என்ஜின் வேலை என்றால் என்ன❓| Splendor engine| Bike care 360| Tamil

  Рет қаралды 391,957

BIKE CARE 360* TAMIL

BIKE CARE 360* TAMIL

Күн бұрын

Пікірлер: 625
@selvarajg9332
@selvarajg9332 Жыл бұрын
உங்களுடைய நேர்மையான பேச்சும்,செயல்பாடும், மற்றும் யாவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் சரியான விளக்கமும்,வாடிக்கையாளர்கள் செய்யும் தவறுகளையும், சுட்டி காண்பிப்பது போன்றவை மிக அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்! சகோதரரே!
@ahmedsaleem5697
@ahmedsaleem5697 Жыл бұрын
Rompa naalaa intha mathiri thaa oru video ethirparthen, super bro...
@Ramkumar_9191
@Ramkumar_9191 Жыл бұрын
Aama nanum ithey pola dan yethir... Nalla video... Ithey pola neraiya videos podunga..
@vetrivel261
@vetrivel261 Жыл бұрын
Anna phone number
@vinoagan636
@vinoagan636 Жыл бұрын
Nanum than
@ismailmeeran6021
@ismailmeeran6021 Жыл бұрын
Bro please send me your contact number my bike engine work pakanum
@VijayKumar-un4ry
@VijayKumar-un4ry 9 ай бұрын
Vera level bro aptiye CLG pasangaluku car engine pathi potunga😊
@dineshsutha7103
@dineshsutha7103 Жыл бұрын
ரொம்ப தெளிவா சொல்லித்தாறீங்க சின்ன குழந்தை கூட புரியும் நன்றி நன்றி
@kondalsamy4001
@kondalsamy4001 8 ай бұрын
வீடியோ விளக்கம் தெளிவாக இருந்தது நண்பரே. நீங்கள் ஒரு நேர்மையான மற்றும் நல்ல ஜெனுவன் மெக்கானிக். நன்றி
@Senthilkumar-nt3tf
@Senthilkumar-nt3tf Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு.நானும் ஒரு மெக்கானிக். உங்கள் பதிவைப் பார்க்கும் பொழுது நம்பிக்கை கூடுகிறது.
@rajkutty3937
@rajkutty3937 10 ай бұрын
Crank shaft ku oil seperate ah erukka bro
@maruthupandian497
@maruthupandian497 Жыл бұрын
மிக அருமை யான Video நண்பா...🤝🤝 ENGINE Work பார்க்கும் போது முடிந்த வரை 100% OE SPARES பயன்படுத்துவது தான் ஒரு சிறந்த Mechanic க்கு நல்ல பெயரையும்...Owner க்கு நல்ல வாகனத்தையும் தருகிறது HERO OE என்ன percentage கிடைக்கிறது நண்பா உங்களுக்கு ...
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
5-7%
@maruthupandian497
@maruthupandian497 Жыл бұрын
@@Bikecare360Tamil ..சூப்பர் நல்ல %
@gopinathr3401
@gopinathr3401 Жыл бұрын
Apdiye ungala epdi contact pandrathunu sollita nalla anna bike engine work pakkanum but ungala epdi contact pandrathunu therla
@karthikeyand4927
@karthikeyand4927 Жыл бұрын
OE na enna? Bro
@maruthupandian497
@maruthupandian497 Жыл бұрын
@@karthikeyand4927 Original Equipment ,First Quality Items
@arunasri713
@arunasri713 19 күн бұрын
Theriyatha and puriyatha vishayathai ivlo super ah explain pannathuku rompa rompa rompa nandri anna.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivamani9943
@shivamani9943 4 ай бұрын
என் TVS star city ஐ நான் ஒரு மெக்கானிக்கிடம் இன்ஜின் வேலை செய்ய கொடுத்தேன், அவன் அந்த வேலையை முடிக்கும் போது ₹11,000 வாங்கினான், ஒரே வாரத்தில் இன்ஜினில் ஆயில் லீக் ஏற்பட்டது,சரி செய்ய கொடுக்கும்போது தான் தெரிந்தது கேசிங்கில் கிராக் ஏற்பட்டிருந்தது. அதற்கு அடுத்த வாரம் எஞ்சின் ஆயில் பெட்ரோலுடன் கலந்து எரிய ஆரம்பித்தது அது குறித்து சரி செய்ய அதே மெக்கானிக்கிடம் சென்றால், கடையில் வேலை செய்யும் பையனை திட்டுவது போல் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினான், காசை ஆற்றில் போட்டதா நினைச்சுக்கிறேன் நீயும் ஆத்தோடு போயிருவ என மனம் நொந்து திரும்பி விட்டேன்
@வாழுஇல்லவாழவிடு
@வாழுஇல்லவாழவிடு 3 ай бұрын
😢
@STRKUMAR-pr5yf
@STRKUMAR-pr5yf 2 ай бұрын
நானும் உங்கள மாதிரி தான் பிரதர் பைக்குக்கு 12000 செலவு பண்ணேன் ஃபுல்லா வேஸ்ட் இப்ப நானே கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு பைக்கை நானே ரெடி பண்ணிக்கிறேன் நீங்களும் அதே மாதிரி கற்றுக் கொள்ளுங்கள்
@abubacker1490
@abubacker1490 23 күн бұрын
மெக்கானிக் 90 சதவீதம் பிராடு. தேவ்டியா பசங்க தான் பிரோ
@husainabdulkader7165
@husainabdulkader7165 15 күн бұрын
என்னுடைய Activa 125 வண்டிக்கு இஞ்சின் வேலை ஐந்தாயிரம் வரும் என்று மெக்கானிக் சொன்னார் நானும் சரி என்று சொல்லி பணம் கூடுதல் வந்தாலும் பரவாயில்லை நல்ல படியாக பார்த்து கொடுங்கள் என்றேன் அவரும் சரி என்று சொல்லி பணம் 7300 வாங்கி கொண்டு என்னிடம் வண்டியை சரி செய்து கொடுத்தார். வண்டி பத்து மாதம் ஓடியது மீண்டும் பழைய மாதிரி ஆயில் கலந்த வெள்ளை புகை வருகிறது மீண்டும் அவரிடம் கேட்டபோது தேவை இல்லாத கதை சொல்கிறார். பிறகு மனம் நொந்து போய் வீட்டிற்கு வந்து விட்டேன்.உங்களை போல் நாணயமான மெக்கானிக் மத்தியில் இது போன்று நாணயம் இல்லாத மெக்கானிக் கும் இருக்கிறார்கள்
@balasubramanian5602
@balasubramanian5602 24 күн бұрын
Athe mathiri siramam parkama nu oru varthai soninga..athu romba romba value and true words.because enga oorla na partha varaikum antha meneketal ila...keta party ta paisa vanga mudiyathu solranga..kasu correct ah kodukua alukum ithe work than...ennatha solla...😢😢😢
@ksathishkumar7414
@ksathishkumar7414 Жыл бұрын
Bro this video is really useful for everyone 👍🏼... But in this you are explaining about the assembly of engine... Kindly post a video for dismantling an engine... Thanks....
@rajeshrajini3793
@rajeshrajini3793 Жыл бұрын
Gud effort bro.. Clear explanation for customer
@Psm_King_Idhris
@Psm_King_Idhris 2 ай бұрын
Romba Super'ra Teach Panriga 1 week'la Bikekapathi fulla Therugilitten ❤ Unga Shop Enga Irukku
@naveennathan1132
@naveennathan1132 Жыл бұрын
Super bhai,,cylinder ring fix pannuradu easy method katirukinga,,, thanks bhai
@puviyarasup3377
@puviyarasup3377 Жыл бұрын
G,but ellam mechanicnum Ungala madiri irukka maatangaa,,,,,,konja cheat pannuvaanga,,,,,,, neenga superb
@arunasri713
@arunasri713 19 күн бұрын
Nenga menmelum valara ennudaiya vaaldhukkal Best of luck bro...🤝🤝🤝
@srbusfancier6310
@srbusfancier6310 Жыл бұрын
Super informative video bro..❤ Swiggy zomato delivery pannuravangaluku bike ee yepdi maintain pannuradhu oru video podunga bro
@arv1ndgr
@arv1ndgr Жыл бұрын
Very well explained reference video for customer awareness ❤
@balas4542
@balas4542 Жыл бұрын
Nenga soldrathu Crt thaa bro nama bike ku selavu pandrathu problem Ila because namaloda bike nalla irukanum pandrom but nama ninaikra maathiri pathi mechanic Ila bro oru chinna problem ku service kondu pona Summa kuda athu pooiruchu ethu pooiruchu change panniruku ethu change panniruku mathatha material Kum sethu amount vaangkiranga but yallarum apdi Ila ungala maathiri ullatha solli work pandravnga kedacha customer ku luck ❤
@sharptwisttamil1105
@sharptwisttamil1105 11 ай бұрын
ரொம்ப நன்றிங்க அண்ணா🙏🤗💯👌தெளிவாக புரிந்தது
@arunyanka1708
@arunyanka1708 Жыл бұрын
வணக்கம்... உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.... தங்களை தொடர்பு கொள்ள கைபேசி உள்ளதா..?
@vijivijay..1957
@vijivijay..1957 2 ай бұрын
ரொம்ப நல்லா இருந்தது ப்ரோ வீடியோ.. அது என்ன ஒரு ப்ரோ.. என் வண்டிக்கு என் சர்வீஸ் பண்ணனும் ப்ரோ.. கொஞ்சம் பாத்துட்டு சொல்லுங்க ப்ரோ.. யன். எப்படி தான் ப்ரோ என்னை ஓருவட்டி ஏமாத்திட்டாங்க.. ப்ரோ
@ranjeevanramesan796
@ranjeevanramesan796 8 ай бұрын
Sir Giving information. for us .... most usefull best motivation.
@MustakMustak-jn6zv
@MustakMustak-jn6zv 3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உண்மையான விஷயம் நீங்க சொல்லும்போது ரேட்டிங் சேர்த்து போடுங்க
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 Жыл бұрын
மிக மிக சிறப்பு அருமை அண்ணா
@CinemaGlitzS
@CinemaGlitzS Жыл бұрын
Nice. But, very speed. Oru Engine Full.setup. பொறுமையா assemble video podunga...part1, part 2 ஆனாலும் பரவாயில்லை... தெளிவா அதன் பெயர்கள்... போல்ட் நட் வரைக்கும் போடுங்க.... 🎉🎉🎉🎉🎉
@sambathkumar9691
@sambathkumar9691 Жыл бұрын
Super nanba 👍 Intha mathiri full detail video Pannunga nanba 🙏 💐💐💐💐💐
@Nandhakumar-cs1xf
@Nandhakumar-cs1xf Жыл бұрын
Super bro romba clear ha explain panuniga
@suryakutty8779
@suryakutty8779 Жыл бұрын
❤ Bro Engine wrk pannathuku apro vandi ah yepati maintain pannanum nu oru vedio potuga bro plz... Use fulla irukum ....
@jpmobiles6950
@jpmobiles6950 Жыл бұрын
இந்த வீடியோ போட்டதற்கு நன்றி நண்பா
@amultony2405
@amultony2405 Жыл бұрын
Vera level bro neenga 💯💯💯
@umeshshanmugam3999
@umeshshanmugam3999 Жыл бұрын
Arumai nanbare arumai vaazhthukkal
@gurupraveen3904
@gurupraveen3904 8 ай бұрын
Soon you reach 1 million subscribers
@ahamedasmath2748
@ahamedasmath2748 Жыл бұрын
Hi iam from srilanka Good 🔥work bro ❤
@balakrishnan.kbalakrishnankb36
@balakrishnan.kbalakrishnankb36 10 ай бұрын
டிஸ்கவர் 100 சிசி இன்ஜின் வேலை செய்வது எப்படி என்று சொல்கிறீர்களா
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp Жыл бұрын
Classes ethavathu conduct panringala...bike and car complete aa theriyanum...it is a practical knowledge required for everyone atleast vehicle owners.
@Karthikeyan-qu6iq
@Karthikeyan-qu6iq Жыл бұрын
Ok super ungala pakka mudiala nan mrg evg car driving panren ok madurai to puzhalithipatti ku ok school driving but u pakka mudiala ok
@keelaihassan
@keelaihassan Жыл бұрын
Super thala. Video recording rotate panni full screen pakkura maathiri podunga..TV la paarppavangalukku innum better irukkum
@ahamedasmath2748
@ahamedasmath2748 Жыл бұрын
Geniune parts change pantrathuthan nallam Bro✔✔
@It_job-easy
@It_job-easy 11 ай бұрын
அழகான விளக்கம் சூப்பர் ❤
@fanofmsdtamil4157
@fanofmsdtamil4157 Жыл бұрын
Bro air filter pathi sollirundha nalla irukkum❤.
@Seenalots
@Seenalots Жыл бұрын
Karungalakudi . Thana bro 👍 happy for u pakathu oor than
@pharishkumar9286
@pharishkumar9286 7 ай бұрын
Excellent work super na ❤️
@Just_chill369
@Just_chill369 Ай бұрын
Sir love ur videos. More informative please tell about platina 2008 model 100cc bike. Tell about shogun rx and shaolin
@nandhakumar-jg4yv
@nandhakumar-jg4yv 8 ай бұрын
Anna unga video pakaram super Yenakku tvs 50 oda bike pathi general la solunga
@Anbu-sp5md
@Anbu-sp5md 8 ай бұрын
Sema explain bro keep that bro two stoke engine max 100 engine work ethumari clearaa podunga bro veara leval explanation bro please two stoke engine podunga bro
@iyappaniyappan9569
@iyappaniyappan9569 Жыл бұрын
Bro timing chain mattum TVs scooty Pep thu podunga smooth vera levela irumkum
@anbarasuanbarasu3353
@anbarasuanbarasu3353 8 ай бұрын
Super video bro coñgrats -Anbarasu
@prakashp8683
@prakashp8683 3 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி அருமை
@harrish7119
@harrish7119 Жыл бұрын
Super video brother…God bless you❤
@arunmadhu7123
@arunmadhu7123 Жыл бұрын
2013 model apache rtr 180 naa....white smoke varuthu naa ....peral kit vaangite...vera enna enna spare pudhusu vaanganum...solunga naa plz.......
@spaul5047
@spaul5047 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே, நன்றிகள் பல.!!❤❤❤❤
@VinothKumar-bj2lm
@VinothKumar-bj2lm Жыл бұрын
ஸ்பாக்பிலக் செங்பன்னும் அண்ணா video good 👍
@manju.jsankar9141
@manju.jsankar9141 Жыл бұрын
ரொம்ப நன்றி brother ❤❤🙏🙏🙏🙏🙏🤝🤝
@kishokkumar1321
@kishokkumar1321 9 ай бұрын
Nice work bro 🙂❤❤
@NallaSivam-hu4sd
@NallaSivam-hu4sd 3 ай бұрын
அண்ணா ஒரு சந்தேகம் அண்ணா 😮
@srvinothvino1909
@srvinothvino1909 2 ай бұрын
Good job 👍
@ThanjavurARTIST
@ThanjavurARTIST 6 күн бұрын
Bro meimarandhu video pathutu irukan bro😅
@srimanoj7847
@srimanoj7847 10 ай бұрын
🌟🌟Cbz old full engine work podunga bro...
@satheeshdhinesh9256
@satheeshdhinesh9256 Жыл бұрын
Anna splendor bike silencer clean pannathuku castic soda use pannalama....
@ramgy6127
@ramgy6127 9 ай бұрын
Skilled person.
@vinothkannan6888
@vinothkannan6888 Жыл бұрын
இதே வேலைதான் அண்ணா என் வண்டிக்கும் ஆனால் கழட்டியே பார்க்காமல் சத்தத்த வச்சே 15000 ரூபாய் கேட்டாங்க
@sathyaraja9860
@sathyaraja9860 9 ай бұрын
2012 model hero honda passion project iruku vandi showroom vandi meri pani taruvingala adavudu only mechanical kediyadu adiyu setu painting primer nikal coatinga all work vandi pudu vandi meri irukunu & vandila cylinder beral kit week iruku engine la periya prblm illa & vandila all parts good conditions real alloy whelll mattu light bend iruku adu tavara vandi 96000km running conditions iruku ok 100000 km anna edataara try panara karnataka vandi illa mudiyaaduna naa jks KZbin channel first class panaraanga avanga kitta eduthu pora.
@pravinkumara8097
@pravinkumara8097 Жыл бұрын
Bro sema marvelous ❤❤❤
@funnyanimalscity9146
@funnyanimalscity9146 Жыл бұрын
Anna information ellam tharama kodukurink
@anbarasuanbarasu3353
@anbarasuanbarasu3353 Жыл бұрын
Congrats bro _ Anbarasu
@baskarbass2942
@baskarbass2942 Жыл бұрын
Anna ellam ok na ana clucth cable spark plug air filter mathininka atha sollama vitinka anna customer kku sariyana explain anna
@bangidea5997
@bangidea5997 Жыл бұрын
thank you brother 💖
@christopherjp4765
@christopherjp4765 11 ай бұрын
Super Brother 👍
@kanagashanmugam9932
@kanagashanmugam9932 Жыл бұрын
❤🎉 super nanpa
@santhoshck9980
@santhoshck9980 6 ай бұрын
Good video ❤❤❤
@shsjek
@shsjek 29 күн бұрын
Bro ennoda Activa 125 bike la oil ilama bike noice vanthu kicker lock achi mechanic kita viten crank shaft piston lock losse panidu poduren nu solli 6k vangitaru...avolo aguma bro
@crazycandy9138
@crazycandy9138 Жыл бұрын
Anna super anna enaku endu mari Jupiter classic scooty how to do engine work nu oru vedio poduga anna pls pls ...
@dislike8656
@dislike8656 5 ай бұрын
Very very useful
@ponnuduraisingam8764
@ponnuduraisingam8764 Жыл бұрын
Super Anna! God bless you! Jesus
@balakumarfreelancer3183
@balakumarfreelancer3183 Жыл бұрын
showroom la new engine vatchurukangalla athaye podalama best a
@jagannathan4510
@jagannathan4510 Ай бұрын
Brother my bike hero honda splendor plus carburetor not overfull but running time side leakage comming, which type of problem telling to me thanks you by jaganathan.m
@vinayagk7anujan
@vinayagk7anujan Жыл бұрын
Anna best bike எது அண்ணா Hero or TVs or Honda or bajaj
@lavanyaravichandran4564
@lavanyaravichandran4564 Жыл бұрын
Super video brother
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Жыл бұрын
Thanks nanbaa👍
@jebakumar7712
@jebakumar7712 10 ай бұрын
Engine work spare parts list sollunga brother.. ennena compulsory change pannanum .. ellam oru list podunga
@ram_heart_rider_2205
@ram_heart_rider_2205 Жыл бұрын
Bro pulsar 220 bike back wheel side tik tik nu sound varthu bro solve problem sollunga...plz.
@appumech6888
@appumech6888 Жыл бұрын
Neega piston thiruppi Matti erukinga bro
@rajamunis
@rajamunis Жыл бұрын
Anna old platina Bike engine works video podunka anna🤩
@ganeshganes6692
@ganeshganes6692 4 ай бұрын
I ❤ புளூ 👕 ராஜேஷ்...
@saranraj1821
@saranraj1821 Жыл бұрын
Climax super anna🥰
@SureshTamil-xe4eq
@SureshTamil-xe4eq Жыл бұрын
Very nice bro ❤❤❤❤❤❤
@abdulaziz-it7oj
@abdulaziz-it7oj Жыл бұрын
அருமை அருமை சகோ
@julianbennet2166
@julianbennet2166 Жыл бұрын
Idha madri scooter ku oru video podunga
@nithisath
@nithisath 7 ай бұрын
Mechanic மாப்ள நன்றி
@whatsappstatustamil3767
@whatsappstatustamil3767 Жыл бұрын
சூப்பர் அண்ணா சேலம்👍
@udhayaveerakumar5717
@udhayaveerakumar5717 Жыл бұрын
அண்ணா சூப்பர் 👍😊🙏
@PKarthik-xo8xp
@PKarthik-xo8xp Жыл бұрын
Super anna nanum mechanic than
@PalaniMuthu-zz6yz
@PalaniMuthu-zz6yz 4 ай бұрын
Bro hero splendor plus full engine work patha pike eppati maintenance pannuvathu sollunga bro
@dineshmissyou
@dineshmissyou Жыл бұрын
❤ super detailing brother
@rajamohamed1422
@rajamohamed1422 Жыл бұрын
Anna tvs 50 back wheel alterations pannuvadhu yeppadi koncham sollu anna please,request!
@kiddyfoodyerode
@kiddyfoodyerode 8 ай бұрын
Bro indhamari oru video full video va length ah podunga
@mohamedaaswakm3989
@mohamedaaswakm3989 5 ай бұрын
Brother na tvs star city plus bike leath full service panna, leath service panna, future la millage problem varu ma?
@idiotgaming1750
@idiotgaming1750 9 ай бұрын
Carburettor pathi video podu anna
@yasswanthmahesh8533
@yasswanthmahesh8533 Жыл бұрын
Beautiful work bro ❤ keep it up mudinja yamaha fz engine assembly video podunga ✌🏻
@balajidileepkumar
@balajidileepkumar Жыл бұрын
bro please put fz 16 full engine work in detail with tools used it will be helpful to many
@sikkandershariff6464
@sikkandershariff6464 Жыл бұрын
Ct 100ku oru video podhuga bro ❤
@rajrajraj8916
@rajrajraj8916 Жыл бұрын
Bro pulsar engine work video podunga bro pls
@potatochips5073
@potatochips5073 Жыл бұрын
Bro I won’t pulser engine work video poduga bro plzz
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Bike Cylinder REBORE எப்படி செய்கிறார்கள்
15:26
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 257 М.
General service:Tips and Techniques ⁉️|Passion pro|Bike care 360|Tamil
21:47
HERO HONDA SPLENDOR 1999 OLD MODEL PAINTING WORK......🪛🔩💯
14:07
JKS BIKES SERVICE
Рет қаралды 572 М.
How to Bike Engine Dismantling In Tamil
15:33
Bike doctor tamil
Рет қаралды 62 М.
SCOOTY MAINTENANCE TIPS & SERVICE COST👍|BIKE CARE 360|TAMIL
17:00
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 145 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН