையாளமான சிங்கம் இல்லாதது ஏன்?, சிங்கம் உண்மையில் இந்திய மண்ணை சேர்ந்த மிருகம் தானா? சிங்கத்தின் சிறப்பம்சங்கள் என்ன? திரைப்படங்களில் நாயகர்களின் வீரத்தை புகழ உதராணமாக சொல்லப்படும் சிங்கம் உண்மையில் அதற்கு உகந்தது தானா? இப்படி பல கேள்விகளுக்கு விடையை அலசுவோம் வாருங்கள்.
This is the fascinating facts of Lion.
#lionhistory #onriyauyrinam #bigbangbogan #bcubers
____
Download Kuku FM: kukufm.sng.lin...
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
____
Join this channel to get access to perks:
/ @bigbangbogan
-------
Sources
Books
All About Big Cats
by Jordyn Madison
amzn.to/3MUssjb
Websites
Russian Geographical Society
bit.ly/3POd9KM
Wild Eye
bit.ly/38QOEMh
Frontline
bit.ly/3NDn6J8
NWF
bit.ly/3asgzTd
M.V.Nandhini
bit.ly/3wP4gId
Lion World Travel
bit.ly/3wTMo08
NatGeo
on.natgeo.com/...
New Scientist
bit.ly/3PEEmPQ

Пікірлер: 1 300
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
#bcubers Assemble Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_... 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
@sujithkumar.v9670
@sujithkumar.v9670 2 жыл бұрын
Lion intro massu thala
@redskull.8172
@redskull.8172 2 жыл бұрын
E bro innaki pudu edo
@KavithaPrakash789
@KavithaPrakash789 2 жыл бұрын
Kaasilapa.. 😓
@dfyasyt1712
@dfyasyt1712 2 жыл бұрын
Ana ongala mathiri editor a patthathu illa jhon bhai..... Fun pannuringalea
@sathiskumar911
@sathiskumar911 2 жыл бұрын
பல்லவர் கொடி சிங்க கொடி
@bathmanabannazriya4502
@bathmanabannazriya4502 2 жыл бұрын
சிங்கம்: 🦁 நாம்பாட்டுக்கு சிவனேன்னு தானட இருந்தேன் 😭
@sspivitaltalks370
@sspivitaltalks370 2 жыл бұрын
🤣
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@manik01267
@manik01267 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@KannanKannan-xo9zv
@KannanKannan-xo9zv 2 жыл бұрын
😂
@manoharan287
@manoharan287 2 жыл бұрын
🤣🤣
@vm3214
@vm3214 2 жыл бұрын
சிங்கம் - " கௌரவம் கௌரவம் னு என் கௌரவத்தையே நாரடிச்சிட்டீங்களே டா "
@tamilnoobgamers9792
@tamilnoobgamers9792 2 жыл бұрын
🤣🤣🤣
@Kl.varman5089
@Kl.varman5089 2 жыл бұрын
🤣🤣🤣
@vasantha7282
@vasantha7282 Жыл бұрын
🤣
@sps3232
@sps3232 Жыл бұрын
😂😂
@baburaj6266
@baburaj6266 11 ай бұрын
நம்ம நாட்டில் புலி அதிகம் தேசிய சின்னம் வேறு. அது போகா தமிழ் மன்னர்கள் புலி கொடி பயன்படுத்தி உள்ளார்கள். அது பொக ஈழ் போராட்டம் பிரபாகரன் இயக்கம் பெயர் விடுதலை புலி போன்ற காரணங்கள் தமிழர்களுக்கு இந்தியர்கள் ஆசியர்கல் புலி புடிக்கும் அது போகா புலி அழகு ஆனாது பெரிய பூனை குடும்பம் . கடி திரண் அதிகம் புலி வலிமையானாது மாற்று கருத்து யில்ல ஆன சிங்கம் சண்டையில் வலி தாங்க கூடியது பயமறியாதது விட்டு கொடுக்காதது கம்பீரம் எனவே புலியை விட சிங்கம் தான் சந்தையில் ஆதிக்கம் பண்ணும். யதார்த்த உண்மை ஒத்து கொள்ள வேண்டும். யானை வலிமையனதா யானை பாகம் வலிமை என்று கேட்டால் உய்ரம் எடை பேச கூடாது யதார்த்ததில் யானை பாகமே வலிமையானவன். சர்க்கஸ் புலி சிங்கம் வலிமையா அல்லது அதை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் வலிமையானவன். அந்த வகையில் சிங்கம் மனிதனை தவிர மற்ற விலங்குகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் ...kzbin.infolu5_ti8r7tc?feature=shared
@Qatarmahesh
@Qatarmahesh 2 жыл бұрын
சிரிச்சிட்டே பார்த்தேன்.. அருமையான பதிவு..
@yellowroses1256
@yellowroses1256 2 жыл бұрын
Nanum
@moniboutique6033
@moniboutique6033 2 жыл бұрын
சிங்கத்தை இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே அண்ணா....❤️❤️❤️❤️
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 2 жыл бұрын
சிங்கம் = பங்கம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@baburaj6266
@baburaj6266 11 ай бұрын
நம்ம நாட்டில் புலி அதிகம் தேசிய சின்னம் வேறு. அது போகா தமிழ் மன்னர்கள் புலி கொடி பயன்படுத்தி உள்ளார்கள். அது பொக ஈழ் போராட்டம் பிரபாகரன் இயக்கம் பெயர் விடுதலை புலி போன்ற காரணங்கள் தமிழர்களுக்கு இந்தியர்கள் ஆசியர்கல் புலி புடிக்கும் அது போகா புலி அழகு ஆனாது பெரிய பூனை குடும்பம் . கடி திரண் அதிகம் புலி வலிமையானாது மாற்று கருத்து யில்ல ஆன சிங்கம் சண்டையில் வலி தாங்க கூடியது பயமறியாதது விட்டு கொடுக்காதது கம்பீரம் எனவே புலியை விட சிங்கம் தான் சந்தையில் ஆதிக்கம் பண்ணும். யதார்த்த உண்மை ஒத்து கொள்ள வேண்டும். யானை வலிமையனதா யானை பாகம் வலிமை என்று கேட்டால் உய்ரம் எடை பேச கூடாது யதார்த்ததில் யானை பாகமே வலிமையானவன். சர்க்கஸ் புலி சிங்கம் வலிமையா அல்லது அதை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் வலிமையானவன். அந்த வகையில் சிங்கம் மனிதனை தவிர மற்ற விலங்குகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் ...kzbin.infolu5_ti8r7tc?feature=shared
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
சிங்கம் அசிங்கப்பட்ட தருணம் மிக்க நன்றிகள் நண்பரே
@வீரா-த5ம
@வீரா-த5ம 2 жыл бұрын
சிங்கம் ஒரு சில்றபயலா ???? Bgm semma
@bmohank69
@bmohank69 2 жыл бұрын
ராஜா என்றாலே சொகுசாக வாழ்வதுதானே அதனால் சிங்கம் காட்டுக்கே ராஜா என்பது சரிதான்
@thalajana6921
@thalajana6921 2 жыл бұрын
super pro
@anbuchezhian4589
@anbuchezhian4589 2 жыл бұрын
அதனால தான் நம்ம தலைவர் மாவீரன் பிரபாகரன் புலி யை தேர்ந்தெடுத்தார்.
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf 2 жыл бұрын
அவர் சுண்டெலி.தமிழர் தெய்வம் முருகரை வணங்கிய காலம் வரை புலியாக இருந்தார். எப்போது இருந்து தொங்கும் பிணத்தை ஜெபம் செய்ய ஆரம்பித்தாரோ அப்போதே சுண்டெலி ஆகி விட்டார். கவனம் ஜாக்கிரதை.
@ருத்ரன்எடிட்ஸ்
@ருத்ரன்எடிட்ஸ் 2 жыл бұрын
சோழ வம்சம் வன்னி மண் ஆகையால் புலி கொடியை வைத்தார். பிரபாகரன் அண்ணன் பண்டாரக வன்னியன் மண் ஈழம்
@buddha5100
@buddha5100 2 жыл бұрын
Crt 🦸
@parath.m6170
@parath.m6170 2 жыл бұрын
@@ருத்ரன்எடிட்ஸ் ஆதாரமே இல்லாம பேசக்கூடாது ,சோழர் காலத்தில் ஜாதிகள் இல்லை அப்படியே இருந்தாலும் பாகுபாடு பார்த்ததில்லை ,அப்படி இருந்தால் நீ எப்படி எவனுக்கு குண்டி கழுவிட்டு இருந்தையெண்டு தெரியும் ,வன்னி ய குல ஷாத்ரியர் என்று நீயே போட்டுக்கொள்ள வேண்டியது. பிராமணன் அறிமுகம் செஞ்ச க்ஷத்ரிய கட்டமைப்பை பின்பற்றும் நீ ஆதாவது வன்னியன் .வரலாறு படி பார்த்த (உண்மை)ஷாத்ரியர்கள் அழிந்து பல யுகம் ஆகிவிட்டது .வன்னி மண் சுன்னி மண்ணுகுட்டு இருக்காமல் போய் குல தொழில் ஆனா குண்டு கழுவும் தொழில் திறம்பட செய்ய வாழ்த்துக்கள்💐💐💐
@ருத்ரன்எடிட்ஸ்
@ருத்ரன்எடிட்ஸ் 2 жыл бұрын
@@parath.m6170 ஆதாரம் காட்டி விட்டால் என்னுடைய சுன்னிய பிடித்து ஊம்புகிறாயா உன் குடும்பமே என்னுடைய சுன்னிக்கு அடிமையாக இருக்க சம்மதமா தேவிடியா மகனே 😁😁😁😁 சோழர் காலத்தில் ஜாதிகள் இல்லை என்று சொன்ன உன் புண்ட வாயில் தானே அப்படியே இருந்தாலும் என்ற வார்த்தை வருகிறது.🤣🤣🤣🤣 LTTE உருவாவதற்கு முன் அனைவரும் ஜாதி அல்ல அவர்களின் குல பெருமைக்குரிய பெயரை வெளிப்படையாக போட்டு கொண்டு சண்டைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள். உன்னை போல் தேவிடியாளுக்கு பிறந்தவர்கள் தான் ஜாதி என்று பெயரை சூட்டி அவர்கள் பெருமைக்குரிய பெயரை சொல்வது தவறு என்று ஊம்புவது. தேவிடியா மகனே 🤣🤣🤣🤣🤣🤣🤣 நீ என்னதான் இல்லை என்று ஊம்பினாலும் பண்டாரக வன்னியன் என்ற பெயரையும் சரி இலங்கையில் வன்னி மண்ணிற்கு உரியவர்கள் சோழ வம்சம் என்பதை மாற்ற முடியாது.
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
சூப்பர் அண்ணா... அடுத்த வீடியோ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
@SongsOfHeaven77
@SongsOfHeaven77 2 жыл бұрын
எங்க சார் அந்த பெட்ரோ மாக்ஸ் வீடியோ கேட்டவர், ட்ரீட் வைங்க ப்ரோ 😉 அடுத்த வீடியோ உங்களுக்குத்தான் 💪👏🤝
@smi.smitha.3
@smi.smitha.3 2 жыл бұрын
Next vdo unga topic dhan nenaikare.. betromax light. Nega yala vdo la yum kekaradhu gavachirupanga.. correct dhane BB anna..
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
இருக்கேன் இருக்கேன் நான் இருக்கேன் ட்ரீட் வச்சுட்டா போச்சு
@amjathronaldocr7
@amjathronaldocr7 2 жыл бұрын
Next video adu than bro..
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
@@amjathronaldocr7 வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன் நண்பா
@janakiraman1143
@janakiraman1143 2 жыл бұрын
கண்டிப்பாக தெரியுமா?
@ramniveramnive5804
@ramniveramnive5804 2 жыл бұрын
பயங்கரமான ஆளு நினைச்சேன் நீ ஒரு டம்மி இந்த டம்மி பீஸாக பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி
@mathanthoughts
@mathanthoughts 2 жыл бұрын
Editor ku oru award parcel Semma editing bro 🤝🤝🤝
@georgeamrile6685
@georgeamrile6685 10 ай бұрын
Fantastic. I said this but my friends never accepted. I'm realy appreciate yourGUTS.
@Nalam-vb5fv
@Nalam-vb5fv 2 жыл бұрын
நண்பா பல்லவ அரசர்களின் முதல் சின்னம் சிங்கம் அடுத்துதான் காளை......ஆனால் பல்லவர்களை பாதுகாத்தது சோழர்குலம்......
@si.3232
@si.3232 2 жыл бұрын
Pandiyarkaludan kooddu serntha mutharaiyarkalai adakka valimai kundriya nilaiyil iruntha pallava mannan abaraajitha varman , uraiyoor kurunila mannanaana vimalathitha cholanai pallava padaikku thalamai eatru sellumbadi koorinaan .athanbadi vimalaathiththan thalaimaiyil pallavarkal padaikkum ,mutharaiyarkal + pandiyarkalin padaikkum idaiye thirupurambiyam ( Kumbakonam Arukil ) enum idaththil por nadanthathu . athil vimalathiththa cholan thalaimaiyilaana pallavarkalin padai vetri petrathu. atharkku parisaaka barajithiththa varma pallavan vimalathiththanukku thanjavurai parisaaka aliththu suthanthiramaka aandukullumbadi alithaan. athu pallavan seytha perum Thavaru . Ithuve pallava perarasu veezhchi adaiyavum, idaikkala chola perarasu amaiyavum karanamakairunthathu. vimalathiththa cholanin makan Aathiththa cholan varam koduthavan thalaiyileye kaivaippathu pola !!! pallava Nattin meethu por thuduthu Abarajithiththa varmanai kondru chola perarasai virivu paduthinaana.
@vishnuvijay3203
@vishnuvijay3203 Жыл бұрын
Awsm video romba nalla irrunthuchu , sirichu sirichu pothum nu ayiruchu...😂😂😂😂❤
@predsri
@predsri 2 жыл бұрын
I too laughed at this Sivaji dialogue. Because only Tigers hunt alone. Lions never hunt alone.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 2 жыл бұрын
That singam surya fool too spoke this dialogue. Gambeera katla thaniya 😂😂😂😂😂😂😂
@PraveenKumar-zq4zr
@PraveenKumar-zq4zr Жыл бұрын
Tigers will run away from sloth bear because they fear but lion doesn't fear for anyone
@satheeshkumar77770
@satheeshkumar77770 2 жыл бұрын
மாவீரன் அலெக்சாண்டரையே அலரவிட்ட நமது நாட்டு மன்னன் போரஸ் பற்றி போடுங்க bro
@arumugam1897
@arumugam1897 2 жыл бұрын
சிங்கங்கள் பற்றிய வீடியோ மிக அருமையாக இருந்தது.... அடுத்து சிறுத்தை மற்றும் டைனோசர்.... மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணன்...
@AGTR8621
@AGTR8621 5 ай бұрын
அண்ணா நீங்க ரொம்ப அருமையா விளக்கமாக சொல்லுறீங்க. உங்க சேனல்ல இப்பதான் பார்க்கிறேன் உங்களுக்கு ரொம்ப நன்றிகள்.. .
@nithishkumar_rnk
@nithishkumar_rnk 2 жыл бұрын
Edit nalla iruku anna sema comedy 😂
@prabhumani7447
@prabhumani7447 2 жыл бұрын
அருமை . நேற்றுதான் உடையார் கதை கேட்டேன் அப்போதுதான் சோழர் களுக்கு ஏன் புலிக்கொடி இருக்கு , சிங்ககொடி யாருடையது என ஒரு சந்தேகம் வந்தது . அதற்கு இன்று விடை கிடைத்தது... மகிழ்ச்சி...
@MrVijaySPaul
@MrVijaySPaul 2 жыл бұрын
சிங்கம் உண்மையான ராஜா என்று விளங்குகிறது.
@jagannathan7787
@jagannathan7787 Жыл бұрын
video va fulla parungha
@PraveenKumar-zq4zr
@PraveenKumar-zq4zr 9 ай бұрын
​@@jagannathan7787this guy didn't not research anything he is saying in his own words tiger is scary cat always run away from sloth bears
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 2 жыл бұрын
சிங்கங்கள் பற்றிய அடிப்படை சொல்கள்..நோம்டு, ப்ரைடு,கோலிஸ்ஸன்,...என அருமை தகவல்.
@VijayVijay-on4tt
@VijayVijay-on4tt 2 жыл бұрын
சிங்கம் எப்படி இருந்தாலும் அது காட்டுக்கு ராஜா தான் 🔥
@Sarathkumar-jh4nl
@Sarathkumar-jh4nl 2 жыл бұрын
nice comedy 👍
@c.marimuthuchandrasekar8034
@c.marimuthuchandrasekar8034 2 ай бұрын
சிங்கம் எப்போ காட்டுல இருந்தது?
@farvizn5721
@farvizn5721 2 жыл бұрын
அருமை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்..
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
சிங்கம் எப்பவுமே சிங்கம் தான் .
@nagalakshmi5423
@nagalakshmi5423 2 жыл бұрын
Awesome💐💐💐💐
@skkumarkk
@skkumarkk 5 күн бұрын
Editing 😂Vera level 👏 hats off to editor
@tamizhatamizh2256
@tamizhatamizh2256 2 жыл бұрын
Mr Singham , design design aah thoonguvaaru semma ponga 😂😂😂😂, singhathulaiyum single aah 😂😂😂😂anna semma comedy 😂😂😂😂
@fazeerrazeed4219
@fazeerrazeed4219 2 жыл бұрын
Anna ungada videos ellam supper
@selvachandran5437
@selvachandran5437 2 жыл бұрын
😆😆😆😆nallarku brother edit👏👏👏👏
@nathanaelpi
@nathanaelpi 2 жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புரம் உங்கள பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி 👍
@dragonz969
@dragonz969 2 жыл бұрын
Lion is called King of jungle not because of his power but due to his attitude and tendency to live in a family environment. Tiger n Lion doesn't live in same place so the chance for fight is very rare. But Tiger is more powerful than Lion when it comes to strength.
@digcurbnr2312
@digcurbnr2312 2 жыл бұрын
And Lions wont live in Jungle...But tigers do live in Jungles....Lions live in Grassland,Shrub lands with Semi arid landscapes...But tigers live in Dense forests...
@Shekar.19
@Shekar.19 2 жыл бұрын
In gujarati u can see both lion and tiger
@dragonz969
@dragonz969 2 жыл бұрын
@@Shekar.19 hello.... Tigers prefer dense forest and lion mostly prefers grasslands. Both have it's own boundaries which they won't break to others.
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 жыл бұрын
@@dragonz969 but tiger also have attitude
@creeper6588
@creeper6588 2 жыл бұрын
@@dragonz969 honey badger laughing 🤣🤣at coener
@dhanasowndar
@dhanasowndar 2 жыл бұрын
Subscribed.. Madan gowri Video oda Super ah iruku unga video
@tamilselvanmuthusamy1849
@tamilselvanmuthusamy1849 2 жыл бұрын
Content with comedy ... Vera level..🥳🥳🥳🥳🥳
@srilankanbusinessideas7000
@srilankanbusinessideas7000 Жыл бұрын
அருமையான சேனல் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் தகவல்கள் நிறைந்தவை. வாழ்த்துக்கள்
@kingchozha8482
@kingchozha8482 2 жыл бұрын
நீங்க Video make பண்ற விதம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா. Interesting ,informative and Very fun ஆகவும் இருக்கு. Keep Going நண்பா.👍🏻
@sridhararumugam1751
@sridhararumugam1751 2 жыл бұрын
Interesting information dear
@righttospeech-6876
@righttospeech-6876 2 жыл бұрын
சோழர்களின் கிளைக்கொடி அரசர்களில் சிங்ககொடி இருக்கிறது. வீடியோவுக்காக ஏதாவது சொல்றது. வரலாறு படிங்க பாஸ்
@ayshujaz
@ayshujaz 2 жыл бұрын
பல்லவர்கள் கொடி சிங்கம்
@mohanv8278
@mohanv8278 2 жыл бұрын
@@ayshujaz பல்லவர்கள் கொடி நந்தி கொடி.
@righttospeech-6876
@righttospeech-6876 Жыл бұрын
முத்து அரையர்கள் கொடி சிங்க அடையாளம் கொண்டதே
@baburaj6266
@baburaj6266 11 ай бұрын
நம்ம நாட்டில் புலி அதிகம் தேசிய சின்னம் வேறு. அது போகா தமிழ் மன்னர்கள் புலி கொடி பயன்படுத்தி உள்ளார்கள். அது பொக ஈழ் போராட்டம் பிரபாகரன் இயக்கம் பெயர் விடுதலை புலி போன்ற காரணங்கள் தமிழர்களுக்கு இந்தியர்கள் ஆசியர்கல் புலி புடிக்கும் அது போகா புலி அழகு ஆனாது பெரிய பூனை குடும்பம் . கடி திரண் அதிகம் புலி வலிமையானாது மாற்று கருத்து யில்ல ஆன சிங்கம் சண்டையில் வலி தாங்க கூடியது பயமறியாதது விட்டு கொடுக்காதது கம்பீரம் எனவே புலியை விட சிங்கம் தான் சந்தையில் ஆதிக்கம் பண்ணும். யதார்த்த உண்மை ஒத்து கொள்ள வேண்டும். யானை வலிமையனதா யானை பாகம் வலிமை என்று கேட்டால் உய்ரம் எடை பேச கூடாது யதார்த்ததில் யானை பாகமே வலிமையானவன். சர்க்கஸ் புலி சிங்கம் வலிமையா அல்லது அதை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் வலிமையானவன். அந்த வகையில் சிங்கம் மனிதனை தவிர மற்ற விலங்குகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் ...kzbin.infolu5_ti8r7tc?feature=shared
@SaravananHub
@SaravananHub 2 жыл бұрын
Informative va இருக்கு brother சூப்பர்
@Qatarmahesh
@Qatarmahesh 2 жыл бұрын
பெட்ரோமாக்ஸ் light பத்தி பேசப்போறீங்க போல... Subscriber சங்கம் னா சும்மாவா 🤣
@mangeshhercule1193
@mangeshhercule1193 2 жыл бұрын
Excellent Sir
@ananyasomeshwaran713
@ananyasomeshwaran713 2 жыл бұрын
elephant :i am the biggest Giraffe :i am the tallest Cheetah :i am the fastest Tiger. : i am the strongest Lion : I am the fearless
@venkatm4642
@venkatm4642 2 жыл бұрын
Nee paartha...!uruttu urutuuu urtuuu
@ananyasomeshwaran713
@ananyasomeshwaran713 2 жыл бұрын
@@venkatm4642 bro i dhu oru videola pathan bro😂 uruttu but nalla iruku dhana😂
@venkatm4642
@venkatm4642 2 жыл бұрын
@@ananyasomeshwaran713 😀👍✌️
@அள்ளிவிடு
@அள்ளிவிடு 2 жыл бұрын
என்னோட கணிப்பு பெற்றோமாஸ் லைட் 👍👍👍
@sureshkrishnamurthi7369
@sureshkrishnamurthi7369 2 жыл бұрын
Bro.., Vikram movie will base on this lion 🦁 story.. I just noticed from Loki interview 👍🏻.. wow you are well updated 😀
@georgeamrile6685
@georgeamrile6685 2 жыл бұрын
Fantastic brother
@rjsinsight
@rjsinsight 2 жыл бұрын
10:03 🤣🤣🤣 sathama sirichiten 👌👌
@srt7721
@srt7721 2 жыл бұрын
நல்ல இருக்கு. background music நல்ல இருக்கு
@myouramokan
@myouramokan 2 жыл бұрын
என்ன சொன்னாலும் சிங்கம் சிங்கந்தான் 🤣
@praveen2773
@praveen2773 2 жыл бұрын
Boomer
@Jeeva143.
@Jeeva143. Жыл бұрын
Nithanda boomer
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 2 жыл бұрын
என்ன ஒரு புத்திசாலித்தனமான
@SubashKumar-vw2sg
@SubashKumar-vw2sg 2 жыл бұрын
சீமைக்கருவேல மரம் பற்றி ஒரு வீடியோவை போடுங்கள்
@nallainews
@nallainews 2 жыл бұрын
Super
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 2 жыл бұрын
Super 👌
@YT_GwtM
@YT_GwtM 2 жыл бұрын
1000 சொன்னாலும் அந்த கம்பீரம் வேற எந்த விலங்குக்கும் இல்லயே!
@vigneshmec650
@vigneshmec650 2 жыл бұрын
bro.. great work 🎉 enaku oru visayam puriyala.. singam.. thenninthiya la.. Ilana... aprom ye pazhamayana Kovilgal la... singa yazhi.. thoon la vachrukanga... ???
@pvk_studio
@pvk_studio 2 жыл бұрын
ponniyin selvan story ah unga style la sollunga❣️✨
@MrKenobi29
@MrKenobi29 2 жыл бұрын
bro athuku oru video pathathu 😂 atha start panna , vera entha content poda mudiyathu 😂
@johnpradeep629
@johnpradeep629 2 жыл бұрын
Next ponniyin selvan
@karthick_only
@karthick_only 2 жыл бұрын
Athu periya story pa🤣😂
@MrKenobi29
@MrKenobi29 2 жыл бұрын
@@karthick_only ama bro
@MrKenobi29
@MrKenobi29 2 жыл бұрын
@@karthick_only na full story ketruken in yt mr tamizhan channel la
@fareethafareetha5132
@fareethafareetha5132 2 жыл бұрын
நீங்க சொல்ற பாவனை நீங்க இடையில் இடையே சொல்லுங்க கமெண்ட்ஸ் சூப்பர் அண்ணா
@உண்மையைஉரக்கசொல்-ச3வ
@உண்மையைஉரக்கசொல்-ச3வ 2 жыл бұрын
நரசிம்மர் சிங்க முகம் கொண்ட கடவுள்
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 2 жыл бұрын
பரசுராமன் Rssகாரனின் ஹயகிரிவர் மகாவீர் ஜெயின் சமூகத்தினர் மார்வாடி சேட்டுகள் ஸ்வாகா
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 2 жыл бұрын
நரசிம்மர் = பெரிய சகுனி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@expression5704
@expression5704 Жыл бұрын
பெரிய சோம்பேறி அப்போ 😂
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 2 жыл бұрын
நல்ல விளக்கம்.நமக்கு புலிதான்
@உழவன்-ள8ல
@உழவன்-ள8ல 2 жыл бұрын
சிங்கமும் புலியும் ஒரே காட்டில் இருப்பது இல்லை. அதபோக சிங்கமும் புலியும் இருக்கும் காடுகளை கொண்ட ஒரே நாடு நம் இந்தியா மட்டும்தான்
@edin692
@edin692 2 жыл бұрын
மூதேவி இந்தியா ல சிங்கம் இல்ல
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு பதிவு 🤝🤝🤝🤝
@uzhavarasan4505
@uzhavarasan4505 2 жыл бұрын
Cat family always magestic, cute and Mistry animals.
@haridass8783
@haridass8783 2 жыл бұрын
சிறந்த பதிவு.
@sivasiva-zo9ic
@sivasiva-zo9ic 2 жыл бұрын
அண்ணா விடுதலைப் புலிகள் வரலாறு பற்றி ஒரு காணொளியை போடுங்கள் சகோ நானும் ரொம்ப நாட்களாக கேக்குறேன் தயவு செய்து போடுங்கள்
@janakiraman1143
@janakiraman1143 2 жыл бұрын
வீடியோ போடலாம், என்ன கோஞ்ச நேரத்தில channel-la block பன்னிடுவாங்க.
@bossbalaji7134
@bossbalaji7134 2 жыл бұрын
Ungaluthuthan ji
@alluarun6520
@alluarun6520 2 жыл бұрын
Hi bro I’m from Bangalore I’m a big fan of you story narrating and more informative bro 😎 keep rocking 🔥🔥🔥
@sathyaganesh2921
@sathyaganesh2921 2 жыл бұрын
போராட்டத்திற்கு கிடைத்த மிக்பெரிய வெற்றி ..😂😂🤣
@dinakarans43
@dinakarans43 2 жыл бұрын
I am new to your CH but I am inspired of your voice an your funny information but thats true 👍 keep it up brother 👏
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Thanks and welcome
@rolex8285
@rolex8285 2 жыл бұрын
யாருக்கெல்லாம் இவங்க வீடியோவ நைட் பார்க்க ரொம்ப பிடிக்கும்✋✋
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 2 жыл бұрын
Good information 🙏
@kandavelgkannabiran610
@kandavelgkannabiran610 2 жыл бұрын
புலியின் வேட்டை ஆடும் திறமையை சொல்லுங்க.
@buddha5100
@buddha5100 2 жыл бұрын
Bro really puli tha bro mass single ah vettaiyadum .Singam vida puli strength powerful but underated namba tamilan mari🤧🤧
@bestmani6501
@bestmani6501 2 жыл бұрын
But attitude puli kitta illa
@baburaj6266
@baburaj6266 11 ай бұрын
நம்ம நாட்டில் புலி அதிகம் தேசிய சின்னம் வேறு. அது போகா தமிழ் மன்னர்கள் புலி கொடி பயன்படுத்தி உள்ளார்கள். அது பொக ஈழ் போராட்டம் பிரபாகரன் இயக்கம் பெயர் விடுதலை புலி போன்ற காரணங்கள் தமிழர்களுக்கு இந்தியர்கள் ஆசியர்கல் புலி புடிக்கும் அது போகா புலி அழகு ஆனாது பெரிய பூனை குடும்பம் . கடி திரண் அதிகம் புலி வலிமையானாது மாற்று கருத்து யில்ல ஆன சிங்கம் சண்டையில் வலி தாங்க கூடியது பயமறியாதது விட்டு கொடுக்காதது கம்பீரம் எனவே புலியை விட சிங்கம் தான் சந்தையில் ஆதிக்கம் பண்ணும். யதார்த்த உண்மை ஒத்து கொள்ள வேண்டும். யானை வலிமையனதா யானை பாகம் வலிமை என்று கேட்டால் உய்ரம் எடை பேச கூடாது யதார்த்ததில் யானை பாகமே வலிமையானவன். சர்க்கஸ் புலி சிங்கம் வலிமையா அல்லது அதை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் வலிமையானவன். அந்த வகையில் சிங்கம் மனிதனை தவிர மற்ற விலங்குகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் ...kzbin.infolu5_ti8r7tc?feature=shared
@kulasekaransekar173
@kulasekaransekar173 2 жыл бұрын
All videos ur details 👌
@a36saransubramaniyan90
@a36saransubramaniyan90 2 жыл бұрын
அண்ணா. யானை பற்றி ஒரு வீடியோ போஸ்ட் பன்னுங்க
@user-wk8cm5se6z
@user-wk8cm5se6z 2 жыл бұрын
Well done
@salmanfarish8384
@salmanfarish8384 2 жыл бұрын
Editting வேற லெவல் ..
@prabhak2360
@prabhak2360 2 жыл бұрын
சிங்கம் மைண்ட் வாய்ஸ்: புலிகளை புகழ்ந்து பேசின மாதிரி என்னையும் புகழ்வேன்னு பார்த்தா..சிங்கத்தை அசிங்க படுத்திங்கள...நீ காட்டு பக்கம் வாடி பாத்துக்கறேன்
@buddha5100
@buddha5100 2 жыл бұрын
Puliku neegar puli than nanba bec thaniya vettaiyadum mass ah power and strength weight muscle bute force sinigam vida puli athigama eruku 🦸😎
@ridersk5850
@ridersk5850 2 жыл бұрын
Good nicely explaining
@socialactivist8403
@socialactivist8403 2 жыл бұрын
Super thalaiva
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if 2 жыл бұрын
The real king of jungle SIBERIAN TIGER🐯🐅🐯
@PraveenKumar-zq4zr
@PraveenKumar-zq4zr Жыл бұрын
They will fear for bears
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if Жыл бұрын
@entertainment king 👑 சிங்கம் தான் காட்டுல வாழாது ல அப்றம் எப்படி டா காட்டுக்கு ராஜா?? 🤣😂😂காட்டுல புலி தான்டா இருக்கும் வென்ன..
@PraveenKumar-zq4zr
@PraveenKumar-zq4zr Жыл бұрын
@entertainment king 👑 That's what I'm saying
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if Жыл бұрын
@entertainment king 👑 தம்பி காட்டுக்கு ராஜா யாருனு முதல அறிவியல் படிங்கடா 😂😂..
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
@@AjithKumar-cm1ifசிங்கம் வீட்டிலயா இருக்கு .காட்டில தான .அப்புறம் என்ன .
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 2 жыл бұрын
உண்மையிலே புலி தான் பலசாலி இரண்டுக்கும் சண்டை வந்தால் புலி தான் ஜெயிக்கும்.
@kannansrini9130
@kannansrini9130 2 жыл бұрын
adhu dhan kaedaiyadhu,singam ku pidari iruku singam puliyoda kazhuthula adikum podhu puli eraka naeraiya vaipu iruku,
@rabertrabert5149
@rabertrabert5149 2 жыл бұрын
kotta edutha puliya
@Arunmozhisuresh
@Arunmozhisuresh 2 жыл бұрын
உண்மை பழங்காலம் தொட்டே புலி வீரத்திலும் பலத்திலும் சிங்கத்தை விட முன்னோடி
@thamizhan8872
@thamizhan8872 2 жыл бұрын
Unmai than bro. Itha sonna namba matranu ga.
@thamizhan8872
@thamizhan8872 2 жыл бұрын
Aggressive la puliku eedu ethuvume kidayathu.
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@a.b.keerthivarshan11
@a.b.keerthivarshan11 2 жыл бұрын
Singam kootama valum, Aana Puli single aave dhan valum 🔥👍🏻
@cheenathana0018
@cheenathana0018 2 жыл бұрын
பெட்ரோ மாக்ஸ் light than 🔥🔥next video.orutharu romba nala kattu ketu erukaru bro upload panni vedunga 🙏🏻
@yogeshlakshman8488
@yogeshlakshman8488 2 жыл бұрын
My opinion is Editing makes the video more interesting to me relatively to old videos.
@paramaguru1987
@paramaguru1987 2 жыл бұрын
Sema
@ganeshanthiyagarajan1595
@ganeshanthiyagarajan1595 2 жыл бұрын
Pls explain about HVDC transmission system
@viswamib
@viswamib 2 жыл бұрын
Informative & mixed with perfect comedy 😅... Keep it up bro 👏👏👏
@mosesabraham6269
@mosesabraham6269 2 жыл бұрын
ஆரியர்களிடம் வரலாறு tha next video va??😄
@sivasankarp694
@sivasankarp694 2 жыл бұрын
Jaittinga bro
@mlr7635
@mlr7635 2 жыл бұрын
Aapti orutha kaa yella, namma Tamil nadula just yethu Oru story
@gunaselanseggran4536
@gunaselanseggran4536 2 жыл бұрын
Editor….super
@vpgopinath1997
@vpgopinath1997 2 жыл бұрын
நீங்க சிங்கத்த பத்தி சொன்ன மாதிரி தெரியல troll பன்ற மாதிரி தெரியுது
@pksenterprises7844
@pksenterprises7844 2 жыл бұрын
எனக்கும் அப்டி தா தோனுது.😂
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
ஆம் நண்பா .
@ராவணன்-வ9ஞ
@ராவணன்-வ9ஞ 2 жыл бұрын
கருஞ்சிறுத்தை ..... my favourite
@prabavikram
@prabavikram 2 жыл бұрын
After beating Pulikesi in Battle of Vadabi, Narasimma Varma Pallavan has changed his flag from Rishabam to Singam. Kalki has mentioned in his novel called Sivagami Sabatham
@shankard6587
@shankard6587 2 жыл бұрын
ஆமாம் சகோதரா. நானும் இத தான் நெனச்சேன்
@athiathi007
@athiathi007 2 жыл бұрын
Yes that's true
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 2 жыл бұрын
Kalki's all Novels is not a real History ... All are Own creative storys...
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
@@sivagangai-TN63... True even ponniyin Selvan too...
@Arasa왕
@Arasa왕 Жыл бұрын
Symbols and titles are considered as an honor in ancient era brother. The winner will use all of the symbols of the enemies he defeated in his government coins and flags in certain regions to let the people know they have defeated their kings.
@manishacharya7417
@manishacharya7417 2 жыл бұрын
Great information 👍🙏 From udupi karnataka ✌
@stephen2485
@stephen2485 2 жыл бұрын
சிங்கம் அசிங்கமாகிடுச்சு.புலி over take அடுச்சுடுச்சு
@buddha5100
@buddha5100 2 жыл бұрын
Yeppomey puli pulithan nambaa always active power strong thaniya vettaiyadum style but tamilan mari underated 🤧
@hareezaero3367
@hareezaero3367 2 жыл бұрын
Interesting facts
@show_time9099
@show_time9099 2 жыл бұрын
சிங்கம்= அசிங்கம்
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
Super bro gud nite frien
@Atheesh_Raavanan
@Atheesh_Raavanan 2 жыл бұрын
நாய்கள்,குதிரைகள்,முதலை பற்றி பேசவும்
@sathasharp
@sathasharp 2 жыл бұрын
Bro sema no comments 🥰
@dpkpraba
@dpkpraba 2 жыл бұрын
semma meme sync 🤣😂. But content was clearly understandable. Super. But we are already had an image from our childhood that lion was king of the jungle from hollywood movies and our culture was projected singam in higher level, that's why we can't erase that suddenly but for our childrens, we have to convey it as just an animal in positive way and what they can do by sharing your video.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Sirah Nabawiyah #13 : Perang Khandaq - Khalid Basalamah
3:10:36
Khalid Basalamah Official
Рет қаралды 2,6 МЛН