உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது
@kumarfernandez1960 Жыл бұрын
வணக்கம் போகன் மிக கட்சிதமான பதிவு பாராட்டுக்கள்... எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
உலகத்திலே முதன்முதலில் கடல்கடந்து போர் செய்து வெற்றி பெற்றது தமிழர்கள் தான்
@kuttimiyamiyaa57972 жыл бұрын
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@prabhuunipros4392 жыл бұрын
Iva pesamattan naa
@vigneshwarvicky54612 жыл бұрын
Adhuku Ivan sari pattu Vara maatan...
@lifeasthought13232 жыл бұрын
யாரு அந்த பிரபாகரன்
@kuttimiyamiyaa57972 жыл бұрын
@@lifeasthought1323 தமிழ் இனத்தின் தலைவர்
@prabhuunipros4392 жыл бұрын
@@lifeasthought1323 உன் அம்மா உன் அப்பா
@kalaiyarasanak28432 жыл бұрын
தமிழர்கள் வாழ்ந்த வரலாறு பேசவே நமக்கு பல வருடங்கள் போதாது, ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நிலப்பரப்பு எப்படி இருந்திருக்கும், போர் கட்டிடகலை விழாக்களும் நம்மால் காணமுடியாமல் போனதே என வருத்தம் .... இதே மண்ணில் நாங்கள் பிறந்தது பாக்கியம் 🥺🙏🏻 பொன்னியின் செல்வன் புத்தகத்தோடு நில்லாமல், இன்னும் பலவை திரைப்படங்கள் ஆக்கபட வேண்டும், உலகம் அழிந்து மீண்டும் பிறந்தாலும் தமிழன் சுவடு மட்டும் என்றும் நிலைத்திருக்கும் நீராய் / நெருப்பாய் / காற்றாய் #Bcubers நன்றி ஜி 🥳💯
@udayanraj20252 жыл бұрын
"சோழர்களின் பிரமாண்டமான கடற்படை...உடல் சிலிர்க்கும் பதிவு.. வாழ்த்துக்கள். புலிகளின் "கடற் புலிகள்" பற்றியும் கூறலாமே..
@itsmeyogi3512 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதையை விட நன்றாக இருந்தது உங்கள் பதிவு
@A2K-LifeOnEarth2 жыл бұрын
ஆமா. நானும் அப்படிதான் உணர்ந்தேன். சிறப்பு.
@camilusfernando172 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள் தம்பி
@RajRaj-el1ud2 жыл бұрын
நான் தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன் அதிலும் சோழ நாடு என்பதில் கூடுதல் சிறப்பு
@bharathshiva78952 жыл бұрын
புல்லரித்தது அண்ணா 😍😍😍👍👍👍. சோழர்கள் தமிழகம் கடந்து புலிக்கொடியை எவ்வாறு கொண்டு சென்றனர் என்பதை நீங்கள் கூறும் போது கண்முன்னே காட்சிகள் வந்து போயின 😁😁😁👍👍👍. அருமையான விளக்கம் 🙂👍. காய்ச்சலில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் 😇🙏.
@jayabaljaya33122 жыл бұрын
இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வது தமிழுக்கும் தமிழனாக பிறந்ததற்கும் பெருமைப்படுகிறோம்
@muruganmurugan-vv4ty2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@abdulgani83652 жыл бұрын
ஆனால் ஆரியனிடமும் திராவிடனிடமும் பட்டுள்ள அடிமை விலங்கை உடைக்க முயற்சிக்கிறோமா? சிந்திக்கவும் தமிழ் உறவுகளே.
@doozelooze2 жыл бұрын
சோழர்கள் தெற்கு ஆசியாவையே ஆட்சி செய்தார்கள். சாதி, வர்க்கம், நிறம், பகுதி சார்ந்து பாராமல் அனைவரும் சிவ பக்தர்கள் என்று ஒன்றிணைத்தார்கள் சோழர்
@JayaKumar-ly5jl2 жыл бұрын
ஓம் நமசிவாய
@ram_s_ranga2 жыл бұрын
தெற்கு ஆசியாவையே எல்லாம் ஒன்னும் ஆட்சி செய்யல சும்மா வரலாறு தெரியாம ஏதாவது அடிச்சி உடுங்க..
@balasingam10172 жыл бұрын
❤️
@schoolkid180911 ай бұрын
Goosebumps 😮🔥🔥🔥 Overload
@sathishmaruthu12 жыл бұрын
Time machine னு ஒன்னு இருந்தா அந்த காலம் போய் பாக்கனும் ஆசையா இருக்கு சகோ...
@mageshwaran0072 жыл бұрын
Yes I am also
@aravinthall20702 жыл бұрын
Aamaan
@navinn28862 жыл бұрын
Namma ippa pesra Tamila time travel panni poi pesuna, enada tamil perannu pottu thaliduvanga bro
@subburajm39342 жыл бұрын
Chola Navy the great...அருமை நண்பரே நீங்கள் சொன்ன வரலாற்றை கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன்... தங்களுக்கு எனது நன்றிகள் நண்பரே.....
@videoeditking2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா சோழர்களின் வலிமைக்கும் அவர்களது போர் தந்திரத்திற்கும் போர் வலிமைக்கும் அளவில்லை சோழர்களுக்கு நிகர் சோழர்களே வாழ்க சோழர்கள் பிரமிக்க வைக்கும் சோழர்களின் வரலாறு நல்ல காணொளி அனைவரும் பார்க்கக் கூடியது இது போன்ற காணொளிகளை பார்க்கத் தவறாதீர்கள் சோழ வரலாறு தமிழர்களின் வரலாறு வாழ்க தமிழ் வளர்க சோழர்களின் புகழ்
@kuttimiyamiyaa57972 жыл бұрын
எதிர்பாராத சிறப்பு சிறப்போ சிறப்பு 🔥🔥🔥🔥
@KalaiyarasanChinnapaiyan2 жыл бұрын
பயனுள்ள வீடியோ மட்டுமே எங்களுக்கு தரும் போகனுக்கு கோடி நன்றிகள்...
@arularasan366911 ай бұрын
தகவல் அருமையான
@tamilnadu9162 жыл бұрын
நன்றிகள் பற்பல யாருமே அறியாத செய்திகள் இன்று அறிந்துகொண்டேன்
@anthonibritto5409 Жыл бұрын
Na. Muthukumar patri oru video podunga bro pls pls...
@vijayjansi032 жыл бұрын
பொன்னியின் செல்வன் என்ற நூல் ஒரு நாவல் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் நன்றி.
@arulk8774 Жыл бұрын
🤔 அப்போ இது எல்லாம் கற்பனையா??
@Ananthmek2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது நிங்கள் தந்த தரவுகள்...வாழ்க வளமுடன்...இந்த தரவுகள் காலத்தால் அழியாது காத்திட வேண்டும்
@guna0582 жыл бұрын
தமையரே நினைத்து பார்கவே உடல் சிலிர்கிரது , இத்தகவலை எங்களுக்கு தெரியபடுத்தமைக்கு மிக்க நன்றி, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றை அனைவரும் பார்து அனைவரும் பெருமிதம் கொள்ளுங்கள் 🙏
@videoeditking2 жыл бұрын
உண்மையாகவே பிரம்மாண்டம் தான் நண்பா உங்களின் உழைப்பிற்கு எங்களது நன்றி உங்களின் புகழ் மேலும் அங்கு வாழ்த்துக்கள் ரஷ்யா உக்ரைன் பற்றி காணொளி படைக்க முடியுமா நண்பா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்
@thineshtamilan3292 жыл бұрын
சோழர் மண்ணிலிருந்து👍அருமை🔥புல்லரித்துவிட்டது🔥👑
@YogeshYogiYogesh-v6k Жыл бұрын
Hello bogan sir Nan ungalin hella vedio pathavan🎉🎉🎉 Vinagar .pillayar ganpathi .evarai nam yen kommidigirom edaroda s t d pathiya full vedio pannuga
@maniram77462 жыл бұрын
Well researched and excellent delivery. You deserve more. Keep going with your educational videos. Dr.Mani Ram, Calgary ,Canada
@vijayakumar.m4832 жыл бұрын
Semaiya irukku sago
@xaviertasty4712 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.இன்றய தலைமுறைக்கு தேவையானது. நான் முன்பு கேட்டுக்கொண்டதுபோல் மீண்டும் இதுபோன்ற காணொளிகளை பதிவு செய்யுங்கள். நன்றிகள்
@baskerprema61462 жыл бұрын
அண்ணா உங்க வாய்ஸ்ல கேட்டது சந்தோசம் 🥰
@keerthidharsankeerthidhars34482 жыл бұрын
John அண்ணா உங்க comedy editing vera level போங்க.....😁😁
@prabhagaranrajendran59652 жыл бұрын
Hats off bro for your research towards this topic.! Kudos to your deep dedication and research 👏
@seralaadantharmarajah6592 жыл бұрын
சாண்டில்யனின் 'கடல் புறா ' படியுங்கள். சோழரின் கடல் படை யுக்தி, வியுகம், போர் புரியும் முறை மற்றும் கப்பல் அமைப்பு, வடிவம் எல்லாவற்றையும் விவரமாக கூறும் நூல். பொன்னியின் செல்வனுக்கு பின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் படம் பிடிக்க சரியான கதை
@pavithraraju15362 жыл бұрын
ama athula rmva detailed ah explain panirupanga
@cjk92112 жыл бұрын
சாண்டில்யனின் மகுடம் என்றால் அது கடல்புறாதான்.இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய காவியம்
@comradescorner12 жыл бұрын
Excellent Sam...
@eyarkkai48532 жыл бұрын
Thank you Anna...ennoda ur vedaraniyam
@commutronics2 жыл бұрын
அருமை சகோதரா... சில புதிய விடயங்களை தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி
@navaneethakrishnanafcons72622 жыл бұрын
சிலம்பாட்டம் வரலாறு கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு Video போடுங்க
@thirum27062 жыл бұрын
👍உண்மையான உழைப்புக்கு வெற்றி நிச்சயம்🤝
@ManiKandan-uf5gh2 жыл бұрын
Thanks!
@BigBangBogan2 жыл бұрын
Thanks for the support brother
@ManiKandan-uf5gh2 жыл бұрын
@@BigBangBogan 😍😍😍😍😘💕💞
@manikandans62822 жыл бұрын
I have been watching your videos for a long time. But I subscribed to your channel only after this video. Excellent research material and presentation. பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கியமைக்கு நன்றிகள்.
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
சோழர்கள் பற்றி பிரம்மாண்டமாக படம் எடுத்த மணிரத்னம் சார் ரொம்ப நன்றி வடமாவட்ட தருமபுரி இளைஞர் சார்பாக
@sylesh13062 жыл бұрын
Nobody talked about this topic.. Kudos to you bro
@sankaricat2 жыл бұрын
really siper bro keep it up
@kumaravellarumugam780 Жыл бұрын
Hi Bro good day to you. Understand that Chola invented the Reverse Osmosis (RO)water Filters System. They purified the sea water into drinking water. Probably can search on it.
thalaiva adutha video ku romba nandri, romba naala oruthan Kettu tholla pannitu irundha
@alvinaletitiavlogs42 жыл бұрын
Super pa nice explanation (yow John samku ice cream ellam vangikidukatha pavam pulla)
@shafeersakkaff46772 жыл бұрын
Good information clip.
@joyson5366 Жыл бұрын
Yow thala saloon shop pathi edhavathu sollu thala
@Venkis-g7u2 жыл бұрын
Dippu sultan, aladin gilji seitha ayokka thanathai video vaga podungal. Bcoz avabungala periya veeran mathrii pesuranunga. Avangaloda ayokkiya puthiya video vaga podungal.
@muruganjayamurugan-yn4me Жыл бұрын
In tamil cholarkal by hindu publication very good book thank u
@MilkyWay-lq3iq2 жыл бұрын
Super nanbha.. Vera level Sirappana pathivu... Unka ulaipuku pala koodi nantrikal....
@dpkpraba2 жыл бұрын
Superb explanation and your team researched great 👌👏👏👏. Still we don't know how many things we lost so far about our culture, dynasty notes. Thanks for making this video for understanding little bit about chola's.
@antonyraj19862 жыл бұрын
சோழர் வரலாறு என்றவுடன்,மன்னர் மன்னன், பாரி பாலன் இல்லுமினாட்டி கதையேல்லாம்,இல்லாமல் போகன் தனி தன்மையோடு தன்னுடைய கருத்தை சொன்னதுற்க்கு மிக பெரிய தலை வணக்கம்
@abdulgani83652 жыл бұрын
மன்னர் மன்ன்ன் ஒரு வரலாற்று ஆய்வாளர். அவர் வெற்றுக் கட்டுரையாளர் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.தோழரே.
@antonyraj19862 жыл бұрын
@@abdulgani8365 மூவேந்தர்கள் தமிழ் மண்ணை ஆண்டார்கள் அதில் துளி அளவும் ஐயம் இல்லை நமக்கு.பிறகு ஏன் சேரர் களை பற்றியும் பாண்டியர்களை பற்றியும் அவர்(மன்னர் மன்னன்)அதிகம் பேச மறுப்பதேன்..
@cevriderprime48142 жыл бұрын
பொன்னியின் செல்வன் உண்மை 30 சதவீதம் திணிப்பு கதை 70 சதவீதம் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
@thamij882 жыл бұрын
Excellent i ever see in your videos and details too... Great gathering... best of luck...we expect like that.....🙏🌞👍🌟💪
@mohamedazarudeen43112 жыл бұрын
ungaloda velaipaadu arputham ..naraya youtuber vaaiku vanthatha olarittu like vanguranga...but ungaloda ground work ..brilliant..and ..athoda proof ..book title um podreega ...super bro...
@arumugam18972 жыл бұрын
இராஜ இராஜ சோழன் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் கப்பல் படைகள் பற்றிய பதிவு மிக நன்றாக இருந்தது..... அப்படியே அந்த பறவைகளின் அரசன் கழுகு பற்றி பதிவு செய்யுங்கள்.... நன்றி 🤩
@anbarasant83132 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள்
@logeshkumar5832 жыл бұрын
சிவகாமியின் சபதம் பொன்னியின் செல்வன் இவ்விரு நாவல்களை எழுதியவர் கல்கி......ஆனால் பல பல சரித்திர பொக்கிஷமான நாவல்களை எழுதியவர்🌹 சாண்டில்யன்🌹சரித்திர கதை சக்கரவர்த்தி என்று பெயர் எடுத்தவர், கடல் புறா என்கின்ற அந்த நாவலை அந்தக் காலத்தில் பெரும் கப்பல்கள் எப்படி இருந்தன கடலிலே எவ்வித நடமாட்டத்துடன் அவை சென்றன என்பதை மிக தெளிவாக எழுதியிருப்பார் சரித்திர கதை மாமன்னன்
@jeevacl2 жыл бұрын
Thanks
@BigBangBogan2 жыл бұрын
thank you for the support
@arvindnaidu11092 жыл бұрын
@@BigBangBogan அட போங்க பஸ், எனது கேள்விக்கு பதிலை காணேம். Thanks கூறியவருக்கு பதில் கொடுக்கிறீங்க. சரியான ஓரவஞ்சனை. உங்களுக்கு பில்லிசூனியம் வைக்க போரேன் ஒரு வேளை அந்த thanks for support , அந்த ₹40????
@sanjeevsolaiyappan84622 жыл бұрын
நன்றி அண்ணா நான் கேட்ட சோழர்களைப் பற்றிய வீடியோ போட்டதற்கு நன்றி
@thanarajt06042 жыл бұрын
அலைகடல் நடுவே பல கலம் செலுத்தியவன் தமிழன்..............
@anburaj97482 жыл бұрын
Unku oru 🙏 sirapuuuu
@hema63012 жыл бұрын
pramaadham bro👍👍👏👏arumaiyana padhivu👍
@ssreedharan12562 жыл бұрын
Thank you for your clear explanation. It was a pleasure watching this video.
@doozelooze2 жыл бұрын
சோழர்கள் தெற்கு ஆசியாவையே ஆட்சி செய்தார்கள். காரணம் அனைவரும் சமம் என்றார்கள்.
@sureshmunusamy78112 жыл бұрын
Super bro 👌👌👌
@arundevi2052 жыл бұрын
Arumai bro
@marvelpubg2 жыл бұрын
Kappalukku ya kappalnu name vachanga anna etha pathi video podunga anna
@ashokkumar-nw5ex2 жыл бұрын
Birsa munda pathi video poedunga bcubers💪💪
@SakthiVel-sz3it2 жыл бұрын
அருமையான பதிவு
@mk_mahendiran2 жыл бұрын
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
@chinnagopal67662 жыл бұрын
Bro DC pathi oru video podunga
@jai-nh1mq2 жыл бұрын
தஞ்சை மண்ணிலிருந்து🔥🔥🔥🔥
@amuthanm54502 жыл бұрын
😮😮😮😮 wow! Great content and research. Thanks bros. Would love to know more. Plss post some content about Angkor Wat
@elonmusk24772 жыл бұрын
சோழர்கள் ஆமைகளை வைத்து வழி அறிந்து கொண்டதாக ஒரு ஆங்கில கட்டுரையில் படித்திருக்கிறேன் ,. அதற்கென தனி போர்வீரர்கள் இருந்திருக்கிறார்கள்...
@senthilsen72122 жыл бұрын
Super Brother it's amazing content
@dharsangt2 жыл бұрын
வீடியோ குவாலிட்டி 240 மேல வைக்காதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@joyson5366 Жыл бұрын
Evlo time comment panniruke saloon shop pathi pesunga
@naveenshankar44932 жыл бұрын
Unexpected one na... ✨ And unga bee video romba helpful la irunthuchu... Naan commercial Bee keeping course panren... Bee pathi another one video na...
@muruganjayamurugan-yn4me Жыл бұрын
Dear big bogan cholas history textbook s neela kanda sasti, sadasiva pandaram, kudavayil bala subramaniyan then u have to read udaiyar and ka ngai konda cholan bybala kumaran
@ramniveramnive58042 жыл бұрын
தல நீங்க போடுற வீடியோ எல்லாம் நான் பாக்குறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க யார் யாரோ என்னென்னமோ வீடியோ போடுறாங்க உங்க வீடியோ வளர பசங்க பாத்து பயனடைகிற மாதிரி இருக்கு இது ரொம்ப நல்ல ஒரு இது எனக்காக நான் உங்க வேல ரொம்ப அன்பு வச்சிருக்கேன் ராவணனோட வரலாறு போடுங்க நம்ம தமிழ் மண்ணை அவன் தான் முதல் முதல்ல தமிழ் மன்னன் அவன் தான் ராவணன் தான் மன்னன் அவரோட வரலாறு எனக்கு நல்லா தெரியும் நான் ராமாயணத்தை ஃபுல்லா படிச்சவன் மகாபாரத்துக்கு ஃபுல்லா படிச்சவன் ராவணனுடைய வரலாறும் போட்ட அதை ஃபுல்லா படிச்சிட்டு நீ போட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் இன்றைக்கு இருக்காங்க எல்லாம் ராமன் தான் நல்லவன் என்று நினைக்கிறார்கள் ராவணன் தான் ரொம்ப நல்லவன் நீங்க இராவணனோட வீடியோ கொஞ்சம் போடுவீங்களா
@jackrobertsandsnake3019 Жыл бұрын
I’m Malaysian indian, so great Raja Raja cholan history I’m really respect and salutes the king Here Malaysia day by day they change his history such hide the temple, erased Raja Raja cholan roads name , till now they still trying best to erase great indian kings history in Malaysia Coming generations and future will completely tis Malaysia book history will erased. So far here they slowly erased our history
@schoolkid180911 ай бұрын
This is happening in all Side even in Tamilnadu
@நடுவன்2 жыл бұрын
இது உண்மை வரலாறு இல்லை அது வேறு இது சினிமாதனம் மட்டுமே உள்ளது
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
தமிழ் மன்னர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் உலகையே ஆண்டு இருக்கலாம்
@haanasteyn12002 жыл бұрын
Veerapan sir pathi paeesunga bro…
@balasubramaniansethuraman86862 жыл бұрын
சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா புதினத்தில் கப்பல் போக்குவரத்து கட்டுதல் பற்றி கூறியுள்ளார்.
@smartsarathy73052 жыл бұрын
Ipo nalla iruku bro unga voice itn5ha voice la antha engalin kaaviyatha vaasikum bothu avlo nalla iruku bro ❤️❤️❤️❤️
@Natural_Things_2 жыл бұрын
Thala 2k kids boost (coolip) pathi poduga thala
@tishanthambipillai2 жыл бұрын
கப்பற் பயணங்களுக்காக காகங்களையும், கடலாமைகளையும் முதலில் பயன்படுத்தியவர்கள் சோழர்கள்தான். கடலாமை மூலம் கடல்நீரோட்டங்களை அறிந்து அதன் மூலமாக விரைவுப்பயணங்களை ஆற்றியிருந்தார்கள் சோழர்கள். காகங்கள் மூலமாக ஆகாயமார்க்க வழிகளை தெளிவாக உய்த்தறிந்து பயணப்பட்டார்கள். கப்பற்பயணங்களின் போது அழைத்து செல்லப்படும் காக்கைகள் வழிகாட்டிகளாக செயல்பட்டு கப்பல்களுக்கு முதல் துறைமுகம் வந்துவிடுமாம். இதன் மூலமாகவே காக்கை கரைந்தால் ஆட்கள் வரப்போகிறார்கள் எனும் வழக்கமும் தமிழர் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கிறது; இன்றும் இருக்கிறது. தமிழர்கள் இயற்கையாய்(ல்) வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். 😊 😊 😊