உங்க வீடியோவஎல்லாத்தயுமே என்தெரு சின்னபிள்ளைங்களுக்கு போட்டு காமிச்சிட்டு இருக்கேன் அதுல ரெண்டுபேரு தீவிரமா பாக்குறாங்க சிலர்"கண்டுக்குறது இல்ல அது வயசு கோளாறு ஆனா அந்த"ரெண்டுபேருங்குறதே உங்களுக்கு கிடச்ச வெற்றிதான் அண்ணா
@Indian-hr1gu3 жыл бұрын
U doing great job secret spy... 👍
@Ungalnanban-763 жыл бұрын
Ask them to sub the channel
@tamilsongs86353 жыл бұрын
Good job👏🏼👏🏼👍👍
@munusamy7146 Жыл бұрын
Yes pro nanum
@mk_mahendiran3 жыл бұрын
நீங்க சொல்லுவதையெல்லாம் கேட்கும்போது தமிழர்களின் வளமான வாழ்க்கை கண் முன்னே வந்து செல்கிறது...
@darshandas04563 жыл бұрын
History Class - Absent Big Bang Bogan's video - Present 🐱
@najimutheen38963 жыл бұрын
உங்களின் பதிவை ஒரு முறை தான் பார்த்தேன் அதில் இருந்து இது வரை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் உங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமை
@thenikarthik41653 жыл бұрын
வரலாற்றை மனதினில் திரைபடமாக ஒட விட்டீங்க அருமை
@arumugamm60403 жыл бұрын
மிக நேர்த்தியாக தகவல்களை ஒரு கோர்வையோடு மிடுக்குடன் நீங்கள் கூறிய விதம் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.
@andrewschristopher57603 жыл бұрын
நல்ல ஒரு வரலாற்று நிகழ்வை சொல்லி நம் தமிழரின் பெருமையை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நன்பரே.
@jaisankarkannaiah25093 жыл бұрын
யப்பா....... இவ்வளவு குணம் வாய்ந்த நம்ம ஊர் மிளகை நாம் போற்றி வணங்கி வருடம்தோறும் ஒரு" நாள்" குறிப்பிட்டு விழா கொண்டாட வேண்டும் என்று மிளகு ஆரோக்ய சாப்பாடு பிரியர்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்............ வாழ்க பாரதம்...... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@periyasamy76923 жыл бұрын
சொல்லும் விதமே அருமை, ஒவ்வொரு வீடியோவும் வேற லெவல் சகோ!!!!!
@ThirunavukarasuC3 жыл бұрын
The way you present the content is really great. Well organized with visual aid (pics). No words to applause you. Keep going.
@JananimaOfficial3 жыл бұрын
As usual.. amazing content with an engaging narrative. You amaze me everyday :)
@ABCDAnyBodyCanDo3 жыл бұрын
I wonder how much would be amount of research efforts put behind this video 🤯🤯
@prasannan.s81903 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி.... நிறைய நாள் எதிர்பார்த்த பதிவு...♥️
@girishankarannadurai94053 жыл бұрын
Oh man. Watched few videos of your's. What a clear view and the data collection collection is so so good. 🔥🎉.
@sugukrishnan76043 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு நன்றிப்பா நான் மாமல்லபுரம் மீனவன் வாழ்க நலமுடன் 🙏🏽
@Aravind_RAL3 жыл бұрын
I always click the LIKE button before even watching your videos. i know its worth to spend our time to watch your informative video in our native language. Add subtitles too it would be helpful for other language people also. BEST OF LUCK.
@antonymichale62043 жыл бұрын
கண்ணாடி பற்றி கூறுங்கள் வாகனங்களுக்கு மாட்ட கூடிய கண்ணாடி பற்றி அந்த தொழில் பண்ணுகிறேன் உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதா இருக்கும்
@vijikumar2663 жыл бұрын
சிற்றி இலக்கியம் போல இருக்கு உமது வீடியோக்கள். வரலாறு இப்படியும் படிக்கலாம். நன்றி.
@nathamrajamohammed14673 жыл бұрын
சூப்பர் ப்ரோ ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் மெலக பத்தி நான் கேள்வி பட்டு இருக்கேன் எனக்கு மிளகு பத்தி தெரியும் எனக்கு ஆனா அது உடைய வரலாறு எனக்கு தெரியாது அதைத்தான் நான் அதனுடைய வரலாறு ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது 👍👍👍👍👍👍👍
@சேரநாட்டுஆதியூரன்3 жыл бұрын
அற்புதம் அற்புதமான பதிவு நண்பரே.... உங்களது சேவை மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன்...
@vijayarenganr3 жыл бұрын
தல! உங்கள் கருத்துக்கள் அருமை! தொடரட்டும் உங்கள் பணி!
@devsanjay70633 жыл бұрын
மிளகு மட்டும் தான் எப்பேர்ப்பட்ட விஷத்தையும் முறிக்கும் 🙏🙏🙏சக்தியுடையது
@Bravo.63 жыл бұрын
மிளகை புகழ்ந்து சொல்லணும் எண்டதுக்காக எதுவும் சொல்லக்கூடாது. சயனைட் வகை உப்புக்களை பற்றி கேள்விப்பட்டதுண்டா?
@arunbritto15083 жыл бұрын
உங்களது பதிவுகள் மிகவும் தரமானதாகவும் பயனுள்ளதாவும் உள்ளது தோழரே. நன்றி
@georgestephen20523 жыл бұрын
மிளகு க்கு இப்படி ஒரு வரலாறு இருப்ப தை உங்கள் மூலமே உணர்ந்து வியந்தேன். நன்றிங்க.!
@statuschannel96153 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@vijayraj26403 жыл бұрын
Hats off for gathering and presenting these many historical events...more informative... keep Rocking, brother 🙏
@athavanuthamsingh80003 жыл бұрын
ரொம்ப நாள் வேண்டுகோள் நிறைவேற்றியதற்கு நன்றி🙏🙏
@emmanuel2324life3 жыл бұрын
Brooo..... Last ahh oru pala mozhi sonnigale.... Super brooo👌.... Nenga solli thaan bro yenaku theriyum
@shandhyam41463 жыл бұрын
A great content. Included topics like trade, food culture, politics ... Great bro 👍
@vikash.j34973 жыл бұрын
Bro Eppadi bro daily different different ahh oru content bro neenga content king bro🥰🥰🥰🤩😍
@manimanikandan22563 жыл бұрын
Ningka pesuna kettukittea irukkalam pola bro . அருமையான ஒரு குரல் உங்களுக்கு.👏...
@vijilakshmi44983 жыл бұрын
Kaanoliya parkum intrest laye like kodukka marandhiduren. Arumayana padhivu. Sirappu
@karratu-tamil-M.A.313 жыл бұрын
உண்மையிலயே..நீர் ஒரு கறுப்பு தங்கம்தாயா...! என்ன ஒரு அழகான வரலாறு மிளகுகேட வரலாறு நீங்க சொல்வது முற்றிலும் உண்மை
@chaalacharles72973 жыл бұрын
Cinnoman history vedio podunga anna கருவப்பட்பை வரலாறு
@marifather3 жыл бұрын
வாஸ்கொடகாமா னு ஒரு ஆளு பிறக்கலைனா சரித்திரம் எப்டியோ மாறி இருக்கும்! சகோ, உங்களோட மிகப்பெரிய பலமே உங்களோட slides, pictures அதோட editing. ரொம்ப அழகா பண்றீங்க. School history ல வாஸ்கொடகாமா ஒரு பெரிய hero மாதிரி காட்டிருப்பாங்க...ஆனா அவன் வந்ததால எவ்ளோ பெரிய tragedy ங்கிறது இந்த வீடியோ பார்க்கும் போது தெரியும். பாராட்டுக்கள்!!
@gopalakrishanrajendran57573 жыл бұрын
Hats off to ur contents chooseing and studying. Am big fan of u. Really very amazing. It's much helps to all kinds of ppls.
@moorsit23143 жыл бұрын
Bro thiyagaraja bagavadhar patri poduga bro
@peterselvin64763 жыл бұрын
Shorts video vum konjam podunga bro😍😍
@lakshminarayanan98123 жыл бұрын
Hi bro, Such a wonderful content & when we saw,you put lot effect for this information📖 We got the more information about the pepper, Once thank you👍👍👍
@suriyas22413 жыл бұрын
நம்மை 200 ஆண்டாக அடிமையாக காரணமாக இருந்த துப்பாக்கி பற்றிய வரலாறு போடுங்க........
@shirishva60693 жыл бұрын
Nan unga videos parthuttu en husband subscribe panna sollitta thambi ,neenga solra vitham Vera level
@dilips15493 жыл бұрын
The best KZbin channel in recent days
@damodaran42673 жыл бұрын
சிறப்பான தகவள்களுக்கு நன்றி.
@relaxmydear86603 жыл бұрын
Amazing hard work in gathering infinite information & delivering towards us in every video 👍👍👍👍 hatsof❤️❤️❤️❤️❤️
@BigBangBogan3 жыл бұрын
Thank you so much 😀
@manisundar85433 жыл бұрын
Arumai... 👍🏻 Last ah antha palamoli super.. 👍🏻
@mk_mahendiran3 жыл бұрын
19:26 👏👏👏👏 அடுத்த வீடியோ வாஸ்கோடகாமா அல்லது கொலம்பஸ் பத்தி இருக்குமோ🤔🤔🤔
@Raggx077 ай бұрын
Crt 😂
@dhanalakshmis78203 жыл бұрын
Arumaiyana karuththukkal. Full history of the past in brief. Excellent
@murugananthams13263 жыл бұрын
North korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗
@JawaharAdityan3 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் தரமானவை.. தெரியாத ஆச்சர்யமூட்டும் தகவல்கள் உள்ளது..இங்கிலீஷ் subtitles போடுங்களேன்..reach nalla irukum
@athavanuthamsingh80003 жыл бұрын
அடுத்த பதிவு கொலம்பஸ் கொடுமை நடத்தபட்ட இடம் தற்போதுள்ள அமெரிக்கா My curiosity always overcome my ego
@gr.narmathangr.narmathan37943 жыл бұрын
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொருள் விலைமதிப்பு மிக்க பொருளாக இருந்தது. முத்து, உப்பு, மிளகு, அலுமினியம், கண்ணாடி, தேயிலை, காப்பி, தங்கம், பெட்ரோல், தற்போதுள்ள யுரேனியம், கடவுளின் துகள் வரை மதிப்பான பொருட்கள்.
@பழ.நந்தகுமார்3 жыл бұрын
உங்கள் காணெழியை, மூன்றாவது படிக்கும் எனது மகள் விரும்பி பார்க்கிறார்.👍🌼
@velusamy5524Ай бұрын
நம்மூர் பப்பாளி விதை மிளகு போல் இருப்பதால் பப்பாளி என்னும் சொல்லிலிருந்தே பெப்பர் என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது. அதற்குள் வடநாட்டிற்குச் சென்று விட்டீர்கள்.
@deepanraja173 жыл бұрын
Great bro ... I click like button before loading video . You are rocking 🔥
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் உயர்த் தியாகமே இஸ்லாமியர்களுடையது என்பதை பதிவு செய்தமைக்கு நன்றி...
@rajeshkumarpalanisamygound453 жыл бұрын
செம.பல வரலாற்று தகவல்கள் 🙏
@massilamani90882 жыл бұрын
சண்டை சேவல் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 😇
@ABM.Krishnaa.Thondaiman3 жыл бұрын
மிளகை மேற்க்கத்தினர் தேடி வந்ததற்கு மிளகின் சுவையை விட மிக முக்கிய இன்னொரு காரணம் அந்த மிளகு கொடுத்த சூடு. மிளகு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. நீங்கள் மிளகாயில் செய்த பண்டங்களை புசித்தால் வாயில் காரம் மட்டுமே தெரியும், அதே சமயம் சுட சுட மிளகு ரசம் குடியுங்கள் உங்கள் முகமே வேர்த்திருக்கும். குளிர்காலங்களில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் தன்மை மிளகுக்கு இருந்தமையால் அவர்கள் மிளகை தேடி வந்தமைக்கு முக்கிய காரணமும் கூட...!
Anna please world war 1 and world war 2 pathi video podunga🙏🙏🙏🙏
@Mani16mk3 жыл бұрын
Bro Homeopathy medicine pathi oru detail unga style la podunga plzz😗
@savithriharibabu27433 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@ranjithrithvikgyanrithvikg70353 жыл бұрын
Arumai Anna 👍👍 👍 nalla thagaval💓💓💓💓
@habibropper93363 жыл бұрын
Final punch super
@SAKTHIVEL-oo3vc3 жыл бұрын
கடுகு வரலாற்றை பதிவிடுங்கள் அண்ணா.
@Balajidharan3 жыл бұрын
Vera level story telling bro keep rocking
@allfilmzone50333 жыл бұрын
இந்த வீடியோ க்கு கண்டிப்பாக லைக்
@ashokkumar-nw5ex3 жыл бұрын
Bro birsa munda pathi video poedunga 😇 bro # bcubers😇💪👍
@muhammadrahimbinabdullah98963 жыл бұрын
Very good information from you about pepper continue your lovely step God 🙏💕🙏 bless you ❤️ also tc bye thanks 🙏
@muhammadrahimbinabdullah98963 жыл бұрын
From Malaysia thanks 🙏 God bless ❤️ you and your lovely family ❤️ also tc bye thanks 🙏
@vigneshr94603 жыл бұрын
bro please talk about kolar gold fields (kgf) our ancestors had given a lot in producing gold mineral to the world during east indian company and after independence also...please talk about kgf
@thangaduraiarumugam3343 жыл бұрын
அருமயான பதிவு.
@sakthirk44843 жыл бұрын
Thala king of cocain Pablo Escobar history sollunga bro ❤️❤️❤️❤️