The interesting story of Kalanidhi Maran | கலாநிதி மாறனின் கதை | Big Bang Bogan

  Рет қаралды 100,483

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

தனியாக தொழில் தொடங்க எத்தனித்து பின் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிய கலாநிதி மாறன் யார்? எப்படி இது சாத்தியமானது? அலசுவோம்
This is the interesting story of Kalanidhi Maran
#jailer #bigbangbogan #bcubers
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 499
@senthilkumarkumar9179
@senthilkumarkumar9179 Жыл бұрын
நீங்கள் போட்ட வீடியோ வெளியேயே எதற்கும் பயன் அல்லாத வீடியோ இதுதான்
@Murugadhoos
@Murugadhoos Жыл бұрын
உங்கள் மீது தனி மரியாதை இருக்கு நண்பா 🙏..... ஆனால் ஒரு மிகப்பெரிய ஊழல் குற்றவாளியை பற்றி இப்படி பெருமை படுத்தி பேசுவீங்கனு நினைச்சி கூட பார்க்கல 😡 😡........
@KannanKannan-ez6hj
@KannanKannan-ez6hj Жыл бұрын
True'
@peermohamed1
@peermohamed1 Жыл бұрын
மோடி பற்றி பேசலாமா
@parryscorner6786
@parryscorner6786 Жыл бұрын
Fraudulent family
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
@@peermohamed1 சுயநலவாதி எந்த இடத்தில் இருந்தாலும் சுயநலவாதிதான் இரண்டு பேரும் சுயநலவாதிகள் தான் மனசாட்சி அற்றவர்கள் தான்
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
ஊழல் குற்றவாளியா? எந்த நீதிமன்றத்தில குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது?
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
2G ஊழல் பற்றி முழு காணொளி வேண்டுவோர் சார்பாக வாழ்த்துகள்.
@Vinoth_SB
@Vinoth_SB Жыл бұрын
A.Raja supreme court la pesi irukaru parunga
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 Жыл бұрын
Wishes to get Video on CAG report 2023...
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
@@karthigayansuresh1907அந்த report காணொளி வந்தாலும் நல்லது தான் வாழ்த்துக்கள்
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 Жыл бұрын
@@RajtamizhanHey you showed your base card... Nice...
@Wetalk_everythinganything
@Wetalk_everythinganything Жыл бұрын
Modi od 7.50 lacs கோடி scam pathi kandipa poduvaru pathuko 😂
@muniasamy3812
@muniasamy3812 Жыл бұрын
நேரம் பொன்போன்றது உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள்
@ganeshkumarrv2839
@ganeshkumarrv2839 Жыл бұрын
7:00 bank la loan eduthu than padikavachar... sariyana gubeer 😂😂😂
@நடுவன்
@நடுவன் Жыл бұрын
என்னப்பா அவனுங்க வரலாறு தெரியுமா தெரியாதா? ஏன் உனக்கு இந்த வேல? வேனாம்யா சொன்னா கேளு...
@mugunthaningram3331
@mugunthaningram3331 Жыл бұрын
பாவம் ஒரு ஏழையின் மகனாக பிறந்து ஏழையாக வளர்ந்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறியவர் சிறுவயதில் ஒரு வேளை சோற்றுக்கு கூட கஷ்டப்பட்டவர் இவர் அப்பா இவரையும் இவர் தம்பியையும் வளர்க்க தின கூலியாக வேலை செய்தார் இப்படி எல்லாம் கூறினால் நாங்கள் நம்ப வேண்டும் அப்படித்தானே தம்பி
@karthiksecurity7982
@karthiksecurity7982 Жыл бұрын
😂😂😂😂
@hakeetube
@hakeetube Жыл бұрын
🤣🤣🤣@@karthiksecurity7982
@shankard6587
@shankard6587 Жыл бұрын
😂😂😂
@RK-fe9jj
@RK-fe9jj Жыл бұрын
😂😂😂😂 கருணாநிி ரயில் கக்கூசில் கஷ்டபட்டு வந்ததின் பயன் தான் இந்த சாம்ராஜ்யம்
@chandru1005
@chandru1005 Жыл бұрын
​@@RK-fe9jjIvan thaan central station la irunthu kutitu ponnan pola iruku
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 Жыл бұрын
Mr.போகன் புடுங்கிய ஆணி தேவை இல்லாதது,,, காரணம் அவர் பலம் பெற்று வந்த காலம் எல்லாம் திமுக ஆட்சி காலத்தில் தான் , அந்த வெளிப்பாடு தான் கலைஞர் டிவி
@sandeepsandy8458
@sandeepsandy8458 Жыл бұрын
போகன் சார் கொஞ்ச நாளாவே நாங்க உங்க வீடியோ பாத்துட்டு தான் இருக்கேன் ஒரு கட்சி சார்பில் மட்டுமே நீங்க பேசுற மாதிரியே இருக்குது எனக்கு உங்களுடைய கோபம் வந்து ஒரு கட்சி மேல வருது ஏன் இன்னொரு கட்சி மேல உங்களுக்கு அந்த கோவம் வர மாட்டேங்குது உண்மைய பேசுங்க மக்களுக்கு உண்மையாக என்ன பிரச்சனையோ அதை பேசுங்க சா
@randomvideos1763
@randomvideos1763 Жыл бұрын
Dey vedio Fulla paruda mariru
@sandeepsandy8458
@sandeepsandy8458 Жыл бұрын
dai pulu video theliva paru....@@randomvideos1763
@maheswari6915
@maheswari6915 Жыл бұрын
இவருடைய பாசிட்டிவ் பக்கத்தை சொல்லிவிட்டீர்கள் நெகட்டிவ் பக்கத்தையும் சொல்ல வேண்டும்.😜😜😜
@buddy_buddy
@buddy_buddy Жыл бұрын
Negative dha solirukaaru
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 Жыл бұрын
@@buddy_buddy இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு........ ஒரு வரலாறு வேற .... மக்கள் பணத்தை கொள்ளை அடித்த கூட்டம் இந்த மாறன் குடும்பம் 😂😂😂😂😡😡😡😡
@jalaludeen3128
@jalaludeen3128 Жыл бұрын
இப்டி சொல்ல சொல்லி கலாநிதி மாறன் சொன்னாரா ப்ரோ 😂
@santhoshd2625
@santhoshd2625 Жыл бұрын
இதை எல்லாம் உங்களுக்கு யார் சொல்லி தந்தார்கள்.காற்றிலே காசு பார்த்த ஒரு ஊழல் வாதி அவர்.
@justasking1623
@justasking1623 Жыл бұрын
Ippo CAG report enna sollirukko adhae CAG dhn appo solluchu, 2G ya scam nu soneengana CAG 2023 report um scam dhn
@srisiva4072
@srisiva4072 Жыл бұрын
கருப்பன் குசும்புகாரன், அடுத்த ஒரு கார்க்கு அடப்ப போட்றான் 😂😂😂😂, all d best bogan i am ur big fan,... Keep rocking bro🎉🎉🎉
@shankard6587
@shankard6587 Жыл бұрын
😂😂😂
@simbuarasan1134
@simbuarasan1134 Жыл бұрын
super😂😂😂
@vishnupriyavijayakumar8722
@vishnupriyavijayakumar8722 11 ай бұрын
Veena ponavane dayanidi maran fradu
@francoisravindirane7237
@francoisravindirane7237 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையாக இருக்க முடியவே முடியாது
@dhanving3001
@dhanving3001 10 ай бұрын
Yessss
@muneesgovindaraj7826
@muneesgovindaraj7826 Жыл бұрын
90களில் பிறந்தவர்களுக்கு தெரியும் இவர்களின் ஊழல் வேலைகள்... இவர்களை இந்த தலைமுறைக்கு புனிதராக்க வேண்டாம்.... Pls... பி.கு : இந்த ஒரு வீடியோ மட்டும் என் பிள்ளைகளுக்கு பகிரவில்லை. நன்றி.... வணக்கம்.
@krishnamoorthysp
@krishnamoorthysp Жыл бұрын
இவனின் வெற்றிக்கு முரசொலி மாறன், கலைஞர், ஆ. ராசவின் 2ஜி ஊழல். தயாநிதியின் மத்திய அமைச்சர் பதவியே காரணங்கள். தயாநிதியின்
@richardkarun4829
@richardkarun4829 Жыл бұрын
​@@Black-9-3true
@mahianand7273
@mahianand7273 Жыл бұрын
Avaru correct ah thaan d comment panni irrukaaru
@mahianand7273
@mahianand7273 Жыл бұрын
Sun TV got expanded ya, Jaya TV ya paaththuka yaarume illa ..
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
நிறுவனங்களில் கணக்காய்வு எப்படி நடக்குதுன்னு தெரியுமா? இல்லை அதை பற்றிய குறைந்தபட்ச அறிவாவது இருக்கா?
@mahianand7273
@mahianand7273 Жыл бұрын
O nee apdi variyaa ..... Appo neeyum kasta pattu olachi, oru oru Kodi rooba sambari பாக்கலாம்
@vinmaniselva
@vinmaniselva Жыл бұрын
sir , antha bsnl thiruttu cable pathi solluvengala
@narenkarthik4565
@narenkarthik4565 Жыл бұрын
கலாநிதி மாறன் தொடங்கி சன் டிவி சேட்டிலைட் டிவி சேனலுக்காக தான் கலைஞர் இலவச கலர் டீவி திட்டம் கொண்டு வந்தார்
@rbhanumathi8348
@rbhanumathi8348 Жыл бұрын
You can watch any channel in any colour tv,not only sun TV, giving colour tv free to public is the greatest mistake done by DMK which made to see and spread falls rumer news across Tami nadu,
@mohang5816
@mohang5816 Жыл бұрын
500 relaince phone why given , Free data why given ?
@im1480
@im1480 Жыл бұрын
Thirutu paiya family la vanthavan thana😂 Entha family kaha, lakhs of Eelam Tamilargal saaga vittar karunanidhi 😢 Endrum entha kudubathin thorgathai maraka mattom‼️ With Seeman annan❤
@umamoniraj
@umamoniraj Жыл бұрын
Unga thatha thiruttu payan family ku vote potavan dhane. Neeyum thirutu payan family ku support pnra family dhane
@peacejunction9082
@peacejunction9082 Жыл бұрын
அடுதென்ன உதயநிதியின் ரெட் ஜியண்ட் வளர்ச்சி பத்தி தான அண்ண காட்டுல மழைத்த போலா 👍👍👍👍 congratulations 🎉🎉🎉
@nathishkumar86
@nathishkumar86 Жыл бұрын
உங்க வீடியோ உள்ள முதல்ல பிடிக்காத வீடியோ இதுதான் ஊருக்குள்ள ஒரு டிவியை கொடுத்து வீடியோ கனெக்சன் கொடுத்து மக்களை கிடைத்தது இவங்கதான்😮
@francoisravindirane7237
@francoisravindirane7237 Жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருந்தாலும்,அவர்களுக்கு அரசியல் உதவியும்,டிவி திறப்பதற்கு சாதாரண வேலை இல்லை அவர் தாத்தாவின் உதவி இல்லாமல் இந்த அளவிற்கு பணக்காரராக மாற முடியாது
@princejerry9696
@princejerry9696 Жыл бұрын
10 paisa ku proyajanam ilatha JPR , sasikala mari tharkuri ah la society la nala irukum pothu.. talented person ku en evalo vanmam
@SuperRhythmic
@SuperRhythmic Жыл бұрын
கலைஞர் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பே 1950 ஆரம்பங்களில் மார்டன் தியோட்டர்ஸ் மாதம் 500 ரூ சம்பளத்தில் கதை திரைக்கதை இலாக்காவில் வேலை செய்தார்... பராசக்தி படத்திற்காக ரூ.10000 சம்பளம் வாங்கினார் அந்த காலத்தில் அது இன்றைய லட்சங்களுக்கு சமம்...
@francoisravindirane7237
@francoisravindirane7237 Жыл бұрын
@@SuperRhythmic 1950களில் 500வாங்கியிருந்தால் அவன் லட்சாதிபதி, 10000வாங்கியிருந்தாள் அவன் கோடிஸ்வரன் பிறகு ஏதற்கு அரசியல்,அவன் விட்ட ரீல் நீயும் உண்மை என்று நம்பியிருக்க பாவம் நீ!!!!!!!
@SuperRhythmic
@SuperRhythmic Жыл бұрын
@@francoisravindirane7237 திரைத்துறையில் என்றுமே நல்ல சம்பளம் தான்... இன்றும் அரசியலில் உள்ளவர்கள் முக்கிய தலைமை பொருப்பில் உள்ள தலைவர்கள் அனைவரும் என்ன நடுத்தர வர்க்கமா என்ன? எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா ஏன் வந்தார்கள் அவர்களும் கோடிஸ்வர்கள்தானே அன்று... நீ தான் வன்மத்தோடு முட்டாளாக இருக்கிறாய்
@Surya-rk6lj
@Surya-rk6lj Жыл бұрын
நல்ல பண மழை பெய்கிறது போலிருக்கே big bang வீட்ல😂
@d.s.p.pandiyad.s.p.pandiya7551
@d.s.p.pandiyad.s.p.pandiya7551 Жыл бұрын
எவ்வளவு வரலாறு இருக்கும் போது ஏன் இவரை பற்றி பேசனும் விலை போய் விட்டது big bang bogan😢
@dmsact5485
@dmsact5485 Жыл бұрын
Poda tharkuri payalae 😂
@alexisaaron2072
@alexisaaron2072 Жыл бұрын
Naalaiku raamanai pathi peasnal evlo Peru irukurapo y ivaru keppa correct ha
@s.p.rajasekaran6247
@s.p.rajasekaran6247 Жыл бұрын
திருட்டு முன்னேற்ற கழகம் உறுப்பினர் போகன் வணக்கம் ❤❤❤❤
@bekind_28
@bekind_28 Жыл бұрын
என்ன bro அப்துல் கலாம் அய்யா அளவுக்கு build up கொடுகிறீங்க. இதுக்கு அப்புறம் உங்கள் வீடியோவையும் நம்பி பாக்க முடியாது போல😮
@shiva20838
@shiva20838 Жыл бұрын
Sam - pls this is too much... This person is way way above than common man. And you paint a picture as if they struggled so much. Pls pls pls don't become another 250 rupees udanpirapu. I have a great Respect for you
@vs7035
@vs7035 Жыл бұрын
I am not sure how much time you guys spent on research. But it is a very good documentary, even thought there are lots of allegations on kalanithi maran, he was a game changer and a hard worker. Keep us the good work guys.
@sureshnaveen743
@sureshnaveen743 Жыл бұрын
Kalanidhi maaranukkulama oru kadhai apadiye udhaina epadi kastam pattum padam edutharunu oru video podunga nanba
@qwenchtheknowledgethirst9361
@qwenchtheknowledgethirst9361 Жыл бұрын
திரு கலாநிதி மாறன் ஒரு சிறந்த தொழிலதிபர்.💯 HE WAS A GOOD ENTREPRENEUR AND IS ONE OF THE BEST OPPURTUNIST, AND BUSINESS MAN WE COULD SEE IN OUR COUNTRY. WE HAVE TO ACCEPT IT.🫡 மிகுந்த சவால்களை சந்தித்து வாழ்வில் முன்னேறிய ஒரு சிறந்த தொழிலதிபர். அதை தான் போகன் குறிப்பிடுகிறார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்று கூறவில்லை. எந்த ஒரு தொழிலதிபரும் தவறு செய்யாமல் இருந்ததில்லை. தவறு செய்யாமல் இருக்கவும் முடியாது.😌
@anbu.veera.madukkur8287
@anbu.veera.madukkur8287 Жыл бұрын
Subscribe பண்ணி தவறாம லைக் போட்டு share செய்யுறது உன் வீடியோவ மட்டும் தான் நண்பா நீயுமா சோறம் போய்ட்ட எனக்கு ரொம்ப வருத்தம்....ப்பா எனக்கு இத நா உன் கிட்ட எதிர்பாக்கல
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 Жыл бұрын
Bogan bro neanga seiratu nyayama..... Inta comment box lh etana peru evlo periya alapatti video poda solranga... Neanga ennana ipadi pandringa Enna bro...
@anbarasan98
@anbarasan98 Жыл бұрын
Sootha moodu
@vignesht499
@vignesht499 Жыл бұрын
Bro ungaluku bmw va Illa porchaa illa Rolls-Royceaa na😂ungaluku kudutha cara pathi oru video podunga😅
@manjunathaappu6743
@manjunathaappu6743 Жыл бұрын
Thank to Katumaram 😂
@prasantha8048
@prasantha8048 Жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா... ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றி ❤
@techeee9866
@techeee9866 Жыл бұрын
என்னா ப்ரோ இப்டி பண்ணிடீங்க சோழி முடிஞ்சு.
@kathirkathiresan4019
@kathirkathiresan4019 Жыл бұрын
பேச எவ்வளவு விஷயம் இருக்கு ! இது தேவையா. இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு. 😂உங்க வாய் உங்க உருட்டு 😂😂😂
@Srinivasan_1532
@Srinivasan_1532 Жыл бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@antojoeis4142
@antojoeis4142 Жыл бұрын
How to make looters to good souls … not expect from big bang ..
@kumard7819
@kumard7819 Жыл бұрын
பணக்காரன் பிள்ளை பெரும் பணக்காரன் ஆனான் இதில் என்ன பெருமை கூந்தல் ??
@naveennaveen1593
@naveennaveen1593 Жыл бұрын
#வள்ளலார் அவர்கள் பற்றி வீடியோ பேசுங்க நண்பா
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
BJP ku adani DMK ku kalanidhi
@RK-fe9jj
@RK-fe9jj Жыл бұрын
ஆதானி, அம்பானி, டாடா எல்லாம் பிஜேபியின் வாரிசுகள் இல்லை, ஆனால் மாறன் திமுகவின் நேரடி வாரிசு.
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
congtass Ku ambani😅😅😅
@dhanapal4679
@dhanapal4679 Жыл бұрын
யோவ் சேனல் கொஞ்சம் பாக்குற மாதிரி இருந்தது கருத்துக்களும் டேட்டகளும் உண்மையான நான் இவ்வளவு நாளா நம்பிட்டு இருந்த கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறன் எப்படி பணக்காரன் ஆனான் இன்று தமிழ்நாடு மக்கள் அனைவரும் அறிவர் தந்தை முரசொலிமாறன் சகோதரர் தயாநிதி மாறன் ஏ ராஜா கருணாநிதியின் மாநில அரசியல் இதனால் அனேக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒடுக்கப்பட்டார்கள் அழிக்கப்பட்டார்கள் சுமங்கலி போன்ற நிறுவனங்கள் காணாமல் ஆக்கப்பட்டது இப்படி இருக்கையில் அதானி அம்பானியும் மட்டுமே கார்ப்பரேட் என்று உலகை நம்பவைக்க இது போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை ஆதரவாக பேசுவது மிகவும் கேவலமாக உள்ளது
@manikandan9781
@manikandan9781 Жыл бұрын
Switzerland pathi video podunga anna 😢😢😢
@Bliss_Harish
@Bliss_Harish Жыл бұрын
உபி ஆக மாறிய போகணைப் பார் 😅 Sry fun fun ❤
@Manoj-MRM
@Manoj-MRM Жыл бұрын
சங்கி ஆக மாறிய harish ஐ பார்😅 Sry fun fun ❤
@Manoj-MRM
@Manoj-MRM Жыл бұрын
Just for fun bro
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 Жыл бұрын
Over build up....big bang bogan upi aaga unarguraar😂
@hakeetube
@hakeetube Жыл бұрын
You are the next movie director for "SUN picture"
@g.ashokkumar6334
@g.ashokkumar6334 Жыл бұрын
உழைப்பாளி உதய் அண்ணா பற்றி சொல்லுங்கள்
@ananthekumarananthe1447
@ananthekumarananthe1447 11 ай бұрын
நீ நேர்மையானவர் என்றால் தமிழ் ஈழம் தோல்வி யார் உண்மையான காரணம் என்ற பதிவை எதிர்பார்க்கிறோம்.....
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
Big bang bogan நல்லா தான இருந்தீங்க திடீர்ன்னு என்னாச்சு
@Unknwface
@Unknwface Жыл бұрын
Ena DMK joint venture aa😅
@AbsoLute_Nothing1
@AbsoLute_Nothing1 Жыл бұрын
Evalavu loss vanthalum he had a backup from his political family
@GopalakannanP
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@beastkumaran9984
@beastkumaran9984 Жыл бұрын
Bro sharukhan srk life story podunga bro 🙏🙏🙏🙏🙏
@vivekaero1730
@vivekaero1730 Жыл бұрын
திருட்டு பயல்களின் கதை ...
@BlackSwanClan
@BlackSwanClan Жыл бұрын
Dr. Ida Scaudder, vellore history podunga
@udhayakumara4033
@udhayakumara4033 Жыл бұрын
Indha video potta ungalukku car parisaa thara mudiyaadhu😂
@parthyg6082
@parthyg6082 Жыл бұрын
bogan and John after reading the comments: avasara patiye kumaru 😂😂😂😂
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee Жыл бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@kaviyashanmugavel3213
@kaviyashanmugavel3213 Жыл бұрын
Bro பாமாயில் என்ற பாமாலின் வரலாறு பற்றி ஒரு vdo போடுங்க pls....
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
இனிமேல் போகன் பாலிசி பஜாரை விளம்பரப்படுத்த மாட்டார் ஏனென்றால் முதல்வர் காப்பீடு திட்டம் இருக்கிறதல்லவா எதற்காக போகன் பாலிசி பஸ்ஸை விளம்பர படுத்துகிறார்
@praveenmathieu1040
@praveenmathieu1040 Жыл бұрын
World la pareya திருடு பொறம்போக்கு 😂😂😂
@THEBOYSz.
@THEBOYSz. Жыл бұрын
red gaint movies kuu video poduga
@en_thozhare
@en_thozhare Жыл бұрын
2G allocation pattri innum kuda purithal ilathvanga.. valkaiyil arivu pera valthukal.. Also they should learn.. 3G,4G and also now 5G allocation.. Konjamadhu padinga... pa..
@nathishkumar86
@nathishkumar86 Жыл бұрын
இது நீங்களா போட்ட வீடியோ மாதிரி தெரியலையே கம்பல் பண்ணி போட்ட மாதிரி தெரியுது
@GopalsamyPonnuraj
@GopalsamyPonnuraj Жыл бұрын
பாஸ். இது உங்களுக்கு தேவையா? Script யார் கொடுத்தது.. நம்ப முடியவில்லை... இது தப்பு....
@ganesanajay7080
@ganesanajay7080 Жыл бұрын
நீங்கள் ஒரு அரசியல் வாதி மாதிரி ஆகிவிட்டது தெரிகிறது
@industrialvisit3202
@industrialvisit3202 Жыл бұрын
அரசியல் சப்போர்ட் இருந்த யாரு வேண்டும்மானாலும் வளரலாம். So big bang bogan mind it. Now I accept, kalanidhi Maran is a billionaire. Don't give honest certificate to kalanidhi Maran.
@sankarlingam6747
@sankarlingam6747 Жыл бұрын
No comments ! Simply waste !! 😢😑
@jothiprakash8574
@jothiprakash8574 Жыл бұрын
Kaduku (Mustard seed) pathi pasuga bro
@balajiraajavelu4752
@balajiraajavelu4752 Жыл бұрын
Appa central minister, mama machan ellam cm, state ministry la irundha, naamalum aagalam brother "thozhil adhibar".
@mkmahendiran
@mkmahendiran Жыл бұрын
நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது உங்கள் சன் டிவி (bigbangbogan channel)😊.... #bigbangbogan #bcubers
@Unknwface
@Unknwface Жыл бұрын
Ok ok kaviya avaga pullaiga kitta unga thatha yepadi pattavarnu sollura story ethu. Come to reality 😅
@DINESHKUMAR-hm1gk
@DINESHKUMAR-hm1gk Жыл бұрын
thuuu............ivolo kevalama erangitnga
@MadhanKumar-ih6zv
@MadhanKumar-ih6zv Жыл бұрын
உருட்டா இருந்தாலும் ஒரு நியாம் வேண்டாமா, போக?😅
@jalaludeen3128
@jalaludeen3128 Жыл бұрын
10:42 பாத்துக்கோங்க மக்களே கஷ்டப்பட்டு சம்பாதிச்சு தொடங்கின முதல் தொழிலே பத்திரிக்கை நிறுவனமாம் 😂 நாங்களாம் காஷ்ட்டபட்டு சம்பதிச்சலும் ஒரு பொட்டி கட வக்கிர அளவுக்கு கூட காசு சேர்க்க முடியல 😥
@itsmepk9216
@itsmepk9216 Жыл бұрын
We don't Expect This Bro Disappointment
@antacademy6994
@antacademy6994 Жыл бұрын
நல்ல விஷயம் மட்டும் பதிவு இடங்கள்
@yuvarajshankerpawar2641
@yuvarajshankerpawar2641 Жыл бұрын
ஓவர் பில்டப் போதும் டா ரீல் அந்து போச்சி
@jartransport1055
@jartransport1055 Жыл бұрын
Really very disappointment
@vichuv10
@vichuv10 Жыл бұрын
நான் முதல் முறைய உங்க வீடியோக்கு டிஸ்லைக் போடுறேன்
@tarunvinayak8783
@tarunvinayak8783 2 ай бұрын
Super video
@Manikandan-ct9mx
@Manikandan-ct9mx Жыл бұрын
பரவால்லையே நிறைய நெகடிவ் கமென்ட்ஸ்தா இருக்கு. போகன் உங்கள தவிர மக்கள் எல்லா உஷாராத்தா இருக்காங்க...
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
சிம்பிளா சொன்னா கேபிள் திருடன் .....😃😁
@shanmugapriyam2623
@shanmugapriyam2623 Жыл бұрын
Very good narration sir
@premkumarvivekanandam511
@premkumarvivekanandam511 7 ай бұрын
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞர் அவர்களுடைய பங்களிப்பு என்னென்ன என்ற பட்டியலை சாதகம் பாதகம் இரண்டையும் விளக்க முடியுமா!!
@ijnar5
@ijnar5 Жыл бұрын
சாதாரண மக்களை ஏமாற்றி சம்பாதிச்ச பணத்தால் உயர்த்தவர் என்று கூறுங்கள்.....
@SivanAdimai-rm4iq
@SivanAdimai-rm4iq Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து உன் chana லை l un subscribe பண்ணிட்டேன்
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum Жыл бұрын
Karunanidhi black⚫ money🤑 helped maran brothers to achieve wealth
@Manikandan-ct9mx
@Manikandan-ct9mx Жыл бұрын
அடேய் போக டிவி சேனல் ஆரம்பித்தது மக்களுக்கு உண்மைய எடுத்து சொல்றதுக்கா? மக்களுக்கு பொழுதுபோக்கு காட்டி அவுங்க எத பத்தியும் சிந்திக்க கூடாதுனு ஆரம்பித்தது. யுடியூப் அப்படிதா ஆயிட்டுருக்கு. உன்ன மாதிரி ஆளுங்கனால...
@sanuboos4502
@sanuboos4502 Жыл бұрын
Bro i am old employee of Sun Network growth eh irukadhu wrong information employee welfare elam very worst
@niranjanadivakar
@niranjanadivakar Жыл бұрын
OmG too inspiring 😲😲😲😲
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
Yov avan thata karunanidhi nai cm illena inthe nai ivlo perusa varanthurukke mudiyuma? 😅 tv free ya kuduthathe suntv ye ellam pakkanumnuthanda😅
@loneq__1451
@loneq__1451 Жыл бұрын
Now days I hate sun tv because serial
@nitheesh5937
@nitheesh5937 Жыл бұрын
I am unsubscribe this channel after watching this video
@louispaptista9931
@louispaptista9931 Жыл бұрын
DMK 😨😹🎃⛽🏢BOYS KOLLAI KUMBAL. SIR. 2G Karunanithi G Tamil Naadu G👋🌞
@saravananjk672
@saravananjk672 Жыл бұрын
Big corruption big bribe
@SATISHKUMAR-pw9ym
@SATISHKUMAR-pw9ym Жыл бұрын
அப்படியே உதயநிதி ஸ்டாலின் எப்படி கஸ்ட்டபட்டு உழைச்சு ரெட் ஜெயின்ட் நிறுவனம் ஆரம்பிச்சாரு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆமார்நு ஒரு வீடியோ போடுங்க, நீங்க நல்லா வருவீங்க😂
@srinath.a6993
@srinath.a6993 Жыл бұрын
I didn't expect from you ரொம்ப மொக்க
@francoisravindirane7237
@francoisravindirane7237 Жыл бұрын
தாத்தா டிவியை இலவசமாக கொடுத்து கேபிள் காசை பேரனிடம் கொடுக்க வேலை செய்தார்
@tamilmovie3491
@tamilmovie3491 Жыл бұрын
Political + money + idea + family baground :::: win 🤔
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН