Bike Carburetor Tuning For Better Mileage In Tamil | How Tune Carburetor In Tamil | Mech Tamil Nahom

  Рет қаралды 2,555,141

Mech tamil nahom

Mech tamil nahom

Күн бұрын

Пікірлер: 2 100
@JanagiTravels
@JanagiTravels 3 жыл бұрын
Exatly crct ya vera lvl milage kodukuthu nankuda summa nu nenachan adjest panathuku aprom sema milage ya
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Suepr bro 😁
@sankar2525
@sankar2525 3 жыл бұрын
Jejamalaalummaa
@அறியாதஉலகம்
@அறியாதஉலகம் 3 жыл бұрын
@@sankar2525 இன்னும் சரியான விளக்கம் வேண்டும் டுநிங்
@anatharajramaiya2772
@anatharajramaiya2772 3 жыл бұрын
Super
@thameem-jb1ls
@thameem-jb1ls 3 жыл бұрын
Yppadi anna pannuga
@yasinmohamed9291
@yasinmohamed9291 2 жыл бұрын
மிக பயனுள்ள தகவல் நண்பா ,என் பைக் 38 to 43 தான் தந்தது ,,,இதை நானே முயற்சி செய்தேன் மிகவும் பயனளித்தது தற்போது 66 தருகிறது இதை முன்பே செய்திருந்தால் பெட்ரோல் தொகையை அதிகமாக செலவழித்திருக்க மாட்டேன் .நன்றி .
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
😊😊☺️
@sorry7223
@sorry7223 10 ай бұрын
Yanna vante bro
@அருண்குமார்-கோவை
@அருண்குமார்-கோவை 3 ай бұрын
Enku 120 varuthu pasion pro 2016 model
@subashbose5253
@subashbose5253 9 сағат бұрын
Puser 150 cc set aguma bro
@beastboybrothers3985
@beastboybrothers3985 2 жыл бұрын
சூப்பர் ஜீ.... இதுக்கு 500 ரூபாய் கேக்குறாங்க பாஸ்.. இப்ப புரிஞ்சிக்கிட்டேன். நாம எவ்வளவு பாமரத்தனமா ஏமாந்திருக்கோம்னு .....
@lakshmananj5495
@lakshmananj5495 11 ай бұрын
Rs150
@elanchezhian.selanchezhian2374
@elanchezhian.selanchezhian2374 9 ай бұрын
என்னடா 'Ji'. நீ வடக்கனுக்கு பிறந்தவனா? அமாவா?.
@ramachandran1353
@ramachandran1353 8 ай бұрын
நீ தெலுங்கனுக்கு புறந்தவனா​@@elanchezhian.selanchezhian2374
@kamalnathk7901
@kamalnathk7901 8 ай бұрын
நண்பா இது எப்புடி nu சொல்லுங்க நண்பா
@panneerselvamr5548
@panneerselvamr5548 3 жыл бұрын
Thala nee semmaya unmaiya soldra great..entha mechanic shop la yum service center layum evanum soldrathu illa.
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you so much nanba 😍
@panneerselvamr5548
@panneerselvamr5548 3 жыл бұрын
@@mechtamilnahom neenga entha area nanba. Enoda pulsar bike pathi details ketkanum and
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Vellore bro
@HariSudhan-xt9cy
@HariSudhan-xt9cy Ай бұрын
ப்ரோ நீங்கள் சொல்வதுதான் உண்மை எத்தனையோ வீடியோக்கள் பார்த்தும் புரியாமல் என் மனது இருந்தது ஆனால் இந்த வீடியோ பார்த்தவுடன் தெளிவாக எனக்கு புரிந்தது
@mn.vairamani8333
@mn.vairamani8333 2 жыл бұрын
இது உண்மை தான் எங்கள் ஊரில் வயதில் மூத்த அனுபவம் மிக்க டூ வீலர் மெக்கானிக் ஒருவர் இது போல செய்து தருவார்....மற்றவர்கள் இதை இந்த இடத்தை கை வைக்க கூடாது என்று சொல்லி விட்டு விலகி விடுவார்கள்..... (குறிப்பு-இப்படி எல்லாம் செய்தால் வண்டிக்கு சரியான அளவில் எரிபொருள் சப்ளை கிடைக்காமல் ஸ்லோ ஸ்பீட்ல வண்டி அடிக்கடி ஆப் ஆகி நம்மை எரிச்சல் அடைய செய்து கொண்டே இருக்கும்)
@fazilcreator9990
@fazilcreator9990 2 жыл бұрын
Crcta soninga 💯💯
@KG-yo7ge
@KG-yo7ge Жыл бұрын
ஆமாம் என் gusto வில் ரொம்ப சவுண்ட் வருது என்று tight பண்ண சொன்னேன்.. அடிக்கடி off ஆகும் traffic ல
@MurugasanMurugasan-qz4mq
@MurugasanMurugasan-qz4mq Ай бұрын
​@mi moon moon k ni moon😅 3:18 KG-yo7ge
@sudhakar7a
@sudhakar7a 2 жыл бұрын
ரொம்ப தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி Brother 👍
@Mozhiarasan6619
@Mozhiarasan6619 3 жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மைதான் நண்பா இதை சரியான முறையில் கையாண்டத்தில் என்னுடைய டிவிஎஸ் ரெடியன் வண்டியின் மயிலேச் அதிகரித்துள்ளது 🙏🙏🙏
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@The_blue_Culprit46
@The_blue_Culprit46 3 жыл бұрын
1st evlo irunthuchi adjust pannathukku aprm evlo irukku milage
@suthaisrifna7275
@suthaisrifna7275 3 жыл бұрын
Appacha mudiuma seiya 160
@vijayam1
@vijayam1 Жыл бұрын
Exceptionally explained bro. Most say it as air screw, but you explained it correct with fuel screw.
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
😊😊😊
@varatharajanr8110
@varatharajanr8110 3 жыл бұрын
உண்மையில் சூப்பரான வழிகாட்டல் நன்றி
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி
@karthikm1811
@karthikm1811 4 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோ. உங்களுக்கு மிகவும் நன்றி
@dr.iniyanflute
@dr.iniyanflute 2 жыл бұрын
எனது எமாகஹா கிலெடியேட்டபைக்கைஇந்தமுறை மில்..செய்தேன் இப்போது லிட்டருக்கு நம்பமாட்டீங்க...டெஸ்ரைடில்.85/லிட்டர்😀😀😂😂 மிக்க நன்றிகள் 🙏
@dineshmongia2463
@dineshmongia2463 3 жыл бұрын
தெளிவா சொல்றிங்க. Na subscribe pannitten . Super 👏👏👏👏👏👏👏💯💥
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி நண்பா
@arsathaam6008
@arsathaam6008 3 жыл бұрын
Bro unmaiyaa vera level bro you are extraordinary bro.. Please upload more video..
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Sure and thanks bro ☺️
@subashbose5253
@subashbose5253 9 сағат бұрын
Pulser 150 cc set aguma
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
அருமையான காணொளி..அருமையான விளக்கம்..❤❤❤
@elumalis783
@elumalis783 2 жыл бұрын
அரூமை தம்பி என்று உங்கள் பனி தொடரவாழ்த்துக்கள்
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
மிக்க நன்றி...
@panneerselvan6278
@panneerselvan6278 3 жыл бұрын
It's realy superb... & useful to every motor bike riders.. Thank you so much for your awesome technic.
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba
@gangadharanm4413
@gangadharanm4413 2 жыл бұрын
அருமை... வெல்க உங்கள் பணி
@somasundariraja30
@somasundariraja30 3 жыл бұрын
This adjustment will work until 1/4 throttle only. The total mileage will depend on various factors such as, driving style, air pressure, good air filter, drive chain, carb jetting, carb float, valve, piston rings, brake pads etc.,
@meharajgani1458
@meharajgani1458 2 жыл бұрын
சூப்பர் தம்பி நலல விளக்கம்
@gopalakrishnanraja581
@gopalakrishnanraja581 2 жыл бұрын
He mentioned, "This video is for a good condition vehicle with low mileage" several times in the video. Good condition includes everything you said. (Driving style is an exception)
@ravithilakchand7615
@ravithilakchand7615 Жыл бұрын
Honda Activa.Scoterமைலஜ் வரவில்லை அதற்க்கு என்ன செய்ய வேண்டும்
@KajaMoideen-wf8eh
@KajaMoideen-wf8eh 2 ай бұрын
@kavithav822
@kavithav822 Жыл бұрын
Mika arumayaana vilakkam... 😊TQ bro.. 🎉
@kaviyarasukavi9392
@kaviyarasukavi9392 Жыл бұрын
Awesome 😮bro really it's working 😊 I can't believe it thankyou so much for the tips to increase mileage ❤
@ananthtn7611
@ananthtn7611 3 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பா
@johnignatius7639
@johnignatius7639 3 жыл бұрын
Super
@manipaints
@manipaints 3 жыл бұрын
Arumayana vilakam brother Very nice Thank you.
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba 😍
@sankarab1971
@sankarab1971 2 жыл бұрын
Simply educated to all. Keep it up. Best of luck 🎲
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thank you ☺️
@mohamedazeek2129
@mohamedazeek2129 Жыл бұрын
தங்கம் எங்க இருந்த தங்கம் இவளவு நாளா ❤ ஐ லவ்யூடி செல்லம்
@srvlog1869
@srvlog1869 2 жыл бұрын
Thanks bro super தெளிவா சொன்னிங்க bro thank you bro
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Mikka nandri nanba
@capturetamizha
@capturetamizha 2 жыл бұрын
தலைவா...😍😍😍 உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரில....🙏 I am your new SUBSCRIBER ❤️❤️
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@capturetamizha
@capturetamizha 2 жыл бұрын
@@mechtamilnahom ❤️❤️
@menakaselvakumar5762
@menakaselvakumar5762 2 жыл бұрын
Long right pokurathuku best bike apache RTR 200 4vvangalama ila ns 200 vangalama solunga Pro
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Rendume semmaya irukum bro ☺️
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Ns konjam better
@arsathaam6008
@arsathaam6008 3 жыл бұрын
100% perfect video and useful video bro.. Keep it up...
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nandri bro
@karthimsd1783
@karthimsd1783 2 жыл бұрын
My bike pulsar150 mileage 45 thaan kidachuthu ippo 55+ kidaikuthu tq bro ellarum use pannunga share all
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thank you ☺️
@kalaik9420
@kalaik9420 10 ай бұрын
Ns 160 try pannalsma bro​@@mechtamilnahom
@venomspider2486
@venomspider2486 2 жыл бұрын
Really oru nalla, video clear ah explain paniga nanba
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
🥰☺️☺️
@Kandasamy-x1t
@Kandasamy-x1t 3 жыл бұрын
மிக அற்புதமான வீடியோ காட்சிகள் அண்ணா🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி நண்பா
@freefirerasigandaidsales2712
@freefirerasigandaidsales2712 2 жыл бұрын
Pulsar 220 Pipe La Yethuna ML Petrol irukum 2016 model plz Tell Me
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Almost same than bro
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture 3 жыл бұрын
🌹🌹 அன்பே மிகவும் சிறந்த தகவல் வாழ்த்துக்கள் 🙏 🌹🌹
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி
@selvamnatarajan2262
@selvamnatarajan2262 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி அன்பரே
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி நண்பா
@dhaazoogaming2984
@dhaazoogaming2984 2 жыл бұрын
I saw more videos but ur the best .because U stop audio on correct timing
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thank you ☺️
@haribabu7051
@haribabu7051 2 жыл бұрын
Super clear explain thank you brother 👍👍👍
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
☺️😊👍
@rameshsarang
@rameshsarang 2 жыл бұрын
Very clearly explained bro. Nice
@aifaizurrahman8210
@aifaizurrahman8210 3 жыл бұрын
Crystal clear explanation 👌
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks bro
@nirmalkumar-ns5lg
@nirmalkumar-ns5lg Жыл бұрын
அருமையான பதிவு அருமை நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@dhanrajgovindaraj8612
@dhanrajgovindaraj8612 2 жыл бұрын
Super tips. என் RX 100 ரீ போர் செயது 2 வருடம் ஆகிறது.32 கி.மீ தருகிறது. 89 மாடல் . என்ன செய்யலாம். நான் சென்னையில் உள்ளவர்.
@ArunKumar-fe3uq
@ArunKumar-fe3uq 3 жыл бұрын
super bro slow and clear explanation
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you ☺️
@parasuram3912
@parasuram3912 3 жыл бұрын
Great work bro ❤️ romba romba thanks bro Unga videos elame romba informative ah iruku 🥳 keeping rocking 💯🔥
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba 😍
@karthikmurugan25karthik39
@karthikmurugan25karthik39 2 жыл бұрын
Nega sonnatha Pulser 220’la try pannalama bro
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Carburetor variant la panalam
@blessedgiftson
@blessedgiftson 4 ай бұрын
நல்ல explanation... Thanks bro... 👍👍
@moorthyp2650
@moorthyp2650 3 жыл бұрын
பட்டுள்ளதாக இருந்து ரொம்ப நன்றி
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks
@manilic3531
@manilic3531 3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை🙏💕 ஆனால் இது எத்தனை பேருக்கு புரியும்👉 நீங்கள் ஒரு மெக்கா னிக் இதை அனைவரும் செய்ய முடியுமா.
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
உன்னிப்பாக கவனித்து செய்தால் ...கண்டிப்பாக எல்லாராலும் முடியும்
@akcreation1904
@akcreation1904 3 жыл бұрын
Correction
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 2 жыл бұрын
ரொம்ப சிம்பிள்
@Thala-bp6sw
@Thala-bp6sw 2 жыл бұрын
Good
@gowthamchandran1738
@gowthamchandran1738 3 жыл бұрын
Excellent explanation bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba 😍
@spr7836
@spr7836 2 жыл бұрын
@@mechtamilnahom jupiter125 eppady mailege adjast seivathu
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Same method
@johnbasha5949
@johnbasha5949 3 жыл бұрын
மிக அருமையான பதிவு.புரிய வைக்கும் விதம் சூப்பர்.உங்கள் செல் தொலைபேசி நம்பர் அவசியம் தேவை மறுக்காமல் தரவும்.உங்கள் ஆரம்ப கால யூடியூப் பகிர்விலிருந்து இன்று வரை தொடர்ந்து பின் பற்றி வருகிறேன்.
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
என்னோட தொலைபேசி எண் description - ல் உள்ளது நண்பா ...
@nehrunehru131
@nehrunehru131 2 жыл бұрын
நல்ல செய்தி தெளிவாக இருந்தது உங்களுக்கு ஒரு சலாம்
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@ramalingam8854
@ramalingam8854 2 жыл бұрын
Super superb boss extradinory correct explaination,,
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
☺️☺️👍
@Thugs007
@Thugs007 3 жыл бұрын
Bro ct100 normalavea nalla millage tharum.neenga activa scooter ku sollunga unga tharamiya athula kattuga bro
@rajeshkannan5802
@rajeshkannan5802 3 жыл бұрын
Amam bro scotter video podunga bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Same method than bro
@chandrakumartb4370
@chandrakumartb4370 3 жыл бұрын
Super I really understood about carburettor system' s operations
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba
@nithiyarajanithiyaraja9139
@nithiyarajanithiyaraja9139 3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி நண்பா
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@omkumarav6936
@omkumarav6936 2 жыл бұрын
பயனுள்ள பதிவு. நன்றி. 💖💖🙏💖💖
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@prabakarann3238
@prabakarann3238 Жыл бұрын
அருமையான ஆய்வு பதிவு. Thank you brother.
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@Keyankarthi756
@Keyankarthi756 3 жыл бұрын
Hi bro, how to adjust the idle screw and fuel screw in unicorn 150
@MariMuthu-ij8nz
@MariMuthu-ij8nz 3 жыл бұрын
வணக்கம் இன்னைக்கு பெற்றோல் வினைக்கு சரியான.மெத்தேடு நன்றி
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 жыл бұрын
@@mechtamilnahom pls give the information for ACCESS 125 MILEGE IMPROVE REG
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 жыл бұрын
My number 9659671807
@ekambaramthanikachalam5684
@ekambaramthanikachalam5684 3 жыл бұрын
Explanation rmba theliva iruku bro super bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nanba
@ekambaramthanikachalam5684
@ekambaramthanikachalam5684 3 жыл бұрын
@@mechtamilnahom 45 km speed reach aana bike rmba vibratrion aguthu bro any suggestion kudunga
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Enna bike bro ?
@ekambaramthanikachalam5684
@ekambaramthanikachalam5684 3 жыл бұрын
@@mechtamilnahom discover 125 t 2013 model bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Clutch plate last ah eppo Change paninga bro ?
@அறியாதஉலகம்
@அறியாதஉலகம் 3 жыл бұрын
அருமை யான பதிவு எல்லோராலும் முடியாது எல்லோரும் முயற்சி பண்ண வேண்டாம்
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி
@அறியாதஉலகம்
@அறியாதஉலகம் 3 жыл бұрын
@@mechtamilnahom நான் பட்ட அனுபவம் சில இடங்களில் நான் வேளை சொல்லி கொடுக்க வேண்டியதா இருக்கு
@devshanjayrp5759
@devshanjayrp5759 3 жыл бұрын
Very informative video Nahom bro❤️
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri bro
@amisociopath411
@amisociopath411 3 жыл бұрын
Yoww Avaru Peru Mohan yaaa😂😂
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 жыл бұрын
@@amisociopath411 Ama 🤣😭🤣. Aprom yen
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
😅😅😅
@Velmurugan05
@Velmurugan05 3 жыл бұрын
I am new subscriber anna unga video ellam super..😇😇
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Mikka Nandri nanba
@MegaJaanbaaz
@MegaJaanbaaz 3 жыл бұрын
Good advice for mileage improvement 👍
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you
@abdulhameed9020
@abdulhameed9020 2 ай бұрын
அருமையாகச் சொன்னாய் சகோதரா .
@karthimkarthim3164
@karthimkarthim3164 3 жыл бұрын
Correct ha solli irukka ringa Anna thanks Anna
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nanba
@karunakarans7987
@karunakarans7987 3 жыл бұрын
Excellent information Ji. Thanks.
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri ji
@sBabu-qb8yn
@sBabu-qb8yn 3 жыл бұрын
Nega vera level poga........ 🔥
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you
@rajanbabu9709
@rajanbabu9709 2 жыл бұрын
thank you, it's really super
@amarnathsm2531
@amarnathsm2531 3 жыл бұрын
Mileage ippo enaku 55 irunthuchu 70 kudukuthu bro... Super 🙏🏻 apdiye next video la carburettor ah clean pannalama nu Solli kudunga bro epdi open panrathu nu 😊 thanks bro 🤗
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Sure bro
@chennaimehandidesigner
@chennaimehandidesigner 2 жыл бұрын
Which bike
@vigneshvignesh4766
@vigneshvignesh4766 2 жыл бұрын
Bro nega pesaradhula pattasu Mari iruku. Maja va pesara thala ne. Apro naliki nega Sona tip try pana en bike la
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thank you bro ☺️
@Ramamurthy-w7q
@Ramamurthy-w7q Жыл бұрын
Very good nice intimation. Thank you very much. God bless you
@deepang0033
@deepang0033 3 жыл бұрын
Super bro 🤩
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nanba
@mujahidhmuja3550
@mujahidhmuja3550 3 жыл бұрын
Super da nanba 😘 keep rocking 😜😜
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank u 😌 nanba
@jaspermanaseh1045
@jaspermanaseh1045 3 жыл бұрын
It's very useful bro Thank you so much
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks 😊
@vigneshmohan3944
@vigneshmohan3944 3 жыл бұрын
Romba nalla idea super
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you
@p.sudhakar3393
@p.sudhakar3393 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி.........
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி நண்பா
@vijairajan8306
@vijairajan8306 3 жыл бұрын
Bro activa 6g maintenance and milage increase ku oru video bro....
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Sure
@ssanjaykumar7565
@ssanjaykumar7565 3 жыл бұрын
Super bro neenga ❤️
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks bro ☺️
@manikandank3313
@manikandank3313 3 жыл бұрын
Super explanation. Thanks bro..
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nanba
@siwakumar7554
@siwakumar7554 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@illyashassan1097
@illyashassan1097 Жыл бұрын
Unga vdo paathutu.. Pannen semaya mileage kodukuthu.. superbb broo🔥🔥🔥🔥
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
😍😍😍😍
@kongutamizhan2825
@kongutamizhan2825 3 жыл бұрын
Bro ithu xl la use pannalama
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Yes bro 😊
@kongutamizhan2825
@kongutamizhan2825 3 жыл бұрын
@@mechtamilnahom thanks for ur information thala
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nanba
@anandhakumar4578
@anandhakumar4578 3 жыл бұрын
நன்றி அண்ணா
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி நண்பா
@thuglife4609
@thuglife4609 3 жыл бұрын
Hero pleasure Scotty la morning start pannathum accelaration kudutha vandi move agama iruku vandi ore self la Start agama 7 self aparam tha vandi start ahaguthu start analum vandi move agurathuku 2min agum aparam tha vandi move agurathu ithuku enna pannarathu namba channel ku telegram group create pannuga
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Telegram group kudiya seekiram create pandren bro ...and morning start panumbothu engine matum fast ah rotate aguthu bike move aga matidha bro ?
@thuglife4609
@thuglife4609 3 жыл бұрын
@@mechtamilnahom yes bro
@davidkalai8680
@davidkalai8680 5 ай бұрын
Super bro..it's working awesome 🎉🎉
@shajrax7927
@shajrax7927 4 ай бұрын
மிகவும் நல்ல வீடியோ தம்பி நன்றி
@SanthoshKumar-jt5bb
@SanthoshKumar-jt5bb 3 жыл бұрын
Very useful 🎉🔥 keep rocking🎉🎉
@Manjunath-mb6lk
@Manjunath-mb6lk 3 жыл бұрын
Wonderful experience bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you so much
@kandhasamyganesan5753
@kandhasamyganesan5753 3 жыл бұрын
நல்ல உபயோகமான வீடியோ 👌
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@மக்கள்ராஜா
@மக்கள்ராஜா 2 жыл бұрын
சூப்பர் நான்பா வாழ்த்துக்கள் 🌹🌹💛❤🔥👍
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@mugilanmugi1184
@mugilanmugi1184 3 жыл бұрын
Vera leval bro🔥🔥🔥🔥
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you ☺️ nanba 😍
@அறியாதஉலகம்
@அறியாதஉலகம் 3 жыл бұрын
எண்க நல்ல மெக்கானிக் பூறாம் வேளை தெரியாத ஆட்கள்
@mahendiran4458
@mahendiran4458 3 жыл бұрын
Super bro🔥🔥❤️❤️
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
❤️❤️❤️thank u
@shanmugasundaram9538
@shanmugasundaram9538 6 ай бұрын
அருமையான பதிவு தம்பி. நல்லது.
@christindarshan8250
@christindarshan8250 24 күн бұрын
Use fulla iredichi bro❤❤❤
@sarasaravanan5517
@sarasaravanan5517 3 жыл бұрын
கடைசியா சொன்ன வார்த்தை நல்ல மெக்கானிக்க பாருங்க. அதான் நல்லது.
@svaratharajanrajan8251
@svaratharajanrajan8251 3 жыл бұрын
👌👍🙏
@manikandaraja3632
@manikandaraja3632 2 жыл бұрын
Bro carburator fuel capacity evlo bro..
@dharanidharu5968
@dharanidharu5968 Жыл бұрын
15ml
@shunmuc6025
@shunmuc6025 3 жыл бұрын
Ipo vara most bikes mosta fuel injection type bro, fuel injectionla yethachu tips sollunga bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Sure bro ☺️
@nirmalkumar-ns5lg
@nirmalkumar-ns5lg 2 жыл бұрын
Thanks brother one question air level correct setting no problem but Rong setting bike engine putiten Locke so what next move please answer me
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Purila bro?
@nirmalkumar-ns5lg
@nirmalkumar-ns5lg 2 жыл бұрын
@@mechtamilnahom இனிய நல் மாலை வணக்கங்கள் பல நண்பரே தாங்கள் கூறுவது சரிதான் ஆனால் நான் பழகிய நண்பர்கள் வழியாக கேட்டறிந்து கொண்டது என்னவென்றால் ஏர் லெவல் சரியாக வைத்து விட்டால் சரி ஆனால் தவறுதலாக தவறான செட்டிங் செய்தால் இஞ்சின் புஸ்டன் லாக் ஆகிவிடும் பிறகு இஞ்சின் கழற்றி வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா??? மற்றும் கார்ப்பேட்டர் உள்ள பெட்ரோல் எல்லா வண்டியிலும் 15ml தான் இருக்குமா இந்த முறை கணக்கு எல்லா வண்டிக்கும் ஏற்றதாகுமா???? மற்றும் உங்களது பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது தெளிவாக தெரிந்தது
@lakshmanank6420
@lakshmanank6420 3 жыл бұрын
அருமைநண்பா
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி
@gugagugan6380
@gugagugan6380 3 жыл бұрын
Per litter 35 to 42 dha bro tharudhuu adhuku maileage tuning panitigala
How to tune carburetor for better milage and power #fz #fazer
1:28
TWENTYFIVE CLUB
Рет қаралды 113 М.
Bike Engine Head cleaning in Tamil
36:37
Bike doctor tamil
Рет қаралды 216 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
SUPER XL Carburetor cleaning/Missing/Jerking/Motorbike tamil
14:06
MotorBike Tamil
Рет қаралды 176 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН