History of TV | தொலைக்காட்சியின் வரலாறு | Big Bang Bogan

  Рет қаралды 99,510

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Пікірлер: 399
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Bcubers !!! Assemble 🤟🏾 Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
@ibrahim151111
@ibrahim151111 2 жыл бұрын
Anna please upload video on history of chocolate
@sasidharan372
@sasidharan372 2 жыл бұрын
Bro na unsubscribe panalam iru ka nanu robanala kathuruka bro Warner Bros and DC comics history pathi video poduga bro pls pls pls pls kakura bro pls video poduga bro pls
@mdnoohlva4826
@mdnoohlva4826 2 жыл бұрын
Yes bro please upload video on history of chocolate
@Srinivasan_1532
@Srinivasan_1532 2 жыл бұрын
நண்பா... நான் ஒரு ஓட்டுநர் குக்கு பண்பலையை உபயோகப்படுத்த ஆசை தான் ஆனால் தொழில் பாதிக்கும் என்ன செய்வது வருத்தம் தான்....
@jeevacl
@jeevacl 2 жыл бұрын
Sangu paththi oru video podunga boss
@embroidingveera2052
@embroidingveera2052 2 жыл бұрын
என் தந்தையும் இதுபோன்றுதான் நான் டிவி பார்க்க சென்ற இடத்தில் என்னை அடித்து விரட்டிய தாள் கோபத்தில் கடனுக்கு வாங்கி வந்து கொடுத்தார் என் தந்தை 90களில் முன்பு பிறந்தவர்களுக்கு தெரியும்.....
@muthusamy2491
@muthusamy2491 2 жыл бұрын
Super
@howtomake01
@howtomake01 2 жыл бұрын
👍
@pubgfacts1411
@pubgfacts1411 2 жыл бұрын
❤️❤️
@lifestoryvideos9428
@lifestoryvideos9428 2 жыл бұрын
Bro netha thanthar unga appa plz sollunga bro
@RKMTv-mx1vn
@RKMTv-mx1vn 2 жыл бұрын
ஆமாம் எம்கதையும் இதுதான் அது ஒரு சரித்திரம் ,🙎‍♂️
@topkurtiscollection4188
@topkurtiscollection4188 2 жыл бұрын
வெள்ளி கிழமைகளில் ஒளிபரப்பாகும், ஒளியும் ஒலியும் ...மறக்க மனம் கூடுதில்லையே...
@kavibala7532
@kavibala7532 2 жыл бұрын
சக்தி மான் பார்க்க நான் பட்ட பாடு இருக்கே..... ஒவ்வொரு வாரமும்.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Shakirasha888
@Shakirasha888 2 жыл бұрын
DD ன் வரலாறுக்கு என் ஆதரவுகள். டிவிக்கு ஆன்டனா வாங்காமல் ஆன்டனா கேபிள் சொருகும் இடத்தில் இரும்புக் கத்தியை வைத்து படம் தெரியவைத்தார் எங்க அப்பா. அது ஊர் டிவி. பிறகு எங்க வீட்டுக்கு என்று ஹென்டெஸ் எனும் டிவிய செகண்ட் ஹேண்டில் வாங்கினோம்.
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றி.எங்கள் வீட்டின் முதல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி solider கம்பெனி1991 ஆண்டு வாங்க பட்டது.வண்ண தொலைக்காட்சி 2003இல் சோனி வாங்கபட்டது. மறக்க முடியாத நிகழ்வுகள்
@saravanan049
@saravanan049 2 жыл бұрын
Hi. Nice content.. happy ayodhya Poojai bogan team.. Konjam nal out of station, last month videoselam na inum pakala..kandipa pakren... kandipa nalatha irukum.. so ethu big super thanks for your work..
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
A big thanks for your continued support brother.. means a lot🎉
@SenthilKumar-ls3gx
@SenthilKumar-ls3gx 2 жыл бұрын
1993 இல் நான் ஒரு பத்து பைசா கொடுத்து ஒளியும் ஒலியும் பார்த்த ஞாபகம் இரண்டாம் தெரு டீச்சர் வீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால் தான் ஒளியும் ஒலியும் பார்க்க முடியும் இன்று tv இருக்கு பார்க்க நேரமில்லை என்ன வாழ்க்கையடா இது மலரும் நினைவுகளை நினைவுபடுத்திய எனது அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@rajiraji4919
@rajiraji4919 2 жыл бұрын
Very good information about TV. I am 1985 சிறுவனாக இருந்த போது டிவி பார்க்க வெள்ளிகிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பட்ட பாடு இந்த பதிவு பார்க்கும் போது ஞாபகம் வந்தது...
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
சொந்த டிவி இல்லாம பக்கத்து வீட்டுக்காரங்க டிவில போய் படம் பார்த்தவங்க சார்பா இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sundarb414
@sundarb414 2 жыл бұрын
பணக்கார வீட்டில் தான் இருக்கும் ஆடிக்காரும் டிவியும்☺️
@Rev_hustlerzzz
@Rev_hustlerzzz 2 жыл бұрын
யோவ் போகா.... அந்த ஃபீனிக்ஸ் பறவை பற்றி காணொளி போடுயா....
@grs1074
@grs1074 2 жыл бұрын
தடங்கலுக்கு வருந்துகிறோம்னு நம்ம பொதிகைதான் கண்டுபிடிச்சுது
@itrainodyssey
@itrainodyssey 2 жыл бұрын
அடடே.... சூப்பரு... அருமை.... பின்னிட்டீங்க... நல்ல தகவல்கள். டீவி லோகோ பத்தி சொல்லலியே...?
@Gopinath-vp6sg
@Gopinath-vp6sg 2 жыл бұрын
நாங்களாம் ஜன்னல் வழிய நின்று பார்த்தோம் சிறு வயதில்
@vklvenkatesh6596
@vklvenkatesh6596 2 жыл бұрын
Wow nenachutu irunthen video potutinga today night relax a paakka ithu podhum
@HariHaran-xv2fr
@HariHaran-xv2fr 2 жыл бұрын
கடந்த காலங்களில் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்திய TVS50 பற்றிய தகவல்களை பதிவிடுங்கள் அண்ணா
@grs1074
@grs1074 2 жыл бұрын
நீங்களும் டிவி மீடியாதான் பாஸ் முக்கியமான நேரத்துல விளம்பரத்தை பேசுறீங்க
@mariamaniraj4757
@mariamaniraj4757 2 жыл бұрын
எங்கள் வீட்டில் இந்த தீபாவளிக்குயாவத tv வாங்கன்னு சொன்ன ஆனா என்ன வாங்க விடமாட்டிகறங்க , ஆனா கலைஞர் டிவி மட்டும் தான் இன்னமும் இருக்கு , அது ஒரு 10 தடவை repair பண்ணி பார்த்துட்டு இருக்கேன் அதுவும் எல்லாம் பச்சை கலர்ல தான் அதிகமாக தெரியுது
@charlesprestin595
@charlesprestin595 2 жыл бұрын
Ours is solidaier bw tv is first Door போட்டு பூட்டி வைப்பாங்க போகன் உங்க சொல்லும் விதம் செம்ம நல்லா சிரிச்சிட்டேன்
@vishnuprasath4621
@vishnuprasath4621 2 жыл бұрын
அண்ணா அந்த காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றி தெளிவான சொல்லுங்க அதுவும் தமிழ் நாட்டில் நடந்த போர்,அதன் தண்டனை பற்றி... இல்லாட்டி உங்க மேல போர் தொடுக்க வேண்னும்
@balajiaji2130
@balajiaji2130 2 жыл бұрын
Bro arumaiyana pathivu neenga Vera level amazing super
@manomanoj3765
@manomanoj3765 2 жыл бұрын
bro please camera oda history, politics, technology, art pathi video pannunga......yaru idha panndhu illa.....
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
சிறப்பான பதிவு நண்பரே...DD வரலாறு பற்றி சொல்லுங்கள் நண்பரே.. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 2 жыл бұрын
பக்கத்து வீட்ல திட்டியதால் எங்க வீட்டுக்கு டிவி வாங்கினார்கள்🥺🥺 BpL
@deepan728
@deepan728 2 жыл бұрын
Sema happen
@TamilSelvan12-12
@TamilSelvan12-12 2 жыл бұрын
I think it should be BPL ??
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 2 жыл бұрын
@@TamilSelvan12-12 நன்றி
@alvinaletitiavlogs4
@alvinaletitiavlogs4 2 жыл бұрын
Doordarshan pathi pesu pa.DD pathi venam enga thalaivi silk sumitha Patti podunga sam
@viperpandy8893
@viperpandy8893 2 жыл бұрын
ஜாவா பைக் பத்தி போடுங்க அண்ணா ❤️
@pandiduraigurusamy899
@pandiduraigurusamy899 2 жыл бұрын
நீங்க என்ன வீடியோ போட்டாலும் சரி ஆனா நான் கரிகால சோழன் வீடியோ அடிக்கடி பார்ப்பேன்.
@sundarb414
@sundarb414 2 жыл бұрын
1:30 = ஏழைகளின் 🙄வீட்டில் ஆடிக்காரு ஏழைகள்ன் வீட்டில் டிவி யா🙄 அண்ணா தப்பா சொல்லுறிங்கள்னா
@Srinivasan_1532
@Srinivasan_1532 2 жыл бұрын
மிகவும் சிறந்த விளக்கம் நண்பா...DD செய்தி BGM மறக்க முடியுமா....
@abishakemurali283
@abishakemurali283 2 жыл бұрын
Lot of sweets is round shape....nenga enda sweet ah soldringa Bogan brooo....oru Vela enaku pidicha adurasam ah irukumoo
@temperclass2511
@temperclass2511 2 жыл бұрын
Bro joker heath ledger pathi oru video potuinga pls
@jackkingz6217
@jackkingz6217 Жыл бұрын
Very useful video....history of television 👍👍
@manikandan-qz8uz
@manikandan-qz8uz 2 жыл бұрын
You tube la Silla channel la video starting la like pannitu pakkarathu big bang bogan num onnu 😻😻😻😻
@TamilSelvan12-12
@TamilSelvan12-12 2 жыл бұрын
This video should have been made after video for radio. In 80’s roof top tv antenna’s in India used to have rotating windmill like structure. Also 2 boosters were required (UMS & NIG were famous) TV with inbuilt wired remote was interesting in those days.
@markajay1107
@markajay1107 2 жыл бұрын
Ashok Leyland pathi poduga anna please rombo Nala kekuren
@DR-vy3km
@DR-vy3km 2 жыл бұрын
VA thala inaiku enna pachanyathu, TV sirapu itha pakka namma patte kastam iruke, athu 90's kids mattum tha theriyum, pakathu veetukaranoda antenave thirupividarathu really amazing day's bro 🤗
@vimalrajselvam
@vimalrajselvam 2 жыл бұрын
என்றும் போல், அருமை. நேரு அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பதியவும் 🙏🏽
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@suresharumugam346
@suresharumugam346 2 жыл бұрын
அருமையான பதிவு
@nxtgenfarmer
@nxtgenfarmer 2 жыл бұрын
Gear man of Coimbatore. Shanthi gears & Shanthi social service P. Subramanian pathi oru video podunga bro
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
will do bro
@ibrahim151111
@ibrahim151111 2 жыл бұрын
@@BigBangBogan Anna please upload video on history of chocolate
@hurricanetract3379
@hurricanetract3379 2 жыл бұрын
Vanilla bun in SSS Canteen is my all time favourite.
@hurricanetract3379
@hurricanetract3379 2 жыл бұрын
In Coimbatore Avinashi road க்கு PSG Trichy road க்கு SSS
@kelvinyork-fv7pl
@kelvinyork-fv7pl Жыл бұрын
Vazthukkal nanba
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
😀😀😀😀😀ஆமா ப்ரோ solidare tv with lock is awesome 👍
@playforkids7511
@playforkids7511 2 жыл бұрын
super unga video your 200th content must be about the youtube
@arivumuthutamil960
@arivumuthutamil960 2 жыл бұрын
ஜாதகம் பற்றி ஒரு வீடியோ சகோ
@Yuvan46
@Yuvan46 2 жыл бұрын
Anna Diabetes pathi oru video pannungna.
@Jamalhussain1912
@Jamalhussain1912 2 жыл бұрын
அண்ணே நம்மாழ்வார் பற்றி காணொளி போடுங்கள்
@ganeshsurendaran5911
@ganeshsurendaran5911 2 жыл бұрын
Exactly... naan tv parka poi po nu sonatha partha enga appa next day tv vangananga. Ithiu epa theriyuma 1994 la. Aparam enga streetla ellam enga vetuku than tv parka varuvanga
@navaneethakrishnanafcons7262
@navaneethakrishnanafcons7262 2 жыл бұрын
சிலம்பாட்டம் வரலாறு கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு Video போடுங்க
@vpnagendran
@vpnagendran 2 жыл бұрын
Modification of the TV's picture not shown, i.e. old to till date,. if possible make part 2 for TV history and the future of TV. Overall good.
@mohamedyousuf9535
@mohamedyousuf9535 2 жыл бұрын
Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story
@thiyagu0912
@thiyagu0912 2 жыл бұрын
நண்பா அருமை👌
@surendran4710
@surendran4710 2 жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@VivekKt91
@VivekKt91 2 жыл бұрын
Dd history kandipa venum.. rendu DD history pesunga bro
@kvenkatesh377
@kvenkatesh377 2 жыл бұрын
bogan bro innum konjam deep ah explain pannirukalamla. led,lcd oda development lam innum nalla explain pannirukalam. thanks bro
@mk_mahendiran
@mk_mahendiran 2 жыл бұрын
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
@prasantha8048
@prasantha8048 2 жыл бұрын
Super ஐயா 🎉🔥
@GopiNath-gb3qv
@GopiNath-gb3qv 2 жыл бұрын
yes bro we need DD history thank you for everything
@hjgfc
@hjgfc 2 жыл бұрын
அண்ணா...... மாஞ்சோலை..... Details..... ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.......plz....plz...plz ..plz...plz....plz...plz...plz...plz....plz...
@sakthivinayagam919
@sakthivinayagam919 2 жыл бұрын
சூப்பர் அண்ணா ❤️❤️❤️🙏🙏🙏🙏
@இளையராஜாகாமராஜர்
@இளையராஜாகாமராஜர் 2 жыл бұрын
ஒரு படம் பாக்க வீடு வீடு திரிஞ்ச காலம் இருக்கு எனக்கு
@rahulraghl3098
@rahulraghl3098 2 жыл бұрын
DD வரலாறை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் அண்ணா
@kcreation4137
@kcreation4137 2 жыл бұрын
பாத்து தல பாத் ரூம் டூர்னு சொன்னாலே ஒரு அம்மா காப்பி ரைட்ஸ் குடுக்கிராங்களாம் 🤣🤣🤣🤣🤣🤣 எது எப்டியோ வழக்கம்போல சொன்ன விசயம் வேற லெவல் 👌👌👌👌👌👌
@bendan9442
@bendan9442 2 жыл бұрын
நாடகங்கள், பாக்கூத்து, தெருக்கூத்து இன்னும் பல அரிய கூத்துக்கள் இந்த பாளாப் போன டிவியின் வருகையால் காணாமல் போயின. நாகரீகம், அறிவியல் வளர்ச்சி என்கிற பெயரில் இந்த உலகமும் உலக மக்களும் நாசமா போயிட்டாங்க
@hurricanetract3379
@hurricanetract3379 2 жыл бұрын
நம்ம நாட்டுல மட்டும் தான் இல்ல bro America ல இன்னும் தெருக்கூத்து இருக்கு.
@hurricanetract3379
@hurricanetract3379 2 жыл бұрын
அறிவியல் வளர்ச்சி என்றும் ஆபத்தில்லை
@bendan9442
@bendan9442 2 жыл бұрын
அறிவியல் வளர்ச்சியால் தான் ஹிரோஷிமா, நாகசாகியில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர் bro
@hurricanetract3379
@hurricanetract3379 2 жыл бұрын
@@bendan9442 ஆக்கம் ன்னு ஒன்னு இருந்தா அழிவுன்னு ஒன்னு இருக்கும். இதுக்கு மாற்று வழி என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
@rsbtamil5214
@rsbtamil5214 2 жыл бұрын
My village we had first radio.....that was wonderfull day's...
@ibrahim151111
@ibrahim151111 2 жыл бұрын
Anna please upload video on history of chocolate
@mdnoohlva4826
@mdnoohlva4826 2 жыл бұрын
Yes bro please upload video about history chocolate
@samayalsakthivel3696
@samayalsakthivel3696 2 жыл бұрын
Kuku சார்பாக வாழ்த்துகள்
@chinnagopal6766
@chinnagopal6766 2 жыл бұрын
Bro DC pathi oru video podunga
@m.krishna2297
@m.krishna2297 2 жыл бұрын
Nice one brother.
@iamlareef
@iamlareef 2 жыл бұрын
Philadelphia zombie City பத்தி ஒரு video போடுங்க.
@mohamedsaud3881
@mohamedsaud3881 2 жыл бұрын
Toyota car company pathi video podunga bro please
@tamilagp
@tamilagp 2 жыл бұрын
டிவியின் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது இதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஆண்டனாவை சரி செய்யும் கொடுமைதான் நான் சிறு வயதில் இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு ஒரு டிவி வாங்கினார்கள் அதில் என்ன கொடுமை என்றால் எங்கள் வீடு மிகவும் பள்ளத்தில் இருந்ததால் அண்டனாவை மாமரத்தின் மேல் தான் கட்டி இருந்தோம் அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் தான் தமிழ் படம் போடுவார்கள் அந்த நேரம் பார்த்து டிவியும் சரியாக வேலை செய்யாது நான் மாமரத்தின் மேலே ஏறி ஆண்டனாவை திருப்புவேன் கீழே இருந்து வீட்டுக்காரர்கள் சரி இல்லை கொஞ்சம் திருப்புங்கோ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் கடைசியில் ஓரளவு சரி செய்துவிட்டு இறங்குவேன் கொஞ்ச நேரம் தான் வேலை செய்யும் பின்பும் மீண்டும் மாமரத்தின் மேல் ஏறி அண்டனாவை திருப்புவேன் அந்தப் படம் முடிவதற்குள் நான் பத்து முறையாவது மாமரத்தில் ஏறி விடுவேன். இந்தப் பதிவை பார்க்கும் போது எனது சிறு வயதில் செய்த செயலை மீண்டும் கண் முன் கொண்டு வந்து உள்ளீர்கள்
@saravanakumar3906
@saravanakumar3906 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ...😍😍🔥🔥🤩 🙏🏻🙏🏻🙏🏻
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 ай бұрын
90's காலமெல்லாம் ஒரு பொற்காலம்...
@vijayakumar.m483
@vijayakumar.m483 2 жыл бұрын
தலைவரே நெப்போலியன் காதல் கடிதங்கள் மிகவும் சுவாரசியமானது... அதை பற்றி கொஞ்சம் பேசலாம் தலைவரே
@tamilwarrior753
@tamilwarrior753 2 жыл бұрын
Bro, Rajinikanth பற்றி போடுங்கள். வெள்ளையா இருந்தால் தான் Hero வாக இருக்க முடியும் என்பதை உடைத்து ஜப்பானிய மக்களையும் தமிழ் படம் பார்க்க வைத்தவர். அவரை பற்றி போடுங்கள்
@ashlinjoseph138
@ashlinjoseph138 2 жыл бұрын
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா வாழ்க்கை பற்றி சொல்லவும்
@KalaiyarasanChinnapaiyan
@KalaiyarasanChinnapaiyan 2 жыл бұрын
பஞ்சாயத்து டோர் டிவில இருந்து இன்னிக்கு LED Tv வரைக்கும் நான் உயர்ந்து இருக்கேன்..
@viji8641
@viji8641 2 жыл бұрын
1988la வாங்கிய BPL TV இன்றும் நல்லாவே ஓடிட்டு இருக்கு நீங்கள் சொன்னது போல ஆப்பரேட்டர் நான்தான் 😁 100/150பேரு வந்து பார்த்து செல்வார்கள் மாலை 3மணியில் இருந்து இரவு 12/1மணி போகாமல் அன்று முளைப்புக்கு கடலை உரிப்பது எங்கள் வீடூ மட்டும் இல்லாமல் பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுவார்கள் அதில் எங்கள் வயிற்றில் பாதி போடுவோம் பாதி உரித்து தருவோம் (சிறுவர்களாக இருக்கும் பொழுது)
@TamilSelvan12-12
@TamilSelvan12-12 2 жыл бұрын
Prior to launch of sun tv, it was a monthly video magazine in the name of Poomalai. Due to its ban by then Tamil Nadu government, later they started sun tv relay from Manila after couple of years and it used to be 3hrs of relay in the beginning.
@rajuv5538
@rajuv5538 2 жыл бұрын
Parle g biscuit pathi oru video podunga bro
@rsbtamil5214
@rsbtamil5214 2 жыл бұрын
My hartest like this video bro....
@moorthymk6228
@moorthymk6228 2 жыл бұрын
Anna carrier A/c history podunga Bro . Tvs 50 bike pathi podunga bro
@edwinniranjini3460
@edwinniranjini3460 2 жыл бұрын
Hi sam thanks for buster keaton history is awesome
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 жыл бұрын
சிறப்பு 🔥🔥
@gujal3392
@gujal3392 2 жыл бұрын
Need info about Ponnar and Shankar bro..
@kavinboobalan9498
@kavinboobalan9498 2 жыл бұрын
Yes i want DD history
@khautamsupramaniam5286
@khautamsupramaniam5286 2 жыл бұрын
Bro Leonardo Da Vinci pathi video podunga 🔥
@premkumar-jb1cl
@premkumar-jb1cl 2 жыл бұрын
Bro camera pathi video podunga bro pls pls pls pls pls
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
will do bro
@ibrahim151111
@ibrahim151111 2 жыл бұрын
@@BigBangBogan Anna please upload video on history of chocolate
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
எங்க வீட்டுல முதல் முதலில் 2000 ஆண்டு பிளாக்&ஓயிட் டிவி வாங்கனோம் அதுல தான் மாயா மச்சிந்திரா, ஜீ பூம்பி, மர்மதேசம் விடாது கருப்பு, சின்ன பாப்பா பெரிய பாப்பா, WWE, பாப்பாய், டாமன் ஜெர்ரி ஸ்கூபி டூ இது எல்லா கருப்பு வெள்ளையில் பார்த்து கொண்டு இருந்தோம் டாக்டர். கலைஞர் 2006 ஆண்டு கலர் டிவி கொடுத்தார் இன்று வரை எங்க வீட்டில் அந்த டிவி இருக்கு 42 இன்சு இப்ப இருக்கு 2006ஆண்டு கேஸ் ஸ்டவ் கொடுத்தார் அதனால எங்க அம்மா அப்போவே கேஸ் சிலிண்டர் பயன் படுத்தினோம் அண்ணா இந்த மக்கள் நல திட்டம் (இலவசம்) தவறு என்று சில தர்குரிகள் சங்கி பசங்க பேசினு இருக்காங்க அதை பற்றி ஒரு வீடியோ போடாலமே அண்ணா 👍👍💙❤🖤
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Vanakkam bro 😍❤️🙏.
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
vanakkam
@ibrahim151111
@ibrahim151111 2 жыл бұрын
@@BigBangBogan Anna please upload video on history of chocolate
@rajwilliams3768
@rajwilliams3768 2 жыл бұрын
SEGA company history pathi video podunga bro please 🙏😘.
@kalirajpalani2977
@kalirajpalani2977 2 жыл бұрын
Camara வின் வரலாறு போடுங்க bro
@kamesh_98
@kamesh_98 2 жыл бұрын
Bro, 'yazhi' mythological creature pathi oru video pannunga Please ❤❤❤❤❤❤❤❤
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா. தீபாவளிக்கு ஸ்டைலா கிழிச்சுவிட்ட ஜீன்ஸ் பேண்ட் வாங்கித் தாரேன்.
@jlb396
@jlb396 2 жыл бұрын
World first color tv transmission officially started 1951 in USA 🇺🇸 The network was CBS. And then in 1954 NBC continued a nationwide Transmission in NTSC color system.
@udku2975
@udku2975 2 жыл бұрын
Super Kindly make about ravindra kaushik A SPY.
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
பாஸ் Hamza Bendelladj பற்றிய பதிவு எப்போது?
@Kl.varman5089
@Kl.varman5089 Жыл бұрын
ஆரம்பம் அருமை தம்பி.டோண்ட் வொர்ரி,இரு ஹேப்பி.👍🤣🤣
@vktv21
@vktv21 2 жыл бұрын
Thalaiva "Opium" pathi oru episode podu thalaiva
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН