ஈஷாவின் உண்மைகளை பதிவிடும் சகோதரர் விவேக்கிற்கு இதயப்பூர்வமான நன்றிகள் ❤❤..
@sureshkumar-fz3lgАй бұрын
வாழ்வில் கிடைக்காத அற்புதமான வாய்ப்பு இதைவிட வேறு என்ன வேண்டும் ஷம்போ மகாதேவா சர்வமும் நீயே ஆதிகுருவே நின் பாதம் சரணம்
@eswarans1939Ай бұрын
மகத்தான பயணத்தில் பங்கெடுத்த உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை 💥🙏🪔
@sridevi9278Ай бұрын
சுவாமி அபிபாதம் செய்த நன்மைகள் ஏறாளம். அவர் அதிகம் பேசுபவர் இல்லை என்றாலும் அவரின் செயல்கள் பிரமிக்கத்தக்கது. அவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நான் கருதுகிறேன்💛💛
@vijeyalukshmirajharathinam2779Ай бұрын
பூர்வ ஜென்ம புன்னியம் கண்ணன் தம்பி ❤️🙏
@perundevir2771Ай бұрын
அண்ணா அவர்கள் பிறந்த பயன் அடைந்தார்கள். திளைக்க திளைக்க சத்குருவின் அருளில் இருந்திருக்கிறார்கள்.
@sridevi9278Ай бұрын
ரொம்பவும் பொறாமையாக தான் இருக்கிறது உங்களின் மேல், Sadhguru வுடன் 100 நாட்கள் பயணித்த அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்😍😍👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sathyasiddheswaran3866Ай бұрын
நன்றி விவேக் அண்ணா 🙏🙏 அறிய பகிர்வுகளை எங்களுக்கு கொண்டு சேர்த்தமைக்கு🙏
@shanthiganesan1629Ай бұрын
அருமை ,அருமை .🙏🙏🙏🥰
@rajeswari2003Ай бұрын
Namaskaram Vivek anna . Pls anna ithupola sadguru makkalukana ulaippu evloiruku kannerudan sharing irukuthu , unga mediala interview panni podunga pls pls pls anna . Avaru saamiyaru illa saaaaamy nu puriattum . Engaluku manasu romba valikuthu anna .
@sasikalam4321Ай бұрын
சத்குரு சரணம்
@sundar003Ай бұрын
நினைத்து பார்க்க முடியாத அற்புதமான தருணங்கள்...🥹🙏🏼🙏🏼🙏🏼
@lakshmisrinivasaraghavan228Ай бұрын
Sadhguru reacted so cute when Kannan anna said ‘I love you Sadhguru’ in culmination event❤ anna unga piravi palan adanjaachu😊
@senthamizhselvi4725Ай бұрын
🎉சூப்பர் கண்ணன் அண்ணா... 🔥🔥🔥 உங்கள சத்குருதான் தேர்ந்தெடுத்திருக்காங்க சம லக்கான பர்ஸ்சன்
@neelavathineela9450Ай бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் சொல்ல சொல்ல வியப்பாக இருக்கிறது 🙏
@sikshabysivarekhag9255Ай бұрын
Very happy to watch this and know more about our Sadhguru’s biking
@babusankarganesh4662Ай бұрын
தங்கள் பதிவுக்கு நன்றி
@exuberantlife5529Ай бұрын
Bow down to the whole team who is making these videos happen. Feels very intimate with Sadhguru and get to relive the emotions. Thank you very much I can hardly understand tamil but tears just rolled down my cheeks listening to Anna's conversation with Sadhguru 🙏🙏🙏🙏🙇♀
@mullaikaniАй бұрын
Kannan anna needed to be focused on the maintenance of Sadhguru's bike thro the 100 days, as he rode by his Guru! Am in awe of how gracefully he conducted himself during this lifetime opportunity 😍👏
@rupaprabhakar5694Ай бұрын
It was just for a couple of hours but I've seen up close how well he took care of Sadhguru. Hyderabad was almost the last leg of the journey n I was so heartbroken with all the toil Sadhguru had to go through. Kannan anna was like Hanuman. Always ready n agile. He was setting up the bike n preparing everything while we wanted to touch the bike n take blessings. I wanted to whisper in the bike, like how we do in Nandi's ears. Was wishing the bike takes him to ashram as soon as possible. The journey was a personal turmoil. It was a test of being a mother to the world. As I mother to the world, what's more important, Sadhguru's wellbeing or his vision to save soil.
Kannan anna, you are really gifted. May Sadhguru's grace pour upon you all through your life.
@vrkonline007Ай бұрын
I listened as if iam also riding...looking forward to next episode
@chandrasekaran5680Ай бұрын
🙏🌹👣🍎🙏 சதகுரு பாதம் பார்த்து வணங்குகிறேன் 🙏
@kalaivanipandian2788Ай бұрын
So happy to see your sharing anna. Great
@swethasenthil7487Ай бұрын
Very good sharing ❤❤🎉
@akshayaorganicfarming2019Ай бұрын
அற்புதமான அனுபவம். பார்க்க கேட்க சிலிர்ப்பாக இருக்கிறது. நன்றி அண்ணா.
@ramu6420Ай бұрын
Blockbuster podcast this stands in second place next to swaminathan anna's interview
@blissfullife5911Ай бұрын
❤❤❤ Amazing and wonderful interview 🙏🙏🙏
@shivacharya6291Ай бұрын
Unexpectedly, biker kannan was joining the full save soil movement and he was in charge of maintenance of the bike. Very lucky person 😊❤ யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரியான பொன்னான வாய்ப்புகள் ❤🎉, and we get to know about different levels of Sadhguru's grace through different people like Anna 😊 THANK YOU HUMANS OF ISHA , BECAUSE YOU ARE ISHANGAS
@tamizhankarthick4514Ай бұрын
❤️❤️❤️❤️❤️
@ramakrishnaraokowluri8408Ай бұрын
100 days with Sadhguru - Kannan, you are such a blessed person my son. God bless you many more wonderful moments and great achievements.
@jeyanthij5108Ай бұрын
Thanks to Vivek Anna ❤for making this video about what is Isha really and Exactly 👌👏🙏💐
@baskarar8389Ай бұрын
Fantastic anna You're lucky ❤ Namaskaram
@greentales6353Ай бұрын
Thank you for sharing your valuable experiance ❤
@alwaysblissfulАй бұрын
மிகவும் அருமையான பதிவு ❤
@PriyaKhandekarАй бұрын
Kanna, blessed being pa nee 🙏🏽
@vanathivenkidusami5141Ай бұрын
கண்ணன் ,நான் save soil rally யில் சத்குரு வுக்கு அடுத்து உங்களைத் தான் கண்கள் தேடும். அவரின் அருள் உங்களுக்கு கிடைத்ததை எண்ணி ஒரு தாய் வயதில் ஆனந்தமடைகிறேன்
@asha-1614Ай бұрын
Well done work
@Namaskaram_114Ай бұрын
Thank you Thank you Thank you so much for Sharing 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇🌺✨❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥹😇✨✨
@akshayaorganicfarming2019Ай бұрын
நன்றி அண்ணா
@arunmanoharan7013Ай бұрын
Shambho thank you so much kannan anna and vivek anna. Correct as you said in all tv channels we used to see Sadhguru giving interview but not aware about that he never took a single break😭🙏🙏
@uyirnadiАй бұрын
Such a wonderful experience and lucky to be with guru during those two big events. ❤❤
@moorthysubramaniАй бұрын
அருமை அண்ணா 🎉🎉
@Kumar-xj7zhАй бұрын
Very nice video, Anna. The conversation is very interesting, and it's great to see how much effort is put into Cauvery Calling and Save Soil.🙏🙏🙏🙏
@seethaa8987Ай бұрын
truly blessed to have been with our sadhguru
@umamaheswari3754Ай бұрын
Its a blessing Anna to be with Guru. You are chosen ❤
@RamAmm-c9xАй бұрын
Great video hope you are the leader for future world-wide bike ride associated through sadguru too. Very happy to hear this hope to hear more if this kind of connection that's purely sadguru resemblances.
@shwetharam5810Ай бұрын
Wonderful sharing anna Thanks for sharing Waiting for part 2
@supreethajayaprakash215Ай бұрын
This is a beautiful sharing. Thank you for sharing 🙏
@manewithmayuraАй бұрын
A huge now down to the makers of this video ❤
@sd-pw1wrАй бұрын
Sadhguru ! Sadhguru ! Sadhgurum Tam Namami !
@hk-views1Ай бұрын
One of Very different and unique journey in Humans of Isha Podcasts..Waiting for the 2nd part
@VinuRamesh-rz1yxАй бұрын
Wonderful thampi🎉❤
@prabupriya1171Ай бұрын
Wow.. Nice experience with Guru
@parthiban86Ай бұрын
Fantastic podcast anna. Thanks to everyone esp biker kannan anna.
@divyakl1510Ай бұрын
Blessed Anna, waiting to hear more in the next episode
@CNMahaАй бұрын
Nalla padhivu Expecting more such fantastic rare podcasts Anna
@sri26389Ай бұрын
First like and comment 🏍️🏍️🏍️
@GnanaprabhalMuthukumarАй бұрын
Ketkumpothu kuda iruthu pakaramathiri oruku vazga valamudan kannan anna
@easwarankathiresan557Ай бұрын
Thambi u r so lucky ❤❤
@rajasekharv7476Ай бұрын
What an inspiration Sadhguru is ❤❤
@pradeepranganath9095Ай бұрын
Mahabaghyavanta🙏🙏
@ezhilezhil6674Ай бұрын
Lucky ❤❤❤
@mangaiyarkarasishankhar708Ай бұрын
So blessed anna🎉
@nithyanandhan1Ай бұрын
so inspiring!!!
@Ruthra21Ай бұрын
❤❤❤
@menmozhib2715Ай бұрын
Super anna❤🎉
@VimalambikaiSАй бұрын
Thanks for sharing
@priyadharshini-sf3msАй бұрын
Happy to see anna
@Avijit373Ай бұрын
Beautiful 🙏
@neelavathineela9450Ай бұрын
super anna🙏🙏🙏
@radhasenthilkumar3685Ай бұрын
Lucky person
@UjalaGupta-qx9lgАй бұрын
Why there was so many edits, we didn't get to enjoy. It seemed as if it was rushed. We will take time out to see all this. Don't hesitate if it's long Anna that's the beauty of it. Please keep it in the original we enjoy that truly. For example at 19:16 Anna is enjoying a moment but it's cut and there are many like this. Please take it into account and feel free keep it just as is.
@humansofisha_cfАй бұрын
Sure akka. Will make a note of it 🙏
@rudrapathak466Ай бұрын
Please start podcast in English
@rejireji4126Ай бұрын
Super anna
@smititandon162326 күн бұрын
Please do the podcast in English also
@maragathamganesan3139Ай бұрын
கண்ணீர் தான் காணிக்கை. உயர்ந்த புனிதமான இந்த Cavery calling யாத்ராவையும் கீழ்தரமா பார்ப்பவர்களுக்கு இந்த video பதிலாகளாம்
@saraswathysenthilkumar6674Ай бұрын
Cool 😎
@parimalaasb9591Ай бұрын
🙏👍
@avallik7166Ай бұрын
❤❤❤🙏🏻🙏🏻
@babusankar8811Ай бұрын
Namesharam
@amirthalingam9771Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@murugesanchennai2360Ай бұрын
🎉
@balamanimani9006Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻
@sd-pw1wrАй бұрын
A movie should be released.
@gowthamgowtham3665Ай бұрын
❤
@our_toothdosth96Ай бұрын
🙏😍
@vasanthanb1947Ай бұрын
👍
@RamAmm-c9xАй бұрын
Its a proper Truth based in early historical fiction or facts that all good men or godman will suffer from the good heart they have, it's a simple concept of history repeating itself ❤ Hope the men involved in this media mocking towards sadguru all along throughout his endeavors have also been included in the history teachings 100,1000, or millennial ahead of our time from now. Hope they get the massage that even if you guys are the least interested human beings in this world constantly irritated or bothered of his presence or preachings, all along you have a permanent place in the coming future for being an idiot😂😂😂 Kumar -Singapore
@Indian-i1rАй бұрын
Sadhguru iku brain surgery, kadavulikey surgery. Naamsakaram.
@sivamurali007Ай бұрын
உங்களை கவனியுங்கள் தங்களுக்குள்ளேயே இறைவனை காணுங்கள் என்று சொல்லுறது தான் ஆன்மிகம்... நீங்கள் என்ன வென்றால் சத்குரு அப்படி பட்டவர் சத்குரு இப்படி பட்டவர் என்று துதி பாடிக் கொண்டு இருக்குறீர்கள், உங்களை போன்றவர்களால் ஒரு போதும் ஆன்மீக அனுபவங்களை பெற முடியாது.... அவர் 7 நாள் வகுப்பு நடத்தி உங்களை கவனியுங்கள் என்று சொல்றாரு அந்த நல்ல மனுஷன், நீங்கள் அவர் கோட்பாட்டுக்கு எதிராக தனிநபர் துதி பாடிக் கொண்டே போகுறீர்கள் மூடர் கூட்டமாக....
@kumaruma1517Ай бұрын
ஓகே நாங்கள் மூடர்களாவே இருக்கோம்❤. எங்கள் உணர்வை கொச்சபடுத்தாதீங்க
@kalavathithambidurai5364Ай бұрын
உங்கள் தாய் தந்தை யைப் பற்றி நீங்கள் பெருமையாகப் பேசும் போது, யாராவது உங்களை மூடர் என்று கூறினார்கள் என்றால் எப்படி இருக்கும். சத்குரு தாய், தந்தை, குரு, எல்லாமே.. என்னுடைய 10 வயதில் இருந்து இன்று வரை ஈஷா யோகா பயிற்சி செய்து வருகிறேன். தற்போது 40 வயது. நான் முழுமையான, ஆனந்தமாக, அமைந்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் உண்மையில் உங்களுக்குள் இருக்கும் கடவுள் தன்மையை உணர்ந்து இருந்தால், அதே தன்மை எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை ஒரு நொடியாவது உணர்ந்திருந்தால் எங்களுடைய உணர்வுகளை மதிக்க தெரிந்து இருக்கும்.
@சிவன்_அடியார்Ай бұрын
இந்துக்களுக்கு எதிரி வெளியே எங்கேயும் இல்ல இந்த அரவேக்காடு நடுநிலை நக்கிகளே போதும். சரி நீங்க உங்களுக்குள்ள கடவுள பாத்துட்டிங்களா ஐய்யா
@kalavathithambidurai5364Ай бұрын
Once we start doing yoga class, everyone can't become gnani like you. We experience various things at various point of time. Initial stage I like to to see sadhguru 's physical presence. When I started experiencing him without his physical presence, l lost the desire to see him. Gradually I started loosing emotional attachment with guru though I have huge respect and being with him. This person is very young and got inspired so much and sharing his experience. What is wrong in it.
@ramyam4715Ай бұрын
Yes Anna…. U correctly said…. But In our culture Guru is the very important part of our life….நீங்க சொல்றது உண்மைதான்…. அப்படி பார்த்தால் கடவுள் மேல் பாடப்பட்ட அனைத்தும் வெறும் துதி மட்டும்தானா???? உணர்ந்தவர்கள் மட்டுமே பக்தியுடன் இருக்க முடியும்… பக்தியும் யோகப்பாதைகளில் ஒன்றுதான்….