Viduthalai 2 Public Review | Viduthalai 2 Review Viduthalai 2 Movie Review Viduthalai Part 2 Review

  Рет қаралды 547,648

Bingoo Box

Bingoo Box

Күн бұрын

Пікірлер: 398
@subramani4779
@subramani4779 9 күн бұрын
வெற்றிமாறன் என்னைக்கு டா தோர்த்து இருக்கான் proud of Tamil cinima ❤❤
@parthibanm3123
@parthibanm3123 9 күн бұрын
யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஒரு பெயர் போதும் படத்திற்கு 🔥🔥🔥 எழுத்து இயக்கம், வெற்றி மாறன் 💐💐💐
@smarter2254
@smarter2254 9 күн бұрын
எழுத்து இல்ல
@smarter2254
@smarter2254 9 күн бұрын
எழுத்து ல இல்லை
@Selva758
@Selva758 9 күн бұрын
உண்மை தான் ❤
@thekingediterofficialtech7649
@thekingediterofficialtech7649 9 күн бұрын
விடுதலை 2 படம் வேற லெவல் 🥵🔥
@tamilselvan2106
@tamilselvan2106 9 күн бұрын
நேர்மறையான விமர்சனம் வந்திருக்கு பாக்கவே மகிழ்ச்சியா இருக்கு ❤️
@rajeshramdoss1174
@rajeshramdoss1174 9 күн бұрын
Nee urutu raaja😅
@SivasankariM-t2q
@SivasankariM-t2q 9 күн бұрын
தமிழ் சினிமாவின். சமரசம் இல்லாத. பொதுவுடைம போராளி... திரு. தோழர். வெற்றிமாறன் அவர்கள்..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sureshm2654
@sureshm2654 9 күн бұрын
Vetri maran 👑never disappoint ment audince 🙌🏻💯
@shahulhameed1822
@shahulhameed1822 9 күн бұрын
விடுதலை 2 🔥🖤❤️👊 நம் தமிழ் நாடு இந்த அளவுக்கு வந்ததுக்கு காரணமே திராவிடர் இயக்கத்தவர்களும் ( கருப்பு ), கம்யூனிஸ்ட்களும் ( சிவப்பு ) தான் ங்கிறத அழுத்தம் திருத்தமா சொல்லியிருக்காங்க .... " நா படிக்க வரேன், என்னைய எல்லார் கூடவும் சமமா உட்கார வச்சி சொல்லி தருவீங்களா " .... " மத்த பொண்ணுங்க மாதிரி மானத்தோட வாழனும்னு தானே ஆசைப்பட்டேன் " .... " நீ கூப்புட்றது என்னோட பேரு இல்ல டா, நான் சொல்றது தான் என்னோட பேரு " .... " வன்முறை எங்கள் மொழி அல்ல, ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும் " .... நீங்க எந்த மொழில பேசுறீங்களோ, அந்த மொழில தான நாங்க பதில் சொல்ல முடியும் .... " மக்களுக்காக போராடுற எங்கள தீவிரவாதிங்க ன்னு கட்டமைக்கிற உங்க அரசாங்கத்துக்கு உங்கள உயிரோட அனுப்பறது தான் எங்களோட பதில் " .... " நீங்கள் லாம் ஒரே சாதி ன்னா, உங்க தலைவன் உனக்கு பொண்ணு கொடுப்பானா ?" .... " அது எப்படி கொடுப்பாரு, காசு - பணம் - சொத்து பத்து இருக்குறவங்களுக்கு தானே கொடுப்பாரு " " நாம போராடுறது மக்களுக்காக,இனிமே நாம தனியா நின்னு போராடாம, மக்கள் கூட அவுங்கள முன்னாடி நிக்க வச்சி போராடனும் " .... "தத்துவம் இல்லாத தலைவர்களால ரசிகர் மன்றங்கள மட்டும் தான் உருவாக்க முடியும் " .... இப்படி படம் முழுக்க அரசியல் வசனங்கள் தான் ....வெறித்தனமா இருக்கு 🔥 .... பண்ணையாளர்களின் ஆதிக்கம், சாதிக் கொடுமைகள் .... 90 பைசா மூலதனம் கொண்ட பொருட்கள வச்சி 1.25 ரூபாய்க்கு சர்க்கரையா விக்கிறாங்க .... அந்த 90 பைசா மூலதனம் எப்படி 1.25 ரூபாயா மாறுதுன்னா, உங்களோட உழைப்பினால தான் .... உழைப்புக்கேத்த ஊதியம் நமக்கு கிடைக்கனும் .... அதுக்கு நாம போராடனும் .... இப்படி நாம ஒடுக்கப்பட்ட - சுரண்டப்பட்ட, நம்மள எப்படி லாம் ஒடுக்குனானுங்க - சுரண்டுனானுங்க ங்கிறது முதல் பிறப்பின் அடிப்படையில நம்மள எப்படி பிரிச்சானுங்க, ஏன் பிரிச்சானுங்க ங்கிற வரைக்கும் உண்மை சம்பவங்களோட சொல்லியிருக்காங்க .... காவல் துறை ங்கிறதே ஆட்சில இருக்கிறவனுங்களுக்கு அடியாள் வேலை பார்க்கிறது தான் .... Simple ah சொல்லனும்னா ஆட்சியாளர்களின் அடியாட்களே காவல் துறை ங்கிறதையும் உடைச்சி எறிஞ்சிருக்காங்க .... நாம ( மக்கள் ) என்ன பேசனும், எத செய்யனும் ங்கிறத அவனுங்க ( முதலாளி வர்க்கம் - ஆட்சியாளர்கள் ) தான் முடிவு பண்றானுங்க ...‌. எல்லாத்துக்கும் மேல இங்க ஆட்சி - அதிகாரம் லாம் மக்களுக்கானதல்ல முதலாளித்துவத்திற்கானது ங்கிறதையும் தெளிவா சொல்லியிருக்காங்க .... இறுதியா சொல்றது " மக்கள அரசியல் படுத்தனும் " ங்கிறது தான் .... வெற்றி மாறன் சாருக்கு great salute .... இந்த விஷயங்கள லாம் பேச பெரிய guts வேணும் .... அதுவும் படம் முழுக்க பேசியிருக்காரு .... விடுதலை மாதிரியான படங்களைத் தான் நாம கொண்டாட வேண்டும் .... அவசியம் பாருங்கள் ....
@sairamKamachi
@sairamKamachi 7 күн бұрын
உங்க விமர்சனம் மிக அருமை 👍👍👍👍👍 ப்ரோ
@Human11-i9i
@Human11-i9i 7 күн бұрын
🎉
@Alone143-gv
@Alone143-gv 9 күн бұрын
100cr confirm❤🎉
@Bhadhri.L.
@Bhadhri.L. 9 күн бұрын
PodaMokka
@GiriGirithar
@GiriGirithar 9 күн бұрын
Beast valimai kitta kuda illa but 100cr adikkum
@MPxVimalK
@MPxVimalK 9 күн бұрын
​@@GiriGiritharinnada loosukoodhi mari pesura
@KHANNAN33
@KHANNAN33 9 күн бұрын
Forever 100cr only that's Tamil people stand forever 1000cr is dream for Tamil nadu😂😂😂😂😂
@blankmind5426
@blankmind5426 9 күн бұрын
Thiruma group 😂
@pkc8744
@pkc8744 9 күн бұрын
பெருமையா இருக்கு விமர்சனம் பண்ணும் தம்பிகளே வாக்கை மட்டும் நல்லவர்களுக்கு போடுங்க
@mugunthan4152
@mugunthan4152 9 күн бұрын
தயவு செய்து கொண்டாடப்பட வேண்டிய நேரத்தில் அந்த மாபெரும் கலைஞனை கொண்டாடி விடுங்கள் ❤ வெற்றிமாறன்❤❤❤
@Sree_muruga_astrologr22
@Sree_muruga_astrologr22 9 күн бұрын
Vetri maran 🔥 all time peak ya Epovumey miss agathu ... extraordinary movie 🎥🍿❤
@PREMGY312
@PREMGY312 9 күн бұрын
VIDUTHALAI 3 waiting for soori acting.....
@Yuvaraj-c6b9x
@Yuvaraj-c6b9x 9 күн бұрын
3 vera iruka?
@ananthakrishnanradhakrishn3458
@ananthakrishnanradhakrishn3458 9 күн бұрын
3 la illa bro
@PrakashK.G-i3p
@PrakashK.G-i3p 9 күн бұрын
Soori can take lead role.....
@kdharmarajan1078
@kdharmarajan1078 9 күн бұрын
படம் பார்த்துட்டு ரிவீயூ பார்க்கிறேன்.‌உண்மையாகவே நம் மக்களுக்கு சினிமா ரசனை அதிகம் தான்.
@Raju-g1i6l
@Raju-g1i6l 9 күн бұрын
Padam vere level🔥🔥🔥🔥
@gokulnath7151
@gokulnath7151 9 күн бұрын
Indha mari nalla movie eallam 1000cr adikkathu pushpa 2 mari cringe movie tha adikkum 😢 Tamil movie kkum support pannanum
@shanas-ve6ty
@shanas-ve6ty 9 күн бұрын
Indha cringe hot action indha movie tha 1000 cr adikuthu😣 Nalla song, indha nalla scenes indha movie hit agathu 🙄
@manovijayentertainment2722
@manovijayentertainment2722 9 күн бұрын
90 audience commercial audience ...ithu mathri film art film award than varum collection Romba pogathea
@P.MANIKANDAN-rp1hc
@P.MANIKANDAN-rp1hc 9 күн бұрын
Dei pan india padathukkum vullur kuppa padathukkum vithiyasam irukku da venna 😂
@mehulahkash3505
@mehulahkash3505 9 күн бұрын
​@@P.MANIKANDAN-rp1hcbro ipa yen bro Pushpa 2 va kuppa padam nu solra😂Adhu magaa kuppa padam bro😂
@pranav1722
@pranav1722 9 күн бұрын
@@P.MANIKANDAN-rp1hcpunda unaku la cinima na enna nu theriyuma da poi pushpa padatha ipdi oombura loose kuthi da
@dfssociety
@dfssociety 8 күн бұрын
விஜய்க்கு இந்த படம் சவாலாக அமையும் போல் தெரிகிறது. வெற்றிமாறன் ஒரு முற்போக்கான சிந்தனையாளர் சிறந்த இயக்குநர்
@maruthusiva5763
@maruthusiva5763 9 күн бұрын
கம்யூனிஸ்ட் தமிழ் தேசிய கொள்கைகள் மிக அருமையாக உள்ளது
@Raju-g1i6l
@Raju-g1i6l 9 күн бұрын
Padam super🔥🔥🔥Theatre experience must🔥🔥🔥
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 9 күн бұрын
செம்ம படம்❤❤❤ அரசியல் வலிகள் தத்துவம் புரட்சினு ஒரு போராட்டமே இருக்கு... தரமான படம்❤❤❤
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 7 күн бұрын
நாம் அனைவரும் ஒற்றுமை மட்டும் காக்க வேண்டும். நமக்குள் பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் பேசி தவறு இருப்பது தெரிந்தால், தயவுசெய்து ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்டு, அதை அதோடு மறந்து, மீண்டும் பின்பற்றாமல், மன்னிப்பு பெற்ற நபரும் அன்பு கொண்டு அதை வரவேற்று அன்பு காட்ட வேண்டும். இது வெளியில் உள்ள நபருக்கு செய்யும் முன் நம் வீட்டில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே செய்தாலே போதும். நம் சமூகத்துக்கான பிரச்சினை வந்தால் சாதி வேறுபாடின்றி ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் எக்காரணம் கொண்டு சாதி வெறி காரணமாக சண்டை போட்டு போராட்டத்தின் நோக்கத்தை கலைத்துவிடக் கூடாது. 😊❤🎉
@GopiVenkataswamy-x2n
@GopiVenkataswamy-x2n 9 күн бұрын
Happy for positive response love from Mysuru 🌹🙏♥️💯
@COMICFLIX123
@COMICFLIX123 9 күн бұрын
💥 A VETRIMARAN POLITICS 💥
@ajithkumarajithkumar5643
@ajithkumarajithkumar5643 9 күн бұрын
விடுதலை 2- தமிழ் தேசிய அரசியல் ❤❤ வெற்றிமாறன் vera level
@johnmatthew4845
@johnmatthew4845 9 күн бұрын
Communism da ❤ 🔥
@ajithkumarajithkumar5643
@ajithkumarajithkumar5643 9 күн бұрын
@johnmatthew4845 communism கட்சியின் கொள்கை தமிழ் தேசிய கொள்கை 😆😆😆
@karthikeyankarthick6750
@karthikeyankarthick6750 9 күн бұрын
தமிழ்நாடு அரசியல் டா ​@@johnmatthew4845
@sivasuriya5330
@sivasuriya5330 9 күн бұрын
Aama russialaiyum tamil desiyam pesuraanga😭
@SabariSabari-wd7gd
@SabariSabari-wd7gd Күн бұрын
Vetri maran movie nu nambi theatre ku pakka ponna bro awareness bro and based on true story bro vera level movie bro nambi movie pakkalan bro sethupathi acting and action Vera level worth political movie correct m😂ovie 🥳🥳🥳🥳🥳 150 crore varum nu nambura bro and music mass .soori acting better . dialogue illame super
@joyarone4794
@joyarone4794 9 күн бұрын
Next Vidaamuyarchi🔥🔥
@செ.சதீஸ்குமார்
@செ.சதீஸ்குமார் 8 күн бұрын
தமிழ் சினிமாவின் யாருமே தவிர்க்க முடியாத இயக்குனர் அண்ணண் வெற்றிமாறன்❤
@SivasankariM-t2q
@SivasankariM-t2q 9 күн бұрын
தமிழ்நாட்டின் உண்மையான வாத்தியார் வெற்றிமாறன் அவர்கள். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@JeyabalKaruppiah
@JeyabalKaruppiah 9 күн бұрын
Indian government may not give national award but people will certainly give Oscar award to VIDUTHALAI... 💥💥💥💥💥💥
@PrakashK.G-i3p
@PrakashK.G-i3p 9 күн бұрын
Viduthalai part 3 waiting for soori acting conclusion....
@meyi4242
@meyi4242 9 күн бұрын
I'm very happy to see many ppl received the content of the movie. More than movie, must needed political awareness for today our ppl, especially youngsters.
@ptpagalavan
@ptpagalavan 9 күн бұрын
எந்த அளவுக்கு புலவர் கலியபெருமாள் மற்றும் தோழர் தமிழரசன் அவர்களின் பாராட்டுகிறார்கள கிடைக்கிறதோ அந்த அளவுக்கு தான் வெற்றிமாறனுக்கு வெற்றி கிடைத்ததாக அர்த்தம்
@fathimashahabudeen8471
@fathimashahabudeen8471 9 күн бұрын
What an amazing movie...vijay sethupathi and sooris acting were on-point!
@VVeeran-so2xe
@VVeeran-so2xe 7 күн бұрын
இந்தப் படக்கதை எந்த அரசியல்வாதிக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் பார்க்க வேண்டிய
@saravanand9638
@saravanand9638 9 күн бұрын
பணம் செலவு செய்து படம் பார்க்க செல்பவர்களுக்கு இப்ப ஒரு சில இயக்குனர்கள் படம் எடுக்காமல் பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் அந்த இயக்குனர்க்கு சரி என்று பட்டதை நமக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் சினிமா என்பது அனைத்து தரப்பினருக்கும் ஆனது என்பதை மறந்து விட்டார்கள் போலும்...
@arunbabusankar603
@arunbabusankar603 9 күн бұрын
Paadam eduthaalum entertainment ah iruntha Namma en complain panrom.
@rajeshramdoss1174
@rajeshramdoss1174 9 күн бұрын
Serupula adicha maari sollitinga bro.... Ellam namma Thalavidhi😂😂😂
@craigpaiya981
@craigpaiya981 9 күн бұрын
Boss, idhellam Art house level movies. Appadithan irukkum. Caters to only certain kind of audiences. Don’t spend your hard earned money if you don’t have to. Just support and get entertained with GOAT,Jailer and vidamuyarchi kind of movies. But respect the film maker for what he produces with Quality
@YogeswaranElangovan
@YogeswaranElangovan 9 күн бұрын
Pushpa 2 mathri 18+ scenes um namba mudiyatha fight scene vachi iruntha sootha mudinu vittuku vanthu iruppa pola irukku.
@arunramaswamy9376
@arunramaswamy9376 9 күн бұрын
இதை போயி மோகன் ஜீ கிட்ட சொல்லு.
@Muthukumar-js1qz
@Muthukumar-js1qz 9 күн бұрын
Pulavar kaliyaperumal & Thozhar tamilarasan unmai kadhaye vidudhalai
@சித்தார்த்
@சித்தார்த் 9 күн бұрын
8:03 😂 ultimate dmk ungalathaanda 😅
@ralphbms
@ralphbms 9 күн бұрын
Bingo box awesome ! We see your review very honest ! ❤🎉
@devarajprakash2268
@devarajprakash2268 8 күн бұрын
வெற்றிமாறனுக்கு🎉 வாழ்த்துக்கள்❤
@komalakomalarajan9964
@komalakomalarajan9964 9 күн бұрын
Waiting for empty hand review ❤
@ckramnadkaaran
@ckramnadkaaran 9 күн бұрын
Vetrimaaran direction la vadachennai asuran pollathavan visaranai viduthalai antha varisaila viduthalai 2 always blockbuster hit director...💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥
@mubarakali6839
@mubarakali6839 8 күн бұрын
கம்யூனிஸ்ட் தமிழ் தேசிய கொள்கைகள் தொகுப்பு அருமை வாந்தியார் எங்கள் வெற்றி மாறன்
@actorumar4705
@actorumar4705 7 күн бұрын
தோழர்வெற்றிமாறானக்கு..செவ்வணக்கங்கள்❤
@deenathayalan8226
@deenathayalan8226 9 күн бұрын
Padta hai parkamal launch time la review pakka vantha nanbargalae
@nathanrezz4294
@nathanrezz4294 9 күн бұрын
launch ille muthevi lunch
@lans7746
@lans7746 9 күн бұрын
Communism is Bullshit 😂
@mechsharan
@mechsharan 9 күн бұрын
Siruthai siva pathuuu kathukooo
@mkr2559
@mkr2559 9 күн бұрын
This movies are made for realistic movie. But others are comercial movie.ella journerum theva.
@VishnuVishnu-ru4ze
@VishnuVishnu-ru4ze 9 күн бұрын
Tamil director's ellam Telugu directors aa pathu kathukonga daw 😂😂😂
@appuabhimani01
@appuabhimani01 9 күн бұрын
​@@VishnuVishnu-ru4zepoda paithiyam
@arunsmotoindia3022
@arunsmotoindia3022 9 күн бұрын
Yes bro na tha Antha videola pesuna
@kirthik__4612
@kirthik__4612 9 күн бұрын
Kevalama padam edukkakathukanuma 😂😂​@@VishnuVishnu-ru4ze
@poongothaissiva3335
@poongothaissiva3335 8 күн бұрын
படம் உண்மையாவே நல்லா இருக்கு 🎉
@arunsmotoindia3022
@arunsmotoindia3022 9 күн бұрын
2000 conform pass apidiya vachukonga next function la meet pannalam😅
@nageshalbum972
@nageshalbum972 9 күн бұрын
1.16 Mass speech bro, 🎉 Vetrimaran na mass tha , Vetrimaran movie na Double mass tha 🎉❤
@kosavanpettai3609
@kosavanpettai3609 8 күн бұрын
The Story Like Veerappan !
@தேர்வீரன்
@தேர்வீரன் 9 күн бұрын
இது உண்மை சம்பவம். ஜெயங்கொண்டம் பகுதியில் நடந்தது. ஜெயலலிதா அவர்களால் இந்த சம்பவம் முடிவுக்கு வந்தது.. மக்களே அப்போது நடைபெற்ற சம்பவங்களை ஆராய்ந்து கண்டெடுத்து உணருங்கள்
@santhanakrishnantk1187
@santhanakrishnantk1187 9 күн бұрын
Congratulations vetri maran🎉
@தமிழ்-ல4ஞ
@தமிழ்-ல4ஞ 9 күн бұрын
Tamil cinema's part 2 curse is broken ❤.
@mahi15896
@mahi15896 9 күн бұрын
It was already broken in Singam 2
@msk3066
@msk3066 9 күн бұрын
படத்தில் இளையராஜாவின் நல்ல பாடல்களின் இடையிடையே வசனங்களை போட்டு பாடல்களை கெடுத்து குட்டி சுவராக்கி விட்டார்கள்
@gowthamvijay14
@gowthamvijay14 9 күн бұрын
People who blame public for review ipo vaangada pesuvom ....
@HumankindMessi
@HumankindMessi 9 күн бұрын
Rifle Culb response?
@Vijaykumar-e8g8h
@Vijaykumar-e8g8h 9 күн бұрын
VERR.VERY.THANGS.FOR❤ VETRIMAARAN.SIR❤ AND.ALL.TEAMS❤❤❤❤❤❤❤❤❤❤❤................
@SuperGaneshganesh
@SuperGaneshganesh 9 күн бұрын
deeply layered movie. hats off to vetri
@sarveshbseccs5300
@sarveshbseccs5300 9 күн бұрын
1:17..shiva Thakkapatar 😂😂
@thirumurugank8006
@thirumurugank8006 7 күн бұрын
Movie good intervel before 15 minutes goosebumps 🎉
@harini.g6297
@harini.g6297 3 күн бұрын
Very very super movie 🎉🔥🔥
@ckramnadkaaran
@ckramnadkaaran 9 күн бұрын
Viduthalai 2 movie vera level soori vijay sethupathy outstanding performance.... 🔥🔥🏆🏆🏆 2024 last blockbuster movie... 🔥🔥🔥🏆🏆
@haridass8254
@haridass8254 9 күн бұрын
Gommala Edha da Cinema 🔥❤️
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 9 күн бұрын
Yes.dmk.cinima
@Food_lover.78
@Food_lover.78 9 күн бұрын
​@@rajeshsakthivel4302 you didn't see the movie but reviewing with hatred 😂😂😂
@kirthik__4612
@kirthik__4612 9 күн бұрын
​@@rajeshsakthivel4302Cinema kuh spelling theriyala 🤧😂
@ramdev9548
@ramdev9548 9 күн бұрын
Vettri maaran never disappoint us🔥
@msdazad8640
@msdazad8640 9 күн бұрын
3:47 anna thaakka pattaar😅😅😅
@remixraja4577
@remixraja4577 9 күн бұрын
3.47
@storyjunctiont
@storyjunctiont 9 күн бұрын
Thalapathy ya
@rajakarthi8341
@rajakarthi8341 9 күн бұрын
Udaynithi oda kolgai ena apo 🤡 kothadimai
@sanproducti
@sanproducti 9 күн бұрын
namma than 💥❤
@senthil5002
@senthil5002 9 күн бұрын
கம்யூனிஸ்ட் documentry
@rivalflimstudio341
@rivalflimstudio341 9 күн бұрын
Reflection of SEEMAN🔥
@lalshop5492
@lalshop5492 9 күн бұрын
படத்தை மக்கள் சரியான முறையில் என்பதற்கு இந்த விமர்சனம்
@Mickey-mx1it
@Mickey-mx1it 9 күн бұрын
7:02 That Black Tshirt Mind voice ; என்ன இன்னைக்கி ரொம்ப jam aakuthu😂😂😂
@fazilr7844
@fazilr7844 9 күн бұрын
Search panni like potta... Nice sense of humor.. 😂
@santhanakrishnantk1187
@santhanakrishnantk1187 9 күн бұрын
Ilayaraja🎶 great👍
@dilipan486
@dilipan486 9 күн бұрын
Dmk and Admk va vachu senchutanunga 😂
@Nnvjdj
@Nnvjdj 9 күн бұрын
Ilayaraja meratitaru ❤ lion always a lion
@MohamedMusthaffa-df1td
@MohamedMusthaffa-df1td 9 күн бұрын
Super comedy😅
@Nnvjdj
@Nnvjdj 9 күн бұрын
@MohamedMusthaffa-df1td unga madhathula vanmatha kakartha velaya serious aa kekare? Orthan divorce aayi 1 yr music podamataran enanukelu po
@PranavPadmavasan
@PranavPadmavasan 9 күн бұрын
Yes gr8 music by raja sir ❤
@Generations-v1f
@Generations-v1f 9 күн бұрын
Viduthalai part 3 waiting ❤🎉
@sumathivenkateswaran537
@sumathivenkateswaran537 7 күн бұрын
Vjs great always ❤❤
@midhunvijay4488
@midhunvijay4488 9 күн бұрын
Kolaingar than da feudalism....muttu kuduku vanthrukan paaru manivanan than da political master piece allakai😂
@Youtuber_surya
@Youtuber_surya 8 күн бұрын
Unmai bro.... Manivannan 🔥🔥🔥🔥🔥
@dineshanandan9976
@dineshanandan9976 8 күн бұрын
Aiyaa ui movie tamil public review irutha podunga ayya
@dinesharj12
@dinesharj12 9 күн бұрын
That kannadi bro 👏🏻👏🏻👏🏻
@SivaSiva-cv8px
@SivaSiva-cv8px 9 күн бұрын
Good movie vetri maran sir vera leval
@muhashirmuhashir46
@muhashirmuhashir46 9 күн бұрын
National award Aadujeevitham prithviraj❌ Viduthalai vijay sethupathi❌ PUSHPA RAJ✔️✔️✔️✔️✔️
@STRTV-r1g
@STRTV-r1g 9 күн бұрын
Tamil rockers I m waiting 🎉
@Palanirangaswamy-q5l
@Palanirangaswamy-q5l 9 күн бұрын
Vetrimaaran sir you are also getting fans by this film
@Rahul-kf8zb
@Rahul-kf8zb 9 күн бұрын
Bro malayalam movie Marco movie parunge bloody violence 🔥🔥
@Vmariselvam7050
@Vmariselvam7050 7 күн бұрын
Super movie 🎉🎉🎉
@SivasankariM-t2q
@SivasankariM-t2q 9 күн бұрын
தி கம்யூனிஸ்ட் லீடர்ஸ். 🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
@BalaKrishnan-f3g
@BalaKrishnan-f3g 8 күн бұрын
Worth movie
@balaruban4632
@balaruban4632 9 күн бұрын
படம் பாத்துட்டு தான் review பாக்க வந்தேன்...... 🙏🏻
@Uthiran91
@Uthiran91 7 күн бұрын
8:00 time la pesara thambi… karupu satta karan politics ah breath pandravan.. critic pandrathuku Munna neraya padichutu innaki iruka karupu satta Karan evalavu kolgai pidipoda irukan gratha think pannitu aprama pesunga..
@nareshnarrow
@nareshnarrow 8 күн бұрын
Ithu unmaya nadantha sambavam nu naraya perukku theriyala
@sambasivam89
@sambasivam89 7 күн бұрын
சொன்னான் பாரு கலைஞர் மாதிரி பிட்டு படம் எடுக்க முடியலனு ஏன்டா இதுவே A சர்டிபிகேட் தான்டா
@AamiraCute
@AamiraCute 9 күн бұрын
ராஜா ராஜா💯
@manikandanmokkasamy2627
@manikandanmokkasamy2627 8 күн бұрын
எல்லா சாதிலையும் ஏற்ற தாழ்வு இல்லை என்று யாராவது சொல்ல முடியாது
@abdulnasir7295
@abdulnasir7295 5 күн бұрын
U r killing tamil movie,make sure u watch 10 times,u say the movie very good
@VillathiVillan-y6t
@VillathiVillan-y6t 9 күн бұрын
படம் நல்லா இருக்கு ❤
@suganthithangavelu4803
@suganthithangavelu4803 9 күн бұрын
Movies like pushpa only are suceeding because people's taste are now different and they like only entertainment and masala movies. 😢
@kakashi_eX2
@kakashi_eX2 9 күн бұрын
What a movie 👌🙆‍♂️🔥
@abishivaabishiva6979
@abishivaabishiva6979 9 күн бұрын
Don't complain about review audiences.. give good film people give good reviews... 🐸🐸🐸
@arunprasad19788
@arunprasad19788 9 күн бұрын
Kanguva is good movie
@Godfather7215
@Godfather7215 9 күн бұрын
Bro tnila marco release illaya? Best action thriller. Full violence. Blood shed🤡😈 Kill+Animal = Marco🥶😈😈 This is my opinion
@KHANNAN33
@KHANNAN33 9 күн бұрын
Forever 100cr only that's Tamil people stand forever 1000cr is dream for Tamil nadu😂😂😂😂😂 national awards is big think for Tamil nadu 😂😂😂😂100cr is enough for them once in blue moon 300cr -500cr is enough arasigala movie is enough lubbers padder is enough 😂😂😂Tamil never Grow 😂😂😂😂
@007hkrish
@007hkrish 9 күн бұрын
5 oscar award nominations this year from tamilnadu. Say that too bro😎
@Velavan370
@Velavan370 9 күн бұрын
தமிழ் சினிமா மீதும் தமிழர் மீதும் நல்லா வெறுப்பை காட்டுறீங்க...
@samsukumar6529
@samsukumar6529 9 күн бұрын
தெளுங்கா SUTHTHAA மூட்ரா
@mehulahkash3505
@mehulahkash3505 9 күн бұрын
We just make good films. Exposing a heroine very hot in a film can make a lot of money. But it won't educate you😂 First understand the ideology of cinema.Then come and cry in comments section 😂😂
@KHANNAN33
@KHANNAN33 9 күн бұрын
@@007hkrish only nomination bro
@harrishs4598
@harrishs4598 9 күн бұрын
3.05 dei nee amaithipadai movie la pardhadhu illaiya😂😂
@douglas427
@douglas427 9 күн бұрын
மீண்டும் ஒரு ஒதுக்க பட்ட பிதுக்க பட்ட...ஒன் சைடு...சினிமா😂😂😂😂😂திராவிட கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் களின் உறுப்பினர்கள் இந்த வீடியோ முழுசும் இருக்காங்க ...😂😂😂😂😂
@MrAnime-cy9tc
@MrAnime-cy9tc 9 күн бұрын
Ama da Naga pithukatha patrom onnala keka mudiyuma, mudinja kelu, illa vidu, oovara pesatha bro
@menakan3300
@menakan3300 9 күн бұрын
சாதி வெறியன் ஸ்பாட்டட்...
@douglas427
@douglas427 9 күн бұрын
@menakan3300 சின்ன மேளம் ஜாதி வெறியா?!😄😄😄😄?!
@drarundheertha7911
@drarundheertha7911 9 күн бұрын
Douglas poda venna
@drarundheertha7911
@drarundheertha7911 9 күн бұрын
Nalla padatha positive ah podura panni
@mohammedmusha828
@mohammedmusha828 9 күн бұрын
These movies deserve 1000 cr , but we arent releasing it in pan indian level🗿💔
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Viduthalai 2 - Angry Discussion
25:05
Gurubaai
Рет қаралды 366 М.
VIDUTHALAI PART 2 review by prashanth
11:28
tamilcinemareview
Рет қаралды 337 М.
Viduthalai Real Story 😯 | Madan Gowri | Tamil | MG Squad 🖖
13:29
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.