முதன் முதலாக ஒரு ஹெலிகாப்டர் ரிவ்யூ ? அடடா என்ன ஒரு பயணம் - Tirupur Mohan

  Рет қаралды 351,307

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер: 513
@adupadi
@adupadi 24 күн бұрын
ஒரு பச்சை தமிழன் ஹெலிகாப்டர் ரிவ்யூ பண்ணுவார் என்று என் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை வாழ்த்துக்கள்
@Gen-gx9zy
@Gen-gx9zy 22 күн бұрын
Review na enna ?
@birdscrazy1393
@birdscrazy1393 21 күн бұрын
​@@Gen-gx9zyunmaiyaa thaa kekkureengala
@saisilver5026
@saisilver5026 21 күн бұрын
​@@Gen-gx9zyரொம்போ நல்லவர் னு சொல்லுறார்
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 20 күн бұрын
அவர் கருப்பா தானே இருக்கிறாரு பச்சையா எங்கே இருக்கிறாரு..😂😂
@saisilver5026
@saisilver5026 20 күн бұрын
​@@Vetrivelveeravel-k4t😂😂😂சாயங்காலமா பச்சை கலறாக மாறிடுவார்
@kumar4049
@kumar4049 23 күн бұрын
முதன் முதலாய் ஹெலிகாப்டர் review தமிழில் போட்ட எங்கள் தலைவர் வாழ்க 😄😄🙏🏻👍🏻
@kumar4049
@kumar4049 23 күн бұрын
நான் கூட 1 gear pottu அண்ணன் ஒரு ரவுண்டு வருவீங்கனு நினைச்சேன்😂😂
@chandranperumal5662
@chandranperumal5662 23 күн бұрын
உண்மையாக சொன்னால் இப்போதான் ஒரு ஹெலிகாப்டரின் உள்ளே பார்க்கிறோம். அருமை.
@sivanandhana9209
@sivanandhana9209 22 күн бұрын
👏👏👏😊🙌🙏👍😅 அண்ணன் பேச அக்கா அவர்கள் அதை பதிவு செய்ய இதை காண்கையில் எங்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணனின் நகைச்சுவையான பேச்சும் அக்காவின் சிரிப்பும் அருமை ✨✨✨🙂🙏
@KratosLordkratos
@KratosLordkratos 19 күн бұрын
நானே பரப்பது போல் உணர்வு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
@dhandapanihyd
@dhandapanihyd 24 күн бұрын
வண்டியை(Helicopter) பற்றி எதுவுமே தெரியாம riwiew பண்ற முதல் ஆள் அண்ணன் தான் மக்களே.
@Militaryview01
@Militaryview01 22 күн бұрын
அப்போ அவர் சுன்னிய ஊம்பு
@balakrishnan5108
@balakrishnan5108 22 күн бұрын
Super great thanks sir
@vinothkumarganesan4814
@vinothkumarganesan4814 20 күн бұрын
sollitaru makkale NASA scientist, evarku HELI pathi top to bottom finger print la vachu erukaru , aduthavangala korai solliye... poramai pattu mattume Life Ooturathu vekkame ilama ...
@vairammani5244
@vairammani5244 20 күн бұрын
உங்களுக்கு எல்லாமே தெரியுமோ . பெரிய மனுசனா இருந்துகிட்டு இப்படி எல்லாம் பண்ணிரின்க. வயசுதா ஆகிருக்கு உங்களுக்கு வேற எதுவும் இல்ல
@fanspageofvijay
@fanspageofvijay 19 күн бұрын
@@vinothkumarganesan4814 haha super reply bro👏😀
@ganeshc2779
@ganeshc2779 25 күн бұрын
உயர்திரு மோகன் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@karthickTHALAbhaktan1987
@karthickTHALAbhaktan1987 24 күн бұрын
வண்டி, டிரைவர், 😂😂😂அண்ணா வேற லெவல் போங்க,,
@sathyaseelanm577
@sathyaseelanm577 17 күн бұрын
ஒரு தமிழனா ஒரு கோவை மாவட்டத்துக்காரணா நீங்க ஹெலிகாப்டா் ரிவ்யூ பன்னுனது நம்க்கு ரொம்ப சந்தோசமுஙக நீஙக இன்னு உங்க பொஞ்சாதியோட கப்பல்,ஏரோபிளேன்னு நிறைய ரிவ்யு பன்றதுக்கு ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள குடுக்கனும்னு நா வேண்டிக்கரேங்க நன்றி
@Murugan-c9u
@Murugan-c9u 18 күн бұрын
தமிழ் நாட்டுக்காக தமிழ் மக்களுக்கா செய்த அரும் சேவையை எப்படி பாரட்டுவது என்று தெரியவில்லை. அருமை அண்ணக்கு நன்றி
@m.kannanmani8470
@m.kannanmani8470 4 күн бұрын
என்ன தான் வாழ்வில் தன்னிறைவு பெற்றிருந்தாலும் இது போன்ற வசதிகள் பெரும்பாலானவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது... உங்கள் ரீவ்யூ எங்கள் ஏக்கத்தை சற்று போக்கி இருக்கிறது காஸ்ட்லியான ஸ்வீட் இது......
@Duraivelrto
@Duraivelrto 23 күн бұрын
எங்கூர் தமிழை அருமையா பேசிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க கொங்கு!
@Cinemaboysproduction
@Cinemaboysproduction 18 күн бұрын
@@Duraivelrto இவுறு இப்போ மட்டும் பேசல... நானும் 5 வருசமா பாக்குறேன். உங்கூர் தமிழ் ல தான் பேசுறாரு... நாங்க தான் சொல்லணும் வாழ்க வளமுடன். மதுரை பாண்டிய நாட்டில் இருந்து. .. நல்ல முறையில் பேசுகிறார்
@kesavan295
@kesavan295 26 күн бұрын
வணக்கம் இதை இதை நான் முதலில் எதிர்பார்த்தேன் அடுத்ததாக பிளைட் ரிவியூ ட்ரெயின் ரிவ்யூ போடுங்க
@Raghu-zw9zs
@Raghu-zw9zs 22 күн бұрын
நடை review also
@ascentshiva
@ascentshiva 11 күн бұрын
மோகன் அண்ணா Fans Likes போடுங்கப்பா! வாழ்த்துக்கள்ங்கோவ்😅✅️👋🏻🙌🏽💪🏽🕉🙏🏼
@yesyamaha6920
@yesyamaha6920 24 күн бұрын
தலைவரே next satellite , ராக்கெட் எல்லாமே ரிவ்யூ போடுங்க ❤️❤️😂😁😁
@AnjanaTarpaulins
@AnjanaTarpaulins 24 күн бұрын
இந்த வீடியோவை பதிவிட்டு தாங்கள் உயரே சென்று விட்டீர்கள்... தங்கள் அப்பாவித்தனமான விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது... ❤❤❤
@a.maheshkumar8031
@a.maheshkumar8031 22 күн бұрын
எலிகாப்டர் தமிழில் எந்திர தும்பி காட்டி விளக்கிய விதம் அருமை
@ajehnthaenajeh7689
@ajehnthaenajeh7689 18 күн бұрын
Vaanoorthy
@ravia7856
@ravia7856 22 күн бұрын
அடுத்து எங்கள் தல ஜெட் விமானம் ரிவியூ போடப் போகிறார்.
@PadmanabhanR-yk6ks
@PadmanabhanR-yk6ks 22 күн бұрын
ஜப்பானில் கல்யாணராமன் படத்துல கவுண்டமணியும் கோவை சரளாவும் ஜப்பான் ஏர்போர்ட்டை சுத்தி பாத்து பேசுற மாறியே இருக்கு...🤣🤣🤣
@ThamilFirst
@ThamilFirst 16 күн бұрын
எனக்குமே அப்படித்தானிருந்தது. 5 நிமிடத்தில் வெளியேறி விட்டேன். நான் தொழிநுட்பம் தெரிந்துகொள்ள வந்தேன். தவறு என்னுடையதுதான்.
@raghuraghuk2486
@raghuraghuk2486 25 күн бұрын
தொடரட்டும் உங்கள் பயணம், அவரது கனவும் நனவாகி தமிழ மக்களுக்குபயனாக கடவுளை வேண்டுகிறேன்
@ganeshc2779
@ganeshc2779 25 күн бұрын
ஹாய் சார் நான் குறிஞ்சி கணேஷ் ஃப்ரம் வெள்ளக்கோவில் தங்களின் ஹெலிகாப்டர் ரிவ்யூ மிகவும் அருமை தங்களின் சேவை மென்மேலும் தொடர நல்வாழ்த்துக்கள்❤❤❤
@BalaSkp-v1p
@BalaSkp-v1p 23 күн бұрын
மாப்ளே தூள் கிளப்பிட்டீங்க போங்க
@kannand1065
@kannand1065 23 күн бұрын
தங்களின் அன்பான சேவைக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 💐🙏
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 22 күн бұрын
தங்களின் அன்பான சேவைக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 14 күн бұрын
மிகவும் புதிய ஒரு காணொளி 👌 Helicopter review நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று.. அருமையான விளக்கம்.. Massக்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்றால் இந்த காணொளி கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று... TMF familyல் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை 😊🙏 வாழ்த்துக்கள் மோகன் அண்ணா ❤
@muralidharanpb5694
@muralidharanpb5694 25 күн бұрын
வாழ்த்துக்கள் மோகன் சார் நான் இப்பொழுது தான் உங்கள் ஹெலிகாப்டர் வீடியோ பார்தேன் அருமை நீங்க இதிலும் சாதிட்டு வீட்டிர்கள்,, வாழ்த்துக்கள் நிறய பேர் வெவேரு வீடியோ களில் அசத்துவார்கள் நீங்களோ சூப்பர் 👌பார்ப்பதுற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான் திருப்பூர் மோகன்,, இந்த விடியோவில் ஆனால் நீங்கள் அண்ணனை திருப்பூர் மோகன் ஏனுங்கா சரிதானே 👌❤
@arivazhagana3931
@arivazhagana3931 25 күн бұрын
பார்த்துக்கொள்ளலாம் தெரிந்துக்கொள்ளலாம் பயனமும் முடியாது வாங்கவும் வாய்ப்பில்லை அண்ணன் மோகனுக்கு நன்றி
@SK-lx1fm
@SK-lx1fm 14 күн бұрын
Naan chinna vayasula ye neraya vangiruken
@ArivoliM
@ArivoliM 15 күн бұрын
பதிவு அருமை வாழ்த்துகள் உங்கள் பணி சிரிப்பு தனித்துவம் பிஸினஸ் வளர்ச்சி அடைந்த நாடு இது பெரிய விஷயம் இல்லை வளரும் இந்தியாவிற்கு அது பெரிய அளவில் 80 கோடி பேர் ஏழைகள் 75 ஆண்டு சுதந்திரம் அடைந்தும் இன்னும் இது நிலைதான் மக்கள் விடாமுயற்சி வாழ்த்துகள் நல்ல பெஷான்
@vanmee8263
@vanmee8263 22 күн бұрын
எதார்த்தம் நிறைந்த வீடியோ 👌
@shyamsundarsiyer9570
@shyamsundarsiyer9570 23 күн бұрын
Eventhough as an Aeronautical and Automotive Engineer I found this review highly entertaining ❤ Keep it up Mohan ji
@Evangelineshorts
@Evangelineshorts 13 күн бұрын
😮😮Anne epdi neenga both aeronautical and automotive engineer aninga ? Rendum vera vera branch ache
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 20 күн бұрын
மோகன் அண்ணா ஒரு ஹெலிகாப்டர் ஒன்னு வாங்கி நீங்களே ஓட்டுங்க😂😂
@SpaceGenAviationClub
@SpaceGenAviationClub 25 күн бұрын
I am a pilot and its funniest vlog on a helicopter ride I have ever seen. Last portion was informative! Kudos to the team and the Rtd Wing Commander!
@AVION360
@AVION360 17 күн бұрын
I fly fixed wings and commercial drones up to 25kg capacity. I totally loved this hilarious video. I will subscribe this channel. The lady asking leading questions and the chap answering is so funny. Recap - if it has power window, piston engine, Stopper Ella mah shopper, .bumper & grille Ella, Double silencer, tail rotor he call double fan, dashboard-de, FM Radio, rudder pedal become accelerator and brake, collective pitch lever become handbrake, Fuel is probably AVGAS. The so-called antannae in front is actually pitot tube for airspeed indicator. ELT = Emergency Locator Transmitter.
@MuruganMurugan-nc3fn
@MuruganMurugan-nc3fn 23 күн бұрын
அடுத்தது ராக்கெட்டை ரிவ்யூ பண்ணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉
@kovaishan5250
@kovaishan5250 23 күн бұрын
😂😂😂😂
@ganesanaaa.rmobiles9246
@ganesanaaa.rmobiles9246 13 күн бұрын
உண்மையாகவே ஹெலிகாப்டரை நேரில் கண்டது போல் இருந்தது எங்கள் ஆசை நிறைவேறியது❤❤❤❤❤ அக்காவின் லொள்ளு ஓவர்😂😂😂😂😂😂😂 Fm காமெடி வேற லெவல்😂😂😂😂
@yaashicathambidurai
@yaashicathambidurai 16 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤கொங்கு தமிழ் நன்றி சிவாய நம அய்யா வாழ்க வளமுடன்
@Thewiper2024
@Thewiper2024 20 күн бұрын
VT-ISG SPECIFICATIONS. Helicopter : Airbus H130T2 No. of Engines : Single Registration No : VT-ISG Engine : Turbomeca Arriel 2D Cruising Speed : 127 Kts. Range (Max fuel): 327 nm Service Ceiling: 23000' Seating Capacity: 2+5
@annaiagrofarms8072
@annaiagrofarms8072 15 күн бұрын
How much this chopper price?
@Thewiper2024
@Thewiper2024 15 күн бұрын
@@annaiagrofarms8072 New 3 million Dollar,used 2 Million Dollar
@Thewiper2024
@Thewiper2024 15 күн бұрын
5 kodi 10 kodikku ellam used kidaikkum
@vijaykarthik892
@vijaykarthik892 13 күн бұрын
​@@annaiagrofarms8072 50 crore rupee,
@balanagarajan7905
@balanagarajan7905 22 күн бұрын
Mela poyum mohan annaku Innova, maruti dhan theriyudhu. 😂😂😂
@RajeevKS-qt8fg
@RajeevKS-qt8fg 25 күн бұрын
அண்ணன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@saravananpalanisamy7374
@saravananpalanisamy7374 24 күн бұрын
உங்களுடைய ஹெலிகாப்டர் ரிவ்யூ மிகவும் நன்றாக இருந்தது நான் சுகந்தி சரவணன் சேலம். உங்களுடைய சேனலை முதல் முறையாக பார்க்கிறேன் நன்றிகள் பல.
@sellamuthuramasamy3567
@sellamuthuramasamy3567 20 күн бұрын
அண்ணா வணக்கம், ஹெலிகாப்டர் review மிக அருமை உங்களை விட உங்க வீட்டம்மாவுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கு. அவர்களை நீங்கள் அவர்களையும் ரிவியூ செய்ய நல்லா பழக்கப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@fanspageofvijay
@fanspageofvijay 23 күн бұрын
comments la yean ellarum kalaikuringa? neenga nenaikrathavida avaru nalla nilamaila than irukaru....he's doing perfect job. Encourage him.
@arunkris7299
@arunkris7299 25 күн бұрын
Next rocket review podunga 😂
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன 17 күн бұрын
ண்ணோவ் ❤❤❤ அழகுத் தமிழ்👌👌👌👌👌👌👌👌👌
@rajendranc240
@rajendranc240 24 күн бұрын
அட போங்க பொசுக்குனு இப்புடிசொல்றிங்க ஒண்ணமும் கடல்ல நீந்தற கப்பல் எல்லாம் போடுங்க❤❤❤
@karthickTHALAbhaktan1987
@karthickTHALAbhaktan1987 24 күн бұрын
மிக மிக சிறப்பான காணொளி... நன்றி அண்ணா....
@NavyaNivyaDharun17
@NavyaNivyaDharun17 25 күн бұрын
சார் ஹாப்பி தீபாவளி கடைசியில ஹெலிகாப்டர் ரேட் சொல்லவே இல்லையே சார் 😂😂😂🎉🎉
@GunaGuna-ke3es
@GunaGuna-ke3es 25 күн бұрын
அண்ணா... சூப்பர்...அடுத்து ரயில் வண்டி ரிவ்யூ போடுங்க...
@Eren22442
@Eren22442 20 күн бұрын
கோடிகளில் புரளும் Tirupur mohan 😂😂🔥
@tamils12345
@tamils12345 22 күн бұрын
தேஜாஸ் போர் விமானம் ரிவ்யூ போடுங்க. நான் வாங்கலம்னு இருக்கேன்😂
@thandapanir2739
@thandapanir2739 2 күн бұрын
மிக அருமையான காணொளி
@manojs7717
@manojs7717 22 күн бұрын
நல்ல அனுபவம் வாழ்த்துக்கள் டான் சார்🎊💐🤣👑😍
@SudhirN-jc6dx
@SudhirN-jc6dx 8 күн бұрын
Thanks for posting. God bless the entire team.
@shankar138
@shankar138 25 күн бұрын
More than this Heli experience.. your speech is most comedy, smiling faces thank you for this show 👌👍💯💯💯💯💯💯👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐
@ramesh223
@ramesh223 23 күн бұрын
அண்ணே dash Board ஆடுது இல்ல elicoptor. து😅😅😅உஙக முயற்சிக்கு நன்றி.
@Vishal-g7s6e
@Vishal-g7s6e 23 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா வளரட்டும் உங்கள் சேவை...
@PalanivelDriver
@PalanivelDriver 17 күн бұрын
வளரட்டும் மக்கள் எங்கிருந்தாலும் கைக்குள்ளே கண்டு கொள்கிறார்கள் கண்டு களிக்கிறார்கள்
@vigneshsri5421
@vigneshsri5421 25 күн бұрын
அண்ணே. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் ராக்கெட் ஒரு ரிவ்யூ போடுங்க... அண்ணே
@dharaneeshmass5782
@dharaneeshmass5782 16 күн бұрын
டான் அடுத்து நீர்முழுகி கப்பல் ரிவியூ போடுங்க
@deva8068
@deva8068 20 күн бұрын
Nice Job done by the whole team ,congratulations to Mohan Ji and the whole team.🙏💐👏💪✌️
@Cinemaboysproduction
@Cinemaboysproduction 18 күн бұрын
😂😂😂😂😂😂😂 சாமி சாமி முருகா ❤
@subamdigitaldurai9342
@subamdigitaldurai9342 21 күн бұрын
அண்ணா வாழ்த்துகள் அடுத்ததாக Revive ரயிலாக இருக்க வாழ்த்து
@jagathratchakan5323
@jagathratchakan5323 8 күн бұрын
அய்யா அடுத்தது நீங்கள் ராக்கெட் ரிவ்யூ பண்ணுவிங்கனு எதிர்பார்க்கிறேன்
@bala4757
@bala4757 24 күн бұрын
எதார்த்தமான பேச்சு
@senthilkumar-bp4sg
@senthilkumar-bp4sg 18 күн бұрын
வாழ்த்துக்கள் மோகன்
@highwaymafia6373
@highwaymafia6373 20 күн бұрын
Ultimate Fun Video. My son going to love this video. Repeat watch guaranteed 😂😂😂
@SarathTelevision
@SarathTelevision 18 күн бұрын
1:17 கற்றது கையளவு கல்லாதது உலகளவு 🎉🎉🎉
@jbalakrishnan666
@jbalakrishnan666 23 күн бұрын
5 ஆம் நம்பர்ல வச்சா நல்லா ஸ்பீடா காத்து வரும்மா.....😂😂
@drveerappan1571
@drveerappan1571 17 күн бұрын
சூப்பர்...நேராக பயணம் செயத்து போல் இருந்தது...ரொம்ப பயம் தான்...ஜெர்கிங்க்..அதிகம் தான்...விமானம் ஜாலியாக இருக்கும்...நன்றி சார்..உங்கள்...முயரசிக்கு.ஆபாது நிறைந்த பயணம்...கேப்டன் ரனாவிட் ஏன் சார் காப்பற்ற முடிய வில்லை
@mosesarputharaj7064
@mosesarputharaj7064 25 күн бұрын
Mohan Anna Akka Va eppomay Kuda Kuptu Ponga 😂 fun aa Erukku ❤
@tamilarasantamil2638
@tamilarasantamil2638 17 күн бұрын
கொங்கு தமிழ் அழகே அழகுதான் ❤️
@sgs-g9g
@sgs-g9g 25 күн бұрын
வணக்கம். இனிய தீபாவளி வாழ்த்துகள்
@venkatramanp8345
@venkatramanp8345 22 күн бұрын
பவர் விண்டோஸ் யதார்த்தமான நகைச்சுவை வாழ்த்துக்கள்.
@BalaSkp-v1p
@BalaSkp-v1p 23 күн бұрын
உங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அன்பு நண்பர் மோகன் அவரகளே
@sellamuthuramasamy3567
@sellamuthuramasamy3567 20 күн бұрын
அண்ணா எதெற்கெடுத்தாலும் ஐயோ ஐயோ என்று கத்த கூடாது. நீங்க நல்ல தைரியமான ஆள் தானே.
@PasumaiGeetham
@PasumaiGeetham 16 күн бұрын
மிக்க மகிழ்ச்சி wing commander வாழ்த்துக்கள் 🙏
@CVeAadhithya
@CVeAadhithya 25 күн бұрын
டானுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் ... அதிக இனிப்பு சாப்பிட்டதற்காக பேதி மாத்திரை சாப்பிடத்தேவையில்லை... ஹெலிகாப்டர் ரவுண்டு போதும்...
@திங்கள்அரசு
@திங்கள்அரசு 24 күн бұрын
நான் மேட்டூர் அணை திங்கள்அரசு , ஹெலி பயணப்பதிவு அருமை , வர்ணனை இயல்பு , நாங்களுல் ஹெலியில் பயணம் செய்ய ஆவல் விவரம் மற்றும் செலவு கபதிவிடவும்.
@saravanavelu1097
@saravanavelu1097 14 күн бұрын
Helipad @ Hindusthan College of Engineering and Technology, Coimbatore
@dharmarajp6058
@dharmarajp6058 20 күн бұрын
🎉❤😂 super congratulation valthukkal
@பாளையம்பவானி
@பாளையம்பவானி 25 күн бұрын
அண்ணே வணக்கம் அண்ணே தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணே
@RangarajanKrishnamurthy-hn1sw
@RangarajanKrishnamurthy-hn1sw 22 күн бұрын
Suntv.. கல்யாண் jwellery..+++ பிரைவேட்.... பலவிதமா யூஸ் ஆகுது.. வாழ்த்துக்கள்
@sundararajan5079
@sundararajan5079 24 күн бұрын
பட்டரைக்கு. கொண்டுவரசொல்லி....ரப்பர். புஷ். எல்லாம். மாற்றி. Vibration. இல்லாமல். செய்யலாமே......
@greenfocus7552
@greenfocus7552 19 күн бұрын
Helicopter vibrations are impossible to. remove என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.
@7.21E11MOHAMMEDUMMARM
@7.21E11MOHAMMEDUMMARM 26 күн бұрын
Hindustan college of engineering and technology. Oda elipad 💪🔥🔥
@jonjones18
@jonjones18 25 күн бұрын
Adhu helipad da moodevi
@o__bean__o
@o__bean__o 18 күн бұрын
😮
@reyazahmed5234
@reyazahmed5234 17 күн бұрын
Superb sir🎉. Aduthu Flight thaa.
@SenthilkumarR-o9q
@SenthilkumarR-o9q 13 күн бұрын
அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@FeverYT2
@FeverYT2 18 күн бұрын
வீட்டுல full control அந்த அம்மா தான் போல 😅😅😅😂😂
@SUNDARS-v4h
@SUNDARS-v4h 22 күн бұрын
Thank you sir. Naalaikke poittu book pannirre
@chezhiyanpediachezhiyanped3285
@chezhiyanpediachezhiyanped3285 21 күн бұрын
அண்ணா வணக்கம் கலக்குறீங்க அண்ணா உலகத்திலேயே முதன் முதலாக ஹெலிகாப்டர் ரிவியூ போட்ட முதல் தமிழன் நீங்க தான் அண்ணா அதுவும் வண்டீ டீரைவர்னு சொண்ணீங்க பார்த்தீங்களா அங்க தான் நீங்க நிக்குறீங்கணாணா 😂 வாழ்த்துக்கள் அண்ணா எல்லாம்வல்ல இறைவன் திருப்போரூர் முருகண் அருள்புரிவார்
@bhagavandossk7221
@bhagavandossk7221 22 күн бұрын
We wish the retired Air force officer all the very best. Jai Hind
@SureshKumarv12
@SureshKumarv12 24 күн бұрын
Continue va intha mathri video podgha Romba useful Iurku anna🎉🎉🎉❤❤❤
@Naren-sd6ec
@Naren-sd6ec 21 күн бұрын
Neenga Veera level bro. very soon flight review podunga
@Arunkumar8073-d3v
@Arunkumar8073-d3v 25 күн бұрын
8:22 உண்ணயலாம் கூட்டீட்டு வந்து காமிசென் பாரு😂😂
@Jamalkhann005
@Jamalkhann005 25 күн бұрын
😂
@SelvarajSelvaraj-wx4fm
@SelvarajSelvaraj-wx4fm 15 күн бұрын
யெப்பா பாக்கறதுக்கும் கேக்குறதுக்கும் ஆசையா இருக்கு நல்லாவே
@arunbritto1508
@arunbritto1508 23 күн бұрын
எந்த இடம் என்ன செலவுன்னு சொல்லுங்க அண்ணா நேரு கலேஸ் என்று நினைக்கிறேன்...
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 20 күн бұрын
அடுத்து கப்பல் ரிவியூ போடுங்க. டிஜிட்டல் இந்தியா வளரலாம். ஆனா இப்படியா???😂😂😂
@MrRyder3737
@MrRyder3737 23 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா, வேற லெவெல்🎉🎉🎉
@kiruthikraja1360
@kiruthikraja1360 20 күн бұрын
எவ்வளவு செலவு ஆச்சு மோகன மாப்பிள்ளை
@dharansspecialityorthoclin461
@dharansspecialityorthoclin461 22 күн бұрын
Vera Vera Vera madhiri vera level Anna
@sivatechtips
@sivatechtips 23 күн бұрын
அண்ணா. இதுதான் உங்க ஸ்டைல் ஹெலிகாப்டர் ரிவ்யூ.. செம்ம்ம... 😂
@srivinayakapaperboardsrivi7281
@srivinayakapaperboardsrivi7281 22 күн бұрын
அடங்கப்பா ......... | Love u sir
@arunkumar-mx7bm
@arunkumar-mx7bm 17 күн бұрын
Hats off sathishkumar sir And mohan sir super
@Johnson69115
@Johnson69115 23 күн бұрын
அண்ணே வண்டில சைடுஸ்டேண்டு எங்க இருக்கு....னே... பெட்ரோல் பாதி வழியில தீர்ந்துபோச்சுனா வண்டியை சாய்ச்சு போட்டு ஸ்டார்ட் பண்றது எப்படி... னே..😂😂😂 வண்டில சைடு இண்டிகேட்டர் பத்தி சொல்லவே இல்ல ணேய்....🤣🤣 அப்பறம் வண்டியில சைடுல ரப்பர் பால் மாதிரி ஏர் ஹாரன் இருக்கும்ல அதை பத்தி கூட சொல்ல மறந்துட்டீங்க னே... 🤣🤣🤣🤣
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 58 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН