Victoria Gowramma | இங்கிலாந்து ராணி வளர்த்த இந்திய இளவரசி | Big Bang Bogan

  Рет қаралды 69,677

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் அவர்களுக்கு இணங்காத அரச குடும்பங்களின் வாரிசுகளை குழந்தைகளாகவே இங்கிலாந்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு ஏற்ப வளர்த்தார்கள். அவர்களில் ஒருவரான கூர்க் இளவரசி கௌரம்மாவின் கதை இது.
This is the untold story of Coorg Princess Victoria Gowramma
#victoriagowramma #bigbangbogan #bcubers
------------------------------------------------------------
Download Kuku FM: kukufm.page.li... 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
-----------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan
Sources
Book
Lady Logins Recollection
amzn.to/3I6YuJk
Web
Feminism India
bit.ly/3jt79LH
Deccan Herald
bit.ly/3G0O6zN

Пікірлер: 236
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Bcubers !!! Assemble 🤟🏾 Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
@MANIKANDAN_10_10
@MANIKANDAN_10_10 2 жыл бұрын
Humans ah pathi video podunga bro
@ibrahim151111
@ibrahim151111 2 жыл бұрын
Anna chocolate history podunga 🙄 romba naal ahh ketutu irukken bro 😶 plzzz 🙏🙏
@raghunathan7982
@raghunathan7982 2 жыл бұрын
இங்கிலாந்து ரானி வளர்த்த இந்திய இளவரசி - ????? check the spelling
@sasidharan372
@sasidharan372 2 жыл бұрын
Bro Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls
@sasidharan372
@sasidharan372 2 жыл бұрын
Jaffrey Dahmer pathi video poduga bro pls pls pls pls pls pls
@samyjai7423
@samyjai7423 2 жыл бұрын
வணக்கம் சகோ நானும் கர்நாடகா குடகு(coorg) மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த தமிழன் உங்களுடைய இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்து பாதித்தது அந்த அரசரின் ஆட்சி கால கோட்டை இன்று கவனிப்பாரற்று கிடக்கிறது அவரின் ஞாபகமாக அவர் பெயரில் இர‌ண்டு ஊர் Town இருக்கிறது 1.சிக்காபுரா அது இப்பொழுது பெயர் மழூவி சித்தாபுரா எனவும் 2. வீர ராஜ பேட்டை இப்பொழுது வீராஜ்பேட் எனவும் விளங்குகிறது இது எங்களின் தாலுக்காவும் கூட! ஆனால் எங்களின் பூர்வீகம் திருவண்ணா மலை 🙏
@doozelooze
@doozelooze Жыл бұрын
Coorg mysore Bangalore hassan இந்த மாவட்டதில் தமிழர் மக்கள் தொகை சொல்ல முடியுமா உங்காளால
@whyArchiStudio
@whyArchiStudio 2 жыл бұрын
வரலாறு முக்கியம் அமைச்சரே! காம்பெல்-கௌரம்மாக்கு பிறந்தது எடித் விக்டோரியா(Edith Victoria) என்ற மகள். எடித் விக்டோரியா பின்னர் ஹென்றி எட்வர்ட் யார்ட்லே(Henry Edward Yardley) என்பவரை திருமணம் செய்தார். அவர்களின் ஒரே மகன் ஹென்றி விக்டர் யார்ட்லே(Henry Victor Yardley) அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார். அவர் அங்கு எதெல் மே ஃபீல்ட்(Ethel May Field) என்பவரை திருமணம் செய்து 3 பிள்ளைகள் பிறந்து ஆஸ்திரேலியாவில் அவர்களின் வாரிசுகள் வசிக்கின்றனர். இது C P Belliappa(இளவரசியின் வரலாற்றை எழுதியவர்) பின்னர் கண்டுபிடித்த விடயங்கள். ❤love from யாழ்ப்பாணம்
@sajc1882
@sajc1882 2 жыл бұрын
அண்ணா அருமையாக ஆங்கிலேயர்கள் நம் நாட்டை எப்படி எல்லாம் சுவறையாடினார்கள் என்றும் நம் நாட்டு மக்களும் இளவரசிகளும் ராஜாக்களும் எந்த அளவு பாடுபட்டார்கள் என்பதையும் மிகவும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்துச் சொன்ன உங்கள் தெளிவான விளக்கத்திற்கு பாராட்டுக்கள்
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 2 жыл бұрын
Clever and cunning💩💩💩💩💩💩 British🇬🇧🇬🇧
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
அது என்ன சுவறையாடினார்கள்?? தமிழ் தமிழர்களிடம் மெல்ல சாகும்
@satheeshraja.j1221
@satheeshraja.j1221 2 жыл бұрын
Bro that king is a main criminal. He do not follow any good things he think only selfish he want become a king that's all he don't think whatever including his daughter. .......
@premaprema2048
@premaprema2048 2 жыл бұрын
@@satheeshraja.j1221 1.ராஜாக்கள் அனைவரும், (உழைக்கும்) பொது மக்களின் பேச்சை கேட்டு கொள்ளவில்லை மனிதர்களாக கூட பார்க்கவில்லை, பேராசை பிரமணர்கள், உயர் சாதி பதவி ஆட்களின் பேச்சை கேட்டனர். 2,,,,,,
@satheeshraja.j1221
@satheeshraja.j1221 2 жыл бұрын
@@premaprema2048 yes sir are you correct......
@scienceknowledge1000
@scienceknowledge1000 2 жыл бұрын
சிறப்பான வரலாற்றுத் தகவலுக்கு நன்றி. மேலும் தங்களின் பணி தொடரட்டும். 🙏
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
Victoria Gowramma untold history Coorg king She is adopted daughter of Queen Victoria The untold history of Small kingdoms of Coorg and his daughter and married lord Campbell British colonial servant The untold stories by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Bcubers ♥️ forever
@விக்னேஷ்ராஜா-ல7ற
@விக்னேஷ்ராஜா-ல7ற 2 жыл бұрын
Boss ... ரானி illa.... ராணி ......|😢😢 Maththapadi content nalla iruku brother !👍👌👌
@navaneethakrishnanafcons7262
@navaneethakrishnanafcons7262 2 жыл бұрын
சிலம்பாட்டம்,கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு, Ashok Leyland story Video போடுங்க
@pitchaimuthu7928
@pitchaimuthu7928 Жыл бұрын
இந்தியன் அவனுக்கு சுதந்திரம் மிகவும் முக்கியம்
@healer5825
@healer5825 2 жыл бұрын
அய்யா... இதையெல்லாம் பேச ஒரு தனி தைரியம் வேண்டும்... தனித்துவமான மறைக்கப்பட்ட பெரும் உண்மைகளை ஆர்வத்துடன் காணும்படி தருகிறீர்கள்... மனம்நிறைந்த நன்றிகளும் வாழ்வாங்க வாழ ஆசிகளும்
@akkaraiseemai
@akkaraiseemai 2 жыл бұрын
Nanga USA la irunthu pakrom. ..morning ellunthathum unga vedio eppo varum nu wait pannuvom.. nalla solluringa.. inga 20 family iruku... eppa vedio pottalum naga ellarum verumbi pakurom....porumaiya solurathala engalauku ellarukum pidichu iruku unga speech....
@saiyee
@saiyee 2 жыл бұрын
மனதை துக்கப்படுத்திய வீடியோ😓😓😓good one indeed👏👏👏 Bobby Fischer பற்றி பேசுங்கள் நண்பா...
@r.s.ninandhapranav
@r.s.ninandhapranav 2 жыл бұрын
முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்.
@anbuhumanneeds7170
@anbuhumanneeds7170 Жыл бұрын
Thank you bro.i am Tamilan but I love verajpet (veerarajenderapet)Coorg
@nivas_kanna
@nivas_kanna 2 жыл бұрын
#Bro Spelling miatake__ராணி
@108damsi
@108damsi 2 жыл бұрын
Do video about Oppenheimer.. ppl will be exite to watch
@108damsi
@108damsi 2 жыл бұрын
You can't u gather info. R ku ku ku ku ....
@108damsi
@108damsi 2 жыл бұрын
It's waste. I'm u want to search
@ashikanm9488
@ashikanm9488 2 жыл бұрын
Sadam Hussain history podunga bro
@kavithasan34
@kavithasan34 2 жыл бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Thanks for the support brother ☺
@shivaparvathi1279
@shivaparvathi1279 2 жыл бұрын
மிக அருமையான பதிவு.
@bakiya5827
@bakiya5827 2 жыл бұрын
சந்தன கடத்தல் வீரப்பன் வரலாறு பற்றி சொல்லுங்கள் bro
@mk_mahendiran
@mk_mahendiran 2 жыл бұрын
வித்தியாசமான வீடியோ அண்ணா
@yuvasreethangavelu8635
@yuvasreethangavelu8635 2 жыл бұрын
Different topics.. Super bogan team...
@555tunesongs
@555tunesongs 2 жыл бұрын
KZbin la na yarukum like potadhu illa KZbin la podra mudhal like unga video ku dha bro ♥️
@vinishamanivannan7944
@vinishamanivannan7944 2 жыл бұрын
Birsa Munda pathi video poedunga anna
@ramanganesan7901
@ramanganesan7901 2 жыл бұрын
கடைசி 5 நிமிடம் மனதை கலங்க வைத்து விட்டது...
@raffic9613
@raffic9613 2 жыл бұрын
Thaniya indha vella karan panna kodumaya vachi oru series pannunga bro
@jmsathaki6406
@jmsathaki6406 2 жыл бұрын
தலைவா... உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@manikantamani6256
@manikantamani6256 2 жыл бұрын
சகோ இல்லுமினாட்டிஸ் பத்தி சொல்லுங்க plz bro 18 blood
@MaheshBaburajapalayam
@MaheshBaburajapalayam 2 жыл бұрын
Super information
@maniplumber6617
@maniplumber6617 2 жыл бұрын
Confirm, I like this vedio boss appteya namma bicycle vedio
@muthumaran4362
@muthumaran4362 2 жыл бұрын
தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும் நண்பா....
@murugananthams1326
@murugananthams1326 2 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@sureshmaideen2761
@sureshmaideen2761 2 жыл бұрын
Very great Info!. Thanks bro.
@rajesharts6669
@rajesharts6669 Жыл бұрын
super speech
@ramprasath4006
@ramprasath4006 2 жыл бұрын
Bro thank you for giving the unknown information to us by b cubers ❤❤❤ 👍👍👍 ☺☺☺
@temperclass2511
@temperclass2511 2 жыл бұрын
Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 😒😒
@HarishHarish-gg9sk
@HarishHarish-gg9sk 2 жыл бұрын
Anna pleas ilumunaatiyangal pathi video podung naanum 3times kettutay irukan inderect ha world ha control pannitu irukaanga avanga pandra polytic thaakudhal pathi theyriyatum padatha thirudra TAMIL ROKERS hum avanga dhaan nadatharaanga islaamiyargala theevaravaadhiyaa avanga maathuraanga IAS theevaraavadham use pandra goens vapens eyllaam USA hodathu world War ku avanga dhaan trigers mafiya polytics avanga dhaan pandraanga so pleas ithalaam nadathara ilumunaatiyangal pathi pesunga
@jmsathaki6406
@jmsathaki6406 2 жыл бұрын
உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@ishtabandhu
@ishtabandhu 2 жыл бұрын
Oppenheimer pathi video poadunga plz .
@kalyaninithya7902
@kalyaninithya7902 2 жыл бұрын
I'm studying in 8'std when your video notification comes I will think that today I will learn something new ..."
@maaranfidge
@maaranfidge 2 жыл бұрын
😮
@Ve.for.victory.
@Ve.for.victory. Жыл бұрын
Valthukal ma 👍🙏
@sakthiammu7906
@sakthiammu7906 2 жыл бұрын
மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@vijaykumar-cx1bd
@vijaykumar-cx1bd 2 жыл бұрын
அண்ணா, இந்த சமூகத்தில் தீண்டாமை, ஓடுக்குமுறை, சாதிய ஏற்றதாழ்வு இதெல்லாம் எப்போது, எந்த காலகட்டத்தில் வந்ததுனு ஒரு வீடியோ போடுங்க
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
700 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர மன்னர்கள் காலத்திலிருந்து, ,பயிற்று படைப்பகம் மற்றும் சங்கத்தமிழன் சானல்களில் ஆதாரத்துடன் காணொளி உள்ளது
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
Super 💞 brother
@jaganathans9039
@jaganathans9039 2 жыл бұрын
அருமை ❤️❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹🌹👍
@bdspandian4786
@bdspandian4786 2 жыл бұрын
Hmt watch company video poduga bro
@santhanakrishnan25
@santhanakrishnan25 2 жыл бұрын
As usual semma bro!!
@tamileelamsenthil
@tamileelamsenthil 2 жыл бұрын
அருமையான பதிவு
@surendran4710
@surendran4710 2 жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..👍👍
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@khubaibkhan9625
@khubaibkhan9625 2 жыл бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@vijaysubash9671
@vijaysubash9671 2 жыл бұрын
BRO CHARLES SOBHRAJ FULL HISTORY PATHI VIDEO PODUNGA
@santhosh39
@santhosh39 2 жыл бұрын
Vandhutten Bogan 😎 Semma Thala #bcubers da
@kalairaj2649
@kalairaj2649 2 жыл бұрын
வா தல வா தல ரொம்ப நேரமா உனக்காக தான் வெயிட்டிங்
@FLORAJOHN46
@FLORAJOHN46 2 ай бұрын
மனம் மிகவும் வலிக்கிறது
@PrakashKumar-qr1hq
@PrakashKumar-qr1hq 2 жыл бұрын
அண்ணா ஸ்டாக் மார்க்கெட் பத்தி பேசுங்க அண்ணா?...please
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
குருநாதா எவரடி பெட்ரி பற்றி ஒரு வீடியோ போடுங்கள் குடுங்க
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Big Bang Bogan 🔥🔥🔥
@anvar3522
@anvar3522 2 жыл бұрын
Charles Soabraj பற்றிய போடுங்க ப்ரோ..
@antonyraj1986
@antonyraj1986 2 жыл бұрын
Face book page ல உங்க பேஜ் இப்போ சரியாகி விட்டது
@chillbuddy-ed8qx
@chillbuddy-ed8qx 2 жыл бұрын
Nalla story thala cinema ah edukalam itha
@Mohamedibrahim-dq8pt
@Mohamedibrahim-dq8pt 2 жыл бұрын
தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க
@babyravi7204
@babyravi7204 2 жыл бұрын
Semma story bro
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
வரலாறு முக்கியம் பீகீலு... 😭 😭
@Edwin_Ezhil_Raj
@Edwin_Ezhil_Raj 2 жыл бұрын
Brother, Gowramman, avagaloda payanuku ennachi, sollave ella.
@90sboy361
@90sboy361 2 жыл бұрын
திப்பு சுல்தான் வரலாறு போடுங்க bro
@ganasundari8469
@ganasundari8469 2 жыл бұрын
D.B cooper pathi solunga Nanpa
@SAMURAIKING30
@SAMURAIKING30 2 жыл бұрын
SIR PLEAS SAY ABOUT COOKING OIL
@mimayavan3701
@mimayavan3701 2 жыл бұрын
Happy New yier B B B
@roseerosee2054
@roseerosee2054 2 жыл бұрын
அறிவியல் சார்ந்த கல்வி இல்லாத காரணத்தினால் அடிமைகளாக மாறினோம் இனிமேலாவது அறிவியல் சார்ந்த கல்வி கற்போம்
@adamsuriya4282
@adamsuriya4282 2 жыл бұрын
Keep it anna
@karthiklipl6949
@karthiklipl6949 2 жыл бұрын
Excellent story teller...
@jayakumarkumar8260
@jayakumarkumar8260 2 жыл бұрын
Bro shiradi sai baba pathi pesuga🙏
@dineshinn
@dineshinn 2 жыл бұрын
Rani spelling mistake 3 suli not 2 suli
@gannesh829
@gannesh829 2 жыл бұрын
Good
@TamilSelvan-kd5ui
@TamilSelvan-kd5ui 2 жыл бұрын
Graham bell tha unmaiya telephone invent panara Atha pathi oru story kelvipatta Neenga ennoda doubt clear pannunga pls Intha topic la video pannunga anna
@janushaanstudios
@janushaanstudios 2 жыл бұрын
Hii bro 😀😀😀😀😀😀👍 Well done bro
@bharathigopi1148
@bharathigopi1148 2 жыл бұрын
Charles soabraj pathi video podugka bro
@mk_mahendiran
@mk_mahendiran 2 жыл бұрын
15:03 😳
@jeganjebal7356
@jeganjebal7356 2 жыл бұрын
Unka Video super kommen sie das Deutschland
@mubarakbasha7337
@mubarakbasha7337 2 жыл бұрын
ராயல் கவுன்சில் என்றால் என்ன? எப்படி இயங்குகிறது, யார் யார் இயக்குகிறார், இதனால் என்ன பயன் என்று தயவுசெய்து பதிவிடவும்.
@SS-xo9xs
@SS-xo9xs 2 жыл бұрын
Maruthanayagam pathi pesunga
@viperpandy8893
@viperpandy8893 2 жыл бұрын
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️
@muthalifabdul1991
@muthalifabdul1991 2 жыл бұрын
Hello bro almost one year I request to talk about ocean and the ocean based economy kindly talk about the topic
@GameOver-sm5te
@GameOver-sm5te 2 жыл бұрын
Bro tamil king oda son's video poduga
@mohamedyousuf9535
@mohamedyousuf9535 2 жыл бұрын
Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story
@PrakashKumar-qr1hq
@PrakashKumar-qr1hq 2 жыл бұрын
அண்ணா ஸ்டாக் மார்க்கெட் பத்தி பேசுங்க அண்ணா
@navanithakrishnandhachinam4327
@navanithakrishnandhachinam4327 2 жыл бұрын
Hindenberg incident pathi oru video podunga bro....
@Siddhan77
@Siddhan77 2 жыл бұрын
Upload செய்த 16 நிமிடத்தில் பார்கிறேன்பா.
@sheralisherali7581
@sheralisherali7581 2 жыл бұрын
Manasu kastama irukku bro.
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா
@rajmohantamilselvan5674
@rajmohantamilselvan5674 2 жыл бұрын
Wishing you Happy new year
@pratheepkrishna
@pratheepkrishna 2 жыл бұрын
Please do a video on Prince Duleep Singh 🙏
@Sunjay_NM7
@Sunjay_NM7 2 жыл бұрын
Mahindra pathi podunga
@next_generation88
@next_generation88 2 жыл бұрын
Tipu Sultan pathi video poduga
@mahalakshmiagencies6898
@mahalakshmiagencies6898 2 жыл бұрын
Bro actor christian bale story explanation pls bro bro....
@jayakumar8142
@jayakumar8142 2 жыл бұрын
Ipdi oru sad story yaaruku ya pudikum ....manasatchi illama intha video ungaluku pudichi iruntha nu soldriye ya
@rajendrap.m6495
@rajendrap.m6495 2 жыл бұрын
Read chikka Veera rajendra novel by maasthi venkatesha aiyangar Chikka Veera rajendra daughter gowramma( Victoria gowramma)
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
மனசாட்சி இல்லாத மாமனிதா நான் கேட்ட பதிவு எப்போது
@HariKrizh
@HariKrizh 2 жыл бұрын
comment no #87, bogan bubble gum or chewing gum pathi oru video pannunga bro 🙏🏻🙏🏻🙏🏻
@JK-cz7vs
@JK-cz7vs 2 жыл бұрын
British empire Patri innum nerya irukum pola.....unge vedio partha
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН