எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அத நீங்க சொல்ற விதம் அழகா இருக்கு நண்பா❤️
@vimalj65363 жыл бұрын
யோவ் போகா! செம அழகா விடயங்களை தொகுத்து, கோர்வையா சொல்றதுல நீ தான்யா மன்னன்... உன்னோட தீவிர விசிறி யா நா இனிமே. வாழ்த்துகள்யா உனக்கும், உன்குழுவுக்கும்..
@thoothukudimeenavan3 жыл бұрын
அருமையான வீடியோ அண்ணா 👌👌👌🥰🥰🥰
@rajkumarkrishanmorthy20823 жыл бұрын
Thalivary Nan ungal rasigar
@gowthama1233 жыл бұрын
Ok ok
@36yasararafath123 жыл бұрын
Yow military nee engaya inga 😂😂🔥
@santhanalakshmi49083 жыл бұрын
Nan ungaloda fan தூத்துக்குடி மீனவன்
@master27343 жыл бұрын
Yo kanja kuduki nee enga inga
@Smartelec43463 жыл бұрын
அய்யா, நம் ஆழ்வார்.. இயற்கை தோழன்..
@rathansantosh62183 жыл бұрын
Hi Bro nice information as I am from Chikanangalore will meet with Strong friendship coffee
@TheMariapparaj3 жыл бұрын
Ethiopian name for coffee is Bunna. It is actually black coffee, kind of espresso. No tradition of drinking milk coffee here. Drinking Bunna is a tradition here even today. If somebody invites anyone to his home to drink Bunna, it shows a symbol of respect. Some people drink Bunna without adding sugar, some drink it by adding salt. Hard to imagine, right.....Yes it is true. And Bunna (coffee) is not to be taken on empty stomach, generally people take it after breakfast and meal. They don't have a habit of taking Bunna after 5 PM. Almost all Bunna shops close by 4-5 PM. I currently live in Ethiopia.
@mkmahendiran3 жыл бұрын
தங்களது தகவலுக்கு நன்றி 🙏🙏🙏
@TheMariapparaj3 жыл бұрын
@@mkmahendiran thank you.
@jahirhussain86252 жыл бұрын
Good description
@gopikrishnanjayaraman15503 жыл бұрын
Underrated channel… MUST REACH MORE!
@Manoj-MRM3 жыл бұрын
சர்க்கரை (கரும்பு) பற்றி உணவு அரசியலில் போடுங்க அண்ணா . இதுக்கு நிறைய content கிடைக்கும்.
@dhimehidr67633 жыл бұрын
This is one of the most underrated channel that I have been watching so far.... Bro U R doing a great job at here... Keep doing... one day you will get higher response from your viewers. Love from Sri Lanka 😍🇱🇰😍
@DISCOVERwithWursun3 жыл бұрын
Most underrated channel 🔥
@murugananthams13263 жыл бұрын
North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗
@random-respectx3 жыл бұрын
Unga elaa video laum ore oru vishyam matum maara matengudhu bro, Video romba slow aa iruku, enaku okay na 2X potu pathuruven. but idhu neraya per ku theriadhu bro. So, unga explations laam konjam speed aa sonna kandipah subscribers increase aagum bro.
@TigerMani2ManiMurugan3 жыл бұрын
20minutes video ah va irunthalum neenka pesura vithamun and solra information um super ah irukarathala skip panna mudiyala brother ❤️😘 i am also coffee lover ❤️🥰😘❤️
@vijaysethupathy21683 жыл бұрын
Expecting 100videos in Food Politics.. Dude ur video always super bec it is making me very useful information,comedy,small kalai,History by Authors n Book Name, etc....
@shadowblack3333 жыл бұрын
Shädöw here again!!🔥🔥Naa rombaa periyaaa coffee loverr!!🥰😍😍 Caffeine 1 day ku oru vaatiyavuthu eduthupan tired ah iruka pothuu!!😍🥰🥰Semma feel kudukum!!🔥🔥MAYAGIDUVEN!!🔥🔥nd ....Clg days la time suthamaa kidaikala machii....2days leave...soo athan full ah unga videos tha!!🔥🔥🔥🔥Semma interesting!!🔥🔥🔥🔥🔥🔥Alwys love from SHÄDÖW!!💕
@badboy-jc3gt3 жыл бұрын
Vera level Big bang BOGAN One of the my favorite youtube channel
@prashanthradhakrishnan18243 жыл бұрын
I'm a coffee lovers....it's a big delight for me... Thank you
@karthiknatarajan56453 жыл бұрын
Brother Unga speech romba nalla irukku..daily pakkurean..very nice🤝👌🏻👌🏻
@kaaduperukki25343 жыл бұрын
மிகவும் அருமை 🙏 நாம் எளிமையாக காப்பியை உபயோகித்து ஆனால் இது வந்த கதை மிகப் பெரிய கதையாக இருக்கிறது. எவ்வளவு உழைப்பு இதில் இருக்கிறது என்று தெரிந்து!!!!!
@vishu.k.v50983 жыл бұрын
What a coincidence drinking the coffee and seeing about coffee in big bang bogan😁😁😁
@ravichandranbalasubramania87803 жыл бұрын
நல்ல பதிவு. தெளிவான விளக்கம். நிறைய தகவல்கள். மிக்க நன்றி நண்பரே. தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும், தொடரட்டும்.
@Smartelec43463 жыл бұрын
அன்பரே... அய்யா.. நம்மாழ்வார் பற்றிய காணோலி தொகுப்பு செய்க. இது அன்பான வேண்டுகோள்..
@vpcboys3 жыл бұрын
Coffee kuduchutea entha video va parkum pothu oru sugam erukeyy.. adadaaaaa... 💓
@felixanto22 Жыл бұрын
You are the Best KZbinr ❤️... Keep Rocking...Am Addict to your channel ❤
@TheRapidram3 жыл бұрын
Excellent video Bro. I can understand the efforts you had taken to gather the information and put them in a video. HIght Apprcitable and please continue to put more videos of such kind.
@BigBangBogan3 жыл бұрын
Thankyou
@parthibanm31233 жыл бұрын
என்ன தல கபீக்கே ஞானஸ்தானமா.... ! 🤩🤣😂 எம் அறியாமையை போக்கி அறிவை வளர்க்கும் உம் அறிவு வாழ்க 🙏🙏👍🤩🥰
@kirankumar-xu5wz3 жыл бұрын
One of the finest KZbin channel ever❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@amarnatha7883 жыл бұрын
அருமையான பதிவு ,உங்கள் ஆராய்ச்சிகள் மேன் மேலும் வளர வேண்டும் coffee சம்பந்தப்பட்டவை அதிகமாக தெரிந்து கொண்டேன் நன்றி
@prawin4all893 жыл бұрын
The way you explain and narrate is a delight to watch bro.... Kudos to the entire team....
Intha video vai Nan coffee kudikum bothu parthen Nice content
@meganathangovindhasamy3 жыл бұрын
யூட்யூபில் நான் பிரீமியம் வைத்திருப்பதற்கு காரணம் வீடியோ ஐ ஆப் செய்து விட்டு ஆடியோ மட்டும் கேட்பேன்... ஆனால் உங்கள் வீடியோவை மட்டும் வீடியோவை ஆஃப் செய்ய மனம் வரவில்லை... காரணம் நீங்கள் வைக்கும் பேக்ரவுண்ட் கிளிப்பிங்ஸ் அற்புதமாக இருக்கிறது.... நன்றி
@free_soul_human3 жыл бұрын
In Australia and most western nations they drink coffee without milk and sugar, taste panna, kandraviya kasakum, namma our kaapi tha best 😁😁😁
@MAAAbrosTV3 жыл бұрын
இரவு பத்து மணிக்கு இந்த வீடியோ பாத்ததும் காபி குடிக்க தோணுது கிளம்பிட்டேன் இன்று இரவு சிவராத்திரி தானோ.... ஏன்யா ஏன்னு.... உங்கள பாத்து கேட்க தோணுது
அருமையான மற்றும் துயரமான வரலாறுகளும் தாங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறேன் தாங்கள் எப்போதிலிருந்து பதிவு போடுகிறீர்கள்!!!
@manimaran10173 жыл бұрын
எல்லா வீடியோவையும் பார்த்துவிட்டேன் மகிழ்ச்சி வாழ்த்துகள்
@massjai99963 жыл бұрын
Number 1 best interesting history teacher😊 thank you for information😊
@vaikkala76513 жыл бұрын
அருமையான video innum pala வரலாறுகளையும் pala information h களையும் தங்கள் மூலம் engalai vanthadayya வாழ்த்துக்கள் ♥️
@thamithamizan61273 жыл бұрын
20 நிமிடங்கள் போனதே தெரியலை வாழ்த்துக்கள் தோழரே
@aadhisvlog8253 жыл бұрын
Bro next video mcdonnells ,🍔🍔🍔, oru heart podunga if am rite🙏🏻
@antiboomeruncle43033 жыл бұрын
Anna neenga vere level na makkalukku theriyaathu pala unmai kadhaikalai solringa thanks na neenga thodarndhu video Podunga ungalukku nanga irukkom ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@niti_alejandro11243 жыл бұрын
Underrated KZbinr☺one day u will achive ur dreams broooo
@anbarasananbu49963 жыл бұрын
Coffee kuduchutu unga video pakarathay Thani santhosam.. 🥰😍😍
@KarthiKarthi-cs6cr3 жыл бұрын
இனிமே காஃபி குடிக்கும் போது காஃபி வந்த பாதைதான் நினைவு வரும்.அருமையான காணொளி அண்ணா
@karthikeyanrajaram79303 жыл бұрын
Your content is so interested than History TV 18, im addicted on u.
@Rajesh-yx2wl2 жыл бұрын
Detailingla vera level na neenga💯💯 👌👌🤩🤩
@vickytn50guysentertainment723 жыл бұрын
Bro... Best KZbinr athu ninga than..
@mukeshkumarr36103 жыл бұрын
Super information ❤❤ Thozhir puratchi um Train um apdindra topic la oru video podunga anna
@r.k18373 жыл бұрын
தலைவா தொகுப்பு மிக மிக அருமை நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@rameshrajan46073 жыл бұрын
எங்கள் தோட்ட காபியை நாங்கள் வீட்டில் அரைத்து பயன்படுத்துகிறோம்😍😋
@Ak-dg2ft3 жыл бұрын
Coffeeku அடிமையில் நானும் ஒருவன்..
@Manoj-MRM3 жыл бұрын
Me
@chinnarasukumar3 жыл бұрын
Tea only
@ManiKandan-jv1ud3 жыл бұрын
Each and Every second Information... Great Channel, I hope it will be definitely No1 Channel in Future
@anbuaran33853 жыл бұрын
காஃபி சுவை உங்கள் காணொளி இருக்கிறது அருமை அண்ணா
@revengepm96593 жыл бұрын
Skip pannama pakkura channel ithu onnuthan bro ❤️
@drbujji3 жыл бұрын
One of the best video/ information in recent times
@prabhudhas18803 жыл бұрын
Neenga last ah sonnathu Mr.Ray croc ah pathi ah bogan avara ah iruntha unga narration la avara pathi innum neraya therinjikanum nu romba aaval ah iruken Nan konjam therinju vachirukan but unga alavuku research la panni books la refer panni therinjikala eagerly waiting for your next video (Avar ah irukumo nu oru guess mattum than confirm ah neenga sonnathu avara pathiya nu theriyala avar illana mannichuuu )
@NK-wf6rh3 жыл бұрын
Bro etha sonnathukagavey oru coffee ungaluku sponcer panren...irruntha video mudiyum bothu nxt content-oda oru link maari kudukuringaley athey Vera lvl aah irruku aduthu eppo aduthu eppo nu notification paathtutey irruken
@s.sathyapriya20343 жыл бұрын
Black coffee my favorite drink in my childhood.
@anushankar73953 жыл бұрын
Caffeine is used in medicine.... Because it can stimulate respiratory drive ( mostly in neonatal icu)
@nadhibala22193 жыл бұрын
பாஸ் தமிழ்நாடு கடந்து வந்த பாதை பற்றி கேட்டுக்கிட்டே இருக்கேன்
@Smartelec43463 жыл бұрын
Wahh.. What a co incident.. நானும் இப்போ காப்பி தான் குடிச்சிட்டு இருக்கேன்..
@puspanathan32123 жыл бұрын
Arumaiyana video bro! Valthukkal
@Ritz15103 жыл бұрын
Bro I Have Suggested Our Channel In 50 More Channels 😊 Your Hardwork should Achieve More Bro 👍😊🙏
@BigBangBogan3 жыл бұрын
Thankyou bro
@vinothkumarb84793 жыл бұрын
Only channel, which I didn't find any dislike...
@canntamijeselvane98303 жыл бұрын
வணக்கம் மிகவும் சுவையாக இருக்கிறது காப்பிகதை நன்றி வாழ்க வளமுடன் அன்புடன் தமிழ்ச்செல்வன் பிரான்ஸ்
@ssreedharan12562 жыл бұрын
Very Interesting topic about Coffee. Thank you Bogan Bro.
@mohamedhumayun66903 жыл бұрын
Vera level BOGAN... 🔥🔥🔥❤️❤️❤️❤️😎😎😎😎
@balajibalagurunathan22703 жыл бұрын
The way u present the information is very good bro
@AnilKumar-gw1om3 жыл бұрын
Super bro.. Epdi ivlo details collect pani solringa.
@helloarunp3 жыл бұрын
It's interesting to have the leads of next video tht was given on the end of the video.. But the fun tht was in your videos in the the beginning days wasn't thr nowadays..
@abdulhameed-rv6rh3 жыл бұрын
One of the finest channel #Bcubers
@raguram4783 жыл бұрын
Ungal videos ku adimai naan ❤
@Hameed_BS3 жыл бұрын
அருமையான பதிவு சகோ 🌹 வாழ்த்துக்கள் 💪💪
@lovlylittlekrishnan63982 жыл бұрын
Coffee சூப்பர் with history video
@its_me_S_A_R_A3 жыл бұрын
Nathan frst cmnt 😊😊😊😊
@AdnaanGems3 жыл бұрын
இலங்கை வரலாற்றை விளக்குங்கள். இங்கு நாம் படித்த வரலாறு திருபு படுத்தப்பட்டது. உங்கள் விளக்கம் ஈர்ப்பு மிக்கது . சிறந்த விளக்கம்👌👌🤙🏻
@mkmahendiran3 жыл бұрын
#bcubers Wow So many Books you referred 😱 Keep rocking Anna 💥✨⚡🔥🏆
@Haeiou-cp1ce Жыл бұрын
bro unga videos ellame valuable and super. but speed romba slow ah iruku. 1.5x intha speed ku mathuneengana unga subscribers athihamahum. i want to like your growth as brother...thank you bro.
@anishaanisha54293 жыл бұрын
Next few years you r no 1 youtuber in TN.pls entertain as with different topic.all the best.nan dailly Unga video kaga wait pannran
@rmohanvel2 жыл бұрын
Great boss...dont know how long it too to gather these information..
உங்க கிட்ட coffee பற்றி தான் போட ( video) சொல்லலாம் என்று நினச்சுட்டு இருந்தேன் . அதுக்குள்ள நீங்களே அந்த video போட்டுட்டீங்க 👍
@chakarar45353 жыл бұрын
வாழ்த்துக்கள்....
@thenu_apteditz48103 жыл бұрын
அண்ணா இலங்கையின் தேயிலை வரலாற்றை பற்றி கூறுங்கள்
@abusiddik44193 жыл бұрын
👍
@spacommissary92143 жыл бұрын
Love From Sri Lanka ❤️
@Saie.wheele3 жыл бұрын
Awesome informations ... Good luck..
@karikalan22973 жыл бұрын
Excellent explanation brother 💖💖🙏🙏👍👍👍keep it up 👍
@ranksns4083 жыл бұрын
Yenna sago post credit info laam kudukureenga super
@cogtamilan32263 жыл бұрын
I love your video bro very good content. ❤️❤️❤️🔥🔥
@velangold03 жыл бұрын
அண்ணா , நான் ஒரு செய்தியை படித்தேன் அதில் சொன்னது என்னவென்றால் டீ ஏழைகளின் பானம் என்றும் காபி பணக்காரர்களின் பானம் என்றும் குறிப்பிடபட்டுள்ளது அதைப் பற்றி ஒரு விளக்கம் கொடுக்கவும்.🙏
@immanuelsrudhrakshan97973 жыл бұрын
Fantastic and Fascinating content bro. ♥️♥️♥️♥️♥️
@raj2cool3 жыл бұрын
Content is excellent.. super video
@antonymichale62043 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் அருமை
@billasuresh_ravanan_mba2 жыл бұрын
Sogam niraindha varalatrukulla oru Kadhalin kaapiyam kaapi❣️
@ramsudharsanj95533 жыл бұрын
அருமையான பதிவு தோழரே
@lvenkat61143 жыл бұрын
Super bro next video waiting bro 😎
@sakthisathyaraj36133 жыл бұрын
க்ஹாவா அதான் காபி அரேபிய நாட்டில் க்ஹாவா போடுறதுக்குனே சம்பளம் கொடுத்து ஆள் வைத்துள்ளார்கள் க்ஹாவா குடிக்காம இருக்கவே மாட்டாங்க பக்கத்துலே வச்சுக்குவாங்க குடிக்கலனா கிருக்கே புடுச்சுரும் . எந்த ஒரு செய்தியையும் உங்களை போல் தொகுத்து வழங்க எவராலும் முடியாது அண்ணா அருமை வாழ்த்துக்கள்