No video

BIKE GENERAL SERVICE என்றால் என்ன BIKE வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ

  Рет қаралды 418,738

VAGANAVIYALதமிழ்

VAGANAVIYALதமிழ்

Күн бұрын

உங்கள் பைக்கை சர்வீஸ் விடும்போது என்னென்ன வேலை செய்கிறார்கள் என்ற முழு தகவல்

Пікірлер: 1 600
@TamilarasuMani777
@TamilarasuMani777 2 жыл бұрын
👇👇🔥🔥👌👌👏👏🙏🙏♥️♥️ அந்த வாகன உரிமையாளர் மிகவும் குடுத்து வைத்தவன், தெளிவான விளக்கம், தெளிவான பழுது நீக்கம், உங்களுடைய தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே ♥️🔥🔥
@Yuvaaable
@Yuvaaable 3 жыл бұрын
வணக்கம்.. என்னுடைய வண்டியின் spare parts பற்றி அறிந்து கொள்ள you tube இல் வந்தேன். உங்களின் காணொளி பார்த்தேன்.. மிக அருமை.. ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தைக்கு சொல்வது போல தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.. எந்த ஒரு workshop/showroom சென்றாலும் நீங்கள் வேலை செய்வது போல் யாரும் செய்வது இல்லை என்பதே உண்மை.. இதையே பின்பற்றுங்கள்.. நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.. நன்றி..
@Life_is_to_Explore
@Life_is_to_Explore 3 жыл бұрын
Showroom la bike ah general service nu vitta water wash panni tharanga bro... Great work bro nicely explained
@gkkishore8354
@gkkishore8354 3 жыл бұрын
Showroom nale athana pandranga
@allinalltamil9130
@allinalltamil9130 3 жыл бұрын
water wash only show room
@rajaakil2622
@rajaakil2622 3 жыл бұрын
Bro really you great mechanic,I need you phone no bro
@NaveenKumar-jh3lr
@NaveenKumar-jh3lr 3 жыл бұрын
Correct ah solringe bro
@NaveenKumar-jh3lr
@NaveenKumar-jh3lr 3 жыл бұрын
Yes bro unge number anupunge bro
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
தரம், தரம், தரமான பதிவு..என்னிடம் வண்டி இல்லை..இருந்தாலும் உங்களின் உழைப்பு அபாரமானது. நல்வாழ்த்துகள் உங்களுக்கு.
@Jaykrishnan-wh7xj
@Jaykrishnan-wh7xj 3 жыл бұрын
Genuine work.........😍 job satisfaction irukku bro.......all over ellamae check pannitiga
@mugunthansakthivel5996
@mugunthansakthivel5996 3 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கண்டிப்பா ஒரு நாள் நல்ல இடத்துக்கு போவீங்க நண்பரே... All The Best..☺️
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Thank you bro
@safismart7649
@safismart7649 3 жыл бұрын
@@vaganaviyaltamil bro kadai enga irukku
@valarsankarthik9191
@valarsankarthik9191 3 жыл бұрын
@@vaganaviyaltamil contact no plz 8883102699 my wtsapp
@r.alwinvinothkumar7937
@r.alwinvinothkumar7937 3 жыл бұрын
Brother Contact no plz
@karunaarg971
@karunaarg971 3 жыл бұрын
@@vaganaviyaltamil 🧐0 🧐00 🧐🧐🧐🧐
@prakashk3476
@prakashk3476 3 жыл бұрын
இந்த மாதிரி எல்லாம் யாரும் முழுமையாக சர்விசஸ் பன்னது இல்லை water wash engine oil change இதன் பன்றனுங்கா😭
@saravanakumar-fz4em
@saravanakumar-fz4em 3 жыл бұрын
Athum correct ah Panna maattengaraanga bro
@LOKESHKUMAR-lw6jc
@LOKESHKUMAR-lw6jc 3 жыл бұрын
Exactly
@srirenukadecorationdjspeci8819
@srirenukadecorationdjspeci8819 3 жыл бұрын
Anna unga machinic shop enga iruku nanum kolathur tha na
@rajagopalkumar3740
@rajagopalkumar3740 3 жыл бұрын
Super
@Vasant_cr
@Vasant_cr 2 жыл бұрын
Normalah 1000 Rupa ku sevice panava melayu kilayu papanga, engine eraki Vela patha 7 to 8 rupa vara aagu ok na elaru papanga
@bharath.k2216
@bharath.k2216 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம், நேர்த்தியாக இருந்தது உங்களின் திறனை மிகவும் அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் உங்களின் தொழிலும் வளமும் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்...
@tkparthasarrathy4969
@tkparthasarrathy4969 2 жыл бұрын
Good
@kulashekargajapathi1508
@kulashekargajapathi1508 2 жыл бұрын
Keep it up
@kulashekargajapathi1508
@kulashekargajapathi1508 2 жыл бұрын
Super explanation Your good name please
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
@@kulashekargajapathi1508 Gopinath. Sir
@ashokkumark8617
@ashokkumark8617 3 жыл бұрын
🙏🔧⚙️🔧⚙️🔧⚙️🔧⚙️🔧🙏 அண்ணா realy great. general services ல இவ்வளவு வேலை இருக்கும்னு நான் எதிர்பாக்கல. இந்த நேரத்துல ஒரு engine ஏ பிரித்து மாட்டிலாம் போல. மற்ற videos விட இந்த வீடியோ நிறையபேர்க்கு ரொம்ப Usefula இருக்கும் .🙏🙏🙏🙏🙏🙏
@atheilstour4385
@atheilstour4385 3 жыл бұрын
@@vaganaviyaltamil part 2 onnu pottu erukkalamea
@atheilstour4385
@atheilstour4385 3 жыл бұрын
@@vaganaviyaltamil super bro🤩🤩
@alliswellalliswell366
@alliswellalliswell366 3 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா. எவரும் இது போல சர்வீஸ் செய்வது இல்லை. வாட்டர் சர்வீஸ் கூட ஒழுங்கா செய்ய மாட்டேங்கறங்கா, ஹெட் லைட் டூமை கழட்டி கிளீன் பண்ணி இருந்தா இன்னும் கூடுதல் பலமா இருக்கும் இருந்தாலும் இந்த சர்வீஸ் அருமை.
@dilver2698
@dilver2698 3 жыл бұрын
Anna vara level mechanic na neenga yanga oore fulla dumy mechanic tha irukenga 🔥🔥🔥
@SenthilKumar-el4vs
@SenthilKumar-el4vs 3 жыл бұрын
நன்றி நண்பரே நீங்க சர்வீசை பத்தி சொன்னது மிகவும் தெளிவாக இருந்தது நிறைய விஷயத்தை தெரிந்து கொண்டேன் நன்றி தலைவா
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 3 жыл бұрын
அருமையான பதிவு. Fork, cone set செக் பன்னலாம் தேவையிருந்தால்.வாழ்த்துக்கள்.
@surendhar9346
@surendhar9346 2 жыл бұрын
General service na ennanu romba theliva practical ha explain pannadhukku romba thanks anna....👌👍🤝
@pushparaj3240
@pushparaj3240 3 жыл бұрын
Brother I am very proud of you. You have explained very nice thank you very much Brother. Kindly upload more videos about Activa 3g. Regards Pushparaj Kolar gold field karnataka
@vigneshv7329
@vigneshv7329 3 жыл бұрын
வேற லெவல் super bike mechanic
@MOHANKUMAR-mi2qg
@MOHANKUMAR-mi2qg 3 жыл бұрын
You are excellent Master of Bike Mechanic. All the best for your works.
@ymusixtamil
@ymusixtamil 3 жыл бұрын
மிகவும் சிறந்த சர்வீசஸ் .. அருமை அண்ணா
@shriramshri7773
@shriramshri7773 3 жыл бұрын
Neraiya service centre la kavanikathatha kuda pakkuringa.... Passion on ur profession is vera level na... #Quality content#
@RIBINWORLD
@RIBINWORLD 10 ай бұрын
ஒரு ஒரு பார்ட் பற்றி சொல்லும் போது வீடியோ கு கீழே அதன் பெயர் ஹெட்லைன் போட்டால் நன்றாக இருந்தது இருக்கும்,ஒரு செக் லிஸ்ட் மாதிரி கொடுத்து இருந்தால் மிக மிக அருமை அண்ணா
@barathkumar6537
@barathkumar6537 3 жыл бұрын
Perfect Service Sir , this gives long life for the bike, And also you are doing so much effort for general services , keep posting more videos
@barathkumar6537
@barathkumar6537 3 жыл бұрын
Enga sir iruku ,ungal mechanic shop , address please
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Chengalpattu 🥱
@rtr17154
@rtr17154 Жыл бұрын
அருமையான படிமுறை சோதனைகளில் பழுதுநீக்கும் அனைத்து இயங்கும் பாகங்கள் இயங்கா நிலை பாகங்கள் உதிரி பொருத்துக்கள் ஆகியவற்றை தெளிவான விவரங்களுடன் வண்டியின் பொதுச்சோதனைப் பணியை செய்துள்ளீர்கள் ஐயா நன்று..வாழ்க வளமுடன்...தொடருக நின் பணிச்சேவைகள்....
@dhamusic2892
@dhamusic2892 3 жыл бұрын
Semma explanation.. super .. vera level.. sinna sinna work laam kooda detailaa sooperaa solringa bro.. keep it up..
@intellectualkshatriya3046
@intellectualkshatriya3046 3 жыл бұрын
Bro Iam from Karnataka, I am ur subscriber aswell, really u give lot of info about bikes , thanks 🙏🏼,
@thamizhiniyans7481
@thamizhiniyans7481 3 жыл бұрын
தொழில் மிக நேர்த்தி..👍👍👍
@periyarsathish9056
@periyarsathish9056 9 ай бұрын
அருமை அண்ணா உங்களைப் போன்றவர்கள் பார்ப்பது சற்று சிரமம் அண்ணா நீங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@ilangovanr6303
@ilangovanr6303 3 жыл бұрын
Systematic and Perfect General Service.👍🙏Vazhthukkal. If maintained like this life of engine, performance and mileage would be nice. All spares serve long life.But we customers have to pay a decent service charges for such a quality job. Using branded Semisynthetic oil will increase the life of engine and cheaper in the long run.
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 2 жыл бұрын
Iam having 6 two wheers.. Cd100sd. Bakajv15. Tvs superchamp. Tvs50. Activa. Pleasure. I doing complete worrks myself only iny house till date All your videos are very proper and rembering me my late fathers training Well done and wish you all sycess and long life. Iam now 70yrs pls. Thankyou to all
@sureshkumar-fg1uy
@sureshkumar-fg1uy 3 жыл бұрын
Great now understand about general service... Thanks...
@alphadecorsv.ramesh8129
@alphadecorsv.ramesh8129 3 жыл бұрын
நல்ல பதிவு சூப்பர் ஒர்க் செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு ஒரு உதாரணம் உங்கள் வோலை
@karthikc6350
@karthikc6350 3 жыл бұрын
Yes bro scooter kum general service podunga very use fulla irukum
@VSKPM
@VSKPM 2 жыл бұрын
மிகவும் அனுபவம் வாய்ந்த மெக்கானிக் இவரது வாடிக்கையாளர்கள் கொடுத்த வைத்தவர்கள்...
@mseditz.455
@mseditz.455 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு..❤️❤️❤️❤️ அடுத்த வீடியோ வில் Apache RTR 160 2011 model. முக்கியமான service தகவல்கள் தாருங்கள் அண்ணா!!! நன்றி 🙏.
@venkatsun9596
@venkatsun9596 3 жыл бұрын
உங்களுடைய வீடியோ பார்த்து நிறைய புதிய வேலைகளை நான் தனியாக செய்கிறேன் நீங்கள் தான் என்னுடைய குரு 🙏🙏🙏
@joshuadaniel9253
@joshuadaniel9253 3 жыл бұрын
Great work brother.. I learn so many things. 🔥❤️
@mahaboobhussain2840
@mahaboobhussain2840 3 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல மெக்கானிக் உங்கள் ரசனை எனக்கு பிடித்துள்ளது
@commonmanchennai
@commonmanchennai 3 жыл бұрын
Excellent brother. I'll drop my Dio for General Service to you shortly. Great job done
@Gowtham_Gk
@Gowtham_Gk 3 жыл бұрын
Enga brother evaroda service center
@kishorsk5191
@kishorsk5191 2 жыл бұрын
Avar contact number irukaa
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
@@kishorsk5191 noo
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
@@Gowtham_Gk Chengalpattu 🥱
@inthenameofallah786
@inthenameofallah786 8 ай бұрын
Perfect general checkup anna ivlo theliva yarum paka matranga you are great dedication working person
@vigneshvickey9553
@vigneshvickey9553 3 жыл бұрын
bro seriously general service le yarum ivlo vele pakurthu illa bro vandi wash pani engine oil change pani tharange😭
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Ama Sir 😭
@nandhu1020
@nandhu1020 10 ай бұрын
ஐயா நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி.....🙏
@karateguru9481
@karateguru9481 2 жыл бұрын
Battery terminals, brake shoe la cam two place laiyum grease veikka maranthutinga anna also engine oil sticker otta maranthutinga. But naa 3month bike workshop la work pannunen. Wow what an experience that was my golden days ... u r also great brother🍓🍓🔥🔥🍎🍎
@gowrisankar_tn67_rider
@gowrisankar_tn67_rider Жыл бұрын
Engine oil sticker?????
@rajeshraajen8121
@rajeshraajen8121 Жыл бұрын
Yes what sticker
@dhamuveerasamy3230
@dhamuveerasamy3230 3 жыл бұрын
Sema bro nalla explain panringa na nalla learn panniten Thanks bro
@dhamuveerasamy3230
@dhamuveerasamy3230 3 жыл бұрын
👍
@dhamuveerasamy3230
@dhamuveerasamy3230 3 жыл бұрын
Keep trying bro❤️❤️
@ManiKanDan-dh3tr
@ManiKanDan-dh3tr 3 жыл бұрын
Super Anna Next Scooters Gendral Service Video Panunga Thank You... 💙
@muralikrishnan3633
@muralikrishnan3633 3 жыл бұрын
Ungala maathiri service panna yaaraiyumea naan paarthathilla...Vera level ..
@shivaprakash4918
@shivaprakash4918 3 жыл бұрын
Scooter kum idhae Mari podunga thalaivaa🎉🎉🎉🙏
@karunatndgl1980
@karunatndgl1980 3 жыл бұрын
அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
@selvaraj1820
@selvaraj1820 3 жыл бұрын
அண்ணா உங்கள மாதிரி யாரும் பண்றது இல்ல வாழ்த்துக்கள் அண்ணா
@KM-no3vw
@KM-no3vw 2 жыл бұрын
Bro Hard work never fails. U r doing dedicated job. Good luck.
@madhavanr2345
@madhavanr2345 3 жыл бұрын
Very nicely explained, kindly do a video for FZS V3 General service
@marimuthu8250
@marimuthu8250 2 жыл бұрын
Nanum fz v3 vechiruken oru general service video podunga bro
@thiruthiruveni9204
@thiruthiruveni9204 3 ай бұрын
All the best bro .ungalha mhadhurhi mechanic doctor than thevai.vandikalukhu.
@Sena-cc8sw
@Sena-cc8sw 3 жыл бұрын
Mundintha Coimbatore pakkam vaanga. 12 mechanic shop la vittutaen orutharum olunga ready pannala Naana unga video paathu ready pannirukkaen Nandri nanba Second hand bike vaangum poothu enna paarka veandum nu video poodunga
@visvanathanramasamy5322
@visvanathanramasamy5322 3 жыл бұрын
Same Blood...
@mahendrank9719
@mahendrank9719 3 жыл бұрын
Superb
@ArumugamArumugam-zx2gz
@ArumugamArumugam-zx2gz Жыл бұрын
மெக்கானிகள் அண்ணா உங்களுடை பைக் வேலை மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா 🌹🌹🙏🙏
@saravananarya2381
@saravananarya2381 3 жыл бұрын
I like your work bro,custamer fully satisfied work but all macanic not same work bro.
@parunkumars2480
@parunkumars2480 3 жыл бұрын
Super anna nala service panringa... Intha mathri ellarum panna nalrukum. 😊😊😊
@arjunameera5992
@arjunameera5992 3 жыл бұрын
சகோ உங்க முகவரி கொடுங்க நான் கண்டிப்பா வரணும்.
@manikandananjuran1671
@manikandananjuran1671 3 жыл бұрын
உங்கள் ஒர்க்ஷாப் முகவரி வேண்டும்
@jeganjegan325
@jeganjegan325 3 жыл бұрын
Kutuga bro venum
@jeganjegan325
@jeganjegan325 3 жыл бұрын
My number 9360738327call panuga bro
@kingkalai2890
@kingkalai2890 3 жыл бұрын
Unga mobile number kudunga bro please nan kandeepa varanum please
@rajasekaranmasilamani5938
@rajasekaranmasilamani5938 3 жыл бұрын
I want your adress
@sahulhameed5511
@sahulhameed5511 Жыл бұрын
இதைவறை நான் பார்காத ஒரு அருமையா மெக்கானிக் அருமை அருமை
@sugumaran8548
@sugumaran8548 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே.
@gokuleditz554
@gokuleditz554 2 жыл бұрын
வண்டி owner romba lucky bro... எல்லாருக்கும் இந்த மாதிரி service panra mechanic கிடைக்க மாட்டாங்க!!!
@karthishobbyworld4826
@karthishobbyworld4826 3 жыл бұрын
Anna spare parts change pannumpothu rate sonninga na konjam better ah irukum🥰
@gmkumar2355
@gmkumar2355 2 жыл бұрын
Bro Vera level....👌👌👌 General service la ipo ellam intha mathiri yarum panna matranga bro.... Tqs bro...
@AshokAshok-ff4pk
@AshokAshok-ff4pk 3 жыл бұрын
💐💐💐Sir College la kuda ivlla detail a couching பண்ண மாட்டங்க nenga ஒரு கிங் மேக்கர் 🌷🌷💐💐
@mm1991scp
@mm1991scp 3 жыл бұрын
Ithu dhan pucca preventive maintenance 👍 ipo irukura bike owners and mechanics ellarume ethum problem vandha matum dhan athu pakuranga. Problem vara kudathu nu yarume effort podrathu illa. Vandi odutha seri avlo dhan odra varaikum odatum nu vandi nikkura naal varaikum maintenance eh panrathu illa. Manushan aanalum seri machine aanalum seri prachanai ah "Varum mun Kappom" follow panunga, life la tension ilama happy ah irunga ☺️
@sridass8515
@sridass8515 3 жыл бұрын
TVS 50 head light power yappadi improve pandrathu bro
@mahaboobbasha6513
@mahaboobbasha6513 3 жыл бұрын
You are a very professional mechanic super carry on👌👍
@ggokull8667
@ggokull8667 3 жыл бұрын
Petrol tap 1st time clean panratha pakura bro yanga mechanic la ethu mathri panna matraru
@balan5952
@balan5952 3 жыл бұрын
Explained very well and Genuine mechanic👍
@parameswaran2006
@parameswaran2006 2 жыл бұрын
சிறப்பு! பெர்பெக்ட்டா செய்றிங்க தல. தொழில் சுத்தம்ன்னு சொல்றது இதைத்தான்!
@logesht4349
@logesht4349 3 жыл бұрын
General service pathi evalo explanation oda Video potadhuku romba nandri anna 🙏
@svignesh2839
@svignesh2839 6 ай бұрын
😮😮😮😮😮 ivlo theliva yaaraalum Vela sollitharamudiyadhu vaathiyare neenga great inme en practical vathiyar neenga dhaan...
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 4 ай бұрын
😏 😮Ok
@NaveenKumar-pw2ec
@NaveenKumar-pw2ec 3 жыл бұрын
Bro.. unga videos semma detailing ah iruku.. Good job.. Enoda TVS wego showroom la service vitan after 6 months of lockdown.. Vandi otame illa total 6 months self start prob.. First general service la water wash pani thantha mari irunthathu.. after 1 month again gave service yena Vandi off agite irunthathu, so second service la battery and oil change pananga.. Again 2 weeks apuram same problem marupadiyum check panitu filter kit prob change pananga.. Again after 3 service (2 general service) indicator and headlight not working (new battery).. Semma kandu agiruchu.. 4th time again service vitan Intha vati na kuda irunthan. Avinga onume panala. Just dust clean and water wash pani break liver grease apply pani lubricant oil potu kuduthanga... ipo fine ah oduthu.. In 2 months time 4 vati service panitan 😠 TVS irukarathulaye moka service technicians vechrukanga.. Now after seeing your video I understood what is General Service !!! Thank you bro 👊 TVS 4 times service panatha ninga ore vati check panitinga
@jerinchristo4607
@jerinchristo4607 7 ай бұрын
தெளிவான விளக்கம் அருமை
@Manojkumar-un1qy
@Manojkumar-un1qy 3 жыл бұрын
Super Explaination... video pakrapo Oru bike generalaa maintenance ennala pananum apdindra oru ideaum varuthu.... Good Work
@rpr3269
@rpr3269 3 жыл бұрын
Ethuley theriuthu unga work ahh pudichi seiringanu.... Hart's off 🙏🙏👌👌😎😎
@kanthaswamy7809
@kanthaswamy7809 3 жыл бұрын
சூப்பர் மிகஉம் சிறப்பாக செய்துள்ளீர்கள் எப்படியும் உங்களுக்கு 12 வருட அனுபவம் வாகனத்தில் இருக்கும் தன்னிடம் வேலை கற்று தேறிய மாணவணுக்கு உங்கள் போட்டோ மற்றும் உங்கள் சட்டிவிக்கட் கொடுங்கள் அவரின் தொழிலும் சிறப்பாக அமையும் சொன்னதில் தவறு இருந்தால் மண்ணிக்கஉம்
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@Rak568
@Rak568 2 жыл бұрын
Bro.. Sathiyama vera level video.. Service vitta evanum ipdi ellam check panradhu illa.. Next time na vandi vitta ellathayum pakkathula ukkandhu check pannitu varen.. Thanks🔥
@Farisns-xw5fb
@Farisns-xw5fb 3 жыл бұрын
தலைவரே இந்த மாதிரியான ஒரு Mechanical கடைய தான் இவளோ நாள் தேடிக்கிட்டு இருக்கேன்.....❤️ (LOCATION) 🌍
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Near green pearl apartment potheri
@vigneshvicky4088
@vigneshvicky4088 2 жыл бұрын
Bro evalo details yarum explain panrathu Illa thank you so much bro
@ansuhere007
@ansuhere007 2 жыл бұрын
Best mechanic and clear explanation🖤 really loved it keep rocking dear brother
@technican1404
@technican1404 2 жыл бұрын
Vera level Anna , but most of mechanics doesn't say what they did
@balajibalaji2458
@balajibalaji2458 7 ай бұрын
Thanks for Guru,iam,servicing,my,bike,in, your best, service, very, very, thanks
@sureshraina7413
@sureshraina7413 Жыл бұрын
Enna bro Genral Serives nu Sollittu full service Pannitu Erukka Great bro ni.........🤟
@pawankumar-tn9cm
@pawankumar-tn9cm 3 жыл бұрын
Awesome service bro...hope u follow this to each and every bike u service...
@meenatchisundaramthavasi6369
@meenatchisundaramthavasi6369 3 жыл бұрын
மிகுந்த பயன் உள்ளது நன்றி
@alexarul7596
@alexarul7596 6 ай бұрын
நீங்கள்மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@iyappaniyappan9569
@iyappaniyappan9569 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு
@chellamagalsettaigal2917
@chellamagalsettaigal2917 3 жыл бұрын
Bro nan ungala tik tok la irunthe follow pannitu irukkan your work dedication is awesome bro
@dayadaya1049
@dayadaya1049 3 жыл бұрын
அருமை...பாராட்ட வேண்டிய மெக்கானிக்... நன்றி.
@ShivaKumar-xo4hw
@ShivaKumar-xo4hw 3 жыл бұрын
Very good mechanic sir neenga. Clean work :)
@maruthapanm4369
@maruthapanm4369 3 жыл бұрын
Hello Borthar Excellent Job your Life 100/percentage very good yourJob Family Life Eevery day Nice
@johnprakash5753
@johnprakash5753 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏
@parthi7753
@parthi7753 3 жыл бұрын
Neega vere 11 panriga poga ungala maari yaruma panna mataga u are god of service
@rameshdharmalingam4049
@rameshdharmalingam4049 3 ай бұрын
Sir very good explanation Keep up your hardworking Goodluck
@noorulabidbadhavi7590
@noorulabidbadhavi7590 2 жыл бұрын
Good work. Good service👍🏻🌹🌹🌹🥰🥰🥰enakk romba pidich 🥰🥰ninka oor um shoppum enka irikk bro 🤝
@vinuvarsidh9754
@vinuvarsidh9754 3 жыл бұрын
nan bike vangina service ku unga kita than varuven bro .. great work
@muthurajk4106
@muthurajk4106 8 ай бұрын
Supper nalla full details koduthathuku
@Tamilselvam.K
@Tamilselvam.K 2 ай бұрын
Nenga vera level pro ivalavu clean ah entha Mecanic kum work panna mattanga
@Rajendran_PSG
@Rajendran_PSG 3 жыл бұрын
Very useful video Brother... Thanks for sharing the details. We need your service in Coimbatore too.
@thakkalijuice5539
@thakkalijuice5539 3 жыл бұрын
Anna ungalala naa naraiya vizhiyam bike pathi therichikettan .enum naraiya videos podunga🔥
@karthikm8935
@karthikm8935 Жыл бұрын
Anna! Super I've been watching your videos since last year every video is superb & your way of explanation is superb Still If I watch upto next year I'll put work shop you are my teacher
@muzammilhameer1255
@muzammilhameer1255 3 жыл бұрын
Romba nandri anna. Idu rombavae udhaviyathu.
Scoters Gear box over noise and full body vibration problem
29:48
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 78 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
How to service bike on your OWN?_ Tamil, How to do full bike service?
12:58
Engineering Facts
Рет қаралды 295 М.
Disk Brake ல் வரும் பெரிய பிரச்சனை..
22:43
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 525 М.
ITOUCH Self Start for Old Bikes..
24:38
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 213 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН